பெண்ணியம், பெண்ணுரிமை வீட்டிலும் பின்பற்றனும்!! | Dr Radhakrishnan Health Secretary | Avalum Nannum

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 112

  • @mangalamr7761
    @mangalamr7761 2 ปีที่แล้ว +38

    இப்படி ஒரு மகனை பெற்ற இவரது தாய்க்கு ஒரு Great Salute.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +7

    மிகவும் ஒழுக்கமான நல்ல குணம் உள்ள மனிதர்ராதாகிருஷ்ணன் அவர்கள்

  • @venkats6379
    @venkats6379 2 ปีที่แล้ว +6

    சுனாமி காலத்தில் சாரின் கீழ் பணிபுரிந்துள்ளேன். மிகவும் எளிமையாகவும், திறமையாகவும் பணியாற்றியதை நேரில் கண்டுள்ளனர். வாழ்த்துக்கள்.

  • @tamilarasikannan1086
    @tamilarasikannan1086 2 ปีที่แล้ว +15

    நீங்கள் நீண்ட ஆயுளோடு மகிழ்சியாய் வாழ வேண்டும். அதற்கு இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

  • @selvanathan393
    @selvanathan393 2 ปีที่แล้ว +9

    சுனாமி காலத்தில் தாங்கள் செய்த நற்செயல் எதையும் மறக்க மாட்டோம் மிக்க நன்றி மகிழ்ச்சி சார்
    இறைவன் ஆசிர்வாதம் உங்களோடு என்றென்றும் தொடர்வதாக.
    இறைவனைப் பிரார்த்தனை செய்து கொள்கிறோம் நீண்ட நாள் வாழ்க
    🐟மீனவம் காப்போம்🐟

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc ปีที่แล้ว +3

    திரு ராதாகிருஷ்ணன் பல வருஷங்களாக அப்படியே இருக்கிறார். அவர் கூட பேட்டி தரும் நிறைய அரசியல்வாதிகளே கிழடு தட்டினாலும் இவர் இப்படியேதான் இளமை மாறாமல் இருக்கிறார். இப்போ நிறைய இளைஞர்களுக்கு சொட்டை விழுகிறது. இவருக்கு நிறைய முடி. இவரின் இளமை மாறாமல் நல்ல மனசோடு தீர்க்காயுசோடு வாழ்க.

  • @meenav8636
    @meenav8636 2 ปีที่แล้ว +7

    சார் நீங்க 20வருடங்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் ஆக இருந்திர்கள் நான் உங்களை நேரில் சந்தித்தேன் என் பிரச்சையை தீர்த்து வைத்திர்கள் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் நீங்களும் உங்கள் மனைவியும் குழந்தகளின் பெற்றோர்களுக்கு ஆருதல் சொன்னது இப்ப கொரோனா வை கையாண்டு மக்களை காபாற்றியது எல்லாவற்றையும் என் பேரனுக்குஎடுத்து சொல்வேன் நீங்க நல்ல இருக்கனும்சார்

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 2 ปีที่แล้ว +7

    வாழ்க நூறாண்டு.ராதாகிருஷ்ணன் சார் மாதிரி அரசு அதிகாரிகள் இனி நம் நாட்டுக்கு அதிகம் வேண்டும்.கொரனாவில்
    இவரின் சேவையை நாம்
    மறக்கவே முடியாது.

