எண்ணி 18 நாட்கள் அனைத்து கஷ்டங்கள் தீர இதை மட்டும் செய்யுங்கள் | aanmega thagaval

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #anmeegam #jothidam #tamil #aanmegam
    எண்ணி 18 நாட்கள் அனைத்து கஷ்டங்கள் தீர இதை மட்டும் செய்யுங்கள் | aanmega thagaval
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

ความคิดเห็น • 270

  • @lokekrish
    @lokekrish 2 ปีที่แล้ว +29

    இறைவன் அருளால் இப்பதிவை கண்டோம் மிக்க நன்றி ஐயா

  • @velusamy9941
    @velusamy9941 2 ปีที่แล้ว +76

    கடவுள் உங்கள் உருவில் எனக்கு கொடுத்த செய்தி. நன்றி ஐயா

    • @velusamy9941
      @velusamy9941 2 ปีที่แล้ว +5

      கடவுளிடம் கேட்டேன் கொடுத்துவிட்டார். நன்றி முருகா

    • @boomiboomi3290
      @boomiboomi3290 2 ปีที่แล้ว

      A

    • @balamanibalamani7391
      @balamanibalamani7391 2 ปีที่แล้ว +1

      @@velusamy9941இ ச

    • @balajitpgit
      @balajitpgit 2 ปีที่แล้ว

      @@velusamy9941 எஎஎஎஎஎஎஎஎஎஎ

    • @ramamoo1
      @ramamoo1 ปีที่แล้ว +1

      th-cam.com/video/AgEu6_aONR4/w-d-xo.html

  • @vijayatamilmani723
    @vijayatamilmani723 2 ปีที่แล้ว +35

    மிக உயர்ந்த, மனதை தெளிவுபடுத்தும்...! பேச்சு.... 👌👌
    நன்றி....! 🙏🙏🙏

  • @jayalakshmik4881
    @jayalakshmik4881 2 ปีที่แล้ว +18

    ஐயா மிக்க நன்றி.......மனதிற்கு இதமான பதிவு. திக்கற்ற வருக்கு தெய்வமே துணை என்பதற்கும் துணிவே துணை என்பதையும் தெளிவாக பதியவைத்து உள்ளீர்கள். மிக்க நன்றி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-ef3sz8bv5w
    @user-ef3sz8bv5w 2 ปีที่แล้ว +45

    கண்ணீரோடு கவலையில் இருந்தேன் உங்கள் வார்த்தை என் வாழ்க்கையை இனி மாற்றும் என நம்புகிறேன் ஐயா.... நன்றி ஐயா 🙏

    • @The---Master
      @The---Master 2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக மாறும் அம்மா👍🙏

    • @user-ef3sz8bv5w
      @user-ef3sz8bv5w 2 ปีที่แล้ว

      @@The---Master நன்றிங்க 🙏

    • @sowmyaganapathi
      @sowmyaganapathi 2 ปีที่แล้ว +1

      Yes your life has changed nakshtra

    • @user-ef3sz8bv5w
      @user-ef3sz8bv5w 2 ปีที่แล้ว

      @@sowmyaganapathi Thank you 🙏🙂

    • @kirthanakarthi7125
      @kirthanakarthi7125 2 ปีที่แล้ว

      Thanks

  • @mitomito8975
    @mitomito8975 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா வரம் போன்ற தகவல் என் கண்ணீருக்கு கடவுள் தங்களின் பதிவு மூலமாக எனக்கு ஆறுதல் கிடைக்க வைத்த தங்களுக்கு கோடி நமஸ்காரங்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @sugunap9107
    @sugunap9107 2 ปีที่แล้ว +12

    சூப்பர் சார் எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம் நாம நினைக்கிறது நடக்க மாட்டீங்கு னு கவலை என்னை யாரும் புரிஞ்சிகல யாரும் சப்போட் பண்ணல னு dipression ஆகிடுவேன் பிறகு நானே சமாதானம் ஆகிப்பேன் என்ன யாரும் மதிக்கிறது இல்லை

