தை அமாவாசை 2025 - தேதி, விரத முறை, தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம்| Thai Amavasai 2025
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025
- தை அமாவாசை 2025 - தேதி, விரத முறை, தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம்
| Thai Amavasai 2025
#thaiamavasai #அமாவாசை #amavasai
#Thaiamavasya #thaiamavasai #தைஅமாவாசை #அமாவாசை
#தைஅமாவாசை #தர்ப்பணம் #சிரார்த்தம் #திதி #amavasai
#amavasya #ThaiAmavasai #thaiamavasai #தைஅமாவாசை #amavasya தை அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.
தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர்.
ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியன. தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து திதி செய்வர்.