thirumavalavan birthday 2019 rangaraj pandey on thirumavalavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024

ความคิดเห็น • 409

  • @rameshramesh.s4977
    @rameshramesh.s4977 5 ปีที่แล้ว +521

    நான் முக்குலத்தோர் சமுதாய த்தைசேர்ந்தவன் ஆணாலும திருமா. அண்ணனை மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் அண்ணா

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 5 ปีที่แล้ว +11

      Olu punda, mukkulathor nu soldra entha pirivu nu sollitu olu podu

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 5 ปีที่แล้ว +4

      Nee thevan illada thayoli, neeya unnaya mukkulathor nu sollitu vetti punda maathiri comment potruka.

    • @arune6294
      @arune6294 5 ปีที่แล้ว

      avar sollitu potum vidu...adhey maadhiri namblum sollalm ....😁😜🤪

    • @SasiKumar-tx5oq
      @SasiKumar-tx5oq 5 ปีที่แล้ว +11

      Ramesh avarkalukku valdhukkal. Naam otrumaiyaka irukkavendum. Nan naam tamilar.irundhum inathaal thiruma En inam.

    • @kathavarayankathavarayan7331
      @kathavarayankathavarayan7331 5 ปีที่แล้ว +8

      @@vladimirprotein6637 அதுலயும் உட்பிரிவு ஜாதியா

  • @ravikumarmarimuthu1261
    @ravikumarmarimuthu1261 5 ปีที่แล้ว +16

    திருமா என்னும் வைரத்தை பட்டை தீட்டியவர்கள் வரிசையில் அன்பு நண்பர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும் முக்கியமான இடம் உண்டு. திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுடனான எழுச்சி தமிழர் அவர்களின் ஒவ்வொரு நேர்காணலையும் பார்த்தவர்கள் நிச்சயம் இதை உணர்வார்கள்.

  • @sivakandha
    @sivakandha 4 ปีที่แล้ว +23

    திருமா வளவன் அவர்கள் சிறந்த தமிழ் பேச்சாளர் என்ற வகையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 5 ปีที่แล้ว +165

    எனக்கு வருத்தம் என்னவென்றால் முதல்வருக்கு தகுதியான ஒரு மனிதன் தமிழகத்தில் ஷ்டாலினை விட ஒருமடங்கு மேலான தகுதி படைத்தவர் அப்படி இருந்தும் முதல்வரா ஆகவில்லையே என்பதுதான், இது தமிழகத்தில் தோல்வி

    • @vijayraj1747
      @vijayraj1747 3 ปีที่แล้ว +1

      Anna super Onmatan

    • @user-pw8nz9my4p
      @user-pw8nz9my4p 3 ปีที่แล้ว +9

      ஸ்டாலினைவிட ஒரு மடங்கு இல்லை ஸ்டாலினை விட கோடி மடங்கு . ஸ்டாலின் ஒரு தத்தி அவருக்கு சுந்திரதினம் கூட தெரியவில்லை

    • @chakravarthimahila3761
      @chakravarthimahila3761 3 ปีที่แล้ว +2

      I am proudly accept ur comments

    • @user-jg2cq5iz6p
      @user-jg2cq5iz6p 3 ปีที่แล้ว +3

      தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நான் ஏற்கிறேன் மற்றும் ஆதரிக்கிறேன்.

    • @nagarathinamrangadurai1461
      @nagarathinamrangadurai1461 3 ปีที่แล้ว +1

      Nobody equal to stalin

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 5 ปีที่แล้ว +99

    கடந்த கால அறிவுஜீவியாக அம்பேத்கர்,நிகழ் கால அடையாளம் திருமாவளவன்.

