வேதாகமத்தை வாசிப்பது எப்படி: பின்னணி Setting In Biblical Narrative

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #BibleProject #வேதாகமம் #பின்னணி
    ஒவ்வொரு சம்பவமும் ஒரு இடத்தில் தான் நடந்திருக்கும். பல நேரங்களில் அதற்கு முன் அந்த இடத்தில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் சிறப்பான முக்கியத்துவத்தை அல்லது அர்த்தங்களைக் கொடுக்கின்றன. இந்தக் காணொளியில் நாம் எப்படி வேதாகமத்தின் எழுத்தாளர்கள் அவர்கள் சொன்ன சம்பவங்களின் இடங்களை திட்டமிட்டு அமைத்து வாசிப்பவர்களின் எதிர்பார்ப்புகளை சந்தித்தோ அல்லது எதிர்த்தோ செயல்படுகிறார்கள் என்பதைக் காணவிருக்கிறோம். வேதாகம சம்பவங்கள் நடந்த இடங்களையோ அவை நடந்த காலங்களையோ கவனிப்பது என்பது ஆழமான பல அடுக்குகளில் அர்த்தங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கும்.
    வீடியோ கிரெடிட்ஸ்
    தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
    Diversified Media Private Limited
    Hyderabad, India
    ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
    BibleProject
    Portland, Oregon, USA

ความคิดเห็น • 5