  • @bharathiselvi7890
    @bharathiselvi7890 2 ปีที่แล้ว +10

    வாழ்க வளமுடன் நலமுடன் sir

  • @vijianu4647
    @vijianu4647 ปีที่แล้ว +5

    தஞ்சாவூரில் நீங்கள் சிறப்பாக பணிபுரிந்தீர்கள் நான் கல்லூரியில் படித்தகாலம் நீங்கள் எங்கள் கல்லூரி வந்தீர்கள்அப்போது தான் நான் நேரில் பார்த்தேன் உங்களை எனக்கு நீங்கள் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்

  • @manimekalaikondusamy666
    @manimekalaikondusamy666 2 ปีที่แล้ว +3

    Great sir. Yes, not only tsunami, during 2015 Chennai flood he did a great job. 2015,I was the HM of the worst affected GGHSS,SIDCO Nagar,Villiwakkam,he advised me how to handle the situation and the real governance he provided. Thanks a lot,Sir. I wondered when he remembered me during a public meeting in 2017(almost 2years later) and the then Health Minister and Education Minister honoured me on the stage. Really wonderful sir.
    During this pandemic also he served meticulously. Wonderful.

  • @reginaandrews7402
    @reginaandrews7402 2 ปีที่แล้ว +5

    Sister vunga cooking niraiya time nan pathirukken But neenga health secretary mrs nu innaikkuthan therinchikitten congratulations both of u💚😊

  • @rameshodc3359
    @rameshodc3359 2 ปีที่แล้ว +6

    திரு.டாக்டர் ராதாகிருஷ்ணன் சார் அவர்களும் மற்றும் திருமதி கிருத்திகா அவர்களும் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @vithyavithya3560
    @vithyavithya3560 2 หลายเดือนก่อน +1

    I am radhakrishnan sir fan your all job is great sir hand off sir helping mind sir ungalauku

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +8

    இறையன்பு ஐயா போல் ராதாகிருஷ்ணன் அவர்களை நிறைய பேருக்கு பிடிக்கும்

  • @georgerj9125
    @georgerj9125 2 ปีที่แล้ว +3

    I am a 64 year old retired professor. I am one of the ardent fans of Dr. Radhakrishnan IAS. His simplicity, etiquette, passion for hardwork, amazing fitness and the way he addresses the media are but a few of his sterling qualities worth emulating. God bless him and his family. 🙏🙏

    • @kovaiguy5846
      @kovaiguy5846 2 ปีที่แล้ว +1

      Apt words for dr.radhakrishnan sir

  • @natarajanvedamoorthy4869
    @natarajanvedamoorthy4869 6 ชั่วโมงที่ผ่านมา

    Right person for chief secreatary

  • @sandrablessy9258
    @sandrablessy9258 ปีที่แล้ว +1

    Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤

  • @mythilysuresh6835
    @mythilysuresh6835 2 ปีที่แล้ว +5

    God Bless You both with good health and happiness for ever.

  • @lakshradinesh8410
    @lakshradinesh8410 2 ปีที่แล้ว +5

    What a great insight you have within you sir.. really you are an inspiration ❤️ 🔥 please contribute more to this society.. 👏

  • @chandransubramaniam849
    @chandransubramaniam849 2 วันที่ผ่านมา

    One of the topmost administrator in India disaster specialist
    Best wishes sir
    Try to come health and family welfare department sir

  • @om3764
    @om3764 2 ปีที่แล้ว +3

    I worked under Sirs control. One of the finest officer.

  • @kingqueen1033
    @kingqueen1033 2 ปีที่แล้ว +2

    One of the honest and genius IAS officers in Tamil Nadu Cadre.

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 ปีที่แล้ว +8

    Sir super praise the women, praise the women, praise the women. Neenga veera madhiri. Ungala pola ellarum wife a parise panna romba nalldhu. Life happya pogum.

  • @priyas6205
    @priyas6205 2 หลายเดือนก่อน

    அம்மா அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @viswanathanvincent7517
    @viswanathanvincent7517 2 ปีที่แล้ว +3

    God bless you sir your family

  • @makeiteasy691
    @makeiteasy691 2 ปีที่แล้ว +5

    Made for each other.stay blessed.

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 2 ปีที่แล้ว +6

    A great IAS interview

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 2 ปีที่แล้ว +3

    I admire u sir u look soft but v tough officer honest and highly capable

  • @premagopal2558
    @premagopal2558 2 ปีที่แล้ว +6

    Nice sir God bless both

  • @kavitham2309
    @kavitham2309 2 ปีที่แล้ว +2

    Super super excited..God bless your family.

