ஏன்டா.. Karu. Palaniappan மட்டும் நடுநிலையா இருக்கனுமா..?!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 196

  • @Justin2cu
    @Justin2cu 5 ปีที่แล้ว +3

    மடமை,,,,,இளையராஜா நாட்டுப்புற இசையை திரைக்கு கொண்டுவந்தார் என்பது முக்கியமான சரித்திர நிகழ்வு. அதே சமயம் அவர் பெற்ற மாபெரும் வெற்றிக்குக் காரணம் நாட்டுப்புற இசையை அவர் கொடுத்த விதம். பின்னணி இசைக் கோர்ப்பு முழுவதும் மேற்கத்திய இசை தாக்கத்தால் ஆனது.
    மேலும், அவருடைய மெட்டுகள் பலவும் பல இந்துஸ்தானிய பாதிப்பில் உருவான இந்தி திரைப்பட பாடல்களால் சலனம் பெற்றவை.
    கர்நாடக சங்கீத ஞானத்தையும் அவர் பல இசை தாக்கங்களில் பிணைந்து எளிமையோடு தந்ததே அவரின் பெற்றியின் பின்புலம்.
    அவர் போன்று ஒரு கலவை அமைவது அரிய ஒன்று.
    அதை வைத்து கதை புனைதல் தவறு.
    ஏ.ஆர்.ரகுமான் குறித்தும் நிறைய பேசலாம். ஆனால் யுகபாரதி கூறியதாக கருபழனியப்பனால் கூறப்படுவது நிசமென்றால், அது நிசமல்ல விசம்.

  • @neomaripichaimuthu7679
    @neomaripichaimuthu7679 5 ปีที่แล้ว +2

    ரகுமானும் தமிழிசைய அதிகம் பயன்படுத்தி இருக்கார் ஹாலிவுட் படங்கள்ல கூட. ஆஸ்கார் க்ல்டன் குளோப் விருது எல்லாம் ரஹ்மான் திறமைக்கு கிடைத்தது.SDM இசையோ,127 Hours பின்னணி இசையோ நீங்க கவனிச்சீங்கண்ணா தெரியும் அது எல்லாம் ஹாலிவுட் படம் அதுக்கு அப்படி தான் இசை அமைக்க முடியும் அது ஹாலிவுட் படம்ங்கிறனால தான் ஆஸ்கார் வாங்கியது. இளையராசாவே ஹாலிவுட் படத்துக்கு இசை அமைச்சா மேற்கத்திய இசைய தான் கொடுப்பார்....சிம்பனி இசைய இளையராசா இசைகோர்வை பண்ணதுக்கு காரணம் வியாபாரிகள்னு சொல்றது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இது

  • @prabhakaran9507
    @prabhakaran9507 5 ปีที่แล้ว +33

    I came here just unlike ur video and put like for comments against u because of u support dmk. But by hearing ur speech 5 minutes, i forgot y i came here and i just listening to ur speech very interestingly. After that i realised i put dislike for the video. I trust you so much but u hurt me so much. I like ur speech so much but i didn't like ur decision to support dmk.

  • @vsmvsap
    @vsmvsap 5 ปีที่แล้ว +10

    உங்கள் இலக்கிய சம்மந்தமான பேச்சை மட்டுமே ரசிக்கதக்கது, மற்றபடி சமூக ரீதியான பேச்சுக்கள் யாவும் ஒரு சார்பானவையே

    • @karunambigaiganesan8391
      @karunambigaiganesan8391 5 ปีที่แล้ว

      Ilakkiam mattum paesunga. Neenga jaathi saarbu illaathavar pol irukkum jaatheéya vaathi. Intha nadippum. Porvaiyum vaendaam.

  • @HonestTamilMovieReviewsSHIVA
    @HonestTamilMovieReviewsSHIVA 5 ปีที่แล้ว +1

    கரு நண்பா ...திமுகாவை ஆதரித்தால் தான் பீஜெபியை விரட்டமுடியும். உங்களை குறை சொல்லும் காவி IT செல் பற்றி கவலை வேன்டாம்....உன்மையானவர்கள் உங்கள் பின் தான் இருப்பார்கன்

  • @selvakeerthana8217
    @selvakeerthana8217 5 ปีที่แล้ว +58

    நீங்க நடுநிலையா இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் நியாயமாக இருங்கள்.

