சோதனையின் போது வந்த 'கால்'.. திடீரென நிகழ்ந்த மாற்றம்.. யூடியூபர் பெலிக்ஸ் மனைவி பரபரப்பு | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 พ.ค. 2024
  • சோதனையின் போது வந்த 'கால்'.. திடீரென நிகழ்ந்த மாற்றம்.. யூடியூபர் பெலிக்ஸ் மனைவி பரபரப்பு விளக்கம் | Felix Gerald | Savukku Shankar | PTD
    #PuthiyaThalaimuraiTV #felixgerald #felixgeraldwife #savukkushankar #redpix
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 869

  • @Sundaraj-hv8jc
    @Sundaraj-hv8jc หลายเดือนก่อน +161

    நீங்க இவ்வளவு பதருகிரீர் ஒரு குழந்தை பரிகுடுத்த தாய் மனம் எப்படி பதரியிருக்கும்

    • @mayilaifood9080
      @mayilaifood9080 หลายเดือนก่อน +11

      இறந்த குழந்தை ஶ்ரீமதி தாயார் எப்படி கதரி இருப்பார்

    • @kshabu26
      @kshabu26 หลายเดือนก่อน +3

      ஸ்ரீமதி விஷயத்தில் தமிழக அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது. அதன் நிலைப்பாடு என்ன????

    • @sivagnanam5803
      @sivagnanam5803 หลายเดือนก่อน

      ​​@@mayilaifood9080.. இதை அப்படியே தமிழக முதல்வரிடமும் சொல்.. .

    • @murugesanm3293
      @murugesanm3293 หลายเดือนก่อน

      Amma srimathi pavam summa
      Vidathuma,Antraikkea sir kandikkatha Neenkal ippothu
      Peasubathu kastamaaga ullathu.

  • @user-ob3fi1bj3q
    @user-ob3fi1bj3q หลายเดือนก่อน +37

    ஸ்ரீமதி அம்மாவோட நிலைமையை நீ நினைச்சு பாரு

  • @user-zl5fr4bv9c
    @user-zl5fr4bv9c หลายเดือนก่อน +143

    சவுக்கு என்கிற புரோக்கர் பய கூட சேர்க்கை வச்சா இப்படி தான் இருக்கும்...தங்கை ஶ்ரீமதி அம்மா எவ்வளவு கதறிருப்பாங்க

    • @sahirkhansahirkhan4936
      @sahirkhansahirkhan4936 หลายเดือนก่อน +1

      Yes bro unmai

    • @nageswaranvadivelu4380
      @nageswaranvadivelu4380 หลายเดือนก่อน

      பணம் ஈட்ட கூட்டுக்களவாணிகளின் தந்திரம்

  • @muruganandamvadivel5266
    @muruganandamvadivel5266 หลายเดือนก่อน +200

    மற்ற பெண்கள் பற்றி உங்க felex பேசும் போது உங்களுக்கு நல்லா இருக்குமா மேடம்

    • @rajn2449
      @rajn2449 หลายเดือนก่อน +2

      Bro let the Court decide that issues 😂🎉

    • @chandrasekarant3671
      @chandrasekarant3671 หลายเดือนก่อน +9

      ​@@rajn2449கோர்ட் சொல்றதுதான் சரி. ஆமா இந்த அம்மாவுக்கு புருசன் எப்படியாவது சம்பாரிச்சு கொண்டு வந்தா சரிதான்னு இத்தனைநாளா இருந்துச்சு.இப்ப இவ்வளவு பேசுது.

    • @rajn2449
      @rajn2449 หลายเดือนก่อน

      @@chandrasekarant3671 Bro it's their problem how they want to dispute why you get stressed?

  • @srinivasanjeya
    @srinivasanjeya หลายเดือนก่อน +12

    ஸ்ரீமதி அம்மாவுக்கு வந்தா தக்காளி சட்னி. உங்களுக்கு வந்தால் ரத்தம். சூப்பர் ஆண்டி.

  • @ajmjoytv6610
    @ajmjoytv6610 หลายเดือนก่อน +40

    ஸ்ரீமதி அம்மா எப்படி பாத்திச்சு இருப்பாங்க.....

  • @jeyasimmaraja5000
    @jeyasimmaraja5000 หลายเดือนก่อน +34

    உழைச்சி சாப்பிடு. கடவுளுக்கு பயந்து இரு

  • @Peter-du1rg
    @Peter-du1rg หลายเดือนก่อน +40

    தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

  • @msperumaal8932
    @msperumaal8932 หลายเดือนก่อน +17

    " கணவனைக் காத்த காரிகை " விருது இந்த அம்மணிக்கு பரிந்துரை செய்யலாம் ...
    ஏந்தாயீ ...ஒரு மீடியா நிர்வாகிக்கு நியாயமான வருமானம் எவ்வளவு 'ன்னு தெரியாமதான் இத்தனை வருஷம் குடித்தனம் பண்ணுனீங்களா ...?

  • @muthukumar-qi3vj
    @muthukumar-qi3vj หลายเดือนก่อน +18

    உங்க கணவர் எதாவது மக்கள் நலனுக்காக போராட்டம் செய்து கைதானரா? ...கடந்து போகட்டும் இனிமேலாவது ஞாயமான நேர்மையான பணியாற்ற அறிவுறுத்துங்கள்.

