ஆஹா, உங்களின் படிப்படியான வழிமுறைகள் பார்க்க மிகவும் விலக்மாக இருந்தன மற்றும் இறுதி முடிவை பார்க்கும் பொழுது சுவையாக😋 இருந்தது. உங்கள் வீடியோக்களில் நீங்கள் வைத்த உத்வேகம் மற்றும் சிறந்த வேலைக்கு நன்றி🙏. உங்கள் சுவையான படைப்புகளைக் காண நான் தொடர்ந்து காத்திரக்கிறேன்😊
யாழ்பாணத்தில் இருக்கும் போது மா கரண்டியில் லட்டு பிடித்த ஞாபகம்.BANANA ESSENCE [வாழைப்பழம்] விட்டு பாருங்கல்.கல்யானி க்ரீம் ஹவுஸ் இல் வாங்கி சாப்பிட்ட ஞாபகம்.FROM CANADA
அண்ணா அக்கா வணக்கம் . நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்க்கிறனான். நல்ல பதிவுகள் அருமை. ஒன்றை சொல்ல விரும்புகிறேன் குறைநினைக்க வேண்டாம். உங்கள் சாப்பாடுகளில் ஈக்கள் பறக்கின்றன. அவற்றை பார்த்து கொள்ளுங்கள்.
Super metered in making laddu. When you use your hand its very unbearable due to its temperature. கையால் பிடிப்பதிலும் பார்க்க கரண்டியால் செய்வது பிரமாதம் . அதோடு நல்ல shape இலும் வருகுது . புத்த கோயில் கோபுரம் மசூதி போல இருக்கு . நாங்கள் கஜூ நட்ஸ் தான் போடுறது . கச்சான் அல்ல .
@@VANNI-VLOG என்னங்க ஸூப்பர் ? நீங்கள் ஸந்தாதாரரின் ஒவ்வொரு பதிவுக்கும் நேரம் எடுத்து பார்த்து படித்து அதற்கு பின்னூட்டம் தருவது மிகச் சிறப்பான விசயம் . அது லட்டிலும் பார்க்க அழகாக இருக்கு .
I love your land 👍 so vibrant with coconut n banana plantations.....❤ Very different delicacies..lovely Rava usually must be kept in fridge in plastic packets. Good day and blessings ❤
ஆஹா,
உங்களின் படிப்படியான வழிமுறைகள் பார்க்க மிகவும் விலக்மாக இருந்தன மற்றும் இறுதி முடிவை பார்க்கும் பொழுது சுவையாக😋 இருந்தது. உங்கள் வீடியோக்களில் நீங்கள் வைத்த உத்வேகம் மற்றும் சிறந்த வேலைக்கு நன்றி🙏. உங்கள் சுவையான படைப்புகளைக் காண நான் தொடர்ந்து காத்திரக்கிறேன்😊
மிக்க மகிழ்ச்சி உங்களுடைய ஆதரவு எமக்கு தொடர்ந்து வேண்டும் ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நான் கனடாவிலிருந்து பார்க்கிறேன்.
ரொம்ப அருமை.
வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி👌🙏🏻😊
நான் ; கலியாணவீடு , சாமத்தியவீடு , புதுவீட்டுக்கு போறதே மூன்று சாமான் திங்கத்தான் 1)லட்டு , பயத்தம் பணியாரம் , முறுக்கு டீ செமையா இருக்கும் . எங்க பூநகரி லட்டு , முந்திரி காஞ்ச பழம் முந்திரி கொட்டை கஜூ . .
உண்மைதான்
நன்றாக உள்ளது வாழ்த்துக்கள், ஒரு நாளைக்கு அப்பம் செய் முறையோடு செய்து காட்டவும் அக்கா
கண்டிப்பாக வரும்
Wow superb ❤
Thanks 🤗
அருமை 👍👍👍
Thank you 😊
Nice vlog
Thank you 😊
Nice environment
Thank you 😊
Super akka parkkumpothu santhosama irukku❤ unkada smile thaan highlight ❤ipdiye happy a irunka
Thank you so much ❤️❤️❤️
Wow super❤
Thanks 🤗
Super 👍👍👍
Thank you 👍
அருமையான பலகாரம் 🎉🎉❤❤
மிக்க நன்றி♥️
Laddu super 🎉
மிக்க நன்றி♥️🙏🏻
Uggal wediyos eallam suuppar ❤❤kuwait🎉
மிக்க நன்றி ♥️
Super laddu nalla vantiruku👌
Mm thank you 😊
😊😊😊😊😊 அருமை
மிக்க மகிழ்ச்சி
Super super valthukkal
Thank you 😊
Good luck 👍🍀 ❤
Thank you! You too!
