உங்க வீட்ல இந்த நான்கு திசைகளும் இப்படி இருந்தா.....உங்க வீடு தான் சூப்பர் (ஸ்டார் வீடு)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 44

  • @saravanang1961
    @saravanang1961 3 หลายเดือนก่อน +3

    சிறப்பானபதிவுஐயாமிகவும்நன்றி

  • @vmaheshwari7662
    @vmaheshwari7662 3 หลายเดือนก่อน +2

    இதுல ஒரு விஷயம் என்னவென்றால் அப்போது என் கணவரின் வேலை இல்லாமல் போய்விடுகிறது

  • @vmaheshwari7662
    @vmaheshwari7662 3 หลายเดือนก่อน +3

    ஐயா நாங்க அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கிட்டு மூணு வருஷம் ஆகுது தெற்கு பார்த்த வாசல் எங்க வீட்டு ஆப்போசிட் வடக்கு பார்த்த வாசல் அந்த வீட்ல யாராவது குடியிருந்தால் எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அதுவே அந்த வீடு காலியாகி போயிட்டா நாங்க நல்லா இருக்கோம் வளர்ச்சி நல்லா இருக்கு இப்படியே இருந்துட்டு இருக்கியா இதுக்கு தீர்வு என்ன அந்த வீட்ல இருக்காங்க காலி பண்ணி போறாங்க வராங்க அபார்ட்மெண்ட் உள்ள வீடு வாங்கிட்டுஏதாவது தீர்வு இருக்கிறத ஐயா

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  3 หลายเดือนก่อน +1

      நேரில் பார்த்தால் தான் தெரியும்

    • @ShivaShiva-d9y
      @ShivaShiva-d9y 3 หลายเดือนก่อน +1

      அந்த வீட்டை நீங்கள் வாங்கிடுங்க இல்லன்னா. அந்த வீட்டை நீங்க வாடகைக்கு எடுத்து காலியா வெச்சிக்கோங்க

    • @vmaheshwari7662
      @vmaheshwari7662 3 หลายเดือนก่อน +1

      அய்யா மன்னிக்கவும் நீங்க வந்து நேர்ல பார்த்தா தான் சொல்லுவேன் சொன்னீங்க . நீங்க வந்து உங்களுக்கு தட்சணை கொடுக்க. அந்த அளவுக்கு சூழ்நிலையை இப்ப இல்ல நாங்க கஷ்டப்படுற ஃபேமிலி. என்ன நெனச்சுக்கிட்டு வீடு வாங்கி கொடுத்தாங்கன்னு தெரியல எங்க மாமியார் வீட்டிலிருந்து தான் வாங்கி கொடுத்தாங்க அவங்களுக்கு வாங்கி கொடுக்க விருப்பமில்லை இருந்தாலும் ஏதோ கடமைக்கு வாங்கி கொடுத்தாங்க நாங்க ஒரு நார்மல் ஃபேமிலி தான் எங்களுக்கு யார் சப்போர்ட் இல்லை அந்த இடத்திலே நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா அபார்ட்மெண்ட்ல வடக்கு பார்த்த வாசல் ஆப்போசிட்டா எங்களுக்கு தெற்கு பார்த்த வாச எங்க பெயர் வீடு இல்ல. நான் தொடர்ந்து உங்க நிகழ்ச்சி எல்லாம் பார்த்துட்டு இருப்பேன் உங்ககிட்ட கேட்டா ஏதாவது நீங்க சொல்விங்க என்பதற்காகத்தான் கேட்ட.

    • @vmaheshwari7662
      @vmaheshwari7662 3 หลายเดือนก่อน +1

      அன்னைக்கு நீங்க பதில் சொன்னீங்க. நான் பதில் சொல்ல மன்னிக்கவும்

    • @sanjujr5139
      @sanjujr5139 2 หลายเดือนก่อน +2

      ஐயா ஒரு வீடு வாஸ்து பார்க்க எவ்வளவு பீஸ் வாங்குவாங்க,

  • @annadurai1916
    @annadurai1916 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @ssuganthi2537
    @ssuganthi2537 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் 🙏

  • @villangaming5346
    @villangaming5346 2 หลายเดือนก่อน +1

    Vasthu parkka amount avalavi sir 6:46 6:46 6:46 6:46 6:46

  • @jamunaranikarthikeyan7094
    @jamunaranikarthikeyan7094 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா எங்கள் வீடு ஒரு வருடமாக காலியாக உள்ளது நிறைய பேர் வந்து பாத்துட்டு போறாங்க யாரும் குடி வர வில்லை தூபம் போட்டேன் ஐயா என்ன பரிகாரம் செய்வது என்று தயவு செய்து சொல்லுங்க ஐயா வடக்கு கிழக்கு வாசல் மெயின் வாசல் வடக்கு

  • @alaganselvam7466
    @alaganselvam7466 3 หลายเดือนก่อน +1

    Super Sir

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 3 หลายเดือนก่อน

    Good info 👍

  • @kottormalaipennagaram8033
    @kottormalaipennagaram8033 3 หลายเดือนก่อน +1

    ஐயா வைகாசி மாதம் பூமி பூஜை போட்டு விட்டு மற்ற மாதம் கடகால் போடலாமா

  • @samyuktha5c800
    @samyuktha5c800 3 หลายเดือนก่อน +1

    Vadakku theru kuthu iruthal eppadi sarisaivathu please sollunga sir

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  3 หลายเดือนก่อน

      தெருக்குத்து என்ற வீடியோ ஒன்று உள்ளது அதை போட்டு பாருங்கள் ஐயா

  • @mallikavenugopal3594
    @mallikavenugopal3594 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்
    தங்களின் மொபைல் எண் தாருங்கள் சார்

  • @raviravi-lh8kj
    @raviravi-lh8kj 3 หลายเดือนก่อน +1

    ❤ Super sir u r giving useful tips. Let God give u and ur family Good Health and wealth. By Kasi Ravi❤

  • @suguna.karthikeyan5491
    @suguna.karthikeyan5491 2 หลายเดือนก่อน +1

    Business vasthu sollunga sir

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  2 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக ...மிக்க நன்றி

  • @ckssivakumar
    @ckssivakumar 3 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம், அருமையான பதிவு. எனது இல்லாத்துக்கு வாஸ்து பார்க்க வேண்டும் அய்யா.

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  3 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வருகிறேன் ஐயா‌விரைவில்

  • @kumarathalk1474
    @kumarathalk1474 3 หลายเดือนก่อน +1

    Vadakilakku old people bedroom irrunthaa son / daughter no improvement in life , job & promotion sir

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  3 หลายเดือนก่อน +1

      உங்கள் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @balasubramanianm9319
    @balasubramanianm9319 3 หลายเดือนก่อน +1

    வாஸ்து பார்க்க எவ்வளவு பணம் வாங்குவீங்க சார்

  • @arunkpm1664
    @arunkpm1664 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉

  • @SureshPriya-v1k
    @SureshPriya-v1k 2 หลายเดือนก่อน +1

    Septidnkgu kattum disei edu

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  2 หลายเดือนก่อน +1

      உங்கள் டயலாக் கருத்துக்களுக்கு மிக்க நன்றி செப்டிக் டேங்க் குறித்த நமது பரணிastroworld சேனலில் ஒரு முழு வீடியோ உள்ளது