வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் சுந்தரி அக்கா | Sundari Akka Aggressive Speech | Sundari Akka Angry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 435

  • @TheBigPlate
    @TheBigPlate  4 ปีที่แล้ว +21

    பட்டின பாக்கம் அக்கா கடை
    Food review panni இருக்கோம் அதையும் கண்டு உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் நன்றி....
    th-cam.com/video/NmHPFwLpH68/w-d-xo.html

  • @rajeshrajesh-ye9bi
    @rajeshrajesh-ye9bi 4 ปีที่แล้ว +178

    உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவின் தரத்தை பரிசோதித்து மற்றூம் அதிகவிலை உள்ளிட்ட புகார்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @rjkitchen1538
    @rjkitchen1538 4 ปีที่แล้ว +136

    இந்த அக்கா கடை ரொம்ப மோசமான கடை. இந்த அக்கா ரொம்ப அசிங்கமா பேசுது

    • @rrrrrr8760
      @rrrrrr8760 2 ปีที่แล้ว +3

      patha theridhu .avnga andha Madhiri pesuvaanga . respect pannanum customers

  • @KasimeduFisherman
    @KasimeduFisherman 4 ปีที่แล้ว +116

    Worst shop ever in chennai ❤️ telling u as a fisherman

    • @vijiappu
      @vijiappu 4 ปีที่แล้ว +2

      God, neenga ingayum vanthuteengala

    • @KasimeduFisherman
      @KasimeduFisherman 4 ปีที่แล้ว +1

      @@vijiappu hahah s bro

    • @pallavaramvijay3964
      @pallavaramvijay3964 4 ปีที่แล้ว +2

      S bro unga comparison vedio kooda pathen.. Worst than intha kadai.. Sapadu nxt than, 1st as a customera olunga treat Panna kathukanum... Waiting for ur up comming vedios bro.. keep rocking...

    • @KasimeduFisherman
      @KasimeduFisherman 4 ปีที่แล้ว +1

      @@pallavaramvijay3964 nandri nanba

    • @ammushree7897
      @ammushree7897 4 ปีที่แล้ว +1

      Bro na unga compresion video patha... Genuine review bro🤗❤️

  • @ruthishkumar7661
    @ruthishkumar7661 4 ปีที่แล้ว +237

    சும்மாவா குடுக்குற காசு வாங்குறள .....😡😡
    அநியாய விலை .....😡😡

    • @kaverijeni
      @kaverijeni 2 ปีที่แล้ว +2

      Then don't go there....y comment here

    • @gvramesh9915
      @gvramesh9915 2 ปีที่แล้ว +4

      @@kaverijeni Sari nee simp pannathama😂

  • @shyamsundar5059
    @shyamsundar5059 4 ปีที่แล้ว +22

    Bro, Super .., Engalluku Roomba nal intha doubt irrunthuchu ...,Nenga antha kelvi kettinga, oru decent interview...😍😍

  • @rameshrajini9861
    @rameshrajini9861 4 ปีที่แล้ว +335

    இவ உத்தமி போடி பஜாரி
    விலை ரொம்ப அதிகம் மரியாதை இல்லை 😝

    • @gopivel9363
      @gopivel9363 4 ปีที่แล้ว +2

      ட்ரூ மரியாதை இல்ல

    • @Arunkumar-ug6dt
      @Arunkumar-ug6dt 4 ปีที่แล้ว +2

      True price is high

    • @ilovemygod7108
      @ilovemygod7108 3 ปีที่แล้ว +1

      ஆமா இவளுக்கு வாய் மட்டும் தான்...
      பெரிய இவ மாதிரி பேசுறா... மூஞ்சிய பாரு

  • @balachandar007
    @balachandar007 4 ปีที่แล้ว +46

    உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மதிக்க கற்று கொள்ளுங்கள்.விலையும் அதிகம்.ஆணவம் அழிவையே தரும்.

