கைதாவதற்கு முன் IAS அதிகாரி மனைவி த*கொலை.. நாட்டின் தலைப்பு செய்தியான மதுரை சம்பவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 322

  • @mayilisamayal8057
    @mayilisamayal8057 3 หลายเดือนก่อน +250

    ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி 25 லட்சம் வட்டிக்கு பணம் வாங்குவதும் பேங்க் மேனேஜர் மனைவி வட்டிக்கு பணம் கொடுப்பதும் பின்பு கடன் தொல்லையால் பேங்க் மேனேஜர் இறந்து போவதும் பிறகு மேனேஜர் மனைவி 10,000 சம்பளத்திற்கு வேலைக்கு போவதும் இந்தியாவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி ஆட்கடத்தல் பண்ணுவதும் பிறகு சூசைட் செய்து கொள்வதும் கடவுளே ஒன்னுமே புரியல😅

    • @keerthimeenakshikeerthijo9919
      @keerthimeenakshikeerthijo9919 3 หลายเดือนก่อน

      @@mayilisamayal8057 நல்லா யோசித்துப் பாருங்கள், ஐந்து ஆறு ஆண்டுகள் முன் இதுக எல்லாம் " ப்ரீ பயர்" வீடியோ கேம் விளையாடிருக்கும்கள்!!! babu madurai

    • @rajapandianguruswamy1309
      @rajapandianguruswamy1309 3 หลายเดือนก่อน +24

      வீடியோவில் ஒன்னும் எனக்கும புரியல
      விளக்கம் மிக்க நன்று

    • @sathiya347
      @sathiya347 3 หลายเดือนก่อน

      உங்களுக்கு மட்டுமல்ல இது யாருக்குமே புரியாது நான் நினைக்கிறன் இந்த ஊடகங்கள் பணம் சம்பாதிக்க பார்வையாளர்கல் அதாவது wevers
      கலை சேர்ப்பதற்க்காக போடப்படும் டுபாகூர் வீடியோ

    • @shunmugapriyapreethi684
      @shunmugapriyapreethi684 3 หลายเดือนก่อน +2

      Crt

    • @SankarRaji-dc6ng
      @SankarRaji-dc6ng 3 หลายเดือนก่อน

      ​@@rajapandianguruswamy1309vhbvvvh

  • @mangayarmalarfrance8562
    @mangayarmalarfrance8562 3 หลายเดือนก่อน +147

    மைதிலி சூர்யா.. மாறி மாறி குழப்புறீங்கடா.... காலைலேயே குழப்பமா 😅

    • @keerthimeenakshikeerthijo9919
      @keerthimeenakshikeerthijo9919 3 หลายเดือนก่อน

      @@mangayarmalarfrance8562 இந்த சூர்யா நாய் பேரு, ஆணா பெண்ணா திருநங்கையா , எல்லாத்துலயும் தப்பிச்சுருவானுவோ ! babu madurai

    • @drumsnarayanan688
      @drumsnarayanan688 3 หลายเดือนก่อน

      2 names... dummy not real names..shameless media

  • @abhi9136
    @abhi9136 3 หลายเดือนก่อน +99

    ஒன்னும் புரியவில்லை, இந்த நியூஸ் பார்த்து எனக்கு தலைவலி வருது,

    • @Yoba492
      @Yoba492 3 หลายเดือนก่อน

      Name ah maathi solitaanga

  • @neel5289
    @neel5289 3 หลายเดือนก่อน +28

    எனக்கு மட்டும் தான் இந்த செய்தி புரியலனு நினைச்சேன் அப்ப யாருக்குமே புரியலையா நல்ல போடுறீங்க டா செய்தி

    • @Yoba492
      @Yoba492 3 หลายเดือนก่อน

      Name maathiri solitaanga😂

  • @g3speaks
    @g3speaks 3 หลายเดือนก่อน +121

    என்னடா சொல்லுறீங்க ஒன்னும் புரியல..
    இந்த சூரியா தான் வணிக வளாகத்தின் ஓனரா?? 25 லட்சம் கேட்டவரா???