    • @leelaammu4385
      @leelaammu4385 2 ปีที่แล้ว +4

      Yarum mathika venam sis, namba nambalaha love panuvom athu pothum

    • @bindhuvenugopal4264
      @bindhuvenugopal4264 2 ปีที่แล้ว +2

      மத்தவங்க எதுக்கு நம்மள மதிக்கணும்

  • @-San_nirai
    @-San_nirai 2 ปีที่แล้ว +13

    ஐயா உங்கள் வார்த்தை அனைத்தும் எனக்கு மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்களது வார்த்தைகளும் உங்களுடைய பேச்சும் மிகுந்த தன்னம்பிக்கை கொடுக்கிறது நன்றி ஐயா நன்றி.

  • @jayashreesridhar9161
    @jayashreesridhar9161 2 ปีที่แล้ว +6

    தங்கள் கூறுவது எல்லாம் என்ன மகனுக்கு நன்றாக பொருந்துகிறது. தங்கள் கூறும் ராசிபலன் கூட மிக பொருத்தமாக இருக்கிறது. அப்படியே தத்ரூபமாக உள்ளது. நன்றி🙏🙏🙏

  • @splakshmi1989
    @splakshmi1989 2 ปีที่แล้ว +18

    உங்களோட வார்த்தைகள் ரொம்ப தன்னம்பிக்கை வருது ஐயா ரொம்ப நன்றி

    • @yogawareness
      @yogawareness 2 ปีที่แล้ว

      கலிகாலத்தில் கடவுள் தங்களைத் தந்து வழி நடத்துகிறார். நன்றி வணக்கம் ஐயா.

  • @ashik1616
    @ashik1616 2 ปีที่แล้ว +5

    சாதரண டீ வியாபாரி உலகையே ஆள முடியும் உதாரணமாக எங்கள் ஜி

    • @vijayvijayaragavan9597
      @vijayvijayaragavan9597 2 ปีที่แล้ว

      இத்தாலி பார் டான்சரும், அன்னை சூனியா

  • @prabhuganesh9797
    @prabhuganesh9797 2 ปีที่แล้ว +21

    எண்ணம் போல் வாழ்க்கை உயரும் உண்மை தான் ஐயா பதிவுக்கு மிகவும் நன்றி

    • @meenameena9457
      @meenameena9457 2 ปีที่แล้ว

      Vanakam sir .What that msg for success

  • @kavithakavikavitha3710
    @kavithakavikavitha3710 2 ปีที่แล้ว +47

    தன்னம்பிக்கையை வளர்க்கும் வார்த்தைகள் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @velujayes4232
    @velujayes4232 2 ปีที่แล้ว +9

    Ayya kadavul mathitri vanthu soninga, thank u very much

  • @kamarajkamaraj7140
    @kamarajkamaraj7140 ปีที่แล้ว

    ஐயா நான் காமராஜ் ரிஷப ராசி உங்களுடைய வார்த்தைகள் எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அய்யாவின் அருள் உரைக்கு மிக்க நன்றி பஞ்சபூதங்களும் இந்த பிரபஞ்சமும் என் குல தெய்வமும் நீங்கள் சொன்னது போல் என் வாழ்வில் எல்லா வளமும் கிடைக்கும் நன்றி நன்றி

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 ปีที่แล้ว +8

    நன்றி ஐயா
    மிகவும் பயனுள்ள தகவல்
    நானும் எப்பவும் பிரபஞ்சத்துடன்
    இனைந்துளேன்
    உங்கள் வார்த்தை தன்னம்பிக்கை தரும் வரிகள் ☀️