    • @அமரன்-ய2ழ
      @அமரன்-ய2ழ 3 ปีที่แล้ว +2

      Correct

    • @rrrrrr8760
      @rrrrrr8760 2 ปีที่แล้ว

      Aamam sir.silaperu andhamadhiri irukanga.customers madhikka kathukkanum

  • @Gethkarthi
    @Gethkarthi 4 ปีที่แล้ว +169

    ஜனங்க திட்டுறது இருக்கட்டும்... இந்த பொம்பள எங்களை மரியாதை இல்லாம பேசுகிறார். என் நண்பர் ரொம்ப அமைதியான,நல்ல உயர்ந்த பதவியில் இருப்பவர் அவரை அவமதித்தது தான், பொறுக்க முடியவில்லை

    • @thukkaram4850
      @thukkaram4850 4 ปีที่แล้ว +1

      Anga mattum than

    • @johnagnes2272
      @johnagnes2272 4 ปีที่แล้ว +5

      உன் நண்பர் உயர்ந்த பதவியில் இருந்தால் அங்கே எதுக்குடா சாப்பிட போகின்றார்? நீ பெரிய ஆளாகவே இரு வரிசையில் வா முன்னால் வந்தவர்கள் ஏமாளியா

    • @Gethkarthi
      @Gethkarthi 4 ปีที่แล้ว +21

      @@johnagnes2272 வரிசையில் வர வில்லை என்று யார் சொன்னது ~?? நான் காசு கொடுத்து தானே சாப்பிட போறேன்.. அது எங்க விருப்பம் டா.. அந்த பொம்பள என்னமோ அன்னதானம் ஓசி ல போடுறா போல என்னை கேக்குறே.. எதுக்கு போறேன்னு ?? மரியாதை ங்கிறது எல்லாருக்கும் எல்லாரும் கொடுத்து தான் ஆகணும்..

    • @TrendingPoonai
      @TrendingPoonai 4 ปีที่แล้ว +4

      She has to treat everyone equally she is not giving free food.. If she treats customers well more customers will come that's the secret which she has to understand.. Its good for both customer and her..

    • @ilovemygod7108
      @ilovemygod7108 3 ปีที่แล้ว +1

      @@Gethkarthi என்ன ப்ரோ பண்ணா இவ...
      சரியான பஜாரி...

  • @SekarSekar-oq2wj
    @SekarSekar-oq2wj 4 ปีที่แล้ว +39

    இந்த சுந்தரி அம்மாவோட கடை ரொம்ப கேவலமா இருக்குது மரியாதை இல்லாத பேச்சுகள் இது ஒன்னும் ஓசியில சாப்பாடு போடல காசு வாங்கிட்டு தான் போகுது ரொம்ப கேவலமா நினைக்கிறது அடுத்தவங்கள இதுல பெருமையாக சொல்லிக் கொள்வது ஏன் சாப்பாடு போல யாரும் சமைக்க முடியுமா முன்னபின்ன இது மதுரையில் வந்து சாப்பிடு இருக்கான்னு கேளுங்க மதலில தள்ளுவண்டி கடை காரர் எனக்கு அடியில சாப்பிட்டா கூட மட்டும் தியேட்டருக்கு இது கடையில ஒரு ஏதுமில்லை ரொம்ப கேவலமா இருக்கு

  • @anishmon3571
    @anishmon3571 3 ปีที่แล้ว +24

    இந்த அக்காவின் அணுகுமுறை மற்றவர்களை மிகவும் காயப் படுத்துவதற்காக இருக்கிறது

  • @devam9320
    @devam9320 4 ปีที่แล้ว +34

    பாஸ் உங்கலுக்கு உணவு இலவசமா

  • @fssaiconsultantmumbai890
    @fssaiconsultantmumbai890 4 ปีที่แล้ว +64

    நானும் மும்பையில் இருந்து சென்னை வந்த போது, இப்படி உங்க வீடியோ வை பாத்து தான் அவங்களிடம் சென்று சாப்பிட்டேன், சாத்தியமா சொல்லுறேன் மீன் கொழம்பு பேருல புளிக்குழம்பு மாதிரி, என்னோமோ 5 ஸ்டார் ஹோட்டல் நடுத்தரு மாதிரி பந்த வேற.

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 ปีที่แล้ว

      அய்யோ ஆமாம் இந்த காத்திருக்கற கொடுமை இருக்கே ஏதோ சும்மா தரமாதிரி

  • @PakodaBoyz
    @PakodaBoyz 4 ปีที่แล้ว +36

    Bold review bro. Awesome work from Big plate. Bro one more thing she opened a restaurant in bells road chennai. Let's check that too soon bro. கலகுங்க வாழ்த்துக்கள்💥💥💥

    • @TheBigPlate
      @TheBigPlate  4 ปีที่แล้ว +7

      thanks for the comment bro...! that shop is no more bro...! close pannitanga...!!

