Aditi Shankar,Yuvan Sema Mass Dance Performance | Aditi Shankar Speech Viruman Audio Launch

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 212

  • @purevision322
    @purevision322 2 ปีที่แล้ว +29

    Adithi complete Entertainer .very big future waiting to you.

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 2 ปีที่แล้ว +102

    சிஸ்டர் நீங்கள் ரொம்ப அருமையாக இப்படத்தில் நடித்திருக்கிறார்கள் இது வாழ்த்துக்கள் நீங்கள் எப்பயும் படத்தில் நடிக்கும் போது சரியான உடையுடன் உடை உடையில் நடிக்கவும் உங்களை பார்த்து உங்களைப் பார்த்து உங்கள் ரசிகர்கள் பின்பற்றுவார்கள் தமிழகத்தின் நல்ல உடைகளை அமர்ந்து படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது மனதார உங்களிடம் வேண்டுகிறேன்சிஸ்டர் நீங்கள் அதிக படம் நடித்து மக்களுக்கு நல்ல கருத்தையும் சொல்லுங்கள் அண்ணன் கார்த்தி அண்ணாவுக்கும் ஒரு வேண்டுகோள் படத்தில் நல்ல கருத்தையும் இந்த மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் பீடி சிகரெட் இதுபோன்ற தவறான காட்சியில் நடிப்பதை கொஞ்சம் தவிர்த்து விடுங்கள் அண்ணா உங்களிடம் மனம் தொட்டு வேண்டுகிறேன் அண்ணா உங்கள் ரசிகனாய் நான் வேண்டுகோள் வைக்கிறேன் நீங்கள் தேசிய விருது பெறுவதற்காக நான் இறைவனை வேண்டுகிறேன் அண்ணா ஆல் த பெஸ்ட்

  • @aarthyt6888
    @aarthyt6888 2 ปีที่แล้ว +40

    Aditi sonna mathiri director muthaiyah sir really good and he live each character in this movie

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 2 ปีที่แล้ว +26

    Aditi mam neenga nalla dance,nalla acting,no1 akiduveenga,Padam supero super.

  • @jesril3172
    @jesril3172 2 ปีที่แล้ว +66

    Aditi's sister is so emotional and clapping

    • @imayamcontact1040
      @imayamcontact1040 2 ปีที่แล้ว +1

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @bv.elakkiyabv.elakkiya5805
    @bv.elakkiyabv.elakkiya5805 2 ปีที่แล้ว +22

    Nice aditi Akka 😍😍

  • @achukavi7426
    @achukavi7426 2 ปีที่แล้ว +2

    I enjoyed the movie more over i didn't know whom u r
    But i was astonished how come a new artist can play a such big role with karthi
    After that watching movie when saw some cliping that she tooke some song fomr that village girl and later i got full details of Shanker's daughter.
    Really talented girl in all sequences.
    I like all karti and surya movies

