Sundar Anna Nalaiku Namba Sakalakala tv oda Anniversary ungalukku nyabagam irukaanu therila ana naa marakala Anna special video iruka 😀 வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐வேற லெவல் பன்னுங்க👍👌
Vikram 3 wheeler is very famous in the year of 2000 competition to minidor and very famous for share auto very less maintenance cost....I drive this Vikram in school days
நான் ரொம்ப நாளாக உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.மிக அருமை எளிமை வாழ்த்துக்கள்.நான் ஏற்கனவே எலக்ட்ரிக் மோட்டார் துறையில் இருப்பதால் இன்னும் உங்கள் டெக்னிக்கல் விஷயங்கள் கேட்க எளிதாக உள்ளது.நன்றி
இந்த வண்டியில ஒரு mini generator use பண்ணி run பண்ண முடியுமா அப்படி செய்யும் போது 8 hours க்கு 4 லிட்டர் எரிபொருள் செலவாகும் charging யூனிட்கள் உருவாகும் வரை இப்படி செய்யலாமா?
அருணை சுந்தர் அண்ணாவுக்கு வணக்கம் நான் ஒரு ஈ பைக் வாங்கி உள்ளேன் அதன் பெயர் கெளரா வாரியர் இதன் விலை ஐம்பது ஆயிரம் இதன் பேட்டரி லெட்ஆசிட் இதில் லித்தியம் கிடைக்கவில்லை இதுஒருமுறை சார்ஜ் செய்தால் 70கிலோமீட்டர் பயணம் செய்யமுடியும் என உறுதிசெய்துள்ளார்கள் அதிகவேகம் 40 கிலோமீட்டர் தற்போது எங்கள் ஊரில் இந்த வண்டி மட்டுமே இருப்பு உள்ளது பெட்ரோல் விலை உயர்வை கண்டு இந்த வாகனத்தை வாங்கிவிட்டேன் நான் செய்தது சரியா உங்கள் கருத்துக்களை கூறவும்.
@@ewheeler மிக்க நன்றி அண்ணா நீங்க இந்த வண்டிய ரிவ்வியு செய்யவில்லையா நான் தேடிபார்தேன் காணவில்லை பின்னர் இதில் உள்ள சிறப்பம்சம் என்னை கவர்ந்துவிட்டது தோற்றம் அருமை இதில் ரிவர்ஸ் மோடு குரூஸ்கண்ரோல் மோடு உள்ளது வண்டி பார்பதர்க்கு பெட்ரோல் வண்டிபோல் உள்ளது அதனால் வாங்கிவிட்டேன் நீங்க பெரிய பாப்பா சின்னபாப்பா அனைவரும் நலம்தானே மிகவும் கவனமாக இருங்கள் சென்னை மீண்டு வரும் இறைவனை வேண்டுகிறேன் நன்றி நன்றி.
If you look into the business aspect of it, this is a complete failure product. Imagine spending 3 lakhs for an auto for just 3 yrs and then you have to spend again 1.5 lakhs for the battery(considering 50% of its price). And on top of this, it can carry just 5-6 people and can make 6-7 trips a day(considering 10km one way). Again one has to wait for 3hrs for quick charge to begin his trip. Because the regular charge would take 8hrs which is a joke if this is considered as full time business. The normal share autos would do 6-7 trips in just 3-4hrs easily. At the end im pretty sure the profit margin would be less than regular autos. Im sure nobody would be considering this as part time as it is big investment. So i request someone to do the math for e-auto vs normal auto cost comparison for approx 6 years( considering 2 times battery replacement) and prove me wrong please.
Valid Question. It will not work as one auto. But will work as a fleet. 3 Drivers and 5 autos is required at minimum. You spend more but NOT spending on fuel. Form as a group. Say 3 people in different corners of a city, form a group. All 3 to charge in each other's home/Work. If there is scope for forming a group then do not buy it. Next, After 3 years (if battery is average) then it will drop capacity but STILL usable. As this has trolley mechanism, consider purchasing additional battery and put it on charge at your place. This is ideal to be used as school auto... Feel free to say i am wrong.
sir.... actual ah first time unga video paatha pothu....enna over excited ah irukrare nu yosichruken...but now i am a big fan of you sir....enna oru positive energy neenga....awesome sir ...and your love towards automobile is huge...Big Respect...I would like to meet you some day sir....
Enthoda disadvantage ah semaya smalikuriga like speed and range ah.... Fast charging eruntha quick ah charge pootukalam nu solla vendiyathu athu ella na fast charging nalla thu ella nu solla vendiyathu........ Oru share auto ku min 200km range venum...