    • @anithebunny4342
      @anithebunny4342 3 หลายเดือนก่อน

      25 லட்சம் கடன் வாங்கி குடுக்க முடியாம, அந்த complex அ எழுதி kuduthirukku, 2 கோடி value vaam. அந்த பையன் அம்மா 2500000 போக மீதி காசு kudukkala, அதான் அவன kidnap பண்ணிருக்கு, கடைசில பணம் வரல, போலீஸ் கிட்ட maati suicide pannikichu .

    • @sivanarulsiva5616
      @sivanarulsiva5616 3 หลายเดือนก่อน +4

      Yess

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 3 หลายเดือนก่อน +51

    இந்த அம்மாவை பார்த்தால் ஐஏஎஸ் அதிகாரி மாமியார் போல தெரியவில்லை.ஐஏஎஸ் அதிகாரி மனைவிக்கு ஏன் இந்த கீழ்த்தரமான செயல் மைதிலி பணம் கொடுக்க வேண்டும் என்றால் காவல் துறையினரை நாட வேண்டியதுதானே

  • @Raveendran2023
    @Raveendran2023 3 หลายเดือนก่อน +376

    உங்க news கேட்கிறவர்களை மெண்டல் ஆக்கிடுவீங்க 😂😂😂

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 3 หลายเดือนก่อน +16

      4 முறை கேட்டப்பிறகுதான் புரிந்தது.

    • @KavithaV-in5xh
      @KavithaV-in5xh 3 หลายเดือนก่อน +1

      Ama ipola news puriyave matinguthu

    • @naanaghori800
      @naanaghori800 3 หลายเดือนก่อน

      Naa aaiten thala

    • @Raveendran2023
      @Raveendran2023 3 หลายเดือนก่อน

      @@naanaghori800 😂😂😂😂

  • @lawrences9125
    @lawrences9125 3 หลายเดือนก่อน +53

    நியூஸ் புரியல....தயவுசெய்து இன்னொரு முறை சொல்லவும் 😂😂😂😂

  • @jcbvel1278
    @jcbvel1278 3 หลายเดือนก่อน +91

    ஒரு மாவட்டத்தை கட்டி ஆளும் கலெக்டரின் மனைவி வங்கி ஊழியருடன் தொடர்பா.? இதில் ஏதோ மர்மம் உள்ளது...!

  • @SvGMathi
    @SvGMathi 3 หลายเดือนก่อน +102

    பிணத்தக் காட்டாம செத்துப் போய்ட்டானு சொல்றீங்க மகளைத் தப்ப வச்சிட்டு நடிக்கிறாங்களோ😢

    • @g3speaks
      @g3speaks 3 หลายเดือนก่อน +13

      இருக்கலாம்ம்.. சான்ஸ் இருக்கு...😅

    • @udayasooriyanr5838
      @udayasooriyanr5838 3 หลายเดือนก่อน

      Yes may be you are correct.

    • @georgepatrick3828
      @georgepatrick3828 3 หลายเดือนก่อน +1

      100% chance are there unless it is confirmed and proved.

  • @rajeshanthony552
    @rajeshanthony552 3 หลายเดือนก่อน +101

    சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது.....என்று தினமும் செய்திகளில் தான் கேட்கபடுகின்றது...😢😢😢

    • @anburaj7283
      @anburaj7283 3 หลายเดือนก่อน

      எல்லா வருஷமும் இப்படி தான் . யார் வந்தாலும் தடுக்க இயலாது.
      சூழ்நிலை குற்றங்கள் . பணம், ஆசை,காதல்,காமம் nu ella எல்லா reason கும் நடக்கும்.
      பணதேவை அதிகம் ஆகி கட்டுக்கடங்காமல் போகும் போது ,ரவுடி புதுசா உருவாகுவான். ஒரு நாள் பெருசா செய்யும் போது மட்டுவான்.

  • @NNN_9001
    @NNN_9001 3 หลายเดือนก่อน +36

    இதுக்கு மேல யாராலும் குழப்ப முடியாது....

