☀️⭕தமிழகஅரசு முதல்வரிடம் வேலைவாய்ப்பு வேண்டி முதல்வர் தனிப்பிரிவு எப்படி விண்ணப்பிப்பது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Telegram Channel : telegram.me/Tn...
    Application Link:
    bit.ly/3gyYYbx
    Notification Link:
    bit.ly/3gyYYbx
    TRB , TNEB, GATE , BARC, ISRO , RRB , SSC-JE, Combined ENGINEERING SERVICE , All PSU exam.
    Join Telegram Group: telegram.me/Tn...
    About Video: தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் இணைந்து வழங்கும் காரான நிவாரண நிதியாக கல்யாண் திட்டத்தின் மூலம் 50 லட்சம் காரான வாள் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது
    நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து வீடியோக்களும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள TH-cam Channel-யை Subscribe செய்யுங்கள் மற்றும் Facebook Page மற்றும் Telegram Channel -யை Follow செய்யுங்கள்
    TNJOB VISION 2020 New TH-cam Channel :
    / tnjobvision2020
    Sharechat link: b.sharechat.co...
    Telegram Channel : t.me/Tnjob_21
    Facebook Id: / tnjobsm
    Facebook Page : / msp2021
    Subscribe Our(TNJOB) Channel : www.youtube.co....
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Email : mieyappan@gmail.com@gmail.com
    Facebook page: / tnjobsm
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Hello friends, Welcome to "TNJOB" I created this channel on Dec 13, 2018 , My Channel motivation is Easy to Understand, Government Job Related Videos in Tamil, and Get Latest Jobs Updates in Tamil.
    Thanks.
    TNJOB
    **************************************************************
    உங்களுக்கு எது போன்ற வீடியோகள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும்.
    மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள் நன்றி ..
    **************************************************************
    #TNJOB
    **************************************************************

ความคิดเห็น • 354

  • @dominicjosephinemary3725
    @dominicjosephinemary3725 3 ปีที่แล้ว +21

    ஏன் கலைஞர் ஐயா period ல 50 வயது க்குள் special appoint mentபோட்டாங்க அது மாதிரி போடச்சொல்லுங்கப்பா

  • @kavinabi2.Ochannal
    @kavinabi2.Ochannal 2 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது சிஎம் செல் எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் இந்த உதவியை மறக்க மாட்டேன் ஐயா

    • @narasimmanpbns
      @narasimmanpbns 2 ปีที่แล้ว

      தொடர்பு கொள்ளலாம் ஆனால் பதில் வராது

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 2 ปีที่แล้ว +9

    100 மனு அனுப்பி உள்ளேன்
    இது ஒரு கண் துடைப்பு

  • @velusamys376
    @velusamys376 2 ปีที่แล้ว +1

    எனது கணவர் பழனி முருகன் கோவிலில் துப்புரவு பணியாளரஆக வேலை பார்க்கிறார் சம்பளம் 5000 மட்டும் வாங்குறாரு நாங்கள் ஏழை குடும்பம் தயவு செய்து என் கணவருக்கு அரசு வேலையாக மாற்றிதருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 ปีที่แล้ว +20

    25 வருடமாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்கவில்லை என்று ஒருவர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கட்அவுட் வைக்கிறார்

    • @prabakardurairaj9059
      @prabakardurairaj9059 2 ปีที่แล้ว +3

      Boopathiraja sir correct. Close all districts employment office. No use from this office to anybody. Tnpsc,trb etc irruku. Close deo and can transfer all staffs from here to other govt dept sir