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 2 ปีที่แล้ว +24

    1)கடைக் குட்டி சிங்கம்--இது ஓர் அருமையான திரைப்படம்.
    2)இந்த படத்தில் கதாநாயகி,கார்த்தி நடிகருக்கு பொருத்தம் இல்லாதவர்.
    3)ஆனால் படம் பெரிய அளவில் வெற்றி. காரணம் அதில் நடித்தவர்கள் வாழ்ந்தார்கள்.
    4)கதை, திரைக்கதை, வசனங்கள், ஒளிப்பதிவு, இப்படி பல வகையான அம்சங்கள் இருந்தன.
    5)கதாநாயகியால் படம் hit ஆகவில்லை.
    6)பவானி சங்கர் என்ற நடிகையிடம் நடிப்பிலும்,அழகிலும் சரி அந்த கதாநாயகி ஓர ஓரமாகக் கூட நிற்கமுடியாது.
    7)அருமையான இயக்குநர். இப்படி பல கலவைகளால் அந்த படம் பெரும் வெற்றி.
    8)இயக்குநர் சங்கர் பெரிய படங்களை தந்தவர் என்ற மாயையில் அவர் செய்த நம்பமுடியாத காட்சிகள் ஏராளம் உள்ளன.
    9)அந்நியன் --படத்தில் எவ்வளவு உள்ளடி வேலைகள் இருந்தன என்பதும் நாம் அறிந்தது. தேசிய விருது வாங்க, யாரை எப்படி சமாளிப்பது என்று நினைத்து சண்டை போடத் தெரியாத ஓர் இனத்தை சேர்ந்த ஆளை மகா வீரனாக காட்டியதை மறக்கவாமா?
    10)இப்படியே போனால் நிறையவே அவருடைய திறமைகளைக் (?)காணலாம்.
    11)அப்படிப்பட்ட நபரின் மகளை நடிக்க வைத்ததில் எவ்வளவு பெரிய வேலைகளை அவர் மறைமுகமாக செய்வார் என்பதும் நாம் அறிந்தது.
    12)அந்த நடிகை வந்து பல படங்களில் நடிக்க வேண்டும். அவற்றில் தன் திறமையை காட்ட வேண்டும். அதன் பிறகு மக்கள் பார்க்க வேண்டும். அவர்கள் பாராட்ட வேண்டும். அதன் பிறகு இந்த build up வேலைகளை செய்யலாமே.
    13)எவ்வளவோ திறமைகளைக் கொண்ட அழகான பெண்கள் தமிழ் நாட்டில் இருக்கும் போது இந்த குறிப்பிட்ட இனத்தையே தூக்கி வைத்து ஆடுவது சரிதானா?
    இன்னும் உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டாமா?
    எதற்கு இந்த ஆரம்ப அலம்பல்?
    புரியவில்லை.
    14) படம் நிச்சயம் வெற்றி பெறும்.
    யால்?
    இயக்குநர் முத்தையன் , தயாரிப்பாளர் சூர்யா, நடிப்பு கார்த்தி, மற்றும் பலர். இதில் இந்த நடிகையின் பங்களிப்பு என்ன என்பதை படம் பார்த்து சொல்ல வேண்டும்.
    15)நான் சொன்ன அத்தனை மேதைகளையும் மறைந்து இந்த நடிகையை உயர்த்திப் பிடிக்க வேண்டுமா?
    விளம்பரம் செய்ய வேண்டும் ஆனால் இவ்வளவு build up இந்த நடிகைக்கு வேண்டாம்.
    16)உண்மை கசக்கும் .

    • @kPrakash-ps6oy
      @kPrakash-ps6oy 2 ปีที่แล้ว +1

      12th one correcta soonenga neraya actor -actress ellam evolovu stage thandi vanthu famous aguranga but ivanga director oda ponu anrathu nala ivolovu.....chance kaga wait panni vanthiruntha ivolu happya iruka matanga

    • @cpcreations3389
      @cpcreations3389 2 ปีที่แล้ว +1

      😳

  • @puvanaeswari3537
    @puvanaeswari3537 ปีที่แล้ว +3

    நல்லவசதியான அப்பாஉனக்குமரியாதௌயாஒருத்தனகட்டிகுடும்பமாபொளைக்கிறவழியைப்பாரு

  • @Aksharshuklaalwayssingleb5626
    @Aksharshuklaalwayssingleb5626 ปีที่แล้ว +9

    Your beauty in words (☺️🌹 Aditi🧚 ji🌹 😊 ) Can't be said, God himself carved you
    What can we say in your praise (☺️🌹 Aditi🧚 ji 🌹 😊 )
    Written by Dinesh Shukla

  • @saran4510
    @saran4510 2 ปีที่แล้ว +34

    வாரிசு நடிகை
    முக்கியத்துவம் அதிகம்
    பரவால்ல தமிழ் நாட்டு பொண்ணு நடிக்க வாய்ப்பு

    • @தம்பிசிவம்
      @தம்பிசிவம் 2 ปีที่แล้ว

      தமிழ் நாட்டு பொண்ணு சரி தமிழ் பெண்ணா ?

