ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

குவிட் கேம் சீசன் 2 Mr Tamilan TV series Dubbed Review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2023
  • குவிட் கேம் 2 இரண்டாம் பாதி • குவிட் கேம் சீசன் 2 கி...
    குவிட் கேம் 2 முதல் பாதி • குவிட் கேம் சீசன் 2 Mr...
    குவிட் கேம் 1 • ஸ்குவிட் கேம் ஒரே வீடி...
    எல்லா அமெரிக்க அமானுஷ்ய கதைகளையும் பார்க்க லிங்க்: • அமெரிக்க அமானுஷ்ய கதைகள்
    ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
    பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
    ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
    ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
    உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
    Fantasy TV Series
    Horror TV Series
    Action TV Series
    Adventure TV Series
    Science-Fiction TV Series
    Historic TV Series
    Comedy TV Series
    If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

ความคิดเห็น • 537

  • @sar1511
    @sar1511 8 หลายเดือนก่อน +71

    அமெரிக்க அமானுஷ்யம் நல்லா இருக்கு தொடர்ந்து போடுங்கள்

  • @nothingmyself1182
    @nothingmyself1182 8 หลายเดือนก่อน +140

    November 29 annaki pathutu next part kku wait pannitu iruka 😂😅

    • @k.kanimozhikesavan9177
      @k.kanimozhikesavan9177 8 หลายเดือนก่อน +5

      Nanum dan pa😂😂😂

    • @mgk4921
      @mgk4921 8 หลายเดือนก่อน +3

      Bro squid game season 2 tamil la iruka pls solunga

    • @Saranyareyan
      @Saranyareyan 8 หลายเดือนก่อน +1

      Yes

    • @thirumurugan2586
      @thirumurugan2586 8 หลายเดือนก่อน +3

      இன்னும் ரிலீஸ் ஆகல

    • @413kalpana.t2
      @413kalpana.t2 8 หลายเดือนก่อน

      Nanumtha

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 8 หลายเดือนก่อน +91

    மண்ணெண்ணெ வேப்பெண்ணெ வெளக்கெண்ண 2024 வந்தா எனக்கென்ன...வழக்கம் போல வருஷம் தான் போகுது நாம அந்த இடத்துல இன்னும் அப்படியே தான் இருக்கோம்னு கவலைப்படாம... பிடிச்சத செஞ்சிட்டு இன்னும் குழந்தையாகவே இருக்கும் என்னை போன்ற 90s kids களின் சார்பாக இந்த review வெற்றி பெற வாழ்த்துக்கள்...💐
    I

  • @ramki2133
    @ramki2133 8 หลายเดือนก่อน +62

    Unmaiyave na rompa enjoy panna anna sema happy ❤😊😊 thank u ❤

  • @kowsalyamunisamy8461
    @kowsalyamunisamy8461 8 หลายเดือนก่อน +124

    Bro . Squit game First madhiri illa bro . First part Realistic ahh Bayama , intresting ahhh irundhuchi . Personal ahh enakku avlovum pidikla . Eppovum Pola unga review superr ❤

    • @Goku-no4bf
      @Goku-no4bf 8 หลายเดือนก่อน +13

      bro idhu season 2 kidaiyathu ithu just a real challenge based on squid game series

    • @kowsalyamunisamy8461
      @kowsalyamunisamy8461 8 หลายเดือนก่อน +1

      @@Goku-no4bf ok bro. 👍😇

    • @BalajiYuvi
      @BalajiYuvi 8 หลายเดือนก่อน

      ​@@kowsalyamunisamy8461yov ithu reality show ya series kedayathu 😅

    • @smileyqueen5027
      @smileyqueen5027 8 หลายเดือนก่อน

      Season 2 yetha ott ka available

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 8 หลายเดือนก่อน +402

    இந்த நேரத்தில் இந்த வீடியோவை எதிர்பார்க்காத நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😮😅😊

  • @yaswinkumar8260
    @yaswinkumar8260 8 หลายเดือนก่อน +8

    Baaki epsiodes um Seekram upload panunga bro
    Romba waiting Plz

  • @priyadp9690
    @priyadp9690 8 หลายเดือนก่อน +2

    யப்பாஎப்படி இப்படிக் சொல்ற பலதடவைகேட்டால் மட்டுமே புரியும் கதை அதைவிளங்கிக் கொள்வதும் விளக்கிச்சொல்வதும் சாமானியப்பட்டதல்ல அருமை

  • @kathersevi4467
    @kathersevi4467 8 หลายเดือนก่อน +10

    😢😢😢😢 நைட்டு நெட்டு முடிஞ்சு போச்சு நோட்டிபிகேஷன் வந்தும் என்னால பார்க்க முடியல இப்பதான் பார்க்கிறேன் சூப்பரா இருக்குது படம் 🎉🎉🎉🎉🎉

  • @Roaddu_Kooddam.
    @Roaddu_Kooddam. 8 หลายเดือนก่อน +6

    Bro, Iam waiting🥺🥺🥺🥺
    I will be with my dinner at 9'o clock
    For your video(second part).....

  • @_solitary_soul_
    @_solitary_soul_ 8 หลายเดือนก่อน +4

    16:31 unga siripa ketu enakum siripu vandhuruchu 😂😂

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 8 หลายเดือนก่อน +18

    கேம்ஸ் பிரியர்கள் 👍💞💞💞

  • @Reels_only0915
    @Reels_only0915 หลายเดือนก่อน

    Bro comedy ya ethuna movie poduga bro pls rompa nala kekkuren and ghost movie yum poduga bro 👻 rompa bayama irukkura mari poduga 😅

  • @kamalakannanp2128
    @kamalakannanp2128 8 หลายเดือนก่อน +5

    December 2 aiduchi waiting for the next episode

  • @Tamil_Sportspkl
    @Tamil_Sportspkl 8 หลายเดือนก่อน +6

    45:36 Anna today Nov 30th we want a this continuation Bala na❤️

  • @BarathsTalk
    @BarathsTalk 8 หลายเดือนก่อน +13

    யோவ் மீதி 4 சீக்கிரம் கேட்டு வாங்கு யா😂

  • @KARTHICK-gz8du
    @KARTHICK-gz8du 8 หลายเดือนก่อน +16

    Mr beast video in high budget 😅😅

  • @kirubazsite863
    @kirubazsite863 8 หลายเดือนก่อน +18

    Idhu season 2 ila bro, season 2 will come soon❤

  • @Magesh2306
    @Magesh2306 8 หลายเดือนก่อน +10

    Squid Game season 2 will come Dec month, this is reality show (like biggboss) thalaivare...

  • @ajoajo9624
    @ajoajo9624 8 หลายเดือนก่อน +1

    Plzzz bro November's 29th uploaded panuga ellana unga web series paka matta skip panna ma full video pathu iruka waiting for next episode

  • @user-pn1wq5fb7j
    @user-pn1wq5fb7j 8 หลายเดือนก่อน +5

    Bro enga bro next part 😢I am waiting bro

  • @techchanneltechy9513
    @techchanneltechy9513 8 หลายเดือนก่อน +3

    Bro Part 2 plz thalaye vedichurum pola iruku 😂

  • @Roaddu_Kooddam.
    @Roaddu_Kooddam. 8 หลายเดือนก่อน +1

    Enka bro 9o'clock aachchu
    Video a kàanom

  • @mohammedshakir6445
    @mohammedshakir6445 8 หลายเดือนก่อน +7

    Bala bro neenga oru movie direct pannalam bro ❤️😍😍😍

  • @boopathipandian8430
    @boopathipandian8430 8 หลายเดือนก่อน +4

    செவாக்கிழமை movie போடுங்க பாலா அவர்கill🙏

  • @user-ih8cq7bo4c
    @user-ih8cq7bo4c 8 หลายเดือนก่อน +2

    Squid game 1st la irunda hero vachi seson two pannirundha vera levella irundrikkum

  • @mradamsirgaming2940
    @mradamsirgaming2940 8 หลายเดือนก่อน +4

    October 4 aachhh 🥲 waiting ⏳️😅

  • @Radhika.Prasad
    @Radhika.Prasad 8 หลายเดือนก่อน +3

    Tomorrow 29th Nov So don't forget to upload the new series we are waiting for that

