🐇வழி தவறி பண்ணைக்கு வந்த காட்டு முயல் குட்டி 😔🐇🤩முயல் குட்டுக்கு நேர்ந்த சோகம்🥲😔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2022

ความคิดเห็น • 226

  • @inbamdevaprabha4594
    @inbamdevaprabha4594 ปีที่แล้ว +147

    நாம எதுக்குடா பிறந்தோம்னு நெனச்சிட்டு இருக்கும் போது ஒரு உயிர காப்பாத்தி விடும் போது எதோ சாதிச்ச போல ஒரு feel இருக்கும் 💞💞💞💞..நல்ல உள்ளம் கொண்ட சகோ வுக்கு நன்றி 👌💞💞💞💞

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 ปีที่แล้ว +34

    அந்த அந்த உயிர் அது அது இடங்களில் இருப்பதே சரியும் அழகும் . 🙏

  • @naren9188
    @naren9188 ปีที่แล้ว +109

    நல்ல இருப்ப போயா உன்னலாம் ஒன்னும் பண்ண முடியாது 😍

  • @n.aruldossn.aruldoss9478
    @n.aruldossn.aruldoss9478 ปีที่แล้ว +315

    ரெம்ப தங்கமான மனசுன்ன உனக்கு நல்ல இருப்பிங்க நீங்க

  • @velauydhamramachandiran3121
    @velauydhamramachandiran3121 ปีที่แล้ว +125

    நல்ல மனசு sir உங்களுக்கு நன்றி

  • @videosmemeskingt9887
    @videosmemeskingt9887 ปีที่แล้ว +47

    அந்த மனசு 🥺🤴🤴தான் சார் கடவுள்👍👍👍

  • @ezhiln380
    @ezhiln380 ปีที่แล้ว +2

    தெய்வமே 🙏🙏🙏🙏👍👍👍🐰🐰

  • @tn72.10
    @tn72.10 ปีที่แล้ว +5

    இதுவே பெரிய சந்தோசம்💞💞💞💞💞

  • @thulasiram999
    @thulasiram999 ปีที่แล้ว +2

    வேற லெவல் ப்ரோ👏👏👏👏

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 ปีที่แล้ว +2

    செம்மை. பாதுகோப்போம்..இயற்கையை. காட்டு.விலங்குகளையும்.... காப்போம்.அருமை.சகோ

  • @Iyarkai
    @Iyarkai ปีที่แล้ว +11

    காட்டுயிரை காப்பாற்றிய நண்பருக்கு நன்றி...🙏🤝

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 ปีที่แล้ว +2

    இயற்கையோடு வாழ்வது, இறைவன் கொடுத்த வரம்.

  • @crunchcrunch4466
    @crunchcrunch4466 ปีที่แล้ว +10

    அந்த மனசு தான் கடவுள்👌👏👏👏❤🙏💐

  • @sdhinesh7821
    @sdhinesh7821 ปีที่แล้ว +2

    Andha manasu dhan sir kadavul🙏

  • @tamilarasan2457
    @tamilarasan2457 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @mayilranio3525
    @mayilranio3525 ปีที่แล้ว +3

    உங்க மிகவும் நல்ல மனது சகோதரரே இக்காலத்தில் மனிதர்கள் அடி பட்டு கிடந்தாலே கண்டு கொல்லாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் நீங்கள் வாய்யில்லா ஜீவன்களுக்கு உதவுவது மிகவும் மதிப்புமிக்க செயல்

  • @sathish1494
    @sathish1494 ปีที่แล้ว +11

    அருமை நண்பரே. எல்லோரும் இதேபோல் விலங்குகளையும் பறவைகளையும் நேசியுங்கள்.

