கச்சான் அல்வா அசத்திய மனைவி | Our Village life ♥️ | vanni vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • கச்சான் அல்வா அசத்திய மனைவி | Our Village life ♥️ | vanni vlog

ความคิดเห็น • 126

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 หลายเดือนก่อน +4

    😂😂கதா காலட்சேபம் செய்யும் போது பக்கத்தில் இருந்து ஆமா ஓம் போடும் ஆள் போல உங்கள் கஸ்பண்ட் சிலசமயம் சிலசமயம் நீங்கள் கதைப்பதும் வேடிக்கையாக நகைச்சுவையாக இருக்கு 😂😂😂😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

  • @om8387
    @om8387 หลายเดือนก่อน +3

    இந்தக் காலத்தில் இத்தனை ஒற்றுமையாய் கணவன் மனைவி இருவருமிணைந்து செய்த கச்சான் மிக ருசியாகவே இருந்தது நன்றி சகோதரி உங்கள் இருவரின் ஒன்றிணைந்த அன்பிற்கு பலகோடி வாழ்த்துக்கள்

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway หลายเดือนก่อน +7

    அருமை. உங்கள் பதிவுகள். அறிவுபூர்வமானதும், மகிழ்ச்சியானதும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏👌

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf หลายเดือนก่อน +2

    அருமை அருமை !
    சகோதரி சகலகலா வல்லவி 👍👍👍
    நல்வாழ்த்துகள் 💐💐💐

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 หลายเดือนก่อน +9

    யதார்த்தமாக நீங்கள் கதைப்பது உங்கள் காணொலிக்கு மெருகு சேர்ப்பதுடன் நேரம் போவதும் தெரியவில்லை 😂😂😂😂😂😂😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி....

  • @johnappasamy3603
    @johnappasamy3603 หลายเดือนก่อน +3

    இலங்கை யாழ்ப்பாணத்தில் கஜ்ஜான். இந்தியா தமிழ்நாட்டில் நிலக்கடலை என்றும் சொல்வார்கள். வேர்க்கடலை என்றும் சொல்வார்கள்!

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld หลายเดือนก่อน +3

    உங்கள் ஒற்றுமை அருமை.
    எடுத்துக்காட்டான ஒரு குடும்பம்❤️.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி🙏♥️

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya หลายเดือนก่อน +1

    நன்றி இருவருக்கும் மிகவும் இலகுவான முறையில் செய்முறை இருந்தது பஜ்ஜி செய்து காட்டுங்கள்

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 หลายเดือนก่อน +3

    தட்டில் போட்டு வெட்டினால் கை பொக்குளுக்காது . வாழை இலையில் அமர்த்தி லெவல் படுத்தலாம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      உண்மைதான்

  • @kohilan8532
    @kohilan8532 6 วันที่ผ่านมา +1

    எமக்கும் சாப்பிட ஆசையாக இருக்கு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 วันที่ผ่านมา

      Thank you 😊

  • @christobelknight6305
    @christobelknight6305 13 วันที่ผ่านมา +1

    கனடாவிற்கு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் பாசல் அனுப்பவீங்களா? பணம் அனுப்பி வைப்போம்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  13 วันที่ผ่านมา

      வீடு கட்டும் வேலை காரணமாக இப்போதைக்கு நேரம் இல்லை

  • @sivakarankaran5577
    @sivakarankaran5577 หลายเดือนก่อน +7

    அக்கா இட்லி செய் முறை போடுங்க ஏன் இன்னும் போடல

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน +1

      கொஞ்சம் உடம்புநிலை சரியில்லை கண்டிப்பாக வரும்

    • @sivakarankaran5577
      @sivakarankaran5577 หลายเดือนก่อน

      @@VANNI-VLOG ok thanks

  • @NalluRAA
    @NalluRAA หลายเดือนก่อน

    இலகுவான,சிறப்பான செய்முறை.
    வாழ்த்துக்கள்.