    • @PakodaBoyz
      @PakodaBoyz 4 ปีที่แล้ว +2

      @@TheBigPlate Okay bro

  • @prabhuvincent5776
    @prabhuvincent5776 4 ปีที่แล้ว +48

    இந்த அம்மாவை இப்படி பேட்டி எடுத்து நல்லா வளர்த்து விடுங்க

  • @rajasennhere
    @rajasennhere 4 ปีที่แล้ว +55

    What the hell. She is talking like she is a politician. 😂🙄🤔

  • @prathikshasenthil6863
    @prathikshasenthil6863 3 ปีที่แล้ว +14

    Marina itha vida nalla seafood shop lam iruku.. thevai ilama social media than hype yethi vitutinga,ipo neengale koraikavum seiringa..my friends went there and felt soo bad that shop. Respect na evlo rupees kepanga pola..

  • @southindianbikerider7640
    @southindianbikerider7640 4 ปีที่แล้ว +41

    Infront of Camera...😁😁😁
    Behind the Camera...😠😠😠

  • @greatgood5321
    @greatgood5321 4 ปีที่แล้ว +66

    Please avoid Beach side food's.

  • @MuthuKumar-dx5hg
    @MuthuKumar-dx5hg 4 ปีที่แล้ว +53

    அவ்வாளவு Worth lam இல்ல....Summa video pottu hipe ஏத்தி விட்டுடட்டீங்க...

  • @JPCdhyriam
    @JPCdhyriam 4 ปีที่แล้ว +39

    Worst customer experience I was waiting too long to order my food and she never bothered as I exist, she is not treating anybody with good manner.

  • @nivassridhar1239
    @nivassridhar1239 4 ปีที่แล้ว +83

    She will give you food with coronaa toppingss... 😂

  • @nithilaj5338
    @nithilaj5338 3 ปีที่แล้ว +1

    Ama nanu egg rice ketta, meen kozhembu uthi oru mutte vachi tharange ethu egg rice sa solluge

  • @sathishsathi8287
    @sathishsathi8287 4 ปีที่แล้ว +85

    விலை ரொம்ப அதிகம் தயவு செய்து விலையை குரயுங்கள்

  • @ShivaKumar-qb5ru
    @ShivaKumar-qb5ru 4 ปีที่แล้ว +5

    சும்மா அளக்காதிங்க நான் சாப்பிட்டு காரத்தால் வயிற்று உப்புசம் அவதிப்பட்டு உன் கடை பக்கமே வருவதில்லை

  • @kavinpalanisamy711
    @kavinpalanisamy711 4 ปีที่แล้ว +9

    சாப்பாட்டுல என்ன நல்ல சாப்பாடு.. கெட்ட சாப்பாடு... கிருக்கு அக்கா... உன்னோட மீன் குழம்பு எங்க வீட்டு மீன் குழம்பு compare பன்னுனா நாங்க ஜெய்ச்சிருவோம்

  • @b.rajkumar2069
    @b.rajkumar2069 2 หลายเดือนก่อน

    Akka super speech .. mentioning about quality 👌

  • @justfortry784
    @justfortry784 3 ปีที่แล้ว +7

    மோசமான சாப்பாடு ஒரு ஆளுக்கு பத்தாது காக்கா க்கு வைக்கிறமாதிரி தான் இருக்கும்

  • @ramthevarrajasekaran3535
    @ramthevarrajasekaran3535 4 ปีที่แล้ว +21

    90% மேல ஆளுங்க இந்த ச்சேரி பொம்பளைய காறித்துப்பிருக்காங்க அப்பறம் எப்படி கூட்டம் வருது.

