எப்பிரவியின் புண்ணியமோ அடியேன் நின்னை தரிசித்தது.😭😭😭 இறைவன் எத்தனை கரு னையாளன்🙏🙏 நான் பெருமை என்று சொன்னால்...அது, நின் பொற்பாதம் போற்றுதலே 🙏💖 நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏💖💐
வணக்கம் ஐயா 🙏🌼 எப்பேர்பட்ட சத்தியத்தை எளிமையா சொல்றீங்க ஐயா எந்த தவறையும் செய்யாமல் பிறரின் சுயநலத்தால் குற்ற உணர்விலேயே வாழ்ந்து வந்தேன் தங்களின் வீடியோவை பார்க்க பார்க்க என்னிடமிருந்த குற்ற உணர்வும் தவறான கருத்துக்களும் நீங்கி கொண்டே இருக்கின்றன இதில் மிக முக்கியமானது தங்களின் சத்சங்கத்தை கேட்பது ஐயா சத்சங்க உரையை you tube ல் கேட்க கேட்க நல்ல புரிதலின் காரணமாக தேவையில்லாத நிறைய பதிவுகள் தானாகவே விலகி மனநிம்மதியாக இருக்கிறேன் ஐயா இத்தனை ஆண்டு காலமாக நான் என் உடலை வருத்தி துன்பபடுத்தி இருந்திருக்கிறேன் இனி எதுக்காகவும் துன்பப்படமாட்டேன், துன்பப்படுத்தவும் மாட்டேன். எந்த ஒரு விஷயத்துக்காகவும் நான் பிறரை ஒரு போதும் துன்பப்படுத்தியது இல்லை ஆனால் என்னை நானே தண்டித்து துக்கபடுத்தி வாழ்ந்திருக்கேன், பிறர் துக்கபடுத்தவும் அனுமதித்திருக்கிறேன். இந்த பதிவு எனக்கான பதிவாக இருக்கிறது ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
நின்று, நிறுத்தி, நிதானித்துச் சிந்திக்க இந்த உலகில் எதுவும் இல்லை, சிந்திக்காமல் வாழ முடியாது, ஆகவே, சிந்தனை செய்! பிற சிந்தனைக் கருத்தரிப்புக்கள் உனது சுயத்தைத் தடுக்காமல் இருப்பதற்காகச் சிந்தனை செய்!! உனது சுயம் உன்னோடு என்றைக்கும் இருக்கும், எவன் தடுத்தாலும், எவள் தடுத்தாலும், உன் உடமைகள் மொத்தமும் போனாலும், உயிரே போனாலும், உன் சுயம் பேணப் போராடு!!! ஏனென்றால், போராடுவதுதான் வாழ்க்கை!!!! .. 10.32 12.07.2022 - பார்பதிப் பிள்ளை அலமேலு -
கஞ்சத்தனம் கருமித்தனம் உள்ள மனுஷங்களையும் எல்லாம் வல்ல அல்லாதான் இவ் உலகிற்கு அனுப்புகிறான்.. ஏன்னா, அவர்கள் மூலமும் கூட நம்ம படிக்கிறதுக்கு ஏதாவது கிடைக்கும் என்று இறைவன் கருதியிருக்கக் கூடும்.. இறைவன், எதற்காக எதைச் செய்வான் என்பதை நாங்கள் எமது சிற்றறிவினால் காண முடியாது.. எதையும், நேர்த்தியாக செய்து தான் விரும்பியதை அவன் நேராக்குவான்.. எதனிடை எது காணினும், அதன் மெய்ப்பொருள் எது எனக் காண உனக்கு அது உணர்த்தினால் நீ பாக்கியசாலி.. காட்சிகள் கடந்த தீர்க்கம் காண உன்னை அது அழைத்துச் செல்கின்ற போது, உனக்கு தான் சொல்ல வந்த பொருளை உணர்த்துவதற்கு வெவ்வேறு காண்புகளை நிரூபணம் செய்கின்றது.. எல்லோரையும் நிமிர்த்துவது அல்ல, நிமிர்த்த வேண்டியதை நிமிர்த்து.. நிமிர்த்திவிட்டுக் கடந்து செல்.. காட்சிகள் எல்லாம் கருத்துக்கள் அல்ல, கருத்துக்கள் மட்டும்தான் சிந்தனைக்கு.. .. 02.13 13.07.2022