  • @sivasiva901
    @sivasiva901 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரரே 🙏🏾

  • @m.vishnukumar1styearmicrob951
    @m.vishnukumar1styearmicrob951 ปีที่แล้ว +4

    Romba thank you nanba

  • @bagavathiswami3039
    @bagavathiswami3039 10 หลายเดือนก่อน

    எவ்ளோ நல்லது பண்றீங்க கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் ❤❤❤

  • @sabina4419
    @sabina4419 2 หลายเดือนก่อน +1

    Super super super thambi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kannankanna4676
    @kannankanna4676 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thvofficial3000
    @thvofficial3000 ปีที่แล้ว +2

    Aiyoo yevlo cute rabbit 😍😍😍

  • @NaveenNaveen-wb2ql
    @NaveenNaveen-wb2ql ปีที่แล้ว +2

    Super anna 🤗👍🥰

  • @gamingappataggers6033
    @gamingappataggers6033 ปีที่แล้ว +2

    Remba nandri 🤗

  • @mytrades3241
    @mytrades3241 ปีที่แล้ว +76

    Homeopathy shop ல ரெஸ்கியூ ரெமெடி னு ஒரிஜினல் வாங்கி வைச்சுக்கோங்க... இதில் இரண்டு சொட்டு போதும் இப்படி அடிபட்டு காயம் அடைந்த எந்த உயிரினங்களா இருந்தாலும் அதுங்க உடம்பில் தேய்த்து விடுங்கள்..
    குடிக்க வைக்கும் தண்ணீரில் இரண்டு சொட்டு கலந்து வைத்தால் போதும்... உடனே காயங்கள் ஆறும்.. பழைய நிலைக்கு திரும்பும்... இது மனிதர்களுக்கும் பொருந்தும்...

    • @kishoreyuvan8989
      @kishoreyuvan8989 ปีที่แล้ว +2

      Tks bro👍🏽

    • @yaminiviswanathan1530
      @yaminiviswanathan1530 ปีที่แล้ว +2

      வணக்கம் sir .. என் வளர்ப்பு பிராணிகளுக்கும் homeo meds தான் கொடுக்குறேன்.. நீங்க சொன்னது மிகவும் பயனுள்ள விடயம். மிக்க நன்றி. தங்களுக்கு எந்த நோய்க்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால் எனக்கு உதவுங்கள்..

    • @prem91
      @prem91 ปีที่แล้ว

      உண்மையாவா நண்பா 🤔

    • @ushapathi2740
      @ushapathi2740 ปีที่แล้ว +1

      👍👌👐

  • @manisganes2003
    @manisganes2003 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே 🙏

  • @petchipetchikani170
    @petchipetchikani170 ปีที่แล้ว +1

    ரொம்ப..நல்ல..அண்ணா

  • @Lenin34110
    @Lenin34110 ปีที่แล้ว +1

    Your so nice person 🥰🥰🥰

  • @naveenrs7742
    @naveenrs7742 ปีที่แล้ว +1

    Great ❤️

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 ปีที่แล้ว +16

    சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏🙏🙏

  • @comedycarrier6780
    @comedycarrier6780 ปีที่แล้ว +6

    நா கூட இன்னைக்கு ஒரு புடினு சொல்லுவீங்க நெனச்சேன்

  • @jeda3073
    @jeda3073 ปีที่แล้ว +1

    Thanks bro😍😍

  • @Kolaru_sirusugal
    @Kolaru_sirusugal ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @thirunavukkarasuvaishnavi235
    @thirunavukkarasuvaishnavi235 ปีที่แล้ว +2

