"Vijay-க்கு அஷ்டம சனி🤯ஜாதகப்படி இதை பண்ணிருக்க கூடாது" பகீர் கிளப்பும் Perungulam Ramakrishnan | TVK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #astrologerperungulamramakrishnan #vijay #tvk #tvkflag #tvkvijay #tamilpolitics #bussyananad #tvkpatry #tvksong #tamizhagavetrikazhagam
    "Vijay-க்கு அஷ்டம சனி🤯ஜாதகப்படி இதை பண்ணிருக்க கூடாது" பகீர் கிளப்பும் Astro.Perungulam Ramakrishnan
    jeyachandran textiles
    Visit any of our stores to avail the exciting festival offers
    T Nagar | Pallikaranai | Tambaram
    ========================================
    SIP Academy India Pvt. Ltd. runs world class skill development programmes that focuses on enhancing the mental potential of children. We have an international presence with business in 11 countries. With its headquarters in Chennai, the company has 1000+ learning centers across the country. SIP Academy India is an ISO 9001:2008 certified organization and has been recognised as Great Place to Work for the third consecutive years.
    We are an umbrella of brands - SIP Abacus, Global Art,MiKids and CriCo English running various programs for children, with world-class standards. Over the 20 years of our existence, we have built a reputation for high quality impact and program delivery in the industry.
    Contact:
    Phone: 044-4260 5609
    Email: sipinfo@sipacademyindia.com
    ======================================
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

ความคิดเห็น • 161

  • @ஶ்ரீர்
    @ஶ்ரீர் 22 วันที่ผ่านมา +9

    விஜய் அண்ணா நிங்கள் அரசியல் வெற்றி பெற்றாலும் அதனால் எந்த பயனும் இல்லை நீங்கள் சினிமாவில் தொடர்வது நல்லது

  • @senthilsmfh27
    @senthilsmfh27 23 วันที่ผ่านมา +15

    அப்பா அம்மா சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும். புஸ்ஸி ஆனந்த் சொல்வதை கேட்டால்......

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r 22 วันที่ผ่านมา

      😊 புஸ் ஆகிடும்.

  • @ratharatha1641
    @ratharatha1641 23 วันที่ผ่านมา +17

    அரசியலில் நிற்க போகிறேன் என்று மக்களை ஏமாற்றுகிறான்

  • @sriangelassociates9671
    @sriangelassociates9671 5 วันที่ผ่านมา +3

    சிவாஜிகணேசன் அரசியல் பயணம் விஜய் அரசியல் இரண்டும் ஒன்றுதான்

  • @Sakthiganesh-eh2dk
    @Sakthiganesh-eh2dk 23 วันที่ผ่านมา +10

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் போல் இல்லாமல் தைரியமாக கட்சி தொடங்கி கட்சி கொடியையும் அறிமுகம் செய்திருக்கிறார் விஜய். அவரை வாழ்த்தவில்லை என்றாலும் இப்படி discourage செய்ய வேண்டாமே ஐயா.

    • @jrajju
      @jrajju 23 วันที่ผ่านมา

      ட்ன ரஜினி ஒரு loose control குழப்பவாதி பண வெறியன்

    • @sivanarayanan7964
      @sivanarayanan7964 23 วันที่ผ่านมา

      ரஜினி ஒரு இறைவன்

    • @jrajju
      @jrajju 23 วันที่ผ่านมา +1

      @@sivanarayanan7964 அப்போ அவன் குடும்பத்துல நடக்கிற பிரச்னை தீர்க்க வேண்டியது தான. மனுஷன் எப்போடா கடவுள் ஆனான்

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 23 วันที่ผ่านมา +3

      ரஜினி வெளிப்படையானவர் விஜய் ஊமை குசும்பன்

  • @ksthiaku2863
    @ksthiaku2863 24 วันที่ผ่านมา +6

    Super sir 🔥🔥🔥👍👍👍

  • @ratharatha1641
    @ratharatha1641 23 วันที่ผ่านมา +16

    அவன் எல்லாவற்றையும் இழக்கட்டும். இழந்தால் தான் எழைகளின் வலி. தெரியும்

    • @Sabarish10
      @Sabarish10 10 วันที่ผ่านมา

      Ean un sothula man alli pottutar
      Enda poramai pidichi alaiyuringa

    • @ratharatha1641
      @ratharatha1641 10 วันที่ผ่านมา

      @@Sabarish10 விஜய் முதல்ல நல்லவன் கிடையாது,அவன் மக்களுக்கு உதவி செய்ய அரசியலுக்கு வரவில்லை, அவன் சுய லாபத்திற்கு அரசியல் செய்கிறான்,,
      ஏண்டா நாயே உனக்கு விஜய் கோடி ரூபாய் செலவில் மைய பெட்டி வாங்கி தந்து இருக்கானா. அவனுக்கு நீ வக்காலத்து புண்ட பேசுற

