Hi akka... Romba alaga iruku mallipoo super akkaa 👌👌👍👍 collection ellame super enkita rameshwaram malli and santhana mullai matum ilai matha ellame iruku akka...rose malli ipa oru mottu vachuruku... happy gardening
Nisha super ma உங்க இந்த விதி விதமான மல்லி முல்லை பூக்கள் வெரைட்டி ஸ் பார்க்க பார்க்க சந்தோஷமாயிருக்கு மா சூப்பர் பவி இருந்ததால பிஸிஆயிட்டேன் மா இப்பதான் பார்க்கறேன் சூப்பர் இந்த வீடியோல உரங்கள் பத்தியும் சொல்லிருக்கீங்க சூப்பர் உங்க செடிகள் எல்லாம் இந்த வெய்யில்லயும் பசுமையாசிரிச்சு எங்களசந்தோஷபடுத்தறாங்க சூப்பர் டியர் நிஷா மா நன்றி 👌👍👏👏👏👏🙏❤️😄
Naan first time than parkkiren subscribe pannitten rema azaga explain panndrmma porumaya solgirai en thamil appdy ippadithan irukkum adjust pannikko ma naan bangalore irukkiren .
Very nice collection of jasmine . Very pleasing to the eye. If you mention where we can buy . Please share your number to buy these plants if you are selling plants . Thankyou
என் மாடியில் இருந்த மல்லிகை நன்றாக பூத்து கொண்டு இருந்தது. தீடிரென இலை காய்ந்தது. கட் பண்ணி விட்டா வளரும் என்று நினைத்து கட் பண்ணி விட்டா அப்படியே காய்ந்து வருகிறது. என்ன செய்ய வேண்டும் மீண்டும் வளர. Please reply
கண்களுக்கு அழகான காட்சி
Very Very beautiful flowers super super 👌👌👌
Very interesting video thanks you sister 👍
Thank you too
Kangalukku azagana katchi thank u somuch
வழக்கம் போலவே வகை வகையான மல்லிகள்... பார்க்கவே அத்தனை இதமாய் அருமையும் அழகும் மா நிஷா🌹🌹
Thank you very much dear sister
Hi akka... Romba alaga iruku mallipoo super akkaa 👌👌👍👍 collection ellame super enkita rameshwaram malli and santhana mullai matum ilai matha ellame iruku akka...rose malli ipa oru mottu vachuruku... happy gardening
சூப்பர்
அக்கா எவ்வளவு மல்லிகை வைச்சு அழகிய பூக்கள் ❤
Nisha super ma உங்க இந்த விதி விதமான மல்லி முல்லை பூக்கள் வெரைட்டி ஸ் பார்க்க பார்க்க சந்தோஷமாயிருக்கு மா சூப்பர் பவி இருந்ததால பிஸிஆயிட்டேன் மா இப்பதான் பார்க்கறேன் சூப்பர் இந்த வீடியோல உரங்கள் பத்தியும் சொல்லிருக்கீங்க சூப்பர் உங்க செடிகள் எல்லாம் இந்த வெய்யில்லயும் பசுமையாசிரிச்சு எங்களசந்தோஷபடுத்தறாங்க சூப்பர் டியர் நிஷா மா நன்றி 👌👍👏👏👏👏🙏❤️😄
Thank you very much dear madam 🙏😚
Wow super enga veetla iruvachi malli iruku ippothan pookuthu
Worth watching thank you soooooo much Dear.😊
My pleasure 😊 thank you very much dear
Super clear explanation,,sis
God bless u with more n more varieties of Malli poo plants in your home
Very nice u r voice goid explanation dear .
Thank you so much 🙂
Very informative video. Do we need to pluck big leaves often in malli plants
Wow great 🎉🎉🎉🎉
Thanks 🤗
👌. Super
Nice tips
Video excellent
Hi nisha
நீண்ட நாட்களுக்கு பிறகு long
Video. அதுவும் varieties of jasmine.
பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.வாழ்க வளமுடன்😊
மிகவும் நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏🙏
Eruvachi malliya kodiya valakama kat pannalama katpanna valaruma
Vera level sisy I love ur jasmine collections all time favourite
Super pa unga Maadi garden.. athuvum malli chedi super... Nanum vachi iruken.. but povey illai.. enna enna uram kodakalam sollunga
Already video posted pl check pa
Super sister remba alaka irukku❤
Super sister is the best for your happy
அப்பாடி எத்தனை நாள் ஆச்சு இந்த மாதிரி வீடியோ பார்த்து மிக்க மகிழ்ச்சி சகோதரி இதற்காக தான் காத்து இருந்தேன் நன்றி சகோதரி வித்யா பரமசிவம் திருப்பூர்
Thank you very much dear sister 🙏🙏🙏🙏🙏
Mam thanks🎉❤
Very nice what ratio for giving padikaram
Super❤
Madam will have a December plant in pink or rose colour
White jathi malli thani video poduka
சிஸ்டர் உங்களிடம் சாமந்தி செடி நாத்தூ கிடைக்குமா.
Good morning sister iam so happy
Super sister
Thank you
Very useful video
How to give kadal padai ?
Not able to find the links which u have mentioned in the video. Pls provide the links in the description
Can we grow nithyamalli in container without allowing it to climb up
Aduku malli , Roja malli ,nithiya malli .intha chedi lam venum sis pls
Naan first time than parkkiren subscribe pannitten rema azaga explain panndrmma porumaya solgirai en thamil appdy ippadithan irukkum adjust pannikko ma naan bangalore irukkiren .