  • @getsiearulvasanthiw8573
    @getsiearulvasanthiw8573 2 ปีที่แล้ว +2

    Dedicated service to humanity is mind blowing

  • @shanthi8715
    @shanthi8715 2 ปีที่แล้ว +5

    Good hearted man

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 2 ปีที่แล้ว +1

    An excellent response by both of you God bless your both family👍👍👍

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 ปีที่แล้ว +7

    மிஸ்டர் ராதாகிருஷ்ணன் உங்கள் பெயர் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.வாழ்த்தக்கள்.

  • @learnenglishwithvasuki5231
    @learnenglishwithvasuki5231 2 ปีที่แล้ว +1

    Wonderful officer and a human being sir. Tamilnadu owes you a lot. God bless you

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +2

    Radhakrishnan sir helping mind person

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 2 ปีที่แล้ว +5

    சுனாமி சமயத்தில் நாகப்பட்டிணம் கலெக்டெராக சார் மட்டுமல்லாமல் சாரின் மனைவியும் களத்தில் ஆற்றிய சேவை சாதாரன மனித முயற்சியை மீறிய சேவை. இதயம் நிறைந்த நன்றியும் வணக்கமும் இருவருக்கும்.

  • @soundhanimarshal9648
    @soundhanimarshal9648 2 ปีที่แล้ว +5

    Please do regularisation in mrb 2015batch

  • @prof.kdayanchandran2615
    @prof.kdayanchandran2615 2 ปีที่แล้ว +3

    A Blissful Beaurocratic and his Dutiful Life Partner .GOD BLESS THEM TO BE FRUITFUL TO OUR COUNTRY IN EMANCIPATING OUR SOCEITY.

  • @sheifffm2409
    @sheifffm2409 2 ปีที่แล้ว +3

    Ur great sir

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 ปีที่แล้ว

    Love after marriage is always a double.thrill ..may God almighty.bless you both.health.minister and madam with long life

  • @mycrafts8139
    @mycrafts8139 2 ปีที่แล้ว +2

    Vazhka valamudan.💚💚

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அய்யா! வாழ்க! வாழ்க! நீடுழி வாழ்க''

  • @sanjith9843
    @sanjith9843 2 ปีที่แล้ว +2

    Hats off sir u did a great job during covid

  • @farookkhandr9867
    @farookkhandr9867 2 ปีที่แล้ว +2

    Definitely you are an user friendly sir &you are really (100% ) servant to your people sir. But we don't know how you are balancing with politician.Vazha Vazhamudan & Nalamudan 100 years sir

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 2 ปีที่แล้ว

    Super great sir.congratulation sir.fine good.thank you sir.வாழ்க வளமுடன்

  • @suburamaniyansuburamaniyan156
    @suburamaniyansuburamaniyan156 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சார்

  • @mathiazhagan3131
    @mathiazhagan3131 2 ปีที่แล้ว

    Health secretary
    The smart Indian administration
    Service honesty finest bold
    Officer
    Congratulations
    Sunamil nerakathiyana
    Mazhlaiya aduthdu
    Kalvi manathai koduthdu
    Vazhakaiyal oru muinneitrathdai
    Amaith thanthadu
    Paraittukuriya vishayam
    Maittumale a greater amazing
    Laincham uzhal alaikinra
    Officer
    Mathil
    Ungale pointra vairamai
    Jolikiinra person parerkum
    Pozhdum. En Ullam
    Ananda padukiradu
    Nermai kadamai
    Kanniyam nambikai
    Thannapikkai manithavimanam
    Vizheppunaerchi naaitrupaitru
    Kudomba vazhekkail oru
    Utharanam manitharaga
    Valam varun hero neeingal
    Salute vanaeingukiren

  • @natarajanvedamoorthy4869
    @natarajanvedamoorthy4869 6 ชั่วโมงที่ผ่านมา

    Good. Human

  • @bharathikarthick742
    @bharathikarthick742 2 ปีที่แล้ว +3

    Super sir...salute sir...