    • @amcnambikkai6224
      @amcnambikkai6224 2 ปีที่แล้ว

      Super

    • @ArunArun-mn1zx
      @ArunArun-mn1zx 2 ปีที่แล้ว +1

      அவருக்கு யாரும் அரசியல்வாதிக பழக்கம் இல்லை போலும்

    • @prasathprasath1393
      @prasathprasath1393 2 ปีที่แล้ว

      Velai vaippu Office yenga irukkum

  • @Santhoshkumar-jl6ut
    @Santhoshkumar-jl6ut 3 ปีที่แล้ว +16

    நான் பத்துக்கு மேற்பட்ட மனுக்கல் பொட்டுவிட்டென் ஆனால் இன்னும் வேலை கிடைக்கவில்லை

  • @Journeyoflife-py8xepy8xepy8xe
    @Journeyoflife-py8xepy8xepy8xe 2 ปีที่แล้ว

    சார் நான் ஒரு மாற்றுத்திறனாளி வயது 33 ( கால்கள் இரண்டும் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டது)
    நான் இரண்டு முறை தமிழக அரசின் தனிப்பிரிவுக்கு நேரில் சென்றும் , மின்னஞ்சல் செய்தும்
    வேலை வேண்டி விண்ணப்பம் அளித்தேன், இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் எனக்கு கால் செய்து , அரசு தேர்வுகள், போட்டி தேர்வுகள் மூலமாக தான் காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும், பல்வேறு தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறும் கூறிவிட்டார்கள்

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 ปีที่แล้ว +3

    சார் சத்தியமா எனக்கு புரியல எனது பையன் கடந்த 5 வருடமாக குடி தண்ணீர் ஆப்ரேட்டர் வேலை பாக்குறார் அப்பா இறந்து 4 மாதம் ஆகுது எனக்கு என் பையன் E EE டிப்ளமா படித்துருக்கான் நான் கும்பகோணம் நல்லவழிசொல்லுங்கள் நான் என் பையன்தழிழ் வழியில் பயின்றவர்

  • @novamaxff137
    @novamaxff137 2 ปีที่แล้ว +5

    Thank you sir

  • @Tejesh23
    @Tejesh23 3 ปีที่แล้ว +9

    No use ...villupuram District la irunthu ithuvaraikum entha benefits vararathu .....no use

  • @prithivikani1899
    @prithivikani1899 2 ปีที่แล้ว +4

    Sir 2016 page ku laptop kudukkala athukku letter podalama ? Yepdi podrathu sir

  • @dhivyabharathi5528
    @dhivyabharathi5528 3 ปีที่แล้ว +14

    Sir , lodge your grievance la type panni sunit kudutha reduce your size of text nu varuthu sir submit aklala
    Text na less paniten but not submit sir
    Help me

    • @benazirnishaa2110
      @benazirnishaa2110 3 ปีที่แล้ว

      Adhu evalo reduce pannalum apdi tha katum.waste of time tha.

    • @mahimathu4836
      @mahimathu4836 3 ปีที่แล้ว

      Apdikattinalum ..bt avangaluku athu send agiruma

  • @rajapriyam3484
    @rajapriyam3484 2 ปีที่แล้ว +1

    Good evening sir. Indha information sonnathuku thanks. Enaku appa illa. Amma ku 65 vayasu. 23 age enaku. Unmarried dha. So, indha scheme la enaku chance ketakuma. Pls sollunga sir.

  • @priyaakash8904
    @priyaakash8904 3 ปีที่แล้ว +2

    Link hey description la illa. Edhuku idpi cheat pandringa

    • @TNJOB
      @TNJOB  3 ปีที่แล้ว +1

      cmcell.tn.gov.in/

  • @renivasreni3520
    @renivasreni3520 2 ปีที่แล้ว +6

    இந்த திட்டத்துக்கு எனது ஆதரவு மற்றும் நன்றியை தெரிந்து கொள்கிறோம்

    • @allwynrajkumar5674
      @allwynrajkumar5674 2 ปีที่แล้ว +1

      இது எந்த திட்டமும் கிடையாது

  • @prabakaranmadesh728
    @prabakaranmadesh728 2 ปีที่แล้ว +1

    Sir enakku 2 pen kulanthaikaikal irukku en thandhai thuppuravu tholilaliyak vallai saithuvandar paniei irukkum pothu 2015 , 4 ,1maradaipal irandu vittar avarin
    velai kadantha 6 varudamaga muyarchi saithum vang mudiyavillai enakku vallai kidaikavum vendugiran sri pls....