  • @sakthivel124
    @sakthivel124 3 ปีที่แล้ว +50

    Ntg

    • @sabharikanthan982
      @sabharikanthan982 2 ปีที่แล้ว

      Ila avanga ena pananga apdi nu real attitude nu solringa bro..? Athu kalla petti & token irukura edam.. que la ellarum kasta pattu nippanga.. sudden ah oruthar intha pakkam vantha antha side po nu solranga.. athu kudava thappu..?!?! Oruthara defame pani, negativity spread pani ena sir pana poringa.. pidikalana just move on.. plz dont do this to anyone bro

    • @sakthivel124
      @sakthivel124 2 ปีที่แล้ว

      @@sabharikanthan982 ok sir 👍

  • @antonypevin3189
    @antonypevin3189 4 ปีที่แล้ว +23

    எத்தனையோ வீடியோ பார்த்து இருக்கேன் ஆனா கொஞ்சம் திட்டுவாங்க கொஞ்சம் பாராட்டுவாங்க ஆனால் முழுக்க முழுக்க திட்டுவது சுந்தரி அக்கா கடை பற்றி பேசினால் எவ்வளவு திட்றாங்க எல்லா வீடியோவும் இதான் நடக்குது என்னனு தெரியல

  • @foodielovervaishu9917
    @foodielovervaishu9917 4 ปีที่แล้ว +13

    Hey really awesome da... Bhayangara guts thaan.. Very bold... Keep rocking man...

    • @TheBigPlate
      @TheBigPlate  4 ปีที่แล้ว +4

      Thank you ....ithu guts illa makkaloda kelvi atha than na ketten ...thanks for the supporting 💐😊

  • @neelakantanm9157
    @neelakantanm9157 4 ปีที่แล้ว +10

    Hello Friend how are you. Present Akka kadai how it is running & how people are responding, already I saw two you tube channel before six months at that time I saw heavy crowds today when you are taking the interview with Sundari akka I am not seen 30% of the crowd. That shows the behaviour & price of the dishes. Any how thanks for your review with sundari akka kadai

    • @TheBigPlate
      @TheBigPlate  4 ปีที่แล้ว

      Now she updated her self bro....

  • @rajaprakash2825
    @rajaprakash2825 4 ปีที่แล้ว +10

    Taste... Super... Soldra vaizleya ellarum sengal eduthu adikanum...

  • @hariblack143
    @hariblack143 4 ปีที่แล้ว +53

    They use public toilet water to clean the fish and vessels. Pls don’t eat on beach side. Mostly in pattinampakam

  • @Tamilponnu23301
    @Tamilponnu23301 3 ปีที่แล้ว +25

    18:49 that thatha speech 😂😂🤣🤣

    • @cheemsus4
      @cheemsus4 3 ปีที่แล้ว +3

      Andha thatha paal arundhirkaru pola

  • @pjeyakumar2k6
    @pjeyakumar2k6 4 ปีที่แล้ว +23

    இந்த பண்ணிக்கு
    பனிவுண என்னனு தெரியல

  • @jahirappas1078
    @jahirappas1078 4 ปีที่แล้ว +20

    Namma makkalukku kastap pattavanga kastam mattume padanumnu nenakkiraanga...paavam vidungappa avanga vaazhattum thittatheenga samayal vela kastamthaan

  • @evsolutions6653
    @evsolutions6653 4 ปีที่แล้ว +11

    No regular customers ...All moving crowd . And those who are regular are those who want hot and spicy, not taste

  • @selvajai562
    @selvajai562 4 ปีที่แล้ว +26

    இவ கடைல சாப்டா வராத நோய்லாம் உடம்புல வந்துரும்...சரியான லம்பாடி பொம்பளயா இருப்பா போல...

  • @elayarajasolan790
    @elayarajasolan790 4 ปีที่แล้ว +35

    சுந்தரி அக்காவை பிரபலமாக்கியது யார் என்று உங்களுக்கு தெறியுமா? நம் ராமனுசம் ஐடி பார்க்கில் பணிபுரியும் மூன்று நண்பர்கள் ஒரு நாள் மதியம் சுந்தரி அக்கா கடையில் மீன் குழம்பு சாப்பிடும் போது அன்று சுந்தரி அக்கா அவர்களிடம் மிகவும் அன்பும் பரிவும் காட்டி உபசரித்து உணவு பரிமாரவே அதில் பூரித்துப்போன மூன்று நண்பர்களும் யூடியுப்,பேஸ்புக்,வாட்சாப் வழியாக சுந்தரி அக்கா கடையில் சுவையான மீன் சாதம் பிரபலம் என்று பதிவிட்டனர். அன்று வாடிக்கையாளர்களிடம் மரியாதை செய்தார் சுந்தரி அக்கா இன்று.....

