God bless super wish you become our Indian soldier one day in future.Real heros been forgotten and ignored and dummy entertainment industry business money award dominates shame on public who don't know the value of real heros army. I always admire army thru news. Royal Salute our jawans and army family no words fr their sacrifice thanku fr everything but thanku is small word in front of soldiers sacrifice.
மக்களாகிய நாம் முதலில் தமிழ் நாட்டின் அரசியல்வாதிகளுக்கு இராணுவத்திற்கும் இராணுவ வீரர்களுக்கும் அவர்களுக்கு தகுந்த மரியாதையும் கௌரவத்தையும் கொடுக்க கற்றுக் கொடுப்போம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
வணக்கம் ஜெய்ஹிந்த் நானும் இராணுவ வீரர்தான். இன்று இந்த ரியல் படத்தை என் குடும்பத்தோடு பார்த்தேன், என்மகள் அழுதுவிட்டார். முகுந்த் வரதராஜன் சாருக்கு என்னுடைய வீர வணக்கம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉❤❤❤❤ அச்ச மில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே 🎉🎉🎉❤❤❤❤❤
Whwn my chithappa told us that he missed kanni vedi by an inch 😮😮 appove oru maadri kalangi poiduvom. After grew up, emotion and responsibilities innum touching aha irukkum. Goosebumps to that one word "JAIHIND" ❤❤🇮🇳🇮🇳
Today only I saw the movie I am so emotional I cried a lot and Climax so emotional. Sk anna (mukund) and saipallavi (indhu) they lived real in their character ❤❤❤❤ best movie
The movie had a great victory. Mukund's sacrifice is great. The movie producers should contribute to mukund's family in a great way. They would have earned in crores with mukund's sacrifice history.
The way Mukund's father and wife spoke,I don't think they will accept any booty from the producers. Instead they should give a portion of the profit they earn to the welfare of the army men That could be a more fitting tribute to the martyred Major who was an exemplary leader and did all for his regiment soldiers.
Modi implemented the Agniveer scheme, in which eligible persons can serve the Army, Navy, Airforce for 4 years. and you are getting a Lump sum grant. Many states are providing Agniveer Special Quota in their Govt. Appointments. But, INDI Allaience Party ruling states are standing against this Agniveer scheme.
அருமையான படைப்பு. சிவகார்த்திகேயன் & சாய்பல்லவி உண்மை காதல் காட்சிகள் அருமை. தமிழ்சினிமாவின் முக்கியமான ஆர்மி பிலிம். G. V. யின் இசையில் இதயம் நனைந்தது. படம் பார்த்து அழுகை வராதவர்கள் மனிதர்கள் இல்லை. எந்த ஒரு இடத்தில் கூட கமல் அவர்கள தலையீடு இல்லை. இயக்குனர் அவர்களுக்கு கோடி நன்றிகள்
Major mukund,major Saravanan, வாழும் வீரன் major abinandan....... இன்னும் நிறைய நிறய வீரர்கள் பற்றி பள்ளி பாடங்கள் தேவை. கோடி இளைஞர்கள் வருவார்கள் தேசம் காக்க, திருடர்களை அரசியல்வாதிகளை தேர்தெடுக்கும் நிலை மாறும்.