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 3 หลายเดือนก่อน +2

    அன்று கணவருடன் ட்ரைவர்ஸ் போட்டிங்க இன்று இறந்துவிட்டாள் நம்ப முடியவில்லையே

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 3 หลายเดือนก่อน +41

    நம்ம தாய்மொழி தமிழ்ல தான் பேசுறாக , ஆனால் ஒண்ணுமே புரியல !!! babu madurai

  • @subramaniank9476
    @subramaniank9476 3 หลายเดือนก่อน +20

    2 கிரிமினல் மைன்ட் வேலை. பண ஆசை.உண்மை ஓய்வெடுத்துவிட்டது.நேர்மை சுனாமி அடுத்த சென்றுவிட்டது.😮

  • @DadSonView
    @DadSonView 3 หลายเดือนก่อน +8

    போதைல செய்தி ரெடி பண்ண மாதிரி இருக்கு. எவ்வளவு உளறல்கள்...!!!

  • @perumalnadar8321
    @perumalnadar8321 3 หลายเดือนก่อน +46

    பேசாமல் ரௌடியானால் நல்லது மாதிரி இருக்கு 😢

    • @Ainthukaram-ri2dm
      @Ainthukaram-ri2dm 3 หลายเดือนก่อน

      புரியல 😢

    • @Usher8888
      @Usher8888 3 หลายเดือนก่อน +6

      கடைசியில் சாகனும், பரவாயில்லையா 😂😂

    • @Ainthukaram-ri2dm
      @Ainthukaram-ri2dm 3 หลายเดือนก่อน +1

      @@Usher8888 ஆனால் எல்லாருமே கடைசியாக 😢

    • @Ainthukaram-ri2dm
      @Ainthukaram-ri2dm 3 หลายเดือนก่อน

      @@Usher8888 நீங்க பணக்காரர் தான bro 🥹

    • @Usher8888
      @Usher8888 3 หลายเดือนก่อน

      @@Ainthukaram-ri2dm அம்பானி, அதானி தான் பணக்காரர் ப்ரோ..

  • @yokithsakthi3902
    @yokithsakthi3902 2 หลายเดือนก่อน

    Title தெளிவாக வையுங்கள். ஒண்ணும் புரியல. நியூஸ்

  • @RamasamyM-sj1ny
    @RamasamyM-sj1ny 3 หลายเดือนก่อน

    Super
    Nalla news

  • @g3speaks
    @g3speaks 3 หลายเดือนก่อน +67

    மாசம் பத்தாயிரம் சம்பாதிப்பவர் எப்படி 25 லட்சம் கடன் கொடுத்தார்😂 பாங்க் மேனேஜர் மனைவி தானே இந்த ஆடியோவில் பேசுவது??

    • @SuryaSurya-kf5ig
      @SuryaSurya-kf5ig 3 หลายเดือนก่อน

      கெடுவான் கேடு நினைப்பான் தவறு இந்த மைதிலி மேல் உள்ளது அந்த.. I a s மனைவி உணர்ச்சி வசபட்டு கொஞ்சம் அவசர பட்டது தெளிவாக புரிகிறது . அவசரபட்டதால் மொத்த பழியும் ias மனைவி மீது கலியுகம் 🤦🏻‍♀️

    • @arunasharma795
      @arunasharma795 3 หลายเดือนก่อน +1

      Onnume puriyala

    • @jasproallwin
      @jasproallwin 3 หลายเดือนก่อน

      Vatti bussiness bro

    • @priyavinodhlavith
      @priyavinodhlavith 3 หลายเดือนก่อน

      Complex na vangikran nu 25 lakh advance kuduthu irukkaanga surya bank manager kitta.. But bank manager suicide pannadaala ivaloda 25lakhs govinda aayiduchi, bank manager wife kaiya virichitta so surya meratti paathu irukka onnu 25lakh kudu illana complex yeludi kudu nu.. Andha wife yedukkum othuvarala nu paiyana kidnap pannitta

    • @vasanthirakesh8639
      @vasanthirakesh8639 3 หลายเดือนก่อน

      Correct

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 3 หลายเดือนก่อน

    தெய்வமே, நல்லவர்களை காப்பாற்று.