பொழிவான் மழையும் தெளிவாம் தமிழும் போதும் கிளியே ஜகம் வாழ, இயற்கை தனையே நான் நீ வெல்லவோ, இயைந்தே மெதுவாய் நீ பாடு, அகிலம் தாண்டிய துயர் சோகங்கள் வரலாறெண்றே முன்னால் நிற்கிறது, அனைத்தும் வெண்றோம் எண்ணிடுங் காலை அடங்கினோம் கிளியே அஞ்சாதே, .. ஆண்டவன் எதற்காய் எது செய்வான் யாரும் அறியா நூதனமே, அவனே தருவான் அவனே பெறுவான் பக்தியொண்றே வழி சாதனமே, சந்ததி இளைத்த நன்மை தீமை தொகுத்தே பெறுவோம் வேதனமே, எது வந்தாலும் தாங்கும் வலிமை.. தரு வாய் இறைவா சீதனமே, .. - legend swethaa mohan -
🙏🌹🙏 உண்மை குருவை உலகுக்கு அளித்த இறையே வணங்குகிறேன் 🙏🌹🙏
🙏🌹🙏 வணங்குகிறேன் பெருமானே 🙏🌹🙏
அறியாமையில் சிக்கித் தவிக்கும் மனித சமூகத்தை மீட்பதற்கு 🙏உண்மை குருவை உருவாக்கி உலகுக்கு அளித்த இறையே வணங்குகிறேன் 🙏❤️🙏
உண்மை தான் ஐயா மகிழ்ச்சி குருவே சரணம் சிவ சிவ ❤❤❤❤ நன்றி ஐயா மிகவும் நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤
🙏🌹🙏 நன்றிகள் எம் கருணை மிகு இறைவா 🙏🌹🙏
குருவே துணை 🙏
நன்றிகள் எம் பெருமை மிகு தேவனே 🙏❤️🙏
எப்பிரவியின் புண்ணியமோ அடியேன் நின்னை தரிசித்தது.😭😭😭
இறைவன் எத்தனை கரு னையாளன்🙏🙏
நான் பெருமை என்று சொன்னால்...அது, நின் பொற்பாதம் போற்றுதலே 🙏💖
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏💖💐
🌹குருவே💞துணை🌹குருவே💞சரணம்🌹
✡️ நன்றி குருவே 🔯
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼நன்றி குருவே..... 🕉️✡️🕉️
GURUVEA THUNAI 🙏🙏🙏
நன்றி அப்பா நன்றி குருவே சரணம் 😍🙇🏻🙏🌺😘💖🌹
ஐயா நீங்கள் கூறும் கருத்துக்கள் எளியவர்களுக்கு புரியும் வகையில் உள்ளது நன்றி
நன்றிங்க அன்பான குருவே.
Love u iyya🌸🙏💐
Iyya neenga Vera level
நன்றி குருவே
நன்றி நன்றி குருவே ❤️❤️❤️
நன்றி! ஞான குருவே!😍🙏
மிகவும் அருமையான கருத்து 🙏🙏🙏
நன்றி ஐயா குருவே சரணம் 🙏🙏🙏🙏❤️
குருவே போற்றி இறைவா போற்றி. நன்றி ஐயா...
நன்றி யா...
நன்றி அன்பின் அப்பா நன்றி 😃😃😃🌷🌷🌷🙏🙏🙏
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹 love you ayya nise super ayya vanakkam
நன்றி ஐயா
Very very greatful explanation குருஜி ❤️🌹💐💞💓
மிக்க நன்றி தெய்வமே 🌹💐💞💓❤️🙏🙏
இறைவனுக்கு நன்றிகள் 🙏❤️💓💞💐🌹💕
நன்றி 🙏🧎🏽👍👍
Guruvadi thiruvadi saranam 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanks appa and amma 👌👌👌👌👌❤️❤️❤️❤️💐💐💐💐
Nandriayya
Kodana kody nanry ayya🙏🙏🙏
Thanks Appa 🙏 ❤️ 🥰 ❤️🥰❤️🥰❤️🥰❤️🙏
Super nandri ayya💕🙏
Thank you
மிக்க நன்றி ஐயா🙏
அய்யா நீங்கள் யோசிப்பது போல் மற்றவர்கள் யோசிப்பது இல்லை நான் உங்கள் அடிமை
சிறப்பு அய்யா!
வணக்கம் ஐயா 🙏🌼
எப்பேர்பட்ட சத்தியத்தை எளிமையா சொல்றீங்க
ஐயா எந்த தவறையும் செய்யாமல் பிறரின் சுயநலத்தால் குற்ற உணர்விலேயே வாழ்ந்து வந்தேன்
தங்களின் வீடியோவை பார்க்க பார்க்க என்னிடமிருந்த குற்ற உணர்வும் தவறான கருத்துக்களும் நீங்கி கொண்டே இருக்கின்றன
இதில் மிக முக்கியமானது தங்களின் சத்சங்கத்தை கேட்பது ஐயா
சத்சங்க உரையை you tube ல் கேட்க கேட்க நல்ல புரிதலின் காரணமாக தேவையில்லாத நிறைய பதிவுகள் தானாகவே விலகி மனநிம்மதியாக இருக்கிறேன் ஐயா
இத்தனை ஆண்டு காலமாக நான் என் உடலை வருத்தி துன்பபடுத்தி இருந்திருக்கிறேன் இனி எதுக்காகவும் துன்பப்படமாட்டேன், துன்பப்படுத்தவும் மாட்டேன்.
