பறையர் வன்னியர் ஒற்றுமையே தமிழ்நாட்டை மென்மேலும் வளர்ச்சியும்.. பொருளாதாரத்திலும் கல்வியிலும் தொழில்நுட்பத்திலும் நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது என்பதை இந்த இரண்டு சமுதாயங்களும் புரிந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து உலக அரங்கில் சாதித்து காட்ட வேண்டும்
மதிமாறன் அர்ஜுன் சம்பத்துடன் இணைந்து விட்டார். இப்படம் இன்றைய சமூக முரண்களை, சுரண்டல்களை மார்க்சிய பார்வையில் மக்கள் புரிந்து கொள்ள நிச்சயமாக உதவும். அந்த புரிதல் மனித விடுதலைக்கு பாதை அமைக்கும். நல்ல படம் எல்லோரும் பாருங்கள்.
அனைத்து இடது சாரிகளும் இந்தபடத்தை தலையில் வைத்து கொண்டாடும் போது இந்த மதிமாறன் லென்சை வைத்து குற்றம் கண்டுபிடிப்பது ஆச்சரியமாக இருக்கிறது , பணம் எதாவது எதிர்பார்க்கிறாரோ என்னவோ 😂
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
Super🎉🎉speech
அருமை 💐
பறையர் வன்னியர் ஒற்றுமையே தமிழ்நாட்டை மென்மேலும் வளர்ச்சியும்.. பொருளாதாரத்திலும் கல்வியிலும் தொழில்நுட்பத்திலும் நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது என்பதை இந்த இரண்டு சமுதாயங்களும் புரிந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து உலக அரங்கில் சாதித்து காட்ட வேண்டும்
❤
மதிமாறன் அர்ஜுன் சம்பத்துடன் இணைந்து விட்டார். இப்படம் இன்றைய சமூக முரண்களை, சுரண்டல்களை மார்க்சிய பார்வையில் மக்கள் புரிந்து கொள்ள நிச்சயமாக உதவும். அந்த புரிதல் மனித விடுதலைக்கு பாதை அமைக்கும். நல்ல படம் எல்லோரும் பாருங்கள்.
மதி உங்கள் வித்தியாசமான பர்வை அருமை. படத்தை மறுபடியும் பார்க்க தோணுது.
👌👍👍👍
வன்மமான விமர்சனங்களை தவிர்ப்பது சவுத் beaட்டின் நம்பகத்தன்மையை காப்பாற்றிக் கொள்ள உதவும்
திரு.மதிமாறன் தங்களின் விடுதலை 2 பற்றிய விமர்சனம் ...திரு. வெற்றிமாறன் மீதான வன்மமா? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது...😂😂😂
மனிதாபிமானம் மிக்க policekaaranidam அரசியல் பேசினால் என்ன தப்பு.
இவர் தோசையில் சாதி கண்டுபிடித்த விஞ்ஞானி
😂😂😂
Padathula dravidam enga nu romba kavalai padurar
Ambedkar, periyar padam illaye
தோசை மாறா அடுத்த முறை உன் கிட்ட கேட்டு படம் எடுக்ங சொல்ரேன்,,,
அனைத்து இடது சாரிகளும் இந்தபடத்தை தலையில் வைத்து கொண்டாடும் போது இந்த மதிமாறன் லென்சை வைத்து குற்றம் கண்டுபிடிப்பது ஆச்சரியமாக இருக்கிறது , பணம் எதாவது எதிர்பார்க்கிறாரோ என்னவோ 😂
இவர் மேல் இருந்த மரியாதையே போச்சி
🎉
He talks like a Sanghi. The thrust of the movie is to expose Indian Power Structure.
🎉🎉🎉🎉🎉
இவன் மதிமாறன் இல்ல....
மதி இல்லாத மாறன்😂😂
நுட்பமா ஆராயறன்னு அற்பமா பேசுறீங்க சார்..
டோலர் மதிமாறன், தன்னை ஒரு பெரும் 🐛🔥யா ஒணர்றாரு. 😂😂
Ipadieh notta solite irunga….kadisila oru padam um left la irunthu varathu
எல்லாத்துக்கும் குறை சொல்லுங்கடா
He is trying hard to be a polemic.
Worst speech and narrow minded analytics...
Thamizhargala dhalith ella