Really good updation I used to watch all your updation, basically I'm E&I engineer, after I seen your updation only I have curiosity to learn regarding engine, gear drives, transmission, hydraulics, and many more mechanism technologies. Thank you thaks a lot thambi.
சகோ, HMT 5911 டிராக்டர் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் . எனது தந்தை பழைய டிராக்டர் போல் புதிய ட்ராக்டர்கள் இல்லை என்கிறார் உங்கள் கருத்து என்ன? HMT 5911 ற்கு இணையான புதிய டிராக்டர் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் எந்த டிராக்டர் பரிந்துரை செய்வீர்கள் . பழைய டிராக்டர் சரி செய்து பயன்படுத்துவது நல்லதா?
Hai Rajkumar bro today your are looking smart... எப்படி இருக்கீங்க... வீட்டில் அனைவரும் நலமா... New Holland Tractor 3600-2 super All rounder... You also all rounder bro...
Kindly Make one viedio on difference between these models... 3600 TX Heritage Edition 3600 TX Super Heritage Edition 3600-2 TX 3600-2 TX Super 3600-2 Excel 3600-2 TX All Rounder Plus
Anna... Pls recommend asap 42-45 hp tractors buying at Deepavali festival--should be fuel efficient, low maintenance, for dry land farming & Purpose used for MB Plough, Cultivator, seed drill etc.
3600-2 ஆல் ரவுண்டர் ட்ராக்டர் நான் வைத்திருக்கிறேன் இரண்டு வருடங்களில் கிளட்ச் பிளேட் தேய்ந்து விட்டது முதலில் 36 30 டிராக்டர் வைத்திருந்தோம் இரண்டரை வருடங்களில் கிளட்ச் பிளேட் வேலை வந்து விட்டது இருப்பதிலேயே அதிகமாக டீசல் அடிப்பது நியூ ஹாலந்த் டிராக்டர் மட்டும்தான் எனவே டிராக்டர் வாங்குவதற்கு முன் கொஞ்சம் யோசிப்பது நல்லது வாங்கிய பின் யோசிக்க முடியாது அண்ணன் அவர்கள் நியூகலாண்ட் கிளட்ச் பிளேட் 3 வருடம் வாரண்டி என்று சொன்னார்கள் அது வண்டி எடுக்கும் வரை மட்டும் தான்
Please do a review on HMT5911. Father says new tractors are not reliable like old tractors. Please provide a review if it’s a good idea to keep the old HMT5911
Can you do jd 5060e 4wd power reverse, New Holland 6010 excel 4wd, and MF 9500 smart 4wd these all current update version, especially FM 9500 smart 4wd, why becaus they changed some range gear options like abcd, I think c&d option they given in shuttle shift. And one more think MF 9500 pto have 55hp in that what technology they used, im also searched some other tractor brands in that 65 hp variant tractors only have pto near to that MF, please can you tell in your next update reviews. And one more can you do for one updation of jd, L&T, SIMPSON, EVACO, Kirloskar engine and what reason same variant have different fuel consumption, and CR, UG gear difference
Don't waste ur money on new Holland. In my experience. 3600-2 all rounder 1.Rear Axle seal failure at least once a year 2.high Running noise 3.irresponsible service 4.hydraulic issue. 5.very low resale value. Etc... So Pls don't water ur money.
Hi Bro, can you advise which one is best in this, I'm interested to buy either - John Deer (28), Massy Furguson (28), Captain (27&28) and Kubota (27). Pls advice your feedback on this, many thanks. Rgds, Tamil V, Erode
அண்ணா நான் 3600-2 4wd டிராக்டர் வச்சிருக்கேன்.14.9-28 டயர் இருக்கு இந்த வண்டியில் 16.9-28 டயர் போட முடியும்மா சொல்லுங்க அண்ணா. Disk ல w12x28 இருந்தால் 16 சைஸ் டயர் பொட முடியாது என்று சொல்லுராங்க.w13x28 இருந்தால் மட்டுமே 16 சைஸ் டயர் போட முடியும் என்று சொல்லுராங்க.இதர்கு சரியான விளக்கம் தரவும்.எனக்கு புது டயர் வாங்குரதுக்கு பயன் உள்ள பதிவாக இருக்கும்.