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 3 ปีที่แล้ว +1

      Dear Sir Your point is correct. But Mr Ambedkar was intelligent person, positive leader, national samooga Akkarai Ulla mamanithar adhnal avrai ellorum madhithargal avarum constitution amaiya karanamaga Irundhal aanal. Mr Thirumavalavan Intelligent person aanaal Negative person, than Manila samooga akkarai mattumae ullaar. India eaen makkal endru parkaamal tamilnadu and Tamil makkal endru siriya circle avarai adaithukondar. Avar endru, Tamilnattai kadanthu, podhu leaderaga national alavukku thannai uyarthikondal mattumae avar than kula makkalukku niraiya namai seyya mudiyum. Choice avaridam. God bless him.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 ปีที่แล้ว +6

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா டாக்டர் திருமா அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக. திரு. பாண்டே அவர்களுக்கு பாராட்டுக்கள் அருமை 👍🙏

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 5 ปีที่แล้ว +120

    திருமாவளவன் வாழ்க்கை பெரும் போராட்ட களம் நிறைந்தது அவர்கள் புகழ் ஓங்கி வாழ்த்துகள்

    • @Rajaraja-tg1cl
      @Rajaraja-tg1cl 5 ปีที่แล้ว +2

      Happy birthday thalaivar thiruma 58

  • @jeevanandampon3540
    @jeevanandampon3540 4 ปีที่แล้ว +15

    திரு.பாண்டே அவர்களின் பெரியார் திடலில் மிக யதார்த்தமான மிகச்சிறப்பான பேச்சுக்கு வாழ்த்துக்கள்!

    • @manisp7271
      @manisp7271 ปีที่แล้ว

      Casual speech Erode mani iyyer

  • @kbalars
    @kbalars 5 ปีที่แล้ว +56

    மிக அருமை பாண்டே அவர்களே....தலைவர் திருமா அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    • @rjmusic4290
      @rjmusic4290 2 ปีที่แล้ว

      பாண்டே சார் உங்கள் சூழ்ச்சிகளுக்கு தலைவர் திருமா இரையாக மாட்டார். இன்னும் கொஞ்ச நாள் குறுகிய வட்டத்திற்குள் இருக்கட்டும். வட்டத்துக்குள் இருப்பவர்கள் வெளியில்(உயர) வரும்வரை.

  • @nagrajanmuthu1989
    @nagrajanmuthu1989 5 ปีที่แล้ว +78

    பாண்டேவுக்கு மும்பை விடுதலை சிறுத்தைகள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @sundaramshanmugha5542
    @sundaramshanmugha5542 5 ปีที่แล้ว +11

    Thirumavallavan very very
    Great person in the Indian politics I am from Mumbai

  • @sreejithsreejith517
    @sreejithsreejith517 5 ปีที่แล้ว +65

    பாண்டேவா இது. . சிறந்த பேச்சு

  • @n.k.karthik9481
    @n.k.karthik9481 5 ปีที่แล้ว +105

    எழுச்சி தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 5 ปีที่แล้ว +47

    எழுச்சித் தமிழர் அவர்களின் பிறந்த நாள் விழாவின் சிறப்புரைக்கு பாண்டே அவர்களுக்கு நன்றி!

  • @tamilvasan613
    @tamilvasan613 4 ปีที่แล้ว +28

    எல்லாரும் எல்லா சாமியை தொட்டு கும்பிடும் நாள்தான் சாதியை கடந்து வந்த நாளாகும்

  • @munirathinamp3736
    @munirathinamp3736 5 ปีที่แล้ว +23

    வரலாற்று சிறப்பு மிக்க தலைவர் அண்ணன் திருமாவளவன் அவருடைய பிறந்த நாள் உலக தமிழர்களின் எழுச்சி நாள். வாழ்க பல்லாண்டு.

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 5 ปีที่แล้ว +11

    திரு பாண்டே அவர்கள் வாழ்த்துக்கள் கோவையிலிருந்து மணிகண்டன்

  • @strawberryfruit9974
    @strawberryfruit9974 2 ปีที่แล้ว +2

    Thiruma annanukaaga like podre.

