அழுது கொண்டிருந்த கவலையுடன் இருந்த ஃபரீனா அக்கா அவர்களை சிரிக்க வைத்து பாட வைத்து அவர்களை பெருமைப்படுத்திய தம்பி ரஜித் அவர்களுக்கு உளமாற நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உலகத்தில் வாழும் அத்துணை தமிழர்களின் அன்புச் சகோதரரி நீங்கள் நலமோடு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் என் அன்பு நிறைந்த அக்கா எல்லோரையும் சிரிக்க வைக்கும் நீங்கள் எங்கள் பொக்சிசம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤I love you அக்கா
எமது இனிய தமிழ் நெஞ்சங்களே. உங்கள் உள்ளத்தில் பரீனா அக்காவிற்காக ஊற்றெடுத்த அன்பினை பாராட்டுகிறேன். நன்றி. அழகான பெண்களைத்தான் அநேகமாக பாராட்டுவார்கள். இவருகக்கு ஒழுங்காக பாடமுடியாது. மன அழுத்தம் உள்ளவர். ஆனால் அந்த குறைகளை பொருட்படுத்தாது பாசத்தை பண்பில் காட்டும் என் இனிய தமிழ் உறவுகளுக்கு நன்றி👍🤲🤲🤲🤲🤲🤲🤲👍🎈💯🔥🙏🙏🙏💐💐
இந்த அம்மாவும் இப்படி மனநோயினால் பாதிக்க படவும் நிறைய காரணங்கள் இருக்கலாம் கட்டுன புருஷனா இருக்கலாம் அல்லது பெற்ற பிள்ளைகலா இருக்கலாம் அல்லது கூட பிறந்த உறவுகலாவும் இருக்கலாம் இறைவா இப்படி ஒரு நிலைமை நம் உறவுகளால வேற யாருக்கும் வந்து விடக்கூடாது இப்படியொரு நிழமை இந்த பரீனா அக்காவோட முடிந்துவிடட்டும்
நம்மள படைச்ச கடவுள் மேல எனக்கு கோவம் நல்லா இருக்குறவங்கள தான் சோதிக்கிறார் என்று பார்த்தா பாவம் இவங்களையும் இப்படித்தான் பண்றார் அவங்களை பார்க்கும் போது கண்ணெல்லாம் கலங்குது என்னோட கவலைகளை என் வீட்ல என் குழந்தைகள் என் வீட்டுக்காரரோட போகுது இவங்கெல்லாம் பாவம் 😢
Unna pola irukiravangalala tha intha world la inam matham mozhi problems varuthu... Ivalavu pesuriye nee ethachu help panriya? Nee help panadi paravala aduthavanga help panrathuku ipidiyana comments pannatha iraivan irunthal avanuku theriyum yar yaruku enna kooli endu so nee un velai ethuvo atha paru...😡
அமைதிக்கு பெயர்தான் சாந்தி சாந்தி எனக்கு உன்னைபிடித்தது. என்னை உன் அம்மாவாக நினை சாந்தி. நான் விரும்பிய சாந்தி. எங்களை எங்கள் சாந்தி விட்டுவிட்டு போய்விட்டார்
தம்பி உனது உள்ளம் அருமையடா உனது சனலை பல முறை பார்த்திருக்கிறேன் அருமையான தொகுப்படா இலங்கையில் உள்ள youtuber ரில் உனக்கேடா முதலிடம் டா என்ற சொல் அன்புக்காகவே பாவிக்கிறேன் நான் மூதூர் அழகான பசுந்தான உள்ளம் வாழ்த்துகிறேன் நன்றி
அக்காவை திருப்திப்படுத்திய தம்பிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்