  • @SV_Womens_Fashion97
    @SV_Womens_Fashion97 8 หลายเดือนก่อน +1

    Bro 29 th next part poduranu sonninga waiting bro

  • @nithishkumar1007
    @nithishkumar1007 8 หลายเดือนก่อน +1

    Bro sweet home season 2 vara pothu bro athuku voice kudunga bro pls

  • @pattanpaner4956
    @pattanpaner4956 8 หลายเดือนก่อน +1

    Thala next part innum kaanum thala, 😴 waiting for coming soon 😅

  • @PavithraA-xf9lw
    @PavithraA-xf9lw 8 หลายเดือนก่อน +2

    Anna na Mr Tamilan chanal la patha first vedio sqid game season 1 ❤❤❤

  • @ShriJogesh
    @ShriJogesh 7 หลายเดือนก่อน +2

    Blue sattai maran oda thambi pola ivaru 🤣

  • @karthirp6432
    @karthirp6432 8 หลายเดือนก่อน +2

    Bro say 29 will continue,m waiting

  • @thilagaraj2488
    @thilagaraj2488 8 หลายเดือนก่อน +11

    Ithu squid game season 2 illa thalaiva ithu reality show

  • @arjun_sadhana
    @arjun_sadhana 8 หลายเดือนก่อน +1

    Dec 1 still video was not released😮

  • @eswarip1
    @eswarip1 8 หลายเดือนก่อน +14

    Nice series. Good games. Review by Mr Tamilan extra ordinary

  • @vannamalaisathya655
    @vannamalaisathya655 8 หลายเดือนก่อน +4

    Waiting for part 2 bro!

  • @bhavanivathyarviswanathan5895
    @bhavanivathyarviswanathan5895 8 หลายเดือนก่อน +2

    I am watching this series now... thanks

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs 8 หลายเดือนก่อน +3

    Quick ka azhaga story chonnenga . Super bro. Thank you 🎉 first series winner edhula varalaye? Andha winner endha second gameku varamadhiri thane first series end panni erupanga .

  • @egvijayanand
    @egvijayanand 8 หลายเดือนก่อน +38

    அந்த கோலிக்குண்டு (மார்பிள்) ஆட்டம் தான் முதல் சீசனின் காண்பு விளையாட்டு. இதில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். முந்தைய சீசனில் போட்டியாளர் எண் 1 (தாத்தா - ஸ்குவிட் கேம் நடத்துபவர்) மற்றும் வெற்றியாளர் (எண் 456) இடையே நடந்தது.

  • @statuscity9499
    @statuscity9499 8 หลายเดือนก่อน +1

    Bro sekram podunga adutha episode

  • @mohammedarfaanmahirayman1948
    @mohammedarfaanmahirayman1948 8 หลายเดือนก่อน

    Bro knjm seekram ep 6 to end varaikum podunga bro

  • @VigneshVicky-rt3nu
    @VigneshVicky-rt3nu 8 หลายเดือนก่อน +1

    Bro very fast part 2 iam waiting

  • @poovalingamlakshitha3869
    @poovalingamlakshitha3869 8 หลายเดือนก่อน +2

    Unexpected video anna
    super review ❤

  • @sahanag7495
    @sahanag7495 8 หลายเดือนก่อน +1

    Part 2 video bro

  • @premwilli
    @premwilli 8 หลายเดือนก่อน

    Grateful..Nan epothum entha oru vediokum comments panathu illa..I am impressed this

  • @venkatesank9197
    @venkatesank9197 8 หลายเดือนก่อน +1

    Bro nxt episode??

  • @mkdon2911
    @mkdon2911 8 หลายเดือนก่อน +1

    Next part yenke bro

  • @DEVAKIRUBAEASYRANGOLI
    @DEVAKIRUBAEASYRANGOLI 8 หลายเดือนก่อน +1

    உண்மைய சொல்ற கொஞ்ச நாளா உங்க வீடியோ ரொம்ப போர் அடிச்சது இன்னைக்கு தான் சூப்பரா இருக்கு