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 5 ปีที่แล้ว +4

      நியாயமா இருக்கணும்னா பாசிச பாஜகவை எதிர்க்கவேண்டும். காரணம் தலித்தை கொல்லும் , தீண்டாமையை புகுத்தும் தீய சக்திகளை ஊக்குவிக்குது.ஆதித்யநாத் உட்பட.

    • @selvakeerthana8217
      @selvakeerthana8217 5 ปีที่แล้ว +4

      @@mediamanstudio5977 உங்களது கருத்து நியாயமானதே..அதற்காக சாதிகட்சிகளை ஊக்குவிக்கும் திமுகவோடு கூட்டு சேர்வது ஏற்புடையதா? ஏன் மாற்றங்களை ஏற்படுத்த தடையாயிருக்கிறீர்கள். மாறி மாறி இவர்களுக்கு வாக்களித்து நமக்கு நாமே வாய்க்கரிசி போடுவது நாம்தான். ஒருமுறை ஒரு மாற்றம் ஏற்பட்டால் அவர்களுக்கும் பயம் வரும்.

    • @rla_89
      @rla_89 5 ปีที่แล้ว +1

      @@selvakeerthana8217 எந்த சாதியை ஊக்கு வித்தது

    • @selvakeerthana8217
      @selvakeerthana8217 5 ปีที่แล้ว +5

      @@rla_89 அனைத்து சாதிகட்சிகளுக்கும் வாய்ப்பளித்து வாழ்வழித்து வால் வளர்த்திவிட்டதே திமுக தான். விசிக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, பா. ம. க, புதியதமிழகம் இவர்கள் அனைவரும் சாதிய கட்சிகள் தானே சகோ

  • @anburaj7283
    @anburaj7283 5 ปีที่แล้ว +12

    Karupalaniyappan flow of speech is awesome...asusual good

  • @pravinpitchai8033
    @pravinpitchai8033 5 ปีที่แล้ว +34

    Bjp ku மாற்றம் dmk congress nu ஏன் நெனச்சிங்கனு உங்க விளக்கும் விரும்பும் உங்கள் வழியன்..ஒரு video பதிவு இடுங்க..

    • @bhnatheem
      @bhnatheem 5 ปีที่แล้ว +4

      ஏன்னா அதுதான் நடைமுறை சாத்தியம்.

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 5 ปีที่แล้ว +2

      @@bhnatheem உண்மை. வலிமை படுத்த வேண்டியதும் கூட இவர்களைத்தான்.

    • @hashifmgmt
      @hashifmgmt 5 ปีที่แล้ว +3

      காங்கிரஸ் ஒன்னும் சித்தாந்தரீதியாவோ பின்புலத்துல பெரிய இயக்கமோ இல்லை அவர்கள் எப்படியானும் மக்கள்ட்டேதான் வருவார்கள், ஆனால் பிஜேபி என்பது பெரும் ஒற்றை கொள்கையுடையதும் இந்தியா என்ற பன்முகத்தன்மைக்கும் ஒரு பயங்கரவாத இயக்கத்தை பின்புலமாக கொண்டு இயங்குக்குவதால்தான் அதை முற்றும் எதிர்க்கனும்.

    • @NamaSivaya-bo7mj
      @NamaSivaya-bo7mj 5 ปีที่แล้ว

      இவனும் இப்படி தான்

    • @NamaSivaya-bo7mj
      @NamaSivaya-bo7mj 5 ปีที่แล้ว

      நல்லா பேசினவன் எல்லாம்
      நாட்ட கெடுத்தது தான் மிச்சம்

  • @brindaalance1070
    @brindaalance1070 5 ปีที่แล้ว +2

    நீங்க எதுக்கும் உங்க நிலைபாட்டை மாத்திக்கனும்னு அவசியம் இல்லை சார் என்னா உங்கலால யாருக்கும் கெட்டது நினைக்க முடியாது உங்கள் மக்கள் பனி தொடர வாழ்த்துக்கள்