    • @SelviPurushothaman-lo5xb
      @SelviPurushothaman-lo5xb 6 วันที่ผ่านมา

      உனக்கு ஏண்டா இவ்வளவு கடுப்பு.

    • @ratharatha1641
      @ratharatha1641 6 วันที่ผ่านมา

      @@SelviPurushothaman-lo5xb விஜய் ஒரு மனிதனே இல்லை , நடிகர் ரஜினி காந்தும், விஜயும் ஒண்ணுதான், மனித மிருகம்

  • @krislal9878
    @krislal9878 22 วันที่ผ่านมา +6

    இவரின் ஜாதக கணிப்புகள் ஒரளவு சரியாகவே இருக்கிறது

  • @Karadiman
    @Karadiman 25 วันที่ผ่านมา +20

    TVK நண்பர்களே இந்த வீடியோவுக்கு ரிப்போர்ட் கொடுங்க

    • @Bharathirajav-qr6ct
      @Bharathirajav-qr6ct 24 วันที่ผ่านมา +1

      ஹா ஹா

    • @3rdeyeEagle
      @3rdeyeEagle 10 วันที่ผ่านมา

      Don't worry bro... Annan Vijay is the next CM

  • @abuu2186
    @abuu2186 25 วันที่ผ่านมา +48

    எவ்வளவு இனிமையான செய்தி கேட்கவே எவ்வளவு ஆனந்தமா இருக்கு😂😂😂

    • @chakrathemen367
      @chakrathemen367 25 วันที่ผ่านมา +9

      Dai THIRUTU DMK MAMA PAYALEY😂

    • @niramalavaishu1757
      @niramalavaishu1757 22 วันที่ผ่านมา +1

      Sir evar sonnathe nadakathu emaravendam

  • @radhajeeva3008
    @radhajeeva3008 24 วันที่ผ่านมา +1

    Correct.

  • @alexcreation4050
    @alexcreation4050 25 วันที่ผ่านมา +18

    உன் ஜாதகத்தை நீ பார்த்து இருக்குறியா

  • @GokulakrishannanN
    @GokulakrishannanN 25 วันที่ผ่านมา +8

    இந்த புளிச்சியை தான் ரஜினிக்கு சொன்னீங்க பொறம்போக்கு

  • @kumaresank4579
    @kumaresank4579 7 วันที่ผ่านมา +1

    உண்மை

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362 23 วันที่ผ่านมา +2

    கடகமே போராட்ட ராசி தான்யா. பரிகாரம் சொல்வதே உங்கள மாதிரி சோதிடர்கள் தான். ❤

  • @SelvamSelvam-i3x
    @SelvamSelvam-i3x วันที่ผ่านมา

    இதை சொல்வதற்க்கு கூட பணம் வாங்கி இருக்கலாமோ அரசியலில் இது சாதாரணமப்பா. அமோக வெற்றி பெற்று பட்டய கிளப்புவார் தளபதி விஜய் அண்ணா எங்க ஜோசியம் இப்படி சொல்லுது என்ன

  • @suhasinisuhasinichen5760
    @suhasinisuhasinichen5760 25 วันที่ผ่านมา +14

    நீயே விளங்காம தான் 100 ரூபாய்க்கு ஜாதகம் சொல்ற

    • @Tmsview
      @Tmsview 22 วันที่ผ่านมา +1

      😅👍

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 23 วันที่ผ่านมา +7

    அவ்வளவு தான் விஜய் ஆட்டம் க்ளோஸ்

  • @user-jd9gr5iv8f
    @user-jd9gr5iv8f 25 วันที่ผ่านมา +12

    TVK நண்பர்கள் யாரும் NTK நண்பர்கள் போல் தரம் குறைந்து கருத்து சொல்ல வேண்டாம்.