  • @Sangimalai90
    @Sangimalai90 หลายเดือนก่อน +142

    உங்களுக்கு ஏற்கனவே காவல்துறை வரும் என்று தெரிந்து தானே உள்ளார கேமராமேன் ஓட வெயிட் பண்ணி இருந்தீங்க 🤔🤔🤔
    உங்கள் கணவர் மாதிரியே நடிக்காதீங்க மேடம் 🤣🤣🤣

    • @SanjayKumar-cp5ig
      @SanjayKumar-cp5ig หลายเดือนก่อน +9

      Ivanga camera man vaikati ulla vanthu avanunga Ganja vachu irrupanga 😂😂

  • @subramanianmoburichetty6020
    @subramanianmoburichetty6020 หลายเดือนก่อน +104

    மற்ற பெண்களை உங்க கணவர் அவதூறாக பேசும் போது உங்களுக்கு இனித்ததா. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பதை உணர வேண்டும்.

    • @alicejustine9826
      @alicejustine9826 หลายเดือนก่อน

      ஆளும் அரசை எதிர்த்து ஒரு சாமானியன் கேள்வி கேட்டால், அவனுக்கு கிடைக்கும் வெகுமானம் இதுதான், தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளவேண்டிய விடயம்...
      விட்டிருந்தா அந்த அம்மா காலுக்குள்ள புகுந்திருப்பாரு எடப்பாடி
      இந்த அசிங்கம் பிடித்த திமுக அமைச்சரை எப்ப கைது பன்னுவீங்க

  • @rajvision2684
    @rajvision2684 หลายเดือนก่อน +144

    அவர் மோசடி செய்பவர்....ஸ்ரீமதி பாவம் உன்னையும் & சங்கரயும்.. ஒருபோதும் விடாது.. MADAM.. நீங்கள் பவத்தில் பணத்தில் வாழ்கிறீர்கள்.. ஸ்ரீமதியை மறந்துவிடாதே...

    • @janetpaulraj6573
      @janetpaulraj6573 หลายเดือนก่อน

      Hey 2rs.. enna same comment ah poda solli sonnangala. He supported srimathi.

    • @PasumPon-ur3gj
      @PasumPon-ur3gj หลายเดือนก่อน

      Nimaddumponnumadravargalyarudipunda

    • @RAMESHKUMAR-wk8vb
      @RAMESHKUMAR-wk8vb หลายเดือนก่อน

      Stalin couldn't entha panthalu varuthu Bal Gopal Bhar Vande Mataram Bharat Mata Bharat Mata Bharat Mata Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram

    • @RoshanAshiq-zt3dg
      @RoshanAshiq-zt3dg หลายเดือนก่อน +2

      @@RAMESHKUMAR-wk8vb panni Jai sree raam எதுக்குடா இங்க

    • @muniyandikannan2985
      @muniyandikannan2985 หลายเดือนก่อน

      Super 🎉🎉🎉🎉

  • @rashikfarith9596
    @rashikfarith9596 หลายเดือนก่อน +145

    அடுத்த வீட்டு பெண்கள பேசும் போது சந்தோஷமாக இருந்ததுல

    • @balukw8539
      @balukw8539 หลายเดือนก่อน +3

      Police women eduppai kiliya pothu etha nadavatikai ellaye.

    • @alicejustine9826
      @alicejustine9826 หลายเดือนก่อน

      நீதிமன்ற காவலில் உள்ளவரை தாக்கலாமா???
      கஞ்சா திராவிட அரசு த்தூதூதூ
      அதிகார துஸ்பிரயோகம் நீண்ட காலம் நீடிக்காது.
      கரிமூஞ்சு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி (செக்ஸ் பேச்சு ) என்ன ஆச்சு
      ஒவ்வொரு ஊரிலும் வழக்கு தேவையில்லை. அதிலும் கஞ்சா வழக்கு முற்றிலும் தவறு
      கையில் காயத்துடன் நீதிமன்றத்தில் ஆயர்படுத்த படுகிறார். போதை மருந்து கடத்திய ஜாபர் சாதிக்கு கூட இத்தனை தண்டனை இல்லை இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு இல்லை இவர் அப்படி என்ன பெரிய குற்றம் செய்து விட்டார் திமுக ஆட்சியின் கேவலம் இது

    • @rajn2449
      @rajn2449 หลายเดือนก่อน +1

      Bro don't judge anyone with news
      😂

  • @karikalanarya707
    @karikalanarya707 หลายเดือนก่อน +126

    அடுத்த வீட்டுப் பெண்களை இழிவாக பேசும் போது உங்கள் புருஷனுக்கு புத்திமதி நீங்கள் சொல்லி இருக்கணும்

  • @ThoughtTamil
    @ThoughtTamil หลายเดือนก่อน +109

    அடுத்த வீட்டு பெண்கள் பத்தி பேசும்போது இதெல்லாம் யோசிச்சுருக்கனும் மேடம்

  • @mohammadyunus2457
    @mohammadyunus2457 หลายเดือนก่อน +22

    அம்மா தவறு செய்யும் யாரும் இந்த மாதிரி பிரச்சினைகள் சந்திந்தே ஆகவேண்டும் இதில் எந்த அனுதாபமும் யாருக்கும் இல்லை

  • @sheelamarya8282
    @sheelamarya8282 หลายเดือนก่อน +48

    வீட்டுக்காரனுக்கு அறிவுரை கூறு.. அரசாங்கத்தை குறைகூறாதே..