  • @chitraiyappan1990
    @chitraiyappan1990 4 ปีที่แล้ว +6

    Pesama ne aeasiyal ku poiduma. Nalla pesura👏👏

  • @premgayathri6843
    @premgayathri6843 4 ปีที่แล้ว +44

    இந்தமா நம்ம ஊரு அரசியல் வாதீய மிஞ்சிடுவங்க

  • @josephraj6918
    @josephraj6918 4 ปีที่แล้ว +19

    ada poga da intha amma sollurathu yellam poi , food taste yea illa price romba athigam. pls evgala support pannathiga media people pleas. mariyathayea koduka mattaga .

  • @youtubermadhu
    @youtubermadhu 4 ปีที่แล้ว +8

    Bro na line la wait panni vangura but mariyadha ya pesamatranga adha bro I vanga romba pannuranga vandha vanga varala na ponaga nu mathiri pesuranga bro 🤬

    • @TheBigPlate
      @TheBigPlate  4 ปีที่แล้ว +1

      This is her drop back bro

  • @augustineappu
    @augustineappu 4 ปีที่แล้ว +5

    Emmmahh😂 idhu ulagathaiyea vithdum da saammiii😂😂😂😜 Right fit for political👌🏽😂

  • @meghanamohanavlogs548
    @meghanamohanavlogs548 4 ปีที่แล้ว +5

    Price is toooooooo high but this sundari akka is very brilliant she know how to attract customer by telling lies telling that she is serving quality items it have eaten fish meal side dish very costly and quantity is less vanjram is 200 rs per slice my god 😱😱😱😱

  • @lovlyqueen96
    @lovlyqueen96 2 ปีที่แล้ว +2

    Nallavan mari cmnt pannubavargal gavanathirku😂anga ponavangaluki dha andha vali therium... Periya ___ mari pesadhinga😂😂

  • @தங்கராஜ்பாதங்கராஜ்பா

    நல்ல மனம் மனதில் பட்டதை அப்படியே பேசுகிறார் பிடித்தால் சாப்பிடுங்க இல்லை என்றால் போகாதீர்கள்

  • @shaikazeez3178
    @shaikazeez3178 4 ปีที่แล้ว +12

    My personal experience with that shop is very hectic and very expensive..... They don't treat customer in good manner.... It's very hateful....

  • @poornimamanoj1974
    @poornimamanoj1974 4 ปีที่แล้ว +18

    Nice dinesh bro, avaga la elaru mathri thitama, avaga kita open ha ketaga ipa elarukum unmai thriyuthu. Sema 👌👌👌

    • @TheBigPlate
      @TheBigPlate  4 ปีที่แล้ว

      Thank you sister ...yellam ungaloda support that ...Thanks a lot 😊💐

  • @mahashmac
    @mahashmac 4 ปีที่แล้ว +10

    Ivanga ennamo puthusa solranga Hotel vecha seekiram than elunthukanum Non veg hotel vecha seekiram elunthu than aganum... ithula puthasa ethuvum illa.
    for treat like street food its too tooooo tooooo costly...... only for upper middle class peoples only...... small piece of fish and rice 100Rs... you can eat same price with excellent taste Madurai Pandian mess-Royapettah they give 4 types of gravy......

    • @TheBigPlate
      @TheBigPlate  4 ปีที่แล้ว +2

      Agree your statement bro

  • @margretmanoranjitham2669
    @margretmanoranjitham2669 4 ปีที่แล้ว +18

    Vaalnthalum pesum Thalnthalum esum such a brave lady go ahead Akka

  • @parthirocko8952
    @parthirocko8952 4 ปีที่แล้ว +6

    amma thaye nalla treat pandringa customer ah

  • @satchin5724
    @satchin5724 4 ปีที่แล้ว +28

    No hygienic.... But very high price... Not satisfied.

  • @cricketaddictor777
    @cricketaddictor777 3 ปีที่แล้ว +2

    என்னமோ ஓசி ல குடுகுற மாதிரி சொல்ற காசு வங்குரள கஷ்ட பட்டு தான் aganum

  • @darthic.1856
    @darthic.1856 4 ปีที่แล้ว +8

    Avanga nalla Amma than.....future LA she face lot of problems bcoz of the customers....she s a hard working woman...ungaluku pidikalana pogatheenga.. She s good...food s great...negative comments avasiyam Ila. .ur great mom...I love sundari Amma Kadai...food s hygiene n good taste ...gbu amma...