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 3 หลายเดือนก่อน +8

    ஐ ஏ எஸ் அதிகாரிகள் மேல் மட்டும் அல்ல அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்று பல வகையான குற்றங்கள் தொடர்ந்து வருவதை பார்த்தால் இவர்களுக்கு என்ன பயிற்சியின் பலன்?

  • @ammurithi6885
    @ammurithi6885 3 หลายเดือนก่อน +11

    Ennada nadakkuthu inga.....😮😮

  • @Kasvaplaza
    @Kasvaplaza 3 หลายเดือนก่อน +2

    என்கவுண்டர் செய்யவும்

  • @poovalingamg6451
    @poovalingamg6451 3 หลายเดือนก่อน +2

    தந்தி Tv தெளிவா தான் சொல்றாங்க உங்களுக்கு புரியல

  • @LakshmiMuthukumar-cf4xh
    @LakshmiMuthukumar-cf4xh 3 หลายเดือนก่อน +4

    Ennada mathi mathi solreenga

  • @ganeshm1691
    @ganeshm1691 3 หลายเดือนก่อน +18

    news not clear pls editor change

    • @atchuzz5040
      @atchuzz5040 3 หลายเดือนก่อน

      News vasikiravangatha puriyama pesranga. Editor ila😂

  • @showgathimran3377
    @showgathimran3377 3 หลายเดือนก่อน +5

    புடுங்கி காவல்துறை இவனை எல்லாம் எண்கௌண்டர் செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் காவல்துறை வெட்கப்பட வேண்டும் காவல்துறை இந்த மாதிரியான குற்றவாளிகளை எண்கௌண்டர் செய்யுங்கள்

  • @shruthicuisinebar
    @shruthicuisinebar 3 หลายเดือนก่อน

    😭😭😭😭 முடியல

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 หลายเดือนก่อน +5

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது சட்டம் ஒழுங்கு

  • @rajalskhmir6265
    @rajalskhmir6265 3 หลายเดือนก่อน

    Confused

  • @kurusamy662
    @kurusamy662 3 หลายเดือนก่อน +1

    இதே‌ நிலைமை‌ கூடிய சீக்கிரம் மைதிலிக்கும்‌ அவபிள்ளைக்கும்‌ வரும்

  • @technospeedautomation2770
    @technospeedautomation2770 3 หลายเดือนก่อน

    After watching 10 times understood the story

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 3 หลายเดือนก่อน

    The chief minister of Tamil Nadu and the prime minister of india should explain their position immediately.

  • @shankmr5899
    @shankmr5899 3 หลายเดือนก่อน

    சாகட்டும் தவறில்லை. நல்லவர்கள் ஏராளம் இதே நாளில் பல நூறு பேர் அதே நாளில் செத்து இருப்பார்கள். கயவர்கள் கொஞ்சமாவது சாகட்டுமே. நல்லவர்கள் முன்னாடி இவர்கள் சிறிய பிசுறுதான்.

  • @TejaVarshini-q7o
    @TejaVarshini-q7o 3 หลายเดือนก่อน +1

    Pity

  • @ISAI_MAGAL
    @ISAI_MAGAL 2 หลายเดือนก่อน

    அடக்கடவுளே ஒன்னுமே புரியல

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 3 หลายเดือนก่อน +5

    இதுல வேற காமெடி, தத்தி உருட்டுறான் பாரு , தேசிய செய்தின்னாக் கூட ஏத்துக்கலாம் , தேசிய தலைப்பு செய்தியாம்ல.! babu madurai

  • @30505106027
    @30505106027 3 หลายเดือนก่อน +1

    No clarity in this news.. utter confusion..