  • @thamizhazhaganmathiyalagan3527
    @thamizhazhaganmathiyalagan3527 5 ปีที่แล้ว +44

    சிறப்பு! தாங்களின் பதிவிற்க்கும்! தொல்.திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கும் ..நன்றி

  • @vinothcambli6957
    @vinothcambli6957 5 ปีที่แล้ว +14

    அண்ணன் நூறாண்டுகள் வாழ்க வேண்டும்
    இனிய அகவை வாழ்த்துகள் அண்ணா

  • @kalyanikalyani4357
    @kalyanikalyani4357 5 ปีที่แล้ว +45

    அண்ணன் திருமாவளவன் பல்லாண்டு வாழ்க எனது வாழ்த்துக்கள் 🙏🙏 நன்றி

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      ஹாலோ மேடம் சாப்பிட்டிங்கல எந்த ஊர்

  • @buddhist1407
    @buddhist1407 5 ปีที่แล้ว +26

    எழுச்சி தமிழர் தலைவர் திருமா

  • @ragorrcfefv3164
    @ragorrcfefv3164 5 ปีที่แล้ว +122

    திரு பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐🥀🥀🥀🌹🌹🌹

  • @gopikakannan1290
    @gopikakannan1290 3 ปีที่แล้ว +3

    அதான் எங்கள் அண்ணன் திருமாவளவன் எங்கள் காலத்தில் அம்பேத்கர் பாண்டே அண்ணே பரப்பெண்நான் தாங்களை அண்ணே என்று அழைத்ததில் உங்களுக்கு ஒன்றும் ஐயப்பாடு இல்லையே.

    • @B.Natesan
      @B.Natesan 2 ปีที่แล้ว

      Dear friend i am so called FC ஜாதி அற்ற சமூகம் மிகவும் கடினம் ஆனால் ஏற்ற தாழ்வு கூடாது.bcz i have seen love marriage between sc boy and vaniyar girl i thought ஜாதி vanished but after child there is problem to keep the child in which ஜாதி. For me there is two ஜாதி one is veg. Another one non veg. Eating with non veg dish it is very deficult since i brought veg isolated area. But my daughter going to marry a non veg eating family boy. Ofcourse lot of difference of opnian with thiruma. Educating the people is the only soulation to vanish in long term

  • @kalaiarasansubburam4832
    @kalaiarasansubburam4832 3 ปีที่แล้ว +5

    Ranjaraj pandey sir is the best and fearless anchor in tamilnadu

  • @ilaas9761
    @ilaas9761 5 ปีที่แล้ว +18

    Pandey sir உங்களை வளையொலியில் கண்டாலே மிக்க மகிழ்ச்சி

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      ஆம் மேடம்
      சாப்பிட்டிங்கல
      எந்த ஊர் நீங்க

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      முதலில் நீங்களும் நாணும் நியூ நண்பர்கள் ஒகே வா

  • @esakimuthu3815
    @esakimuthu3815 5 ปีที่แล้ว +16

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா i லவ் யூ ஏன் உயிரே

  • @tamilselvanradhakrishnan6730
    @tamilselvanradhakrishnan6730 5 ปีที่แล้ว +4

    நான் பிறப்பால் அகமுடையர் என்கிற தேவர் இனத்தை சேர்ந்தவர்.... திருமாவளவனை எனக்கு மிகவும் பிடிக்கும்... எனது சுற்றத்தாருக்கு சுத்தமாக அவரை பிடிக்காது...எனது ஊர் மன்னார்குடி... இதுல மத்தவனுக்கு என்ன பிரச்சனை?... எனக்கு அவரைப்பிடித்துள்ளது... அவர் நிச்சயமாக தாழ்த்தப்பட்டவர்களுக்காக (அவர்கள் பக்கம் ஞாயம் இருந்தால்) போராடவேண்டும்... நானும் ஞாயமிருந்தால் எனது தமிழினத்திற்காக போராடுவேன்... ஒருவேளை தன்னுடைய ஜாதி என்ற ஒரேகாரணத்துக்காக அநியாயம் செய்தாலும் திருமாவளவன் ஆதரித்தால் மனுதர்மவாதிகளுக்கும் அவருக்கும் வேறுபாடு இல்லை... அப்படி நடந்தால் திருமாவையும் மனுதர்மவாதிகளையும் அழிப்போம்... நாம் தமிழர்...