Wow thanks for your comments dear
Uloro are natu malli kidaikuma
Hi mam where did you get rose Jasmin plant
Nearby nursery pa
Super akka
Akka kadal paasi... Agar agar ah akka
No
நித்திய மல்லி இந்த 4செடி வேண்டும் மா
இரு வாச்சி மல்லி வேண்டும் மேம்
❤️❤️❤️
Ithana vagai mali yanga kidaikum sis
Super sis❤
Madurai malli irukka ma?
Wao it's beautiful full bloom
Thank you very much dear sister
Fabulous explanation
மேடம் வணக்கம் 16 வகை மல்லியம் பதியம் இட்டு தர முடியுமா விவரங்கள் கூறவும் எனக்கு நான் கோவையில்
ஒற்ற பிடிக்குது மாம்
Jathi poo pokka ena seyyanum mam
Yappadi chitiel podurathu
Intha mathri malli pathiyan Chennai la engey kedaikum
Sister ithu epdi collect panrathu
வாழைப்பழம் கரிசல் செய்வது எப்படி
வாழைப்பழ கரைசல் செய்வது எப்படி
Super
Ramashwaram malli oru video poduga we are waiting
Sure pa
@@MithuFashions ok
Super mali po sedingal
16 varities of malli poos varieties need
How to use Kadal passi sister
Mam chedi valara uram sollunga 3 months chedi
Very nice😅
Padigaaram ethanai nallaiki oru time tharavendum
3 months once
Akka enna uram kudukanum
Plz sollunga akka
Rameshwaram malli oda bud longaa irukumaa illa medium size aah irukkuma madam
Next video podurean paarunga pa
@@MithuFashions ok tq Mam☺️
I want rose malie
Ramar banam cutting கிடைக்குமா அக்கா
ராமர் மல்லி ரோஜா மல்லி
இரண்டு வேண்டும் எங்கே
கிடைக்கும் தோழி ❤️
Nearby nursery pa
Thank you
அக்கா உங்கட போன் நம்பரை தருவீங்கள்ளா உங்கள்ளோட கதைக்க
nishaprakash3491@gmail.com
Where can I get pachai mullai plants...for my home
Pl let me know....I live in Hosur..
Thanks in advance
I bought Nearby nursery pa
@@MithuFashions thank u for the kind reply.....
I am getting here only paal mullai...in the Nursery...
Nursary name & address sollunga ka
Appappa enna pechu
Sister, normal mallipoo in English enna variety name?
Jasmine
Super. Are you in chennai?
Yes
Very nice collection of jasmine . Very pleasing to the eye. If you mention where we can buy . Please share your number to buy these plants if you are selling plants . Thankyou
பரிகாரம் எப்படி kudukanam sis pls explain clearly
Padikaram ...thannila potta karanjurum ....adha oothanum
அக்கா மல்லிகை செடிகள் மெதுவான வளர்ச்சி வேகமாக வளர்ப்பது எப்படி அக்கா
@@bhavanik1550ஹு
மேம் மல்லி இலைகள் மஞ்சளாக உள்ளது என்ன உரம் தருவது சொல்லுங்கள்
எனக்கு இருவாச்சி மல்லித் செடி வேணும்மா
Super sus beautiful
நித்ய மல்லி நல்லா வருது மாம் கருகுது
Sister இந்த 16 வகை மல்லிகைகள் எங்கே கிடைக்கும் விவரம் தந்து உதவ முடியுமா
yes sister, I also need that details. Please help me , mainly i need ramar panam and roja malli.
Ennakum sollunga sis entha plant eppadi vanguniganu
Pl reply to subscribers what they r asking.
Ithu ellame normal variety dan near by nursery la ketu parunga
GTS Nursery la available
Would you please send me the branches when you cut and send it to me.very beautiful to see it
என் மாடியில் இருந்த மல்லிகை நன்றாக பூத்து கொண்டு இருந்தது. தீடிரென இலை காய்ந்தது. கட் பண்ணி விட்டா வளரும் என்று நினைத்து கட் பண்ணி விட்டா அப்படியே காய்ந்து வருகிறது. என்ன செய்ய வேண்டும் மீண்டும் வளர. Please reply
Ean achunu check pannitu cut panni vidurugalam summer la cut panna try agum konjam shadela vachu parunga 2 days
துளிர் வருகுது மாம் but கருகுது மாம் please tell maam
Next video la podurean paarunga pa
மல்லி பூ சரியாக மலர வில்லை ஒரு அடுக்கு தான் விருது பழுத்து போகுது மீன் அமிலம் வேண்டாம் வேர உரம் சொல்லுங்கள்
கடற்பாசி அல்லது வாழைப்பழக்கரைசல் கொடுங்கள்
Please list out 16 type s
K
சூய்யர்மைசூர் மல்லிகானோமே
Yes mysure malli Kanon...
Sentu malli missing
❤❤❤😂😊
இருவாச்சி (Bell of India) ஆங்கில பெயர்
Star jasmine
இப்ப வீடியோ போடுவதீ இல்லையா என்ன காரணம்
தொடர்ந்து தான் போடுகிறேன் பா இன்னொரு சேனலில் அதனால் மாறி மாறி போடுவேன் மறக்காமல் பாருங்கள் பா நன்றி 🙏🙏
Plz konjam reply pannunga
Pls reply maam
P
𝑺𝒖𝒑𝒆𝒓 𝒎𝒂𝒎.