    • @sathishvenugopal5355
      @sathishvenugopal5355 24 วันที่ผ่านมา

      Unnaku enna theriyum thambi..plz don't care about this fraud guy get some knowledge and comment here...

    • @user-jd9gr5iv8f
      @user-jd9gr5iv8f 23 วันที่ผ่านมา +1

      @@sathishvenugopal5355
      பரவாயில்லை தம்பி என்று பதிவிட்டது,ஆனால் பிற் பகுதியில் fraud guy என்று பதிவிட்டு இருக்கிறீர்கள் இதற்காக தான் நான் போட்ட பதிவு.அனைத்தும் தெரிந்த உங்களுக்கு தரம் குறைந்த பதிவிடுவது தவறு என்று தெரியவில்லை.
      எனக்கு 62 வயது உங்களை போல் பலரை பார்த்துள்ளேன்.

    • @RaviRavi-sk8dj
      @RaviRavi-sk8dj 23 วันที่ผ่านมา

      தம்பி.வேனும்னா.வேற.ஆறயாவது.கூப்பிடு.எங்களை.விடு.தமிழர்

  • @thanayogen3608
    @thanayogen3608 25 วันที่ผ่านมา +2

    TVK 🏆 ❤

  • @pselvaraj6560
    @pselvaraj6560 4 วันที่ผ่านมา

    Arseal...kaise nelai...Vijay....rajini.kainthu...nelamaithean...kepapaisuketoketo..arseal..paineneal...suyaputheal....seinthainaeal...sailpataveinteam....vijay..paveam...thimpe..godplessyou...kalamtheanpatheal.soluam....100/unmai..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nithi777
    @Nithi777 25 วันที่ผ่านมา +2

    பொறுத்து இருந்து பார்ப்போம்

  • @SHA-pz9q
    @SHA-pz9q 23 วันที่ผ่านมา +1

    🦊 நரி உல இட ஆரம்பிச்சுடுச்சு😁 வெற்றி நிச்சயம் ✌️

  • @Takeiteasydurga
    @Takeiteasydurga 25 วันที่ผ่านมา +1

    Kandippa avar jaippar guru pagavan sevvai pagavan aathikkam avarukku irukkku avar nachathiram aaylyam kadaga rasi

  • @allinone-pt7bn
    @allinone-pt7bn 10 วันที่ผ่านมา +1

    NTK

  • @gurujeya9876
    @gurujeya9876 25 วันที่ผ่านมา +11

    ராஜேந்திரர்.... பாக்யராஜ்.....மஞ்சூர் அலிகான்....கமலஹாசன்.....சீமான்.....சரத்குமார்......விஜயகாந்த்.....போன்றோரின் நிலைதான் விஜய்க்கும் என்பதை காலம் உணர்த்தும்.....ரஜினி தப்பித்தார் சுய அறிவால்...... விஜய்காந்த் விஜயாபதி விஸ்வாமித்திரர் ஆலயத்தில் பரிகாரம் செய்தார்... எதையும் சாதிக்கவில்லை..........சீமான் பிரேமலதா விஜய் போன்றோரின் வாக்கு 10.5 விழுக்காட்டுக்குமேல் ஏறாது.....விசில் அடிக்கும் குஞ்சுகளே 2026 ல் இதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்...

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 21 วันที่ผ่านมา

    Hard work.like Stalin sir must.be needed for.vijay
    He also must be bold

  • @sathishnayak8719
    @sathishnayak8719 24 วันที่ผ่านมา +2

    பூசம் எப்படி குருவுடைய நட்சதிரம்? சனியுடைய நட்சதிரம் தான் பூசம்,குரு உச்சம் ஆகும் கூடிய நட்சதிரம் தான் பூசம

    • @GV66666
      @GV66666 24 วันที่ผ่านมา

      குரு பகவான் பிறந்த நட்சத்திரம் - பூசம்.‌ நட்சத்திர அதி தேவதையும் பிரகஸ்பதி தான் !

  • @ratharatha1641
    @ratharatha1641 23 วันที่ผ่านมา +1

    உறுதியாக பரிகாரம் கிடையாது,பிரார்த்தனையும் கிடையாது

  • @gmanogaran9144
    @gmanogaran9144 22 วันที่ผ่านมา +1

    ஐயா முதலில் முதலமைச்சராகி, பிறகு கட்சி அமை பதற்கு எதந்த கட்டமும் இல்லையா ?