  • @premamani5408
    @premamani5408 2 ปีที่แล้ว

    நீங்கள் கூறிய அத்தனையும் என் வாழ்கையில் இப்போது நடக்கும் நிகழ்வுகள்... மிகுந்த மன வேதனையில் உள்ளேன். நீயெல்லம் இனி தலை தூக்க முடியாது. உன் கஷ்டங்கள் எப்போதும் தீராது என்று குற்றம் சொல்லி பரிகசிக்கிறார்கள்.. என் மகளுக்காக உயிரை வைத்து கொண்டு மீண்டு விடவேண்டும் என்று போராடி கொண்டு இருக்கிறேன்.. உங்கள்வார்த்தைகள் மிகுந்த நம்பிக்குகையும் ஆறுதலையும் தருகிறது... நன்றி நன்றி நன்றி அய்யா🙏🙏🙏

  • @aishwariyam407
    @aishwariyam407 2 ปีที่แล้ว +3

    100% unmai. Tea kadi
    Owner indru india prime
    Minster. Nali Namathe
    Vetri.namathe. valka valamudan. VALARKA NALLMUDAN. K.R.SRINIVASAN ERODE
    INDRU ..ASIENKAM. NALI I AM A SINGAM.
    VERY THANK YOU SIR

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 2 ปีที่แล้ว +2

    இறை வணக்கம் 🙏ஐயா 💐💐💐மிகுந்த ஆவலாக உள்ளேன் பிரபஞ்சத்துடன் பேச இறை வணக்கம் 🙏💐💐💐

  • @sabeenasabeena6522
    @sabeenasabeena6522 2 ปีที่แล้ว +20

    💯💯💯உண்மையான வார்த்தைகள் ஐயா... நான் உணர்ந்து இருக்கிறேன்.

  • @The---Master
    @The---Master 2 ปีที่แล้ว +3

    வாழவே விருப்பம் இல்லாமல் இருந்து வந்தேன்...1.5 மாதம் முன்பு சிம்மராசிக்கு தாங்கள் கூறிய ஒரு பரிகாரத்தால் 10 வருடமாக இருந்த துன்பம் தடைகள் நீங்கி நிம்மதியாக இருக்கிறேன் ஐயா... நீங்க நல்லா இருக்கனும் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @Navin-fs7mg
    @Navin-fs7mg 2 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசிய பேச்சு உண்மை அய்யா. ஒரு நம்பிக்கை வருகிறது வாழ்க்கையில்

  • @jothivaradhan0370
    @jothivaradhan0370 2 ปีที่แล้ว +9

    ஜயா வணக்கம் 🙏🙏நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மனதிற்கு தெம்பாக உள்ளது ஒரு வேண்டுகோள் ஜயா இந்த காதலில் தோல்வி அடைந்த ஆண்பிள்ளைகளுக்கு நல்ல முறையில் திருத்துவதற்கு ஒரு பதிவு போடுங்கள் தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏

  • @SasiKumar-ip8nw
    @SasiKumar-ip8nw 2 ปีที่แล้ว +5

    ஐயா சூப்பரா இருக்கு அய்யா

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 2 ปีที่แล้ว +5

    🌺VUNGGAL VAARTHAIKU NANDRIKAL KOODI AYYA🙏🙏🙏🌺malaysia.

  • @jayaraj8156
    @jayaraj8156 2 ปีที่แล้ว +3

    நன்றிஐயா அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா
    ஓம் நமசிவாய நமக 🪔
    ஓம் சித்தர் சுவாமிகள் திருவடி சரணம் சரணம் 🪔

    • @meenaav8222
      @meenaav8222 2 ปีที่แล้ว +1

      ஐயா சிலர் கூ றும் கா யப்படு த் தும் அவதூறுகள் என்னை விட்டு நீக்கிவிட்டது போ ல் இருந்த து .நன்றி ஐயா

  • @mitomito8975
    @mitomito8975 2 ปีที่แล้ว

    தங்களை நேரில் காண மிகவும்ஆவலாக உள்ளோம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @meenaav8222
    @meenaav8222 2 ปีที่แล้ว +3

    ஐயா மனிதத்துவத்தை நா ன் சிறப்பாக உணர்ந்தே ன்.