  • @jaganor7894
    @jaganor7894 หลายเดือนก่อน +72

    கூடா நட்பு கேடாய் முடியும் 💯

  • @drskb2934
    @drskb2934 หลายเดือนก่อน +150

    எத்தனை குடும்பங்கள் நிம்மதியை கெடுத்த பாவம் இப்போது திரும்புகிறது,

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 หลายเดือนก่อน

      சரியா சோன்னீர்...தமிழர்களை குடிக்க வைத்து பெண்களை தாலி அறிக்கை வைத்தவன் குடும்பம்

  • @Kuthalam-tp7ll
    @Kuthalam-tp7ll หลายเดือนก่อน +14

    யார் சாரு? என் வீட்டு காரன் என்று சொல்லு? திமிர் பேச்சு...

  • @saiftravellinksmanpowercon8493
    @saiftravellinksmanpowercon8493 หลายเดือนก่อน +58

    உன் புருஷன் ஜர்னலிஸ்ட் பெயர்ல புரோக்கர்

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu หลายเดือนก่อน +72

    Red pix வைத்து கருப்பு தொழில் செய்தபோது உனக்கு இனித்ததாக்கும் 😅

    • @alicejustine9826
      @alicejustine9826 หลายเดือนก่อน

      ஆளும் அரசை எதிர்த்து ஒரு சாமானியன் கேள்வி கேட்டால், அவனுக்கு கிடைக்கும் வெகுமானம் இதுதான், தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளவேண்டிய விடயம்...
      விட்டிருந்தா அந்த அம்மா காலுக்குள்ள புகுந்திருப்பாரு எடப்பாடி
      இந்த அசிங்கம் பிடித்த திமுக அமைச்சரை எப்ப கைது பன்னுவீங்க

  • @Vijayaadityarajan
    @Vijayaadityarajan หลายเดือนก่อน +14

    ஊற அடிச்சி ஓலையில் போட்டால் சும்மாவா விடுவாங்களா

  • @user-kx6ds5ko3r
    @user-kx6ds5ko3r หลายเดือนก่อน +73

    அட்டூழியம் செய்து விட்டு,அரசாங்கம்
    மேல பழிபோட்றது
    நியாயமா?இல்லை,
    சவுக்குகூட கூத்தடிக்கும் போதும்
    ஸ்ரீமதி பற்றி பேசும்
    போது பெண்பற்றி
    தெரியலயா?இப்ப
    மட்டுமா பெண் என
    தெரிகிறதா??

    • @sbdurai5611
      @sbdurai5611 หลายเดือนก่อน

      Nalla cheruppadi ivala cheuppala adinga appalthaan felixku arivu vaeattum ivala adichaal anke valikkum

  • @ssramachandran9511
    @ssramachandran9511 หลายเดือนก่อน +45

    நடிப்பு சுபர்

    • @fidelcastro6439
      @fidelcastro6439 หลายเดือนก่อน +1

      அவங்க முதல் வீடியோல இருந்து எனக்கு அப்படித்தாங்க தோணுச்சு

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r หลายเดือนก่อน +15

    இழிவா சம்பாதித்த பணம் இழித்ததா

  • @senthilpandi8521
    @senthilpandi8521 หลายเดือนก่อน +45

    கள்ளக்குறிச்சில அந்த பொண்ண இழந்துட்டு அந்த தாயும் இப்படித்தான் துடிச்சாங்க அப்ப தெரியல உனக்கு இப்போ போலீஸ்காரன் என்று போலீஸ் வராங்க அப்படின்னு உடனே இவ்ளோ நியாயம் பேசுற சொல்லுங்க தோழர் சொல்லுங்க தோழர் சொன்னப்ப மட்டும் இனிதா உங்கள் வீட்டில் அத்தனை கேமரா இருக்கும் போது போலீஸ்காரன் கஞ்சா கொண்டு வந்து வச்சிருவாங்களா என்ன அவமானப்படுத்துவது நியாயமா பாத்தா நீயும் கழி திங்கணும்

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg หลายเดือนก่อน +30

    ஒழுக்கமாக..நெறியோடு
    வாழ்ந்தால்😂😂துன்பமில்லை😂😂

  • @kanmanik3210
    @kanmanik3210 หลายเดือนก่อน +14

    புருஷன் எப்படி சம்பாதிக்கிறான் என்று கவனிக்க வேண்டியது உன் வேலை இல்லையா மற்ற பெண்களை கேவலப்படுத்தும் போது சம்பாத்தியம் இனித்தா?

  • @sirumugaisenthil6846
    @sirumugaisenthil6846 หลายเดือนก่อน +162

    உங்கள் நிலை புரிகிறது மேடம். ஆனால் உங்கள் வீட்க்காருக்குத்தான், அடுத்த வீட்டு பெண்கள் நிலை புரியவில்லை

    • @shanmugamudayakumar5986
      @shanmugamudayakumar5986 หลายเดือนก่อน +5

      மிகவும் சரியான கமெண்ட்!