  • @nazirahamed8313
    @nazirahamed8313 5 ปีที่แล้ว +1

    அய்யா கரு பழனியப்பன் அவர்களே .முதலில் வணக்கம். தங்களின் உரை வீச்சை தவறாமல் கேட்பவன் .திடிரென்று ஏன் தி.மு.க ஆதரவு நிலைபாடு. நடுநிலையா இங்கே எவரும் கிடையாது நான் நீங்கள் உட்பட .என்னமோ நடக்குது நாட்ல

  • @vsmvsap
    @vsmvsap 5 ปีที่แล้ว +23

    எங்களுக்கு தெரியுமே நீ நடுநிலையாளர் இல்லை என்று. We are happy, that cat is out of Hat

    • @seyonkavin1898
      @seyonkavin1898 5 ปีที่แล้ว +3

      Which means.. you are just hearing and not listening.

  • @shivamarivom
    @shivamarivom 5 ปีที่แล้ว +11

    தி.மு.க ஒரு ஊழல் கட்சியாக இருக்கிறது.மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

    • @venkataramanvk2913
      @venkataramanvk2913 5 ปีที่แล้ว +5

      ஊழல் மக்களிடையே உள்ளது. வீடு கட்டி பாருங்கள். உங்களிடமிருந்து தான் ஊழல் பெருகுகிறது.

    • @sureshr1021
      @sureshr1021 5 ปีที่แล้ว +1

      இந்திய பணத்தில் ஊழல் செய்வது சரிதான். அதற்குரியதுதான் அந்தப்பணம். இனிமேல் ஊழல் ஒரு அரசியல் பிரச்சனையே இல்லை . ஊழலில் பணம் சம்பாதித்த தினகரனை ஆதரிக்க மக்கள் தயங்கவில்லை. MGR ஆரம்பித்து வைத்த அவதூறு அரசியல் இனிமேல் செய்ய முடியாது.

    • @AB-yp6jc
      @AB-yp6jc 5 ปีที่แล้ว

      @@sureshr1021 very good super

  • @aswinirajan7
    @aswinirajan7 5 ปีที่แล้ว +28

    Inga yarum nadunilai kedaiyadhu.. Ellarum edho oru katchi pakkamo thalaivar pakkamo tha irukanga.. BJP eh indha election la thorkadikanum na Adhuku edhira iruka party ku support pani thana aganum.. BJP ku edhirana oru strong ana party na Congress eh thavira vera vali illa.. Idhu assembly election kedaiyadhu.. Lokshaba election. Karu Palaniappan senjadhula endha thappum illa.

    • @gowmarakathirvelsudarvizhi2011
      @gowmarakathirvelsudarvizhi2011 5 ปีที่แล้ว +5

      Aswini Kumar well said. someone doesn't know that things...!!!

    • @LetsBeHuman
      @LetsBeHuman 5 ปีที่แล้ว +2

      so if, Kamal, Prakash Raj and any other local parties win in all places, who will become PM? Congress?

    • @gowmarakathirvelsudarvizhi2011
      @gowmarakathirvelsudarvizhi2011 5 ปีที่แล้ว +1

      Lets be human if they will win definitely support to Congress but,they are splited vote.kamal also said CM election is his target. this election is his trailer... which is strongest party here...so karu palaniyappan sustain that Dmk.

  • @AB-yp6jc
    @AB-yp6jc 5 ปีที่แล้ว

    சிறந்த சிந்தனையாளர் .

  • @AB-yp6jc
    @AB-yp6jc 5 ปีที่แล้ว

    neengal pesiathu ellam correct . we support you.

  • @sirangeevimalcolm4540
    @sirangeevimalcolm4540 5 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய சகோதர, bjpக்கும் dmk க்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை, bjp தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தது கலைஞர், பொது மேடைகளில் உங்கள் நட்சத்திர பேச்சு, மற்ற இடங்களில் பினாமி பேச்சு, பெரியார் போன்று தைரியமான ஆட்கள் வரப்போவதில்லை...

  • @brintak7752
    @brintak7752 5 ปีที่แล้ว

    Sir we will support you.you points are much valid.You clearly told BJP opposition is your agenda.

