வீரப்பன் ஐயாவைப் பற்றி சொல்வதற்கு ஆயிரம் பேர் லட்சம் பேர் கூட வரலாம் ஆனால் எங்களுக்கு என்றும் சிவா மிடியாக மட்டும்தான் தெரியும் என்றும் சன் டிவியில் ஒளிபரப்பு பண்ணும் போது எங்களுக்கு தெரியும் சிவசுப்ரமணிய சிவா அண்ணா ஏழு அரை ஒளிபரப்பு அவனது அதுவும் ஞாபகம் இருக்கு அண்ணா🙏🙏🙏 நன்றி 🙏🔥
வணக்கம் சிவா அண்ணா. ஐயா வீரப்பன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலும் மிகவும் தெளிவாகவும் நேர்மையாகவும் எடுத்துக் கொள்கிறீர்கள் உங்களால் மட்டுமே இதை செய்ய முடியும் சிவா அண்ணா நான் அடிக்கடி பதிவிட்டு இருக்கிறேன் என்னைப் பொறுத்தவரையில் நேர்மையான தைரியமான பத்திரிக்கையாளர் என்றால் அது நீங்கள் மட்டும்தான் அண்ணா ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன் நீங்கள் மட்டும் இல்லை என்றால் இக்கால இளைஞர்களுக்கு ஐயா வீரப்பனாரின் வாழ்க்கை வரலாறு தெரியாமலே போயிருக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை அண்ணா. கோடி நன்றிகள் சிவா அண்ணா -வாழப்பாடி ரமேஷ்-- சேலம் மாவட்டம்
சோழர் இப்போது கூட முகிலனை கண்ணியமாக பெயரை சொல்லாமல் நீங்கள் பேசுவது பத்திரிகை தர்மம் உங்கள் நேர்மைக்கு நல்ல உதாரணம். ..ஓர் பத்திரிகை நபர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்க நல்ல உதாரணம் பெட்டி கோபால் ஓர் உதாரணம்...
You repeat upload your old vidio . I know you talk about mugil , you fight with him last year ,already i watched this vidio last year, why you upload again? Do know mugil now not activity some months . I don't know wheres is he now ? . Please upload actor rajkumar vs veerapan vidios .
Everyone know I am re-uploading those videos. I cannot talk about Rajkumar kidnap scenario because an temporary stay has been granted by the court in favour of the nakkheeran editor.
இவ்வளவு சம்பாதிக்கும் நீர் வீரப்பனை குடும்ப த்திற்கு வரும் வருமானத்தில் ஒரு பங்கு தந்ததுண்டா" வீரப்பனை பற்றி யே பேசி சம்பாத்தியம்" நீ வேலை செய் த நக்கீரன் நிர்வாகத்திற்கே நேர்மையாக இல்லை " உண்மைய்க பேசுவதாக நடிப்பதற்கு ம் பணம் வரத்தானே செய்கிறது! ஊழ்வினி சும்மா விடாது தம்பி
നിങ്ങൾ പറയുന്നതുപോലെ തന്നെയാണ് ശിവണ്ണആ ആണ്ടിയപ്പനും കരഞ്ഞു വീഡിയോ ചെയ്യുന്നുണ്ട് ആണ്ടിയപ്പനെ ഞാൻ നേരിട്ട് കോയമ്പത്തൂർ ജയിലിൽ രണ്ടുമാസം കോയമ്പത്തൂർ ഹോസ്പിറ്റൽ വാർഡിൽ ആണ്ടിയപ്പൻ ഞാനും ഒരുമിച്ചാണ് ഉണ്ടായിരുന്നത്. ആണ്ടിയപ്പൻ വളരെ മോശപ്പെട്ട സ്വഭാവമായിരുന്നു വറ്റ് സാധാരണ കാരായ ആളുകളോട് പോലും അയാൾ വളരെ ദേഷ്യത്തിലും കോപത്തി ലു മായിരുന്നു പെരുമാറിയിരുന്നത് ആണ്ടിയപ്പൻ അയാൾ കോയമ്പത്തൂർ ജയിൽ അയാളുടെ അപ്പന്റെ വകയാണ് എന്ന ഭാവത്തിലാണ് അയാളുടെ പെരുമാറ്റം ഇപ്പോൾ അയാൾ പുറത്തുവന്ന് ഒരു യൂട്യൂബ് വീഡിയോയിൽ കരഞ്ഞ് അഭിനയിച്ച വീഡിയോ ചെയ്യുന്നത് അയാൾ വളരെ മോശപ്പെട്ട ആളാണ് അയാളെ എനിക്ക് നേരിട്ട് അറിയാം അയാളുടെ സ്വഭാവം ഇപ്പോൾ കള്ള കണ്ണീരുമായി വീഡിയോ ചെയ്യുന്നു. മറ്റുള്ള സാധാരണക്കാരായ പാവങ്ങളായ മൂന്നു പേരെ ഞാൻ ജാമ്യത്തിൽ പുറത്ത് എടുത്ത് വിട്ടിട്ടുണ്ട് ഒരു വ്യക്തിക്ക് ഞാൻ സാമ്പത്തികമായി കാശ് അയാളുടെ അക്കൗണ്ടിൽ അയച്ചു കൊടുത്തിട്ടുമുണ്ട് ആണ്ടിയപ്പന് ഒരു ഹെൽപ്പും ഞാൻ ചെയ്തിട്ടില്ല അകത്തും പുറത്തും ഹെല്പ് ഞാൻ ചെയ്തിട്ടില്ല ചെയ്യുകയുമില്ല.

Mugil.Kamaraja pettai Govinda vetti pottu thandava

ஐயா தங்களின் கானொளியை அனைத்தும் நான் பார்த்தேன் தரவுகள் அனைத்தும் சிறப்பு நன்றி ஐயா....
அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள்
அண்ணா காமராஜ் பேட்டை கோவிந்தனுடன் ஒரு புதிய வீடியோ தயவு பதிவு செய்யுங்கள் அண்ணா
அண்ணா நீங்கள் சினிமாவில் வில்லன்களுக்கு பின்னணி குரல் கொடுத்தால் மிக அருமையான எதிர்காலம் உண்டு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிவா சார்
நீங்க ஒரு பத்திரிகையாளராக நடந்த சம்பவங்களை பதிவிடுகிறிர்கள்
உங்களிடம் உண்மை தெரிகிறது நன்றி
🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
Super Anna nandri Anna Vera level veerapan ayya 🔥😘❤️😘
Shiva sir very nicely explained 👌 👏 👍
Excellent clarification of maaveeran.thiru.veerappan
Vera level sir neenga
சிவா அண்ணா வணக்கம்
சிலம்பரசன் பத்திரிக்கையாளர் ஓசூர்
Super na...epdi ipdiyellam korvaya paesureenga?
அண்ணன் சிவசுப்ரமணி பதிவு அருமை ❤❤
Vanakam Shiva sir
Great Effort Sir. Thank You
வணக்கம் சிவா அண்ணா
Supar Siva sir
Vanakkam Anna ❤️👑🔥
Vanakaam anna
சிவா அண்ணா வணக்கம்
Shiva Anna
Superb Information
Thank you so very much
We are from Bangalore City
வணக்கம் அண்ணா
பேபி வீரப்பன் குடும்பத்தை பற்றி கூறுங்கள்
❤❤❤i miss you🌹💐 ayya veerappn nr shiva Anna💐💐 super🌹 Anna💐
Sir sandiria gowda pathi sollunga sir
Romba nall request sir
Jarthal Ayyandurai patri podunga
சமையல்காரருக்கு payment + familiarity வேண்டும்
Sir kamaraj pettai kovindan full video podunga
Vanakkam anna
Super speech
1st comment
Siva sir ungal Magan nakkeeran ennaseigirar
உண்மை வெளிய வரும் சார்
Veerappan Uncle 😢😢😢😢
வீரப்பன் தரிசனம் 💛❤️
Supper. Siva. Anna
அப்போ.., விசயமான ஆளுகளே அரசியலில.. நிற்பானுங்க.. ..
இவிங்களே ஊரை... இரண்டாக்குவாங்க... 😳😳😳
இதுவே இங்கு நடாந்துள்ளது.
ஆக மக்கள் அரசியலை கூர்ந்து நோக்கனும்..