  • @SK-mc7gs
    @SK-mc7gs 8 หลายเดือนก่อน +1

    Enna naa gaa sir ungaa. Sattam movie explanation pannugaa bro

  • @Rathi-jn9qk
    @Rathi-jn9qk 8 หลายเดือนก่อน

    Wow..... respect beauty girl 😉😉😉😉 thank you so much sweet sister 😘💝😘💝😘💝

  • @AjayRaj-wp3tx
    @AjayRaj-wp3tx 8 หลายเดือนก่อน +1

    Bala Anna Ella nalla padathaium pesuringa sapta sagaradaache ello side A padatha peseve illa yee Anna 😢

  • @ananthajothi7527
    @ananthajothi7527 8 หลายเดือนก่อน +1

    Innaki dec 6 na edhachum update kuduna

  • @weavingmaster
    @weavingmaster 8 หลายเดือนก่อน +2

    மீதி எங்கயா … I’m still waiting…

  • @respecttiger9071
    @respecttiger9071 8 หลายเดือนก่อน +1

    Waiting for next episode🎉

  • @charlesambroise2330
    @charlesambroise2330 8 หลายเดือนก่อน +1

    Bro antha 4 episode poduga broo please😊

  • @kdmsurya.1203
    @kdmsurya.1203 8 หลายเดือนก่อน +2

    No 432 is my favorite In tamil dubbing😢

  • @madraslabel
    @madraslabel 8 หลายเดือนก่อน +2

    Bala bro.....❤❤pls upload Mahabharatham

  • @ramki2133
    @ramki2133 8 หลายเดือนก่อน +1

    Nov 29 i am waiting anna good night saptu thungkungka

  • @archaanaanu1703
    @archaanaanu1703 8 หลายเดือนก่อน

    Anna part 2 podunge

  • @thegrazyboy3672
    @thegrazyboy3672 8 หลายเดือนก่อน +3

    Squid game season 1 bro supera erukkum

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 8 หลายเดือนก่อน

    Semma super 👍 g 👍👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍thank you 👍👍

  • @jarvis7865
    @jarvis7865 8 หลายเดือนก่อน

    Part 2 podu nanba

  • @Princess._1990
    @Princess._1990 8 หลายเดือนก่อน

    Desember 1 na paathutruken .adutha episode vanthuducha Bala bro..

  • @egvijayanand
    @egvijayanand 8 หลายเดือนก่อน +3

    முதல் சீசன் அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை. வார் ஷிப் (போர்க்கப்பல்) சுற்று மட்டும் புதிதாக இருந்தது.

    • @surjithrg8219
      @surjithrg8219 8 หลายเดือนก่อน +1

      Dei reality show da idhu 🤧🤧

    • @egvijayanand
      @egvijayanand 8 หลายเดือนก่อน

      @@surjithrg8219 முதல்ல மரியாதையா பேச கத்துக்குங்க. விறுவிறுப்பு என்பது ரியாலிட்டி ஷோவில் இல்லை அதை எப்படி பிரசென்ட் செய்கிறார்கள் என்பதே. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து விட்டால் வாழ்க்கையே சுவாரஸ்யமாக இருக்காது.

  • @kajvijay2034
    @kajvijay2034 8 หลายเดือนก่อน +4

    Super thala ❤❤❤🎉🎉

  • @patchaiappank7084
    @patchaiappank7084 8 หลายเดือนก่อน +7

    Supper bro... just for your and ur review I can keep on watching ur videos.. whole day.. congratulations and keep going...❤

  • @techchanneltechy9513
    @techchanneltechy9513 8 หลายเดือนก่อน +1

    At 2.26 Ada namma Stephen....youtuber Stephen alix❤

  • @SPYKILLER16
    @SPYKILLER16 8 หลายเดือนก่อน +1

    Bro 9 episode athuttrn finally 3 players finals ku poranga next episode ku waiting