    • @thalapathysekar339
      @thalapathysekar339 2 ปีที่แล้ว

      @@தம்பிசிவம் ys bro

    • @parthibanthiban5307
      @parthibanthiban5307 2 ปีที่แล้ว

      @@தம்பிசிவம் yen tamil illaya

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 ปีที่แล้ว +1

    சிறப்பு சிறப்பு

  • @ajithjayasree9510
    @ajithjayasree9510 2 ปีที่แล้ว +11

    💥💥💥💥u1

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 9 หลายเดือนก่อน

    Great

  • @veeradurai1842
    @veeradurai1842 2 ปีที่แล้ว +70

    Aditi sister... Nenga super ah dance aaduringa.... And romba azhaga irukinga...

  • @manimegalaim6670
    @manimegalaim6670 2 ปีที่แล้ว +9

    Yuvan sir Traditional dress super

  • @ashokkumargayathri9001
    @ashokkumargayathri9001 ปีที่แล้ว +3

    Endrum yuvan... 🤩💕

  • @519infant4
    @519infant4 2 ปีที่แล้ว +11

    Aditi akka ur acting very nice and fabulous

  • @thangarajthangaraj2042
    @thangarajthangaraj2042 2 ปีที่แล้ว +65

    Always yuvan love forever 💓💯

  • @saipoobalanksaipoobalank6931
    @saipoobalanksaipoobalank6931 2 ปีที่แล้ว +7

    Surya Anna karthi Anna soori Anna & Aditisankar sister all'is welcome 🤗🤗🤗🤗😁😁😁😁😁😁

  • @allanuman4683
    @allanuman4683 2 ปีที่แล้ว +10

    Wishes to see you at great heights doctor

  • @FerojMohamed-h8l
    @FerojMohamed-h8l 7 หลายเดือนก่อน

    So super nice

  • @asirnelsanadir2494
    @asirnelsanadir2494 2 ปีที่แล้ว +5

    Very excited

  • @reddysankar7049
    @reddysankar7049 ปีที่แล้ว

    ❤ nice

  • @karthikarthikeyan1489
    @karthikarthikeyan1489 2 ปีที่แล้ว +7

    Super super super...

  • @iswaryaravishanakar8267
    @iswaryaravishanakar8267 2 ปีที่แล้ว +5

    I ❤ youuuuuuu soooooo much adhithi sister

  • @ManojkumarManojkumar-ro1wc
    @ManojkumarManojkumar-ro1wc 2 ปีที่แล้ว +15

    Song vera 11,🥰🥰

  • @Negativityspreaders
    @Negativityspreaders 2 ปีที่แล้ว +27

    will viruman director give chance for normal girl who is struggle to get a chance in cinema without any adjustment

    • @divyaboopathi8553
      @divyaboopathi8553 2 ปีที่แล้ว

      Nmkjjyhujuu ய பல iii

    • @nitthesh
      @nitthesh ปีที่แล้ว

      Will you produce the film?

  • @kannanr4617
    @kannanr4617 2 ปีที่แล้ว +2

    This my song's 👍

  • @lathacbe5939
    @lathacbe5939 2 ปีที่แล้ว +4

    அதிதி அழகு...அழகி... வாழ்த்துக்கள் ,விருதுகள் பல வாங்க வேண்டும்... வாழ்க வளமுடன்... மா

  • @saranyac8332
    @saranyac8332 2 ปีที่แล้ว +11

    Cuteness🥰😍 super ah pesaringa madam

  • @ArunKumar-pb7yz
    @ArunKumar-pb7yz 2 ปีที่แล้ว +21

    Nice speech 👌

  • @saikrishna7364
    @saikrishna7364 2 ปีที่แล้ว

    WHEN DO THIS FILM WILL BE RELEASED IN TELUGU?

