ENTHA NILAYIL NAN LIVE IN KADAMANKUZHI CSI CHURCH [NEW OFFICIAL VIDEO BY]EVA.DR.SREEJITH ABRAHAM ]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • SREEJITH ABRAHAM MINISTRIES , 2021 JAN 1, 2 & 3 CONVENTION IN CSI CHURCH,KADAMANKUZHI,KANYAKUMARI, EVA.DR.SREEJITH ABRAHAM, LYRICS & MELODY : BRO.NARESH,VELLORE, MUSIC : BRO.VENKUZHI JAYAN SONG LYRICS-; எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர்
    என் இயேசு ஒருவரே
    என் தேவன் நடுவரே
    1
    நோயாளியாய் நான் இருந்தால்
    பலர் வெறுப்பார்கள்
    என் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள்
    - எந்த நிலையில்
    2
    கடனாளியாய் நான் இருந்தால்
    பலர் வெறுப்பார்கள் - என்
    கடன்களையே சொல்லி சொல்லி
    கலங்க வைப்பார்கள்
    - எந்த நிலையில்
    3
    அனாதையாய் நான் இருந்தால்
    பலர் வெறுப்பார்கள்
    அன்பு வேண்டுமா என்று
    அலைய வைப்பார்கள்
    - எந்த நிலையில்
    4
    பட்டப்படிப்பு இல்லாவிட்டால்
    பலர் வெறுப்பார்கள்
    என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்
    - எந்த நிலையில்

ความคิดเห็น • 226

  • @leelavathijosva-ok4cb
    @leelavathijosva-ok4cb 2 หลายเดือนก่อน +1

    உண்மை அண்ணா இந்தப்பாடல்களில் வருகின்ற ஒவ்வொருவரிகளும், இவை அனைத்திலும் நாங்கள் அடிபட்ட ஆட்கள்தான் அண்ணா, ஆனால் இயேசப்பா எங்களை கைவிடவேயில்லை,,,❤️❤️❤️❤️❤️💕💕💞💞💞💞🙏🙏🙏🙏🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 หลายเดือนก่อน +1

      Unmai En Anpu Thangai. En kudumbathil enakkum mattum tha Swantha veedu kidyaathu, 24 varudama Vadakai veettil tha irukiraen.. Ippo tha en veettukku loan kidaithathu.. padappaiyil veedu katti kondu irukuriraen .. Padippilum periya arivaali illai, Ana Karthar en sahodarakku melaaha ennai uyrthi vaithirukiraar en Anpu Thangai. 💙💖💕💚❤💘💘🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @davidanitha
    @davidanitha 2 ปีที่แล้ว +2

    நான் கணவனை இழந்து
    விட்டேன் ஜெபித்து கொண்டு
    இருக்கிறேன் என் பெயர்
    பிரமிளா குமார் என் மீது
    கலங்கி கொண்டு
    இருக்கிறேன்
    எனக்காக ஜெபிக்க வும்

  • @babuji8839
    @babuji8839 2 ปีที่แล้ว +1

    தேவன் என்றும் ஜீவிக்கிறார் 🙏🏼

  • @antonyajith
    @antonyajith ปีที่แล้ว +2

    எந்த நிலையில் நாம் இருந்தாலும்,, ஜீசஸ்க்கா எப்போதும் உங்க பாடல் நாங்கள் கேட்டுகிட்டுருப்போம் அண்ணா உங்க பாடலுக்கு நிகர் யாருமில்லை. கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம் குரல் வளம் சூப்பர்.👌👌🙏🙏🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  ปีที่แล้ว +1

      Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattumae en anpu Thampiyae... Romba Romba nantri en anpu Thampiyae 💙💗💕💓👍

  • @amirthamp5561
    @amirthamp5561 ปีที่แล้ว +1

    இந்த பாடல் வரிகள் முற்றிலும் உயிருள்ள வார்த்தைகளாக இருக்கிறது ஐயா
    இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பேர்பேராய் ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  ปีที่แล้ว

      Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattumae en anpu Sahodariyae.. Thank you so much ma💗❤👍🙏💓

