@@RajendranNiranjan-y8n அப்படியா!? அப்போ,இதே கருத்தை சிங்கள அரசின் பாதுகாப்பில் அவன் போட்ட சோற்றில் வாழ்ந்த பொழுது சொல்லியிருக்கலாமே.😂 அண்ணனின் அரசியலுக்கு முந்தைய காலத்தை விளக்க முடியுமா?🤣
ஐயா சிவாஜிலிங்கம் ஐயா இன்று உலகத்தின் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது பழைய பிரச்சினைகளை தூக்கிப்போட்டு நாட்டை நாசமாக்க வேண்டாம். ஒரு மனிதனின் சிந்தனை காலத்திற்கேற்ற மாதிரி அது மாறுபடும் நீங்கள் பழைய பிரச்சினைகளை தூண்டி தமிழ் மக்களை நாசமாக்க வேண்டாம் வீட்டில் சந்தோஷமாக இருந்து கொண்டு இருங்கள்.
இனி யாரும் தலவர் பிராபாகரனின் இடத்துக்கு யாரும் வர முடியாது அப்படி ஒரு தலவனை பார்க்க முடியாது ஆகவே அநுரவின் கொள்கையில் ஒரே நாடு ஒரே மக்கள் எல்லோரும் சம உரியுமையுடன் வாழவேண்டும் என்ற கொள்கையுடன் வாக்களித்தால் சிறப்பு
You are correct. We have to use available resources like education, health care and other services focus on education and lifestyle and become successful people. In foreign countries without Tamils no hospital or business centres. Still first generation came from very average background.
@chelvachandranbalasingham4548 அப்படியா.அப்போ இன அழிப்பு நடந்த பொழுது யார் காலை நக்கிக் கொண்டிருந்தார் அண்ணன்? கேட்டுச்.சொல்லுங்கள். அண்ணனின் கடந்த கால வரலாறு முழுமையாகத் தெரியுமா உங்களுக்கு?😂
@@CheBa4548 அப்படித்தான் இவனைப் போன்ற கோமாளிகள் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். தங்களின் கடந்தகால சந்தர்ப்பவாத ஊழல் அரசியலை "வரலாறு" என்று சொல்லிக் கொண்டு. .🤣🤣🤣
சிவாஜிலிங்கம்தான்கடந்தகாலவெள்ளைவேட்டி அவர்தான் தலைவரின் கொள்க்கை அவரைமட்டுமே தமிழ் தேசியவாதி அவரே தமிழருசுக்கட்கட்சியின் உண்மையான தலைவர் அதை உணராத பலர் சுயநயலம் எனது 100 வீத காரணம் , வேறு யாரும் இல்லை தமிழ் மக்கள் யோசிச்சு வாக்களிக்கவேணும்
JVP , 1987இல் 60000 இளைஞர்கள், அதில் அதிகமானவர்கள் மாணவர்கள். அவர்களும் எதிர்த்தது இலங்கை இராணுவத்தை எதிர்தே போராடி மாண்டார்கள், இனி இனவாதம் கதைத்து பிரயோசனம் இல்லை. மக்கள் NPP உடன்
இதே ஜேவிபிதான் சுனாமி காலத்தில் வடக்கு கிழக்கு நிவாரண உதவி செல்லாவிடாமல் போரட்டம் நடத்தினவர் இந்த ஜேவிபி 1995 இலங்கை ராணுவத்திடம் பெரும்படை உருவாக்கி தமிழ்மக்களை கொன்றது இந்த ஜேவிபி 83 கருப்பு ஜுலைகலவரத்தில் தமிழ்மக்களை கொன்றது இந்த ஜேவிபி
1987 இலங்கை ராணுவம் கடும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தது. அந்த சமயத்தில் ஜேவிபியும் கிளர்ச்சியை தொடங்க இருந்தபடியால், செய்வதறியாது திகைத்த JR ராஜிவ் கானிடம் சொல்ல இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அமைதிப்படை வந்துவிட்டது இனி இலங்கை ராணுவம் தங்களை(jvp)அடக்கி விடும் என்றுதான் வெத்த முனி ராஜீவ் கானை தாக்கினார். இந்திய ராணுவம் தமிழர்களைக் கொல்ல இலங்கை ராணுவம் ஜேவிபி யை கொன்றது. இதையே, தமிழர்களுக்கு ஈழத்தை பிரித்து கொடுக்க, இந்திய ராணுவம் வந்திருக்கிறது என்றுதான் jvp கலகத்தில் ஈடுபடுகிறார்கள், வெத்தமுனி ராசீவ் கானை தாக்கினான், என்று இந்திய ரோ வால் பொய்பிரச்சாரம் செய்யப்பட்டது.
