பிராண முத்திரையின் ரகசியங்கள்| Dr. Saalai JK||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 25

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 2 วันที่ผ่านมา +7

    உங்கள் பதிவுகளைப் பின்பற்றி நான் முத்திரைகள் செய்து வருகிறேன். நல்ல பலன் கிடைக்கிறது. மிக்க நன்றி🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  2 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி,
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும்
      குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @knmn-o4v
    @knmn-o4v 2 วันที่ผ่านมา +7

    நான் நவநீதகிருஷ்ணன் இந்த பயிற்ச்சி கடந்த மூன்று மாதமாக செய்து வருகிறேன் ... ஒரு மாதமாக 40 நிமிடம் தொடர்ச்சியாக செய்கிறேன் ... 3/4Hr ல் ஏறி செல்லும் மலைக் கோயிலுக்கு நான் 10 நிமிடத்தில் ஏறிவிட்டேன் மூச்சிறைப்பு இல்லை வியர்வை இல்லை. இதற்க்கு முன் மிகவும் மூச்சிரைக்கும் நெட்டு படிகள் ஏற திணறி ஓய்வெடுத்து ஏறுவேன்
    இப்போது உடல் நலம் மனோ தைரியம் மேலோங்கி இருக்கிறேன். அற்புதமான காயகல்ப முத்திரை இது ..... நன்றி
    நான் சித்தமுத்திரை
    59 Batchவகுப்பில் பயின்று வருகிறேன்.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  2 วันที่ผ่านมา +1

      மிக்க மகிழ்ச்சி,
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @balamurugan9783
    @balamurugan9783 วันที่ผ่านมา +1

    நீங்க நல்லா இருக்கனு நீங்க தெய்வ நன்றி அம்மா

  • @ramasamysaranya7807
    @ramasamysaranya7807 2 วันที่ผ่านมา +3

    முத்திரை எவ்வாறு செய்ய வேண்டும் என்கின்ற தெளிவான படம் திரையில் காட்டியது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா❤❤

  • @knmn-o4v
    @knmn-o4v 2 วันที่ผ่านมา +1

    நிச்சயம் 🙏

  • @LATHASAMBANDAM
    @LATHASAMBANDAM 2 วันที่ผ่านมา +2

    Thank you madam

  • @Dipithivvijan
    @Dipithivvijan วันที่ผ่านมา +1

    .உங்ககள் பதிவுகள் பார்து வருகிறேன் எப்படி வகுப்பில் இணைவது please reply pannunka mam

  • @SubashBose-eq8tb
    @SubashBose-eq8tb 2 วันที่ผ่านมา +1

    Thanks.mam

  • @balakrishnan6008
    @balakrishnan6008 วันที่ผ่านมา +1

    Foot blistering which mudhra can do mam

  • @kanmanikulasekaran5624
    @kanmanikulasekaran5624 3 วันที่ผ่านมา +2

    Seizure ku prana mudrai seiyalama.seizure symptoms seri agurathuku oru mudra sollunga madam.

  • @sudhab1645
    @sudhab1645 5 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒரு நாளைக்கு ஒரு முத்திரை மட்டும் செய்ய வேண்டுமா அல்லது மூன்று முத்திரை செய்யலாமா யா சொல்லுங்கள் மேடம் தாமரை முத்திரை ப்ராண முத்திரை மண் முத்திரை இது மூன்று செய்யலாமா‌. மகிழ்ச்சிக்காக தாமரை முத்திரை சுறுசுறுப்பாக இருக்க ப்ராண முத்திரை முடி உதிர்தல் தடுக்க மண் முத்திரை செய்யலாமா

    • @SiddhaMudra
      @SiddhaMudra  4 ชั่วโมงที่ผ่านมา

      kindly call this number for more information :
      097501 11511

  • @jayabalanvalarmathi5856
    @jayabalanvalarmathi5856 2 วันที่ผ่านมา +1

    🙏🙏

  • @dmohankumar6143
    @dmohankumar6143 2 วันที่ผ่านมา +1

    🙏💐👏

  • @RasanRasan-xw3ho
    @RasanRasan-xw3ho วันที่ผ่านมา +1

    Steroids cream pavich nose + mouth suthi steroids mark vanthitu. Enna muthirai seivathu age 32 female

  • @chitrasaravanan5342
    @chitrasaravanan5342 2 วันที่ผ่านมา +1

    திருச்சியில் உங்களை பார்க்க முடியுமா மருத்துவமனை எங்கு இருக்கிரது

    • @HappyFamily-k1r
      @HappyFamily-k1r วันที่ผ่านมา

      போகலாம். இவங்களை பார்க்கவே முடியாது.இந்த மருத்துவனையில் வேலை செய்யும் மற்ற டாக்டர் தான் பார்ப்பார்கள்

  • @balakrishnan6008
    @balakrishnan6008 วันที่ผ่านมา +1

    Madam please can i meet you?

  • @kalakrishnan446
    @kalakrishnan446 2 วันที่ผ่านมา +1

    Thank you madam 🙏🏻🙏🏻

    • @SiddhaMudra
      @SiddhaMudra  2 วันที่ผ่านมา

      My pleasure 😊