SPB & Yesudas ரெண்டு பேருல எனக்கு பிடிச்சது 😍 மனம் திறந்த Mic Mohan | 80's Reunion அலப்பறைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #actormohan #silksmitha #haraa #goat #kamalhaasan #thalapathyvijay #venkatprabhu #tamilcinema #balumahendra #goatupdate #micmohan #rednool #guvi
    SPB & Yesudas ரெண்டு பேருல எனக்கு பிடிச்சது 😍 மனம் திறந்த Mic Mohan | 80's Reunion அலப்பறைகள்
    Register for Free Career Counselling - bit.ly/49Y0Vc8
    GUVI is an IIT Madras incubated online educational platform to learn IT skills in India which comes with 100% job placement assistance. The courses are for students and working professionals in Indian languages such as tamil Telugu, Kannada, Bengali, Hindi, and in English. GUVI's mission is "to make technical education available to all in their native languages
    Subscribe - / @rednoolofficial - Thank you for your support.
    ===============================
    Rednool is a Digital Media Platform that provides you fully Entertainment based on Cinema, Music Concerts & Events, Reality Shows, Exclusive Interviews, Lifestyle and much more.
    Watch out this Global TH-cam Channel to know more around the World, Stay tuned and Enjoy with us!
    You Can Also Follow Us for more Updates @rednoolofficial

ความคิดเห็น • 147

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 2 หลายเดือนก่อน +212

    மோகன் அவர்கள் எந்த மாதிரி கேள்விக்கும் நல்லா அருமையா பொறுமையா யாரையும் புண்படுத்தாமல் பதில் தருகிறார்.❤❤❤❤❤❤❤❤❤

    • @hemalathams4450
      @hemalathams4450 2 หลายเดือนก่อน +12

      He doesn’t have that so called celebrity behaviour . He is down to earth and very classy.

    • @meenakshiramesh9540
      @meenakshiramesh9540 2 หลายเดือนก่อน +4

      Yes

    • @user-hl6fq3su8g
      @user-hl6fq3su8g 2 หลายเดือนก่อน +2

      S

    • @mariejosephinegarcia8536
      @mariejosephinegarcia8536 2 หลายเดือนก่อน

      ​@hemagzzzzzzzzzzz😅lathams4450

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 2 หลายเดือนก่อน +68

    மோகன் எப்போதும் மிகவும் பணிவு நேர்மையான பேச்சு அருமை. தன்னை பற்றி தற்பெருமை பேசாமல் மற்றவர்கள பாராட்டுவது சிறப்பு❤❤❤❤

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 2 หลายเดือนก่อน +44

    பண்பட்ட, , பண்பான பதில்கள். Lover boy ஆக, பார்த்து விட்டு, இப்போ அவரின் அனுபவமாக. பண்பான பேச்சு , மகிழ்ச்சி அளிக்கிறது, அவர் Fan ஆக இருக்கின்றது, பெருமையா இருக்கின்றது.

  • @v.selevarajlakishmi4390
    @v.selevarajlakishmi4390 2 หลายเดือนก่อน +100

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் உங்களை மீண்டும் திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ❤❤❤

  • @gayathriuthayasankar
    @gayathriuthayasankar 2 หลายเดือนก่อน +19

    மெல்ல திறந்தது கதவு... கோபுரங்கள் சாய்வதில்லை.. ரெட்டை வால் குருவி... விதி...போன்ற படங்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்கள்... இவை அனைத்தையும் இப்பவும் நான் tv la ரசிச்சு பார்ப்பேன்... நீங்க எப்பவும் சூப்பர் மோகன் sir....❤❤❤❤❤❤❤💜💜💜💜💜💜💜💜💜💜💞💞💞💞💞💞💞💐💐💐💐💐💐

    • @ArunachalamKamatshi
      @ArunachalamKamatshi หลายเดือนก่อน

      Ippodhum mohan ilamaiyaga irukkireergal pazhaiyapadiye smoothly love story Padam nadikkalam ❤❤❤❤❤

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 2 หลายเดือนก่อน +38

    80பதுகளில் மோகன் அவர்களின் ஒரு படத்தை கூட தவறவிட்டிருக்க மாட்டேன் அன்று சினிமா வை தவிர வேறு பொழுது போக்கு இல்லை ... உருவம் என்ற படத்தை இவர் தவிர்த்திருக்க வேண்டும் ... அந்த படத்தில் இவரை பார்த்து விட்டு இன்று வரை அதன் பாதிப்பு இருக்கிறது ‌... சினிமாதிரை அன்று உணர்வுகளின் சங்கமமாக இருந்தது ... எப்படி இருந்தாலும் மோகன் வாழ்க 🎉