  • @gurubhramma7026
    @gurubhramma7026 5 ปีที่แล้ว +15

    Good job pandey
    சிந்திக்கவைத்த பேச்சு
    நன்றிகள்

  • @arivuthileepan5549
    @arivuthileepan5549 4 ปีที่แล้ว +44

    பத்திரிக்கையாளராக பாண்டேவின் எழுச்சி தமிழரை பற்றிய மதிப்பீடு மரியாதை மிக சரி

  • @PrabhuPrabhu-gw8iy
    @PrabhuPrabhu-gw8iy 3 ปีที่แล้ว +5

    நிகழ்கால அம்பேத்கார்
    வாழும் பெரியார்
    திருமா அவர்கள்...🎊

  • @rajaramanv6896
    @rajaramanv6896 5 ปีที่แล้ว +7

    Manamarndha பிறந்த நாள் vazhththulkal
    வாழ்க வளமுடன். Vazhga நெரியுடன்
    வாழ்க பல்லாண்டு
    எல்லா thamizhargalukkagavum.
    எல்லா indhiargalukkaagavum

  • @tamizhazhagan.k2276
    @tamizhazhagan.k2276 4 ปีที่แล้ว +7

    Vazhum Ambethkar... Dr.Thirumavalavan

  • @ramadasss2140
    @ramadasss2140 3 ปีที่แล้ว +3

    தமிழறின் ஜன நாயக காவல் தெய்வம் தலைவர் பிராபகரன் அடுத்த தலைவர் திருமாவளன் அண்ணன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @tamilantamilan9380
    @tamilantamilan9380 3 ปีที่แล้ว +4

    திரு .ரங்கராஜ் அவர்களே இந்து மக்கள் சார்பாக என்ன வாழ்த்து அவரே இந்து தான்

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 ปีที่แล้ว +2

    இந்த வாயவச்சுத்தான் ரங்கராஜ் அண்ணா ன் சான😛க்கியர்

  • @k.wilsonk.wilson1658
    @k.wilsonk.wilson1658 5 ปีที่แล้ว +11

    ரங்கராஜன்பாண்டே super , 👍👍👍👍👍👍

  • @muralitinku8692
    @muralitinku8692 5 ปีที่แล้ว +14

    Panday u beauty man i feed 100th comment to u @ my loving bro Dr. Thol. Thiruma best wishes anna

  • @selvamsel8461
    @selvamsel8461 2 ปีที่แล้ว +1

    இன்று பேசியது அண்ணன் பாண்டே வா ஆச்சரியம்மாக இருக்கு இன்று பாண்டே அண்ணன் மீது மரியாதை எனக்குள் பிறக்கிறது

  • @ashoks5317
    @ashoks5317 5 ปีที่แล้ว +6

    You are 100% correct on people who have suffered for 1000 years should be extended all the benefits till there is level playing field.

  • @ayanravi4055
    @ayanravi4055 5 ปีที่แล้ว +9

    Arumai arumai arumai arumai Anna

  • @rahulgrk3937
    @rahulgrk3937 5 ปีที่แล้ว +4

    அண்ணன் திருமா வாழ்க .உங்கள் சமூக பணி தொடர்க.உங்கள், போராட்டத்தில் நாகளும் இருக்கிறோம்,வெற்றிபெற வாழ்த்துக்கள்.jai Bhim.....

    • @pashupashu8919
      @pashupashu8919 5 ปีที่แล้ว

      எந்த ஊர் குடிமகன்பா?.

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 2 ปีที่แล้ว

      @@pashupashu8919 தூ....

