நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
Thank you so much Sabari 🙏மருந்தும் மாற்றமும் இந்த கதை இப்போ எனக்காக சொன்ன மாதிரியே இருந்துச்சு 👍 சரியான நேரத்தில் உங்களுடைய இந்த கதை எனக்கு ஒரு சரியான மருந்து 🙏
நம் மீது தவறே இருக்காது அந்த நிகழ்வுக்கும் நமக்கும் சம்பந்தமும் இருக்காது ஆனாலும் நம் மீது பழிபோடும் நம் மனம் உடைந்து வேதனை படுவதை பார்த்து 😢 ரசிக்கும் சிலரை கையாள்வது சரியான படம் புகுட்டுவது குறித்து ஒரு கதை விடியோ போடுங்க
💯 I agree with you my dear Sabari, எங்கள் பாட்டி சொல்லிக் குடுத்ததில் ஒன்று நான் இன்றளவும் பின்பற்றுகிறேன் + நல்லதொரு நேர்மறையான எண்ணத்தை முடிந்தவரை மற்றவர்களுக்கும் சொல்கிறேன், ஒன்றுமில்லை நாம் சமையலில் மிகவும் சிம்பிளாக ஒரு பருப்பு ரசம் வைத்தாலும் அதன் மணமும், சுவையும் அருமையாக இருப்பதாக பாராட்டு கண்டிப்பாக கிடைக்கும், இது என் பாட்டி சொல்லி தந்த ஐடியா 🙏🏻🤗❣️🤗👍
நான் இன்று தான்அதுவம் இப்போது உங்கள் பதிவை முதல்முதலில் பார்த்தேன் இரண்டாம் கதை எனக்கே எனக்காக சொன்னது போல உள்ளது என் மனதில் இருந்த வலி குறைவதை கண்டேன் நன்றி என் வலியை மறந்து நான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆயத்தமாகிறேன் சகோதரி 🙏🙏🙏🙏🙏
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு" என்ற வள்ளுவரின் வாக்கை நினைவூட்டும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது. இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏 சபரி அக்கா ❤️❤️❤️
Thankyou sabari akka ennaku amma appa kedaiyathu en kuda yarum ukarthu kuda pesamatanga ana en amma mari ennaku story layum ovaru ovaru moral value solringa thank you so much akka
நன்றி சகோ அருமையான கதை இரண்டு கதைகளும் நல்ல செயல், பேச்சு போன்ற வற்றை கொண்டு உள்ளது. 2 வது கதை எனக்கு பொருந்தும் சகோ 🥰 அதனால் இனிமேல் அடுத்தவருக்காக நம் உடம்பை பாதித்து கொள்ளவேண்டும் என்ற ஒரு உணர்வு எனக்குள் சிந்திக்க வைத்தது மிக்க நன்றி சகோ 🙏🙏🙏👍👍👍
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
Storytellers like you are the preservers and propagators of humanity. It is inspiring to listen to your narration. The visual representation augments your story telling. Thank You and Keep it Up!
மேம் வழக்கம் போல் கதை அருமை அருமை என் மனதில் இருந்த குழப்பம் தெளிந்த நான் அந்த புடவை விற்கும் பெண்ணின் மனநிலையில் இருந்தத மிக்க நன்றி மேம் நன்றிகள் பல❤❤
First கதை எனக்கு சொன்னது 👍 நான் எல்லார்ட்டையும் positive a பேசுங்கனு சொல்லுவேன். But பல நேரம் நானே அத follow பண்றதில்லை. இனிமேல் மாற்றி கொள்ள முயற்சி பண்றேன்.
Life la neraya experiences daily new life lessons learn pandrom. But epdi irukanum nu parents solli kudukumbothu silathu lam kekarom silathu lam ignore pandrom. But yes again nama life la same things nadakumbothu nama parents nama kooda ilanalum ungaloda story amma appa pola continuing in our life. Alws like a frnd Sabari❤❤🎉u also alws stay blessed to care and show ur love towards everyone❤❤🎉🎉🙏
Sabari , I am really very impressed with your Small Stories, in my life i have experienced all your stories. It's a good example to change . Thank you ❤🙏🤗
TQ akka my dear akka TQ so much lovely story I am happy akka neega sweet story soliraiga neega freeya இருத time இறுத cl panuga plz akka life neega unga family happy இருக்கணும் God bless you akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Epdi sago na entha situation la irukano crt ah title oda vanthriga ....your voice and story heals me a lot for last 4 years. Not time to listen regularly. As I said I have a LHS you come with RHS. Equation derived😅😅😅. Thanks sago❤
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
அடுத்த வாரத்திலிருந்து மறுபடியும்
நமது வெள்ளிக் கிழமை வரலாற்றுக் கதைகளை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.. Will inform you soon ♥️♥️
அக்கா இராமாயணம் கதை உங்கள் குரலில் கேட்கானும் அக்கா....😊😊😊
❤❤❤
Spr akka
Super sago im waiting
Wait ing
சரியான நேரத்தில் இந்த கதை என்னுடைய கண்களுக்கு புலப்பட்டது நான் என் மன அழுத்தத்திலிருந்து வெளிவர மிகவும் துணையாக இருந்தது மிகவும் நன்றி.