தமிழ் மக்கள்.நனகு உணரந்துவிட்டார்கள் நீங்கள் போராட்டங்கள் செய்தவை தமிழ் மக்களூக்கு.ஒருநன்மையும் கிடைக்கவிலை இப்பவாவது மக்களை அவர்கள் போக்கில்.விடுங்கள்
Mr.Sivagi, there will be NO two countries in Sri Lanka 🇱🇰 but you will get equal rights to Tamil people same as Shinhalees. Anura will sort out your problem if Anura can’t do it no one can do it, VOTE FOR AKD
* சகோசிவாஜிலிங்கம் அவர்களின் நெஞ்சுரத்திற்கும் நினைவாற்றலுக்கும் தடுமாற்றமில்லாத இலட்சிய பயணத்திற்கும் எனது பாராட்டுக்கள். இருப்பினும், இந்த சந்தர்ப்பத்தில் சற்று இறங்கிவந்து, தமிழ்மக்களுக்காக அனுரவுடன் நேரில் சந்தித்து பேச்சு நடத்தலாம். வாக்குறுதியை பெறுவதற்கும் ,ஆதரவு தெரிவிக்கவும் இது சரியான நேரம் என்று கருதுகிறேன். ஆனால்,தங்களின் அனுபவம் ,மனசாட்சி, தமிழ்மக்களின் நலம் இவற்றையும் கவனத்திற்கொள்ள வேண்டுகிறேன். நன்றி.
இப்போது மாவீரர் தினம் கொண்டாடுகிற நீங்கள் அவர்கள் போராடும் போது அதாவது தலைவர் இருக்கும்போது எங்கு இருந்தீர்கள். அப்போது மாவீரர் தினத்தில் எங்கே கலந்துகொண்டீர்கள்.
அண்ணன் பத்திரமாக இன்று இனத்துவேஷம் காட்டும் அதே சிங்கள அரசின் அதே.சிங்கள இராணுவ பாதுகாப்புடன் தலைநகருக்கு அருகாமையில் அதே.சிங்கள அரசு போட்ட பிச்சையில் வாழ்ந்து கொண்டிருந்தார். சந்தேகமிருந்தால் அவரிடமே கேட்டுப் பாருங்கள். 😂😂😂
@@alexarulrajab4281 உனக்கு பைத்தியமா அறிவு இல்லையா அன்றையகாலகட்டம் 2008 உக்கிரமாக யுத்தம் நடந்தகாலத்தில் எப்படி மாவீரர் கலந்துகொள்ள முடியும் 2019 கோத்தாபய ஆட்சிகாலத்தில் சடடங்கள் அடுக்குமுறை மீறி இவர் திலிபன் மாவீரர் நாள் தினத்தை நினைவேநதல் செய்தார் அது தெரியாத உனக்கு
@@georgehorton3293 நீங்க டக்லஸ் ஆதரவாளர் எனக்கு தெரியும் நீங்க அப்படிதான் பேசுவீர்கள் உங்கட தலைவன் டக்லஸே சிங்களவன் நக்கிபிழைக்கிறான் ஏன் இப்ப வருகிற தேர்தலில் ஈபிடிபி அமைப்பு பௌத்த பிக்குவைதன் தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறர் உங்கட டக்லஸ்😂😂😂
ஐயா நீங்கள் அரசாங்கதோடு சேர்ந்து செயற்பட்டவர் தானே. அப்போது நீங்கள் அரசபடையின் பாதுகாப்போடு வாகனத்தில் வரும்போது வவுனியாவில் வைத்து விடுதலைபுலிகளினால் சுடப்பட்டு எச்சரிக்கப்பட்டதை மறந்துவிட்டியளோ . இப்ப இருக்கிற தலைமுறைக்கு அதெல்லாம் தெரியாமல் இருக்கலாம் ஆனால் அந்த நாட்களில் வாழ்ந்த எங்களுக்கு கதை விடாதயுங்கோ . உங்கட திருவிளையாடல்களை பார்த்து சிரிக்கிறாதா அல்லது இதை எல்லாம் அறியாத இப்பத்தய இளைய சந்ததியைக்குறித்து சிரிக்கிறதா.