  • @rajinik7516
    @rajinik7516 8 วันที่ผ่านมา

    Super super super

  • @GASJAllInAll
    @GASJAllInAll 23 วันที่ผ่านมา +1

    சிந்தூரம் manjal yaanai வாகை ஃபைவ் face star

  • @Priya-f8r7i
    @Priya-f8r7i 25 วันที่ผ่านมา +5

    இந்த மாதிரி பைத்தியத பேட்டி எடுத்து டைம் வேஸ்ட் பண்ணாதீங்க
    தளபதி நிச்சயம் வாகை சூடுவார்🎉

  • @radhajeeva3008
    @radhajeeva3008 24 วันที่ผ่านมา +1

    Vijay katchi vizangaathu endre ellorukkum theriyum.itharkku josiyam etharkku.

  • @GASJAllInAll
    @GASJAllInAll 23 วันที่ผ่านมา +1

    Uncle boomer uncle poanga uncle

  • @prasantheits55
    @prasantheits55 25 วันที่ผ่านมา +5

    Ipdi thaan Stalin CM aga maatarunu sonninga....😂

  • @Sampath-b2n
    @Sampath-b2n 7 วันที่ผ่านมา

    பரிகாரம் எதுவும் இல்லை ஐயா

  • @suryaoils2216
    @suryaoils2216 8 วันที่ผ่านมา

    Ellarum correct 2week la jothidama super

  • @Asovibes786
    @Asovibes786 8 วันที่ผ่านมา

    Ayya russia vs Ukraine war eppo mudium

  • @soundarrajan4268
    @soundarrajan4268 23 วันที่ผ่านมา +1

    அப்படியே கமலா ஹாரிஸ் கு ஒரு ஜோசியம் சொல்லு பாப்போம்.

  • @nagappank2003
    @nagappank2003 13 วันที่ผ่านมา

    நீயே விளங்கும் பொழது விஜய் ஏன் விளங்க மாட்டார்

  • @saravananpasupathi8038
    @saravananpasupathi8038 21 วันที่ผ่านมา +1

    Siddarkal arulal nitchayam vettri peruvaar 2030 may aatchiyil amarvaar

  • @vijayramasamy4523
    @vijayramasamy4523 25 วันที่ผ่านมา +1

    ஒரு ஆள வச்சு எத்தனை பேருக்கு பொழப்பு ஓடுது..உன்னோட ஜாதகம் என்ன சொல்லுதுன்னு தெரியுமா? உனக்கு சனி திசை ஆரம்பம் இந்த வீடியோ வெளியானதில் இருந்து😂😂

  • @rdurai-sv7xq
    @rdurai-sv7xq 25 วันที่ผ่านมา

    பொரூத்தூர்ந்துபார்போம்

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q 21 วันที่ผ่านมา

    மிகவும் அற்புதமான நாளில் தான் கொடியை அறிமுகம் படுத்தி உள்ளார் நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு வெற்றி பெறுவார் குரோதிஆண்டுமுடிந்தபின் பாருங்கள்

  • @Gamer-w4q8s
    @Gamer-w4q8s 2 วันที่ผ่านมา

    ஏன்டா புலிக்கொடியை விடவா அழகா இருக்கு

  • @user-bv5hd4mw7o
    @user-bv5hd4mw7o 24 วันที่ผ่านมา +1

    DMK 🎉

  • @Karadiman
    @Karadiman 25 วันที่ผ่านมา +7

    சண்டாளன் சாகும் தருவாயில் உள்ள போது முத்துவேல் கருணாநிதிக்கு அதாவது ஸ்டாலினுக்கு அரசியல் எடுபடாது அதைச் சொன்னவனும் ஜோசியக்காரன் தான் 😂😂😂

    • @vani8322
      @vani8322 24 วันที่ผ่านมา +1

      Yes

    • @BVetriwin7308
      @BVetriwin7308 23 วันที่ผ่านมา +1

      இந்த சொல்லை பயன்படுத்த கூடாது என்ற சட்டம் இருக்கிறது .கவனம் தேவை

    • @Latha-pq5pw
      @Latha-pq5pw 21 วันที่ผ่านมา

      Ivan or u waste fellow, nobody will believe his prediction seriously

  • @narendransubramani5201
    @narendransubramani5201 22 วันที่ผ่านมา

    Jothagam ennum perula nattu makkalaye arivu illama yosikamodiyama panna veikum astrologists god tha kapathanum 😊l