  • @karthikktk9342
    @karthikktk9342 2 ปีที่แล้ว +15

    யாரும் ஏமாற வேண்டாம், ஒருபோதும் யாருக்கும் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து நேரடியாக பணிநியமனம் செய்யப்படமாட்டாது, வேலைவாய்பை தவிர்த்து மற்ற புகார்களுக்கு முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பலாம் நடவடிக்கை எடுக்கப்படும். TNPSC, employment office, SSC, இதுதான் பணி வழங்கும் துறை, Exam attend பண்ணி முயற்ச்சி செய்ங்க.......

    • @inodhkumarr9476
      @inodhkumarr9476 2 ปีที่แล้ว

      Eppa de atten pannuradhu an nu solluing ga bro

  • @jayapriya6838
    @jayapriya6838 2 ปีที่แล้ว +1

    வணக்கம் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எங்க ஊருக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்... புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள கோவில் பட்டி இங்கு தெருவிளக்குகள்.. சாலை வசதி... குடிநீர் வசதி எதுவும் கிடையாது... எங்க கிராமத்துக்கு உதவிபுரிகிறது வேண்டுகிறோம்.

    • @TNJOB
      @TNJOB  2 ปีที่แล้ว

      உங்களுடைய தொலைபேசி எண் என்னுடைய மெயில் ஐடிக்கு அனுப்புவோம் mieyappansm@gmail.com

  • @rajaguruvii-a5179
    @rajaguruvii-a5179 3 ปีที่แล้ว +6

    sir lodge your grivencela type panni submit kodutha pls reduce the size of the text msg and lodge once againu varuthu sir.submit agala sir reply msg sir.petition novarala sir

  • @nithishv3128
    @nithishv3128 2 ปีที่แล้ว

    Ok thanks

  • @Miss_aaraa_princess
    @Miss_aaraa_princess 3 ปีที่แล้ว +1

    அருமை நன்றி

  • @jpremkumar574
    @jpremkumar574 3 ปีที่แล้ว +6

    சார் நான் அப்ளை பண்ணிட்டேன் அப்ளை பண்ணுவது இருக்கானா எந்த ஒரு விவரமும் என் மொபைலுக்கு வரவில்லை வருமா இல்லை அவ்வளவுதானா

  • @yashwaarivu1277
    @yashwaarivu1277 3 ปีที่แล้ว +2

    Apply panni 2 month akiducha pro no response ,🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅

  • @rajamani3455
    @rajamani3455 2 ปีที่แล้ว +3

    Sir my name raja, enakku appa amma, rendu perume ella, M, com, M, phil, B, ed mudichirukken, cmkku manoo anupuna job kedaikkuma, sir plzzz help me sir

  • @rajeshwariirawhsejar3738
    @rajeshwariirawhsejar3738 3 ปีที่แล้ว +1

    2month achu sir valiku apply panie youru respaince Illa Betsy's money waste airuchu sir Na 12th patuchuruka help me sir

  • @kishorkumarkishorkumar4580
    @kishorkumarkishorkumar4580 2 ปีที่แล้ว +1

    SIR lam dusdriver WAITING please HELP me SIR .THANKU VERY MUCH CM SIR.

  • @sudhakarellakkumanasubrama3225
    @sudhakarellakkumanasubrama3225 2 ปีที่แล้ว +2

    Nan 23 varuda Maga employment patiyu seiturikiren. Ennui velai kidaikavilla.velai kidaika erpadu saying.

  • @r.praneethkumar9804
    @r.praneethkumar9804 2 ปีที่แล้ว +2

    Sir my name is Rajesh from chittoor Andhra Pradesh I am in tamil medium Andhra syllabus I have completed teacher training I have no job I will attend and apply for tamil nadu govt job is any possibility sir🙏?