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan 2 ปีที่แล้ว +1

    Josiyar jaadhagam na indha maari positive aa motivate pandriga 👍🙏🙏🙏

  • @manukuttan1063
    @manukuttan1063 2 ปีที่แล้ว +1

    Vanakkam ayya neengal sonathu satyamana unmai enota life la natantatu pathivukku mikka nantri from Delhi

  • @ammaamma7274
    @ammaamma7274 2 ปีที่แล้ว +2

    ஆருதலான வார்த்தைகள் ஐயா நன்றி

  • @marimuthuyogeshwaran2529
    @marimuthuyogeshwaran2529 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nishadeepanishadeepa7187
    @nishadeepanishadeepa7187 ปีที่แล้ว

    ஜி லக்ஷ்மி நீங்கள் சொல்வது போல் ஒரு வார்த்தை நடத்தி கொண்டு தான் இருக்கிறது ஓம் முருகனின் அருள் உள்ளது ஓம் சக்தி நன்றி ஐயா 🙏🙏

  • @spjk6203
    @spjk6203 2 ปีที่แล้ว +4

    Absolutely correct sir.

  • @rthangaraj6508
    @rthangaraj6508 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் நீங்கள் எங்களுக்கு நல்ல தகவல் சொல்வதற்கு நன்றி அய்யா

  • @Aravindha333
    @Aravindha333 2 ปีที่แล้ว

    உங்களின் வார்த்தைகள் மிகவும் ஊக்கமளித்தது ஐயா

  • @priyaasoke2215
    @priyaasoke2215 2 ปีที่แล้ว +4

    நன்றிகள் ஐயா
    தெளிவான விளக்கம் தந்தீர்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 ปีที่แล้ว +2

    நன்றி சார் 👍👍👍👍👍👍👍👍

  • @ShanuSowmiSamayal
    @ShanuSowmiSamayal 2 ปีที่แล้ว +2

    Migavum nandri ayya yanakkagave sonnadhu pol ulladhu

  • @ravisalem67
    @ravisalem67 2 ปีที่แล้ว +1

    Thankyou sir for your POSITIVE thoughts 🙏🙏🙏

  • @ShanuSowmiSamayal
    @ShanuSowmiSamayal 2 ปีที่แล้ว

    Migavum nandri ayya. Naan thodarndhu ungal padhivugalai parkkiren ungal padhivugalai parthale migavum thembaaga erukiradhu

  • @munnarasanmurugaiyan9351
    @munnarasanmurugaiyan9351 2 ปีที่แล้ว +1

    Manitha.menmaiyai.patri.pesum..ungalukku.nanrigal

  • @krishnacharvenkatraman6235
    @krishnacharvenkatraman6235 2 ปีที่แล้ว +2

    Very good positive speech God bless you and your family God is only helping me in every stepp of me my asirvatham to you i am 73 because of my age I blessed you from my young age I am daily going to vinayaka temple I am 73 now hale and healthy because of God my absence to templ only few days because of unavoidable reason give more idea's to young people thank you for your good services

  • @arrowgamingyt7484
    @arrowgamingyt7484 2 ปีที่แล้ว +4

    மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது நன்றி குருஜி அவர்களுக்கு

  • @IndraTailoring
    @IndraTailoring 2 ปีที่แล้ว

    நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது மகிழ்ச்சி ஐயா

  • @logapamathas3
    @logapamathas3 2 ปีที่แล้ว +2

    நன்றி ஜாயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @savithris5127
    @savithris5127 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா நன்றி 🙏🏿👌🙏🏿👌🙏🏿👌

  • @jothiroopa4222
    @jothiroopa4222 2 ปีที่แล้ว +3

    Energetic words Ayya🙏🙏🙏

  • @switchworldtv
    @switchworldtv 2 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @sivadharshansureshkumar7391
    @sivadharshansureshkumar7391 2 ปีที่แล้ว

    நம்பிக்கையை வெற்றியை தொடர்ந்து தரும்நன்றிகுருஜி

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 2 ปีที่แล้ว +1

    Romba sirappaga,ayyaa

  • @murugesans3889
    @murugesans3889 2 ปีที่แล้ว

    Very nice to hear Dr.sivasri manikanda sivam's speech.