    • @TheBigPlate
      @TheBigPlate  4 ปีที่แล้ว +2

      Share with your friends and show your support to her ..

    • @KakashiHatake0071
      @KakashiHatake0071 4 ปีที่แล้ว +1

      She insulted us in bad way once we visited. Food also not good. Vanjaram wasn't cooked well too.

    • @TheBigPlate
      @TheBigPlate  4 ปีที่แล้ว +2

      @@KakashiHatake0071 some time it ll happen bro...

    • @arvindvenkatesh3777
      @arvindvenkatesh3777 3 ปีที่แล้ว

      What the heck are u talking😂😂dont blintly support her…imagine im running a restaurant i never ever be harsh on my customers because they are my source of income….customers vena owners ah thitalam thappu illa but owners customers ah thitta koodathu

  • @poulsundar9326
    @poulsundar9326 4 ปีที่แล้ว +17

    Not worthy... Too much of cost.. average taste..

  • @saismarans4130
    @saismarans4130 4 ปีที่แล้ว +8

    She speaks as if she is doing service. She still justifies her act. This is a service industry. She cannot change her attitude. Unless she realises her mistake nothing will change her attitude.

  • @ponramyaramyaanand887
    @ponramyaramyaanand887 4 ปีที่แล้ว +1

    Intha Shop marina LA eanga erukku?

  • @srishanthisnacks2066
    @srishanthisnacks2066 4 ปีที่แล้ว +12

    Enga home ku va fish kulambu epadi seiyanum soli tharan ....vaya paaru

  • @ajithkumar_aji
    @ajithkumar_aji 4 ปีที่แล้ว +6

    Bro...Mudinja Intha Corona Time la Eppadi avanga viyabaram Pochu nu...Oru Interview/Interaction Pannunga bro...

    • @TheBigPlate
      @TheBigPlate  4 ปีที่แล้ว +1

      Corona time la shops are not allowed in her sector bro

    • @anbalagananbu3500
      @anbalagananbu3500 4 ปีที่แล้ว

      முட்டாள்.

  • @johnagnes2272
    @johnagnes2272 4 ปีที่แล้ว +2

    வஞ்ஜரமீன் ஒரு கிலோ எவ்வளவு என்று யாருக்காவது தெரியுமாடா

  • @edwinrabi5607
    @edwinrabi5607 4 ปีที่แล้ว +4

    I think her speech very honest

  • @SenthilKumar-gir
    @SenthilKumar-gir 4 ปีที่แล้ว +26

    சென்னை வாசிகளிடம் கனிவு பணிவு எதிர்பார்க்கக்கூடாது

    • @mohamedayub4504
      @mohamedayub4504 4 ปีที่แล้ว +6

      தவறான பதிவு.
      இவர் வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் குடியேறியவர்.
      சென்னையில், ஒரிஜினல் சென்னைவாசிகள் மிகவும் குறைவு.

    • @mohamedayub4504
      @mohamedayub4504 4 ปีที่แล้ว +2

      சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு ஆந்திரா, கர்நாடக, கேரளா என்று மொழி வாரியாக பிரந்தது.
      ஆந்திராவிற்கு திருப்பதியை கொடுத்து விட்டு துறைமுக நகரான சிங்கார சென்னையை தமிழ்நாடு கேட்டு வாங்கி கொண்டது.
      மேலும்,
      அப்போது சென்னையின் மொழி தெலுங்கு மற்றும் உருதுவாக இருந்தது.
      சென்னை தமிழ்நாட்டில் சேர்ந்தவுடன் சென்னையில் அனைத்து மாவட்டத்தினரும் வந்து குவிந்தனர்.
      சென்னையிலிருந்த தெலுங்கு, உருதுடன் தமிழ் கலந்து, சென்னைதமிழ் என்ற வட்டார மொழி உருவானது.
      அந்த வட்டார மொழியை பிற மாவட்டங்களிலிருந்து வந்து சென்னையில் குடியேறிய தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    • @mohamedayub4504
      @mohamedayub4504 4 ปีที่แล้ว

      *இந்த வீடியோவின் 0.50 வது நிமிடத்தில் இவர் பாண்டிசேரியை சேர்ந்தவர் என்று சொல்வதை பாருங்கள்👇.*
      th-cam.com/video/u59Zs4IxGgo/w-d-xo.html
      *இனி சென்னைவாசி குறித்து தவறாக பேசாதீர்கள்.*
      *சென்னை இல்லா விட்டால் தமிழ்நாடு தலையில்லா முண்டமாகி விடும்.*