  • @SelviSelvi-ld4kt
    @SelviSelvi-ld4kt 2 ปีที่แล้ว +1

    Super. Akka, 💋💋💋💋💋

  • @alamelumangai1781
    @alamelumangai1781 2 ปีที่แล้ว

    Nice

  • @darwinprem4803
    @darwinprem4803 2 ปีที่แล้ว

    Aditi Shankar all the very best carry the legacy of you father Ace director Mr Shankar and take care all the best to your future God blessings be upon you

  • @dineshbabu7849
    @dineshbabu7849 2 ปีที่แล้ว +5

    Love you aditi

  • @jaganathanmarimuthu5126
    @jaganathanmarimuthu5126 ปีที่แล้ว

    Who is she. The great sankar sir daughter.

  • @sindhubca7064
    @sindhubca7064 2 ปีที่แล้ว +11

    Rolex sir🔥🔥

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 ปีที่แล้ว +2

    அதிதி சூப்பர்

  • @venkateswaravenkateswara1118
    @venkateswaravenkateswara1118 ปีที่แล้ว

    Why mute this song porukkikala

  • @sundarap2027
    @sundarap2027 2 ปีที่แล้ว +9

    இந்த விழா சங்கர் மகளுக்கா
    விருமனக்கா

  • @JayaKumar-os1tp
    @JayaKumar-os1tp ปีที่แล้ว +47

    ஒரு டாக்டர் சீட்டு வேஸ்ட். இந்த ஆட்டம் ஆடுவதற்கு டாக்டருக்கு படிக்கவேண்டிய தேவையில்லை

    • @arumugamparamanathan7638
      @arumugamparamanathan7638 10 หลายเดือนก่อน +2

      She can be Doctor at any time like Gigi

    • @geethapalanisamy5709
      @geethapalanisamy5709 5 หลายเดือนก่อน +2

      Yen doctor IAS akalam.heroine aka kudatha

    • @Gowri-ly6cp
      @Gowri-ly6cp 5 หลายเดือนก่อน

      ​@@arumugamparamanathan7638இது 🎉😂😅🎉 இனி

    • @parveenroja13
      @parveenroja13 5 หลายเดือนก่อน

      Avangaluku treat ment panna docter padichurupanga so what

    • @thirunavukkarasue3044
      @thirunavukkarasue3044 5 หลายเดือนก่อน

      Never be a waste. If no market she will open a hospital

  • @rajadur
    @rajadur 9 หลายเดือนก่อน

    Hi

  • @reddysankar7049
    @reddysankar7049 ปีที่แล้ว

    Aditi sankar love you so much

  • @sathyaraja5495
    @sathyaraja5495 2 ปีที่แล้ว +2

    So cute neega oga fan na

  • @kavin0603
    @kavin0603 2 ปีที่แล้ว +1

    சர்வமும் யுவனே!!!💐💐💐

  • @KumarKumar-ng3me
    @KumarKumar-ng3me 2 ปีที่แล้ว

    Super dancer vallthukal

  • @karthikvijay213
    @karthikvijay213 2 ปีที่แล้ว +12

    Yuvan shankar raja🔥🔥🔥🔥

  • @sikkandarbashachiki4165
    @sikkandarbashachiki4165 2 ปีที่แล้ว +1

    Sister I love you ,♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @nobody6972
    @nobody6972 2 ปีที่แล้ว +1

    Uvan ❤❤

  • @samuelsamuel7843
    @samuelsamuel7843 ปีที่แล้ว +1

    விவசாயம் தருசு நிலத்தில் தண்ணீர் பண்றது அவ்ளோ அழகா இருக்கு இது தாய் தகப்பன் ஆசிர்வாதது டன