    • @rajalakshmig600
      @rajalakshmig600 หลายเดือนก่อน

      Unmai, naan kooda idhu pola yoasiththathu undu,80 kalin mohan sir padam anaithum super duper hits

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 หลายเดือนก่อน +12

    மோகன்சார் இன்றும் அதே இளமையோடு இருக்கின்றீர்கள். நல்ல பழக்க வழக்கங்கள் உள்ள மனிதர் என்பது உங்களது பேட்டி பார்த்தபிறகு தெரிகிறது. ❤

  • @MUTLURBHASKAR1
    @MUTLURBHASKAR1 2 หลายเดือนก่อน +13

    சமீப காலமாக actually after this 2024 elections எல்லா TH-cam channel களும் 1980-90 காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் அசத்திய பிரபல நடிகர் திரு. மோஹன் அவர்கள் interview அதிகம் இடம் பெற்று வருவதை நான் மிகவும் வரவேற்கிறேன்.
    இப்போது நீண்ட வருடங்கள் இடைவேளைக்கு பின் அவர் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    திரு.மோஹன் அவர்களுக்கு என் வணக்கங்கள்.
    " வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுது" என்று அவர் பாடல் காட்சியில் ஒரு விதமாக அவருடைய தனி style இல் அந்த தலை ஆட்டுவது" மிகவும் நன்றாக இருக்கும்.
    பல பாடல் காட்சிகளில் அவர் ஒரு விதமாக தலையை ஷேக் செய்து நடிப்பார் அந்த பாடல் காட்சிக்கே அது ஒரு மகுடம் போல் அமையும்.

    • @SriLatha-tg1tc
      @SriLatha-tg1tc 2 หลายเดือนก่อน +2

      S s சூப்பரா irukum..❤❤

    • @shunmugajeyanthinatarajan4582
      @shunmugajeyanthinatarajan4582 2 หลายเดือนก่อน

      Yes.... Superb acting... Fantastic songs... ❤❤

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 หลายเดือนก่อน +19

    இந்த மாதிரி நிறைய பேட்டிகளில் மோகன் சாரை பார்க்கும்போது.... ஆனந்த கண்ணீர் சார் 😂😅💐💐💐. வாழ்க இறை ஆசீருடன் 🙌... கேள்வியும் பதிலும் அருமை 👌... பேட்டி எடுத்த தங்களுக்கும் மிக்க்க்க்க்க.... நன்றிங்க சார் 🎉🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @avayambalramachandran6654
    @avayambalramachandran6654 2 หลายเดือนก่อน +15

    அழகாக தெளிவாக ஒன்று விடாமல் நினைவு கூர்ந்து கூறியது அருமை.
    அற்புதமான மனிதர். நடிகர் மோகன் அவர்கள் நடித்த படங்கள் அதில் வரும் பாடல்களைப்போலவே அவரும் எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறார். பேட்டி நன்றாக இருந்தது.❤❤❤🎉🎉🎉

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 หลายเดือนก่อน +9

    ஒரு காலத்தில் உங்க படம் ... பொதிகை தொலைக்காட்சியில் நினைக்க தெரிந்த மனமே..மெல்ல திறந்தது கதவு...மௌன ராகம்... பார்த்து விட்டு.... இன்று வரை... எந்த தொலைக்காட்சியில்...எந்தப்படம் (மோகன் சார்)போட்டாலும் பார்த்து விடுவேன் சார் 🎉❤👍👍💐

  • @MUTLURBHASKAR1
    @MUTLURBHASKAR1 2 หลายเดือนก่อน +7

    இந்த உங்கள் Rednool TH-cam இல் நீங்கள் திரு.மோஹன் அவர்களை interview எடுத்த வீதம் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

  • @gayushyam3040
    @gayushyam3040 2 หลายเดือนก่อน +63

    My favorite actor mohan sir❤

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 หลายเดือนก่อน +9

    என் பையன்(24வயது)...கணவர்..யாரிடம் கேட்டாலும்,"எனக்கு பிடித்த ஹீரோ".. மோகன் சார் என்பார்கள் 👍🥰