அப்படிப் போடு அரிவாளை 😂 புலிகளால் துரோக்கியாக தேடப்பட்ட பொழுது இந்தியாவுக்கு தப்பி ஓடி பின்னர் இலங்கை அரசிடம் சரணடைந்து அவர்கள் போட்ட பிச்சையில் இன்று உயிருடனிருப்பவர் இவர். தலைநகருக்கு அருகே இலங்கை அரசின் ஆதரவில் அதே இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பில் சிங்கள மக்கள் போட்ட சோற்றில் வாழ்ந்தவர். இப்போ ,இனவாதம் பேசுகிறார்.😂 காலக் கொடுமை.😂
OMG, still this man talking about PlOT,EPD…, and other party, what’s strong with you guys. You guys didn’t do anything last 3 decades, what are you going to do for our people now. Shame ,shame Bar permit was given to a woman, no matter got the money or not. Please all of ypu don’t talk politics anymore, have a rest. Not sure you have fund to live or not. Thavakaran go and find someone to interview,because you have to take a video fir your TH-cam business.
எங்கள் வாக்குகள் அனுரா ஒருவருக்கே. இவன் எப்பொழுதோ மக்களால் விரட்டப் பட்டு விட்டான். இவனொரு பைத்தியம்.😂 இவனின் பேட்டியை கணக்கில் கொள்ளாதீர்கள் சிங்கள சகோதரர்களே.
Brother leave this kind of old baffaloes and bring in the good news than everyone Will accept you??.if you flow the old baffaloes again and again People dont want to subscrip your video Keeping in view most of the People would like to bring the.Young Generation.??
Can you tell me you are in politics 1986? What do you did for Tamil people? I think you do nothing you spent government money to fly everywhere I know, you don’t have empathy or sympathy with a Tamil people how you going to other ethnic? with the sympathy better go home take a break 😂
தவகரன் உங்கள் தேடல் அருமை.. நன்றிகள்
Enna thedal
இன்று அனுரவிற்காக 30 துண்டறிக்கையை இலவசமாக வழங்கினேன் ❤❤
சிவாஜி ஐயா மூச்சு விட கஷ்டபடுகிறார். அரசியலில் இருந்து விலகி எதிர்காலத்தில் சுகத்தை பார்ப்பது நல்லது போல் தோன்றுகிறது.🤔
வயது வெரும் நம்பர்தான் ஆனால் இவர் சொல்லுகின்ற கருத்து நிதர்சனமானது
@@RajendranNiranjan-y8n
அப்படியா!?
அப்போ,இதே கருத்தை சிங்கள அரசின் பாதுகாப்பில் அவன் போட்ட சோற்றில் வாழ்ந்த பொழுது சொல்லியிருக்கலாமே.😂
அண்ணனின் அரசியலுக்கு முந்தைய காலத்தை விளக்க முடியுமா?🤣
இவர் முன்பு மகிந்தவுடன் நின்றவர் இப்ப உத்தமர்
இவர் ஒட்டாத இடமில்லை.😂
விலைபோன முழுத் தமிழ் கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப NPP க்கு வாக்களிப்போம்
ஐயா சிவாஜிலிங்கம் ஐயா இன்று உலகத்தின் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது பழைய பிரச்சினைகளை தூக்கிப்போட்டு நாட்டை நாசமாக்க வேண்டாம். ஒரு மனிதனின் சிந்தனை காலத்திற்கேற்ற மாதிரி அது மாறுபடும் நீங்கள் பழைய பிரச்சினைகளை தூண்டி தமிழ் மக்களை நாசமாக்க வேண்டாம் வீட்டில் சந்தோஷமாக இருந்து கொண்டு இருங்கள்.
அப்படியே போய் தலதா மாளிகை,அஸ்கிரிய,மல்வத்த பீடத்திற்கும் ஒருமுறை சொல்லிவிட்டு வாரும்.அப்புறம் என்ன நடக்கிறது என்று பார்க்கிறோம்.