@@kalaik2675 அதான் நண்பா தெரியல வண்டி 575 power plus 2020 failure model ன்னு சொல்ராங்க நண்பா என்னோட நண்பர் மகேந்திரன் கம்பெனில தான் மெக்கானிக் வேலை செய்கிறார் அவர்தான் சொன்னார் பொங்கல்க்கு எடுக்கலாம்ன்னு இருந்தேன் ஆனா இப்படி சொல்ராங்க
Really good updation I used to watch all your updation, basically I'm E&I engineer, after I seen your updation only I have curiosity to learn regarding engine, gear drives, transmission, hydraulics, and many more mechanism technologies. Thank you thaks a lot thambi.
Thankyou bro
உங்கள் விளக்கம் சூப்பர் நீங்கல் நலம்மா இருக்க வழ்த்துக்கள்
பேலர் மற்றும் இம்ளிமெண்ட் பற்றி நீங்க சொண்ணிங்கன்னா ரொம்ப பயனுள்ளதா இருக்கும்
இவோலோ பயனுள்ள தகவல்களை கொடுக்குற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
வாழ்த்துக்கள் ராஜ்குமார் இந்த விடியோக் கும், மற்றும் விதைப்பு இயந்திரம் கண்டுபிடிச்சதுக்கும் ...
Thankyou bro,keep supporting
@@VillageEngineerview ok bro.. TH-camla athigama videos potunga my saport
Hi ji , which one is best , 744fe, 3600-2 all-rounder,mah 585,
சகோ, HMT 5911 டிராக்டர் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் . எனது தந்தை பழைய டிராக்டர் போல் புதிய ட்ராக்டர்கள் இல்லை என்கிறார் உங்கள் கருத்து என்ன? HMT 5911 ற்கு இணையான புதிய டிராக்டர் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் எந்த டிராக்டர் பரிந்துரை செய்வீர்கள் . பழைய டிராக்டர் சரி செய்து பயன்படுத்துவது நல்லதா?
New Holland video is super helpful
Bro inda new holland le rotavetor podumbodu enomo extra lock madri poduvangale driver seat pinnadi enna adu
Congratulations for automatic seed feeder project brother .Best of luck
Which area brother
I am near kovilpatti
Bro baller la endha brand nalla irukkum?
Adha pathi oru video podunga.
1. Gomathi
2. Katar
3. Jai son
4. Red land.
Hai Rajkumar bro today your are looking smart...
எப்படி இருக்கீங்க...
வீட்டில் அனைவரும் நலமா...
New Holland Tractor 3600-2 super
All rounder...
You also all rounder bro...
Thankyou bro , ism fine keep supporting bro
Pro new Holland 3630 tx + 4wd vs John deer 5310 4wd review pdunga pro unga kalle kuda viluguren
Anna baler ku nalla erukuma milage mf Mari tharuma
Hi bro mf 9000 review podunga bro
Kindly
Make one viedio on difference between these models...
3600 TX Heritage Edition
3600 TX Super Heritage Edition
3600-2 TX
3600-2 TX Super
3600-2 Excel
3600-2 TX All Rounder Plus
Super excited good
Anna can we change inline pump to rotary pump in sonalika tractor in 42hp tractor
Anna.. New holland 3230 - 42 hp & 44hp tractor review wanted & recommend 42-45 hp best tractor, as we wanted to buy Tractor at Deepavali festival
>>pfgfxgcd-
Entha model tractor air filter front la erukka damatge aguma Agatha bro please reply
Bro question clear aa solunga bro
Can I use it for public transport? I want to alter it as a 34 seater public transport vehicle...
Super bro
hi bro new holland 3230 nx review poduga
Sir,new Holland 3600 vs 3600-2 which is best..pls answer me
Yesterday iu buy this tractor. Amazing performence.
Ok bro
John deere 5047 d தொடர்பாக சிறிது விளக்க முடியுமா
Price bro
Hi bro naanga ..indha tractor vaangalam nu irukom...it's worth to buy..?
@@Rjrakee good tractor, but clutch plate life is low
Anna... Pls recommend asap 42-45 hp tractors buying at Deepavali festival--should be fuel efficient, low maintenance, for dry land farming & Purpose used for MB Plough, Cultivator, seed drill etc.