  • @vs1627
    @vs1627 2 หลายเดือนก่อน +22

    Mohan sir is such a humble & simple.....ofcourse a great person ....Best wishes

  • @saralasrinivasan9086
    @saralasrinivasan9086 2 หลายเดือนก่อน +5

    Manushan enna oru maturity.super sir

  • @Padmini-cc4vy
    @Padmini-cc4vy 2 หลายเดือนก่อน +2

    மோகன் சார் திரும்பவும் நடித்து பெரிய அளவில் வரவேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் சார்

  • @abiramisundar4230
    @abiramisundar4230 2 หลายเดือนก่อน +42

    Evergreen hero Mohan sir. 🎉🎉❤❤

  • @Thinnaiyoram
    @Thinnaiyoram 2 หลายเดือนก่อน +25

    Extremely Humble Person... Great 👍 Mohan Sir 🙏

  • @sreemalakshmanan5936
    @sreemalakshmanan5936 2 หลายเดือนก่อน +22

    Mouna raagam paarthutu ipdi oru husband dhan enakku venum nu asai Patten. Avlo hansome, porumai geniune antha character. But his real personality is also good.

    • @jeyanjackson7043
      @jeyanjackson7043 2 หลายเดือนก่อน +1

      Na ready tha varava

    • @d33nuk
      @d33nuk 2 หลายเดือนก่อน +5

      @@jeyanjackson7043மௌன ராகம் பீரியட்ல அவங்களுக்கு கல்யாண வயசு ..
      இப்போ அவங்களுக்கு உங்க அம்மா வயசு இருக்கும் !
      இன்னொருத்தரின் மனைவி ..
      கமெண்ட் கொஞ்சம் கவனமா பண்ணுங்க .
      பெண்களை சுதந்திரமா கமெண்ட் பண்ண விடுங்க .
      அவங்களும் ஜாலியா மனசுல பட்டதை பேசிட்டு போகட்டுமே ?!
      இப்படி கமெண்ட் பண்ணி அவங்கள விரட்ட வேண்டாமே !

    • @sarapeach2912
      @sarapeach2912 2 หลายเดือนก่อน

      @@jeyanjackson7043makku!!

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 หลายเดือนก่อน +10

    மோகன் சார் இன்டர்வியூ 4,5 தற்சமயம் பார்த்தேன், டேப் ரிக்கார்ட் போல முதல் இன்டர்வியூ வில் பேசிய மாதிரி அனைத்தும் இருந்தது , உண்மை தான் எத்தனை முறை திரும்ப திரும்ப கேட்டாலும் ஒரே மாதிரி இருக்கும் என்பார்கள் , அந்த உண்மையை மோகன் இன்டர்வி தெரிந்தது , அப்படியா என்றால் பாருங்கள்.

  • @PreeShithVlogs
    @PreeShithVlogs 2 หลายเดือนก่อน +33

    மோகன் சார் பேசும் தமிழ் கன்னடமொழிக்காரர் பேசுவது போல் சிறிதும் இல்லை.❤🎉

  • @MiraclesofVarahi
    @MiraclesofVarahi 2 หลายเดือนก่อน +17

    நல்ல மனிதர் நல்ல நடிகர் திரு மோகன் அவர்கள்

  • @SribalaRamakrishnan
    @SribalaRamakrishnan 2 หลายเดือนก่อน +9

    பேடை மேச்சுக்கள்😂😂😂
    Very sweet straightforward person.

  • @selvansheela1969
    @selvansheela1969 2 หลายเดือนก่อน +17

    வாழ்க வளமுடன் மோகன்சார்

  • @revathisuresh6162
    @revathisuresh6162 2 หลายเดือนก่อน +3

    My favourite actor silver Jubilee nayagan mohan sir. Super ithu Mathiri 90s and 80s generation person koopitu vanga show ku super Vijay tv. I like this week. Mohan sir hits. Avar movie ellame super. Super show.

  • @positivepraveen9141
    @positivepraveen9141 2 หลายเดือนก่อน +1

    Still he is young 🌱i came to hear his voice for the first time

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan 2 หลายเดือนก่อน +12

    எதார்த்தம் நிறைந்த பதில் ஜென்டில்மேன்.

  • @lavanyas2848
    @lavanyas2848 2 หลายเดือนก่อน +7

    En favourite actor Mr.Mohan sir,nega filmku re-entry varega romba happya iruku

  • @nambasalem870
    @nambasalem870 2 หลายเดือนก่อน +12

    Time is gold...apo skip panama irunthu irukalam.He is competitor for rajini and kamal on those days.