  • @baburad8010
    @baburad8010 4 ปีที่แล้ว +31

    Very high price , no quality

  • @qtr567
    @qtr567 4 ปีที่แล้ว +4

    What a great background music 👌👌👌. are you ilayarajas guru?
    Increase bgm volume in next vedio

  • @wilsonl7130
    @wilsonl7130 4 ปีที่แล้ว +8

    Food very very tasty thanks Sundari Akka

  • @tryponraj
    @tryponraj 4 ปีที่แล้ว +11

    இதே கேள்விகளை எல்லாம் KFC, Mc Donald கடையில் கேட்டு, வீடியோ போடவும்.

    • @thukkaram4850
      @thukkaram4850 4 ปีที่แล้ว +4

      Respect pannuvanga

    • @geethap5393
      @geethap5393 2 ปีที่แล้ว

      Angallam keakka mattanga

    • @tiger1995grvr
      @tiger1995grvr ปีที่แล้ว

      Anga disrepect panraana nu paathu sollu

  • @vittalrao5033
    @vittalrao5033 4 ปีที่แล้ว +7

    ஆடும்வரை ஆட்டம்.....

  • @sureshmchettiar9480
    @sureshmchettiar9480 4 ปีที่แล้ว +9

    TH-cam made her grow , TH-cam made her lose ha ha .... She is basically business man so live her alone ,,,

    • @malathyramani2496
      @malathyramani2496 4 ปีที่แล้ว +2

      Not u tube.vijay TV made her popular.once her cooking programme telecasted in Vijay TV

  • @businessclasstn1442
    @businessclasstn1442 4 ปีที่แล้ว +10

    Taste Kammi.....Rate athigam.....Marketing mattum Vakkanaiya Pandranga

  • @lakshmidharmar8584
    @lakshmidharmar8584 4 ปีที่แล้ว +16

    She is over rude speech anga velai pakkuravangalum appadi than respect pannuvanga i feel much better for govinthammal fish kadai low price super response sema taste especially parai fish65

  • @veluvelayutham4924
    @veluvelayutham4924 3 ปีที่แล้ว +1

    தீபாவளி மரு நாள் சாப்பிட்டேன் மீன் குழம்பு டேஸ்ட் இல்ல .120 ரூபாய் அதிகம் . வசதி உள்ளவரிடம் மட்டும் நன்றக நடகிறர்கள் .விளம்பரத்தை வைத்து புலப்பு நடத்துறார்கள்

  • @thanu2393
    @thanu2393 4 ปีที่แล้ว +5

    Varungala MLA vazhka ! vazhka !

  • @ishamzone
    @ishamzone 3 ปีที่แล้ว

    music mattum tha kekuthu. pesurathae kekala

  • @rjsrinikumar639
    @rjsrinikumar639 3 ปีที่แล้ว +2

    You are charging very high like big restaurant, Are you paying income Tax?

  • @ganeshkumarelangovan1640
    @ganeshkumarelangovan1640 4 ปีที่แล้ว +2

    250 vanjaram over ya star hotela kudu evlo rate agathu with gstyoda

  • @Nathan-sujay
    @Nathan-sujay 4 ปีที่แล้ว +4

    எப்பா இவகடைல சாப்டு என் மனைவிக்கு புட்பாய்சன் ஆகிடுசுமா 🤮🤮

  • @selectvetri4206
    @selectvetri4206 4 ปีที่แล้ว +2

    Enna aachi bro voiceeeh kekala song db high aaituu voice dB romba low aah airuchu pola bro editingla

    • @TheBigPlate
      @TheBigPlate  4 ปีที่แล้ว +1

      Use both head phone , I tried to give like doubly effect but it turned in Dobby Effects... It won't happen again

    • @selectvetri4206
      @selectvetri4206 4 ปีที่แล้ว +1

      Don’t worry bro u will do great from next video ✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻

    • @TheBigPlate
      @TheBigPlate  4 ปีที่แล้ว +1

      @@selectvetri4206 sure I'll ..cheeers

    • @selectvetri4206
      @selectvetri4206 4 ปีที่แล้ว +1

      If possible please check with my channel also bro iam also a food vlogger my channel name is pvvlogstamil

  • @rhinanaickar5234
    @rhinanaickar5234 4 ปีที่แล้ว +2

    kandipa high price..im frm malaysia...inte menu ke i ge only rm5...athavatu oor money ke rs60 mattume....so inte amma vilaiye atigama poderange...

