நண்பரே, உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். காரைக்கால் பேரளம் ரயில் பாதை குறித்து அவ்வப்போது நீங்கள் வெளியிடும் வீடியோ தகவல்களுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பார்த்து டிப்ரஷன் ஆகாதீர்கள். வாழ்த்துக்கள்.
பொது நலம் கருதி தாங்கள் செய்யும் பணி சிறக்க வாழ்த்துக்கள் இன்று ஓங்கி வளர்ந்த மரங்கள் கடந்த காலத்தில் உங்களை போன்ற பொதுநலவிரும்பிகள் வைத்தவை தான் மிக பெரும்பாலானவர் யாரும் அவர்கள் செய்த பணிகளை பாராட்டு வதில்லை கடந்து செல்லுங்கள்
தங்கள் சேவை மஹத்தானது! பேரளம் காரைக்கால் ரயில் வேலைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து வாரம் தோறும் அப்டேட் வீடியோக்கள் அளித்துவருவது மிகவும் பாராட்டுக்குரியது நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.காரைக்கால் நாகூர் நாகாப்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கங்கள் செய்யவேண்டிய இந்த சேவையை நீங்கள் மட்டும்தான் ஆர்வத்துடன் சேவைமனப்பான்மையுடன் செய்துவருவதை யாரும் எதிர்மறை கருத்துக்களை சொல்லவேண்டியது அவசியம் இல்லை.
Sir, Kindly ignore all negative comments. You are doing a great service and all of us very grateful to you for your excellent updates. Please continue your good work!
Don't worry Brother I too own a youtube channel I know how difficult it is to capture videos in running trains and infrastructure videos.. All the best for your efforts and we will support your efforts..
You are straining the maximum by all means to cover this project that too location wise, which is simply superb. Pls. simply set aside all the negative comments and keep focusing on developments on this project. Keep it up. Thanks for all the updates.
Job well done sir. Keep the hard work. It is only passion derived that drives pleasure. Update sir at your convenience.. This track work assumes a lot of significance in terms of revenue to railways ROR and passenger convenience. As I am in salem passenger to thirunallar is almost importance.
நண்பா, யாரோ ஒரு சிலர் எதிர்மறை விமர்சனங்கள் வைக்கிறார்கள் என்றால் நீங்கள் பலராலும் பாராட்டபடுகிறீர்கள் என்பது உண்மை. நீங்கள் உங்கள் விருப்பத்திற்காக இந்த வீடியோவில் காரைக்கால் - பேரளம் ரயில் சேவை பற்றிய அறிவிப்புகளை திறம்பட செய்கிறீர்கள். தயவுசெய்து நீங்கள் கோபம் அடையவேண்டாம். நீங்கள் செய்யும் இந்த வீடியோ பதிவுகள், அடுத்தடுத்த நிகழ்வுகள் அனைத்தும் பொதுசேவை செய்கிறீர்கள். தவறான விமர்சனங்களை தூக்கி எரியுங்கள். உங்கள் சேவை இப்பகுதி மக்களால் பேசப்படும். வாழ்த்துக்கள்
If you are taking video for your own interest means you should not upload your video in social platform. If you are uploading people will have rights to comment. I am seeing your video for few weeks you only creating negativity for your own videos. Can you put a proof who has told this new line will complete by 2026, 2027 like that you have mentioned in the earlier videos. As a content creator the thump rule is not to take any thing serious on the negative comments. Also should not speak much on the negative comments in the video but one has to learn and rectify from the negative comments. The videos one should post in the social platform should be informative,useful but it should not be just for views and etc....
நண்பரே, உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். காரைக்கால் பேரளம் ரயில் பாதை குறித்து அவ்வப்போது நீங்கள் வெளியிடும் வீடியோ தகவல்களுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பார்த்து டிப்ரஷன் ஆகாதீர்கள். வாழ்த்துக்கள்.
பொது நலம் கருதி தாங்கள் செய்யும் பணி சிறக்க வாழ்த்துக்கள் இன்று ஓங்கி வளர்ந்த மரங்கள் கடந்த காலத்தில் உங்களை போன்ற பொதுநலவிரும்பிகள் வைத்தவை தான் மிக பெரும்பாலானவர் யாரும் அவர்கள் செய்த பணிகளை பாராட்டு வதில்லை கடந்து செல்லுங்கள்
தங்கள் சேவைக்கு மிக்க நன்றி....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் நம் சகோதரர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
உங்கள் வீடியோவுக்காக நான் காத்துக்கிட்டு இருக்கேன்...நீங்கள் போடுங்கள்..
Brother, you are doing a great work.. your hard work and efforts will never fail. Don't get tension and enjoy doing your vlogs..😊
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் கண்ணனுக்கேன்னு என செயல்படுங்கள் நண்பரே......
உங்களின் தன்னார்வ செயல் பாராட்டிற்குரியது
வாழ்த்துங்கள்
நன்றி
Thanks for your update. Don't loose heart. Be happy. Happy new year n pongal
தங்கள் சேவை மஹத்தானது! பேரளம் காரைக்கால் ரயில் வேலைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து வாரம் தோறும் அப்டேட் வீடியோக்கள் அளித்துவருவது மிகவும் பாராட்டுக்குரியது
நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.காரைக்கால் நாகூர் நாகாப்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கங்கள் செய்யவேண்டிய இந்த சேவையை நீங்கள் மட்டும்தான் ஆர்வத்துடன் சேவைமனப்பான்மையுடன் செய்துவருவதை யாரும் எதிர்மறை கருத்துக்களை சொல்லவேண்டியது அவசியம் இல்லை.