    • @janetpaulraj6573
      @janetpaulraj6573 หลายเดือนก่อน

      Yappa Dae 2rs ethana Peru kelambi irukeenga

    • @fidelcastro6439
      @fidelcastro6439 หลายเดือนก่อน

      திடீர்னு ஒருத்தன் காசு அள்ளி வந்து கொட்டிறான். இவங்களும் ஆபீஸ்ல அங்க தான் போய் உட்கார்றாங்க உங்களுக்கு தெரியாது அங்க நடக்கிற தில்லுமுல்லு

    • @jbphotography5850
      @jbphotography5850 หลายเดือนก่อน

      ​@@janetpaulraj6573உன் வீட்டு பெண்களை பத்தி பேசினா தான் நீ அடங்கவே டா

    • @kailasamswaminathan9252
      @kailasamswaminathan9252 หลายเดือนก่อน +1

      அது யாருமா சாரூ? இந்தம்மாவே இவ்ளோ வேலை காட்டுதே, அவன் எவ்ளோ பெரியா ஆளா இருப்பான்.

  • @prabakaran.s4451
    @prabakaran.s4451 หลายเดือนก่อน +12

    மற்ற வீட்டு பெண்கள் நிலமையை பற்றி நினைவில் கொள்ளுங்கள்.. இது போன்று தான் மற்ற குடும்பத்தினர்...

  • @thamilarasan5086
    @thamilarasan5086 หลายเดือนก่อน +70

    அய்யோ அம்மா, இங்கே வந்து நின்னு பேசரதுக்கு உங்களுக்கு வெக்கமாயில்லையா? அந்த ஆளு என்ன தியாகியா?

  • @satheeshkumar5501
    @satheeshkumar5501 หลายเดือนก่อน +37

    Justice for Srimathi 🙏

  • @NitinKumar-gr8lj
    @NitinKumar-gr8lj หลายเดือนก่อน +13

    மற்றவர்களை பேசும் போது அவர்களுக்கு இப்படித்தான் இருக்கும்

  • @user-tl7dw5ug6y
    @user-tl7dw5ug6y หลายเดือนก่อน +27

    Your husband has to be punished, because in srimathi case your husband treated and asked questions badly to her mother. Your husband gave full depression to srimathis mother, the same karma follows you

  • @k.samritha__1212
    @k.samritha__1212 หลายเดือนก่อน +12

    முற்பகல் செய்யுள் பிற்பகல் விளையும் நீங்க பாவம் மத்த பெண்கள்

  • @Periyarkannan
    @Periyarkannan หลายเดือนก่อน +18

    அவனவிடகூடாது🎉

  • @vethamaran3006
    @vethamaran3006 หลายเดือนก่อน +9

    உனக்கு வந்தா ரத்தம்? அடுத்தவர்களுக்கு வந்தா தக்காளி சட்டினி?

  • @gopim6537
    @gopim6537 หลายเดือนก่อน +48

    உன் பையன் தூங்கிட்டு இருந்தான் உன் மகளுக்கு பேசவில்லை என்றால் அடுத்தவர்களை கேவலமாக பேசுகிற உன் புருஷனை பேச வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும்

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 หลายเดือนก่อน +143

    பெலிக்ஸ் உங்கள் கணவரில்லையா ? சார் தானா ?
    நாங்களும் இதைத் தான் விரும்புகிறோம், மற்ற பெண்களை இழித்து பேசக்கூடாது என உங்கள் சாருக்கு சொல்லி வையுங்கள்.

    • @alicejustine9826
      @alicejustine9826 หลายเดือนก่อน

      நீதிமன்ற காவலில் உள்ளவரை தாக்கலாமா???
      கஞ்சா திராவிட அரசு த்தூதூதூ
      அதிகார துஸ்பிரயோகம் நீண்ட காலம் நீடிக்காது.
      கரிமூஞ்சு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி (செக்ஸ் பேச்சு ) என்ன ஆச்சு
      ஒவ்வொரு ஊரிலும் வழக்கு தேவையில்லை. அதிலும் கஞ்சா வழக்கு முற்றிலும் தவறு
      கையில் காயத்துடன் நீதிமன்றத்தில் ஆயர்படுத்த படுகிறார். போதை மருந்து கடத்திய ஜாபர் சாதிக்கு கூட இத்தனை தண்டனை இல்லை இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு இல்லை இவர் அப்படி என்ன பெரிய குற்றம் செய்து விட்டார் திமுக ஆட்சியின் கேவலம் இது

    • @RaviRavi-kw4uc
      @RaviRavi-kw4uc หลายเดือนก่อน +4

      ❤❤❤😂😂🎉

    • @jayaramansankaran297
      @jayaramansankaran297 หลายเดือนก่อน

      தோழர்

  • @jawaharp1325
    @jawaharp1325 หลายเดือนก่อน +12

    பாவ.பணத்தில்.குடும்பம்.நடத்தி.கொண்டு,கண்ணீர்வடிக்கிறயநாயே..சூத்தையும்.கிளிக்கனும்

  • @mamapid
    @mamapid หลายเดือนก่อน +128

    அதுக்கு உன் கணவர் வந்து ஆமா தோழர் ஆமா தோழர் என்று சொல்லாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனை இல்ல

  • @kumarsaravana9929
    @kumarsaravana9929 หลายเดือนก่อน +20

    உன் புருசன் அடுத்த பெண்களை பேசும் போது இனிச்சுதா தாயே

  • @Gilbertjohnson380
    @Gilbertjohnson380 หลายเดือนก่อน +52

    ஆமா மைக்க நீட்டுகிற அத்தனை சங்கி மீடியாக்களுக்கும் சுத்த சங்கி பெலிக்ஸ் குடும்பத்தின் சார்பக கோடி நன்றிகள்

    • @thangarajahahilan59
      @thangarajahahilan59 หลายเดือนก่อน +2

      ஆமா ஸ்டாலின் குடும்பத்தின் குண்டியகழுவிக்குடிக்கும் ஊடகங்கள் ஒன்றையும் காணோம்....