  • @michealcharlesrajah5275
    @michealcharlesrajah5275 2 ปีที่แล้ว +2

    சகாேதரனே தங்களின் சாட்சியை கேட்டேன் நம்பமுடியவில்லை தங்களை பார்க்க
    பேச தங்களைப்பாேல் நடக்க முயற்சி செய்கிறேன்
    முடியாது ஆவியானவரின் துனையின்றி அப்படி செய்யமுடியாது Praise the Lord Jesus Christ May God bless you and your family members Brother

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 ปีที่แล้ว +1

      All Glory to our Almighty, praying for u my dear loving bro.. Thank you so much for ur comments.. 💗💗💗

  • @chackotvkovai3659
    @chackotvkovai3659 2 หลายเดือนก่อน +1

    Amen appa.tq Jesus

  • @mdaviddonilisa6319
    @mdaviddonilisa6319 3 ปีที่แล้ว +1

    Amen alleluia good day God is with you Amen glory of Jesus Christ Jesus God is with you all the best time Amen alleluia

  • @tutypayanyn69
    @tutypayanyn69 3 ปีที่แล้ว +2

    👌👌👌👍👍👍👏👏👏🙏🙏🙏

  • @Je-jj3oh
    @Je-jj3oh 3 ปีที่แล้ว +1

    Yes daddy 🙏

  • @janetvinoly4649
    @janetvinoly4649 3 ปีที่แล้ว +8

    என்னைக்கோ போய் சேர வேண்டிய என்னை தூக்கி பிடிச்சது உங்க வார்த்தை uncle
    Thank you soo much Sreejith uncle
    Yesappa Ungalukku Ellam Blessingsum pooranamana Health ye Kudukka prayer pannikire 🙏

  • @annadurai7647
    @annadurai7647 2 ปีที่แล้ว +2

    இந்த பாடலைகேட்குமபோதுகண்களிள்கண்ணிர்வருகிறது

  • @lambertsahayam2180
    @lambertsahayam2180 ปีที่แล้ว +1

    Amen

  • @mohanab9703
    @mohanab9703 2 ปีที่แล้ว +1

    AMEN

  • @jebakanijeyaraj7688
    @jebakanijeyaraj7688 3 ปีที่แล้ว +8

    பல தடவை கேட்டாலும் சளைக்காத பா டல் அர்த்தமுள்ள பாடல்.God bless you brother.

  • @michaelmichael5202
    @michaelmichael5202 ปีที่แล้ว +1

    Super appa yesppa Matum Tham namma pesinal kepanga

  • @arulkumarl5556
    @arulkumarl5556 2 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு வார்த்தையும் உண்மை

  • @kaviyarasankalaiyarasan9081
    @kaviyarasankalaiyarasan9081 2 ปีที่แล้ว +1

    Super song praise the Lord

  • @samrajasekar9962
    @samrajasekar9962 ปีที่แล้ว +1

    Amen❤

  • @vinamurthy8328
    @vinamurthy8328 2 ปีที่แล้ว +1

    Exactly. Glory to our loving living Appa kodana Kodi sthothiram Appa🌹🙏🌹

  • @daisyrani4964
    @daisyrani4964 3 ปีที่แล้ว +1

    TRUE VERY GOOD SONG

  • @joy-lg8fc
    @joy-lg8fc 2 ปีที่แล้ว +4

    உங்கள் சாட்சியை நான் கேட்டதும் எனக்குள் ஓரு விசுவாசம் வந்தது uncle. இந்த சூழ்நிலையிலும் நீங்கள் கர்த்தருக்காக வைராக்கியமாய் நிற்பது இன்னும் அநேக ஆத்துமாக்களை கொண்டுவரும். ✝️🙏🏻

  • @SanthoshSanthosh-mr2oi
    @SanthoshSanthosh-mr2oi 5 หลายเดือนก่อน +1

    Good super song appa 👌👌

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  5 หลายเดือนก่อน +1

      Thank you so much my dear loving son... 💖💕🙏💘❤💙💗💚🙏🙏🙏🙏🙏

  • @sundarmohan3966
    @sundarmohan3966 3 ปีที่แล้ว +5

    ஆண்டவர் நமக்கு செய்த நன்மைகளை நினைக்க வைக்கும் அற்புதமான பாடல். 😭😭😭 Thank u ஐயா.

