இந்தமுறை வந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் ஆட்சியில் ஆவது தமிழர் பகுதிகள் முன்னேற்றமடைந்து அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்... நம்புகிறோம் 😇😇♥️♥️👍🏽👍🏽. தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணா 😊🙏🏽.
நன்றி தவகரன். இங்கு பேசும் எல்லோரும் யாழ்தமிழரை பற்றி மட்டுமே பேசுகின்றனர். கிழக்கில் தமிழரே இல்லையா.?அங்கு எல்லாம் நிறைவாக உள்ளதா.? ஏன் இந்த பாகுபாடு. 😢
@@වීරවර්ධන Knowing the difference and accepting is a true diversity and equality , Tamils are open and honest people and they dont accept some one pretend to be Tamil or hide his own identity. This is the deep fact if you want to understand other person you need to first accept the differnce before similarity. Being Sri Lankan is common but being a sinhala ruler and able to see Tamils issues is what make hime liked by people
தம்பி படிப்படியாக வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்றார் நாங்கள் ஆட்சிக்கு வந்த ஒரு அரிசி ஆவது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது இல்லை என்று சொன்னவர்கள் 😂😂
THAVAkARAN YOUR WORDS ARE CORRECT.IN THE THREE PLACES VALVETTITHURAI IIS MORE IMPORTANT.WHAT MORE IMPORTANT IS THAT MOTHERS WERE MORE ENTHUSIASTIC IN PRAISING HIS TRUTHFULNESS .I HOPE THIS MEETING IS GIVING GOOD LESSONS TO ALL CORRUPTIVE POLITICIANS AND THEIR SUPPORTSR'S.NETWORK.DRAMAIS BEGINNING ONLY. CLIMA
யாழ்பாணத்தில் மற்றும் தமிழர்கள் இலலை நாட்டில் ஏனைய பகுதிகளிலும் வாழ்கிறோம் கட்டிய விகாரையை உடைத்தால் நாட்டில் சில பிரச்சனைகள் உருவாகும் மாற்று காணி கொடுப்பதே சரி
Why people should lose their own land Those who build that temple knew they were doing It is upto the owner of teh land to decide what to do with that building . If they have this lesson they will not do this again. Whoever own the at piece of land make it their house. If it is left as temple those bikkus will later claim that Buddhist Sinhalese lived there and bring more problem to iut history .
Well come president It’s your local government should be under of the one umbrella, That good for administration. President! You will continue 20: in the future of the government,
Thieves Mahinda and Ranil created communalism and divided sinhala tamils when he was in ran and always created problems. under anura rule people are living peacefully and in harmony without ethnic conflict people are peaceful in sri lanka congratulation anura rule 👍
Real Thieves are those that created illusion of freedom in 1948, under 'order in council' 1946. The existing 'Constituent Assembly' assembled the current constitution led by Sree Mavo's united front government in 1972.
170 தாதியர்கள் இல்லை. தாதிகர்களுக்கு 3 வருடங்களுக்கு படிக்க வேண்டும். ஆனால் தாதிகளுக்கு உதவியாளர்.(Helpers) இவர்களுக்கு இவர்களுக்கு 3 or 6 மாதங்கள் செய்முறை பயிற்சி அழிக்கப்படுகிறது.
பல வருடங்களாக மக்கள் பணத்தில் பழைய அரசாங்கம் ராஜ வாழ்க்கை வாழ்ந்த அதெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியாது புதிய அரசாங்கம் தான் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா
If people living in SriLanka, including tamizhs who still live in the north, east and the malaiyagam, have trust in him, thats more than enough. Why should people who live in Canada get upset ? Besides weren't you the individual who laughed at one individual's comment which ridiculed Mullaithivu as Somalia when that boat carrying those Rohingyas, came ashore ?
யாழ்பாணத்தை முன்னேற்றுவதில் மகிழ்ச்சி
இந்தமுறை வந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் ஆட்சியில் ஆவது தமிழர் பகுதிகள் முன்னேற்றமடைந்து அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்... நம்புகிறோம் 😇😇♥️♥️👍🏽👍🏽.
தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணா 😊🙏🏽.
பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. எனவே பொறுமையுடன் காத்திருப்பது நல்லது. மேலும் நேர்மறை எண்ணங்களுடன்
நன்றி தவகரன். இங்கு பேசும் எல்லோரும் யாழ்தமிழரை பற்றி மட்டுமே பேசுகின்றனர். கிழக்கில் தமிழரே இல்லையா.?அங்கு எல்லாம் நிறைவாக உள்ளதா.? ஏன் இந்த பாகுபாடு. 😢
QUESTION IS ❤❤❤ CORRECT.
Angke niraiya TH-cam irukkangka aana avangka jaffna colombo video thane podurangka
@@தமிழ்கடல்-ய2ப அங்குள்ள அரசியல்வாதிகளும் பாராளுமன்றத்திலும்சரி பத்திரிகை மாநாட்டிலும்சரி வடக்கைப்பற்றி மட்டும்தான் பேசுகின்றனர்.
மக்களே.. இனித்தான் வடக்கில் வசந்தம் மலரும் .நல்லதே நடக்கும்.
Akd. நல்லதேயே செய்வார்.. பொறுத்திருங்கள்..
💯🤝🇱🇰🧭👍🌹❤️
சூப்பர் தகவல்கள்.. நன்றிகள்
අනුර ජනාදිපති තුමාට අපගෙ සිංහල නායකයෙක් වු එතුමා දෙමල සහොදරවරැ විස්වාස කිරිම සමිබන්දව ඇත්තටම සතුටු වෙනවා අපි එකතු වෙලා රට හදමු🥰🥰❤️❤️🙏🙏😘😘😘
සින්හල කොහොමවෙතත් එ් මනුස්සය Sri Lankika නායකයෙක්
@@වීරවර්ධන but he is Sinhala nothing wrong to say that
@vasanthasrikantha6512 එහෙම කියන්නෑ එතකොට තමන්ගෙ කෙනෙක් නොවන බව හැඟවෙනව ....
@@වීරවර්ධන Knowing the difference and accepting is a true diversity and equality , Tamils are open and honest people and they dont accept some one pretend to be Tamil or hide his own identity. This is the deep fact if you want to understand other person you need to first accept the differnce before similarity. Being Sri Lankan is common but being a sinhala ruler and able to see Tamils issues is what make hime liked by people
There is a famours saying in Tamil - We beleive 'Yaadhum Oore Yaavarum Kelir '(transl. To us, all places are same, and all people are our kin
Akd great always ❤
நன்றி தவகரன் வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏
தம்பி படி படி யாக தான் செய்ய வேண்டும் நடக்கும் நல்லதே என்று நினையுங்கள் 🤝👍🏽🇱🇰🧭🧭
தம்பி படிப்படியாக வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்றார் நாங்கள் ஆட்சிக்கு வந்த ஒரு அரிசி ஆவது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது இல்லை என்று சொன்னவர்கள் 😂😂
வாழ்த்துக்கள் 👍
😂anuraa 🎉. 🎉அனுரா 😅....create...🎉🎉🎉🎉😂😂❤❤😂😂😅😅😅🎉🎉❤
❤Good AkD❤
தவகரன் உங்களுக்கு நன்றி,வாழ்த்துக்கள்🎉
THAVAkARAN YOUR WORDS ARE CORRECT.IN THE THREE PLACES VALVETTITHURAI IIS MORE IMPORTANT.WHAT MORE IMPORTANT IS THAT MOTHERS WERE MORE ENTHUSIASTIC IN PRAISING HIS TRUTHFULNESS .I HOPE THIS MEETING IS GIVING GOOD LESSONS TO ALL CORRUPTIVE POLITICIANS AND THEIR SUPPORTSR'S.NETWORK.DRAMAIS BEGINNING ONLY. CLIMA
Great news
❤❤❤❤❤❤❤
NanriTambl Germany ❤
யாழ்பாணத்தில் மற்றும் தமிழர்கள் இலலை நாட்டில் ஏனைய பகுதிகளிலும் வாழ்கிறோம் கட்டிய விகாரையை உடைத்தால் நாட்டில் சில பிரச்சனைகள் உருவாகும் மாற்று காணி கொடுப்பதே சரி
@@L.Prashanthan நீங்கள் சொல்வது சரிதான் எந்த ஆலயங்கள் என்றாலும் உடைக்கக்கூடாது
Why people should lose their own land Those who build that temple knew they were doing It is upto the owner of teh land to decide what to do with that building . If they have this lesson they will not do this again. Whoever own the at piece of land make it their house. If it is left as temple those bikkus will later claim that Buddhist Sinhalese lived there and bring more problem to iut history .