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
Thank you so much Sabari 🙏மருந்தும் மாற்றமும் இந்த கதை இப்போ எனக்காக சொன்ன மாதிரியே இருந்துச்சு 👍 சரியான நேரத்தில் உங்களுடைய இந்த கதை எனக்கு ஒரு சரியான மருந்து 🙏
நம் மீது தவறே இருக்காது அந்த நிகழ்வுக்கும் நமக்கும் சம்பந்தமும் இருக்காது ஆனாலும் நம் மீது பழிபோடும் நம் மனம் உடைந்து வேதனை படுவதை பார்த்து 😢 ரசிக்கும் சிலரை கையாள்வது சரியான படம் புகுட்டுவது குறித்து ஒரு கதை விடியோ போடுங்க
நிச்சயம் சகோ
💯 I agree with you my dear Sabari, எங்கள் பாட்டி சொல்லிக் குடுத்ததில் ஒன்று நான் இன்றளவும் பின்பற்றுகிறேன் + நல்லதொரு நேர்மறையான எண்ணத்தை முடிந்தவரை மற்றவர்களுக்கும் சொல்கிறேன், ஒன்றுமில்லை நாம் சமையலில் மிகவும் சிம்பிளாக ஒரு பருப்பு ரசம் வைத்தாலும் அதன் மணமும், சுவையும் அருமையாக இருப்பதாக பாராட்டு கண்டிப்பாக கிடைக்கும், இது என் பாட்டி சொல்லி தந்த ஐடியா 🙏🏻🤗❣️🤗👍
அருமை சகோ 🥰🥰
ரொம்ப நன்றி ஒரு கதை கேட்டா தான் மனசு திருப்தியா இருக்கு அடுத்த வாரம் திங்கட்கிழமை வெயிட்டிங்
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ❤❤ Sure sago.. we will meet on next Monday
தங்களின் கதைகள் அனைத்தும் அருமை
நான் இன்று தான்அதுவம் இப்போது உங்கள் பதிவை முதல்முதலில் பார்த்தேன் இரண்டாம் கதை எனக்கே எனக்காக சொன்னது போல உள்ளது என் மனதில் இருந்த வலி குறைவதை கண்டேன் நன்றி என் வலியை மறந்து நான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆயத்தமாகிறேன் சகோதரி 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி சகோ 🥰🥰 திங்கட்கிழமைகளில் மீண்டும் வாருங்கள்.. மிக்க நன்றி ♥️♥️
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு" என்ற வள்ளுவரின் வாக்கை நினைவூட்டும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது.
இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏 சபரி அக்கா ❤️❤️❤️
Thankyou sabari akka ennaku amma appa kedaiyathu en kuda yarum ukarthu kuda pesamatanga ana en amma mari ennaku story layum ovaru ovaru moral value solringa thank you so much akka
Thanks for this love Lakshmi ♥️♥️ Stay happy and Stay Blessed 🥰🥰
உங்கலுடைய காணொளிகள் அனைத்தையும் விடாமல் காண்பேன் நன்றிகள் சகோதரி உங்களின் ஊக்கமளிக்கும் காணொளிகளுக்கு ...🎉😊
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ❤❤ And, thanks for this love too
நன்றி சகோதரி, என் மனம் நிம்மதியாக இருக்கிறது
அருமை ... என்றும் நல்லதே நினைப்போம் நல்லதே சொல்வோம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கட்டும்....❤❤ 🎉🎉
Unga story ku wait panni tayad ayitta ...Sister unga story ku romba wait pandra ... Unga story dha ennoda motivation...
அருமை சகோதரி❤
எண்ணம் சொல் செயல் மூன்றும் நன்றாக இருக்க வேண்டும் என்பதனை அருமையான கதை மூலம் சொல்லியது மிகவும் அருமை ❤❤❤ நன்றியும் வாழ்த்துக்களும் சபரி மா 🎉🎉🎉
மதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை அருமை. நன்றிகள் பல.