இவங்க அழுகிறதை இன்று தான் பார்த்திருக்கிறேன்..பாவமாக இருக்கிறது....தயவு யாரும் தொந்தரவு கொடுக்காதீர்கள்
அழுது கொண்டிருந்த கவலையுடன் இருந்த ஃபரீனா அக்கா அவர்களை சிரிக்க வைத்து பாட வைத்து அவர்களை பெருமைப்படுத்திய தம்பி ரஜித் அவர்களுக்கு உளமாற நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
எனக்கு அக்காவை மிகவும் பிடிக்கும் பாவம் அக்கா love you sister ❤️❤️❤️❤️😍😍😍😘😘🙏🏼
தம்பி நீங்கதான் எல்லாம் அவா விரும்பியதை வேண்டி
குடுத்திருக்கிறீர்கள் நன்றி ❤
நன்றிகள்......❤️
உலகத்தில் வாழும் அத்துணை தமிழர்களின் அன்புச் சகோதரரி நீங்கள் நலமோடு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் என் அன்பு நிறைந்த அக்கா எல்லோரையும் சிரிக்க வைக்கும் நீங்கள் எங்கள் பொக்சிசம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤I love you அக்கா
எமது இனிய தமிழ் நெஞ்சங்களே. உங்கள் உள்ளத்தில் பரீனா அக்காவிற்காக ஊற்றெடுத்த அன்பினை பாராட்டுகிறேன். நன்றி. அழகான பெண்களைத்தான் அநேகமாக பாராட்டுவார்கள். இவருகக்கு ஒழுங்காக பாடமுடியாது. மன அழுத்தம் உள்ளவர். ஆனால் அந்த குறைகளை பொருட்படுத்தாது பாசத்தை பண்பில் காட்டும் என் இனிய தமிழ் உறவுகளுக்கு நன்றி👍🤲🤲🤲🤲🤲🤲🤲👍🎈💯🔥🙏🙏🙏💐💐
இந்த அம்மாவும் இப்படி
மனநோயினால் பாதிக்க
படவும் நிறைய காரணங்கள் இருக்கலாம்
கட்டுன புருஷனா இருக்கலாம் அல்லது
பெற்ற பிள்ளைகலா
இருக்கலாம் அல்லது
கூட பிறந்த உறவுகலாவும்
இருக்கலாம்
இறைவா இப்படி ஒரு
நிலைமை நம் உறவுகளால
வேற யாருக்கும் வந்து விடக்கூடாது
இப்படியொரு நிழமை
இந்த பரீனா அக்காவோட
முடிந்துவிடட்டும்
தம்பிக்கு வாழ்த்துக்கள் அக்காவை சந்தோஷப்படுத்திய காக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
ஆரம்பத்தில் கவலையாக இருந்த அக்காவை கடைசியில் மகிழ்ச்சியாக்கிய உங்களுக்கு நன்றி ரஜீத்
நன்றிகள் ❤️
😢
தம்பி அவங்களை சிரிக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி இவங்க எந்த ஊர்ல இருக்காங்கன்னு
Pavam farina akka😢😢😢😂
யதார்த்தமான பெண்மணி அவர்களை மனிதளவில் மகிழ்சியை உணர வைத்த உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்
அழாதீங்க அம்மா. உங்களுக்கு ரசிகர் கூட்டமே உண்டு. நான் வெளிநாட்டு ரசிகை
மிகவும் சந்தோசமான அம்மா அவர்கள் அவர்கள் அழுவதை என்னுடைய மனது தாங்கவில்லை❤
தம்பி சந்தோஷம் பரீனா அக்கா கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்த வள்ளல்.