  • @senthilalagan8719
    @senthilalagan8719 5 ปีที่แล้ว +2

    எல்லாம் சரியா இல்லை அதனால் நான் அப்படி தான் இருப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டுதிரியும் நீங்கள்லாம் காரிய கிருக்கன்

    • @AB-yp6jc
      @AB-yp6jc 5 ปีที่แล้ว

      kuthi kirigan. poda padu

    • @senthilalagan8719
      @senthilalagan8719 5 ปีที่แล้ว +1

      @@AB-yp6jc என்ன உண்மை சொன்ன வலிக்குதா தமிழிலில் எழுதக்கூட வக்கற்றவன் நீங்கள் எல்லாம் தமிழன் என்ன டா இது தமிழ்க்கு வந்த சோதனை

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 5 ปีที่แล้ว +17

    இவன் எப்போதுமே ஒருநிலைதான்
    பணம் தரும் பக்கம்.

  • @kseenu6951
    @kseenu6951 5 ปีที่แล้ว +6

    பாஜக திமுக தேர்தல் முடிந்து கூட்டனி வைக்கும் அன்னைக்கு இருக்கு மவனே உங்களுக்கு.

  • @cendur
    @cendur 5 ปีที่แล้ว +1

    புத்தகங்களை digital வடிவிலும் வெளியிடவும்! கருத்துக்கள் எல்லைகள் கடந்து சென்றடைய உதவும்!

  • @bkthiyagarajan2095
    @bkthiyagarajan2095 5 ปีที่แล้ว +3

    இது காலத்தின் இயலபு இதை யாறாலும் மாற்றமுடியாது ஏனென்றால் அனைவரும் ஒன்றுபோல் இருககமுடியாது யேற்றத்தாழ்வு இருந்தால்தான் வாழ்க்கை இதை ஒத்துக்கோ உதாரனம் உனனை மாதறி எல்லோறையும் ஆக்கிடா என்ன ஆகும் உன்னை பேச விடுவானா நன்பா.

  • @TheSenthil2012
    @TheSenthil2012 5 ปีที่แล้ว +8

    நானும் ஓசி சோறுதான் 2.0 #கரு_பழனியப்பன்

  • @devamarudhai6565
    @devamarudhai6565 5 ปีที่แล้ว +1

    அருமை...
    ஒன்னு முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்,அல்லது கெட்ட வார்த்தையில் தொடங்குகிறார்கள்...

  • @innovative05
    @innovative05 5 ปีที่แล้ว +2

    Karu sir says yugabharathi spoke about his politics. I just see the jealously .
    Yugabharathi could not write for A R Rahaman.
    Mr Karu , to praise somebody like Ilayaraja why do you want to demean A R R ?
    It is natural for you to think that everything can be bought by paying money just like Dravidian parties get votes , but accusing A R R won awards due to business is too far fetched.
    Your jealousy will burn you .
    A R R is the only tamil movie person who has taken Tamil far and wide. Better don't speak lies about ARR.

  • @Smbanthan
    @Smbanthan 5 ปีที่แล้ว +20

    The meaning of Neutral is Non-Alignment. If you align to a one side then you are not neutral.

    • @StingSting844
      @StingSting844 5 ปีที่แล้ว +3

      He doesnt go around chest thumping about his neutrality

    • @bhnatheem
      @bhnatheem 5 ปีที่แล้ว +2

      He never said he is neutral

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @arumugammano5281
    @arumugammano5281 5 ปีที่แล้ว +3

    I think you received a bulk amount from the party concerned.. Being a man , you should be honest. That ia the logic of nature.

  • @2011var
    @2011var 5 ปีที่แล้ว +7

    Saying "Like father Like son"

  • @ampugazh
    @ampugazh 5 ปีที่แล้ว

    டேய் வேண்டாம்னு சொன்னாலும் வேண்டும் என்று சொன்னாலும் அது நடுநிலை கிடையாதுடா அது ஏதோ ஒரு பக்கம் சார்புதான் புத்திசாலித்தனமா பேசுறது நினைச்சுட்டு ஒவ்வொரு வாட்டியும் அசிங்கப்பட்டது உன் பொழப்பா போச்சு

  • @seyonkavin1898
    @seyonkavin1898 5 ปีที่แล้ว +2

    So far, karu sir is the only true leader tamilnadu has now, who can play the winning game in a needful way. If you are still not identifying it, you are not thinking correctly.