Please don't be discouraged. Account all costs in petrol first. First calculate how much you will spending on petrol for 200 KM ? 15 litres at Rs 1200 ? In 1 year you will spend Rs 43,000 on fuel alone.In 3 years Rs 1,29,000. For charging this you will spend less than Rs 20,000 in 3 years. Purchase this with additional battery and find a home owner or store owner who will charge it if you pay them Rs 10 per kwh. Residential charge is Rs 5 per KWH so you will find many. Use it as a school auto at first and then pick a point to point place. 3 friends in 3 corners of a city, each with spare battery and all 3 of you can charge in each of your nearest friend's place..That's all.
இந்த ஆட்டோவோட விலை பற்றி எதும் சொல்லல இந்த மாதிரி ஆட்டோ தமிழகத்து வருமா வராதா அடுத்த வீடியோல தமிழகத்துல எங்கலாம் ஈ-ரிக்ஷா ஓட்டுறாங்கனு போடுங்க சார் அப்போ தான் எல்லாரும் மாறுவாங்க
Sir i have got feedback that okinawa and ampere bike are giving monthly service of 1500 due to controller damage and bms damage in rain , even small amount of water gets in it will damage bike , is there any company that fully cover the controller and all the parts because , this gives heavy maintanance charge , you are saying there is no maintanance in e-bike, give me corrct review because i need to buy electric bike or scoote ASAP, I am fully depending upon your review give me once correct solution sir
An hour ago I was watching your other videos and thinking about buying an electric bike. This video came as surprise... All the best sir. Keep going. Explore more and share it with us..
Battery 4years ல போயிரும்...அதன் விலை வாகணவிலையில் 50% என்றால் எவனும் E வீலர் எவனும் வாங்க மாட்டான்...ஒரு பைக் 80000 என்றால் பேட்டரி விலை 10,000 தாண்ட கூடாது....
Sundar Anna Nalaiku Namba Sakalakala tv oda Anniversary ungalukku nyabagam irukaanu therila ana naa marakala Anna special video iruka 😀 வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐வேற லெவல் பன்னுங்க👍👌
Vikram 3 wheeler is very famous in the year of 2000 competition to minidor and very famous for share auto very less maintenance cost....I drive this Vikram in school days
Your work amazing arunai sir
நான் ரொம்ப நாளாக உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.மிக அருமை எளிமை
வாழ்த்துக்கள்.நான் ஏற்கனவே எலக்ட்ரிக் மோட்டார் துறையில் இருப்பதால் இன்னும் உங்கள் டெக்னிக்கல் விஷயங்கள் கேட்க எளிதாக உள்ளது.நன்றி
Great Going helping india to Grow great height
Good work thank you
Electric share autos pathi videos podunga sir
அருமை.......
Anna u r really super salute to ur job to make changes in motor lines
Indha mathiri music podoga edhudha super ra irruku old music venam
அருமையான பதிவு அண்ணா
விக்ரம் விக்ரம் ஆட்டோ ஷோரூம் எங்கு உள்ளது
Supper anna one question maruti 800 electric car converted panna rto la register pannanuma .please answer sollunga
I love your talking style which was technical
Love u too sir
நா ரொம்ப நல்லா இருக்கன் செல்லரது சூப்பார் அண்ணா
அருமையான தகவல்... நன்றி ஐயா
மிக்க நன்றி சார்
Super sir பயனுள்ள தகவல்
Video Quality And Look Is Getting Excellent Day By Day. As Usual Video Information Is Super.
Tnkz sir
சூப்பர் சகோ....❤️
SUPER
Tamilnadla an varala
இந்த வண்டியில ஒரு mini generator use பண்ணி run பண்ண முடியுமா அப்படி செய்யும் போது 8 hours க்கு 4 லிட்டர் எரிபொருள் செலவாகும் charging யூனிட்கள் உருவாகும் வரை இப்படி செய்யலாமா?
Good suggestion
Madurai available?
அருமை 👌
70's,80's ல இருந்த விஜய் ஸ்கூட்டரோட தயாரிப்பாளர் இவங்க தான்
Enga er battery vechile
Nice bro
Sir!plz explain about electric station bussiness sir!
அருணை சுந்தர் அண்ணாவுக்கு வணக்கம் நான் ஒரு ஈ பைக் வாங்கி உள்ளேன் அதன் பெயர் கெளரா வாரியர் இதன் விலை ஐம்பது ஆயிரம் இதன் பேட்டரி லெட்ஆசிட் இதில் லித்தியம் கிடைக்கவில்லை இதுஒருமுறை சார்ஜ் செய்தால் 70கிலோமீட்டர் பயணம் செய்யமுடியும் என உறுதிசெய்துள்ளார்கள் அதிகவேகம் 40 கிலோமீட்டர் தற்போது எங்கள் ஊரில் இந்த வண்டி மட்டுமே இருப்பு உள்ளது பெட்ரோல் விலை உயர்வை கண்டு இந்த வாகனத்தை வாங்கிவிட்டேன் நான் செய்தது சரியா உங்கள் கருத்துக்களை கூறவும்.