எனக்கு பரீனாக்காவை ...நன்கு பிடிக்கும்❤❤❤
பாரினா அக்கா நல்ல நிலையில் இருந்திருந்தால் பிரசித்தி பெற்ற ஒரு பாடகியாக இருந்திருப்பார்
மிகச் சரியாக சொன்னீர்கள்
பாவம் இந்த அக்கா ஏன் இப்படி ஆனார் என்று தெரியவில்லை எல்லோரையும் சிரிக்க வைக்கும் அவருக்குல் ஒரு சோகம் இருக்கும் என்பது உன்மைதான்
இவங்க அழுவதை இப்ப தான் பாக்குறேன் 😢
எல்லோருக்கும் ஒவ்வொரு பிரச்சினை
நல்ல மனசு தம்ப உங்களுக்கு ❤❤
வாங்கி கொடுத்து உதவி செய்தமை சிறப்பு 🤝
❤கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அன்பு செல்வங்களே ❤
நம்மள படைச்ச கடவுள் மேல எனக்கு கோவம் நல்லா இருக்குறவங்கள தான் சோதிக்கிறார் என்று பார்த்தா பாவம் இவங்களையும் இப்படித்தான் பண்றார் அவங்களை பார்க்கும் போது கண்ணெல்லாம் கலங்குது என்னோட கவலைகளை என் வீட்ல என் குழந்தைகள் என் வீட்டுக்காரரோட போகுது இவங்கெல்லாம் பாவம் 😢
அவங்களை பாடவச்சி என் இறைவனிடத்தில் பாவம் தேடி கொள்கிரிர்கள் அவர்களுக்கு இஸ்லாம் பற்றியும் வழிமுறைகளை சொல்லி கொடுக்கலாமே😢😢
Paadavachi sathosam paduthi vettar
அவங்க அழுகும் போது எனக்கே அழுகை வந்துருச்சு இந்த மாதிரி எல்லாம்
Unna pola irukiravangalala tha intha world la inam matham mozhi problems varuthu... Ivalavu pesuriye nee ethachu help panriya? Nee help panadi paravala aduthavanga help panrathuku ipidiyana comments pannatha iraivan irunthal avanuku theriyum yar yaruku enna kooli endu so nee un velai ethuvo atha paru...😡
சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு ஏழ்மையா இருக்கும் அவங்களுக்கு நீங்க வந்து சாப்பாடு உங்க குடும்பத்துக்கு தேவையான அரிசி சாமான் வாங்கிக் கொடுக்கலாமே
அன்புத்தம்பி, அக்கா என்று அழைப்பதே அழகு!.... மனவலி என்பது மனநோயாகுவது அழவைப்பது சிரிக்கவும் வைப்பது... இப்படித்தான்😭😭😭
மனித நேயமுள்ள அன்பான பண்பான வார்த்தைகளால் நிதானமாகவும் பொறுமையுடனும் இதமாக பேசும் பண்பைபார்த்து திருப்தியடைகிறோம பெற்றோரின் வளர்புதான் காரணம்.👍🔥🤲🤲🤲🤲🤲❤️❤️👍❤
இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக.
மனித நேயம் மிகுந்த மகத்தான பணி.
தம்பி நீங்கள் நீடூழி காலம் இவ் உலகில் சீரும் சிறப்புடன் வாழ வேண்டும்
Super bro god bless parina akka
What a human being ranjith ♥️ keep this good work for everyone ♥️💎 all the very best and God bless for u♥️
She is innocent ❤❤❤
I am wondering how she is remembering the tune of the songs. Great
Super Thambi Ellorum Valamudan Vazha Vendum God Bless You
Ewwarana akkalalai ukkuwippathu oru manithapam Rajith. Well done keep it up ❤❤❤❤
மனம் வலிக்கிறது 🙏😭😭
அமைதிக்கு பெயர்தான் சாந்தி சாந்தி எனக்கு உன்னைபிடித்தது. என்னை உன் அம்மாவாக நினை சாந்தி. நான் விரும்பிய சாந்தி. எங்களை எங்கள் சாந்தி விட்டுவிட்டு போய்விட்டார்
ஹாய் வணக்கம் அண்ணா🌿 வாழ்த்துக்கள் அக்கா உங்கள் வாழ்வில் என்றும் இறைவன் துணை அக்கா👏👏👏👏
Supper bro Allah ungalukku thunai seivan Aameen
எனக்கு தெரிந்த வரை இவர் ஆரம்ப காலங்களில் எல்லோரும் போன்று நல்லாத்தான் இருந்தாங்க இடையிலே இப்படி ஆயிடிச்சு
பரீனா அக்காவை வைத்து பிழைப்பு நடத்தும் யூ ரியூப்பர் எவராவது அவருடைய பற்களை ஒரு டாக்டரிடம் காட்டி அழகுபடுத்தலாமே?.
youtubej ஃப்னா ரசித் அவர்களுக்கு மிகுந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர்க கோதண்டராமன் ராஜ மன்னார்குடி
Very good voice
Jashakallahu Hira ithu ungalukku periya pirarthanai brother
பாடல் பாட வெச்சி கேவலப்படுத்தாம உதவியமட்டும் செய்ங்க
பதிவுகளை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🎉🎉🎉
எல்லாருக்கும் வீடியோ ஜலாஸ் பண்ணீடிகளா?
