Thank you Jesus 🙏 I'm alive today just because of you Lord Jesus when I was met with an accident and my head was injured my collar bone fracture doctors told only a few more hours she will survive... But my heavenly Father Lord Jesus Christ said nothing is impossible and gave me a 2nd chance I'm alive just because my Lord Jesus... Thank you Lord Jesus thank you 🙏
இயேசு அப்பா உமக்கு நன்றி அருட் தந்தை அருள் மணி மூலம் என்னோடு பேசிய இயேசுவே அப்பா ஆவியானவரே நான் பாவம் செய்ய போது என் அருகில் இருந்து அதைச் செய்ய விடாமல் என்னை தடுத்து ஆட்கொள்ளும் ஆவியானவரே நானும் என் பிள்ளைகளும் என்றும் உமக்கு சாட்சியாக வாழச் செய்யுங்கள் அப்பா நாங்கள் இவ்வுலகில் வாழ பொருள் செல்வமும் உமது அன்பில் வாழ அருட்ச்செல்வமும் தாருங்கள் அப்பா உமது அன்பில் இருந்து எங்களை எதுவும் பிரிக்காமல் பார்த்து கொள்ளுங்கள் ஆமென் அல்லேலூயா இயேசுவே உமக்கு நன்றி ஆமென் அல்லேலூயா
அப்பா தகப்பனே அருட்தந்தை அருள் மணி அவர்களின் பணி சிறக்க அப்பா தகப்பனே தந்தைக்கு உமது அருளை நிறைவாக கொடுத்து அவர்களை நீண்ட காலம் வரை உமது வார்த்தையை தொடர்ந்து சொல்ல உமது பரிசுத்த ஆவியால் முற்றிலும் அவரை ஆட்கொள்ளும் ஆமென் அல்லேலூயா
Thank you Jesus 🙏
I'm alive today just because of you Lord Jesus when I was met with an accident and my head was injured my collar bone fracture doctors told only a few more hours she will survive... But my heavenly Father Lord Jesus Christ said nothing is impossible and gave me a 2nd chance I'm alive just because my Lord Jesus... Thank you Lord Jesus thank you 🙏
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏
இயேசு அப்பா உமக்கு நன்றி அருட் தந்தை அருள் மணி மூலம் என்னோடு பேசிய இயேசுவே அப்பா ஆவியானவரே நான் பாவம் செய்ய போது என் அருகில் இருந்து அதைச் செய்ய விடாமல் என்னை தடுத்து ஆட்கொள்ளும் ஆவியானவரே நானும் என் பிள்ளைகளும் என்றும் உமக்கு சாட்சியாக வாழச் செய்யுங்கள் அப்பா நாங்கள் இவ்வுலகில் வாழ பொருள் செல்வமும் உமது அன்பில் வாழ அருட்ச்செல்வமும் தாருங்கள் அப்பா உமது அன்பில் இருந்து எங்களை எதுவும் பிரிக்காமல் பார்த்து கொள்ளுங்கள் ஆமென் அல்லேலூயா இயேசுவே உமக்கு நன்றி ஆமென் அல்லேலூயா
Amen
அப்பா தகப்பனே அருட்தந்தை அருள் மணி அவர்களின் பணி சிறக்க அப்பா தகப்பனே தந்தைக்கு உமது அருளை நிறைவாக கொடுத்து அவர்களை நீண்ட காலம் வரை உமது வார்த்தையை தொடர்ந்து சொல்ல உமது பரிசுத்த ஆவியால் முற்றிலும் அவரை ஆட்கொள்ளும் ஆமென் அல்லேலூயா
🙏🙏🙏🙏❤❤❤
Praise the Lord Amen Jesus
Amen prisethelord thankyou father
Amen Amen Amen
ஆமென் அல்லேலூயா ஆமென்
மேல்கோஸ் ஜான்சிராணி இவர்களின் குடும்பத்தில் சமாதானம் ஒற்றுமை வேண்டி ஜெபிங்கவும் பாதர்
God bless You ❤
Amen