மேட்டுக்குடிகளே இடத்தைக் காலி பண்ணுங்கள்
❤
இனி யாரும் தலவர் பிராபாகரனின் இடத்துக்கு யாரும் வர முடியாது அப்படி ஒரு தலவனை பார்க்க முடியாது ஆகவே அநுரவின் கொள்கையில் ஒரே நாடு ஒரே மக்கள் எல்லோரும் சம உரியுமையுடன் வாழவேண்டும் என்ற கொள்கையுடன் வாக்களித்தால் சிறப்பு
சத்திய வார்த்தை 👍🫂
You are correct. We have to use available resources like education, health care and other services focus on education and lifestyle and become successful people. In foreign countries without Tamils no hospital or business centres. Still first generation came from very average background.
தவகரனின் காணொளிகள் அனைத்தும் சிறப்பு. வாழ்த்துக்கள். திசைகாட்டிக்கு வாக்களிப்போம்.
AKD is the Leader for Srilanka❤
Vote for Archuna and team
AKD ❤
தமிழ் மக்கள் போட்ட வாக்குகளை வைத்து mp ஆகி விக்கி பார் எடுத்து தான் மிச்சம்
ஐயா! மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு விட்டுக் கொடுங்கள்.😅
Anura❤❤❤❤
Npp❤
இனிமேல் சின்ன சின்ன விடயங்களுக்கு எல்லாம் போராட தேவையில்லை. ஒரே நாடு ஒரே கொள்கை. நாட்டை கட்டி எழுப்புவோம்.
எது சின்ன விடயம் தமிழ் இனவழிப்பு சின்ன விடயமா???
விளக்கேற்றுதலை குறிப்பிட்டேன்,, இனிமேல் அவற்றுக்கு தடைகள் இருக்காது என நம்புகிறேன்.
@chelvachandranbalasingham4548
அப்படியா.அப்போ இன அழிப்பு நடந்த பொழுது யார் காலை நக்கிக் கொண்டிருந்தார் அண்ணன்?
கேட்டுச்.சொல்லுங்கள்.
அண்ணனின் கடந்த கால வரலாறு முழுமையாகத் தெரியுமா உங்களுக்கு?😂
@@georgehorton3293 அரசியல்வாதிகளுக்கு வரலாறா???😂😂😂.
இவ்வளவுதான் உங்க அரசியல்.
@@CheBa4548 அப்படித்தான் இவனைப் போன்ற கோமாளிகள் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.
தங்களின் கடந்தகால சந்தர்ப்பவாத ஊழல் அரசியலை "வரலாறு" என்று சொல்லிக் கொண்டு. .🤣🤣🤣
NPP❤🎉
அநுர நல்லவர் ஒரே நாடு ஒரே மக்கள் ,அனைவரும் சமம். இதுதான் நல்லாட்சி. ஆகவே அநுரவை 100% ஆதரியுங்கள். பழையன கழியட்டும்
Vote for Archuna and team
இவர்களின் கட்சியும் இம்முறையுடன் காணாமல் போய்விடும் தவகரன்,எல்லா கள்ளர்களையும் ஒன்றாக்கி மக்களுக்கு காட்டியதற்கு நன்றி.
நீ என்ன களவு கொடுத்தாய்
அனுரவிற்கு வாக்களிக்கலாம்.வடபகுதியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தடுக்க முடியுமா?
வடகிழக்கில்
AKD won’t let that action to happened, I strongly believe. If he fail to follow his policy,he will face the consequences,that’s for sure.