  • @sinthusansoba586
    @sinthusansoba586 8 วันที่ผ่านมา +1

    Super my favorite
    Epa konchalathan ungada videos pakiranan super acca anna keep it up urila ulla niraja epidijana sapadukala miss paniran from Switzerland 🇨🇭

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  8 วันที่ผ่านมา +1

      Ahooo 😢vanga srilanka kandippa sappidalam

  • @rathy_v
    @rathy_v หลายเดือนก่อน +1

    Very nice video, simple, and traditional method, nice to swee beautiful sulagu ❤💜💙💚💛

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thank you so much

  • @PathmibabyBaby
    @PathmibabyBaby 15 วันที่ผ่านมา +1

    உங்கள் சொந்ததோட்டமும்சமையலும்எனக்குநல்லாவேபிடிக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி

  • @thasaroopan
    @thasaroopan หลายเดือนก่อน

    நன்றி கச்சான் அல்வா செய்து காட்டியதுக்கு.
    எள்ளு உருண்டை செய்து போடுங்க pls

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC หลายเดือนก่อน +1

    நானும் இவ்வளவு நாளாக கேட்க நினைத்தேன். காரணம் உங்களுட்ட தானே கச்சாப் தோட்டம் இருக்கு.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      ஆம்

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu หลายเดือนก่อน

    கச்சான் அல்வா என் சிறுவயது பெவேர்ட் மாலை உணவு . . தேன் அல்வா மேலும் சுவையாக இருக்கும் . . அருமை . . எனக்கும் கச்சா அல்வா கிண்டனும் போல் இருக்கு . .

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC หลายเดือนก่อน +1

    சர்க்கரையிலும் செய்யலாம்.

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl หลายเดือนก่อน

    Anna anni arumaiyana video ennaku payatham panniyaram seithu kadugal

  • @KalathevanKalathevan
    @KalathevanKalathevan หลายเดือนก่อน +1

    Nalla erukku sulaku engkalukkum 2 sulaku vangki tharuvingkala

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      கண்டிப்பாக

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 หลายเดือนก่อน +1

    நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️👌👌👌👌👍👍👍👍

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC หลายเดือนก่อน +1

    இதற்கு கொஞ்சம் banana essence போட்டால் நல்ல வாசமாகவும் இருக்கும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Ahoo supera erukkum but nanga sappidathane athuthan serkkalai....👌

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC หลายเดือนก่อน +1

    நானும் போன கிழமை என்ட husband க்கும் செய்து கொடுக்க நினைத்தேன்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      சூப்பர்

  • @appulaxmi2323
    @appulaxmi2323 หลายเดือนก่อน

    Kadavulea nanga enga velinatila 1 kattu valarai vanka padumpadu. Aana neega athatku mela erunthu samayal video 😅😅😅😅😅 neenkal koduthu vaithavarkal ❤❤❤

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb หลายเดือนก่อน +1

    Super

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 หลายเดือนก่อน +1

    Hi my lovley family,s feine😋 akka thannai nokadetthu engallukku suvai allikkeinraar ennewe averkallukku eannethu vaalthukkel💯💖✍

  • @srisrilanka7087
    @srisrilanka7087 หลายเดือนก่อน +1

    ❤வாழ்த்துக்கள் அண்ணா அக்கா வாழ்க தமிழ்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி தல🙏♥️👌

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri หลายเดือนก่อน +1

    Super super

  • @thiru2510
    @thiru2510 หลายเดือนก่อน +1

    அருமை 👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v หลายเดือนก่อน +1

    அருமை ❤️❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      நன்றி👌🙏

  • @PathmibabyBaby
    @PathmibabyBaby 15 วันที่ผ่านมา +1

    நன்றி நீங்கள் யாழ்பாணம் எந்த ஊர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 วันที่ผ่านมา

      நாங்கள் யாழ்ப்பாணம் இல்லை வன்னி

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 หลายเดือนก่อน +1

    Hi sister I always waiting for your video and nice to see you both of you.👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thank you so much 😊

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 หลายเดือนก่อน +1

    Kadala mittai
    Valthukkal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      நன்றி🙏♥️

  • @selvikaruna4255
    @selvikaruna4255 หลายเดือนก่อน

    Hi brother and sister
    Super sweet recipes
    Venthaya kulambu sethom
    Super kasappe illai
    Thanks you so much ❤❤❤

  • @RajendramArulnathan
    @RajendramArulnathan หลายเดือนก่อน

    I love this snack. Making the caramel without water- first time for me! Please use ice cream scooper to make your balls rather than using bare hands! Also, you can spread the hot dough on a sheet pan and then cut it using a knife. The chemistry between the two of you is just extraordinary- very entertaining to watch.