  • @subasreeanand1499
    @subasreeanand1499 2 หลายเดือนก่อน +3

    Honest and humble person. You are not hurting any by answering to the question. My favourite hero 🎉❤

  • @kanmalar
    @kanmalar 2 หลายเดือนก่อน +7

    அய்யா மோகன் அவா்கள் பெங்களூரில் I T I . Bangalore . இல் இருந்து வந்தவா் என்று அங்கு சொல்வாா்கள் .
    அந்த சமையத்தில் இந்தளவு வாழ்க்கை மாறும் என்று அவருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
    மோகன் அய்யா தற்ப்போது சூப்பா்.

  • @omaralimay14
    @omaralimay14 2 หลายเดือนก่อน +2

    He is very nice person and he gave super hit movies in Tamil language. First time I am hearing his own voice and his Tamil pronunciation is excellent being a Bangalore man. His answer are excellent.

  • @saihiraan3422
    @saihiraan3422 2 หลายเดือนก่อน +24

    Great actor who gives excellent expressions in every movie👌

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 2 หลายเดือนก่อน +25

    மோகனுக்கு ஆரம்ப வாழ்க்கையே உச்சாணிக் கொம்பில் கொண்டு போய் அமர்த்திவிட்டது!..., ஆனால் அவரது பிற்பகுதி நடிகர் SSR போல் அப்படியே அமிழ்ந்து போய்விட்டது காலம் நேரத்தின் கட்டாயம் என்றே சொல்ல வேண்டும்...😮

  • @kalpanag9993
    @kalpanag9993 2 หลายเดือนก่อน +6

    பணிவு, பொறுமை மோகன் சாரின் பதிலில் பிரதிபலிக்கிறது

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 2 หลายเดือนก่อน +1

    90's kids lover boy da Mohan anna. Such a wonderful character and actor. Ppa semma manusan ya ❤❤❤

  • @user-ho5mc4ey6i
    @user-ho5mc4ey6i 2 หลายเดือนก่อน

    உங்க படம் பார்க்க ஆவலாய் உள்ளோம்.. மீண்டும் நீங்கள் ஒரு ரவுண்டு வரணும்

  • @user-ph9kh9us2g
    @user-ph9kh9us2g 2 หลายเดือนก่อน +4

    Sema mohan sir🎉🎉🎉🎉

  • @rajalakshmig600
    @rajalakshmig600 หลายเดือนก่อน

    Andrum indrum naan Mohan sir's diehard fan ,avaroda yelimai and yellarukkum pidikkum hero vaga jolithu kondu iruppavar

  • @anandschannel727
    @anandschannel727 2 หลายเดือนก่อน +3

    பயங்கர extraordinary interview 😂

  • @senthilkumar.r9724
    @senthilkumar.r9724 2 หลายเดือนก่อน +7

    1980 களில் என்னுடைய சித்தி மோகன் உடைய ரசிகை. எங்கள் ஊரு சிவகங்கை கணேஷ் தியேட்டர்ல இவர் படங்கள் திரையிடுவார்கள் அங்க நான் போகி பார்த்த ஜாபகம் இருக்கு.

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 2 หลายเดือนก่อน +13

    Super person mohan sir

  • @vanithachinnadurai3989
    @vanithachinnadurai3989 2 หลายเดือนก่อน +6

    My favourite actor mohan❤

  • @thilagavelu8507
    @thilagavelu8507 2 หลายเดือนก่อน +3

    He is so humble

  • @viddeosurfer
    @viddeosurfer 2 หลายเดือนก่อน +4

    Semmma questions Semmma answers to the right person ❤❤❤❤❤

  • @kalyanidesikan5235
    @kalyanidesikan5235 2 หลายเดือนก่อน

    I love mohan. Ungal padalkal kooda super. Ungali meendum parka aavalodu eruken

  • @user-kw9nf7nu8s
    @user-kw9nf7nu8s 2 หลายเดือนก่อน

    Enakum mohan sir romba pidikum ennudaya. School timela avar nadicha vithi padam ennala parka mudiyamayala avarudaya mouna ragam film parkamudiyala romba feel pannuven enaku marriage aana piragu than tv la thaan parthen sir thirumba vanthu film act panrarunu romba happy intriew attend pannathuku happy i like mohan sir

  • @Kavins-viyugam
    @Kavins-viyugam 2 หลายเดือนก่อน +6

    Matured answers..
    Your interview be initiative for other actors for your humble answering

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 2 หลายเดือนก่อน +2

    Actar mohan ji
    Supar

  • @Shiv-fs1sl
    @Shiv-fs1sl 2 หลายเดือนก่อน +6

    1st comment ❤....mic mohan sir 🎉

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 2 หลายเดือนก่อน +1

    Evergreen sir neenga ❤❤❤mohan sir🙏🙏🙏🙏❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @Shiva68
    @Shiva68 2 หลายเดือนก่อน

    Mohan sir naan unga fan ..ungala marubadiyum paakka romba sonthosam sir.