  • @nsms1297
    @nsms1297 2 ปีที่แล้ว +2

    Hats off to you sir

  • @sivag3017
    @sivag3017 2 ปีที่แล้ว +8

    சேலம் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த காலத்தில் கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது சிறப்பாக தீர்த்து வைத்துதார்.

  • @Bala-zp4rr
    @Bala-zp4rr 14 วันที่ผ่านมา

    எனக்கு புது வாழ்வு தந்த மாமனிதர் அய்யா திரு.இராதாகிருஷ்ணன் அய்.ஏ.எஸ் அவர்கள்.அவரை நான் நன்றியுடன் என்றும் நினைத்துக் கொண்டுள்ளேன்.அவர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.நன்றி அய்யா.

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 2 ปีที่แล้ว +2

    Sir is great

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว +2

    VANAKKAM SIR, VAALGA VALARGA

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 2 ปีที่แล้ว +3

    Great Family all inlaws including.

  • @kavir5511
    @kavir5511 2 ปีที่แล้ว +3

    Enakku piditha nallamanithar nermaiyanavar unmaiyanavar ivaraiyaum intha arasiyal vittu vaikkavillai. Thanjai kalluriyil nan padikkumpothu thanjavur collector daily parpom miga sirantha manithar innorumurai neril parkavendum. real hero.

  • @bhuvanaanand4251
    @bhuvanaanand4251 2 ปีที่แล้ว +3

    Wow wonderful pair 💕💕💕

  • @rathnasaravanang7744
    @rathnasaravanang7744 2 ปีที่แล้ว +3

    Good collector,mam super

  • @NaveenkumarNaveenkumar-xl1rd
    @NaveenkumarNaveenkumar-xl1rd 2 ปีที่แล้ว +1

    Sir and mam are very good kind person

  • @radhat8514
    @radhat8514 2 ปีที่แล้ว +3

    We love you sir❤🧡💛💚💙💜

  • @sekarramaraj1664
    @sekarramaraj1664 2 ปีที่แล้ว +1

    Dedicated service

  • @schitra340
    @schitra340 2 ปีที่แล้ว +5

    வாழ்க நீ எம்மான்..🙏🙏🙏

  • @erkrishchennai
    @erkrishchennai 2 ปีที่แล้ว +1

    R K sir, what's the secret of your fitness?.plz suggest.

  • @mohanbabu146
    @mohanbabu146 2 ปีที่แล้ว +2

    Congrats couple 👫 💐💐💐

  • @gopalts2082
    @gopalts2082 2 ปีที่แล้ว +5

    Valzhga valamuden

  • @kaliyaperumalgovindasamy6279
    @kaliyaperumalgovindasamy6279 18 วันที่ผ่านมา

    All people acepting religious tolerance

  • @7tbeast44
    @7tbeast44 2 ปีที่แล้ว +6

    அரசியல் and coverment servant எனக்கு யாருமேலையும் பெருசா மரியாதை கிடையாது உண்மையாவே மிகவும் மரியாதைக்குரிய மனிதர் 🙏🙏🙏

  • @karunaikannan7466
    @karunaikannan7466 2 ปีที่แล้ว

    Strong heart citizen Ratha Krishnan waalha Kumbakonam school fire. His dedicated service tremendous. Young vivekanandar

  • @malathimalathi4097
    @malathimalathi4097 2 ปีที่แล้ว +3

    Vanakkam. "Sir"..🙏🙏🙏

  • @lingammalv8938
    @lingammalv8938 2 ปีที่แล้ว +2

    I love it...