  • @manivasagann1629
    @manivasagann1629 19 วันที่ผ่านมา

    ஐயா பூசம் என்பது சனியின் நட்சத்திரம் புனர்பூசம் என்பது குருவின் நட்சத்திரம் நீங்கள் மாற்றிக் கூறுகிறீர்கள்

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 25 วันที่ผ่านมา

    Tvj❤❤

  • @k.abinayak.abinaya6374
    @k.abinayak.abinaya6374 25 วันที่ผ่านมา

    jadhagamla yarrum nambadhigaa namma hardworkdha namaala jeikavaikum so idhaala nammaa vedam

  • @jayamwindows6826
    @jayamwindows6826 7 วันที่ผ่านมา

    Vetri tholvi iraivan kodubbathilthaan

  • @LakshmiLakshmi-eh3qv
    @LakshmiLakshmi-eh3qv 23 วันที่ผ่านมา

    Red sevvaithan

  • @LakshmiLakshmi-eh3qv
    @LakshmiLakshmi-eh3qv 23 วันที่ผ่านมา

    Yethuvairunthalum yenna avar makkalukgaga help pannunym ninaikirara jathagathium thandi kadavulin asirvaththal avar cm avar yennnetral love marageku jathagam pargathevaiillai solvangala athemathei makkaluga nanmai seiyanunu ninaipavargaluku kadavul vali kidaikum

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 21 วันที่ผ่านมา

    Vijay political brain is.zero

  • @anuradhapoomani5580
    @anuradhapoomani5580 3 วันที่ผ่านมา

    Ponga da loose kala. First do you know whats written on your head as a horoscoper? If God has written, he has to win means, no one can stop it. No one can predict....❤

  • @nravinravik5574
    @nravinravik5574 13 วันที่ผ่านมา

    Joseph Vijayakku wife son daughter sabham iruikk urpadapovudjillai

  • @nravinravik5574
    @nravinravik5574 13 วันที่ผ่านมา

    Joseph Vijayakku appa amma shabham irukku nedu raodakku varavaru

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 11 วันที่ผ่านมา

    Muthalil Vijay cinema service ai finish pannattum peragu paarkkalam arasiyal patri

  • @sankarr.p9076
    @sankarr.p9076 23 วันที่ผ่านมา

    பொதுத்தளத்திற்கு ஒருத்தர் வருவதும், வாழ்வதும், வீழ்வதும், அவரவர் தனிப்பட்ட உரிமை.
    So,
    உக்கப்படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை,
    விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது.

  • @nravinravik5574
    @nravinravik5574 13 วันที่ผ่านมา

    Joseph vijay under arrest politics no bail

  • @Asovibes786
    @Asovibes786 8 วันที่ผ่านมา

    Nalla comedy 😂

  • @saravanashiva9140
    @saravanashiva9140 16 วันที่ผ่านมา

    Katam kati aduvom🤐Adengappa 😋

  • @sarath-reviews4499
    @sarath-reviews4499 23 วันที่ผ่านมา

    How much earned from DMK

  • @ஜோதிடர்சிவகுமரன்
    @ஜோதிடர்சிவகுமரன் 20 วันที่ผ่านมา

    ஜோதிடரே அவர் பிறந்த நட்சத்திரம் பூசம் என்று சொல்கிறீர்கள் பூசம் குருவின் நட்சத்திரம் அல்ல சனிபகவானின் நட்சத்திரம் முதலில் அதை சரியாக சொல்லுங்கள் அடுத்தது அவரது பிறந்த தேதியை தவறாக சொல்கிறீர்கள் எனவே நீங்கள் கணித்து அனைத்தும் தவறு

  • @LakshmiLakshmi-eh3qv
    @LakshmiLakshmi-eh3qv 23 วันที่ผ่านมา

    Oru pasiyoda irugura orutharugum accident achi kidaipavarumkum innum niraya avasara helpuku jathagam parthal yennavagum athupola than avar makkaluku banmai seiyya ninaikum pothu kadavuloda asirvathamum makkalin natpum kidaikum