  • @ksathya8442
    @ksathya8442 2 หลายเดือนก่อน +2

    Always my favorite film is Mounaraagam ❤❤❤❤

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 2 หลายเดือนก่อน +2

    Great Human Been Mohan Sir

  • @kvennila8885
    @kvennila8885 2 หลายเดือนก่อน +8

    Mohan sir address யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் pls.

  • @user-zh1kc3jr3x
    @user-zh1kc3jr3x 2 หลายเดือนก่อน

    You r great hearted person. So humble. God gives you good health and happiness fr ever Mohan Sir.God bless you ❤❤

  • @Kumaran319
    @Kumaran319 2 หลายเดือนก่อน +1

    Most lovable actor in 80's❤❤❤❤

  • @shivamannan
    @shivamannan 2 หลายเดือนก่อน

    மோகன் சார் , நீங்க இன்னும் நிறைய படத்துல நடிக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். 🙏🙏

  • @ReymandRaman
    @ReymandRaman 2 หลายเดือนก่อน +3

    Mr.Mohan❤❤❤

  • @Nila18777
    @Nila18777 2 หลายเดือนก่อน

    மோகன் சார் நடித்த படங்கள் எல்லாம் பிடிக்கும் ❤மைக் மோகன் ❤❤❤❤

  • @geethabalaji9298
    @geethabalaji9298 2 หลายเดือนก่อน

    Ever loving mohan ❤❤💐

  • @MrMuraligb
    @MrMuraligb 2 หลายเดือนก่อน

    I am Mohan's fan I have seen all movies. Him. In his movies the main attraction is melodious songs. I have a collection of his songs. I always enjoy his songs daily.😅😅😅😂😂

  • @astrofoxx1
    @astrofoxx1 2 หลายเดือนก่อน

    Expecting your films Mohan. Miss you a lot. You're still do energetic. Our Evergreen Hero. Your replies were so genuine. Wish you good luck to rock again continuously. Wish you & your family God health &happiness.

  • @sarapeach2912
    @sarapeach2912 2 หลายเดือนก่อน

    Seems like a very nice and good person. It’s so nice to see him after many years…

  • @shivatech.shankar
    @shivatech.shankar 2 หลายเดือนก่อน

    I am a huge a fan of mohan sir from 90s kids

  • @Padmini-cc4vy
    @Padmini-cc4vy 2 หลายเดือนก่อน

    சார் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் சார்

  • @rangesanrangesan4400
    @rangesanrangesan4400 2 หลายเดือนก่อน +2

    Mohan is very nice person

  • @bhanuramesh9826
    @bhanuramesh9826 2 หลายเดือนก่อน +11

    interviewer first learn to listen to the person talking.

  • @balajikumar7680
    @balajikumar7680 2 หลายเดือนก่อน

    Mohan sir is very simple humble man.

  • @otakutunes47478
    @otakutunes47478 2 หลายเดือนก่อน +1

    Very great actor Mr.MOHAN

  • @kokilad8275
    @kokilad8275 2 หลายเดือนก่อน +7

    Great speech❤

  • @RamaRama-uu4yl
    @RamaRama-uu4yl หลายเดือนก่อน

    சார் நான் உங்கள் ரசிகை❤❤❤❤❤

  • @sksundar5986
    @sksundar5986 2 หลายเดือนก่อน +2

    My young age hero but not in my teenage

  • @kvennila8885
    @kvennila8885 2 หลายเดือนก่อน +11

    Silk deathkku mohan than first ponaaru.

  • @starprincess7851
    @starprincess7851 2 หลายเดือนก่อน +1

    Very sensible person❤

  • @saffronztiarabooster
    @saffronztiarabooster 2 หลายเดือนก่อน

    Actor's Mohan interview is full of gratitude. Who notice that?