  • @tamilbala4783
    @tamilbala4783 5 ปีที่แล้ว +1

    super speech anna

  • @anbarasulakshmanan547
    @anbarasulakshmanan547 5 ปีที่แล้ว

    கரு பழனியப்பனும் அதே குட்டயில் ஊறிய மட்ட தான்... அவரே சொல்லிட்டார்.. :)

  • @palanichamy3777
    @palanichamy3777 5 ปีที่แล้ว

    Anna unga speech Mel jathi pol ullathu naan soldrathu than correct enra mananilai.oru inathayu kadal peyuru solli alizurathinga. Beauty is love avaluvu than.

  • @AjithKumar-nh6to
    @AjithKumar-nh6to 5 ปีที่แล้ว

    Really good poetry Bharathi sir. thank you dear Palaniyappan Anna.

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 5 ปีที่แล้ว +5

    யுகபாரதி நூல் வெளியிட்ட பதிப்பகம் யாது விபரம் தெரிவிக்கவும்.வாங்கி படிக்கவேண்டாமா?

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 ปีที่แล้ว +1

    சிறந்த சிந்தனையாளர் (கரு .திரு கரு)

  • @2rajeshbpt
    @2rajeshbpt 5 ปีที่แล้ว +4

    அடுத்தவன் __ தின்னா.. நீயும் திம்பயா.. sir

  • @johnwickspd9265
    @johnwickspd9265 5 ปีที่แล้ว

    திமுக மாற்று ன்னு சொல்ற உன் அறிவு என்ன ---க்கு

  • @mariappanmalaikkannu7138
    @mariappanmalaikkannu7138 5 ปีที่แล้ว

    Nalla kannu nalla manithar

  • @musthaakra8399
    @musthaakra8399 5 ปีที่แล้ว

    நீங்க எப்படொ வேணுனாலும் இருங்க.
    இனி உங்கள் கருத்துகளை பலர் ஏற்பது கடினம்

  • @Justin2cu
    @Justin2cu 5 ปีที่แล้ว

    கூறப்படும்ங்கிறது கூட புரியாதவன் பேசுறதையெல்லாம் கேட்கணும்னு தலையெழுத்து

  • @seyonkavin1898
    @seyonkavin1898 5 ปีที่แล้ว +1

    Think people.. he said he is campaigning for dmk just to eradicate bjp.. frankly, how else can we root out bjp? By voting for other parties which wouldnt have a stance in Parliament election?

  • @mathymahendrarajah3254
    @mathymahendrarajah3254 5 ปีที่แล้ว

    BUY HOW DO YOU JUSTIFY TO SUPPORT DMK , WHAT IS DIFFERENCE BETWEEN DMK, AND ADMK. MY ACCUSATION IS THAT YOU HAVE BEEND SOLD FOR MONEY , JUST AGREE, THATS ALL, DON/ T ACT

  • @balajirajendran399
    @balajirajendran399 5 ปีที่แล้ว +3

    Poda velaikennai... Pudungi mathiri ye pesuvan

    • @AB-yp6jc
      @AB-yp6jc 5 ปีที่แล้ว

      en nee than pesu. vennai. nee oru vengayam poda padu

  • @karthik275
    @karthik275 5 ปีที่แล้ว +5

    Apdiye evlo vangitu koovuringa num sethu sollidunga 😀😂😂😂😂

  • @kirubhanadhini4445
    @kirubhanadhini4445 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @premkumar2184
    @premkumar2184 5 ปีที่แล้ว +8

    Mr.Echai nee thaan kootathuku kootam naan nadunilai nadunilainu solli Kittu irunthai. Ippo panam vangi kittu oor naayam pasurey.

  • @ganeshsubramaniam118
    @ganeshsubramaniam118 5 ปีที่แล้ว +6

    You are not unbiased. But you are secretly biased to someone. And everyone knows who is that someone.