  • @poununganalachikomda4187
    @poununganalachikomda4187 2 ปีที่แล้ว

    Yoo song kekalaya ena edit panringa

  • @sasikrishnamoorthy1693
    @sasikrishnamoorthy1693 2 ปีที่แล้ว

    Dres sens supper

  • @paramukalvi57
    @paramukalvi57 2 ปีที่แล้ว

    Athithi neenga Doctor RA me And Very Nice

  • @kalsparmel4569
    @kalsparmel4569 2 ปีที่แล้ว +5

    👍👍👍🇲🇾🇲🇾🌹🌹❤️

  • @mariammal276
    @mariammal276 2 ปีที่แล้ว +2

    Came after watching movie

  • @eralmark1235
    @eralmark1235 2 ปีที่แล้ว +7

    ♥️♥️♥️

  • @Aniparakkalfilmhouse
    @Aniparakkalfilmhouse 2 ปีที่แล้ว +1

    ❤❤❤👍🙌

  • @sriram8955
    @sriram8955 2 ปีที่แล้ว +7

    Thalapathi kooda act pannunga pothum aprom vera level famous

    • @gazzattaa6229
      @gazzattaa6229 2 ปีที่แล้ว +1

      But thalapathi sethuduvaan 😜 parava illaya?

  • @enjoymachi6825
    @enjoymachi6825 2 ปีที่แล้ว +4

    Ena da song sound ae kekkala

    • @mpsamy-ns8fo
      @mpsamy-ns8fo 2 ปีที่แล้ว

      இது ப்ராடு சேனல்

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 ปีที่แล้ว

    God. Geart

  • @m.gopalgopal2658
    @m.gopalgopal2658 2 ปีที่แล้ว

    Super white Shankar

  • @arunarun8505
    @arunarun8505 2 ปีที่แล้ว +3

    Yuvan is great

  • @heroofcomments8956
    @heroofcomments8956 2 ปีที่แล้ว +1

    அதித்திக்கு அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியா நடிக்கணும்னு தான் ஆசை, ஆனால் தலைவாசல் விஜய்க்கு ஜோடியா கூட ஒரு படம் கிடைக்காதே..தே..😂

  • @priscillagenelia27
    @priscillagenelia27 2 ปีที่แล้ว

    Enaku romba pudichathu ayirathil oruvan

  • @gayugayuravi663
    @gayugayuravi663 2 ปีที่แล้ว +3

    Intha song oru lady singer paadiruntha nallarunthurukum ivunga voice apdi onnum worth ila but song nallarukku

  • @binojkanady3256
    @binojkanady3256 2 ปีที่แล้ว

    ❤❤

  • @JasplayingETS
    @JasplayingETS 2 ปีที่แล้ว +1

    இந்த பாட்டு கட் வேணும் yu 1 aditi

  • @loudhuraj4387
    @loudhuraj4387 2 ปีที่แล้ว +3

    Cute 🥰

  • @kalikali4260
    @kalikali4260 2 ปีที่แล้ว

    Ungalukku sema future irukku Akka God bless Akka nenga innum niraya movies Act pannanum

  • @Mani_op216
    @Mani_op216 2 ปีที่แล้ว +2

    Aditi sister next movie you speak tha song i am waiting

  • @pandeeswariramar5109
    @pandeeswariramar5109 2 ปีที่แล้ว +2

    Adithi tamil ponnu.....oh. good...

  • @chandrakalad871
    @chandrakalad871 2 ปีที่แล้ว

    Song ha en play pannala

  • @dharasu
    @dharasu ปีที่แล้ว

    இது ஒரு டான்ஸா...