First we should learn to respect serving defence people. In USA the citizens respect the defense people by clapping the hands. We should salute or wish these people
Plz enimail vadhu military gyus respect kodugay my husband is working in is feild avangay that spot of real incident he was there two days andhey incident nadadhey appo thukam illai no phone call two days after my husband call me like this lot of issue happen parai pinadi erundhom ilati avalo la like that really uyirey pochi enaku keykum podhu nanagay love pannay days now we got married 2017 2020 we got twins boy baby. Now our family in Tamil nadu he is in chatisgar CRPF RO va erukagay. Kids dhan miss panuvangay because now four years old they will ask eppo leave ku varivigay but festival time leave vey kidaikadhu adha kaistama erukum ellaram family celebrate panuvangay but nanagay celebrate pannay mattom kids kittey soluvey appa varum podhu happy enjoy panuvom like thaat. And movie vandhey piragu koinjam days people will talk. Next edhavadhu incident vandhey piragu people will talk other incidents. But one request plz give respect to military people and their family na innum amaran movie pakalay husband vandhey piragu dhan pakanum. Husband kuday one year kashmir erundhey two year Bangalore after kids native place ku vandhachu. Really i love my husband so much. He is my hero ❤❤
Shershaah - Captain Vikram Batra Major - Major Sandeep Unnikirishan Amaran - Mejor Mukunth Varatharajan ஒரு ஈழத்தமிழனாக நான் அதிகம் கலங்கி பார்த்த திரைப்படங்கள் இந்த மூன்று படங்களும் கேடு கெட்ட அரசியலை பேசவில்லை மாறாக ஒரு இராணுவ வீரனின் நாட்டு பற்று குடும்ப பற்று பற்றி உண்மையை பேசிய திரைப்படங்கள். இவர்களை போலவே எங்களுக்குள்ளும் இருந்தார்கள் ஆயிரமாயிரம் பேர். அங்கீகரிக்கப்படாததால் அவர்கள் போராளிகளாகவும் தீவிரவாதிகளாகவும் போய்விட்டார்கள்🙏
இந்த படத்தை 10.11.24.சென்னை.99.கொளத்தூர்.யமுனா திரையரங்குகளில் பார்த்தேன்.. சாய் பல்லவி நடிப்பு அருமையாக இருந்தது சிவாஜி நடிப்பு.. சமம்.. சாய் பல்லவிக்கு தேசிய விருது கொடுக்கலாம்... காதல் காட்சிகள் அருமையாக இருந்தது....கடைசி பத்து நிமிடம் அழுகை வந்தது..மனசு வலிக்குது.. எனது மகனை ராணுவத்தில் சேரவிட மாட்டேன்... எனது மகனை பிரிய மனம் இல்லை...
What? After all a movie?? So Mukund Varadharajan is just after all ?? It's a real story that's why emotions are coming out if not people won't connect like this.
@grajiv1979 it's ok. Vardrajajan as not acted in the Film. Producer and Hero take a cake walk salary and collection. After the Film is removed no one will remember. That's the Life and culture today in TN. It's all about Money only. Sometimes Fluke films becomes a Hit 🎯. Difficult to judge the Audience today to Theatres. Accept the Fact sir
this is not just a film sir its biography tribute to mukunt sir we should tears and slaute to hundereds of mukunths without them we wont live in India peacefully if u take it as just a film its ur take as we are Indians we can feel the pain of Army mans they also had wife kids We should appreciate this kind of films
I belive the emotion is not for SK and sai pallavi it is for the major mukund. The way without watching the movie i can feel their pain the entire family.
After seen this movie I also become army man but my age is bared but I try to pull my daughter to join indian army.big salute ❤
She doesn’t exit to fulfill your desires. Let her do as she wishes
NDA exam . National Defence Academy exam pass panna Army Officer agalam Sir. Proud Indian Army Family. Jai Hind.
God bless super wish you become our Indian soldier one day in future.Real heros been forgotten and ignored and dummy entertainment industry business money award dominates shame on public who don't know the value of real heros army. I always admire army thru news. Royal Salute our jawans and army family no words fr their sacrifice thanku fr everything but thanku is small word in front of soldiers sacrifice.
Really
இந்த படம் மனதில் பெரிய வலியை கொடுத்துடிச்சு…. அருமையான காவியம்…
உண்மை சம்பவம் இது
😅😅😅😅😅😅😅
என்ன ஒரு அருமை யான நடிப்பு சிவா மற்றும் சாய்பல்லவி நடிப்பு அல்ல முகுந்தன் நேரரில் பார்த்தது போல் ஓர் உணர்வு He alive every one heart really superb
முகுந்தன நேர்ல பார்த்தியா நீ ?
நசுக்கிபட்டோம் பிதுக்கப்பட்டோம் என்று தமிழ் சினிமா பாதை மறுகையில் தரமான தேச பற்று மிக்க தரமான படம் அல்ல பாடம் 🔥🔥🔥
Well said🎉🎉.
@@parvathic6347❤🔥
நம் நாட்டிற்க்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்.. ஜெய்கிந்த்...
மக்களாகிய நாம் முதலில் தமிழ் நாட்டின் அரசியல்வாதிகளுக்கு இராணுவத்திற்கும் இராணுவ வீரர்களுக்கும் அவர்களுக்கு தகுந்த மரியாதையும் கௌரவத்தையும் கொடுக்க கற்றுக் கொடுப்போம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இந்திய ராணுவம் உத்தமர்கள் இட காஷ்மீரிலும் eelam போய் பெண்களை கற்பழிக்க பிறந்தவர்கள் சரி
அதற்கு இந்துக்கள் ஆட்சி செய்யவேண்டும்
Absolutely agreed👍 with ur views sir.