    • @johnanandhan
      @johnanandhan หลายเดือนก่อน

      unappan sanghi ya irruppan so dont go to church sanghi ...paiyan

  • @sundarraj7971
    @sundarraj7971 หลายเดือนก่อน +90

    நீங்கள் ஏன் உங்கள் கணவரின் செயல்பாடு பற்றி கண்டு கொள்ளாமல் இருந்தீர்கள் கூடா நட்பு கேடாய் முடியும் சவுக்கு சங்கருக்கு உங்கள் கணவர் எல்லா சூழ்நிலைகளிலும் உதவி செய்து வருகிறார் அவரை நீங்கள் கண்டித்து இருக்க வேண்டும் உங்களை போன்ற பெண்கள் தான் காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் அவர்களை இழிவாக பேசுவது சரியானது அல்ல ஸ்டாலின் குடும்பத்தை எந்த அளவுக்கு பேசி இருக்கிறார் என்பதை நினைத்து நினைத்து பாருங்கள் சட்டம் எல்லாருக்கும் ஒன்று தான்

    • @manisekaran2345
      @manisekaran2345 หลายเดือนก่อน +5

      😜கண்டு கொள்ளாமல் எல்லாம் இல்லை 😜. இதுவும் கூட்டு களவாணி தான் 😜 இப்போ ஏதோ பெரிய ஒழுங்கு மாதிரி நடிக்குது 👺😜

  • @MURASUTHALAM
    @MURASUTHALAM หลายเดือนก่อน +12

    தப்பு செய்தால் தண்டனை பெற்று தான் ஆகணும்.! பாவமாக பெண் பேசினால் ஆதரவு கிடைக்கும் என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம்.!!😂😂🤣🤣

  • @sooryakanagaraju6470
    @sooryakanagaraju6470 หลายเดือนก่อน +11

    ஏம்மா உன் கணவன் தவறு செய்யும் போது புத்தி சொல்லி திருத்திய இருந்தால் இந்த கதறல் தேவைல்லைதானே

  • @VTSKumar
    @VTSKumar หลายเดือนก่อน +7

    அடுத்தவருக்கு வந்த தக்காளி சட்டினி உங்க புருசனுக்கு வந்த ரத்தமா?

  • @RonyR785
    @RonyR785 หลายเดือนก่อน +81

    உஙகளுக்கு வந்தால் ரத்தம், அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா.
    இந்த எண்ணம் எல்லாம் மத்த வீட்டுப் பெண்கள் பற்றி எழுதும்போது இருந்து இருக்கனும்.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 หลายเดือนก่อน +63

    உங்கள் கணவன் ஒழுக்கமான முறையில் கேள்வி கேட்க வேண்டும் தரகெட்ட தனமாக கேட்க கூடாது வீட்டை சோதனை செய்ய வந்தால் செக் பண்ண விட வேண்டும் ஏன் பயம் பதற்றம்

    • @megaraajaa3109
      @megaraajaa3109 หลายเดือนก่อน +6

      வந்தவர்கள் எதையோ உள்ளே வைத்துவிட்டு போனால் ?

    • @Erode503
      @Erode503 หลายเดือนก่อน +6

      Kanja vachu case potruvanga

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 หลายเดือนก่อน

      ​@@megaraajaa3109வருவாய்துறையினரும் உடன் இருப்பார்கள்.

    • @palanichamyp5373
      @palanichamyp5373 หลายเดือนก่อน +1

      INTHA FELIX THEYVADIYA PAYALUM . KANCHA CASE THAANEY

  • @dhanapalsanthappa9961
    @dhanapalsanthappa9961 หลายเดือนก่อน +8

    Sri mathi பாவத்தை அனுபவி

  • @drskb2934
    @drskb2934 หลายเดือนก่อน +74

    இது எல்லாம் உன் புருஷனுக்கு தெரியாதா?? அவன் கொஞ்சம் நியாயமாக & கொஞ்சம் மனசாட்சியோட நடந்திருந்தால்!??

  • @anandraj6527
    @anandraj6527 หลายเดือนก่อน +64

    இந்த ரணகளத்திலும் ஒரு ஆங்கில குதூகலம் தேவைப்படுதா.
    ஏன் தமிழ் வராதா
    நீங்க எந்த ஊரு.
    உங்களை ஆதரிக்க நீங்க பேசும் மொழி எங்களுக்கு புரியவில்லை

    • @selvarajsoosai5017
      @selvarajsoosai5017 หลายเดือนก่อน +5

      இங்கிலிஷ்காரி போல..!

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 หลายเดือนก่อน

      தெலுங்கு திராவிடர் ஆண்ட ஆளும் பரம்பரை

    • @Gilbertjohnson380
      @Gilbertjohnson380 หลายเดือนก่อน +6

      ஆங்கிலோ ரேசோ என்னவோ ?