  • @murugank7826
    @murugank7826 3 ปีที่แล้ว +4

    Bro oru doubt nan apply pannen but enoda text accept pannala error varathu antha error enna na " please reduce the size of the text message and lodge once again " Apdi nu varuthu

  • @k.rajamoorthymoorthy1754
    @k.rajamoorthymoorthy1754 3 ปีที่แล้ว +9

    கருணை அடிப்படை வேலை எனது தந்தை இறந்த அடிப்படையில் 23/2/2003 எனக்கு பணி வழங்கப்படவில்லை சார்

    • @dhamodaran92
      @dhamodaran92 3 ปีที่แล้ว +1

      En appa death aaitaru than na application potu 2month aguthu Innum view kuda panala ☹️☹️

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 2 ปีที่แล้ว +2

    சார் என் பையன் வேலைக்கு எப்படி அனுகுவது என்று சொல்லுங்கள்

  • @user-jk6hy5ok9f
    @user-jk6hy5ok9f 3 ปีที่แล้ว +2

    நீங்கள் சொன்னவாறு எனது கோரிக்கை 4000 வார்த்தையில் எழுதி சேமி என்ற பட்டனை அழுத்தினால் மீண்டும் முகப்பு பக்கம் வருகிறது கோரிக்கை எண் மற்றும் இதர விபரம் பற்றிய தகவல்கள் வரவில்லை என்ன காரணம் என்று தாங்கள் கூற வேண்டும்? எனது கோரிக்கை பதவி ஆகியதா? இல்லலையா? மூன்று முறை முயற்சி செய்துவிட்டேன்?

  • @ssujatha7087
    @ssujatha7087 2 ปีที่แล้ว +2

    Thank you So much bro. Naan innaikkudhaan application anuppi irukken.

  • @ranjimuthu961
    @ranjimuthu961 3 ปีที่แล้ว +2

    New registration LA submit kudutha Odanay page Yethum varala blanka varuthu

  • @varshinierulappan4029
    @varshinierulappan4029 3 ปีที่แล้ว +5

    Sir last year crpf physical test la pass aagiten.... Written exam yepo varum sir

    • @varshinierulappan4029
      @varshinierulappan4029 3 ปีที่แล้ว

      @@selviraghukumar4268 Tq

    • @dineshdiya608
      @dineshdiya608 2 ปีที่แล้ว

      @@varshinierulappan4029 hi I am dinesh....plz yanaku oru help pandrigala

  • @anbuarasan5390
    @anbuarasan5390 3 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம்
    கருணை அடிப்படையில் 65/- இடது கால் ஊனமுற்றார் ஆதிதிராவிடர் மூகத்தை சார்ந்தவர் எனக்கு எனக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கு வாய்ப்பு இருக்கா.....

    • @umarhathap98
      @umarhathap98 3 ปีที่แล้ว +1

      தரமாட்டாங்கே நானும் மாற்றுத்திறனாளி தான் நன்பரே

    • @RajuRaju-cw2vw
      @RajuRaju-cw2vw 2 ปีที่แล้ว

      Ama bro thar mataka

  • @user-mw4bc2lf8n
    @user-mw4bc2lf8n 24 วันที่ผ่านมา

    முதல்வர் அவர்களுக்கு வணக்கம். என். பெயர். கு. ஜீவிதா. Dr. குழந்தைவேல். பெருமாளகரம். செட்டிசிமிலி. நீடாமங்கலம். தாலுக்கா. ஐயா நான் மற்றுத்திறனாளி மாதம் பணம் அப்பளைப்பாண்ணீருந்தேன் அது ஒரு மாதம் தான் வந்தது இ ப்போது மாதம் பணம் வரவில்லை ஐயா அவர்கள் உதவி செய்யவேண்டும்.

  • @poojasri1331
    @poojasri1331 2 ปีที่แล้ว

    thanks sir

  • @chandrasekarc1049
    @chandrasekarc1049 2 หลายเดือนก่อน

    Sir,enakku 2kulanthai ,en husband iranthu vitar irandu pillaikalum kaikulanthai 28vayarhu enakku athavathu vellai thanga

  • @kavithar941
    @kavithar941 2 ปีที่แล้ว

    Very very thanks Anna etha eppudi apply pannurathunu theriyala but eppa ok

  • @mahalakshmi-fl7cr
    @mahalakshmi-fl7cr 3 ปีที่แล้ว +6

    Sir en ponnu civil engineering final year padikararanga en husband iranthu two year achu en ponnuku govt job kedaikuma nan enga vetuku pakathula irukara office la 5000 salaryku vellaiku poren widow pesion 1000 rs vanguren romba kadtamaga iruku en ponnuku job kedaikuma