  • @user-eh1mf8wz8y
    @user-eh1mf8wz8y 5 ปีที่แล้ว +42

    வாழ்த்துக்கள் பாண்டே அண்ணா. அருமை

  • @ragorrcfefv3164
    @ragorrcfefv3164 5 ปีที่แล้ว +31

    தமிழ் வாழ்ந்தால்
    உலகம் செழிக்கும் 🌹.
    எழுச்சி தமிழர் இருந்தால்
    தமிழன் வாழ்வான் 💐 .
    வாழ்த்துக்கள் எழுச்சி தமிழர் டாக்டர் திருமா அவர்கள்.

  • @மு.முருகேசன்
    @மு.முருகேசன் 5 ปีที่แล้ว +1

    நேர்மையான; நிதானமான;உயர்ந்த சிந்தனை உடைய,ஒற்றுமை விழையும் மகத்தான எண்ணம்உடைய, நல்லமனிதர்களில் நல்ல மனிதர் அண்ணன் திருமாவளவன் அவர்கள்,விசாலமான பார்வை,உயர்ந்த சிந்தனை, மனிதசமூகத்தை ஒற்றுமையுடன் வாழ உழைக்கும் தலைவர்களுள் ஒருவர்,வாழ்க பல ஆண்டு,திரு.பாண்டே அழகாக விளக்கியுள்ளார் அண்ணனின் சிறப்பை.ஒன்று படுவோம் உயர்வோம்.

  • @samoonali821
    @samoonali821 5 ปีที่แล้ว +8

    பாண்டே அவர்களே உங்கள் பேச்சில் அருமையான நலுவல்களும் தலுவல்களும் நன்றாகவே தெரிகிறது இப்படி பேச சொன்னது நீங்கள் சார்ந்திருக்கும் இந்துத்துவா என்பதும் அனைவருக்கும் தெரிகிறது

  • @kannankaruppaiah6979
    @kannankaruppaiah6979 5 ปีที่แล้ว +15

    Pandey anna speech very well

  • @arulraj7083
    @arulraj7083 4 ปีที่แล้ว +3

    நன்றி பாண்டே..

  • @vbssparks6548
    @vbssparks6548 3 ปีที่แล้ว +3

    புகழ்ச்சிக்கு மயங்காதே புகழ்வது போல் இகழ்தல் வஞ்சகப் புகழ்ச்சி அணி

  • @bhaskarv.bhaskar4592
    @bhaskarv.bhaskar4592 5 ปีที่แล้ว +8

    பாண்டே வாழ்த்தியதிற்க்கு வாழ்த்துகள்

  • @ramachandran6056
    @ramachandran6056 5 ปีที่แล้ว +9

    Nandri pandey sir

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 3 ปีที่แล้ว +4

    Pandey you have broadmind. I appreciate you

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 2 ปีที่แล้ว

    பாண்டே உங்கள் பேச்சி அருமை தொள்திருமா‌ நாட்டு மக்கள்க்காக தியாகம் செய்கிறார்

  • @rockraja546
    @rockraja546 5 ปีที่แล้ว +20

    Sema speech. Wishes to vck n leader.

  • @user-fp7kl6kg1l
    @user-fp7kl6kg1l 3 ปีที่แล้ว +4

    பொய் சொல்ல மாட்டேன் ஆனால் உண்மையை மறைப்பேன்... அதில் உள்ள உண்மை நுணுக்கம் அறிய விரும்புகிறேன்

  • @johnarputharaj2356
    @johnarputharaj2356 5 ปีที่แล้ว +5

    Thank uuuuuuuuuu very much Panday Sir

  • @manikandan8458
    @manikandan8458 3 ปีที่แล้ว +6

    This is thiruma thondargal. And thalaivar thiruma dedication

  • @manikandan.m.a8016
    @manikandan.m.a8016 5 ปีที่แล้ว +7

    Super Nanba Rangaraj Pandey 👍

  • @arthik46rider91
    @arthik46rider91 3 ปีที่แล้ว +2

    நான் அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்கள் கற்றுக் கொள்ள அண்ணன் திரு திருமா தான் காரணம்