  • @sukumarvpm
    @sukumarvpm 3 หลายเดือนก่อน +1

    செய்தி என்றால் கெட்ட விஷயம் மட்டும்தான் என்னும் மனப்போக்கு ஊடகங்களிடம் மாறவேண்டும். நகைச்சுவை, நல்ல எண்ணங்கள், நல்ல வார்த்தைகள், ஒழுக்கம், பண்பாடு, மனித நேயம், உண்மை, தார்மீகம் கடமைகள்..... இவை எல்லாம் கூட செய்திகளாக பகிரலாம். சமுதாயம் நல்லபடி இருக்க இவை உதவும். செய்வார்களா...?
    🤔

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 3 หลายเดือนก่อน +5

    எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

  • @Jai-m9e
    @Jai-m9e 3 หลายเดือนก่อน +2

    Chennai Metro water promotion scam..avangaluku pidchavangalukkiu promotion DAE post kudukuranga.please cover this issues..already many DAEs recently promoted DAE ellam appudi than promote ayirukanga..there is no seniority and mark list follow pannala.many lady DAE should depromote..please cover this issues fast.

  • @vmani9969
    @vmani9969 3 หลายเดือนก่อน +6

    யார் மேல தப்பு?

  • @malaimatha4502
    @malaimatha4502 3 หลายเดือนก่อน +3

    No story please

  • @bloodshotff121
    @bloodshotff121 3 หลายเดือนก่อน +19

    இந்த பொம்பள செத்த மாதிரி கதை சொல்றாங்க

  • @srikadiya6846
    @srikadiya6846 3 หลายเดือนก่อน +13

    Epa enna than da solla varinga ethume puriyalaye

  • @melwinmeriton7972
    @melwinmeriton7972 3 หลายเดือนก่อน +3

    Kadan ku Kasu kodutha return vanga kastam than.

  • @mathvaraghavendran4229
    @mathvaraghavendran4229 3 หลายเดือนก่อน

    கதை கதையாம் காரணமாம் எனும் வார்த்தை நினைவில்

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 3 หลายเดือนก่อน

    IAS அதிகாரி மனைவியா துணைவியா

  • @m.s.s1873
    @m.s.s1873 3 หลายเดือนก่อน

    Suprr appu

  • @ArulganesaPandiyan-nj1rl
    @ArulganesaPandiyan-nj1rl 3 หลายเดือนก่อน

    இது உண்மை அல்லாது இருக்கலாம்,,,

  • @subhasubha-gp6de
    @subhasubha-gp6de 3 หลายเดือนก่อน

    சுத்தி வலச்சு பேசாம சொல்ல வந்த விஷயத்தை சொல்லுங்க மேடம்,இந்த செய்தியை கேட்ட நாங்களும் இந்த செய்தியை வாசித்த நீங்களும் ஏர்வாடி தான் போகனும் போல😅😅😅

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 3 หลายเดือนก่อน +1

    Uppi naygal link irukkum

  • @ssaravanannn
    @ssaravanannn 3 หลายเดือนก่อน +8

    தற்கொலை செய்தி பொய் என்று நினைக்கிறேன்.

  • @ezhilanganesan5691
    @ezhilanganesan5691 3 หลายเดือนก่อน

    Ennada news sollureenga

  • @தமிழ்தென்றல்கிழக்கு
    @தமிழ்தென்றல்கிழக்கு 3 หลายเดือนก่อน +10

    ஹைகோர்ட் மஹாராஜா தண்டித்து விட்டார், பாரத் மாதாகீ ஜே

    • @ramarm1384
      @ramarm1384 3 หลายเดือนก่อน

      ஆறுமுகமங்கலம் ஐகோர்ட் மஹாராஜா சுவாமி

  • @be.happpy_2025
    @be.happpy_2025 3 หลายเดือนก่อน +1

    Onnumae puriyala??? Yaruku enna achu??

  • @manavaiguna1347
    @manavaiguna1347 3 หลายเดือนก่อน +3

    Good.. Seathhuta la. Kulappa vathi odiru.