Mr.Sivagi what did you did for the people of Jaffna and Tamil people?. Tell me one thing you did for them
He hasnt done nothing waste now he need money
சிவாஜிலிங்கம்தான்கடந்தகாலவெள்ளைவேட்டி அவர்தான் தலைவரின் கொள்க்கை அவரைமட்டுமே தமிழ் தேசியவாதி அவரே தமிழருசுக்கட்கட்சியின் உண்மையான தலைவர் அதை உணராத பலர் சுயநயலம் எனது 100 வீத காரணம் , வேறு யாரும் இல்லை தமிழ் மக்கள் யோசிச்சு வாக்களிக்கவேணும்
JVP , 1987இல் 60000 இளைஞர்கள், அதில் அதிகமானவர்கள் மாணவர்கள். அவர்களும் எதிர்த்தது இலங்கை இராணுவத்தை எதிர்தே போராடி மாண்டார்கள், இனி இனவாதம் கதைத்து பிரயோசனம் இல்லை. மக்கள் NPP உடன்
இதே ஜேவிபிதான் சுனாமி காலத்தில் வடக்கு கிழக்கு நிவாரண உதவி செல்லாவிடாமல் போரட்டம் நடத்தினவர் இந்த ஜேவிபி 1995 இலங்கை ராணுவத்திடம் பெரும்படை உருவாக்கி தமிழ்மக்களை கொன்றது இந்த ஜேவிபி 83 கருப்பு ஜுலைகலவரத்தில் தமிழ்மக்களை கொன்றது இந்த ஜேவிபி
1987 இலங்கை ராணுவம் கடும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தது. அந்த சமயத்தில் ஜேவிபியும் கிளர்ச்சியை தொடங்க இருந்தபடியால், செய்வதறியாது திகைத்த JR ராஜிவ் கானிடம் சொல்ல இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அமைதிப்படை வந்துவிட்டது இனி இலங்கை ராணுவம் தங்களை(jvp)அடக்கி விடும் என்றுதான் வெத்த முனி ராஜீவ் கானை தாக்கினார். இந்திய ராணுவம் தமிழர்களைக் கொல்ல இலங்கை ராணுவம் ஜேவிபி யை கொன்றது. இதையே, தமிழர்களுக்கு ஈழத்தை பிரித்து கொடுக்க, இந்திய ராணுவம் வந்திருக்கிறது என்றுதான் jvp கலகத்தில் ஈடுபடுகிறார்கள், வெத்தமுனி ராசீவ் கானை தாக்கினான், என்று இந்திய ரோ வால் பொய்பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதைத் தான் ஜயா
நானும் கேட்கிறேன்..
சிவாஜிலிங்கம் அய்யாஅநுரவுடன் சேருங்கள்
ஏனிந்த கொலைவெறி!?🤣 அனுரா அரசு நல்லாயிருப்பது உனக்கும் பொறுக்கவில்லையா?🤣
மேட்டுக்குடிகளே இடத்தைக் காலி பண்ணுங்கள் VOTE FOR AKD.
AKD fever❤❤❤❤ NPP
30வருசம் என்ன செய்தீர்கள்
புலிகளை அழித்த 15 ஆண்டுகள் முடிந்து இலங்கை என்ன முன்னேற்றத்தை கண்டது😂😂😂
சிவாஜிலிங்கம் உத்தமனாக பேசுவார் ஆனால் அவரது அரசியல் குருநாதரை மாவட்டம் மட்டும் போனவரல்லே
👏👏👏👏
வாழ்த்துக்கள்🌺🙏🌺
என்ன ஒரு முதிர்ச்சிமிக்கதலைவன்
தமிழ் மக்கள்.நனகு உணரந்துவிட்டார்கள் நீங்கள் போராட்டங்கள் செய்தவை தமிழ் மக்களூக்கு.ஒருநன்மையும் கிடைக்கவிலை இப்பவாவது மக்களை அவர்கள் போக்கில்.விடுங்கள்
நாளை அநுர யாழ்ப்பாணம் வருகிறார்
Thamby, all over to you.
Look after your health.
Mr.Sivagi, there will be NO two countries in Sri Lanka 🇱🇰 but you will get equal rights to Tamil people same as Shinhalees.
Anura will sort out your problem if Anura can’t do it no one can do it,
VOTE FOR AKD
Yoh fool😂😂😂2009 genocide sri lanka army what your stand you
Hello bro,
Last 100 years we are asking the same equal rights ,what you done is genocide. Tamil and singala cont live in one umbrella
@parthibanramanathan8230 palayann keri sinhala utto😂😂🙏
@@RajendranNiranjan-y8n ade puntayandi dharada sihalam Emma thamilanuku ore wanchaham ni oru aambalayaa irundhal unnada padaththa podura dhesa thurohiye
* சகோசிவாஜிலிங்கம் அவர்களின் நெஞ்சுரத்திற்கும் நினைவாற்றலுக்கும் தடுமாற்றமில்லாத இலட்சிய பயணத்திற்கும் எனது பாராட்டுக்கள். இருப்பினும், இந்த சந்தர்ப்பத்தில் சற்று இறங்கிவந்து, தமிழ்மக்களுக்காக அனுரவுடன் நேரில் சந்தித்து பேச்சு நடத்தலாம். வாக்குறுதியை பெறுவதற்கும் ,ஆதரவு தெரிவிக்கவும் இது சரியான நேரம் என்று கருதுகிறேன். ஆனால்,தங்களின் அனுபவம் ,மனசாட்சி, தமிழ்மக்களின் நலம் இவற்றையும் கவனத்திற்கொள்ள வேண்டுகிறேன். நன்றி.