  • @kamalduvara293
    @kamalduvara293 4 วันที่ผ่านมา

    வந்துட்டான் வேற வேல இல்ல போ

  • @sribharathm
    @sribharathm 23 วันที่ผ่านมา +1

    Your predictions is wrong man, vijay anna will roar the politics, he will rule the tamilnadu ❤❤❤

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 12 วันที่ผ่านมา

    பூசம் சனியின் நட்சத்திரம்

  • @shanmugasundaramnatesan8440
    @shanmugasundaramnatesan8440 22 วันที่ผ่านมา

    அட ஓசப்பு ஓசப்பு அல்லுலூயா ஓசப்பு

  • @vkiruthika2135
    @vkiruthika2135 23 วันที่ผ่านมา

    Vijay avl punarpoosam natchathiram 4 paatham endru solvargal

  • @nadarajanv3613
    @nadarajanv3613 7 วันที่ผ่านมา

    Ethunatanthal.ungalaipparattalam.

  • @venkatachalamm4991
    @venkatachalamm4991 วันที่ผ่านมา

    விளங்காத கட்சி வேஸ்ட் விஜய் மரியாதையா நடிக்க போய் விடு தப்பிக்க இதுதான் வழி😢😮😅

  • @anthonyraj7099
    @anthonyraj7099 21 วันที่ผ่านมา

    Yaruupa indha dubagoor mama ... 🙂 @ galatta voice ... roadside astrologers kondu vandhu interview panringala ..

  • @Murugansaroja-w6e
    @Murugansaroja-w6e 19 วันที่ผ่านมา

    வீணா போண சொதிடர்

  • @senthilg6976
    @senthilg6976 21 วันที่ผ่านมา

    Pusham natchathiram sani, but nenga guru rong information

  • @user-ps9ht5fc5k
    @user-ps9ht5fc5k 23 วันที่ผ่านมา

    புனர்பூசம்-குரு
    பூசம்-சனி
    பூசமா?
    புனர்பூசமா? முதல்ல தெளிவு பண்ணுங்க...ஜோதிடரே...

  • @user-ps9ht5fc5k
    @user-ps9ht5fc5k 23 วันที่ผ่านมา

    எப்படி டா அரை குறையாக இருக்கிற உன்னை இந்த மீடியா கருத்து கேட்கிறது...அப்ப இங்க எவன் எதை வேணும்னாலும் பேசலாம்....

  • @nadarajanv3613
    @nadarajanv3613 7 วันที่ผ่านมา

    Natanthal.ungalai.paratlam.

  • @astergarden968
    @astergarden968 23 วันที่ผ่านมา +1

    5,10க்கு உரிய செவ்வாய் நீசபங்க ராஜ யோகம். சிறப்பாக இருக்கும். சூரிய திசை யோகமாக இருக்கும்

    • @sundrammm2663
      @sundrammm2663 23 วันที่ผ่านมา

      நீச்சபங்க ராஜயோகம்.எப்படி.சந்திரன்நட்சத்திரசாரம்.ரிஷபவீடு.பரிவர்த்தனை.விளக்கவேண்டும்.

  • @thanayogen3608
    @thanayogen3608 25 วันที่ผ่านมา

    Please stop u review

  • @Rocky66-v1s
    @Rocky66-v1s 25 วันที่ผ่านมา

    Tharkuri

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 9 วันที่ผ่านมา

    கொடிஎன்பது
    அழகுகாக
    அல்ல.
    கொள்கைலட்சியத்தை
    உறுதிபடுத்துவது.
    இவர்விஜய்
    புராணதோசம்
    இருப்பதுபோல்
    தோன்றுகிறது

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 22 วันที่ผ่านมา

    Worst prediction 👎👎👎

  • @Rocky66-v1s
    @Rocky66-v1s 25 วันที่ผ่านมา

    Jothidamae Ungalathan da poi aguthu...suryan nala irunthalae pothum da main ah...elarkum etho oru graham Nalla ilama thanda irukum....Muyarchi senja jeikalam.....Kumudham journal mari neeyum 10 yrs aprm pesuva avar cm anathukapuram

  • @sathish-vijay87
    @sathish-vijay87 24 วันที่ผ่านมา

    Evalo negativity spread pandranunga vijay anna ku.. neenga enna veyna try pannungada naanga enna verum actor vijay fan nu nenachiya, avaru enga anna aaki palavarusam aakiduchu.. enga vote enga annavukku thaan da..