    • @Saiaruvi7755
      @Saiaruvi7755 2 ปีที่แล้ว

      @@Sky-go2eg hi

    • @prabhupp7717
      @prabhupp7717 2 ปีที่แล้ว

      😔

    • @rasakumar5402
      @rasakumar5402 2 ปีที่แล้ว +1

      Antha 1000 pension kooda illama pala per kashtapadranga

    • @rasakumar5402
      @rasakumar5402 2 ปีที่แล้ว

      @@Sky-go2eg Yes please help me

  • @PoongodiRajendran1789
    @PoongodiRajendran1789 11 หลายเดือนก่อน

    this link isn't working so give any other link or option to apply in this scheme

  • @shabarim4879
    @shabarim4879 2 ปีที่แล้ว +2

    I was apply petition 3 months before no action

  • @ezhilmarysheeba242
    @ezhilmarysheeba242 6 หลายเดือนก่อน

    Sir enaku Accept vanthu 3 varudam agirathu velai varavillai Eharku nest step eppadi sollunga sir pathivu reply thanka🎉

  • @selvarani4132
    @selvarani4132 2 ปีที่แล้ว +2

    Good Evening cm sir even 40 year age crossed fully qualified person not even get govt job so please consider more than 33years govt service person to be going to make Retirement as for ondria govt G.o and please reduce retirement age than only youth become get job sir

  • @r.praisyabel360
    @r.praisyabel360 3 ปีที่แล้ว +1

    Ayya nan pathivu pannivitten aana enakku entha msg m varala reference number m varala first page ku vanthuruche

  • @govindarajan6540
    @govindarajan6540 2 ปีที่แล้ว

    Dear sir. Am already sending Mettur thermal power station divisional one. Court papers and Before appointment order with everything enclosed sir. Chief minister. DMK Tamilnadu Chennai. In has been received on 15.7.021at18.34.58 Indian post registered received sir. Update no response sir.

  • @SasiSasi-fl3ym
    @SasiSasi-fl3ym 2 ปีที่แล้ว

    Nanum 2 chinna pasangala vachukittu romba kasta padra ennakku velaikku try panni romba veruthu pochi pa

  • @ArunKumar-vk9mi
    @ArunKumar-vk9mi 2 ปีที่แล้ว +1

    2 months gone. But no job result till now for me and my wife

  • @vinothkannan1806
    @vinothkannan1806 3 ปีที่แล้ว +2

    Bro yanakku enum reply vara la bro varumma varatha

  • @user-nm9lc9jl3x
    @user-nm9lc9jl3x 7 หลายเดือนก่อน

    ❤ சார் மகிழ்ச்சி

  • @JayaKumar-dv5og
    @JayaKumar-dv5og 3 ปีที่แล้ว +5

    sir 25 years employment register panni ullayn degree muduthu ullayn
    ethu varaiullum govt job Ellai sir
    yannakku two child stalin sir please help mee

    • @yamunasundaresan7544
      @yamunasundaresan7544 3 ปีที่แล้ว

      Nan pathuv panni 33 years. Manu kudukalama sir.

    • @rasakumar5402
      @rasakumar5402 2 ปีที่แล้ว

      Vela kudukara governmenta iruntha eppavo kuduthirupanga

    • @rasakumar5402
      @rasakumar5402 2 ปีที่แล้ว

      Vela kudukara governmenta iruntha eppavo kuduthirupanga

    • @JayaKumar-dv5og
      @JayaKumar-dv5og 2 ปีที่แล้ว

      @@rasakumar5402 try pannaalaam

    • @JayaKumar-dv5og
      @JayaKumar-dv5og 2 ปีที่แล้ว

      real sonninga family one
      person job kodukkaalam stalin sirkku TH-cam paarppaara

  • @divyadivya-dc2lu
    @divyadivya-dc2lu 2 ปีที่แล้ว

    Sir, personal information kuduthu submit kuduthan but password edhum varala ipa ena panrathu forget password panrathuku tharila eppadi nu konjam sollunga pl