👍👍💉💉💉💉💉💉💉❤️
AKD💯💯💯💯✌️
ஐயா.!!
உங்களின் அரசியல் பணி சிறப்பானது.
வாழ்த்துகள் ஐயா.
இப்போது மாவீரர் தினம் கொண்டாடுகிற நீங்கள் அவர்கள் போராடும் போது அதாவது தலைவர் இருக்கும்போது எங்கு இருந்தீர்கள். அப்போது மாவீரர் தினத்தில் எங்கே கலந்துகொண்டீர்கள்.
இவர் கலந்துகொண்டார் நீங்க பார்க்கவில்லை போல
அண்ணன் பத்திரமாக இன்று இனத்துவேஷம் காட்டும் அதே சிங்கள அரசின் அதே.சிங்கள இராணுவ பாதுகாப்புடன் தலைநகருக்கு அருகாமையில் அதே.சிங்கள அரசு போட்ட பிச்சையில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
சந்தேகமிருந்தால் அவரிடமே கேட்டுப் பாருங்கள்.
😂😂😂
நான் சொல்வது 2009க்கு முதல் நடந்த மாவீர் நாள். நான் நினைக்கிறேன் உமக்கு அப்ப உமக்கு ஒரு 7-8 வயசு இருக்கும்.
@@alexarulrajab4281 உனக்கு பைத்தியமா அறிவு இல்லையா அன்றையகாலகட்டம் 2008 உக்கிரமாக யுத்தம் நடந்தகாலத்தில் எப்படி மாவீரர் கலந்துகொள்ள முடியும் 2019 கோத்தாபய ஆட்சிகாலத்தில் சடடங்கள் அடுக்குமுறை மீறி இவர் திலிபன் மாவீரர் நாள் தினத்தை நினைவேநதல் செய்தார் அது தெரியாத உனக்கு
@@georgehorton3293 நீங்க டக்லஸ் ஆதரவாளர் எனக்கு தெரியும் நீங்க அப்படிதான் பேசுவீர்கள் உங்கட தலைவன் டக்லஸே சிங்களவன் நக்கிபிழைக்கிறான் ஏன் இப்ப வருகிற தேர்தலில் ஈபிடிபி அமைப்பு பௌத்த பிக்குவைதன் தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறர் உங்கட டக்லஸ்😂😂😂
AKD NPP 🧭❌...✅❤💐
AKD 👌 🔥 👌 🔥 👌 🔥
vote for NPP ❎
I respect you sir please vote for srinkantha and sivajilingam. Tamil national party
MR THAVAKARARAN SUPPORT AKD
இதெல்லாம் பழைய கதை,இப்பொழுது அவர்கள் அரசியல் கட்சி.உங்களுக்கு சாப்பாட்டிட்டுக்கு கஷ்டம் என்றால் வேறு எதாவது
பிழைப்பை பாருங்கள் .
Sotpanasundari - all like her. Vicky 🎉 no exception.
👍👍👍
Vote NPP❤❤❤❤
எங்கள் பகுதி தமிழீழம் உங்கள் பகுதியை ஸ்ரீலங்கா அந்தப் பக்கம் ஓடுங்க
எம் வாக்கு மருத்துவ ஊசிச்சின்னம் வைத்தியர் அர்ச்சுனாவின் குழுவிற்கு
Yes 👍
@@code_sphere_sl யதார்த்தவாதி வெகுஜன விரோதி.
யதார்த்தவாதி வெகுசனவிரோதி.
Vote for Archuna and team
ஏனது பாடசாலைக்கு பல உதவிகள் செய்தவர்❤❤
Thewa illatha intereview
Find out he got permission from Duwara? , he lost his credibility. He better take care his health.
ஐயா நீங்கள் அரசாங்கதோடு சேர்ந்து செயற்பட்டவர் தானே. அப்போது நீங்கள் அரசபடையின் பாதுகாப்போடு வாகனத்தில் வரும்போது வவுனியாவில் வைத்து விடுதலைபுலிகளினால் சுடப்பட்டு எச்சரிக்கப்பட்டதை மறந்துவிட்டியளோ . இப்ப இருக்கிற தலைமுறைக்கு அதெல்லாம் தெரியாமல் இருக்கலாம் ஆனால் அந்த நாட்களில் வாழ்ந்த எங்களுக்கு கதை விடாதயுங்கோ . உங்கட திருவிளையாடல்களை பார்த்து சிரிக்கிறாதா அல்லது இதை எல்லாம் அறியாத இப்பத்தய இளைய சந்ததியைக்குறித்து சிரிக்கிறதா.