    • @shidar16
      @shidar16 5 ปีที่แล้ว +1

      Periya kandupudipu...pracharame panitaru

  • @peerzub
    @peerzub 5 ปีที่แล้ว +2

    Communist line Vera level first time I heard that sentence

  • @monmon315
    @monmon315 5 ปีที่แล้ว

    can karupalaniappan tell one good reason for aligining with dmk. did he forget how much wealth was amassed by dmk and how much land grabbing from common people, done during last dmk regime. wat abt the way dmk kept quiet when congress worked in backside to help srilanka do the massacre. seeman is much better, atleast he is sticking to his principles

  • @balabala-h5q
    @balabala-h5q 5 ปีที่แล้ว +5

    Vai illana venam sir. ungala mel irundha mariyathai poi romba nal aguthu..

  • @prasannas5736
    @prasannas5736 5 ปีที่แล้ว +10

    Hii DMK CHING CHAK😎😎😎

  • @kathiravan1770
    @kathiravan1770 5 ปีที่แล้ว +2

    தொடர்ந்து செயல்படவேண்டும் நீங்கள்

  • @z34987
    @z34987 5 ปีที่แล้ว +7

    poda potta.

  • @padhurockstar
    @padhurockstar 5 ปีที่แล้ว +2

    I've been following you since your first interview apart from Cinema,but the first time I started hating you is once you start taking a side on politics

  • @karthiklal2264
    @karthiklal2264 5 ปีที่แล้ว

    Super speech Anna...

  • @AshokKumar-zk1wx
    @AshokKumar-zk1wx 5 ปีที่แล้ว

    Good speech

  • @innovative05
    @innovative05 5 ปีที่แล้ว

    Guess also this is a cheap tactics to attract ARR fans like me to watch and comment here.

  • @TestTest-yy6pm
    @TestTest-yy6pm 5 ปีที่แล้ว

    Unga thalaivaroda semmozhi song music director yaar sir

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv 5 ปีที่แล้ว

    Mutta........
    You are justifying.... Still..
    SHAME..... ON U..
    YOU WILL BE SLOWLY IGNORED... From the right people

  • @me-wi8vf
    @me-wi8vf 5 ปีที่แล้ว +2

    poda punda

  • @sundarapandiyann5702
    @sundarapandiyann5702 5 ปีที่แล้ว +4

    Poda loosu

  • @sureshappi4461
    @sureshappi4461 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @vinaychandran7410
    @vinaychandran7410 5 ปีที่แล้ว +2

    Apram Pasikumla Soru Sapdanum Illa...

  • @handsomerockus
    @handsomerockus 5 ปีที่แล้ว

    Karu.palani rocks

  • @nowmurali
    @nowmurali 5 ปีที่แล้ว

    😎ple...

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 5 ปีที่แล้ว +6

    ஆரம்பமே அதிரடி 😂😍

  • @infoworld8232
    @infoworld8232 5 ปีที่แล้ว

    Nanpargale.ivan soldrathellam kekkathinga .neengala Enna thappu Enna pirathchanai aptinu thedi paarunga.

  • @svenkatesh8949
    @svenkatesh8949 5 ปีที่แล้ว +2

    நீங்கள் நடுநிலையாக இருக்கவேண்டாம் .நடுநிலை என்று நடிக்க வேண்டாம்.

    • @agilana3682
      @agilana3682 5 ปีที่แล้ว

      அவரே சொல்லிட்டாரு நான் நடுநிலைவாதி இல்லை என்று

  • @hariprasaths8660
    @hariprasaths8660 5 ปีที่แล้ว +1

    Athavadhu aluku sattai podatha nu sonnna aluku sattai dhane poda kudathu pee thadavi pottupen na ena Da panva...

  • @humanoid746
    @humanoid746 5 ปีที่แล้ว +5

    இவன் எப்போதுமே ஒருநிலைதான்
    பணம் தரும் பக்கம்.
    its well suited comment

  • @sathi1234able
    @sathi1234able 5 ปีที่แล้ว

    Kena thanamana pechu.. periya arivu pudingi nu nenappu..

  • @govindarajc319
    @govindarajc319 5 ปีที่แล้ว

    ungalai kavanikka arambithavudan dmk ataravu tharuvathu , Kamalukkum ungalukkum entha vithyasamum illai

  • @rajafathernayinarkoilnayin1275
    @rajafathernayinarkoilnayin1275 5 ปีที่แล้ว

    Yenda nee sollalia . Hindunna madavadhi Muslim Christavanum Secular nuve .