அண்ணன் டீசல் மணிக்கு எவ்ளோ போகும்
Super Rajkumar, plz mention approximate price & Milage of wetland rotavator and dryland rotavator
Hi bro neenga podura video yallam supar bro yanakku oru detail sollunga yannakku tractor vangalamnu idiya irukku yanna tractor vangalam price kammiya rentkum oon use kum sollunga pls hp kammiya oru tractor sollunga bro
Send videos weekly once bro
super bro thanks for your super tractor review
நியூ ஹாலந்து டர்போ5500 இந்த மாடல் பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ நியூ மாடல் எங்குரு ஆண்டிபட்டி
Bro chair auto la ithe mechanism auxil
Bro intha mathiri kutta axle cage wheel use ku set aghuma
MF 9500 tractor reviews pannunga please
Puddling ku inda tractor nala irukum aa bro
Swaraj samal போடுங்க
Bro tyre 16.9 Change panna fuel athigama poguma?
Review super bro
Thankyou bro
3600-2 ஆல் ரவுண்டர் ட்ராக்டர் நான் வைத்திருக்கிறேன் இரண்டு வருடங்களில் கிளட்ச் பிளேட் தேய்ந்து விட்டது முதலில் 36 30 டிராக்டர் வைத்திருந்தோம் இரண்டரை வருடங்களில் கிளட்ச் பிளேட் வேலை வந்து விட்டது இருப்பதிலேயே அதிகமாக டீசல் அடிப்பது நியூ ஹாலந்த் டிராக்டர் மட்டும்தான் எனவே டிராக்டர் வாங்குவதற்கு முன் கொஞ்சம் யோசிப்பது நல்லது வாங்கிய பின் யோசிக்க முடியாது அண்ணன் அவர்கள் நியூகலாண்ட் கிளட்ச் பிளேட் 3 வருடம் வாரண்டி என்று சொன்னார்கள் அது வண்டி எடுக்கும் வரை மட்டும் தான்
Hiiiii nro
Please do a review on HMT5911. Father says new tractors are not reliable like old tractors. Please provide a review if it’s a good idea to keep the old HMT5911
Bro John deere 5105 review poduga
Bro New Holland 4710 Excel 2 review potunnka. ugawa engine patri sollunga.
Can you do jd 5060e 4wd power reverse, New Holland 6010 excel 4wd, and MF 9500 smart 4wd these all current update version, especially FM 9500 smart 4wd, why becaus they changed some range gear options like abcd, I think c&d option they given in shuttle shift. And one more think MF 9500 pto have 55hp in that what technology they used, im also searched some other tractor brands in that 65 hp variant tractors only have pto near to that MF, please can you tell in your next update reviews. And one more can you do for one updation of jd, L&T, SIMPSON, EVACO, Kirloskar engine and what reason same variant have different fuel consumption, and CR, UG gear difference
Ok bro ,we will make separate video about fuel consumption
Ok bro
Eicher 557 qudradrive review poodunga bro.. with millage review poodunga
Bro left side la meter box oru lever iruikka athu yathuku bro
farmtrac 50 powermaxx videos poduga pro
Bro jd 5050d Nh 3630 feul consumption ethu best
Don't waste ur money on new Holland.
In my experience.
3600-2 all rounder
1.Rear Axle seal failure at least once a year
2.high Running noise
3.irresponsible service
4.hydraulic issue.
5.very low resale value. Etc...
So Pls don't water ur money.
Hi Bro, can you advise which one is best in this, I'm interested to buy either - John Deer (28), Massy Furguson (28), Captain (27&28) and Kubota (27). Pls advice your feedback on this, many thanks.
Rgds,
Tamil V, Erode
1 ) Massey 28
2) Kubota 28
Rendume nalla irukum bro
அண்ணா நான் 3600-2 4wd டிராக்டர் வச்சிருக்கேன்.14.9-28 டயர் இருக்கு இந்த வண்டியில் 16.9-28 டயர் போட முடியும்மா சொல்லுங்க அண்ணா. Disk ல w12x28 இருந்தால் 16 சைஸ் டயர் பொட முடியாது என்று சொல்லுராங்க.w13x28 இருந்தால் மட்டுமே 16 சைஸ் டயர் போட முடியும் என்று சொல்லுராங்க.இதர்கு சரியான விளக்கம் தரவும்.எனக்கு புது டயர் வாங்குரதுக்கு பயன் உள்ள பதிவாக இருக்கும்.
Waiting for video....