  • @jeyamalarrajendran6080
    @jeyamalarrajendran6080 หลายเดือนก่อน +1

    My favorite

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      👌👌👌👌🙏❤️

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 หลายเดือนก่อน +1

    Nice

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thanks

  • @subarenasathasivam8521
    @subarenasathasivam8521 หลายเดือนก่อน +1

    Akka your cooking very well 👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @ratheshshobamaga8319
    @ratheshshobamaga8319 หลายเดือนก่อน +1

    My favourite ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      👌👌👌👌👌❤️

  • @sugaraja2822
    @sugaraja2822 หลายเดือนก่อน +1

    Very nice cooking ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thank you so much

  • @fhhfuj9614
    @fhhfuj9614 หลายเดือนก่อน +1

    👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      ♥️👌🙏

  • @jeevanasaji9415
    @jeevanasaji9415 หลายเดือนก่อน +1

    Miss pannitane

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 หลายเดือนก่อน +1

    Super👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thank you 👍

  • @GobalachandranShuruthika
    @GobalachandranShuruthika หลายเดือนก่อน +1

    Super ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      🙏♥️

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 หลายเดือนก่อน +1

    super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thank you

  • @mohanraj2294
    @mohanraj2294 หลายเดือนก่อน +1

    கடலை மிட்டாய் ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      😁👌🙏🙏🙏♥️

  • @sukikannan836
    @sukikannan836 หลายเดือนก่อน

    👌😘

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy หลายเดือนก่อน +1

    மோதகம் எப்ப? கேட்டே களைத்தை போட்டேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      1 week la varum

  • @Dina-Wilde
    @Dina-Wilde หลายเดือนก่อน +1

    Yummy, my favourite ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน +1

      Thank you 😋

  • @LeninNitin
    @LeninNitin หลายเดือนก่อน

    Kasarrei please reepesi Anna,,

  • @anishrs6772
    @anishrs6772 หลายเดือนก่อน

    Tamil nattil ithu kadalai urundai akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Ahooo super 👌

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 หลายเดือนก่อน +1

    Nice 👌🏻👌🏻👌🏻👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thanks 😊

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 หลายเดือนก่อน +1

    👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      🙏♥️♥️♥️👌

  • @LeninNitin
    @LeninNitin หลายเดือนก่อน

    Akka, cake, recipes please Anna,

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 หลายเดือนก่อน +1

    😍😍😍😍😍😍😍😍😍😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      👌👌👌🙏♥️♥️

  • @RitaRita-x1v
    @RitaRita-x1v หลายเดือนก่อน +1

    Super sis ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thank you

  • @KugansarmaKugansarma
    @KugansarmaKugansarma หลายเดือนก่อน +1

    Suppar ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      நன்றி👌♥️

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 หลายเดือนก่อน

    தம்பி ஒரு கவுண்டமணி 😅

  • @beulahmathews3054
    @beulahmathews3054 หลายเดือนก่อน +1

    Anna akka superr❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      மிக்க நன்றி...🙏❤️

  • @jemsanjemsan1489
    @jemsanjemsan1489 หลายเดือนก่อน

    Hello Anna Akka ❤

  • @user-ff7bh1cd9g
    @user-ff7bh1cd9g หลายเดือนก่อน +1

    Yummy❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      நன்றி

  • @user-lv8ru9gw3e
    @user-lv8ru9gw3e หลายเดือนก่อน +1

    👌👌😋😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      நன்றி

  • @kavithankannapiran
    @kavithankannapiran หลายเดือนก่อน +1

    அண்ணா அக்கா வணக்கம் எப்படி சுகமா இருக்கிறீர்களா பிள்ளைகள் எல்லாம் எப்படி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      நாங்கள் நல்ல சுகம் நீங்க எப்படி?

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 หลายเดือนก่อน

    நல்ல எனக்கு பிடித்தமான உணவு என்ன ? செண்பகம் குயில் கூவுது என்ன ? எனக்கு நல்ல விருப்பம் கேட்க என்ன ? உங்களது பெயர்கள் என்ன பிள்ளை ? எத்தனை குழந்தைகள் ? ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      😁😁😁😁😁😁😁😁😁😁😂😂😂👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y หลายเดือนก่อน +2

    ❤❤👌👍👌👌♥️🌹💐🌷💕💞

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      நன்றி ❤️❤️❤️👌🙏♥️

  • @sajanikanirmal8964
    @sajanikanirmal8964 17 วันที่ผ่านมา

    S u p e r ❤

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 หลายเดือนก่อน +1

    Yummy yummy❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thank you 😋

  • @gowrikandasamy744
    @gowrikandasamy744 หลายเดือนก่อน +1

    Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thanks

  • @VasanThulasinathan
    @VasanThulasinathan หลายเดือนก่อน +1

    👍❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      ♥️👌🙏

  • @Withlovevashmi
    @Withlovevashmi หลายเดือนก่อน +1

    Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thanks

  • @tharmadevy2151
    @tharmadevy2151 หลายเดือนก่อน +1

    Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thanks