  • @kowsalyasarovenkatesh8950
    @kowsalyasarovenkatesh8950 8 หลายเดือนก่อน +1

    It is not season 2...They just made game inspired by squid game

  • @mythiliramu5255
    @mythiliramu5255 8 หลายเดือนก่อน +3

    Anna, ithu season 2 ille.. reality show nu ninaikire. season 2 innum varale

  • @vickeychitsel7
    @vickeychitsel7 8 หลายเดือนก่อน +1

    Waiting for part 2

  • @kavipiriyans7995
    @kavipiriyans7995 8 หลายเดือนก่อน

    Annae eppo na poduvinga adutha episode seekiram podunga na

  • @sowmiyas5420
    @sowmiyas5420 8 หลายเดือนก่อน

    Adutha episodes podunga

  • @ashakumari690
    @ashakumari690 8 หลายเดือนก่อน

    Nadu ratriyel parparvagal sarbaga video millions like adika valtukal🎉

  • @villagevedikkai79
    @villagevedikkai79 8 หลายเดือนก่อน

    Bro 2 part podunga

  • @segma939
    @segma939 8 หลายเดือนก่อน +2

    Bro Homeland series pathi podunga

  • @thiruselvam-ny1sj
    @thiruselvam-ny1sj 8 หลายเดือนก่อน +1

    Super 😊

  • @mdfaizal2808
    @mdfaizal2808 หลายเดือนก่อน +1

    Apdiyea BIG BOSS 5 ah yum potru da velangidum😂😂😂

  • @god-em4li
    @god-em4li 8 หลายเดือนก่อน

    Anna inaiku tha Nov 29 .... upload panuvingala anna

  • @midurshanmanoj844
    @midurshanmanoj844 8 หลายเดือนก่อน +3

    Anna WITCHER Series podunga Please 🥺🥺🥺🥺

  • @tvcomedy3482
    @tvcomedy3482 8 หลายเดือนก่อน +2

    Original Real Season 2 Epo Bro Varum .....itha thaan 1 laye paathaache

  • @harishsridharan3789
    @harishsridharan3789 8 หลายเดือนก่อน +1

    Bro, The Village nu oru Tamil webseries vanthrukku. Arya nadichirukkaru. Adhoda story explanation podureengala?

  • @buvaneswaribuvan5868
    @buvaneswaribuvan5868 8 หลายเดือนก่อน

    Podunga bro part 2

  • @munanathee9392
    @munanathee9392 8 หลายเดือนก่อน

    Super smile thamila

  • @preethiselva2511
    @preethiselva2511 8 หลายเดือนก่อน

    Bro 2day realise nu sonna next episode yeppi poduvinga

  • @sivaraman9760
    @sivaraman9760 8 หลายเดือนก่อน

    l am wating bro🥰🥰❤😍😍🔥🔥

  • @anandviru2078
    @anandviru2078 8 หลายเดือนก่อน

    இந்த படத்த மீண்டும் ஒரு தடவை பாருங்க எண் 243 உங்களுக்கும் பிடிக்கும் தேழர்.

  • @siva1395.
    @siva1395. 8 หลายเดือนก่อน +1

    December 6 aagiduchi innum next part video varala 😢

  • @sangeethasendhil5922
    @sangeethasendhil5922 8 หลายเดือนก่อน +1

    Naraiya nalla web series eruku. Atha vitutu etha choice pani time waste pani erukinga Bro. Athukuda Paravala. But mokka series ah periya range ku pesuringa atha than thanga mudila.

  • @2RAJ21
    @2RAJ21 8 หลายเดือนก่อน

    Semma 😍😍😍
    Ship game old version la rope game.

  • @anbarasansivagnanam8459
    @anbarasansivagnanam8459 8 หลายเดือนก่อน

    Second part venum anna

  • @shanavasshanu7195
    @shanavasshanu7195 8 หลายเดือนก่อน +2

    crime novel review pannuka bro....

  • @jarvis7865
    @jarvis7865 8 หลายเดือนก่อน

    Bro next part

  • @user-wi5qo8cy3u
    @user-wi5qo8cy3u 8 หลายเดือนก่อน

    Bro waiting for next episode

  • @v.sveera9148
    @v.sveera9148 8 หลายเดือนก่อน

    Bro 2 part

  • @mahathangamuthu
    @mahathangamuthu 8 หลายเดือนก่อน

    Bro next episode poodunga bro..........

  • @aadgameing
    @aadgameing 8 หลายเดือนก่อน +1

    Iam w8ing for nxt bro ❤

  • @crazy_crush.
    @crazy_crush. 8 หลายเดือนก่อน +2

    Nov 29 😂 my birthday I m very excited bro ❤😊