யாழில் முதியவரின் கெட்டித்தனமும் பிச்சுமணியின் உருட்டும் | Akkuddiyum pichumaniyum
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- #trending #comedy #jaffna #tamilcomedy #canada #tamil #valvaisulax #funny #fun #entertainment #kajan #akkuddipichumani #akkuddi #pichumani #shortvideo #shorts
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
சமுதாயத்துக்கு சிறந்த எடுத்துகாட்டு 👍👍👍... பொன்னய்யாவின் நடிப்பு அருமை 👍👍👍
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
மொத்தத்தில் மூன்று பேரும் சிறந்த நடிகர்கள்🏆🏆🏆அருமையான பதிவு🤝👏
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
@ எங்கள் கருத்துக்கு பதில் தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றிகள்😍🙏
பொன்னையா குஞ்சியப்பு நடிப்பு சூப்பர், வாழ்த்துக்கள்!😅😊🇨🇦
வழமைபோன்று அக்குட்டி, பிச்சுமணி நடிப்பும் சூப்பர்.
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
அருமை,
பிச்சுமணியை நேரில்ப் பார்த்ததேன் அதனால் இந்தக் கருத்தை பின்னூட்டம் இடுகிறேன்.
நேரில் அவரது பணிவும், அமைதியான உரையாடலோடு பார்க்கும்போது நாடக்கத்தில் அப்படியே பாத்திரமாக மாறும் பாங்கு மிக அருமை, அக்குட்டியின் இயல்பான நடிப்பும் உண்மையிலே பாராட்டுக்குரியது.
இருவரும் பாத்திரத்தில் வாழ்வது தெரிகிறது.
ஏதாச்சும், என்னாச்சும் என்ற இந்தியப் பேச்சு வழக்கை அக்குட்டி மாற்றுவது அவருடைய நடிப்பை மேலும் மெருகேற்றும்.
இந்த நாடகம் நேற்றைய அரசியல்ப் பிரமுகரின் சம்பவத்தை தொட்டுச் சென்றிருக்கிறது என்பதை ஊகிக்கமுடிகிறது.
வாழ்த்துகள்.
ஏதாச்சு. என்னாச்சு இந்தியப்பேச்சல்ல இலங்கைத்தமிழரின் வட்டாரவழக்குசொல்
@sundarambalbalachandran 5886 அதை கொழும்புத் தமிழர்கள் (இந்திய வம்சாவழியினர் ) பாவிப்பது, இலங்ககைத்தமிழ் என்பது பொதுவாக யாழ்ப்பாணத் தமிழையே குறித்து நிற்பது வழமை.
யாழ்ப்பாணத் தமிழர்கள் பொதுவாக "என்னண்டாலும் " என்ற சொல்லையே பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது.
இந்தியத் திரைப்படங்கள், நாடகங்கவின் தாக்கக்கத்தால் இப்போது வழக்கமானதாக இருக்கலாம்.
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
அக்குட்டி பிச்சுமணி அண்ணா அருமை அருமை ❤❤
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
பொன்னையாம்மானின் உடல் நிலை நல்ல தெம்பாக இருக்கு அவருக்கு இன்னொரு கலியாணம் செய்து வைத்தால் நல்லது அவருக்கு மூன்று மீட்டர் நீளம் பாயகூடிய உடல் வலிமை அவரிடம் இருக்கு இந்த கள்ளர் கிழவனை மடக்கி சுருட்டி வெருட்டி வெளிநாட்டு பணத்தை உடம்பில நோவாமல் இருந்து சாப்பிட பார்கிறார்கள் இப்பவும் திருந்தவில்லையோ நம்மவர்கள் நல்லா சொன்னீர்கள் திருகுதாளங்களை❤😅
வெளிநாட்டுப் பிள்ளைகள் தகப்பனுக்கு ஒரு துணையைத்தேடிக்குடுக்கவிடாதுகள்
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
ஐயோ பாவம் பொன்னையா😂நடிப்பு சூப்பர்❤❤❤❤❤
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
கடும் ஆள். பிச்சுமணி.அக்குட்டி ஒரு வெள்ளந்தி.பொன்னையர் முந்தி ஆடின ஆட்டத்துக்கு இப்ப கிடந்து வதங்குறார்.
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
பொன்னைய்யா என்னய்யா அன்டைக்கு பொண்ணுகேட்டு வந்தியள் இன்னைக்கு இப்பிடிக் கிழண்டி முடியும் நரைச்சு இடிஞ்சுபோயிருக்கிறியளே பொண்ணு கிடைக்காத சோகமோ திடீரென உப்பிடி வாட்டிப்போட்டுதே இதுதான் மனித வாழ்க்கை இதை வாழும்போது எல்லோரும் உணர்ந்து வாழ்ந்தால் யாருக்கும் துன்பமில்லை நடிப்பு சுப்பர் வயதானால் எல்லாருக்கும் இதுதான் நிலமை
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Super bros❤❤❤❤❤
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
நகைச்சுவையுடன் சிந்திக்க வைத்த காணொளி
நன்றிகள்❤️
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
சூப்பர் அக்குட்டி பிச்சுமணி ❤️🔥
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
பொன்னையா நடிப்பு சூப்பர் கண் கலங்கி விட்டது மற்றவர்கள் நடிப்பும் சூப்பர்❤❤❤
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
அருமை அருமை ❤ வாழ்த்துக்கள் மூவருக்கும்
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
❤❤ very nice 👍
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Super ❤ Anna's ❤❤
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
அப்பாவுக்கு நடிப்பு சூப்பர்
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
அருமை 👏👏👏
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
அருமை வாழ்த்துக்கள்
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Super❤️❤️❤️
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Ya.three of them good actors
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Enna nadippuda 3 perum sirppi 😅vaalka valamudan
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Sema srippu super
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Pichumaini super comed
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Super 😂
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Ponnaiya nadippu suppar
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
பிச்சுமணி மோசமான ஆளு கவனம் 😂😂😂
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
❤❤❤😂😂😂
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Pichchumani thaan sampathikka antha periyavarai vaiththu kashdappaduthrhirar no good
Super
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
❤👌👌👌👌👌👌👌
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
பொன்னையா சூப்பர்
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
கிரந்தி சாப்பாடு பிச்சு சாப்பிடலாமா? வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Hi hi😊
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
பெற்றோர்,முதியோர் பராமரிப்பை நிறுவனமயப்படுத்தி சமூக ஆர்வலர்கள் வழிநடத்தினால் இந்த துயரங்கள் குறையும்.
முதுமையில் தனிமை😢😢😢😢😢
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Super
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Suber

