How to attach extra cloth in saree /@MMI Tailor
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #MMITailor
How to attach extra cloth in Saree
இந்த வீடியோவில் ஒரு சேலைக்கு உள்புறம் அதிகமாக துணி கொடுத்து தைப்பது எப்படி அதாவது சேலையின் நீளம் போதவில்லை எனில் அதற்கு பதிலாக சேலையின் உள்புறம் துணி அதிகமாக கொடுத்து சேலையின் நீளத்தை அதிகப்படுத்துவது எப்படி என்று தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது.
Boat neck princess cut blouse cutting & stitching vedio || part 1 // blouse cutting
• Boat neck princess cut...
Boat neck princess cut blouse cutting & stitching vedio || part 2 // front part stitching
• Boat neck princess cut...
Boat neck princess cut blouse cutting & stitching vedio || part 3 // back part stitching • Boat neck princess cut...
Boat neck princess cut blouse cutting & stitching vedio || part 4 // puff sleeve side joint stitching
• Boat neck princess cut...
boat neck blouse finished vedio link
• Boat neck || princess ...
Extra cloth attached in Saree
sareeil extra cloth attach seivathu eppadi
#extraclothattachedinsaree
#tailoringtipsandtricks
**********************************************
Please support my channel MMI Tailor
**********************************************
like share comment பண்ணுங்க
*********************************************
Thanks for watching
**********************************************
Vai valukudho illayeo yeangaluku kaadhu valikudu
Super
Vala valannu irukku
Thank u so much mam bcoz it's very useful me now bcoz I tare my saree for blouse extra
Ok sister
பயனுள்ள குறிப்புகள் அருமை 🌹
நன்றி மா
Super sister👍 🙏👏👌
Useful tip sis ths
Thankyou sister.
Ennoda rendu silk thread work saree & venkatagiri saree ku ..1 meter
2/1 blouse piece same colour vachi stritch pan nen sis ..
Y ' day i did for my 2 sarees ..
What a surprise ??
Today I have seen your video of extra adding length of the saree .
👏👏..super .
Ok sister
உங்க விளக்கம் அருமை அம்மா 🙏👍💐
Super finishing mam
Ok
Good demonstration sis.
நன் றி
வள வள னு இழுக்க வேண்டாம். சொல்ல வர்ற விஷயத்தை சுருக்கமா சொல்லவும்.
உங்கள் கருத்தை பாதிவிட்டமைக்கு நன்றி மா
@@MMITailorNagarani பதிவிட்டமைக்கு
Congratulations I do it all ready.
Thankyou
நான்.இப்படித்தான்.
தைப்பேன்.இதில் சுடிதார் லைனிங் என்று இருக்கு அது புடவை பர்த்தே வரும் அரை மீட்டர் வாங்கினா அப்படியேவெச்சு தச்சிடலாம் ஜாயிண்ட் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது அதை ட்ரை பண்ணி பாருங்க.நன்றி.
உங்கள் கருத்தை பத்திவிட்டமைக்கு நன்றி பலருக்கும் உபயோகமா இருக்கும்
@@MMITailorNagarani நன்றி.மேம்
Thank you sister
Okma
நன்றி
Ore varthayea onbadhu vati solitu
Ok
Thankyou
Okma
Valanu pesadhama
Ok nga
Neenga tailoring teach panreengala? Unga shop enga iruku nu sollunga
Neenga entha area
Vedapatty sis
Kovai singanallur pakkam pa ippo na class edukkalai 2021 januarykku mela eduppen
Ok sis. Channel la update panunga I will join.
@@MMITailorNagarani 0 hiii hiii Ygtgtt
காட்டன் லைனிங் துணி வாங்காமல் Sungrape துணி வாங்கினால் பிட் குடுத்து தைக்க வேணாம் blouse bit panna இருக்காது Sungrape புடவை பண்ணா better naan அப்படி தான் attach பண்ணு வேன் try panni பாருங்க
உங்கள் கருத்தை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி மா
@@MMITailorNagarani ரொம்ப நன்றி அம்மா நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌
மிக்க மகிழ்ச்சி நன்றி
U
@@kasthuribai7800 U அப்படினா நீங்க யாருன்னு கேட்கரிங்களா என் பெயர் வசந்தா DP போட்டோ என் அண்ணன் போட்டோ அவர் இல்லை இப்பொழுது
Saree size evlo irukanum sister
5.50 mts blouse attached 6.25 mts
@@MMITailorNagarani TQ sister
இதெல்லாம் நாங்க எப்பவோ செஞ்சுட்டோம். புதுசா சொல்றாப்ல சொல்றீங்க
தெரியாதவங்க தெருஞ்சுகட்டும் என்று தான்
Usually i used to do this way
Ok
இப்படி பத்து ஒட்டு போட்டு சேலை கட்டினால் நன்றாகவா இருக்கும்
உடம்பு அதிகமா இருக்கரவங்க நீளம் பத்தலை ன்னா try பண்ணலாம் joint vendam என்றால் saree உயரம் க்கு துணி எடுத்து joint பண்ணலாம்
மேடம் வணக்கம்.நீங்க புடவைக்கு extra cloth attach பண்றதுக்கு blouse piece use பண்ண சொன்னீங்க.ஆனா புடவைக்கு attach பண்றதுக்கு cloth கடையில் கிடைக்கிறது.இக்ஷி பிக்ஷி துணி
cloth(ishi bishi cloth) என்று பெயர்.
அதுவும் use பண்ணலாம்.
நான் சொன்னது அம்பர் blouse bit Ithu cost கம்மி லிசி பிசி கோஸ்ட் கூட வரும்
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி மா
பட்டுப்புடவைக்கு 1. 1/4 m வாங்கினால் நடுவில் join இல்லாமல் வரும் (Silk cotton
போடலாம்
அம்மா நீங்க சொன்ன துணி எங்கு கிடைக்கும்
எல்லா கடைகளிலும் kidakkum அம்பர் பிட் nnu கேளுங்க
லிசி பிசி கொஞ்சம் பெரிய கடைகளில் மட்டும் kidakkum
வள வள வள
நன்றி
வேண்டாத வேறு சேலை அல்லது துப்பட்டா இருந்தாலும் உபயோகிக்கலாம் non transparent sarees க்கு
உயரம் பத்தாத சேலைக்கு அகலமான லேஸ் வாங்கி அட்டேச் பண்ணலாம்.
செலவு மிச்சம்
உங்கள் கருத்தை பத்திவிட்டமைக்கு நன்றி பலருக்கும் உபயோகமா இருக்கும்
Sollum a
Everybody knows this
Theriyathavanga therinjukkattum
எல்லா கடையிலும் கிடைக்கிறது.
Super
Thanks sister
Ok ma
Thanks sis