வாழ்த்துக்கள் சகோதரர்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Sir what is the latest update of work between Karaikal to peralam sir? Mayiladuthurai to tharanganpadi?
Super brother im frm Hyderabad ur doing great job 👍 pls do more videos🎉
Nice video update. Thanks for sharing. Just ignore negative comments.
Please bring more updates.
We know how difficult to go places to capture videos and share with others. Many thanks for your time and efforts
Sir, Kindly ignore all negative comments. You are doing a great service and all of us very grateful to you for your excellent updates. Please continue your good work!
தலைவரே கோவப்படாதீர்கள்
உங்களின் அப்டேட் நாகப்பட்டினம் மக்களுக்கு தேவை
Don't worry Brother I too own a youtube channel I know how difficult it is to capture videos in running trains and infrastructure videos.. All the best for your efforts and we will support your efforts..
Your coverage is commendable. Continue with same zeal. Comments are inevitable in public welfare coverage
Best wishes for your great effort
Super bro. Thank you🙏 for your updates and continue your work as we are waiting for your updates regularly.
You are straining the maximum by all means to cover this project that too location wise, which is simply superb. Pls. simply set aside all the negative comments and keep focusing on developments on this project. Keep it up. Thanks for all the updates.
Some people's is there
Very good your Update
God bless you and your family Members 🎉❤
Beautiful update brother
Nice Video Update Sir 😊 pls ignore Negative Comments 😅
Sir what is the latest update of work in Karaikal and peralam section sir?
Job well done sir. Keep the hard work. It is only passion derived that drives pleasure. Update sir at your convenience.. This track work assumes a lot of significance in terms of revenue to railways ROR and passenger convenience. As I am in salem passenger to thirunallar is almost importance.
👍
நண்பா, யாரோ ஒரு சிலர் எதிர்மறை விமர்சனங்கள் வைக்கிறார்கள் என்றால் நீங்கள் பலராலும் பாராட்டபடுகிறீர்கள் என்பது உண்மை. நீங்கள் உங்கள் விருப்பத்திற்காக இந்த வீடியோவில் காரைக்கால் - பேரளம் ரயில் சேவை பற்றிய அறிவிப்புகளை திறம்பட செய்கிறீர்கள். தயவுசெய்து நீங்கள் கோபம் அடையவேண்டாம். நீங்கள் செய்யும் இந்த வீடியோ பதிவுகள், அடுத்தடுத்த நிகழ்வுகள் அனைத்தும் பொதுசேவை செய்கிறீர்கள். தவறான விமர்சனங்களை தூக்கி எரியுங்கள். உங்கள் சேவை இப்பகுதி மக்களால் பேசப்படும். வாழ்த்துக்கள்
Nice video super coverage your effort is superb
Wonderful efforts bro your update is so excellent and continue kindly
உங்களுக்கு வாழ்த்துகள்.
Pls ignore negative comments..
Good job.. Post video before end of January
Hope by March 2025, all works are completed.
புதிய விடியோ போடவும்
3 அல்லது 6 மாதங்களில் பணி நிறைவடைந்து ரயில் இயங்கும் நிலையில் காரக்கால் பேருந்து நிலையம் டிராபிக் ஜாம் நகரமாக உருவெடுக்கும். நன்றி
Crct...😂😂😂
What is the percentage of work completed ? How much work is left to be done? What is the likely date of inauguration
90 percentage track works completed remaining 10 percentage of works completed soon march month crs
Arumayana Padivu🎉🎉... Yes March 2025 is a reasonable Target... Any idea on how many passenger trains planned ?
TH-cam is public forum. Everything matters on public contents.
அப்படிக்க போய் விளையாட்டு தம்பி
வேற லெவல் ப்ரோ
Hope the entire work completed by march 2025
Thirunallar how many tracks coming anna
I understand your pain and respect your efferts.
❤
Then keep your videos as private and do not post them as public. Public videos we will comment. You don't reply for comments, if you don't like
Super speech
God pls brother your opinion my opinion thankyou sir
tv is repeat to repeat.
If you are taking video for your own interest means you should not upload your video in social platform. If you are uploading people will have rights to comment. I am seeing your video for few weeks you only creating negativity for your own videos. Can you put a proof who has told this new line will complete by 2026, 2027 like that you have mentioned in the earlier videos. As a content creator the thump rule is not to take any thing serious on the negative comments. Also should not speak much on the negative comments in the video but one has to learn and rectify from the negative comments. The videos one should post in the social platform should be informative,useful but it should not be just for views and etc....
Ignore all negative comments anna
திருவாரூர் காரன் சும்மா இருப்பானா?
இருக்கமாட்டாங்க இப்பொழுது ஆரம்பித்து விட்டார்கள் சகோ
@trainfansouthzone ஒரு பெரிய பஞ்சாயத்து இருக்கு அப்ப.
இருக்கு இப்போவே காரைக்கால் இருந்து தாம்பரம் ரயிலை திருவாரூர் வழியாக செல்ல வேண்டும் கோரிக்கை வைக்கிறாங்க
Mind it, if you talk bad, your channel will be banned.
😅😅 போ தம்பி எனக்கு தெரியும் நீங்கள் தான் என் சேனல் பார்க்க மாட்டன் சொன்ன இப்போ எதுக்கு இந்த பக்கம் அது எல்லாம் பொய்யா கோபால் 🤣🤣
Best wishes for your great effort
Mind it, if you talk bad, your channel will be banned.
Is ok no problem