இந்த மாதிரி வீடியோ போட்டால் தான்.. மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.. ஒவ்வொரு கம்பெனியிலும் பல மாடல்கள் இருக்கிறது.. அவைகளை பற்றி வீடியோ போட்டாலே கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேல் ஆகி விடும்..
@@KCTRACTORS_kc மைக் கூட பின்னர் வாங்கி விடலாம்.. எதற்கும் ஒரு தடவை சென்சாரில் டாப்லிங் மாற்றி போட்டு ஓட்டி பார்க்க சொல்லுங்கள்.. அல்லது கலப்பையில் டாப்லிங் மாட்டும் இடத்தை 1 அல்லது 2 இன்ச் உயர்த்தி பார்க்கவும் சொல்லுங்கள்.. இதன் மூலம் அவரது பிரச்னை தீர வாய்ப்பு உள்ளது.. பழைய டிரேக்டர்களை விட புதிய டிரேக்டர் சென்சிங் வித்தியாசமான முறையில் இருக்கும்..
@@KCTRACTORS_kc பழைய டிரேக்டர் எதிலுமே சென்சார் வேலை செய்யாது.. அதனால் எந்த பிரச்சினையும் இல்லை.. ஆனால் புதிய டிரேக்டர்களில்.. சரியான முறையில் டாப்லிங் துளைகளில் இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று.. Low Medium High என இருக்கும்.. மண்ணின் தன்மையை பொருத்து டாப்லிங் மாற்றி போட்டு ஓட்ட வேண்டும்..
இந்த மாதிரி வீடியோ போட்டால் தான்..
மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்..
ஒவ்வொரு கம்பெனியிலும்
பல மாடல்கள் இருக்கிறது..
அவைகளை பற்றி வீடியோ போட்டாலே கிட்டத்தட்ட
2 வருடங்களுக்கு மேல் ஆகி விடும்..
Solitingala panitalam
Bro nanum md 9000 tha bro vachuruka enakum hydraulic problem tha bro
Broo MF 9500E 50Hp Full Review poduga broo
Bro new Holland 4710 owner review podunga bro
I have same model tractor no problems bro💯💯💯 and no issues bro💯💯💯
Nenga entha ooru bro
Bro nanum MF9000 than vachiruke 5245 vida 9000 pickup kammiya iruku enna panrathu
Annna neenga question ❓ kekkurathu headphone use panni full sound use panna lim kekkala customer soldrathu mattumtha kekkuthu Mike sari illlaya anna
Mic ye illa bro
Anna Kirloskar engine ku swaraj engine milleage difference podunga
Kandipa bro
Hydraulic hitch high Sensing la use pana solunga
Bro enga videla etha problem ella Enga Vendi 2021 9000 model 50 hp bro ethu
Problem illaya bro
Problem ella bro nalla erukku bro super millage super performance vera level 😍😍😍😍😍😘😘
Remba remba tnks bro
Super kelvi
I have same model tractor.. me also facing the same hydraulic level issue..
Share his number... I will speak to him regarding the hydraulic level issue..
9443543551
Hi bro 241 Dyna truck etuthu iruke bro vandi semma ya iruku
Nenga entha ooru bro unga vandiya review panalama
Ariyalur dt bro
Review pannala bro
Bro bootspace car la dhaan bro irukum...Adha neenga driver platform nu sollunga bro...Just my suggestion to crct u
OK bro eapdi venalum sollalam bro meaning onnuthana but ok next change pani solra bro
@@KCTRACTORS_kc Thank you for accepting this bro...but meaning is not same it differs...hope you can understand and change it next time
Kandipa bro
9000 50HP
Rotary pump tha key la off mathiri kudupaga
👌
கேள்வி கேட்பது சரியாக
கேட்க வில்லை.. அடுத்த முறை
கேள்விக்கு
பதிலுக்கு என 2 மைக் பயன் படுத்தவும்
OK bro
OK bro
Mic vanga kasu illaye
@@KCTRACTORS_kc மைக் கூட பின்னர் வாங்கி விடலாம்..
எதற்கும் ஒரு தடவை
சென்சாரில் டாப்லிங் மாற்றி போட்டு ஓட்டி பார்க்க சொல்லுங்கள்..
அல்லது கலப்பையில் டாப்லிங் மாட்டும் இடத்தை 1 அல்லது 2 இன்ச் உயர்த்தி பார்க்கவும்
சொல்லுங்கள்..
இதன் மூலம் அவரது பிரச்னை தீர வாய்ப்பு உள்ளது..
பழைய டிரேக்டர்களை விட
புதிய டிரேக்டர் சென்சிங் வித்தியாசமான முறையில் இருக்கும்..
@@KCTRACTORS_kc பழைய டிரேக்டர் எதிலுமே சென்சார் வேலை செய்யாது..
அதனால் எந்த பிரச்சினையும் இல்லை..
ஆனால் புதிய டிரேக்டர்களில்..
சரியான முறையில் டாப்லிங்
துளைகளில் இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று..
Low
Medium
High
என இருக்கும்..
மண்ணின் தன்மையை பொருத்து
டாப்லிங் மாற்றி போட்டு ஓட்ட வேண்டும்..
Deutz Fahr costumer review pongu
John free 5050e full review poduga bro pls
Already irukum
Hustomer kida ethana hp nu theliva ketu solunga bro
Answer
50
pro 9000/ 50hp pro
Nanum atha solra customer 55 nu solraru
9000 pure hp 54 broo 50 kadiyaadu
Eicher 551 review podunga
Mahindra arjun novo 605 di ms 4wd review podunga
Bro powertrac 4wd potunga
New holland 3630 super plus + poduga bro 50 hp
Ok
50 hp
John deere hydraulic high level lifting
Yes bro
அன்னா MF 9500 . 58hp review
Constant mesh gear box thappa solringa
Compimesh tha bro athu planetry mixed mesh
Confimesh . R and 1 st gearb matum synchronisation panirpanga. Mathadhu elam constant mesh
Air clener and silencer ipadi vachchaathaana kannu teriyama engiyaavathu poyi vidalaam ...
Ithu oru tubakooru company..
Mf is worst gear shifting
Enku athu purila innorumurai poduga bro John Deere 5050 E
OK bro
Bro ask questions in tamil.... He may doesn't know the english words...
Ok bro
Pro mco pupm
50 எச்பி இஞ்சின் தப்பு தப்பா ரிவ்யூ பண்ணாதீங்க
Ok bro
50 hp