  • @nagavincy7833
    @nagavincy7833 3 ปีที่แล้ว +7

    எந்த நிலையில் நான் இருந்தாலும், என்னை வெறுக்காத நேசரே ,உமக்கே ஸ்தோத்திரம்.🙏🙏🙏❤😭😭😭

  • @GrenaGrena-hb5xr
    @GrenaGrena-hb5xr 9 หลายเดือนก่อน +1

    ❤ amen

  • @xavierkumar9230
    @xavierkumar9230 2 ปีที่แล้ว +1

    Iovesong

  • @JerryKutty-th8on
    @JerryKutty-th8on ปีที่แล้ว +1

    First time ketta udane pudichittu❤

  • @jaydensam5557
    @jaydensam5557 3 ปีที่แล้ว +1

    Super song brother

  • @abishegaolivamaramidhuvara4056
    @abishegaolivamaramidhuvara4056 2 ปีที่แล้ว +1

    The lord Amen Thank u .BRO.🙏🙏🙏🙏

  • @StellaG123
    @StellaG123 3 ปีที่แล้ว +14

    👏👏super uncle

  • @fathimajeyarani9141
    @fathimajeyarani9141 2 ปีที่แล้ว +1

    Indha ñilaiel dhan nan Irukkiren

  • @babuji8839
    @babuji8839 2 ปีที่แล้ว +2

    நீங்கள் அப்பா என்று அழையுங்கள் என்று சொல்லும்பொழுது தேவன் நேரடியாக எங்களோடு பேசினது போல எங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களை தேவன் தருவார்

  • @diyarose8082
    @diyarose8082 2 ปีที่แล้ว +1

    My favourite song heart touching this song bro✝️🙏✝️ Really entha song neega patunathu illa Anna 🥰god ungala pada vachi irukaka 🎤🎶💜super song bro ☃️

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 ปีที่แล้ว

      Thank you so much my dear loving Thangai ❤❤❤❤❤.. Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattummae.

  • @Jerishjerusha2224
    @Jerishjerusha2224 3 ปีที่แล้ว +3

    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர்
    என் இயேசு ஒருவரே
    என் தேவன் நடுவரே
    1
    நோயாளியாய் நான் இருந்தால்
    பலர் வெறுப்பார்கள்
    என் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள்
    - எந்த நிலையில்
    2
    கடனாளியாய் நான் இருந்தால்
    பலர் வெறுப்பார்கள் - என்
    கடன்களையே சொல்லி சொல்லி
    கலங்க வைப்பார்கள்
    - எந்த நிலையில்
    3
    அனாதையாய் நான் இருந்தால்
    பலர் வெறுப்பார்கள்
    அன்பு வேண்டுமா என்று
    அலைய வைப்பார்கள்
    - எந்த நிலையில்
    4
    பட்டப்படிப்பு இல்லாவிட்டால்
    பலர் வெறுப்பார்கள்
    என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்
    - எந்த நிலையில்

  • @beularani3765
    @beularani3765 ปีที่แล้ว +1

    😭appa intha song na munnadi keetiirukkean ipo neinga patunathu kekkum pothelam alugaiya varuthu appa😭. Namma karthar evlo periyavar illa paa ..❤️✝️🥺

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  ปีที่แล้ว +1

      Yes en anpu magalae.. Ella thuthiyum magimaiyum num Yesuvuku mattumae my dear loving daughter ❤👨‍❤️‍💋‍👨🙏💖👍

    • @beularani3765
      @beularani3765 ปีที่แล้ว +1

      @@SreejithAbrahamMinistries1770 Amen AppA thank you.. Love you lord ❤️✝️

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  ปีที่แล้ว +1

      @@beularani3765 Thank you so much en anpu magalae ❤👨‍❤️‍💋‍👨🙏💖👍

    • @beularani3765
      @beularani3765 ปีที่แล้ว +1

      @@SreejithAbrahamMinistries1770 ❤️🙏😊

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  ปีที่แล้ว +1

      @@beularani3765 Amen my dear loving daughter ❤👨‍❤️‍💋‍👨🙏💖👍

  • @RajanMelkiyas
    @RajanMelkiyas 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @fathimajeyarani9141
    @fathimajeyarani9141 2 ปีที่แล้ว +1