அப்படிப் போடு அரிவாளை 😂
புலிகளால் துரோக்கியாக தேடப்பட்ட பொழுது இந்தியாவுக்கு தப்பி ஓடி பின்னர் இலங்கை அரசிடம் சரணடைந்து அவர்கள் போட்ட பிச்சையில் இன்று உயிருடனிருப்பவர் இவர்.
தலைநகருக்கு அருகே இலங்கை அரசின் ஆதரவில் அதே இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பில் சிங்கள மக்கள் போட்ட சோற்றில் வாழ்ந்தவர்.
இப்போ ,இனவாதம் பேசுகிறார்.😂
காலக் கொடுமை.😂
நிதியை பழைய அரசாங்கத்திடம் கேழுங்கள் அவர்களின் பணம் உகன்டாவில் உள்ளது.
😂😂😂😂😂
❤
Anuravai enimeal kadavulaiththavira yaralum thotkadikka mudiyadu
சூப்பர் தம்பி ..
OMG, still this man talking about PlOT,EPD…, and other party, what’s strong with you guys. You guys didn’t do anything last 3 decades, what are you going to do for our people now. Shame ,shame Bar permit was given to a woman, no matter got the money or not. Please all of ypu don’t talk politics anymore, have a rest. Not sure you have fund to live or not. Thavakaran go and find someone to interview,because you have to take a video fir your TH-cam business.
Pl don’t go this kind of people
Sorry
எங்கள் வாக்கு NPP❤
Congratulations Npp.
දෙමල සහොදරවරැනෙ අනුර ජනපති සහොදරයාට සහය දෙන්න 😘😘❤️🥰🙏
Sure we vote NPP
Sure,we are with akd...
எங்கள் வாக்குகள் அனுரா ஒருவருக்கே.
இவன் எப்பொழுதோ மக்களால் விரட்டப் பட்டு விட்டான்.
இவனொரு பைத்தியம்.😂
இவனின் பேட்டியை கணக்கில் கொள்ளாதீர்கள் சிங்கள சகோதரர்களே.
He is completely wrong;) ;NPP completely repented ;Akd is supper;jaffina people eyes 👀 are opened;sir you all go and relax
Kovilla pichai edukalam
Aiya neengal konjam summa irunthalay pothum thamil makkal malla valvargal
அவரின் தோல்வி நிச்சயம்..
தமிழ் மக்களே வெறுப்பார்கள்..
உங்கள் வெற்றிக்காக இனவாதம் ,
பொய்கள் சொல்ல வேண்டாம்..
சமூகவலை மயக்கம்😂😂😂
But all people like npp
அருமையான கேள்வி
Shame Sivaji lingam
NPP ❤❤❤
tamil Muslim makkalukku
sabakkedu ..tamil Muslim
arasiyel wadihal than
Nee ye. oru inavadathil oorunavan
Archuna 💉💉
Vehu viraivil JVP muhamoodi kiliyum.
சடேய்லிங்கம்்நீஓருபிரளிவாதன் எங்கள்ஓட்டு. AKD
தம்பி தமிழ்மொழியை கற்றுக்கொணடு வா😂😂
@ தம்பிமுதல்பிழைநீங்கள் இப்படித்தான் ஏழுதவேண்டும்என்றுதிருத்தவேண்டும் நீங்கள்பிழைசெய்வதுஇல்லையா நாம்ஓவ்வருபிழைகளைகண்டுபிடிப்பதால்தான் முன்னேறமால்இருக்கிறோம்
Mayir
வாசிக்கும் போது உனக்கு தெரியவில்லையா?
Archchuna ❤️👍❤️ 17 💉 1 ❌ 2❌3❌
பழைய பிரச்சினைகளை கதைத்து கதைத்து தான் தமிழன் கேடுகட்டு கெட்டவன்
Vera vela illaya
உனக்க வேரவேலை இல்லை போல
உ
Thavkaran nerd oru inavathi Enka panam anke povinka
Brother leave this kind of old baffaloes and bring in the good news than everyone Will accept you??.if you flow the old baffaloes again and again People dont want to subscrip your video
Keeping in view most of the People would like to bring the.Young Generation.??

Telo.no.good
❤