நன்றி சகோ அருமையான கதை இரண்டு கதைகளும் நல்ல செயல், பேச்சு போன்ற வற்றை கொண்டு உள்ளது. 2 வது கதை எனக்கு பொருந்தும் சகோ 🥰 அதனால் இனிமேல் அடுத்தவருக்காக நம் உடம்பை பாதித்து கொள்ளவேண்டும் என்ற ஒரு உணர்வு எனக்குள் சிந்திக்க வைத்தது மிக்க நன்றி சகோ 🙏🙏🙏👍👍👍
அதனால் தான் வள்ளுவன் ' யாகாவாராயினும் நாகாக்க' என்று குறளில் சொல்லி இருக்கிறார். நன்றி சகோதரி.
தங்கள் கதைகள் யாவும் மனதளவில் உறுதியாக உதவியாக உள்ளன...நன்றி சகோ 😊🤝
Second story it's very nice,
இந்த கதை என்னுடைய கவலைக்கு சிறந்த மருந்து
Lot of thanks sister
Sabari mam neengal sollum anaithu kathaigalum migavum nandraga ullathu super thanks
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
அருமையான கதை சபரி அக்கா ...உங்களது ஒவ்வொரு கதைகளுமே மிக மிக சிறப்பானது மிக்க நன்றி
மிக்க நன்றி சகோ 🥰🥰
How happy to see how much people hear still love to hear stories and they had time to hear stories ❤❤
🥰🥰
Storytellers like you are the preservers and propagators of humanity. It is inspiring to listen to your narration. The visual representation augments your story telling.
Thank You and Keep it Up!
இரண்டு கதைகளும் நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉❤❤
அருமையான கதை. நன்றி சகோதரி ❤
வணக்கம் சபரி.. உங்கள் கதை கருத்துக் கள் மிகவும் அருமை..
Vanakkam akka unkal kathaikalai kekkum poluthu en valkaieil niraiya kuraikalai matrikolkiren
மேம் வழக்கம் போல் கதை அருமை அருமை என் மனதில் இருந்த குழப்பம் தெளிந்த நான் அந்த புடவை விற்கும் பெண்ணின் மனநிலையில் இருந்தத மிக்க நன்றி மேம் நன்றிகள் பல❤❤
முற்றிலும் உண்மை தான்... நாம் அனைவரும் உனர வேண்டிய உண்மை
First கதை எனக்கு சொன்னது 👍
நான் எல்லார்ட்டையும் positive a பேசுங்கனு சொல்லுவேன். But பல நேரம் நானே அத follow பண்றதில்லை. இனிமேல் மாற்றி கொள்ள முயற்சி பண்றேன்.
உங்கள் தைகள் அனைத்தும் அருமை. நன்றி
மிக அருமையான கதை 👌👌👌
நல்ல தமிழும் நல்ல வார்த்தைகளும் உங்க சேனல் தான் நிறைய இருக்கே சகோ❤ உங்க வீடியோ கீழே கமெண்ட் படிச்சாலே நல்லாருக்கும்
எல்லா கருத்துக்களையும் நான் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன் சகோ.. நன்றி
Life la neraya experiences daily new life lessons learn pandrom. But epdi irukanum nu parents solli kudukumbothu silathu lam kekarom silathu lam ignore pandrom. But yes again nama life la same things nadakumbothu nama parents nama kooda ilanalum ungaloda story amma appa pola continuing in our life. Alws like a frnd Sabari❤❤🎉u also alws stay blessed to care and show ur love towards everyone❤❤🎉🎉🙏
வழக்கம்போல உங்க கதை ரொம்ப அற்புதமா இருந்தது சபரி சிஸ்டர்👌👏👏🙏
ரொம்ப நன்றி சபரி 🙏🏻
Sabari , I am really very impressed with your Small Stories, in my life i have experienced all your stories. It's a good example to change . Thank you ❤🙏🤗
நன்றி சகோ
அருமை மிக மிக அருமை எந்த காலத்திற்கும் ஏற்ற கதை 🥳🥳🥳🥳🥳🙏🙏🙏
நன்றி சகோ
True words sister.positiva pesurapo namala suthi positive vibe erundhuta eruku sister.thank you sabari waiting upcoming story.
Thank sister, sariyana nerathil ennaku kitaitha ungal varthaikalku mikka nanree
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ❤❤
Ungal story miga miga arumai
❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி ❤
அருமையான கதைகள்.2கதை எனக்காக சொல்வது போல இருந்த து.
This story definitely change my daily life. Thank you for your motivation akka ❤❤❤.
Thank you sister. I like the story. It's very helpful for my thinking. Thank you so much.... And I love you so much sister.