அருமையான காணொளி
Thank you 😊
Super சகோதரி ஈசியா சொதீர்கள் ,நன்றி
மிக்க மகிழ்ச்சி
Super laddu
Thank you
very nice
Thanks♥️
சூப்பர்👌👌👌 லட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் 😋😋😋அருமை 🎉🎉🎉
Thank you so much ♥️♥️♥️
Hi brother and sister
Super laddu
Kachchan poduratha
Super naan seithu parppen
Sweet seivathukku
Thank you so much
Very happy ♥️ 😊
அருமையான லட்டு
மிக்க நன்றி
Very nice ❤
Thank you 😊
Anna super Laddu Elam karampu varuthu Edithu podugal thankai pon Nirammga varuthu podugal super a irukum Anna
Ahoo 👌
அருமை.. லட்டு.
Thank you 😊
Very nice. Yummy 😋
Thank you 😋
Super 👍🌷🌷🌷🌷🌷🌷❤️❤️❤️🙏🙏
Thank you very much
Nice, yummy 😋
Thank you 😋
வணக்கம் 🎉 சூப்பர்
மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️👌👌
தேங்காய் பூ வறுத்து சேர்த்தால் சுவை கூடும்
Ahoo super 👌
Super ❤
Thanks 🔥
Today, video production and editing are nice and clear .the laddu preparation is very detailed and supper with milk 👌
Thank you so much 🙂
Thank you so much 🙂
மிகவும் அருமையான செய்முறை
மிக்க மகிழ்ச்சி
Yummy yummy❤
Thank you 😋
Yummy
Laddu super 👌
Thank you 😊
Wow very yummy ❤🎉❤🎉
Thank you 😋
அக்கா உங்கள் சமையல் மிகவும் அருமை
மிக்க நன்றி♥️🙏🏻
WOW superb
Thanks 🤗
Super
Thanks
France erthu pokiran super 👌
Thank you so much ♥️🙏🏻
வணக்கம் அக்கா அண்ணா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்❤நன்றி
வணக்கம் தல மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️👌👌👌
அருமை
Thank you so much
Vanni volg bro vanakkam intha Laddu nalla irukkum bud kadikka kastama irukkum ❤ ugka kaddura home ah Video eaduthu podugka brother
😂😂😂😂உண்மைதான் அண்ணா.....அத்திவார வேலை நடக்குது அது முடிந்தவுடன் போடுறேன்
Nalla sodi Nalla lattu akka
Thank you so much ♥️
Neenga seitha Ella receipeum naan seithu parthan Nalla taste
Very happy ♥️
What a life sister and brother have may god bless you giys
Very happy thank you so much 🙏🏻♥️
அரியதரம் செய்து காட்டுங்கள். லட்டு 👌👌
கண்டிப்பாக
Super லட்டு sister
Thank you 😊 🙏🏻
Vanni. boy and wife🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉very good Laddu 👍💯
Thank you so much
👍👍👍👍👍👍👍
Thank you 😊
Super laddu
Thank you so much ♥️
Super🎉Anna akka🎉
மிக்க மகிழ்ச்சி
LADDU SUPER.GOD BLESS U BOTH.
Thank you so much
😍😍😍😋
Thank you
Anna ungaloda palaya video eallam ow onraga Parthen super Samayal Anna all the best
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி♥️♥️♥️♥️
Thanks
தேங்காய் துருவல் வறுத்து. சேர்த்த இன்னும் சுவை அருமை.