  • @jrkarthi
    @jrkarthi 3 หลายเดือนก่อน +10

    பணம் பணம் பணம்.......சாவுங்கடி

  • @JK-hp8jc
    @JK-hp8jc 3 หลายเดือนก่อน

    Ilai ithu enna news onnum puriyala??

  • @NONAME-bd5hv
    @NONAME-bd5hv 3 หลายเดือนก่อน +1

    Enaku onnumey puriyala

  • @pathomaspulikalantonythoma8754
    @pathomaspulikalantonythoma8754 3 หลายเดือนก่อน

    Full confusion 😮

  • @bogainvillea3617
    @bogainvillea3617 3 หลายเดือนก่อน +3

    மைதிலி என்பவள் தான் இதில் வில்லி.

  • @mohanavenkatesan6771
    @mohanavenkatesan6771 3 หลายเดือนก่อน

    விசாரணை தானே. நாம் பார்க்காததா.

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 3 หลายเดือนก่อน +1

    தலையும் புரியல , வாலும் புரியல.. இது ஒரு செய்தின்னு சொன்ன உங்கள தான்டா முதல்ல கடத்தனும்... 🙄🙄

  • @ethirajpillai
    @ethirajpillai 3 หลายเดือนก่อน +2

    😢

  • @sabari6796
    @sabari6796 3 หลายเดือนก่อน

    Enna solla varinga

  • @iamDRMONK
    @iamDRMONK 3 หลายเดือนก่อน

    yennada ithu onumey purilaaa

  • @DragonGearsTech
    @DragonGearsTech 3 หลายเดือนก่อน +56

    என்னடா கொழப்புறீங்க

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 3 หลายเดือนก่อน

    கடன் அன்பை மட்டும் முறிக்காது நிம்மதியும் போய் உயிரும் போய்விட்டது

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 3 หลายเดือนก่อน

    25 லட்சம் கடனைத் திரும்பக் கொடுக்க, யாராவது கோடிக்கணக்கான சொத்தை ஏழுதிக்கொடுப்பார்களா?!

  • @ramachandranthilaga1978
    @ramachandranthilaga1978 3 หลายเดือนก่อน +1

    makkalai kulapparathu yaaru ontrum puriavjllai

  • @vangalamvirkalam
    @vangalamvirkalam 3 หลายเดือนก่อน

    Ithu Ellathuku Karanam Kaasu 😢

  • @muruganprasanna5863
    @muruganprasanna5863 3 หลายเดือนก่อน

    Enna kadhaijadhaiya irukku

  • @vasanthirakesh8639
    @vasanthirakesh8639 3 หลายเดือนก่อน

    Antha kulanthaiyai kaththiyathu yaar. answer replay

  • @praveenraj7125
    @praveenraj7125 3 หลายเดือนก่อน

    Padhatram alla kolappam

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES 3 หลายเดือนก่อน +11

    Enada News enada title??😅😅😅😅

  • @peace9016
    @peace9016 3 หลายเดือนก่อน

    Movie la vara mari iruku

  • @karthikkarthik-uu1ek
    @karthikkarthik-uu1ek 3 หลายเดือนก่อน +2

    Background music sariyana nuisance

  • @ananthedits9551
    @ananthedits9551 3 หลายเดือนก่อน +7

    Na madurai dha.. enaku Indha sambavam Indha news paathu dha theriyum. Veetla irukavainga kita avaingalum inaiku dha news paakrainga.. but title madurai padhatramaakiya sambavam.. rightraa......

  • @paramanandamm7683
    @paramanandamm7683 3 หลายเดือนก่อน +2

    தினுசு தினுசா கெளெம்பி
    வாரானுங்க..
    ரூம் போட்டு யோ சிப்ப்பானுங்களோ
    ...