Rempa Nandri 🎉🎉🎉 all people members thank you I am soldiers.....
I saw this film at Bangalore. At the end of the movie applause was given by the audience. Very emotional.
Superb movie super acting sivakarthikeyan and sai pallavi
இந்த மாதிரி படத்தில் வரும் லாபத்தில் ஒருபகுதியை தியாகி முகுந்தன் அவர்களின் குடும்பத்திற்கு தரவேண்டும்
palanichamy. Nee onnum solla thevaiyillai.
வாழ்க பாரதம் ஜெய் ஜவான் ஜெய் ஹிந்த் 🙏
சாய் பல்லவி க்கு 2024 ல் சிறந்த நடிகைக்கான விருது கண்டிப்பாக கிடைக்கும்
வணக்கம் ஜெய்ஹிந்த் நானும் இராணுவ வீரர்தான். இன்று இந்த ரியல் படத்தை என் குடும்பத்தோடு பார்த்தேன், என்மகள் அழுதுவிட்டார். முகுந்த் வரதராஜன் சாருக்கு என்னுடைய வீர வணக்கம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉❤❤❤❤ அச்ச மில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே 🎉🎉🎉❤❤❤❤❤
Big hat's off indian army 🪖🪖❤ 🪖🪖
முகுந்த் வாழ்க்கை வரலாறு பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும்..
Big salute to indian army 🌹🙏
முகுந்தன் சார் கு ஓரு ராயல் salute 👌👌👌👌தெனாலி படத்திறகு பிறகு நான் அழுத படம் அமரன் தான்...
இது போல நிறை படம் வரணும் great movies...
Whwn my chithappa told us that he missed kanni vedi by an inch 😮😮 appove oru maadri kalangi poiduvom. After grew up, emotion and responsibilities innum touching aha irukkum. Goosebumps to that one word "JAIHIND" ❤❤🇮🇳🇮🇳
NOW I UNDERSTOOD WHY MODIJI REMOVED ARTICLE 370
👍🏻👍🏻
Lol😂😂
Very good to see people giving huge support to Patriotic movie despite of Narithanam velais from DMK like anti-Hindi, Anti-National , Anti-Hindu etc
2.00 the brother is really a gentleman...wife mother daughter all very lucky.
National award flim ku kandipa kedaikanum❤
Today only I saw the movie I am so emotional I cried a lot and Climax so emotional. Sk anna (mukund) and saipallavi (indhu) they lived real in their character ❤❤❤❤ best movie
Attest now people should understand importance of removing Article 370
Director hard work for 5 years with lot of application of mind
Long time ago Moondraam pirai, and Guna was so heartthrobbing.
அர்ஜுன், விஜயகாந்த்துக்கு பின் ஒரு நீண்ட இடைவெளி தேச பக்தி கொண்ட படம் 🙏🙏🙏
😢😢😢😢😢😢😢😢🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏.... Gratitude to indian army.
RIP Major Mukund & Major Vikram Singh 😢😢😢😢😢😢😢😢😢😢😢
The movie had a great victory. Mukund's sacrifice is great. The movie producers should contribute to mukund's family in a great way. They would have earned in crores with mukund's sacrifice history.
The way Mukund's father and wife spoke,I don't think they will accept any booty from the producers. Instead they should give a portion of the profit they earn to the welfare of the army men That could be a more fitting tribute to the martyred Major who was an exemplary leader and did all for his regiment soldiers.
After a very long time one movie made me cry!!!
Definetlly amaran going to win national award in all categories 🎉
Extraordinary movie 💯
Thanks kamal
Sir
Yesterday I saw this movie and still I h’ve not come out of the effect. Both Siva and Sai lived in their character s. Awesome!
Same feeling.
Like other countries, India should have a rule that every youth have to serve Indian army for atleast 2 years 😊
Modi implemented the Agniveer scheme, in which eligible persons can serve the Army, Navy, Airforce for 4 years. and you are getting a Lump sum grant. Many states are providing Agniveer Special Quota in their Govt. Appointments. But, INDI Allaience Party ruling states are standing against this Agniveer scheme.
அருமையான படைப்பு. சிவகார்த்திகேயன் & சாய்பல்லவி உண்மை காதல் காட்சிகள் அருமை. தமிழ்சினிமாவின் முக்கியமான ஆர்மி பிலிம். G. V. யின் இசையில் இதயம் நனைந்தது. படம் பார்த்து அழுகை வராதவர்கள் மனிதர்கள் இல்லை. எந்த ஒரு இடத்தில் கூட கமல் அவர்கள தலையீடு இல்லை. இயக்குனர் அவர்களுக்கு கோடி நன்றிகள்
Let every one of us remember our armys sacrifices and do whatever possible to support their family.
