திறமைக்கு மதிப்பளிக்கவேண்டும்.அவ்வகையில் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் எழுத்தின் அதாவது "ழ" - வின் உச்சரிப்பறிந்து பேச வேண்டும் தாயே!!!! உலகறியப் பேசும்போது நல்ல உச்சரிப்பை கற்ற கற்கும் கற்கப்போகின்ற நம்மவர்களுக்கு உணர்த்த வேண்டும். ல- ள- இந்த இரண்டு ஓசையும் போதுமானது தமிழர்க்கு. ஆனால் ஏன் மூன்றாவதாக இல்லாத ஒன்றை இணைக்கிறீர்கள்???? ழ- வின் ஒலிவடிவமே வேறு. அழகு , தமிழ் என்ற சொற்களுக்கே உரித்தான ஒன்று. தோழி என்று அழகாய் சொல்லவேண்டிய நீங்கள் .......... தோலி என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்????? பழைய காலகட்டத்தில் படிக்காத மக்கள் பேசியக் கொச்சையான பயன்பாடு. அதைப்பயன்படுத்தலாமா???? படித்த மங்கையாகிய நீங்கள் நாக்கை உச்சரிப்புக்கேற்றவாறு வளப்படுத்தி மேம்படுத்தி அடுத்தமேடைகளில் அழகான தமிழோடு பேசும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.!!!!
உங்கள் சிரிப்பு அழகு உங்கள் குரல் சூப்பர் சூப்பர் 👌
வாழ்க.வளமுடன்.என்.தங்கை.நீ.வாழ்க.உன்.அண்ணன்.சோலை.எஸ்.தேனிப்பட்டி
வாழ்க வளமுடன் நந்தினி உங்கள் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
வாழ்த்துக்கள் நந்தினி வாழ்க வளமுடன் காரியப்பட்டி நாதஸ்வர கலைஞர் சங்கர் கணேஷ்
நந்தினி பாடல் சூப்பர் வாழ்த்துக்கள்
Super nandhini avargale and music party 🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉
அருமையான குறல்.வாழ்த்துக்கல் அக்கா 😊🙏
Super songs nantu sister
Allroundar Anna very good speed thaalam maaraamal supara iruku
அருமை அன்பே
Vali kalaimagal rasigan
Supera paduranka
Suthagar anne fan KDM brothers 🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
😁😁😁😁
❤ சூப்பர் வள்ளி 🎉
All the best akka
Supper valthgal
i like a song voice super 👌
Congrats
Super ❤
Super
🎉🎉🎉❤❤❤
I like song🎉🎉
Arunai mahalae
Super Akka 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🔥🌺🌹🌺🌺🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🔥
அருமையான குரல்
நந்தினி சூப்பர் மகள்
கடவுள் துனன
திறமைக்கு மதிப்பளிக்கவேண்டும்.அவ்வகையில் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் எழுத்தின் அதாவது "ழ" - வின் உச்சரிப்பறிந்து பேச வேண்டும் தாயே!!!!
உலகறியப் பேசும்போது நல்ல உச்சரிப்பை கற்ற கற்கும் கற்கப்போகின்ற நம்மவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
ல- ள- இந்த இரண்டு ஓசையும் போதுமானது தமிழர்க்கு.
ஆனால் ஏன் மூன்றாவதாக இல்லாத ஒன்றை இணைக்கிறீர்கள்????
ழ- வின் ஒலிவடிவமே வேறு. அழகு , தமிழ் என்ற சொற்களுக்கே உரித்தான ஒன்று.
தோழி என்று அழகாய் சொல்லவேண்டிய நீங்கள் ..........
தோலி என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?????
பழைய காலகட்டத்தில் படிக்காத மக்கள் பேசியக் கொச்சையான பயன்பாடு. அதைப்பயன்படுத்தலாமா????
படித்த மங்கையாகிய நீங்கள் நாக்கை உச்சரிப்புக்கேற்றவாறு வளப்படுத்தி மேம்படுத்தி அடுத்தமேடைகளில் அழகான தமிழோடு பேசும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.!!!!
Super