  • @mangaikarasi9282
    @mangaikarasi9282 2 ปีที่แล้ว +1

    பான்டே அண்ணே இன்றுதான் உங்கள் சிரிப்பை பார்த்தேன் இந்த இடத்தில்தான் சுகந்திரமாக பேசினீர்கள் நான் அறிவேன்

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 5 ปีที่แล้ว +9

    அனைத்து தமிழ் மக்களின் சார்பாக பிறந்த நாள் வாழ்த்து

  • @maduraimannan7416
    @maduraimannan7416 5 ปีที่แล้ว +7

    ஆர்எஸ்எஸ்ன் அருமை தம்பி பாண்டே அவர்களே யாரை வேண்டுமானாலும் மாற்றலாம் சுயம்பு அண்ணன் திருமா அவர்கள் அவரே முயற்சி செய்தாலும் அவர் கொளகை பிறழ்வதென்பது இயலாத ஒன்று.

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 5 ปีที่แล้ว

      நீங்க சிந்தித்தது போல் நம்மில் சிந்திக்காமல் பாண்டேவுக்கு ஜே போடுகிறார்கள். வேதனை!

    • @SivaKumar-yc4uc
      @SivaKumar-yc4uc 5 ปีที่แล้ว

      Thooo

  • @zhasuxusimagine5839
    @zhasuxusimagine5839 3 ปีที่แล้ว +4

    நல்ல முற்போக்கு சிந்தனை என்பது உறுதியாகிவிட்டது

  • @vbyepass9804
    @vbyepass9804 5 ปีที่แล้ว +4

    useful speech brother..magizhchi🎉😊👍

  • @kalaimanik8016
    @kalaimanik8016 5 ปีที่แล้ว +9

    , உண்மை sir

  • @mathi4755
    @mathi4755 5 ปีที่แล้ว +2

    Nice man both rangaraj pandey and thiruma.what a combinations super

  • @wrongraman1346
    @wrongraman1346 5 ปีที่แล้ว +54

    எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @neduncheliyanv2240
      @neduncheliyanv2240 5 ปีที่แล้ว

      Wrong Raman wishyouhappybirdaythiramsir

    • @ramananbrbrramanan4438
      @ramananbrbrramanan4438 5 ปีที่แล้ว

      அவர் எழுச்சித் தலைவர் அல்ல சூழ்ச்சித் தலைவர் இஸ்லாமிய கிறிஸ்தவ சூழ்ச்சி தலைவர். சொல்லப்போனால் குருமா வளவன்.

    • @RameshKumar-ty1eg
      @RameshKumar-ty1eg 5 ปีที่แล้ว

      நான் வேறு சாதியை சார்ந்த வன்.ஆனால் திருமாவளவன் அவர்களின் பேச்சு மிகவும் பிடிக்கும். அது உண்மை சத்தியம். சத்தியம் ஒருநாள் வெல்லும்

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 3 ปีที่แล้ว

      எழுச்சித்தமிழரா அல்லது எழுச்சித்திராவிடரா?