  • @kponnuthurai943
    @kponnuthurai943 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா அருமையான பதிவு

  • @surishivam6
    @surishivam6 2 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @S.R..Ramesh
    @S.R..Ramesh 2 ปีที่แล้ว +2

    Really very useful speach to lead the life. thanks

    • @BHCSCHELLAMEENAK
      @BHCSCHELLAMEENAK 2 ปีที่แล้ว

      Nandi ayya manasu alavula rompa nondhu poi irundhen inimel manam thelivupettren ayya mikkanandri iraivan ungal mulam ennodu pesiyadhaga unarkiren ayya🙏🙏🙏

  • @switchworldtv
    @switchworldtv 2 ปีที่แล้ว +4

    100?உண்மையான பதிவு

  • @snehamurthy1827
    @snehamurthy1827 2 ปีที่แล้ว +3

    Thank you so much sir. As you are saying I am facing lot of consequences with my surroundings. But I never regretting my attempt to get succeed in my life.

  • @raniovureddy1648
    @raniovureddy1648 2 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா 🙏🌹

  • @jayakumarchethanath522
    @jayakumarchethanath522 2 ปีที่แล้ว

    Thankyou very much sir. I am very happy to hear your words. Thank you

  • @swaminadanevedapuri7719
    @swaminadanevedapuri7719 2 ปีที่แล้ว +1

    Namaskaram and all your information are very much appreciated by me and challenging task would make a great change in life ,never bother about others comments for ever. Thank you sir 🙏

  • @saishree3277
    @saishree3277 2 ปีที่แล้ว +4

    நன்று ஐயா

    • @rajirajathi6708
      @rajirajathi6708 2 ปีที่แล้ว

      நன்றி ஐயா எனக்கு மன அமைதியை கொடு த்து

  • @shobhavijayshiva1780
    @shobhavijayshiva1780 2 ปีที่แล้ว

    Super Waiting eagerly for the Class Swamiji

  • @s.lathas.lathaprajin9188
    @s.lathas.lathaprajin9188 2 ปีที่แล้ว +2

    Thank you so much sir

  • @mohanusha2050
    @mohanusha2050 ปีที่แล้ว

    Nan ippodhu than thagkaludaiya video parthen, nandri

  • @dakshnamoorthydak7588
    @dakshnamoorthydak7588 2 ปีที่แล้ว +3

    Tku sir, very impressive your speech

  • @chitragunasekaran5575
    @chitragunasekaran5575 2 ปีที่แล้ว +3

    First time parkiren happy

  • @sumathidhanaraj5882
    @sumathidhanaraj5882 2 ปีที่แล้ว

    Arumaiyana padhivu ayya.vaazhha valamudan.

  • @jayanthiesaguha9706
    @jayanthiesaguha9706 2 ปีที่แล้ว +1

    Nandri Ayya Vazhga vayagum

  • @splakshmi1989
    @splakshmi1989 2 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்றது 100பெர்செண்ட் கரெக்ட் அய்யா

  • @mayilathallingasamy9862
    @mayilathallingasamy9862 2 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி ஐயா🙏🙏🙏

  • @astroworld-su8qi
    @astroworld-su8qi 7 วันที่ผ่านมา

    SUPER ஐயா

  • @arulpunitha6404
    @arulpunitha6404 2 ปีที่แล้ว +1

    Confident speech..