  • @anikrews4319
    @anikrews4319 3 ปีที่แล้ว +1

    Excellent lady.nice and true speech. I love you amma

  • @manibharathi85
    @manibharathi85 4 ปีที่แล้ว +1

    At 2007 .. 20 rupees vanjiram fish piece at sundari akka kadai

  • @sathishkumar4061
    @sathishkumar4061 4 ปีที่แล้ว +2

    Ena bro verum music than varuthu🤔

    • @TheBigPlate
      @TheBigPlate  4 ปีที่แล้ว

      Bro don't use headphone are else use Dbs Head phone bro

  • @jamilkhan-xj8xx
    @jamilkhan-xj8xx 3 ปีที่แล้ว +7

    Super Akka Allah bless you with more ❤️

  • @solaisri9151
    @solaisri9151 4 ปีที่แล้ว +6

    Super Bro 👍🙌
    Nice Video

    • @TheBigPlate
      @TheBigPlate  4 ปีที่แล้ว

      Thank You Keep support us 💐😊😊

  • @SNMCONSTRUCTIONS
    @SNMCONSTRUCTIONS 4 ปีที่แล้ว +10

    Worst experience in that shop too much expensive and worst memories

  • @saraswathysaranya6443
    @saraswathysaranya6443 4 ปีที่แล้ว +20

    She is taltent in speech

  • @damaldumal3350
    @damaldumal3350 4 ปีที่แล้ว +1

    Nallathai cheidal yaar nambuvanga great sundari

  • @kaverijeni
    @kaverijeni 2 ปีที่แล้ว +2

    Pudikilana yen angge saapdiringge? Korai solrathukune kelambi vanthuruvingge.

  • @scorpionhc9387
    @scorpionhc9387 4 ปีที่แล้ว +7

    Motivation and super speech in sundari akka Vera level 👌👌👌👌👌👌👌👌👌

  • @jayalakshmie261
    @jayalakshmie261 4 ปีที่แล้ว +2

    Dhayavu senji non veg veettil sapdunga veliye vendam because very costly and unhygienic especially beach side shopla vendam pasi vandha veg hotela sapdunga non veg veettil Amma or wife or own cookingla sapdunga

  • @sangeethar8951
    @sangeethar8951 3 ปีที่แล้ว

    Besant nager santhosh Al fish shtall vanga bro super ra irukum pls I am waiting sir

  • @manikandan-jg4tf
    @manikandan-jg4tf 2 ปีที่แล้ว +1

    அப்படி ஒன்னும் சூப்பராக இல்லை. விலை பெரிய கடைக்கு சமம் தான். வெளியூரிலிருந்து வருபவர்கள் இங்கு வந்து நேரத்தை வீண் செய்ய வேண்டாம். You tube மூலமாக மட்டுமே வியாபாரம். இங்கு சாப்பிட வருபவர்களுக்கு சரியான மரியாதை இல்லை. இங்கு வஞ்சரம் மீன் பீஸ் - 250 Rs
    Branded கடைகளிலேயே 200 Rs தான்.

  • @viswaviswa1983
    @viswaviswa1983 2 ปีที่แล้ว

    உண்மை தான் broo

  • @teddy9426
    @teddy9426 3 ปีที่แล้ว +1

    Niga youtuber kitaye ivlo rough ha, heightweighta solriga customer ta um apdithana pesuviga, dailogue adichikitu serve panrathu , bettr govindamma kadai price is good

  • @saravanan-wf7di
    @saravanan-wf7di 4 ปีที่แล้ว +4

    Nice job

  • @sindhuja.rsindhu.r9932
    @sindhuja.rsindhu.r9932 4 ปีที่แล้ว +9

    Osila sapadu podura mathiri la pesureenga neenga

  • @muthukrishnan5600
    @muthukrishnan5600 2 ปีที่แล้ว

    Super speech sundhari akka 👍

  • @sithiksithik2999
    @sithiksithik2999 4 ปีที่แล้ว +5

    Makkalaal naan sundari akka
    Makkalkaahavae naan jayalalitha 🤣🤣🤣🤣