  • @palanidevaraj9913
    @palanidevaraj9913 23 วันที่ผ่านมา

    Keru ealtha sedutant

  • @VpvetrivelVpvetrivel
    @VpvetrivelVpvetrivel 25 วันที่ผ่านมา

    😂😂😂dmak it wing epdila katharuthu

  • @vani8322
    @vani8322 24 วันที่ผ่านมา

    Poda wasteland

  • @Vijayaadityarajan
    @Vijayaadityarajan 24 วันที่ผ่านมา

    😂😂😂😂😂

  • @chokolite945
    @chokolite945 25 วันที่ผ่านมา

    Evlo kaasu kuduthanga en da poi ah pesura unaku la chai lusu ku.... Mari panathinga da chai..

  • @lenins6579
    @lenins6579 25 วันที่ผ่านมา +1

    ஜாதகம் என்பது இந்தியா வில் மட்டுமே தான் இதே வெளிநாட்டில் அதை எல்லாம் பார்ப்பது கிடையாது விஜய் அப்பா ஒரு நல்ல இயக்குனர் அவர் மகன் விஜய் உலக அளவில் தமிழ் பெரிய நடிகர் அவர் தமிழ் நாட்டுக்கு நல்லது செய்ய வந்து உள்ளார் நீங்க ஏன் அந்த ஜாதகம் என்று சொல்லி தடக்கிறாய் உலகில் உள்ள 90 சதவீதம் மக்கள் ஒளிபிக்கில் விளையாட்டு வெற்றி பெறுகிறார்கள் ஒரு நல்லது செய்ய விடுங்கள் ஜாதி மதம் ராசி என்று சொல்லி தடக்கிறாய்?

    • @JayanBalakrishnan
      @JayanBalakrishnan 23 วันที่ผ่านมา

      Lenin. First look around and learn that astrology as a science was learnt in INDIA before birth of CHRISTANITY AND ISLAM .So don't come to talk about astrology without knowing history of TAMIL CULTURE .
      Even the birth of JESUS WAS IDENTIFIED BY ASTROLOGERS FROM EAST ,whom BIBLE CALLS AS "WISE MEN FROM EAST".
      VIJAY JOSEPH is a CHRISTAIN and he has used the SPANISH CHURCH FLAG USED IN FIGHT AGAINST MUSLIMS CENTURIES AGO .
      The 28 stars symbolises the 28 times word " HALLEJULLAH" mentioned in BIBLE .
      So VIJAY is trying to establish a CHURCH RULE IN TAMILNADU, as per his belief .
      Seeman, the CRYPTOCHRISTAIN shall support VIJAY and so VIJAY PARTY SHALL be successful in the beginning .
      Vazhga TAMIL
      VAZHGA BHARATHAM

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 23 วันที่ผ่านมา

      அதெப்படி கிறிஸ்டியன்.தமிழ்நாட்டில் ..

  • @madanjeo6160
    @madanjeo6160 25 วันที่ผ่านมา

    Naiya theruvula iruku

  • @mathankumar-sg2wt
    @mathankumar-sg2wt 21 วันที่ผ่านมา

    Ivaru nejamave josiyar thaana illa dubakara....Poonam enpathu sani Bhagavan natchathiram ..Athu guru natchathiram nu urutururaru...en vijay mela ivlo vanmam..

  • @ezhilarasiezhil1034
    @ezhilarasiezhil1034 25 วันที่ผ่านมา

    Nai.vayila.kolli.viikka.

  • @sethuraman7033
    @sethuraman7033 25 วันที่ผ่านมา

    Po da su

  • @KG.Trigger
    @KG.Trigger 24 วันที่ผ่านมา

    விஜய் பேர சொல்லினாத்தான் இங்க உங்க யூடியூப் வருமான பொழப்பு கொஞ்சம் ஏறுது..இல்லன்னா..நக்கிட்டு இருக்க நேரிடும்னு பாதி பேர் யூடியுப்ல இதே வேலையா திரியறானுங்க😅😅😅

  • @BalamuruganNEce
    @BalamuruganNEce 23 วันที่ผ่านมา

    200 va vangitan polaiye😂