Vijay-க்கே இப்படி..Vadivelu வந்தா?😱வரலன நன்றி கெட்டவன் சொல்றாங்க?😡Cheyyar Balu | Captain Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #vijayakanth #vijay #vadivelu #aagayamcinemas #aagayamtamil #aagayamvoice #interview #emotional #captainvijayakanth #premalathavijayakanth #captainslastminute #tamilnadu #dmdk
    உங்க பக்கத்துல இருக்க முடியலையே அண்ணே😭Captain- ