இந்தியாவையே நடுநடுங்க வைத்த உண்மை கதை | Pradeep Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    இந்தியாவையே நடுநடுங்க வைத்த உண்மை கதை | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

ความคิดเห็น • 37

  • @amrithac4094
    @amrithac4094 10 หลายเดือนก่อน +8

    Anna neenga already pota unsolved cases solve aayiducha nu check panni podunga

  • @kasthuriyuvaraj2702
    @kasthuriyuvaraj2702 9 หลายเดือนก่อน +2

    The way you narrate the story is amazing..well deserve to subscribe now👍Thank you for spreading awareness towards public👍

  • @Sasi-World
    @Sasi-World 10 หลายเดือนก่อน +10

    குடும்பத்தில் பிரச்னைகளை உருவாக்கும், சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத விசயங்களை செய்யாமல் இருக்கவேண்டும். அல்லது, (பல காரணங்களால்) இப்படிப்பட்ட விசயங்களை செய்ய முடிவெடுத்து அதை தொடர்பவர்கள் அதை மிகவும் ரகசியமாக யாருக்கும் சந்தேகம் வராமல் நடத்தவேண்டும். பார்ப்பவரை கொல்வது எந்தவிதத்திலும் மன்னிக்கமுடியாத குற்றம். அந்த குழந்தை என்ன குற்றம் செய்தது?

  • @Selvieya
    @Selvieya 10 หลายเดือนก่อน +1

    Yes true aiya

  • @Shyamsrinivas-yn9bs
    @Shyamsrinivas-yn9bs 7 หลายเดือนก่อน

    Your suggestion for society is very good and correct. Your perception is great.

  • @suzysinathamby2899
    @suzysinathamby2899 4 หลายเดือนก่อน

    Super Bro good advice. Crime is not a solution

  • @pavithrapavi9690
    @pavithrapavi9690 10 หลายเดือนก่อน +1

    Haiiiii.......unga vedio anaithum pathuruven...then unga vedio ku nan adimai ❤❤❤

  • @agilaagilavijay1967
    @agilaagilavijay1967 10 หลายเดือนก่อน +3

    End msg semma point bro... Excellent... Carry on ..❤

  • @AshMaran-wu7ll
    @AshMaran-wu7ll 9 หลายเดือนก่อน +1

    Big fan of u annaa.....✨❤️🦋🎉🎉🎉one day sure u will reach ur goal..✨

  • @Mohanraj-kb7tw
    @Mohanraj-kb7tw 9 หลายเดือนก่อน +1

    Correct vera level

  • @KanthasamyPirashalan
    @KanthasamyPirashalan 10 หลายเดือนก่อน +1

    Anna naan unga thivira rasigan what naan 6m tharam maddum than padichchan fulla Tamil la video podunga please ❤

  • @anandhanraja4830
    @anandhanraja4830 10 หลายเดือนก่อน +1

    Watching for video Pradeep

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏
    வரதராஜ
    தம்பி
    ⭐⭐⭐⭐⭐
    உங்கள் விடியே க்கு
    ⭐⭐⭐⭐⭐

  • @PavithraPavithra-tf8qe
    @PavithraPavithra-tf8qe 10 หลายเดือนก่อน +1

    Yes you said correct 💯 , people think we did mistake very cleverly cheating other, but there only suffering lot ,

  • @Suba411
    @Suba411 9 หลายเดือนก่อน +1

    I have heard the same case in other TH-cam channels. But they have narrated it in a disgusting way explaining it sexually. But you have narrated it very decently. Seriously you deserve more respect❤

  • @umalakshmi6802
    @umalakshmi6802 10 หลายเดือนก่อน +4

    I couldn't hear murder or abuse of children. It is really heart breaking.

  • @MuhammadIqbalAbdullah-z5r
    @MuhammadIqbalAbdullah-z5r 10 หลายเดือนก่อน

    Better left that poor kid at orphanage he can live a better life.Pradeep your message just now in the video was very good.keep it up good job.

  • @navinar9623
    @navinar9623 9 หลายเดือนก่อน

    Correctu, ippo ulagathukkae theriyum...becos I saw this news here only....paavam that child, human beings are anything but human🤦‍♀️

  • @Kar-thi-Ka
    @Kar-thi-Ka 10 หลายเดือนก่อน +1

    Kekave mudila...😮

  • @Sasi-World
    @Sasi-World 10 หลายเดือนก่อน +14

    இந்த இரண்டு காதலர்களும் நேபாள் போயிருந்தால் அங்கே திருமணம் செய்து, அங்கேயே வேலை செய்து மனசுக்கு பிடிச்சமாதிரி வாழ்ந்திருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் வெளிநாடுகளுக்குப்போய் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்ந்து அந்த நாட்டு குடிமக்களாக மாறியிருக்கலாம். இந்தமாதிரி பிரச்னைகளில் மாட்டுவதைவிட அது எவ்வளவோ எளிது. சமூகமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறவேண்டும். ஓரினக்காதலர்களை ஒருபோதும் தடுக்கமுடியாது. மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கடினமாகத்தான் இருக்கும், ஆனால் வேறு தீர்வில்லை. அவரவர் வாழ்க்கைத்துணையை அவர்களே தேர்ந்தெடுக்கும்போது பெற்றோரும் உறவினர்களும் அறிவுரை சொல்லியும் அவர்கள் தங்கள் முடிவுகளில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள் என்றால், அவர்களை ஏற்றுக்கொள்வோம். அந்த குழந்தையை நினைத்து மிகவும் வருந்துகிறேன். RIP

    • @travelwithsong797
      @travelwithsong797 10 หลายเดือนก่อน

      இதுங்க பொண்ணுங்க இல்லை… பேய்ங்க..😡😡😡 தங்களோட காம வெறிக்காக ஒரு அப்பாவி குழந்தையை கொலைபண்ணி இருக்குதுங்க..😥😥 அதுவும் ஒருத்தி பெத்த தாய்..👿👿 இதுங்க ஓரின காதலர்கள் இல்லை.. ஓரின காமவெறியர்கள்…💀😡😡😡

  • @StudyPurpose-m7y
    @StudyPurpose-m7y 10 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @ashveen4376
    @ashveen4376 9 หลายเดือนก่อน

    ⭐⭐⭐⭐⭐

  • @manimanimanimani9694
    @manimanimanimani9694 9 หลายเดือนก่อน

    பிரதீப் சரவணன் decard சேனல் நல்லா சொன்னாரு bro 29 mint அது சூப்பர் bro sorry

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 10 หลายเดือนก่อน +1

    Very cruel

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 10 หลายเดือนก่อน

    🎉🎉

  • @poongodi8889
    @poongodi8889 9 หลายเดือนก่อน +1

    இது உண்மை தம்பி. என் மகளுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. எங்கள் மருமகனும் அவனது மாமா பையனும் கே ரிலேஷன் சிப்பில் உள்ளது தெரியவந்தது. எங்கள் மகளின் வாழ்க்கை வீனாபேய்விட்டது.

  • @SathishBanuSugil
    @SathishBanuSugil 10 หลายเดือนก่อน

    👍🏼👍🏼👍🏼

  • @rajeswari1990v-
    @rajeswari1990v- 10 หลายเดือนก่อน

    Hai

  • @Preetha20
    @Preetha20 10 หลายเดือนก่อน

    Hi

  • @nivashini2944
    @nivashini2944 10 หลายเดือนก่อน +1

    Too much of background music please check on it, story n narration is gud tat background is disturbing a lot I commented already only cus of tis i stoped watching your video

  • @JadatharanM
    @JadatharanM 10 หลายเดือนก่อน

    Apprise ata b k

  • @murugeshwariarjun7313
    @murugeshwariarjun7313 10 หลายเดือนก่อน

    😡😡😡😡😡😡

  • @nandarajaarul9884
    @nandarajaarul9884 9 หลายเดือนก่อน

    Nahareeham thereeytha pombalaihal. Weleenatil pombalaihal therumanam seidu valherarhal. Shantha sharma oru kale peedechaval, munjeel thereeherathu. Indha seruvanai konradhu shanta sharma than.

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 10 หลายเดือนก่อน +1

    நான் தான் பிரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம் ❤🎉