    unga kuralukku nan adimai

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 ปีที่แล้ว

      Thank you so much my dear loving daughter.. All Glory to our Almighty.. 💗💗💗💗💗

  • @babuji8839
    @babuji8839 2 ปีที่แล้ว +1

    மரித்த லாசரை உயிரோடு எழுப்பின தேவன் உங்களையும் அதுபோன்று உயிர்ப்பித்து இருக்கின்றார் பல லட்சம் ஆத்துமாக்களை நீங்கள் தேவனுக்கு என்று ஆயத்தப் படுத்த வேண்டும் என்று உங்களுக்கு ஜீவன் கொடுத்து இருக்கிறார் ❤️❤️❤️👍🏻

  • @Raja-dr3yr
    @Raja-dr3yr 2 ปีที่แล้ว +1

    பாடல் கேட்கும் போது கண்ணீரை அடக்க முடியவில்லை ஐயா

  • @sarinag4103
    @sarinag4103 2 ปีที่แล้ว +3

    George william super song brother

  • @kuttypaiyangaming6166
    @kuttypaiyangaming6166 3 ปีที่แล้ว +1

    👍👌👃🌹

  • @bharahtiprasads9808
    @bharahtiprasads9808 3 ปีที่แล้ว +4

    HALLELUJAH HALLELUJAH AMEN

  • @samuvelmca7876
    @samuvelmca7876 3 ปีที่แล้ว +3

    இன்னும் அதிகமாக தேவன் உங்களை பயன்படுத்துவாராக பாஸ்டர்... Living david....💥💥🚀🚀

  • @rajarathinam2108
    @rajarathinam2108 3 ปีที่แล้ว +9

    Super song uncle... Praise the lord....

  • @babuji8839
    @babuji8839 2 ปีที่แล้ว +2

    நாங்கள் உங்களுடைய குடும்பத்திற்காகவும் உங்களுடைய அனைத்து ஊழியங்களுக்காக மற்றும் உங்களுடைய அனைத்து பாடல்களும் இன்னும் நிறைய பாடல்கள் நீங்கள் வெளியிடவும் குடும்பமாய் ஜெபிக்கிறோம் ஆமென்

  • @fjamesabraham6952
    @fjamesabraham6952 3 ปีที่แล้ว +2

    Super Uncle என்னை வெருகாவர் என் இயேசு ஒருவர் ❤️❤️

  • @rajarathinam2108
    @rajarathinam2108 3 ปีที่แล้ว +9

    Praise the Lord Anne. Super ah paadi irukinga...... Thank you Anna......... God bless you dear anna

  • @jean-philippepavade
    @jean-philippepavade 3 ปีที่แล้ว +3

    good morning assembly of god, blesses you

  • @keerthiangelina5360
    @keerthiangelina5360 2 ปีที่แล้ว +1

    Hiii pastor........... Intha song heart touching song 🙏🙌all praise be to god

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 ปีที่แล้ว +1

      Thank you so much dear loving Thangai.. Take care ma.. 🙏🙏🙏

    • @keerthiangelina5360
      @keerthiangelina5360 2 ปีที่แล้ว +1

      @@SreejithAbrahamMinistries1770 ok uncle......... Take care of you .........🙏 pray for me and my family uncle

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 ปีที่แล้ว

      Sure dear loving Thangai... Take care pa.. 🙏🙏🙏

    • @keerthiangelina5360
      @keerthiangelina5360 2 ปีที่แล้ว +1

      Hiii uncle plz maravar yesu maravar song post pannuga uncle

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 ปีที่แล้ว

      @@keerthiangelina5360 praise the Lord my dear loving Thangai.. That's song belongs to someone, if I get permission, sure I will post.. Thank u ma.. 👍👍👍

  • @josefranklin4904
    @josefranklin4904 3 ปีที่แล้ว +1

    எந்த நிலையில் நான் இருந்தாலும் என்னை வெறுக்காதவர் இயேசு ஒருவரே....
    அருமையான பாடல்..