😂😂😂😂😂😂😂
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
தம்பி பிச்சு மணி முற்பகல் விதைத்தால் பிற்பகல் விளையும் உமக்கு இப்படி ஒரு நிலை வரகனகாலமெடுக்காது
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Unga video mudivila fist comments pin pannunga illa video mudivula sollunga
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
❤❤❤❤❤❤❤
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
😊😊

❤❤❤❤❤❤🎉🎉🎉
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
🎉🎉🎉😂😂😂😂❤❤❤
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
அக்குட்டி ஒழுங்கா இருந்தா ஏன் உந்த பிரச்சினை. பிச்சு மணிக்கு 4 சாத்து சாத்தி கலைச்சு விடோணும்
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
பிச்சுவின் வருமானம் போக பார்த்தது?
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
🥹😦😲

🌷👌🎥🌷💐 என்னத்த சொல்ல 😱. எல்லாம் பிச்சு மணி பார்த்த வேலை 🥰
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
😂😂😂😂

இதில் என்ன பொன்னையாவின் கெட்டித்தனம்?பிச்சுமணியின் கெட்டித்தனம் அதாவது கள்ளத்தனம்,
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
Thunu Tholai😢
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
😂😂😂❤️❤️❤️
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தொடந்து ஆதரவு தாருங்கள்
😂😂😂