  • @arunlogu6827
    @arunlogu6827 2 ปีที่แล้ว +5

    யாராவது வேலை வாய்ப்பு பெற்று உள்ளீர்களா எனக்கு தெரிந்து இது உண்மை இல்லை

    • @emsuresh
      @emsuresh 2 ปีที่แล้ว

      Nanum apply seithen bro rejected pannitanga

  • @hariyasivakumar1883
    @hariyasivakumar1883 2 ปีที่แล้ว +20

    ஐயா எனக்கு முதல்வர் முகவரி வேண்டும் 🙏😭

    • @syedahamed3888
      @syedahamed3888 2 ปีที่แล้ว +2

      No 2 Chennai main road Chennai kuruku santhu chennai Bustand near

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 2 ปีที่แล้ว +1

      @@syedahamed3888 எங்கள் வேதனையும் போராட்டமும் உங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது இருக்கிறது. பதில் கூறியதற்கு நன்றி சகோதரா 🙏

    • @syedahamed3888
      @syedahamed3888 2 ปีที่แล้ว

      @@hariyasivakumar1883 chennai poyas garden ponga

    • @umarithangam9575
      @umarithangam9575 2 ปีที่แล้ว

      @@syedahamed3888 🤗😄😄👌

  • @kingoff420
    @kingoff420 3 ปีที่แล้ว +1

    Bro i defferently person options irukka

  • @HVLove-el7cv
    @HVLove-el7cv 2 ปีที่แล้ว +1

    Hiiii

  • @gangadharanram
    @gangadharanram 3 ปีที่แล้ว +6

    Bro I'm physically challenged person, nan govt. Work kettu apply panna work kidaikuma.... Solunga plz.......

    • @manosris.a.9657
      @manosris.a.9657 3 ปีที่แล้ว +1

      Kandippaha pannalam bro. Kandippaha Accepted varum bro

    • @gangadharanram
      @gangadharanram 3 ปีที่แล้ว

      @@manosris.a.9657 thanks bro

    • @manosris.a.9657
      @manosris.a.9657 3 ปีที่แล้ว

      @@gangadharanram thank you bro

    • @jayasurya72
      @jayasurya72 3 ปีที่แล้ว

      @@manosris.a.9657 ungaluku vandhucha

    • @gangadharanram
      @gangadharanram 3 ปีที่แล้ว +1

      @@jayasurya72 pending la than apply panni 35 days ku mela aguthu

  • @VeeraMani-qf4zm
    @VeeraMani-qf4zm 3 ปีที่แล้ว +1

    Sir IA m bhd mca padichuerkken enjoy yarume help pannala neengale help pannunga sir

  • @ntk786
    @ntk786 2 ปีที่แล้ว

    Chain yenna anbalippa.... good plan 👍

  • @lakshukutty2633.
    @lakshukutty2633. 3 ปีที่แล้ว +3

    Password vandhuruchu aana incorrect details nu vandhuchu ennna panndradhu bro please help pannuga urgent please bro

  • @novamaxff137
    @novamaxff137 2 ปีที่แล้ว

    Super

  • @mercyamma6000
    @mercyamma6000 3 ปีที่แล้ว +2

    Sir. I sent letter one month. But no answer

  • @durgadeviranganathan5302
    @durgadeviranganathan5302 3 ปีที่แล้ว +2

    But I applied 2 months before
    Still I am waiting

    • @agathiyanv49
      @agathiyanv49 3 ปีที่แล้ว +1

      Yepdi apply panuniga.. na try panen but reduce size of text msg.. nu varuthu... what can I do

    • @Rajikannan2525
      @Rajikannan2525 2 ปีที่แล้ว

      Hi epd apply panninga

  • @ponrevathipr7061
    @ponrevathipr7061 3 ปีที่แล้ว +3

    Sir Nan nutrition and dietetics patichi irukuren,D.TEd enaku our nailla shops kidaika ventum

    • @haris7879
      @haris7879 3 ปีที่แล้ว

      Bro spirulina poweder marketing irukka ? Sollunga

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +2

    அரசு வேலை வாய்ப்புகள் ,வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் TNPSC மூலமாகத்தானே தேர்வு செய்வார்கள். தனிநபர் மூலமாக இருக்காதே. நம் ஆதாரங்களை தனிநபரிடம் பகிர்வது சரியல்ல. பிள்ளைகளே யோசிங்க.