  • @muhamedalijinnaa3843
    @muhamedalijinnaa3843 หลายเดือนก่อน +122

    நீ ஒரு பெண்தானே உன் கணவர்கிட்ட் பெண்களை தவறா பேசாதே என்று சொல்ல வேண்டியதுதானே

    • @kitchen9132
      @kitchen9132 หลายเดือนก่อน +4

      DMK IT 😊

    • @hitechjourney3703
      @hitechjourney3703 หลายเดือนก่อน +4

      சிறப்பு

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf หลายเดือนก่อน +100

    மற்ற வீட்டில் இருப்பவர்களும் பெண்கள் தான் மேடம்

  • @kammayappan7115
    @kammayappan7115 หลายเดือนก่อน +7

    அவனுக்கு மனைவியா நீ .ஏசு கூலி கொடுப்பார் உன் கணவருக்கு.

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam1271 หลายเดือนก่อน +15

    Ulagamaga natippudi😊

  • @ahamedhassan6381
    @ahamedhassan6381 หลายเดือนก่อน +7

    பொது நிறுவனங்களில் இருந்தால் எல்லா பிரச்சினைகளையும் எதிர் கொள்ள தான் வேண்டும்.பணம் தேடி வரும்போது மட்டும் சந்தோசம்.இந்த நடவடிக்கை பீலிக்ஸ் மனைவிக்கு மட்டுமல்ல இது கேஜ்ரிவால் மனைவிக்கும் இதே நிலை தான் ஆக பிரச்சனைகளை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்.ஆதலால் இதில் அரசை குறை சொல்லி பயனில்லை.

  • @bennetrajendran1145
    @bennetrajendran1145 หลายเดือนก่อน +10

    ஏம்மா, போலீஸ் வீடெல்லமா க்ளீன் பண்ணி வெச்சுட்டு போவாங்க?

  • @selectmathew3393
    @selectmathew3393 หลายเดือนก่อน +76

    நீதிமன்றம் எடுத்த சிறப்பான நடவடிக்கை

  • @fidelcastro6439
    @fidelcastro6439 หลายเดือนก่อน +9

    ஊர்ல இருக்கிற நேர்மையா மக்களுக்காக போராடிட்டு இருக்கிற யூடியூப் எல்லாம் நீ எல்லாம் பத்திரிகைக்காரங்களா என்று கேட்டவர் உங்கள் வீட்டுக்காரர் கோட்டு அதே கேள்விய கேட்டு அசிங்கப்படுத்தின உடனே புலம்புறாரு

  • @periyasamy5721
    @periyasamy5721 หลายเดือนก่อน +8

    நல்லவனா இருந்தா நேருக்கு நேராக பார்க்க வேண்டியதுதானே எதற்க்கு ஓடி ஒலியனும்

  • @user-eo3zx3ql6y
    @user-eo3zx3ql6y หลายเดือนก่อน +7

    பணத்திற்காக உன் வீட்டுக்காரர் எவ்வளவு பெண்களை கொச்சியா பேசி இருக்கான்

  • @thangamjeyaraj4456
    @thangamjeyaraj4456 หลายเดือนก่อน +11

    ரொம்ப நடிக்காத டீ

  • @drskb2934
    @drskb2934 หลายเดือนก่อน +99

    ஆமாம் தோழர்!
    ஆமாம் தோழர்!!
    நாம் கூட்டு கலவாணி தான் தோழர்!!!
    அப்கோர்ஸ் நானும் உங்கள் கூட கைதாகி ஜெயிலுக்கு வருவேன் தோழர்,,
    இது எல்லாம் உன் புருஷன் சொன்னது,😅😂😅😂😅

    • @alicejustine9826
      @alicejustine9826 หลายเดือนก่อน +5

      என் மாநிலம்
      போதை யில் தள்ளாடுகிறது.
      ஆட்சியாளர்களை குறை சொன்னால் கைது
      தமிழகத்தை ஆளும் குடும்பத் தலைவருக்கு விமர்சனங்களை தாங்கும் தகுதி இல்லை போல் தான் தெரிகிறது...

    • @Karatekavlan
      @Karatekavlan หลายเดือนก่อน +2

      நல்லதே நடக்கும்

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 หลายเดือนก่อน +9

      அய்யோக்கியன் பொண்டாட்டி நியாயம்
      பேசறா.

    • @jbphotography5850
      @jbphotography5850 หลายเดือนก่อน

      ​​@@alicejustine9826முதலில் தவறாய் பேசுவதை நிறுத்துங்கடா கஞ்சா சங்கர் பேசினது போலீஸ் அதிகாரி அங்கு பணிபுரியும் பெண்களைப் பற்றி எல்லாம் தவறாக பேசினான் அதற்காகத்தான் இந்த கைது திமுக ஆட்சி வந்ததிலிருந்தே தப்பா தான் பேசிட்டு இருக்கான் கஞ்சா சங்கர் அவன் ஒன்னும் நேர்மையாளன் கிடையாது அரசியல்ல ஒரு புரோக்கர் சீமான் மாதிரி ஊடகத்தில் தலைசிறந்த புரோக்கர்ஸ் கஞ்சா சங்கர்😮

  • @MugilAparna
    @MugilAparna หลายเดือนก่อน +36

    நீ யாராக இருந்த என்ன சட்டத்தின் முன் சமம்

  • @ayyadura1990
    @ayyadura1990 หลายเดือนก่อน +6

    அடுத்த வீட்டு பெண்கள் பற்றி மிகவும் ஆபாசமாக மோசமான நிலையில் பேசும்போது இந்த அம்மா கண்டித்து இருக்க வேண்டும். இப்போது. கதருவது .....