நண்பா 575 di power plus bhoomipudra வண்டிய நிறுத்திட்டாங்களா நண்பா உண்மையா பொய்யா
என்னாச்சு நல்ல வண்டிலா
@@kalaik2675 அதான் நண்பா தெரியல வண்டி 575 power plus 2020 failure model ன்னு சொல்ராங்க நண்பா என்னோட நண்பர் மகேந்திரன் கம்பெனில தான் மெக்கானிக் வேலை செய்கிறார் அவர்தான் சொன்னார் பொங்கல்க்கு எடுக்கலாம்ன்னு இருந்தேன் ஆனா இப்படி சொல்ராங்க
அப்பாடியா நண்பா நானும் பொங்களுக்கு வாங்ளானு நேஞச்சன்
@@arunkknvlogs1101 சந்தேகம் வேண்டாம்..6 வருட உத்திரவாதம் உண்டு
@@sathiyendranu595 சந்தேகம் இல்லை நண்பரே வண்டிய நிறுத்திட்டாங்கன்னு சொல்ராங்க அதான் உண்மையா பொய்யான்னு தெரியல
Bro sonalika sikinder di 47 rx review podunga bro please
வாழ்த்துக்கள் அண்ணா
John deere 5047D தொடர்பாக விளக்க முடியுமா
sir New Holland 4710 excel 2 OVECO Engine fitted tractor full reveiw podunga.
Bro swaraj 855, la 16" size rear tyre vanga venam nu sonninga, athuku reason sollunga bro.
MF 9500 smart 4wd நான் வாங்கப் போறேன் அதப்பத்தி வீடியோ போடுங்க BRO
Congratulations bro..
Mf vendam bro same vangkunga
Tractor vangitigala review poduga and Price solluga
@@gunavmp9936 pro newHolland excel 4710 WD and kupoda 4501 yathu best bro
Bro powertrac euro 50 poduganu sonnane
Swarja 963FE Review Panunga bro
farmtrac 60 review pannunga bro.....
Bro 50 hp best tractor sollunga bro low feul consumption
Force balwan
Mf 241 Di J series hp review pannuga bro
Bro sonalika DI review panuga bro
How about maintenance for this tractor and spares cost...
Super bro solis yanmar 50 hp tractors review podunga bro
Please tell the reliability about new Holland 4710 excel series !
Best
Top 10 50hp tractor /best fuel
performance tractor
2 Sugarcane trailer using best tractor which one bro
anna...anna....Solis Yanmar.....athu podunga......apro neraya videos podunga........
Kubota mu 4501 review pannuga bro
Bro I have problem in tractor registration...dealer is not responding...now I what to do bro
Bro multispeed pto ium live ground pto rendu onu thanaaa
Ama bro onu tha
Bro nenga first review pana tractor yena please solunga
Mahindra Arjun novo 755 di review pannuga bro
Bro Arjun novo best ah NH 3600-2 TX best ah
Comparison podurom wait panunga bro
Yuvo 585 new model vedio plz
Yuvo 575 vs all model trackters
Bro make a review video on newholland 6010
New Holland 3600 4wd review podunga bro
3230 4wd
Mahindra boomibutra 575 review panuga
Hi
Can you make videos on latest implements.like laser land leveler.mulcher.
Bro mf 241 dynatech review please
Solis, yanmar podunga g 5015 model
Bro.. mahindra 595 id turbo tractor review podunga plz
3230 அஞ்சு கலப்பை பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
kirlosker power triller pathi review podunga bro...i am waiting broo
Anna escort 335 old model review video podunga anna
Bro vst shakti mt 224-1d 4w mini tractor review podunga bro please
Jd 5050d oda milage sollunga bro
4.8- 5.6 liters / hour based on field and work bro n
Talk about 3600 TX Heritage model
Bro vst mitsubishi 22hp mini tractor review poduga! please 🙏
New holland Excel 4710 4wd review please
Super bro jd 5210 gear pro review podunga bro
yuvo 585 new model video pro please
John Deere 5105 and John Deere 5045D video poduga bro
MF 9500smart series tractor review
Good job .keep it up
3230 tx review podunga bro
Super 👌 bro
Bro jetor engine specifications enanu soluga
New tractor price pathi sollunga in Tiruvannamalai on road price.
Brother John Deere tractor 5045d review pannuga plz