எந்த ஒரு விஷயத்துக்காகவும் நான் பிறரை ஒரு போதும் துன்பப்படுத்தியது இல்லை ஆனால் என்னை நானே தண்டித்து துக்கபடுத்தி வாழ்ந்திருக்கேன், பிறர் துக்கபடுத்தவும் அனுமதித்திருக்கிறேன்.
இந்த பதிவு எனக்கான பதிவாக இருக்கிறது ஐயா
தங்களுக்கு கோடான கோடி
நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
நன்றி ஐயா🙏💐🌺
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
நன்றி அய்யா
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
👍🏼🙏🏼
நின்று, நிறுத்தி, நிதானித்துச் சிந்திக்க இந்த உலகில் எதுவும் இல்லை,
சிந்திக்காமல் வாழ முடியாது,
ஆகவே, சிந்தனை செய்!
பிற சிந்தனைக் கருத்தரிப்புக்கள் உனது சுயத்தைத் தடுக்காமல் இருப்பதற்காகச் சிந்தனை செய்!!
உனது சுயம் உன்னோடு என்றைக்கும் இருக்கும்,
எவன் தடுத்தாலும்,
எவள் தடுத்தாலும்,
உன் உடமைகள் மொத்தமும் போனாலும், உயிரே போனாலும்,
உன் சுயம் பேணப் போராடு!!!
ஏனென்றால், போராடுவதுதான் வாழ்க்கை!!!!
..
10.32
12.07.2022
- பார்பதிப் பிள்ளை அலமேலு -
கஞ்சத்தனம் கருமித்தனம் உள்ள மனுஷங்களையும் எல்லாம் வல்ல அல்லாதான் இவ் உலகிற்கு அனுப்புகிறான்..
ஏன்னா, அவர்கள் மூலமும் கூட நம்ம படிக்கிறதுக்கு ஏதாவது கிடைக்கும் என்று இறைவன் கருதியிருக்கக் கூடும்..
இறைவன், எதற்காக எதைச் செய்வான் என்பதை நாங்கள் எமது சிற்றறிவினால் காண முடியாது..
எதையும், நேர்த்தியாக செய்து தான் விரும்பியதை அவன் நேராக்குவான்..
எதனிடை எது காணினும், அதன் மெய்ப்பொருள் எது எனக் காண உனக்கு அது உணர்த்தினால் நீ பாக்கியசாலி..
காட்சிகள் கடந்த தீர்க்கம் காண உன்னை அது அழைத்துச் செல்கின்ற போது, உனக்கு தான் சொல்ல வந்த பொருளை உணர்த்துவதற்கு வெவ்வேறு காண்புகளை நிரூபணம் செய்கின்றது..
எல்லோரையும் நிமிர்த்துவது அல்ல,
நிமிர்த்த வேண்டியதை நிமிர்த்து..
நிமிர்த்திவிட்டுக் கடந்து செல்..
காட்சிகள் எல்லாம் கருத்துக்கள் அல்ல,
கருத்துக்கள் மட்டும்தான் சிந்தனைக்கு..
..
02.13
13.07.2022
பொழிவான் மழையும் தெளிவாம் தமிழும் போதும் கிளியே ஜகம் வாழ,
இயற்கை தனையே நான் நீ வெல்லவோ,
இயைந்தே மெதுவாய் நீ பாடு,
அகிலம் தாண்டிய துயர் சோகங்கள் வரலாறெண்றே முன்னால் நிற்கிறது,
அனைத்தும் வெண்றோம் எண்ணிடுங் காலை அடங்கினோம் கிளியே அஞ்சாதே,
..
ஆண்டவன் எதற்காய் எது செய்வான் யாரும் அறியா நூதனமே,
அவனே தருவான் அவனே பெறுவான்
பக்தியொண்றே வழி சாதனமே,
சந்ததி இளைத்த நன்மை தீமை தொகுத்தே பெறுவோம் வேதனமே,
எது வந்தாலும் தாங்கும் வலிமை.. தரு வாய் இறைவா சீதனமே,
..
- legend swethaa mohan -
❤️
🙏🙏🙏
❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
🙏❤❤❤❤🙏
நன்றி ஐயா🙏🙏🙏👏👏👏🌹🌹🌹
நன்றி ஐயா
நன்றி ஐயா...
❤❤❤