Good vehicle bro and இந்த வண்டியை நானும் கேள்விப்பட்டுள்ளேன் உங்கள் புதிய வாகனத்துக்கு அருணை சுந்தரின். வாழ்த்துக்கள்..
@@ewheeler மிக்க நன்றி அண்ணா நீங்க இந்த வண்டிய ரிவ்வியு செய்யவில்லையா நான் தேடிபார்தேன் காணவில்லை பின்னர் இதில் உள்ள சிறப்பம்சம் என்னை கவர்ந்துவிட்டது தோற்றம் அருமை இதில் ரிவர்ஸ் மோடு குரூஸ்கண்ரோல் மோடு உள்ளது வண்டி பார்பதர்க்கு பெட்ரோல் வண்டிபோல் உள்ளது அதனால் வாங்கிவிட்டேன் நீங்க பெரிய பாப்பா சின்னபாப்பா அனைவரும் நலம்தானே மிகவும் கவனமாக இருங்கள் சென்னை மீண்டு வரும் இறைவனை வேண்டுகிறேன் நன்றி நன்றி.
Tamilnadu Government give approval for electric share auto. Pls inform any one know
அருமை. Fast charging உபயோகித்தால் பேட்டரி ஆயுள் குறையும். இது அனைத்து பேட்ரிகளுக்கும் பொருந்தும். அலைபேசி உட்பட
Sir see this really impressed about it. Lightyear one Solarcar. Impressive mileage🔥🔥
Background pakka bosseh
E trance review podunga sir appothane nangalum vanguvom
Nice video
Intha auto tamilnadu la kedaikuma sir
Sir ampere reo li electric scooter , can we buy it ....pls say your suggestions to me .....
Good sir all thd best.. நல்ல வண்டிதான் தைரியமாக எடுக்கலாம் வாழ்த்துக்கள்
Private limited ela
can i get this company details sir @e-wheeler
*அண்ணா உங்களுடைய மிக்கிரி வீடியோ போடுங்கள்னு கேட்டன் இன்னும் போடமாட்ங்கிரிங்க...*
How much will it cost to get ARAI certification sir...
Pls do reply.
What about permits
Boss super
Super sir
If you look into the business aspect of it, this is a complete failure product. Imagine spending 3 lakhs for an auto for just 3 yrs and then you have to spend again 1.5 lakhs for the battery(considering 50% of its price). And on top of this, it can carry just 5-6 people and can make 6-7 trips a day(considering 10km one way). Again one has to wait for 3hrs for quick charge to begin his trip. Because the regular charge would take 8hrs which is a joke if this is considered as full time business. The normal share autos would do 6-7 trips in just 3-4hrs easily. At the end im pretty sure the profit margin would be less than regular autos. Im sure nobody would be considering this as part time as it is big investment.
So i request someone to do the math for e-auto vs normal auto cost comparison for approx 6 years( considering 2 times battery replacement) and prove me wrong please.
Valid Question.
It will not work as one auto. But will work as a fleet. 3 Drivers and 5 autos is required at minimum. You spend more but NOT spending on fuel. Form as a group. Say 3 people in different corners of a city, form a group. All 3 to charge in each other's home/Work. If there is scope for forming a group then do not buy it. Next, After 3 years (if battery is average) then it will drop capacity but STILL usable. As this has trolley mechanism, consider purchasing additional battery and put it on charge at your place. This is ideal to be used as school auto... Feel free to say i am wrong.
sir.... actual ah first time unga video paatha pothu....enna over excited ah irukrare nu yosichruken...but now i am a big fan of you sir....enna oru positive energy neenga....awesome sir ...and your love towards automobile is huge...Big Respect...I would like to meet you some day sir....
I like it
சோலார் செட் பன்ன முடியுமா சார்
Sir ampere magnus pro review
Sir ampere magnus pro review ketu irunthen
சென்னைக்கு எப்போ வரும்
இந்த ஷோரூம் தமிழகத்தில் எங்கே உள்ளது
Why don't we have a 300 Watts solar panel on the roof top, I don't say it completely charges, but still will charge some thing.
It is 6.8KWH battery. So it will take 1 KWH for 7~10 hours.At a minimum you need 2KWH solar panel to charge this in few hours.
Ok, revolt how many kWh battery
Anna auto payload yavalo ma???
Bro quark u electric mopad pathi video podugha bro!!!!!