அக்கா கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தீங்க very good
பாவம் பரீனா அக்கா ❤❤❤❤
அடிக்கடி வந்து
ஏழை தாய்க்கு
உதவுங்கள் மகிழ்ச்சி
நன்றி🎉🎉🎉🎉
Media person, your voice and language slang is superb brother.
Supper brother nalla manam kondavargalal than ippady udavi seyya mudium 👏👏👏👏👏👏👏
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ❤
God bless you brother thank u so much 4r ur kind heart ❤
Thambi neenga pesuradhu nalla iruku akkavum paavam ❤
பரீனாஅக்காஅழ கூடாது சிரித்த முகத்தையே பார்த்து விட்டு இப்போது கஷ்டமாக உள்ளது
Ivanga video rompa naala naa pakkala ippathan paakuren
Thank you brother
Tnq anna ❤ happy ❤
Thambi you are blessed
Nanri thampi oruvadiva pada vahsitrinkal thampi nanri
தம்பி நன்டிஅக்காவுக்குஉதவிசெஞ்சதூக்குஅக்காஇணிஅழவேகுடாதூஉங்கலுக்குஆண்டவன்இரூக்கான்
Ninka kuruvathu bilankuthu ija nanri ij ❤
எனக்கும் அழுகை வந்துடுச்சி தம்பி உங்களுக்கு நன்றிகள்
❤❤❤❤ நன்றி தம்பி
தம்பி உனது உள்ளம் அருமையடா உனது சனலை பல முறை பார்த்திருக்கிறேன் அருமையான தொகுப்படா இலங்கையில் உள்ள youtuber ரில் உனக்கேடா முதலிடம் டா என்ற சொல் அன்புக்காகவே பாவிக்கிறேன் நான் மூதூர் அழகான பசுந்தான உள்ளம் வாழ்த்துகிறேன் நன்றி
Nala manasu ungaluku bro God bless you and your family
❤ நன்றி நண்பா
நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு கண்டப் பெண்ணா ...... இவள் ? .... ! . சித்தம் தெளிந்து நன்றாகவே பேசுகின்றாள் . எல்லாம் அவன் செயல் . 🎉
Enakum pasikithu wanki tharingala. 😅 ewwalawu thuram poi pakkirathu periya wela. M
Unmaya nalla oru video ❤
Soopear songs
Unamaya Awangakaluku help panrathu pidishiruku
பாவம்.❤❤❤❤❤❤
Ninka aluthal parina akka nanum sluvan alathinka akka thampi ala vidathinkal thampi nanri ija ❤
Super exalent song
வாழ்த்துக்கள் தம்பி 🙏🏻
Nanri.. thnbi
Super super super super bro
Unakum paithiyam athukum paithiyam,paarkum makkalukum paithiyam
நீங்க சாப்புடலையான்னு கேக்க ஒரு மனசு வேணும்
God bless you sister ❤
Super 👍👍👍👍 Ranjith
Acca alathaiunka alla unkaludan kuda eruppar ❤❤❤❤❤❤❤❤
Ivaya partha rompa feeling ga iruku
Mindanao maniddanaga love pannum this bother good soul for you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤you
Nanri thampi 🎉🎉🎉❤
பாவமாஇருக்குதம்பி
ஒரு வானொலி வாங்கிக் கொடுங்கள்.
இவருக்கு பல்லு போட எவ்வளவு முடியும் என கேளுங்க நான் உதவி செய்கிறேன் பல்லு கட்ட ...!
Nanripa
God bless you brother
Super Taliva ❤❤❤
Anna super....❤❤❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️
Nanri thampi semma thampi ❤
சிரிப்புடன் சுறுசுறுப்பாக பாடுறா
இரண்டாம் பாகம் நாளை பார்க்கத் தவறவேண்டாம்..
God bless u bro 🙏
❤😍
❤❤ nice brother 👌 👍 👏 🙌
super amma very good songs
Super 9:30
Super.pharuna.akka
Congratulations brother
🎶🎶🎶🎶
Happy mom
👍👍👍👍🥰