Super Nice story Thank you sister ❤
Super sis.nanum mathavathanga pesitanganu romba feel panuven. Enimel don't feel.very thank u sis.very useful message ❤❤❤❤🎉🎉🎉
Very essential message for all, from these two stories let's learn the lesson.Thank you so much dear, Always Stay Blessed Radhekrishna 🙏
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ❤❤
2nd part story maaridhaan sleeping dose edukuren 😢..Unga Kartha keta naa maara muyaruchi pandren sister ❤❤❤
Thats bad to hear sister.. pls change your mindset..
அருமை சகோதரி பயனுள்ள கதை நன்றி! வணக்கம்
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ❤❤
Arumaiyaana pathivu thanks
Praise the Lord sister. Very informative story. Thank you for your efforts
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ❤❤
கதைகள் மிகவும் சூப்பர் தோழி எனக்கும் உதவியாக இருந்தது நன்றி💐💐💐💐💐💐💐💐😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏👏👏👏👏👏👏
சபரிங்க நீங்க கதை. சொல்லும் விதம் அருமை
மிக்க நன்றி சகோ 🥰🥰
Unnmai தோழி உங்கள் கதை அருமை 🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ❤❤
Thanks a lot sabari sister.......❤
சிறந்தகதை. சிறப்பு சகோ
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ❤❤
அக்கா உங்க கதைகள் எல்லாம் ரொம்ப motivated da இருக்கு ❤❤❤❤
மிக்க நன்றி சகோ
TQ akka my dear akka TQ so much lovely story I am happy akka neega sweet story soliraiga neega freeya இருத time இறுத cl panuga plz akka life neega unga family happy இருக்கணும் God bless you akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much for this love Sago
Thank you for the story
Thank you
கதை அருமை ❤
மிக அருமையாக இருந்தது கதை தோழி😊
Epdi sago na entha situation la irukano crt ah title oda vanthriga ....your voice and story heals me a lot for last 4 years. Not time to listen regularly. As I said I have a LHS you come with RHS. Equation derived😅😅😅. Thanks sago❤
மிகவும் அருமையான பதிவு நன்றி நண்பரே
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ❤❤
Great story
As usual very superb story sister, thank you.
Thanks for this love Sister ♥️♥️
Ennoda ammava enakku theriyathu information solreenga amma thank you,God bless you amma
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி ❤❤ Thanks for valuing my words and thanks for this love
நன்றி நன்றி நன்றி🙏💕
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ❤❤
Thank you..😊
நன்றி சபரிசகோதாரி❤
தோழி இரண்டாம் கதை என்னுடைய ரொம்ப நாள் மன பாரத்தை இல்லாமல் பண்ணி விட்டது. மிக்க நன்றி தோழி. இனி நான் நன்றாக தூங்குவேன்.❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
🥰🥰 good to hear Sister
@@APPLEBOXSABARI நன்றி தோழி !🙏 ♥️
Thanks for the life learning story!
Thanks for this love Sister ♥️♥️
Romba thanks
Romba thanks sabari sister💙💙💙💙
Love u sabari sister , thank u ❤. Nice story
Enaku thevaiyana tips sis 2nd storyla solli erukinga TQ sis 🧡🖤💜🤎🖤💙💚💛
நன்றி சகோ
Thank you sabari for the story ....
Due to this story only came to know abt ur channel , now ur new subscriber too.....
U r simply great 👍
Thank you so much Sister.. I’ll upload new stories on Monday.. Stay connected when you get some time ♥️
@@APPLEBOXSABARI sure dear. ❤️
நன்றி அக்கா❤
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🍁🍁🍁❤️🌹🌹💐👍👍👌👌👌👌👍
This msg very nice thank you sister
உண்மைதான் சகோதரி நன்றி 🙏🙏😍
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ❤❤
Thank you sis nice story ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super sister . nenga solrathu correct than sister .namba ellarum follow pannanum
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ❤❤
Sago asusual you rocked again with good story, thanks for sharing us
Thank you sister ❤nice story 💐
Very Nice sister. Yr voice also god's gift. tku sister.
Thanks for positive information!
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ❤❤
❤️❤️❤️❤️ thanks Sabari akka
Hai sis super story and as usual you are rocked
Super akka, piraroda pazhi sollukku mukkiyathuvam kotukka ventam illa, thank you❤ ka 😍
Thanks for listening and comment again , Nayagi
Semma sapari
Thanks madam 😘
Wow 👌 I am waiting for new different types some stories sister
நன்றி சகதரி 2nd வார்த்தைக்கு🎉🎉🎉உங்கள் பயணம் தொடர❤❤ வாழ்த்துகள் 🙏🙏🤝🤝🤝🤝
கதை கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ❤❤
Thank u akka for your story
சூப்பர் அக்கா...👌
Thank you sis...❤❤
Manasuku romba nimmathiya iruku unga kathai