    • @selvakumarv4961
      @selvakumarv4961 3 ปีที่แล้ว

      Hi

  • @karikalansrp6762
    @karikalansrp6762 5 ปีที่แล้ว +4

    அன்பு அண்னா மிக மகிழ்ச்சி நண்றி அண்ணா

  • @willpower8967
    @willpower8967 2 ปีที่แล้ว +2

    I love thirumavalavan 💜

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 ปีที่แล้ว +6

    Thirumavalavan is very good Speaker and real Indian political leader

  • @rajeshsambamtham9441
    @rajeshsambamtham9441 5 ปีที่แล้ว +20

    அண்ணன் திருமாவுக்கு வாழ்த்துக்கள்

  • @mohankathi8252
    @mohankathi8252 3 ปีที่แล้ว +2

    👍👌

  • @sathishtr826
    @sathishtr826 5 ปีที่แล้ว +7

    வாழ்த்துகள் அண்ணா

  • @yes.thirumoorthy2974
    @yes.thirumoorthy2974 5 ปีที่แล้ว +1

    உண்மையான வார்த்தைகள் பாண்டே...
    திருமா போன்ற தலைவர்கள் சில அரசியல் காரணங்களுக்காக வட்டத்திற்குள் அடைக்க படுகிறார்கள்....
    உணர்ந்து வெற்றி கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்கிய விதம் நன்று...
    உணர்ந்து வெற்றி கொள்ள திருமா அவர்களுக்கு வாழ்த்துகள்....

    • @drsubbulakshmigopalsamy8234
      @drsubbulakshmigopalsamy8234 5 ปีที่แล้ว

      Happy birthday Anna, I accept pandey speech regarding competing in the general, and achieving in .

  • @sonais3952
    @sonais3952 2 ปีที่แล้ว

    அண்ணன் டாக்டர் தோல் திருமாவளவன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனைத்து தொண்டர்களும் தோழர்களும் பெரிய பெரிய பத்திரிக்கை நிருபர்கள் பெரிய பெரிய பேச்சாளர்கள் அண்ணனை வாழ்த்தி அரவணைத்து வாழ்த்துவதற்கு நன்றி நன்றி கலந்த வணக்கம் விடுதலை சிறுத்தைகள் வாழ்த்துக்கள்

  • @deepaklisanth7534
    @deepaklisanth7534 5 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @user-pt9ch5nd1u
    @user-pt9ch5nd1u 5 ปีที่แล้ว +6

    Super 👏👏👏

  • @vijayprathap9734
    @vijayprathap9734 5 ปีที่แล้ว +5

    Wish you happy Birthday Thiruma sir.

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 5 ปีที่แล้ว +17

    Annan birthday 57 age , drinks edukka mattom entru samatham erpom

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 5 ปีที่แล้ว +9

    பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி வி சி க சார்பில்

    • @gentlemangentleman4771
      @gentlemangentleman4771 5 ปีที่แล้ว

      Thank you. But few people making bad comment about him attending this function (being a brahmin) without listening what he says about thol.thiruma

  • @mkash6813
    @mkash6813 3 ปีที่แล้ว +3

    பாண்டே நீங்கள் சொன்னது இப்போது நிறைவேறிவிட்டது.. 2 பொதுத்தொகுதி MLA

  • @murugesant3800
    @murugesant3800 3 ปีที่แล้ว +1

    பாண்டே செம்ம வாழ்க வளமுடன் திருமா

  • @suriyatapitha9663
    @suriyatapitha9663 4 ปีที่แล้ว +3

    Great alnd legend thalaivan thirumavalavar

  • @rajakannan9625
    @rajakannan9625 2 ปีที่แล้ว +2

    விடுதலை சிறுத்தைகள் 💙❤️

  • @abdulnazar4596
    @abdulnazar4596 3 ปีที่แล้ว +1

    வாழ்க திருமா

  • @vivegapriyan7720
    @vivegapriyan7720 5 ปีที่แล้ว +3

    பார்சிசம் பாரசீகம் என்று கூறப்பட்டுள்ளது. திருமா அண்ணனைப் பற்றி பேசியமைக்கு நன்றிகள் இரங்கராஜ் அவர்களே...

  • @mohammedirfantn8220
    @mohammedirfantn8220 5 ปีที่แล้ว +26

    அனைத்து தமிழ் மக்களின் சார்பாக பிறந்த நாள் வாழ்த்து...

    • @mohammedirfantn8220
      @mohammedirfantn8220 5 ปีที่แล้ว

      @@hiiamluck4876 then who are we??

    • @mohammedirfantn8220
      @mohammedirfantn8220 5 ปีที่แล้ว +1

      @@hiiamluck4876 islam means dravidum in tamil language ..they are following ancient tamil cuture..
      _ periyar e v ramasamy..

