நம் விதிப்படிதான் நம் வாழ்க்கை நகர்கிறது .அதை மாற்ற நினைத்தால் இந்த கதை முடிவுதான் நடக்கும் .எழிலுக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்து விட்டு இவன் சிறையில் மாட்டிக் கொண்டான் .பெத்தவங்க அறிவுரை சொல்லும்போது கசக்கிறது .இது கதைதான் என்றாலும் முடிவு மனதை வேதனை பட வைக்கிறது .😢😢😢
கதையும் குரலும் வாசிப்பும் அருமை வாழ்க வளர்க...
கதை அருமை ❤. Neengal vasikkum vidham awesome 👌 👏
கதை மிகவும் அருமை தன் வினை தன்னை சுடும் துரோகம் செய்தது மூவரும் தான் ❤❤👍👍
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கதை வெகு அருமையாக இருந்தது. முடிவு எதிர்பாராதது. வாசிப்பும் மிகவும் அருமை.
Nice story sister ❤❤❤
நம் விதிப்படிதான் நம் வாழ்க்கை நகர்கிறது .அதை
மாற்ற நினைத்தால் இந்த கதை முடிவுதான் நடக்கும் .எழிலுக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்து விட்டு இவன் சிறையில் மாட்டிக் கொண்டான் .பெத்தவங்க
அறிவுரை சொல்லும்போது
கசக்கிறது .இது கதைதான் என்றாலும் முடிவு மனதை
வேதனை பட வைக்கிறது .😢😢😢
சூப்பர்👌👌👌👌👌👌👌👌
Ur voice and modulation makes the story more interesting to hear …well done sis🎉❤
happy morning, 😎 comment after hearing story 👍😄
Nice
கதை நன்றாக இருந்தது , ஆனால் யூகம் பண்ண முடிந்தது 👍
Good morning....❤ sister 🙏
🎉🎉🎉🎉🎉
😂😂😂😂😂😂😂😂😂😂
Writer. Pattukkottai Prabhakar. Sir
கதை அருமை... எழுத்தாளர் யார்?