100 அடி ஆழம்😱!! உள்ளே எட்டி பார்த்தால் தலை சுத்தும் பிரமாண்டம்💥!! வல்லம் - வஜ்ரதீர்த்தம்😳 Thanjavur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 19

  • @ravi02341
    @ravi02341 2 หลายเดือนก่อน +2

    உங்களுக்கும் அந்த சகோதரருக்கும் பழங்காலத்து கோயில்களையும் பழங்காலத்து குலங்களையும் காண்பிப்பதற்கு நன்றி ஊர் பொதுமக்களும் ஓர் இளைஞர்களும் ஒன்றுபட வேண்டும்

  • @tseetharaman
    @tseetharaman 2 หลายเดือนก่อน +1

    அருமை சகேதரா வாழ்த்துக்கள் 🙏

  • @rathikabalachandar7398
    @rathikabalachandar7398 2 หลายเดือนก่อน

    Fantastic place.everyone must take responsibility and improve that place.explantion also very good.ancient place.blessings to youngsters.

  • @gamingkathir3368
    @gamingkathir3368 2 หลายเดือนก่อน

    அன்பு சகோதரர் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்

  • @GAYATHRIV-c9b
    @GAYATHRIV-c9b 2 หลายเดือนก่อน

    அருமை தம்பி

  • @282gjaya
    @282gjaya 2 หลายเดือนก่อน

    I am from Vallam. I know this place. I learned my swimming in this kolam.

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 2 หลายเดือนก่อน

    V. Beautiful place

  • @bhaskart8361
    @bhaskart8361 2 หลายเดือนก่อน

    Super 👌 👍🏼 👌👌👌👌👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @suryar3641
    @suryar3641 2 หลายเดือนก่อน

    I'm From Thanjavur ❤❤

  • @gamingkathir3368
    @gamingkathir3368 2 หลายเดือนก่อน

    பெரியார் மணியம்மை நிறுவனம் வல்லம் கோட்டை ஆகும்.

  • @azizrafi8030
    @azizrafi8030 2 หลายเดือนก่อน

    இந்தா அரசாங்கம் ஒன்றும் கொடுக்காத??????

  • @kumargangadharan3262
    @kumargangadharan3262 2 หลายเดือนก่อน +1

    Ade a yyappa

  • @ManikantanThewar
    @ManikantanThewar 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 หลายเดือนก่อน

    அடிக்கடி மைறக்கும் விளம்பரம் வேண்டாம் தயவு செய்து

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ekambaram2856
    @ekambaram2856 2 หลายเดือนก่อน

    வரலாறு கூறுவது சரி, பாப்பானுங்க சொல்வது போல் கதை சொல்ல வேண்டாம், இந்திரன் இப்போது எங்கு இருக்கிறார், கேள்வி கேட்டால் எங்களை அறிவு இல்லாதவன் என்று கூறுகிறாய், வரலாறு மட்டும் கூறவும்.

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 2 หลายเดือนก่อน

      இந்திரன் மழைக்கு உண்டான தேவதை அதாவது பொறுப்பு அவருடையது....அவருடைய ஆயுதம் வஜ்ரம் எனப்படும் இடி...அதை புரிஞ்சுக்க ஒரு அறிவு வேணும்,இயற்கையை உணரும் சக்தி வேணும்...நம்ம முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல,அதை புரிஞ்சுக்கும் உணர்வு வேணும்...அப்போ நமக்கு ஒரு பெருமிதம் வரும்...பூனை கண்ணை மூடி கொண்டால் பூலோகம் இருண்டு விடாது

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 หลายเดือนก่อน

    அடிக்கடி மைறக்கும் விளம்பரம் வேண்டாம் தயவு செய்து