  • @testimona4971
    @testimona4971 3 ปีที่แล้ว +4

    Very nice voice brother.God Bless You

  • @allglorytojesus7943
    @allglorytojesus7943 3 ปีที่แล้ว +3

    Many times hearing this song.. glory to Jesus Christ

  • @shalomministry5611
    @shalomministry5611 3 ปีที่แล้ว +1

    👌👌😭😭😭😔😔

  • @Jerishjerusha2224
    @Jerishjerusha2224 3 ปีที่แล้ว +5

    I love this song uncle😍

  • @MMark-dc9pq
    @MMark-dc9pq 2 ปีที่แล้ว +2

    Glory to jesus ✝️🛐👈 voice super brother 👈💯unmay👌song nice👈💘

  • @gnanasekaranmary3421
    @gnanasekaranmary3421 3 ปีที่แล้ว +4

    Super anna 👏🙌

  • @DXB513
    @DXB513 3 ปีที่แล้ว +3

    Praise the Lord... awesome anna

  • @25chals
    @25chals 2 ปีที่แล้ว +1

    Heard this song after listening to your testimony in joy TV... Awesome feel... May the Lord our God be with you brother...

  • @gangaammal127
    @gangaammal127 3 ปีที่แล้ว +1

    Many. time. I. hear. this. Song

  • @maryraj5689
    @maryraj5689 3 ปีที่แล้ว +2

    Praise the ankil.🙏🙏🙏

  • @sureshs7870
    @sureshs7870 3 ปีที่แล้ว +2

    Heart touching song.... Very nice...👍👍👍

  • @nelsonphotography1990
    @nelsonphotography1990 3 ปีที่แล้ว +1

    en vazhkaiyil evlo problem vanthaalum ennai immattum thangi kondiruppathu jesus mattume, very nice song uncle

  • @pauljose9856
    @pauljose9856 3 ปีที่แล้ว +2

    Praise the Lord brother

  • @roselinangelin6728
    @roselinangelin6728 3 ปีที่แล้ว +2

    nice song uncle👌🤗

  • @jayaseelanm512
    @jayaseelanm512 3 ปีที่แล้ว +2

    Super paster my favourite songe😊😊

  • @lathapj6224
    @lathapj6224 3 ปีที่แล้ว +1

    Nice song. Lyrics super

  • @albinjoe2593
    @albinjoe2593 3 ปีที่แล้ว +2

    Super brother god bless ur ministries

  • @ocplltd567
    @ocplltd567 3 ปีที่แล้ว +1

    I love this song more and more I love ur voice also
    What a feel this song I can't explain pauster

  • @jayamarystephen6061
    @jayamarystephen6061 2 ปีที่แล้ว +1

    Super song 👍
    Glory to God 🙏

  • @ManjulaManjula-op7ig
    @ManjulaManjula-op7ig 2 หลายเดือนก่อน +1

    Amen ❤❤❤❤❤❤❤❤❤❤😢😂😂😂😂

  • @theresasawarmuthu4287
    @theresasawarmuthu4287 3 ปีที่แล้ว +1

    Gadbles you brother nice to see you again 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jacinthajasper
    @jacinthajasper 3 ปีที่แล้ว +2

    Very nice...... Want to see u .... uncle... may God bless your ministries

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  3 ปีที่แล้ว

      Thank you so much ma.. How r u pa? Praying for u.. Sure v will meet.. Take care of ur health..

  • @jvjpjm2134
    @jvjpjm2134 3 ปีที่แล้ว +3

    Praise the Lord brother. Very fantastic song.Your worship also very awesome.God bless you and your family....Amen

  • @edwinprabhu-official6604
    @edwinprabhu-official6604 3 ปีที่แล้ว +1

    Awesome Song Uncle ❤️❤️❤️
    Smooth Voice ❤️❤️❤️❤️❤️❤️

  • @ashusrusiyaanasamayal
    @ashusrusiyaanasamayal 3 ปีที่แล้ว +1

    Superb song and singing..