  • @manirockz7745
    @manirockz7745 3 ปีที่แล้ว +1

    No use, oru reply um varala nan apply panni 3 month mela aguthu

  • @maniarunachalam4475
    @maniarunachalam4475 2 ปีที่แล้ว +1

    Pavapattayelai pen valkai kojam help pannunga yeppadiyavathu b com muditthu velai ilali Manu reseme Anuppi ullen yentha thakavalum kidaikkavilai 5 varudakalam ullathu yentha thakavalum ilali Corona vanthu Amma Appa ilai Ayya Durka stalin Ayya Email fescbook ilam Anuppi ullen yeppadiyavathu help pannunga kogila perambalur mavattam. Colakder office MLA office solli yentha thakavalum kidaikkavilai Durka stalin Ayya uthavi kidaikkum help pannunga kogila perambalur mavattam

  • @muthumeenakadhir5061
    @muthumeenakadhir5061 3 ปีที่แล้ว +4

    Sir BEd mudichu10 years Achu vayadu 55 padippu mcom(co op MGT) BEd mudithum velai illai ethenum heilp pannunga sir pls

  • @vinikumar6384
    @vinikumar6384 2 ปีที่แล้ว

    Tq bro na10th fail enaku ethum job ketaikuma employedla registration pannala

  • @rasakumar5402
    @rasakumar5402 2 ปีที่แล้ว

    Appa tnpsc trbnu exam vekaraku bathila cm cellukke application poda solliralam

  • @sripro4291
    @sripro4291 ปีที่แล้ว +1

    மக்கள் சேவை சேனல் இல் இருந்து copy
    This video is copy from Makkal sevai chennal

  • @timepass2367
    @timepass2367 2 ปีที่แล้ว

    Bro niga sona details koduthu login kodutha varala konjam reply panuga

  • @naveena4218
    @naveena4218 3 ปีที่แล้ว

    Thank you so much sir...

  • @veilraja902
    @veilraja902 3 ปีที่แล้ว +3

    Sir na intercast marriage panniten, na bsc computer science muduchurukka job venumnu collector sir'ta manu kuduthurukka ana enga manu collector sir pathuruparanu ethum therila eppo varaikkum entha step'm edukkala atharkku ethavathu vali iruntha sollunga sir please.

    • @nithiyapriyas6427
      @nithiyapriyas6427 3 ปีที่แล้ว +1

      Same pa nanum intercaste marriage than yaru apply pannanum

    • @veilraja902
      @veilraja902 3 ปีที่แล้ว

      @@nithiyapriyas6427 huspand & wife 2perukkum job kedaikka 95%vaippu irukku pa. 2perum thani thani manu apply pannalam ma.

  • @senthamarai9549
    @senthamarai9549 3 ปีที่แล้ว

    Given mail add is wrong. How to change it sir..

  • @dhanapal302
    @dhanapal302 2 ปีที่แล้ว +1

    வாரிசு வேலை வேண்டிஎழுதுவது எப்படி ?

  • @sangeethakgeetha6103
    @sangeethakgeetha6103 3 ปีที่แล้ว +2

    Server error varuthu sir ena pandrathu

  • @sangeethasangeetha5092
    @sangeethasangeetha5092 3 ปีที่แล้ว +9

    🙏 sir I am Salem.Sangeetha naan +2 patithuirruken.naan kanavaral kaivita Pattot.ennaku one baby irruku ( girl).naan romba kasta patukiren.pls help me sir.any job ok sir.pls🙏🙏🙏🙏

  • @rajam8241
    @rajam8241 3 ปีที่แล้ว +3

    நான் கணவரால் கைவிடப்பட்டுள்ளது எனக்கு ஏதாவது அரசு பணி உண்டா ஜயா

    • @sivamaster4914
      @sivamaster4914 2 ปีที่แล้ว

      Adrta vidavai satvikat vangi employment padivo pannunga seinerati pergaram kidaika ungaluku vaippu ulladhu