    நன்றி

  • @lavakusa7896
    @lavakusa7896 ปีที่แล้ว

    இந்த மனசு தான். கடவுள்

  • @sumithrasumi8959
    @sumithrasumi8959 ปีที่แล้ว +3

    Neega romba nalla irupiga anna romba santhosam nandri 😢

  • @dirtycamera1541
    @dirtycamera1541 ปีที่แล้ว

    எவ்ளோ பெரிய பூகம்பம் வந்தாலும் நீ ஒரு ஆளு தப்பிச்சுருயா.....🧐👏👏👏👏

  • @shamleenkabeer1943
    @shamleenkabeer1943 ปีที่แล้ว +1

    ✊✊❤

  • @Vickytimon
    @Vickytimon ปีที่แล้ว

    good boy

  • @snowbee3006
    @snowbee3006 ปีที่แล้ว +1

    valga valamudan

  • @telakawathykrishnan3482
    @telakawathykrishnan3482 ปีที่แล้ว +1

    Thanks for saving the rabbit. I love animals

  • @sangeetha.d6580
    @sangeetha.d6580 ปีที่แล้ว

    Very nice 👌

  • @prasannam2534
    @prasannam2534 ปีที่แล้ว +1

    En kattu muyal laa vtulaa valaka kudathuuu

  • @marysheela8319
    @marysheela8319 ปีที่แล้ว

    love your brother

  • @syedibrahim1600
    @syedibrahim1600 ปีที่แล้ว

    காக்கைகள் நமது குழந்தைகளை கூட கொத்துகிறது

  • @Nellai917
    @Nellai917 ปีที่แล้ว

    K, kamarajjeyanthi, hai super 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍🌹

  • @shobanak4480
    @shobanak4480 ปีที่แล้ว

    super nice good job 👍👌

  • @sharmilanithyanandam6088
    @sharmilanithyanandam6088 ปีที่แล้ว

    nalla irupinga

  • @joshuamanickam4530
    @joshuamanickam4530 ปีที่แล้ว

    you have good love😘

  • @m.r.local.1508
    @m.r.local.1508 ปีที่แล้ว +1

    🤣🤣👍👍👍

  • @Gamehammer611
    @Gamehammer611 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @great_passion8202
    @great_passion8202 ปีที่แล้ว

    Good help

  • @PScharity
    @PScharity ปีที่แล้ว +1

    நன்றி. உங்கள் அன்புக்கு பாராட்டுக்கள். முயலை மருத்துவரிடம் காண்பித்திருக்கலாம்
    முயலை காதை பிடித்து தூக்க கூடாது.

    • @kannankanna4676
      @kannankanna4676 ปีที่แล้ว

      உண்மை நண்பா காதை பிடித்து தூக்குவதின் மூலம் அதன் பின் கழுத்து மிகவும் மெல்லிய தோலினால் ஆனது கிழிந்து விடும்

    • @aravindhanofficialeditsara4362
      @aravindhanofficialeditsara4362 ปีที่แล้ว

      யாரு சொன்னா முயலை காதை பிடித்து தான் தூக்கணும் அது தான் அதுக்கு பாதுகாப்பு 👀🚶‍♂️

    • @glaininggiff3864
      @glaininggiff3864 ปีที่แล้ว

      @@kannankanna4676 theriyama pesathinga nanbarae

  • @stuvetlittle6430
    @stuvetlittle6430 ปีที่แล้ว

    ❣️❣️❣️

  • @LISTENINGfull
    @LISTENINGfull ปีที่แล้ว

    விடுவித்ததற்கு நன்றி

  • @johnsony1795
    @johnsony1795 ปีที่แล้ว +2

    சூப்பர் ப்ரோ 🤝👍

  • @karthikeyansathiyanathan6046
    @karthikeyansathiyanathan6046 ปีที่แล้ว

    Good work

  • @yashaswiniyash9335
    @yashaswiniyash9335 ปีที่แล้ว

    Thanks for saving the rabbit sir 🙏

  • @nshanmugamko
    @nshanmugamko ปีที่แล้ว +1

    Nanri nanba

  • @manoharanmanavalan836
    @manoharanmanavalan836 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சகோதரனே

  • @ganeshchannel
    @ganeshchannel ปีที่แล้ว

    Super Bro

  • @raguram5772
    @raguram5772 ปีที่แล้ว

    Super boss

  • @GeethaGeetha-zh4kq
    @GeethaGeetha-zh4kq ปีที่แล้ว

    Paavam pulla

  • @abdulrahman-do6og
    @abdulrahman-do6og ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @sivachandrans5084
    @sivachandrans5084 ปีที่แล้ว +2

    Super

  • @sivaselvaneshwaramoorthy9577
    @sivaselvaneshwaramoorthy9577 ปีที่แล้ว

    Niz gentleman

  • @kavithasooriyakumar3278
    @kavithasooriyakumar3278 ปีที่แล้ว

    Good job

  • @ml29282
    @ml29282 ปีที่แล้ว +3

    kattumuyal na en valaka kudathu bro?