@@vasanthasrikantha6512 Vihara's are Sanskrit name for memorials, so is 'stuphi' . It means mound of rocks, head etc.
😊
Super bro 😎😁😁😁😁😁
ilanchelian will be best for cm tamil people
Akd great
Palaces
President has given right of answers for the people equally as important.
Nowadays
He said he would be make wonderful and great for the country of the people of Ceylon.
Thanks
Thank s
Well come president
It’s your local government should be under of the one umbrella,
That good for administration.
President! You will continue 20: in the future of the government,
Properly prepared for their deeds of pansala
And those who have their property’s of public property to handed over to themselves,
திடீரென
நீங்கள் கூறும் விடயங்களுடன் மாகாண சபை தேர்தல்.மாநகரசபை தேர்தலும்
❤ Good work ❤
Akd❤
Thieves Mahinda and Ranil created communalism and divided sinhala tamils when he was in ran and always created problems. under anura rule people are living peacefully and in harmony without ethnic conflict people are peaceful in sri lanka congratulation anura rule 👍
Real Thieves are those that created illusion of freedom in 1948, under 'order in council' 1946. The existing 'Constituent Assembly' assembled the current constitution led by Sree Mavo's united front government in 1972.
எல்லா வளமும் எல்லா நலமும் சிங்களவனுக்கே சிங்களவனின் DNA என்ன என்பது நீண்ட நாட்களாக எமக்கு தெரியும்
Agriculture land should be released
😮😮😮
170 தாதியர்கள் இல்லை. தாதிகர்களுக்கு 3 வருடங்களுக்கு
படிக்க வேண்டும். ஆனால் தாதிகளுக்கு உதவியாளர்.(Helpers) இவர்களுக்கு இவர்களுக்கு 3 or 6 மாதங்கள் செய்முறை பயிற்சி அழிக்கப்படுகிறது.
முதலில் பலாண்டுகளாக சிறையில் வாடும் நிரபராதிகளின் விடுதலை😂😂😂😂.நன்றி🎉..
AkD
Porukki. Sathiyamoorthy. Sritharan.
செம்பு நல்ல சந்தோஷம் போல
அநுர மீது நம்பிக்கை குறைகிறது
உங்களுக்கு எந்த அரசாங்கம் தான் நம்பிக்கை உள்ள அரசாங்கமாக இருக்க வேண்டும்
பல வருடங்களாக மக்கள் பணத்தில் பழைய அரசாங்கம் ராஜ வாழ்க்கை வாழ்ந்த அதெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியாது புதிய அரசாங்கம் தான் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா
If people living in SriLanka, including tamizhs who still live in the north, east and the malaiyagam, have trust in him, thats more than enough. Why should people who live in Canada get upset ? Besides weren't you the individual who laughed at one individual's comment which ridiculed Mullaithivu as Somalia when that boat carrying those Rohingyas, came ashore ?
@@SareefAkram123இவர்களுக்கு மகிந்தா தான் வேண்டுமாம்.
அப்பொழுதுதான் கொள்ளையடிக்கலாம்.😂😂😂
Apo who you need??😂