Super 👌 👍 😍
🎉
♥️🙏🏻
உண்மையில் சகோதரி சகலகலா வல்லி எல்லாம் தெரியும். வாழ்த்துகள் 🙌
Thank you so much ❤️♥️
Wow
Thank you 😊
Ungada chicken curry super o super
👌thank you 😊
யாழ்பாணத்தில் இருக்கும் போது மா கரண்டியில் லட்டு பிடித்த ஞாபகம்.BANANA ESSENCE [வாழைப்பழம்] விட்டு பாருங்கல்.கல்யானி க்ரீம் ஹவுஸ் இல் வாங்கி சாப்பிட்ட ஞாபகம்.FROM CANADA
Ahooo ♥️ ♥️
😍😍😍😍😍😍😍😍😍
Thank you 😊
Super akka🎉❤
Thank you 😊
அண்ணா அக்கா வணக்கம் . நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்க்கிறனான். நல்ல பதிவுகள் அருமை. ஒன்றை சொல்ல விரும்புகிறேன் குறைநினைக்க வேண்டாம். உங்கள் சாப்பாடுகளில் ஈக்கள் பறக்கின்றன. அவற்றை பார்த்து கொள்ளுங்கள்.
Super 👌
👌👌👌♥️♥️♥️🙏🏻
சூப்பர்
நன்றி♥️
Super akka
❤❤❤
Thank you 😊
❤
🙏🏻❤️👌👌
Wow! Laddu is one of my favorites.
Ahoo super 👌 👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you ♥️♥️♥️♥️
அக்கா நெய் செய்யும் video podungo ❤❤
கண்டிப்பாக
Hi ❤❤
Very Nice 🌹
Thanks 🤗
Appam. Please ❤
கண்டிப்பாக
Thx anna ❤@@VANNI-VLOG
Super akka🎉
Thank you so much
தம்பிக்கு கூர்மையானா கண் 😊
😁😁😁
Super metered in making laddu. When you use your hand its very unbearable due to its temperature. கையால் பிடிப்பதிலும் பார்க்க கரண்டியால் செய்வது பிரமாதம் . அதோடு நல்ல shape இலும் வருகுது . புத்த கோயில் கோபுரம் மசூதி போல இருக்கு . நாங்கள் கஜூ நட்ஸ் தான் போடுறது . கச்சான் அல்ல .
Ahooo super 👌
@@VANNI-VLOG என்னங்க ஸூப்பர் ? நீங்கள் ஸந்தாதாரரின் ஒவ்வொரு பதிவுக்கும் நேரம் எடுத்து பார்த்து படித்து அதற்கு பின்னூட்டம் தருவது மிகச் சிறப்பான விசயம் . அது லட்டிலும் பார்க்க அழகாக இருக்கு .
super
Thank you
❤❤❤❤
♥️👌👌👌
Easy recipe
Kattayama saithu parkuren akka
Thank you so much.
Very happy thank you 😊
@@VANNI-VLOG welcome
I’m from 🇺🇸
Ahoo thank you 👍
I love this food 💕 nice lattu.rajeev london
Good
Thank you anna
Ravai varutha pathiram vangi kudunga
Sure
Hi anna. Akka.sugama irukengala?unga video ellam super
Om nanga sugam neenga eppadi?
akka unkada samayal paththu nanum palakikiran ka
Very happy thank you 😊
❤❤Hi 👌👌👌❤👍👍👍
Thank you 😊
I love your land 👍 so vibrant with coconut n banana plantations.....❤
Very different delicacies..lovely Rava usually must be kept in fridge in plastic packets.
Good day and blessings ❤
Thanks a lot
Welcome ! ❤😊😊
Milk sweet, Vanni, cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
Thank you so much 🙂
அகத்தி இலை சோதி செய்து காட்டவும்
கண்டிப்பாக வரும்
நன்றி அக்கா
நன்றி♥️🙏🏻
Sugi நான் உங்கட ஊரை இன்று Srilankan map ல் கண்டு பிடித்து விட்டேன்.
Super 👌
Akka Anna parsal podunga 😅❤
Sure contact insta vanni vlog
@@VANNI-VLOG ioo thanks Anna sonathe kaanum thank u so much
Unmayathan anuppuren
@@VANNI-VLOG iooo Anna Nan Suma kedan neenga anupuvinga ennaku therum but naan oru naal varan Jaffa ok
கண்டிப்பாக வாங்க ♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻👌👌👌
நல்லம்
Thank you
❤
👌♥️🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் இலேசான முறை
சுப்பன் லட்டு.
அதற்கும் மேலாக பாசமுள்ள குடும்பம்.
பால் காய்ச்ச வேண்டுமா?
அளவு எவ்வளவு?
ஆம் காச்சின பால்தான் அளவான சூட்டில் விடவேண்டும்
Innum kana receipe naan ethirparkirain nei receipe seithu kaatunga please
கண்டிப்பாக