  • @thirupathianbuthirupathian870
    @thirupathianbuthirupathian870 ปีที่แล้ว

    Super bro

  • @PowerRangerIND
    @PowerRangerIND ปีที่แล้ว

    wow

  • @ramadeviramadevidhamodhara7031
    @ramadeviramadevidhamodhara7031 ปีที่แล้ว +1

    Good 👍

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 ปีที่แล้ว +1

    Good work up sir

  • @cyclekuttytwinthrottlers1625
    @cyclekuttytwinthrottlers1625 ปีที่แล้ว +1

    #Arishvlogs

  • @lord_of_alone_heart
    @lord_of_alone_heart ปีที่แล้ว

    Super nanbaaa🔥🔥

  • @ajithkumar9439
    @ajithkumar9439 ปีที่แล้ว

    நானும் ஒரு காட்டு முயல் குட்டி வளர்த்தேன், ரொம்ப பாசமா வளர்த்தேன், நா ஊருக்கு போய் இருக்கும் சமயத்தில் ஏதோ பூனை வந்து கூண்டுக்குள்ள கைய விட்டு நகத்தால் கீறி கீறி கொன்னுருச்சி.

  • @kalabalu1565
    @kalabalu1565 ปีที่แล้ว

    Enga veetla pudicha rasam vachuduvanga

  • @puthiyaelaiyenelaasikkatta9634
    @puthiyaelaiyenelaasikkatta9634 ปีที่แล้ว

    Nice bro

  • @n.svivasaei3204
    @n.svivasaei3204 ปีที่แล้ว

    நன்றி நண்பா

  • @user-zi8nq2ow8h
    @user-zi8nq2ow8h ปีที่แล้ว

    👍👍👍👍

  • @ramesht-po7uw
    @ramesht-po7uw ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉

  • @RajaRaja-yy7bg
    @RajaRaja-yy7bg ปีที่แล้ว

    👌👌👌

  • @vicky-fe6hr
    @vicky-fe6hr ปีที่แล้ว

    Nalla manam vazhga

  • @rajasekaran735
    @rajasekaran735 ปีที่แล้ว +3

    Appreciate bro....

  • @vezhavendan5980
    @vezhavendan5980 ปีที่แล้ว

    I too had this kind of experience

  • @Maduraikaran
    @Maduraikaran ปีที่แล้ว

    Good job sago

  • @robya.j5411
    @robya.j5411 ปีที่แล้ว

    romba thanks bro

  • @suriyaeelamtamil2
    @suriyaeelamtamil2 ปีที่แล้ว

    Animal lovers 😍

  • @rameshganesh123
    @rameshganesh123 ปีที่แล้ว

    👏👏👏

  • @vetriselvamkumar9624
    @vetriselvamkumar9624 ปีที่แล้ว +1

    🐇🐇🐇🐇🐇🐇👌

  • @loonafashion6308
    @loonafashion6308 ปีที่แล้ว

    👍

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 ปีที่แล้ว

    God bless you brother

  • @yugasakthi5296
    @yugasakthi5296 ปีที่แล้ว

    super sir.... nice for you.....

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว

    ஒரு சிலர் அத கிரேபி செய்து இருப்பார்கள் நீங்கள் நல்லவர்கள் என்னை போல

  • @morattusingle...
    @morattusingle... ปีที่แล้ว +1

    👏...

  • @prasanthprasi4420
    @prasanthprasi4420 ปีที่แล้ว

    Super brooo great... tqs for urs great heart

  • @senthilayyappan5879
    @senthilayyappan5879 ปีที่แล้ว

    🐀🐇🐀🐇🐀

  • @g.sangeetha9060
    @g.sangeetha9060 ปีที่แล้ว

    😞😞😞👌👌👌 super anna ❤️❤️

  • @user-jz3hb2vg9i
    @user-jz3hb2vg9i ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @motherearth5229
    @motherearth5229 ปีที่แล้ว

    Good Job😍🙏🙌👏👏👏👍