Gd movie no alcohol and drug good for Hindus must learn.
Major mukund,major Saravanan, வாழும் வீரன் major abinandan....... இன்னும் நிறைய நிறய வீரர்கள் பற்றி பள்ளி பாடங்கள் தேவை.
கோடி இளைஞர்கள் வருவார்கள் தேசம் காக்க, திருடர்களை அரசியல்வாதிகளை தேர்தெடுக்கும் நிலை மாறும்.
SK ஜெயிச்சிடாப்ல 🎉❤😮😢
Major M V is reached TN People's heart.
The great Real Hero major muganth Indian Army 🎉🎉❤
அமரன் தீபாவளி வாழ்த்துக்கள் ❤
Raj kamal🎉🎉❤
இந்த ராணுவ அதிகாரி மதிப்பிற்குரிய அதிகாரி குடும்பத்தினர் பார்க்க விரும்பி கிரோன் (என் கண்ணீர் ததும்பும் நிலையில்). வார்த்தை பேச முடியவில்லை.
Very good movie must watch salute 🫡 for major Mukund Varadarajan
Super film
தமிழர்கள் மோகன் படத்திற்கு அடுத்து இந்த படத்தில் தான் தீவிரமாக அழுதிருக்கிறார்கள்.
நடிகர்களுக்கு கொடுக்கும் மரியாதை. இவர்களுக்கு தரலாம்.
Semma muve
First we should learn to respect serving defence people. In USA the citizens respect the defense people by clapping the hands. We should salute or wish these people
Yaaraium mugamsulikamal pakura alavukku padam nadikira ore hero good human sk anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Plz enimail vadhu military gyus respect kodugay my husband is working in is feild avangay that spot of real incident he was there two days andhey incident nadadhey appo thukam illai no phone call two days after my husband call me like this lot of issue happen parai pinadi erundhom ilati avalo la like that really uyirey pochi enaku keykum podhu nanagay love pannay days now we got married 2017 2020 we got twins boy baby. Now our family in Tamil nadu he is in chatisgar CRPF RO va erukagay. Kids dhan miss panuvangay because now four years old they will ask eppo leave ku varivigay but festival time leave vey kidaikadhu adha kaistama erukum ellaram family celebrate panuvangay but nanagay celebrate pannay mattom kids kittey soluvey appa varum podhu happy enjoy panuvom like thaat. And movie vandhey piragu koinjam days people will talk. Next edhavadhu incident vandhey piragu people will talk other incidents. But one request plz give respect to military people and their family na innum amaran movie pakalay husband vandhey piragu dhan pakanum. Husband kuday one year kashmir erundhey two year Bangalore after kids native place ku vandhachu. Really i love my husband so much. He is my hero ❤❤
அமரன் படம் பல நெஞ்சங்களை பாதித்துள்ளது வழக்கு போட வேன்டும்
Shershaah - Captain Vikram Batra
Major - Major Sandeep Unnikirishan
Amaran - Mejor Mukunth Varatharajan
ஒரு ஈழத்தமிழனாக நான் அதிகம் கலங்கி பார்த்த திரைப்படங்கள்
இந்த மூன்று படங்களும் கேடு கெட்ட அரசியலை பேசவில்லை
மாறாக ஒரு இராணுவ வீரனின் நாட்டு பற்று குடும்ப பற்று பற்றி உண்மையை பேசிய திரைப்படங்கள்.
இவர்களை போலவே எங்களுக்குள்ளும் இருந்தார்கள் ஆயிரமாயிரம் பேர். அங்கீகரிக்கப்படாததால் அவர்கள் போராளிகளாகவும் தீவிரவாதிகளாகவும் போய்விட்டார்கள்🙏
இந்த படத்தை 10.11.24.சென்னை.99.கொளத்தூர்.யமுனா திரையரங்குகளில் பார்த்தேன்.. சாய் பல்லவி நடிப்பு அருமையாக இருந்தது சிவாஜி நடிப்பு.. சமம்.. சாய் பல்லவிக்கு தேசிய விருது கொடுக்கலாம்... காதல் காட்சிகள் அருமையாக இருந்தது....கடைசி பத்து நிமிடம் அழுகை வந்தது..மனசு வலிக்குது.. எனது மகனை ராணுவத்தில் சேரவிட மாட்டேன்... எனது மகனை பிரிய மனம் இல்லை...