  • @sanjeevthiru2757
    @sanjeevthiru2757 5 ปีที่แล้ว

    Neenga romba nallavan maathir nadikkathinga. neenga yellam Dravidathukula olichu nichum kolaigal, Annan seeman maathiri yaaru vanthalum yethiruthu nikkanum da.

    • @sais7835
      @sais7835 5 ปีที่แล้ว

      Seeman kadasi varaikkum edhirthuttey dhaan iruppaan pola theridhu

    • @sanjeevthiru2757
      @sanjeevthiru2757 5 ปีที่แล้ว

      @@sais7835 இந்த திராவிட அடிமைகள் இருக்கும் வரைக்கும் எதிர்த்துக் கொண்டே இருப்பார்.

  • @tamizhanprabha4449
    @tamizhanprabha4449 5 ปีที่แล้ว

    Ofcourse itz ur own rights to chose a party

  • @sekarg2119
    @sekarg2119 5 ปีที่แล้ว +1

    Nee ellam nalla varua

  • @Shortslovers143
    @Shortslovers143 5 ปีที่แล้ว

    You not male or female so you 9 it’s correct

  • @JayJay-iy9eg
    @JayJay-iy9eg 5 ปีที่แล้ว

    Fraud

  • @ak.47Nachi
    @ak.47Nachi 5 ปีที่แล้ว +1

    இப்ப. என்ன சொல்லை வருரை ......Mental. ...%100%

  • @kartinet2007
    @kartinet2007 5 ปีที่แล้ว

    சொம்பு ...அவனுக்கும் பசிக்கும்ல

  • @logeshirusappan4240
    @logeshirusappan4240 5 ปีที่แล้ว

    Appa stalin oda thaguthaya solda

  • @charliesstudio5522
    @charliesstudio5522 5 ปีที่แล้ว +1

    Inum vegamaga seyal padungal tholar

  • @azardeen63
    @azardeen63 5 ปีที่แล้ว

    Ar rahman oru venga paya

  • @umamaheshwarg9503
    @umamaheshwarg9503 5 ปีที่แล้ว

    ஆமாம். பின்ன. ரெம்ப நல்லவன் மாதிரி அசத்தி ஆக்ட்டிங் குடுத்தோய்ப்பா

  • @krishnavenistudiodon7245
    @krishnavenistudiodon7245 5 ปีที่แล้ว

    Tyre nakee 2

  • @mediamixture6955
    @mediamixture6955 5 ปีที่แล้ว

    dai sozha muthaaa

  • @logeshirusappan4240
    @logeshirusappan4240 5 ปีที่แล้ว

    Pooda thee

  • @akaruppaguna8345
    @akaruppaguna8345 5 ปีที่แล้ว

    Vada sombu

  • @damodaranv.k4326
    @damodaranv.k4326 5 ปีที่แล้ว

    Poda loffer nayee echha

  • @kannuchamy6105
    @kannuchamy6105 5 ปีที่แล้ว

    Eenabbiravi.ccc

  • @TheSenthil2012
    @TheSenthil2012 5 ปีที่แล้ว +1

    ஓசி சோறு 2.0

  • @noob-eg3cj
    @noob-eg3cj 5 ปีที่แล้ว

    Ne soalradha muttapasangadhan nambuvanga

  • @ishavinesh6635
    @ishavinesh6635 5 ปีที่แล้ว

    neenga mudhala jananga pakkura madhiri oru padamavadu edunga, athuku appuram ooruku ubadesam pannalam.

  • @thineshnagarajacholan4210
    @thineshnagarajacholan4210 5 ปีที่แล้ว

    Dai poda loosu

  • @muthuchamyv3925
    @muthuchamyv3925 5 ปีที่แล้ว

    DMK Kai cooli

  • @humanoid746
    @humanoid746 5 ปีที่แล้ว

    dmk sombhu

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 5 ปีที่แล้ว

    இவனை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா ?

  • @அச்சகம்
    @அச்சகம் 5 ปีที่แล้ว

    போடா வென்று