அன்பே சிவம். அன்பே அன்பாக அறிவு(பகுத்தறிவு, விஞ்ஞான அறிவு ...இடம், காலம் சார்பான வேறுபாடுகளை அறிதல்) அழியும்.......திருவுந்தியார் பகுத்தறிவு ஒளி(ழி)ய மெய்யறிவு/மெய்யுணர்வு வெளிப்படும். வெளியில் இருந்து எல்லாவற்றிற்கும் பொதுவான கடவுள் தன்மை கருணை. உயிர்த்தன்மையிலிருந்து புறப்படுகிற கடவுள் அன்பு. கடவுள் தன்மை உலகப்பொருட்களிலிருந்து வந்தால் அருள். அன்பு உயிர்களின் மூலப்பொருள்.அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. அருட் பெருஞ் ஜோதி(ஜோதி-பொருள்….கடவுள் தன்மை உலகப்பொருட்களிலிருந்து வந்தால் அருள்). தனிப்பெருங் கருணை(கருணை…எல்லாவற்றிற்கும் பொதுவான கடவுள் தன்மை கருணை).
நிஜமான தெளிவான விளக்கம் நன்றி
ஐயா வணக்கம்,அருமையான உரை பதிவு சாமி
Thank you swamiji. Pasu. Pathi. Paasam vilakkam super.
❤for.(saivam).Siddhartha.expleshan.(nice).for.info.thanking.azhagan.mr.g.sivakumar.)
excellent explanation = P Cube = pasu Pathi Pasam
Nandri ayya
சிவாய நம
சிவாயநம
Good
Plz put a video on husband wife relationship problems
( for.saivam).shidhantha-expleshan.(nice).thanking.for.info.azhagan.mr.g.sivakumar.)
Nandri ayya🙏
சைவத்தில் மறுபிறவி உண்டென்று கூறும் பாடல் எது.
ஆணவமலத்தின் தோற்றம் தான் என்ன.?
பதி----இறைவன்
பசு---மனுஷன் மனுசி
பாசம் ---சாத்தான்
அன்பே சிவம்.
அன்பே அன்பாக அறிவு(பகுத்தறிவு, விஞ்ஞான அறிவு ...இடம், காலம் சார்பான வேறுபாடுகளை அறிதல்) அழியும்.......திருவுந்தியார்
பகுத்தறிவு ஒளி(ழி)ய மெய்யறிவு/மெய்யுணர்வு வெளிப்படும். வெளியில் இருந்து எல்லாவற்றிற்கும் பொதுவான கடவுள் தன்மை கருணை. உயிர்த்தன்மையிலிருந்து புறப்படுகிற கடவுள் அன்பு. கடவுள் தன்மை உலகப்பொருட்களிலிருந்து வந்தால் அருள்.
அன்பு உயிர்களின் மூலப்பொருள்.அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
அருட் பெருஞ் ஜோதி(ஜோதி-பொருள்….கடவுள் தன்மை உலகப்பொருட்களிலிருந்து வந்தால் அருள்).
தனிப்பெருங் கருணை(கருணை…எல்லாவற்றிற்கும் பொதுவான கடவுள் தன்மை கருணை).
மாயை என்பதற்கு நீங்கள் அளிக்கும் விளக்கம் கேவலாத்வைத விளக்கமே தவிர சைவ சித்தாந்த விளக்கம் அல்ல.
இறைவனுக்கு உருவம் உண்டா? இல்லையா?
அருஉருவமானவர்,,, அதனால் தான் வடிவமற்ற லிங்கத்தை நாம் வணங்குகிறோம்
Iya tamila peasunka
Ungal pani thodaratum