யாருகிட்ட எந்த வேலையை கொடுத்தா கரெக்டா நடக்கும்..... என்ற புரிதல் தான் இயக்குநருக்கான மாபெரும் வெற்றி..... அமுதன் கதாபாத்திரம் நீங்கள் நடித்தது மிகவும் அருமையாக இருந்தது.....
ஒரு நேரத்தில் நடிகர்களை மட்டும் கொண்டாடிய மக்கள்....... சின்ன சின்ன கதாபாத்திரத்தையும் கொண்டாட ஆரம்பித்தது இந்த காலத்தில் தான்...... அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் வெற்றிமாறன்.பா ரஞ்சித்.... மாரி செல்வராஜ்......🔥🔥🔥🔥🔥
the real twist in the movie 😮😢😢 yovv unna nallanaanu ninchen yaaa theatre ka ellarum upset un acting ah paathutu kaila sikkuna konndrulaam nu thondra alavu oru backstab act super act Anna😊
Bro Amudan SI doesn't know about the life and Journey of Vathiyar. If he had known he wouldn't have shot him to dead. That is the arc which I like. For Amudan he was portrayed as a person who is responsible for Train Accident and Brutal killing of Police. Based on his emotion he killed him.
appdi illa bro amudhan wants power so if he kill vaathiyaar to his belief he can get high post thus he killed him and we don't know at the end whether they are going to promote him as they potray vaathiyaar had escaped character arc of amudhan is he is willing to get power (in part 1 we can see that ) so he is not emotionally driven he just take it as an opportunity
Sir everyone's acting in climax and cinematography is awesome.. great movie.. i have never seen any movies which openly portrays communist politics openly..
ப டம் ரொம்ப போர் . தலை வலி. படம் முழுவதும் ஏதோ உளறிக் கொண்டே இருக்கிறார்கள். டைரக்டர் மெச்சூரிட்டி லெவல் என்ன சொல்ல …சே, இதை ஏன் வருடக்கணக்காக எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. வெற்றி மாறன் போதுவாக அடுத்தவர் கதையை ( நாவல்) அதிகமாக படமாக்குகிறார். இந்த முறை நல்ல நாவல் அமையவில்லை. திரைக்கதை எழுத நல்ல டீம் வைத்தால் நல்லது. சினிமா பொழுது போக்கு சாதனம் என்பதை மனதில் வைத்து படமெடுங்கள். வருடக்கணக்காக முட்டாள் தனமாக படமெடுத்து தயாரிப்பாளரை நஷ்டப்படுத்தி இருக்கிறீர்கள். ஏதோ காவியம் எடுத்தது போல இந்தப் படத்தை பற்றி பெருமை பேச உண்மையில் ஒன்றும் இல்லை. நல்ல நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் உழைப்பு வீணடித்து விட்டீர்கள்.பணத்தை வீணடித்து விட்டீர்கள். பேச்சை குறையுங்கள். படம் உண்மையிலே பெரிய தோல்வி படம் . திங்கட்கிழமை உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரிய வரும்
யாருகிட்ட எந்த வேலையை கொடுத்தா கரெக்டா நடக்கும்..... என்ற புரிதல் தான் இயக்குநருக்கான மாபெரும் வெற்றி..... அமுதன் கதாபாத்திரம் நீங்கள் நடித்தது மிகவும் அருமையாக இருந்தது.....
🔥🔥வெற்றிமாறன் 🔥 🔥
ஒரு நேரத்தில் நடிகர்களை மட்டும் கொண்டாடிய மக்கள்....... சின்ன சின்ன கதாபாத்திரத்தையும் கொண்டாட ஆரம்பித்தது இந்த காலத்தில் தான்...... அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் வெற்றிமாறன்.பா ரஞ்சித்.... மாரி செல்வராஜ்......🔥🔥🔥🔥🔥
டாணக்காரன் படம் இரண்டாம் பாகம் எடுங்க சார்
Movie pathutu unna asinga asingama unna thittuna ya க்ளைமேக்ஸ் சீன semma ஆக்டிங்
Karthi flim ma oluga yedu ya 😢😢😢nadichqthu pothum....
கடைசி ல நீங்க அப்படி பன்னுவீங்கனு நா எதிர்பாக்கல
Climax unga la andha paya indha payanu kudumbaththaiyae iluthutan sir 😂what ah character
7:28😮 evlo periya chance na
the real twist in the movie 😮😢😢
yovv unna nallanaanu ninchen
yaaa
theatre ka ellarum upset un acting ah paathutu kaila sikkuna konndrulaam nu thondra alavu oru backstab act
super act Anna😊
Bro Amudan SI doesn't know about the life and Journey of Vathiyar. If he had known he wouldn't have shot him to dead. That is the arc which I like. For Amudan he was portrayed as a person who is responsible for Train Accident and Brutal killing of Police. Based on his emotion he killed him.
appdi illa bro amudhan wants power so if he kill vaathiyaar to his belief he can get high post thus he killed him and we don't know at the end whether they are going to promote him as they potray vaathiyaar had escaped character arc of amudhan is he is willing to get power (in part 1 we can see that ) so he is not emotionally driven he just take it as an opportunity
Sir everyone's acting in climax and cinematography is awesome.. great movie.. i have never seen any movies which openly portrays communist politics openly..
naan padam paathuten, climax la jeep keela viluma vilatha?
Athan suspense. Part 3 la varum
நீங்களும் அதுக்குள்ள தானே இருக்கீங்க....
இப்ப சொல்லுங்க
முடிவு என்ன!
கொஞ்ச நேரம் கழிச்சு வண்டி கீழ விழுந்துடும்னு நினைக்கிறேன்.
@@vipogipo9471story illa bro avlodhan
அடிப்படை அரசியல் சார்ந்த பிரக்ஞை உள்ள மக்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.ப
Nee mattum kaila kedacha konudalanu thonuchi climax la vaathiyara suttappo
ப டம் ரொம்ப போர் . தலை வலி. படம் முழுவதும் ஏதோ உளறிக் கொண்டே இருக்கிறார்கள். டைரக்டர் மெச்சூரிட்டி லெவல் என்ன சொல்ல …சே, இதை ஏன் வருடக்கணக்காக எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. வெற்றி மாறன் போதுவாக அடுத்தவர் கதையை ( நாவல்) அதிகமாக படமாக்குகிறார். இந்த முறை நல்ல நாவல் அமையவில்லை. திரைக்கதை எழுத நல்ல டீம் வைத்தால் நல்லது. சினிமா பொழுது போக்கு சாதனம் என்பதை மனதில் வைத்து படமெடுங்கள். வருடக்கணக்காக முட்டாள் தனமாக படமெடுத்து தயாரிப்பாளரை நஷ்டப்படுத்தி இருக்கிறீர்கள். ஏதோ காவியம் எடுத்தது போல இந்தப் படத்தை பற்றி பெருமை பேச உண்மையில் ஒன்றும் இல்லை. நல்ல நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் உழைப்பு வீணடித்து விட்டீர்கள்.பணத்தை வீணடித்து விட்டீர்கள். பேச்சை குறையுங்கள். படம் உண்மையிலே பெரிய தோல்வி படம் . திங்கட்கிழமை உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரிய வரும்
Keep crying movie is blockbuster இதுவரை தோல்வியே தராத இயக்குனர் வெற்றிமாறன்
Neela sex padam paaru da
Po da modu mutti Ara veakkattu