    • @Killerhen
      @Killerhen 5 ปีที่แล้ว

      Nangal enathal tamilargal desathal indiargal madhathal islamiyargal ungal ulnokkam purigiradhu tholaaa

    • @hasanh2974
      @hasanh2974 5 ปีที่แล้ว

      @@hiiamluck4876 tamilai thai mozhliyaga konda ellarum tamilar thaan

    • @hiiamluck4876
      @hiiamluck4876 5 ปีที่แล้ว

      @@hasanh2974 who are all follow lord Murugan they only tamilzan,if you have doubt go and ask seeman even he said, don't read Quran you want to study Indian history

  • @sanjaycharls2173
    @sanjaycharls2173 3 ปีที่แล้ว +1

    Thiru Rp * annanin pechu vaall veechu !! arumai ...

  • @senthilniquet9048
    @senthilniquet9048 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் பேச்சி மிகவும் அருமை

  • @viswanathm2484
    @viswanathm2484 5 ปีที่แล้ว +8

    5:35 இலை மறை காயாக திரு.பாண்டே அருமையாக சொன்னார்....
    வாழ்த்துக்கள்

  • @munirathinamp3736
    @munirathinamp3736 5 ปีที่แล้ว +7

    தோழர் பாண்டே அவர்களுக்கு நன்றி.

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai 5 ปีที่แล้ว +13

    பட்டியலினத்தவர் படித்து மேலெழுந்து வரவேண்டும், என்ற பாண்டேவின் பார்வை போற்றுதலுக்குறியது.....

    • @muruganmarik6527
      @muruganmarik6527 4 ปีที่แล้ว

      Arun Prabhu afffum devendra kulm ennnaaaa ciii

  • @calvinbanet920
    @calvinbanet920 ปีที่แล้ว

    Makkalin anbu thalaivar thirumavalan sir vazge adutta( cm) annan than 🤴🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @guruchellappa4963
    @guruchellappa4963 2 ปีที่แล้ว

    எளிமையான தோழர்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @thiruvengadamp5321
    @thiruvengadamp5321 5 ปีที่แล้ว +23

    எவ்வளவு தான் சாதி ஒற்றுமை பற்றி பேசினாலும் அவன் பார்பான் என்று சாதி யை சொல்லி பேசும் உங்கள் கட்சி மற்றும் உங்கள் கட்சி தொண்டர்கள் மாறினால் தான் சாதி இல்லா நாடு உருவாகும்

    • @rrajendiran3580
      @rrajendiran3580 5 ปีที่แล้ว +2

      Ponday super speech 🙏🙏🙏

  • @rampooventhan9967
    @rampooventhan9967 3 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி..

  • @ganesamoorthyganesamoorthy5741
    @ganesamoorthyganesamoorthy5741 3 ปีที่แล้ว

    Thanksunga pandea sir

  • @amalatheebanamalraj4880
    @amalatheebanamalraj4880 5 ปีที่แล้ว +29

    அன் லைக் பன்னும் 20 எவன்டா மிருகமா

    • @ragorrcfefv3164
      @ragorrcfefv3164 5 ปีที่แล้ว +1

      அப்படி செய்தவன் தமிழன் இல்லை...

    • @vasanthiravindran5357
      @vasanthiravindran5357 5 ปีที่แล้ว +3

      சில பேர் இறக்கும் தருவாயில் கெட்டவனாக இருந்தாலும் திருந்துவார்கள் dis-like செய்றவங்க சமநோக்கு இல்லாதவர்கள்

  • @nantheeswaran4647
    @nantheeswaran4647 3 ปีที่แล้ว

    சூப்பர் பாண்டே sir திருமா அண்ணா பற்றி அருமையான பதிவு

  • @vinothkumar9449
    @vinothkumar9449 4 ปีที่แล้ว +1

    Great speech panday sir