Next bro
Hindi review richard de santos
Sir magnus pro review
E bike video podunga
Enthoda disadvantage ah semaya smalikuriga like speed and range ah.... Fast charging eruntha quick ah charge pootukalam nu solla vendiyathu athu ella na fast charging nalla thu ella nu solla vendiyathu........ Oru share auto ku min 200km range venum...
எனக்கும் அது புரிகிறது இனிவரும் காலங்களில் ஒருவேளை வரலாம்
Please don't be discouraged.
Account all costs in petrol first.
First calculate how much you will spending on petrol for 200 KM ? 15 litres at Rs 1200 ? In 1 year you will spend Rs 43,000 on fuel alone.In 3 years Rs 1,29,000. For charging this you will spend less than Rs 20,000 in 3 years.
Purchase this with additional battery and find a home owner or store owner who will charge it if you pay them Rs 10 per kwh. Residential charge is Rs 5 per KWH so you will find many.
Use it as a school auto at first and then pick a point to point place. 3 friends in 3 corners of a city, each with spare battery and all 3 of you can charge in each of your nearest friend's place..That's all.
Newer Version has passed ICAT with Mileage of 189 KM in one Charge. PLEASE UPDATE
Cost per kilometer ?
இந்த ஆட்டோவோட விலை பற்றி எதும் சொல்லல
இந்த மாதிரி ஆட்டோ தமிழகத்து வருமா வராதா
அடுத்த வீடியோல தமிழகத்துல எங்கலாம் ஈ-ரிக்ஷா ஓட்டுறாங்கனு போடுங்க சார் அப்போ தான் எல்லாரும் மாறுவாங்க
Vikram diseal vechile ela
Revolt fast charging erika
No
Sir i have got feedback that okinawa and ampere bike are giving monthly service of 1500 due to controller damage and bms damage in rain , even small amount of water gets in it will damage bike , is there any company that fully cover the controller and all the parts because , this gives heavy maintanance charge , you are saying there is no maintanance in e-bike, give me corrct review because i need to buy electric bike or scoote ASAP, I am fully depending upon your review give me once correct solution sir
சுந்தர் சார், ஆட்டோவை எப்படி எங்கு வாங்குவது.
Iam coimbatore I want this auto
வீட்டு மின்சாரத்தை வணிக ரீதியாக ஆட்டோவிற்கு பயன்படுத்தும் போது மின்சாரதுறை நடவடிக்கை எடுக்குமா ?
Yah electric auto Kanpur mein uplabdh hai
An hour ago I was watching your other videos and thinking about buying an electric bike. This video came as surprise... All the best sir. Keep going. Explore more and share it with us..
Vikram loading CNG Tempo chahie
Sir ratham motors manikandan collage student 400 km per 1 charge e bike. Kalasa lingam college maana madurai student interview. Sir.
Hai bro electric auto tamil nattu ku varuma anna
Will comd soon bro
Ji. Fame 2 scheme pathi video podunga. Is subsidy given for 2/4 electric Wheeler, eligibility conditions etc so ppl can afford buying
Sure sir
Paper s are want
🤣 anna en per vickram
Tamil nadu erka
Hello bro
Sir nangalum una's electric vehicles company vachurukoam sales point madurai melur sir
சார் நான் உசிலை ஏரியா. எலக்ட்ரிகல் ஆட்டோக்கும் பெர்மிட் வேணுமா?
என்ன தாங்க பேட்டரி ஆட்டோ இருந்தா
Hi
Ithu pora speed lam share auto drivers ku set agathu
Share auto drivers daily neraya kms otu anga.. 120 kms la suthama patahthu
Ok
@@ewheeler please
Sir can I call u
பேரு என்ன விக்கிரீங்கள
Un vikram isai konjam parava illa
M auto niruvanam 1.50. Lakes Kya Karunga
ஆட்டோ எஞ்சின் விலை எஞ்சின் என்ன பண்ண போறாங்க ???ஏமாற்ற தாங்க
தொட்டில் ஆட்டும் கருவி பற்றி
ஏதாவது தகவல் உண்டா?
இந்த ஆட்டோ தமிழ் நாட்ல ஓடலாமா அனுமதி இருக்கா
Yes Coimbatore Salem villupuram yalready running sir
Scotter India limited
Phone panne edukkala , prana pathi upload pannunga
G . G
Digel fuwel
th-cam.com/video/QrcEmFhqUZQ/w-d-xo.html. Sir evar ebike result yennachunu interview pannunga sir
Battery 4years ல போயிரும்...அதன் விலை வாகணவிலையில் 50% என்றால் எவனும் E வீலர் எவனும் வாங்க மாட்டான்...ஒரு பைக் 80000 என்றால் பேட்டரி விலை 10,000 தாண்ட கூடாது....
Pasu ru du waste
Bro u number
G . G