தமிழ் படம் பார்க்க தமிழ் தெரிந்தவர்கள் தான் வந்து இருப்பார்கள் தமிழிலில் பேசவும்
Movie super but எங்கடா எந்த scene டா அழுக வந்துச்சி 🤔அப்படி ஒரு scene ம் இல்லையே... 🤔
Nee umbura seen la
Bollywood many movies are there
💯 award to this movie.
Saipallavi ..best artist.
BGM..by g v prakash.
Camera man
It will bag manybawards.
SIVA KARTHIS BEST IN HIS CAREER.
Indiya is our country 🙏
Lucky basker NO 1
One of the best movie ever made❤
padathukku review kudukkuravanga, siva karathikaeyana vida nalla nadikkuraanga.
All over India intha padam paakkanum....
0:02 ommalakka ithellam ungalukke over ah theriyala doli
😢😢😢
Saipallavi chellan enna sokka vachchuttaa❤padam mudinju andha oru amaidhi endha padathukkum kidaiyaadhu..aanaal indha padathukku irundhadhu❤
Superb
இப்டி பேட்டி எடுத்து போடும்போது..எந்த ஊர் தியேட்டர் பெயர் எந்த காட்சி என்று கீழே எழுத்தாக காண்பிக்கலாம்..
Chennai devikala 4 sho
Chromepet vettri
May be i am wrong
Vetri theatre chromper
Padam na ithuthan padam
I cried a lot......pls don't take this type of flims......
Padam neraya missing and unmai maraika pattiruchhu. Neraya facta suiting venum so comady mattum duplicate ta irrunthrichhu
Adutha thalapathy
Anbe sivam 😢
Tamil makkaloda indha menmayana manadhum nattu pattrum indha padam vandha piragu veli varudhu..indha vimarsanangalayum makkal feel pandradhaiyum pathale enakku azhugai varudhu
very difficult to control emotion
Army
Major Mukund Varadarajan
Amaran
Real Hero
Ashoka Chakra
Nayagan❤️🙏🙏🙏❤️
Pls pls pls dont take these type of movies..........
Sk❤
Abhinandhan
Padam illa sir ithutha yanga life
vali mikutha dialogue...appa ku adutha leave epa ma varum ....💔💔💔
RR♥️🇮🇳Kshtriya kula~ warrior soul🇮🇳🇮🇳♥️
No casteism da
@@vijayaprabu6669 this is not caste here. Kashtriya means warrior
Last 15 minutes 😭😭😭
Best super hit movie
Ala vachittanga
It's afterall only a Film at the End of the day. Nothing to get so Emotional.
What? After all a movie?? So Mukund Varadharajan is just after all ?? It's a real story that's why emotions are coming out if not people won't connect like this.
@grajiv1979 it's ok. Vardrajajan as not acted in the Film. Producer and Hero take a cake walk salary and collection. After the Film is removed no one will remember. That's the Life and culture today in TN. It's all about Money only. Sometimes Fluke films becomes a Hit 🎯. Difficult to judge the Audience today to Theatres. Accept the Fact sir
this is not just a film sir its biography tribute to mukunt sir we should tears and slaute to hundereds of mukunths without them we wont live in India peacefully if u take it as just a film its ur take as we are Indians we can feel the pain of Army mans they also had wife kids We should appreciate this kind of films
I belive the emotion is not for SK and sai pallavi it is for the major mukund. The way without watching the movie i can feel their pain the entire family.
S k like boy nxt door . Like real Mukund ❤
என்னடா எல்லாரும் அழுதுட்டு வர்றீங்க ......!!!!
Sagaptham🙌
One week loop mode😭😭😭😭❤️❤️❤️❤️
National award 👌
ராயல்
சல்யூட் மேஜர் முகுந்தன்❤❤❤
வேலை இல்லாமல் இவ்வளவு பேர் இருக்கு றார் கள்
Unaku kandippa valikum
Saggi padam saggi padam kamal hasan muslimgaluku adiraha adutirukiraru agga kastapaduhiradu kashmir makkal padta patu mudivu yadukadigga yidan madattanam
Pakistaanilekku poda theevaravadi
🤝🤝🤧🙏💗🙏🤧🤝🤝
Mens indha movie ah emotional parthu irundha na Army poi irukalam la nu thonum..
Mukund is a Brahmin so no surprise at this martyr being so great