  • @revathisuresh6162
    @revathisuresh6162 2 หลายเดือนก่อน +1

    My favourite actor silver Jubilee nayagan mohan sir.meendum vanthathu happy mohan sir.suoer.unga movie ellame super enaku pudikum.80s actor and actress,music director,singer,movie, comedy all are best.ippa Vara thu all are totally waste

  • @sriram704
    @sriram704 2 หลายเดือนก่อน

    My all time favorite hero mohan sir ❤❤

  • @homecookingbala442
    @homecookingbala442 2 หลายเดือนก่อน

    Marbadiyum lovestory movies pakka edhirpakkrom❤

  • @RaviChandran-qd7ks
    @RaviChandran-qd7ks 2 หลายเดือนก่อน

    TR also given such a wonderful songs to Mr.Mohan.(kilinjalkal and unakkaga oru roja)

  • @ganesans3520
    @ganesans3520 2 หลายเดือนก่อน

    .y favourite actor 🤘👌🎤🙏

  • @gopalramya5676
    @gopalramya5676 2 หลายเดือนก่อน +1

    Hai, mohan, sir🤩🤩🤩❤❤❤❤

  • @kaliyamurthyp9573
    @kaliyamurthyp9573 2 หลายเดือนก่อน +16

    Interview panravar moonchu yen strict ah irukku

    • @EduVoyageVentures
      @EduVoyageVentures 2 หลายเดือนก่อน +1

      Yes. Infact interviewer must have been more smiling and energetic whereas Mohan was doing that. See the Bharadwaj Rangan interview which is almost 50mins and u never get bored, that much interactive.

  • @bhagyalakshmi1410
    @bhagyalakshmi1410 2 หลายเดือนก่อน

    My favourite actor mohan

  • @Meena-wk8ro
    @Meena-wk8ro 2 หลายเดือนก่อน

    Mohan sir❤❤❤❤

  • @karpagavallisivasankar4565
    @karpagavallisivasankar4565 2 หลายเดือนก่อน

    Love ❤️ my actor mohan sir ❤❤

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 2 หลายเดือนก่อน +8

    Silk nalla manishii appdinu solringha aanha yaarum aennh saavuku polha

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 2 หลายเดือนก่อน +2

      அதுதான் விதி!..., நல்ல மனிதர்கள் மரணத்துக்கு நாலு பேருக்கு மேல் போக மாட்டார்கள் என்பதே இயற்க்கை என்றாகிப்போய்விட்டது இந்த கலியுகத்தில்...😮

    • @yasodhaganeshkumar675
      @yasodhaganeshkumar675 2 หลายเดือนก่อน

      Good question .. I guess bcoz her death was murder mystery

    • @rsp9129
      @rsp9129 2 หลายเดือนก่อน +1

      அர்ஜுன் போனார்
      ரேவதி போனார்
      சில்க் இறக்கும்போது 4th std படிக்கும்போது கிராமத்தில் தந்தி பேப்பர் படித்த கிரைம் போல பேசியதை இன்னும் நினைவில் உள்ளது

  • @selvarasupp3311
    @selvarasupp3311 2 หลายเดือนก่อน +10

    அடக்கமான மோகன் சார் speach

  • @shivahassan338
    @shivahassan338 2 หลายเดือนก่อน

    I love Mr MOHAN Sir ❤☕👌
    Shiva Bangalore

  • @user-pf5je8qn8l
    @user-pf5je8qn8l 2 หลายเดือนก่อน

    என்ன அன்னியாம்நாகுழந்தையாஇருந்தபோதுநீங்கஹிரோவாஇருந்திங்க இப்ப எனக்குமிடில்ஏஜ்ஆயிடுச்சிஇப்பவும்ஹிரோமாதிரிஇருக்கிங்க

  • @mohanavallisekar7960
    @mohanavallisekar7960 2 หลายเดือนก่อน +1

    Oru clean shave u still will b hero material. U were our hero those days

  • @arul9260
    @arul9260 2 หลายเดือนก่อน

    Very mechur speak❤

  • @user-ln6pt5dy1q
    @user-ln6pt5dy1q 2 หลายเดือนก่อน

    நல்ல மனிதர் மோகன்

  • @saraswathiv532
    @saraswathiv532 2 หลายเดือนก่อน

    My favourite actor

  • @homecookingbala442
    @homecookingbala442 2 หลายเดือนก่อน

    One of the romantic hero

  • @sudarsensudan7783
    @sudarsensudan7783 2 หลายเดือนก่อน +1

    💯🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🔥🔥🔥

  • @padmadina20
    @padmadina20 2 หลายเดือนก่อน +1

    My lovely hero is mohan only

  • @BoopathiT-cp2on
    @BoopathiT-cp2on 2 หลายเดือนก่อน

    Super actor

  • @saibaba172
    @saibaba172 2 หลายเดือนก่อน +1

    Super 💐👍