  • @Manikandan-wp4ot
    @Manikandan-wp4ot 2 ปีที่แล้ว

    Atidhi sister I love you

  • @Daarudelwin
    @Daarudelwin 2 ปีที่แล้ว +2

    Yentha heroins pathalum yetho foreign returns mari pesuvanga ana nenga pesarathu keta yetho namaku therunja ponu pesara mari eruku

  • @Lavnder9893
    @Lavnder9893 2 ปีที่แล้ว +1

    Enakk mattum thana avanga padra song kekkave ille😒

    • @jaim9957
      @jaim9957 2 ปีที่แล้ว

      Yarukume kekala bro

  • @nathank1717
    @nathank1717 2 ปีที่แล้ว

    Yuvansir

  • @venkateswaravenkateswara1118
    @venkateswaravenkateswara1118 ปีที่แล้ว

    Why mute

  • @munisrasickfareed2805
    @munisrasickfareed2805 2 ปีที่แล้ว +1

    Ippudi film eththuneda etuppinke innum aiyyooo

  • @murumuruga2136
    @murumuruga2136 ปีที่แล้ว

    Song no sound 😁

  • @vallarasuvalla3770
    @vallarasuvalla3770 2 ปีที่แล้ว +1

    Song varum bothu music potu koldrenga🤦🏻‍♂️

  • @RajKumar-jr1ti
    @RajKumar-jr1ti 2 ปีที่แล้ว

    اردو

  • @RaviKumar-lu4zw
    @RaviKumar-lu4zw 2 ปีที่แล้ว +1

    தமிழ் நடிகை

  • @CraftygirlVitamineandc12345
    @CraftygirlVitamineandc12345 2 ปีที่แล้ว

    Pinnadie padathula irukara karthi sir ah pathey nybaham varlina , nala velai doctor job ku pohala.illatie operation theater la ethavathu maranthuta avelavu than.

  • @dhivyaprabha6272
    @dhivyaprabha6272 2 ปีที่แล้ว +1

    Yepppa mudilada ivanga alumbal... original singer Rajalakshmi Senthil...credits avangaluku than..

  • @sowmiselvam3543
    @sowmiselvam3543 2 ปีที่แล้ว

    Shankar daughter nuthan ivalo pesuringa.... Ava kasta patu vandhurundha ivalo respect kudutha nala irukum....

  • @manoanand5348
    @manoanand5348 2 ปีที่แล้ว +2

    Anjana.... Ne yaen ivlo built up kodukara andha ponnuku.... Romba aruverupa iruku ne panrathu...

  • @vairavanvairavan6375
    @vairavanvairavan6375 2 ปีที่แล้ว +2

    Tamel taiyrgtr eavaierutalum intapona vatse padam atungada

    • @g.sangeetha2558
      @g.sangeetha2558 2 ปีที่แล้ว +3

      Ithu Tamil ah illa English ah?🤔

    • @sakthid2577
      @sakthid2577 2 ปีที่แล้ว +3

      @@g.sangeetha2558 same doubt

  • @sathishmurugesan4479
    @sathishmurugesan4479 2 ปีที่แล้ว

    Lady Ashwin maari iruku pandradhellam

  • @RajkumarRajkumar-qb8yv
    @RajkumarRajkumar-qb8yv 2 ปีที่แล้ว

    Ishu daevaya

  • @swathibabu5038
    @swathibabu5038 2 ปีที่แล้ว

    Sema cute voice and sema cute akka love you akka

  • @soniyaravi8940
    @soniyaravi8940 2 ปีที่แล้ว +2

    Adaa pavingala
    Voice varave illa

  • @mithunae3832
    @mithunae3832 2 ปีที่แล้ว +1

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

  • @senthilsambathamoorthi734
    @senthilsambathamoorthi734 2 ปีที่แล้ว

    Athithi super vedakozhi

    • @tysonffx5859
      @tysonffx5859 2 ปีที่แล้ว +1

      உங்க அக்காவும் செம்ம vedakozhi

  • @paviram1038
    @paviram1038 2 ปีที่แล้ว +1

    At least she is a tamizh girl in a few …

  • @RajKumar-jr1ti
    @RajKumar-jr1ti 2 ปีที่แล้ว

    😗😗😗

  • @srgcbe
    @srgcbe ปีที่แล้ว

    அடிடியை அமைதி படுதுங்கபா..ஆட்டம் தாங்கல😅