  • @Dinesh.396
    @Dinesh.396 หลายเดือนก่อน +27

    கஞ்சா சங்கர் வாயத் தொறக்க வச்சு சிறைக்கு அனுப்பிய பெலிக்ஸுக்கு எங்கள் வாழ்த்துக்கள். தோழர் பெலிக்சும் வழுக்கி விழுந்து கை கால் உடைய வாழ்த்துக்கள் 😂.

  • @sudalimani09
    @sudalimani09 หลายเดือนก่อน +19

    ஆங்கிலம் பேசுவதனால் நீங்கள் உங்களை மிகவும் மேம்பட்டவர் என நினைத்துக் கொள்ள வேண்டாம் உங்கள் கஷ்டம் எங்களுக்கு புரியவில்லை ஏனென்றால் நாங்கள் பயன்படுத்தும் மொழியில் நீங்கள் கூறவில்லை. தயவுசெய்து தமிழ் பேச கொஞ்சம் கற்றுக் கொள்ளுங்கள் அதுதான் உங்கள் சிறந்த அறிவுத்துவமான வாதத்திற்கான உதாரணம்

  • @gopinathan6995
    @gopinathan6995 หลายเดือนก่อน +67

    மீடியா வைத்து சம்பாதிக்கும் போது சந்தோசமா இருந்தது

  • @smentertainment1768
    @smentertainment1768 หลายเดือนก่อน +40

    Un purushan pesum pothellam unaku theriyalaya

  • @chandrans7984
    @chandrans7984 หลายเดือนก่อน +8

    டு நம்பர் புருஷனுக்கு டு நம்பர் பில்டப்... இந்தம்மா பேசுறத கேட்டா இவங்களுக்கும் பங்கிருக்குமோன்னு சந்தேகம் வருது.

  • @moorthybala6265
    @moorthybala6265 หลายเดือนก่อน +8

    அடுத்தவர் பிரச்சினைகள் பற்றி பேசியே பணம் சம்பாதிக்கிறீர்கள்.. அவனவனுக்கு ஆயிரம் பிரச்சினை! உங்கள் வீட்டு பிரச்சினைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.

  • @user-yw1px8sn8r
    @user-yw1px8sn8r หลายเดือนก่อน +6

    அரசியல்னா இந்த பிரச்னை எல்லாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும்

  • @tajismail70
    @tajismail70 หลายเดือนก่อน +13

    Why you angry? When your husband talk about another ladies. You don’t feel angry ? Because you get money na so no worries

  • @jobsonwilbert7883
    @jobsonwilbert7883 หลายเดือนก่อน +100

    பெண் என்றால் இரக்கம் வரும்.....
    ஆனால் இந்த விஷயம் வேற மாதிரி......
    பணத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் பேசலாமா....

    • @janetpaulraj6573
      @janetpaulraj6573 หลายเดือนก่อน +1

      Avaga panam vangiyadha née pathiya

    • @alicejustine9826
      @alicejustine9826 หลายเดือนก่อน

      ஆளும் அரசை எதிர்த்து ஒரு சாமானியன் கேள்வி கேட்டால், அவனுக்கு கிடைக்கும் வெகுமானம் இதுதான், தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளவேண்டிய விடயம்...
      விட்டிருந்தா அந்த அம்மா காலுக்குள்ள புகுந்திருப்பாரு எடப்பாடி
      இந்த அசிங்கம் பிடித்த திமுக அமைச்சரை எப்ப கைது பன்னுவீங்க

    • @user-rs8wz7bn6i
      @user-rs8wz7bn6i หลายเดือนก่อน

      ​@@janetpaulraj6573
      அப்ப நீ பாத்தியோ ?அங்க நீ இருந்தியோ ?அதனால்தான் நான் அங்க இல்லேன்னு !உனக்கு தெரியுதோ?

    • @jobsonwilbert7883
      @jobsonwilbert7883 หลายเดือนก่อน

      @@janetpaulraj6573 வருமானம் வர வேண்டும் என்று தான் இது போன்ற யூடியூப் சேனல்கள் பேட்டிகளை எடுக்கிறார்கள்...... சென்னை உயிர்நீதிமன்றம் கூட இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறது.....
      அடிப்படை அறிவிருந்தாலே போதும் இதை புரிந்து கொள்ள......

    • @jobsonwilbert7883
      @jobsonwilbert7883 หลายเดือนก่อน

      @@janetpaulraj6573 அடிப்படை அறிவிருந்தாலே இதை புரிந்து கொள்ளலாம்.....
      சென்னை உயிர்நீதிமன்றம் கூட கேள்வி கேட்டிருக்கிறது.....
      வருமானம் என்ற ஓரே நோக்கம்...Mr.Fake id

  • @arasipathy8482
    @arasipathy8482 หลายเดือนก่อน +17

    இந்த பொம்பளையெல்லாம் ஏன் press முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்வு சாட்சி.