" மண்ணை அந்த மண்ணு பூர்வத்து... மக்களே ஆளுகை செய்யனும்" இதுவே, நிம்மதியான வாழ்வைத் தரும்..
Sivsoppu Anna 🙏♥️😊
ஐயா வீரப்பனோடு பொன்னாச்சி மாதேவசாமி காட்டில் இருந்தபோது எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிடுங்கள் ஐயா
தேவரம்காட்டுமிராண்டி சொன்னதே நீங்கதான்
Treatment appadi
சிவா அண்ணா வீரப்பனாருக்கு எப்படி அதிநவின ஆயுநங்கள் எப்படி வந்தது??? ஆயுத சப்ளையார் யார் என்ற தகவல் இருந்தால் பதிவிடுங்கள்
Shakeel Ahmed,Senthamarai Kannan,Batsha bhai
Shiva na ❤❤❤
Seethukuli Govindan 😢😢😢😢
Super 👌
Walter Devaram பற்றி சொல்லுங்க sir
Good. AICCTU.
🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍👍👍🔥🔥💐💐
Sir ready to help for education...
Kirti chakra Pandillapalli Srinivas IFS sir Gandhian.
Hi Siva Anna
❤
Janajagruthi maadhayama tamil version ha sir😊😊😊😊
சோழர் இப்போது கூட முகிலனை கண்ணியமாக பெயரை சொல்லாமல் நீங்கள் பேசுவது பத்திரிகை தர்மம் உங்கள் நேர்மைக்கு நல்ல உதாரணம். ..ஓர் பத்திரிகை நபர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்க நல்ல உதாரணம் பெட்டி கோபால் ஓர் உதாரணம்...
Solar illa tholar 😮pa
Hi ana...
Anna ungaloda age enna
வீரப்பன் தம்பி அர்ஜூனன் மகன் இருக்காரா...
அன்பு ராஜ் 18 ஆண்டுகள் ஜெயிலில் இருந்தார்...
ஆனால் இந்த சமையல்காரர் ஜெயிலுக்கே போகவில்லையே ஏன்
சாம்பார்வாழி போலிஸ் உளவாளி
Informer
You repeat upload your old vidio . I know you talk about mugil , you fight with him last year ,already i watched this vidio last year, why you upload again? Do know mugil now not activity some months . I don't know wheres is he now ? . Please upload actor rajkumar vs veerapan vidios .
Everyone know I am re-uploading those videos. I cannot talk about Rajkumar kidnap scenario because an temporary stay has been granted by the court in favour of the nakkheeran editor.
🙏👍
Anna nenga solrtha unnami
Old video. I watch this video last year
Mukil ennaana avan oru kadhavidurathale vallunan…neenga nallavan sathyama kidayadhu veerappane vechu police kittayum makkalteyum veerappan kittayum nalla kaasu patheenge solreenga…nakkeeran subbuvin koode erutha nabar ungale mika periya poyyan sonnaru…aakayal veerappan engira oru ma veerane neenga ellavarum sethu senjeettinga….
நன்றி சார் 🙏🏼
அண்ணன் எனக்கு இந்த நூல் தேவை
சப்னா தினேஷ் மதுரை
பெரிய பெரிக்காறர் வீட்டு சின்னத்தம்பி..
செங்கப்பாடி.. (1)
காட்டுப்பகுதியில விவசாயத்தை ஒட்டியதாக..தனி வீடானது.. தவறா..!?
இறைவா..😳 😳.😳
Please ramapuram police station attack explain
ஐயா.... உண்மைய சொல்லுங்க....ஓரே பதிவ ரொம்ப நாளா சொல்றிங்கா.....
Sir give me kannada veerappan book
Why u didn't speak about what happen Inside STF CAMP .
Why not, please see the latest video by me about Gopalakrishnan and STF atrocities in the village
Irasappa is the man who told detalis of Veerappan .he is dead.