  • @umabaskar7642
    @umabaskar7642 2 ปีที่แล้ว

    🙏 Respected sir thank you sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakumar9193
    @jayakumar9193 2 ปีที่แล้ว +2

    Super sir

  • @samiduraik3174
    @samiduraik3174 2 ปีที่แล้ว +10

    சாதி மதங்களை கடந்த அற்புதமான மனிதர்

  • @rajkumari2054
    @rajkumari2054 2 หลายเดือนก่อน +1

    எங்க கலெக்டர்

  • @babloo5571
    @babloo5571 2 ปีที่แล้ว +1

    Please supervise the performance of doctors and take action for low performing colleges. There are places where the work is hectic and doctors feel like dying. There are places where there is no work at all. Please take action. Spread the work force equally. 🙏🙏🙏

  • @sthanapal2451
    @sthanapal2451 18 วันที่ผ่านมา +1

    இவர் தலைமைசெயலாளராக வரவேண்டும்

  • @pulavendranselvarasu6027
    @pulavendranselvarasu6027 2 ปีที่แล้ว +1

    Super guys . 😀😀😀

  • @nagarathinamrangadurai1461
    @nagarathinamrangadurai1461 2 ปีที่แล้ว +3

    Real ias officer

  • @lakshradinesh8410
    @lakshradinesh8410 2 ปีที่แล้ว +2

    Wow ❤️

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 ปีที่แล้ว +3

    Ivaroda parents paththi sollunga

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +5

    பாரம்பரியத்திற்கும் ஒழுக்கத்திற்கும் எப்பொழுதும் மதிப்பு உண்டு

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +7

    பொது மக்களை நேசிக்கும் நேர்மையான அதிகாரி

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 ปีที่แล้ว +4

    தயவுசெய்து ஆரியன் திராவிடன் என வேறுபடுத்த வேண்டாம்.இவரின் பணி உண்மையில் பாராட்டுக்குரியது.நீடுடி வாழ வாழ்த்துக்கள்.

  • @kowsikatta6391
    @kowsikatta6391 2 ปีที่แล้ว

    Enjoy

  • @babloo5571
    @babloo5571 2 ปีที่แล้ว +1

    Too many vacancies in top medical colleges. Actions to be taken. I hope that you will see this comment 🙏🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +4

    ஆணழகன் அண்ணன் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

  • @pankajamsaranathan5167
    @pankajamsaranathan5167 8 วันที่ผ่านมา

    தமிழ் நாட்டற்கு வாருங்கள IAS Sri Radhakrishnan🙏

  • @hariharanv2826
    @hariharanv2826 2 ปีที่แล้ว +1

    👌👌👍👍

  • @sthanapal2451
    @sthanapal2451 18 วันที่ผ่านมา

    அருமையான Tennisplayer சிவகெங்கையில் Collecterஆக இருந்தபோது தனபால்RMNS

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 2 ปีที่แล้ว +4

    Indha madam DD Podhigai TV la travel show la host ah varuvanga

  • @mahinathan
    @mahinathan 2 ปีที่แล้ว +2

    ❤❤❤❤

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 ปีที่แล้ว

    madam..unga amma mohanarani..unga chitji baby. unga thai mama Bose..thampi chandra.sekar..nd selvam..am I correct..I know your paddi kunjammal..

  • @Balasubramanian-g5w
    @Balasubramanian-g5w 20 วันที่ผ่านมา

    நல்ல ஆட்சி ய ர்

  • @mariselvam895
    @mariselvam895 2 ปีที่แล้ว +1

    👍👍💜

  • @rosysolomon3601
    @rosysolomon3601 2 ปีที่แล้ว

    Superb 👌👌👌👌👌

  • @lakshmirengan3613
    @lakshmirengan3613 2 ปีที่แล้ว +1

    This beauty Queen had Toughr Many Micro cooking Dishes

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +2

    ராதாகிருஷ்ணன் சார் உங்களுக்கு வயது 16

  • @Kala-cq7ue
    @Kala-cq7ue 2 ปีที่แล้ว +5

    Nalla manidhar