  • @sukanyat5872
    @sukanyat5872 หลายเดือนก่อน +8

    Court only told to arrest. Not the government. Already u had camera in the house. How

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs หลายเดือนก่อน +52

    Fraud felix

  • @prabakaran.s4451
    @prabakaran.s4451 หลายเดือนก่อน +16

    இவ்வளவு தெரிந்த உனக்கு மற்ற குடும்பம் பற்றி உன் கணவருக்கு தெரியவேண்டும்...

  • @gowthamc3388
    @gowthamc3388 หลายเดือนก่อน +14

    Current affairs, print மீடியா கூட current affairs தான் மேடம்.

  • @rajvision2684
    @rajvision2684 หลายเดือนก่อน +5

    MADAM......நீங்கள் பேக்மெயில் பணத்தில் வாழ்கிறீர்கள்..

  • @manimegalai5711
    @manimegalai5711 หลายเดือนก่อน +15

    உங்களது படம் காயம் இருந்தா தமிழ்நாட்டில் உள்ள காவலர் பெண் போலீசுக்கு எவ்வளவு மன வருத்தம் இருக்கும்

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 หลายเดือนก่อน +39

    மிரட்டி பெலீக்ஸ் சம்பாதித்த பணத்தில் உங்க பெயரில் சொத்து வாங்கியிருந்தால் ஏன் பத்திரத்தை எடுத்துட்டு போகக்கூடாது.
    நல்ல வேசம் நடிப்பு

  • @dhamo7107
    @dhamo7107 หลายเดือนก่อน +2

    என்னமா சார்னுற...எங்க கணவர்ன்னுற.. என் கணவர்ன்ற... ஒரே குழப்பமா இருக்கு... உன் தகவல்..

  • @sivakumar54
    @sivakumar54 หลายเดือนก่อน +12

    Hope you will advise ur husband properly on how to take interview in a channel.

  • @VINOTHKUMARSUGUMAR-zu4fn
    @VINOTHKUMARSUGUMAR-zu4fn หลายเดือนก่อน +27

    Good drama. Police doing their job..

    • @kiran8867
      @kiran8867 หลายเดือนก่อน

      Then tell Daddy Munetra Kazhagam ED & IT doing their job 😂😂

  • @Sangimalai90
    @Sangimalai90 หลายเดือนก่อน +64

    ஒட்டுமொத்த பெண் காவலர்கள் குறித்து இழிவாக பேசிய போது ஆமா தோழர் சொல்லுங்க தோழர் ஆமா தோழர் என்று ஜால்ரா அடித்தானே அப்ப எங்க மேடம் போனீங்க🤔🤔
    நீங்க மட்டும் தான் பெண்ணே மற்றும் வீட்ல இருக்குறவங்க எல்லாம் என்ன மேடம்🤔🤔🤔

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere หลายเดือนก่อน

      Adha telecast panitanga

    • @user-xk1zf7pp9p
      @user-xk1zf7pp9p หลายเดือนก่อน

      She is a Pucka KD,

    • @user-xk1zf7pp9p
      @user-xk1zf7pp9p หลายเดือนก่อน +1

      சொந்த உழைப்பு,
      You speak like a diploma with immunity,

    • @RaviRavi-kw4uc
      @RaviRavi-kw4uc หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @narasendirandiran1849
    @narasendirandiran1849 หลายเดือนก่อน +16

    Un purusan purokkar

  • @manudan3601
    @manudan3601 หลายเดือนก่อน +12

    He was a journalist.... It is past. Now he is just TH-camr...

    • @janetpaulraj6573
      @janetpaulraj6573 หลายเดือนก่อน

      Does that apply to chanakya Pandey and Arivalayam unda

  • @balasubramanianbalasubrama6083
    @balasubramanianbalasubrama6083 หลายเดือนก่อน +3

    ஸ்ரீமதி தஅயாருக்கு எம்படி இருக்கும் உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா

  • @KarthikeyanM-xs5jj
    @KarthikeyanM-xs5jj หลายเดือนก่อน +29

    இதுதான் அஜெண்டா பிக்ஸ் பண்றது

  • @hitechjourney3703
    @hitechjourney3703 หลายเดือนก่อน +2

    ஊரான் வீட்டு பெண்களை ஏகாத்தாளம் பேசும் போது இப்படி தானே இருந்து இருக்கும்.

  • @elizabethrani5695
    @elizabethrani5695 หลายเดือนก่อน +3

    நேர்மையானவர்தானே Felix எதிர்கொள்ளுங்கள். தவறு செய்ததை நினைத்து வருத்தபடுங்கள். நேர்மையாக எதிர்கொள்ளுங்கள் சும்மா புலம்பாதீர்கள் மற்ற பெண்களை (பாதிக்கப்பட்ட) நினைத்துப் பாருங்கள்

  • @varadhanradhakrishnan9270
    @varadhanradhakrishnan9270 หลายเดือนก่อน +9

    As office goer you must known that police will not come without search warrant

  • @rasheed2658
    @rasheed2658 หลายเดือนก่อน +8

    Unna purushan enna avolu periya ala ah

  • @mahendrana9175
    @mahendrana9175 หลายเดือนก่อน +47

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @kanimozhielangchezhian3611
    @kanimozhielangchezhian3611 หลายเดือนก่อน +5

    Don't tell the story
    Police did their job

  • @ramakrishnansubramanian6645
    @ramakrishnansubramanian6645 หลายเดือนก่อน +3

    மத்தவங்க ளுக்கு வந்தா தக்காளி சட்னி. நமக்கு வந்தா?