டுபுக்கு டூபாலு தான் அப்படி கதையளப்பாரு 😅😅😅😅😅😅
Siva anna ithu ellam nakkeeran thayaval than nadanthathu
Neenga ennavo ungal thani manitha muyarchiyal kidaithathu pol sollatheenga
ஒரு கன்னியமான கை தேர்ந்த நடுநிலையான மனநிலை உடைய பத்திரிக்கையாளர்
Ungale vidoes anathathilum policine seyale mika sathurayamaka wash paani white paint adikkare…😅
Neenga mutthala antha 9 hour video podunga.neenga mattum book vikkalaam.aduthavanga makkalugu uoothava kodathu.😀
Samayal mukkil kadumayaga thakapatar 😂😂😂
Not for true
அண்ணா நீ பதில் சொல்லிட்டு இருக்கத் தேவையில்லை அதுஒரு நாய் எங்கேயோ ஒரு ஓரமா எலும்பு துண்டுகாக குளிச்சிட்டு தான் இருக்கும்
Molukan kostii
இவ்வளவு சம்பாதிக்கும் நீர் வீரப்பனை குடும்ப த்திற்கு வரும் வருமானத்தில் ஒரு பங்கு தந்ததுண்டா" வீரப்பனை பற்றி யே பேசி சம்பாத்தியம்" நீ வேலை செய் த நக்கீரன் நிர்வாகத்திற்கே நேர்மையாக இல்லை " உண்மைய்க பேசுவதாக நடிப்பதற்கு ம் பணம் வரத்தானே செய்கிறது! ஊழ்வினி சும்மா விடாது தம்பி
Veerapa kodiswaran.
Anna u cheat
നിങ്ങൾ പറയുന്നതുപോലെ തന്നെയാണ് ശിവണ്ണആ ആണ്ടിയപ്പനും കരഞ്ഞു വീഡിയോ ചെയ്യുന്നുണ്ട് ആണ്ടിയപ്പനെ ഞാൻ നേരിട്ട് കോയമ്പത്തൂർ ജയിലിൽ രണ്ടുമാസം കോയമ്പത്തൂർ ഹോസ്പിറ്റൽ വാർഡിൽ ആണ്ടിയപ്പൻ ഞാനും ഒരുമിച്ചാണ് ഉണ്ടായിരുന്നത്. ആണ്ടിയപ്പൻ വളരെ മോശപ്പെട്ട സ്വഭാവമായിരുന്നു വറ്റ് സാധാരണ കാരായ ആളുകളോട് പോലും അയാൾ വളരെ ദേഷ്യത്തിലും കോപത്തി ലു മായിരുന്നു പെരുമാറിയിരുന്നത് ആണ്ടിയപ്പൻ അയാൾ കോയമ്പത്തൂർ ജയിൽ അയാളുടെ അപ്പന്റെ വകയാണ് എന്ന ഭാവത്തിലാണ് അയാളുടെ പെരുമാറ്റം ഇപ്പോൾ അയാൾ പുറത്തുവന്ന് ഒരു യൂട്യൂബ് വീഡിയോയിൽ കരഞ്ഞ് അഭിനയിച്ച വീഡിയോ ചെയ്യുന്നത് അയാൾ വളരെ മോശപ്പെട്ട ആളാണ് അയാളെ എനിക്ക് നേരിട്ട് അറിയാം അയാളുടെ സ്വഭാവം ഇപ്പോൾ കള്ള കണ്ണീരുമായി വീഡിയോ ചെയ്യുന്നു. മറ്റുള്ള സാധാരണക്കാരായ പാവങ്ങളായ മൂന്നു പേരെ ഞാൻ ജാമ്യത്തിൽ പുറത്ത് എടുത്ത് വിട്ടിട്ടുണ്ട് ഒരു വ്യക്തിക്ക് ഞാൻ സാമ്പത്തികമായി കാശ് അയാളുടെ അക്കൗണ്ടിൽ അയച്ചു കൊടുത്തിട്ടുമുണ്ട് ആണ്ടിയപ്പന് ഒരു ഹെൽപ്പും ഞാൻ ചെയ്തിട്ടില്ല അകത്തും പുറത്തും ഹെല്പ് ഞാൻ ചെയ്തിട്ടില്ല ചെയ്യുകയുമില്ല.
Mukill solluratha ellam poi..... Siva Anna tha unmaiyana vedio poduraru
Waste mama !
வணக்கம் சிவா அண்ணா
❤