  • @ramachandran-gm9ds
    @ramachandran-gm9ds 3 หลายเดือนก่อน

    Manaiviyal IAS officerukku vandha avamanam

  • @danitech1931
    @danitech1931 3 หลายเดือนก่อน +1

    @5:22 aunty saying marunthu kudichi setha and dunno how she died nu but news saying she is hanged to death ena da kolapuranga😮

  • @aurputhamani4894
    @aurputhamani4894 3 หลายเดือนก่อน +4

    குஜராத் குஜராத் ஐஏஎஸ் அதிகாரி மனைவிஇதை 100 முறை சொல்ல வேண்டும் அதுதான் செய்தியின் நோக்கம் தூத்துக்குடி சூர்யா என்று சொல்லவே கூடாது அது முக்கியம்... மற்றபடி வேறு எதுவும் புரியவில்லை

  • @KannankannanKannan-g5c
    @KannankannanKannan-g5c 3 หลายเดือนก่อน +4

    ஊடகத்திலே மிகவும்மோசமான குழப்பவாதி இது தான் ஒரு இலவும் புரியாது, செய்தி என்பது ஓரு கோர்வையா எழுதில் புரிகிரா மாதிரி இருக்க வேண்டும், வியாபார விளம்பரதம் தான் சரி பட்டு வரும், அதை செய்யுங்கள்

  • @Pagadi5
    @Pagadi5 3 หลายเดือนก่อน +39

    கொசுக்கு பயந்து வீட்டை கொழுத்துன கதையால்லா இருக்கு.
    நாட்டோட தண்டனையை படிக்கல போல....

    • @tam240
      @tam240 3 หลายเดือนก่อน +1

      police case ku payaputtu sucide i think she is maanastal. niraya peru thiriyuranunga

  • @diazj.p3162
    @diazj.p3162 3 หลายเดือนก่อน +2

    N.counter pannavendum

  • @KarthikeyanKarthikeyan-e3k
    @KarthikeyanKarthikeyan-e3k 3 หลายเดือนก่อน

    Enada naduthu tamilnadulaa

  • @kumarmeerausa
    @kumarmeerausa 3 หลายเดือนก่อน

    Thagudi adipadaiyil velai enru varaadavarai ippadithan irukkum

  • @ramajayam9794
    @ramajayam9794 3 หลายเดือนก่อน

    Looks like TV serial story, I didn't understand any things

  • @rajanssundar
    @rajanssundar 3 หลายเดือนก่อน +7

    எல்லா குற்றங்களும் IAS , IPS , IRS ,IFS அதிகாரிங்க தானா ?
    நல்லா நாடு உருப்புடும் .

    • @KUMARESAN_SAKTHI
      @KUMARESAN_SAKTHI 3 หลายเดือนก่อน

      If govt. monitor and control these higher officials... More than 50 % of the corruption and offences will be controlled

  • @rajapandianguruswamy1309
    @rajapandianguruswamy1309 3 หลายเดือนก่อน

    நீங்க உங்களுக்கு பதில் சபரி பிரபுவிடம் சொல்லி இருந்தால் புரிகின்ற மாதிரி சொல்லி இருப்பார் அவருடைய end card speech தனி ரகம்

  • @itsssnotmee
    @itsssnotmee 3 หลายเดือนก่อน +1

    Ivnunglk edhuk da mass bgm maakanungla

  • @BESTSKY-o6m
    @BESTSKY-o6m 3 หลายเดือนก่อน

    பாரத் மாதாகே ஜே

  • @prs2001
    @prs2001 3 หลายเดือนก่อน +1

    ஓரு கருமமும் புரியவில்லை

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 3 หลายเดือนก่อน +1

    Bank velai,tharkolai romba sikkal

  • @babyraghu8446
    @babyraghu8446 3 หลายเดือนก่อน

    News vacekiriyaonuma puriyala

  • @nitheshjain7038
    @nitheshjain7038 3 หลายเดือนก่อน

    இது நம்பும் படியாக இல்லை
    மக்கள் ஒன்றும் முட்டால் இல்லை

  • @MrsLocal
    @MrsLocal 3 หลายเดือนก่อน +4

    தமிழ் முதலில் கரெக்டா type பண்ணுங்கடா

  • @Ajin-dw1vw
    @Ajin-dw1vw 3 หลายเดือนก่อน

    4 time News keddain....konjam purijithu😮