  • @rajirajathi6708
    @rajirajathi6708 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா எனக்கு மன அமைதியை கொடுத்தது

  • @bakiyalakshmi8093
    @bakiyalakshmi8093 2 ปีที่แล้ว

    Kodana kodi nandrigal swamiji and univers

  • @gnanamsivashankaran5473
    @gnanamsivashankaran5473 2 ปีที่แล้ว

    Ennakakave kooriyayathupol. Ulladhu. Nandri.iyya.

  • @sathiskumar7480
    @sathiskumar7480 2 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா நன்றி

  • @sivanesankarupaiya4740
    @sivanesankarupaiya4740 2 ปีที่แล้ว +3

    Thank you ayya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 2 ปีที่แล้ว

    Arumayana pathivu Anna...

  • @selviganesan7289
    @selviganesan7289 2 ปีที่แล้ว

    நன்றி ரொம்ப நல்ல தகவல் நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்

  • @meenaav8222
    @meenaav8222 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் ஒரு தெய்வ உரு வம்

  • @sreekumarb4047
    @sreekumarb4047 2 ปีที่แล้ว

    Correct aiya nandri aiya.

  • @gopalakrishnan9046
    @gopalakrishnan9046 2 ปีที่แล้ว +2

    Thankyouguruji.Alwayswaititingforyouradvie.

  • @umasrinivasan7801
    @umasrinivasan7801 2 ปีที่แล้ว

    Super super Swamy ,👌👍👏👏👏🌹🌹💕

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 ปีที่แล้ว

    நன்றி கள்.கோடி. 🙏🙏🙏🙏🙏

  • @m.sivakumarmunisamy4642
    @m.sivakumarmunisamy4642 2 ปีที่แล้ว

    Nanri ayya supar

  • @juliemunusamy2484
    @juliemunusamy2484 2 ปีที่แล้ว +2

    Really very useful for my life.Thank you so much, Ayya

  • @packialakshmi5765
    @packialakshmi5765 2 ปีที่แล้ว +2

    Awaiting for your meeting. Thank you Swami.

    • @subramaniappasami2533
      @subramaniappasami2533 2 ปีที่แล้ว

      amogam thumbi.The Almighty appoint u as a postman to deliver good things to atheist

    • @ramamoo1
      @ramamoo1 ปีที่แล้ว

      Meditation music th-cam.com/video/AgEu6_aONR4/w-d-xo.html

  • @MuthuSamy-yg6bm
    @MuthuSamy-yg6bm 5 หลายเดือนก่อน

    சூப்பர் 👌👌👌👌👌

  • @chandnichandni2250
    @chandnichandni2250 ปีที่แล้ว +1

    Vanakkam sir Mageswari darshine katka annatham sir

  • @kogelamariappan9943
    @kogelamariappan9943 2 ปีที่แล้ว +1

    Nandri aiya

  • @tamildepartment2248
    @tamildepartment2248 2 ปีที่แล้ว +1

    Thank you sir for your message

  • @kavithavaradharajan7702
    @kavithavaradharajan7702 2 ปีที่แล้ว

    Useful information sir nandri sir

  • @pursothpvpursoth1035
    @pursothpvpursoth1035 2 ปีที่แล้ว +1

    My life best advice tq god 🙏

  • @RaniRaju4992
    @RaniRaju4992 2 ปีที่แล้ว +2

    Encouraging words.

  • @yaminijeckson880
    @yaminijeckson880 2 ปีที่แล้ว

    Unmithan aiya nanri

  • @vasanthip2010
    @vasanthip2010 2 ปีที่แล้ว

    Thank you iyya guruve saranam 🙏

  • @kannans9988
    @kannans9988 2 ปีที่แล้ว

    தெய்வமே நன்றி நன்றி நன்றி.....

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 2 ปีที่แล้ว

    Nandri 🙏 Anna arputhamana pathivu 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👍🏻🙏🏻

  • @ulaganathanmuthuramalingam4583
    @ulaganathanmuthuramalingam4583 2 ปีที่แล้ว +1

    Vazgha Valamuden vanakkam