  • @sudhabalaji1699
    @sudhabalaji1699 7 หลายเดือนก่อน

    Sir nan atharava widow 12 pass 45 years velai kidaikkuma

  • @firstyearecectcivilmathema1175
    @firstyearecectcivilmathema1175 3 ปีที่แล้ว +4

    நான் அனுப்பி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது இன்னும் பதில் வரவில்லை

  • @vinothpolicevinoth4169
    @vinothpolicevinoth4169 2 ปีที่แล้ว

    Bsc chemistry mudichieruka yanku vella kidukuma sir

  • @user-jl3dy8kd2u
    @user-jl3dy8kd2u หลายเดือนก่อน

    Iya naan 23 varudamaka velai illai naan kanchipuram naan B.E degree mudithiruken

  • @vidyacaleb2116
    @vidyacaleb2116 2 ปีที่แล้ว

    Anna Namma complaint kudutha yapo response panuvanga anna..en ammaku kalainer thaththa job kuduthanga athunalatha nanum ammavum evlo nal vala mudinjathu because appa enaku Ila..na amma matumtha kalainer thaththa Ku na rmb kadamai paturuken

  • @user-gz5uh2hd7j
    @user-gz5uh2hd7j 9 หลายเดือนก่อน

    Na rendu thatava anuppeum velai potala sir

  • @gangar0000
    @gangar0000 3 ปีที่แล้ว +2

    Ennoda petition pending la romba nalaa iruku avanga petition pappangala

    • @sivamaster4914
      @sivamaster4914 2 ปีที่แล้ว

      Oru nalaku ethana petisan varum elllam edhum payin ella gang a

  • @deepthiaruljothi828
    @deepthiaruljothi828 3 ปีที่แล้ว +2

    Hi sir naa 10 th mudise iruka ennaku married aytu a kudumpam Rompa kaisda param sir nagapattinam mavaddam sir

  • @vacimabanu799
    @vacimabanu799 2 ปีที่แล้ว

    ஐயா இது உண்மையா இருந்த எனக்கு முதல்வர் சார் வேண்டும்

  • @mahamaggi6764
    @mahamaggi6764 3 ปีที่แล้ว +1

    Sir enoda email id thappa kuduthuta atha change Panna ena pannanu plz soluga

  • @kauchikmithun4507
    @kauchikmithun4507 3 ปีที่แล้ว +2

    I am unemployed

  • @njanani3031
    @njanani3031 3 ปีที่แล้ว +3

    Nan anupi 2 month agudhu innum reply varla

    • @sivamaster4914
      @sivamaster4914 2 ปีที่แล้ว

      Ennum ma namburinga mavata valai vaipu employment annugavum later varum

  • @padminimadhesan771
    @padminimadhesan771 3 ปีที่แล้ว +2

    Password varala sir

  • @andalamma1346
    @andalamma1346 3 ปีที่แล้ว +3

    Nan Andal exporter son export panrom corona Val business nil c m moolam vellai ketgalama

  • @bharathi3280
    @bharathi3280 2 ปีที่แล้ว

    Ada ponga sir na job kaga apply panni 100 days aaga pothu husband accident la yazhanthu kaila kozhanthai oda kashtathula Iruka aana innaiya varaikum oru responsesum illa avanga yeppo action yaduthu yanaku job kuduthu na yeppo valaiku poi yen kuzhanthaiya kapatha poranu yanaku tharila sir rombo kashtama iruku

  • @sureshkumar-nt4pd
    @sureshkumar-nt4pd ปีที่แล้ว

    Windos enna kodukanum sir

  • @mallikas369
    @mallikas369 2 ปีที่แล้ว

    Discription la ilaye

  • @prabhupp7717
    @prabhupp7717 2 ปีที่แล้ว

    Iam intercaste married pathive panni 4 year aguthu eppte job varum sollunga bro

  • @malarkodimalarkodi126
    @malarkodimalarkodi126 2 ปีที่แล้ว +1

    நான் விண்ணப்பித்து 8 மாதம் ஆகிறது

  • @tamilselvan9207
    @tamilselvan9207 2 ปีที่แล้ว +1

    போங்கப்பா.