  • @jean-philippepavade
    @jean-philippepavade 3 ปีที่แล้ว +1

    God bless you 🙌🙏

  • @manjusubash2985
    @manjusubash2985 3 ปีที่แล้ว +1

    Ennagu oru kulantha thagga appa 😭😭😭😭😭

  • @a.abishekpram6208
    @a.abishekpram6208 3 ปีที่แล้ว +1

    Super uncle we like you

  • @jebadouglas9119
    @jebadouglas9119 3 ปีที่แล้ว +1

    Nice to hear

  • @shirleysunil3108
    @shirleysunil3108 2 ปีที่แล้ว +1

    Achacha we need song book. Please write in tamil. God bless you keep you and your family.

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 ปีที่แล้ว

      Sure I will try my maximum, that's why each song lyrics myself put in video.. Thank you so much for your good advice.. Take care pa. ❤❤❤

  • @sujinabi0612
    @sujinabi0612 3 ปีที่แล้ว +2

    Super uncle 💕

  • @shalinisudarsingh1903
    @shalinisudarsingh1903 3 ปีที่แล้ว +1

    Super

  • @Aachkart
    @Aachkart 3 ปีที่แล้ว +1

    Excellent singing

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  3 ปีที่แล้ว +1

      Thank you so much pa..

    • @Aachkart
      @Aachkart 3 ปีที่แล้ว +1

      @@SreejithAbrahamMinistries1770 ...can you sing........ Nandre sollaman erukkave mudeyathu. ....?

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  3 ปีที่แล้ว +1

      Kandippa.. Thank you so much ma..

    • @Aachkart
      @Aachkart 3 ปีที่แล้ว +1

      @@SreejithAbrahamMinistries1770 thanks for your valuable reply and glory to God...

    • @Aachkart
      @Aachkart 3 ปีที่แล้ว

      th-cam.com/video/rRu66OJnJBs/w-d-xo.html

  • @shantoshiyam9303
    @shantoshiyam9303 3 ปีที่แล้ว +1

    Super brother 👌

  • @samuvelmca7876
    @samuvelmca7876 3 ปีที่แล้ว +1

    👏👏👏👌👌👌🤝🤝🤝

  • @jesuselvarajan5865
    @jesuselvarajan5865 3 ปีที่แล้ว +1

    Wat a lyrics❤

  • @christopherchristopher2343
    @christopherchristopher2343 3 ปีที่แล้ว +1

    Nice anna

  • @gangaammal127
    @gangaammal127 3 ปีที่แล้ว +1

    ❤️. Thanks touch my. heart

  • @rajarathinam2108
    @rajarathinam2108 3 ปีที่แล้ว +2

    Video la lyrics um Sethu போடுங்க ungle.. தெரியாத song ah kathukuvom pls uncle.... Praise the lord..🙏

  • @bjessy4645
    @bjessy4645 ปีที่แล้ว

    உங்கள் பாடலின் மூலமாக அநேகரை இயேசுவின் பக்கமாக கொண்டு வரீங்க கர்த்தர் உங்களை இன்னும் மென்மேலும் எடுத்து பயன்படுத்துவார்..

  • @mariyala4172
    @mariyala4172 3 ปีที่แล้ว +1

    🎅👍🙏🎁🎀

  • @anandaraj7082
    @anandaraj7082 3 ปีที่แล้ว +1

    Praise the lord how are you

  • @ocplltd567
    @ocplltd567 3 ปีที่แล้ว +2

    Please lirics kela podunga pauster

  • @naroshyaya1763
    @naroshyaya1763 3 ปีที่แล้ว +1

    AmenAmenAmen AmenAmen AmenAmen AmenAmenAmen AmenAmen AmenAmen AmenAmenAmen AmenAmen AmenAmenAmen AmenAmen AmenAmen AmenAmen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍🙏😥AmenAmen

  • @anandaraj7082
    @anandaraj7082 3 ปีที่แล้ว +2

    Pray for SBI Bank exam result

  • @sutherlal8193
    @sutherlal8193 2 ปีที่แล้ว +1

    Very bore action

  • @deeselvacompany944
    @deeselvacompany944 3 ปีที่แล้ว +1

    Amen

  • @shantoshiyam9303
    @shantoshiyam9303 3 ปีที่แล้ว +1

    Super brother 👌

  • @shantoshiyam9303
    @shantoshiyam9303 3 ปีที่แล้ว +1

    Super brother👌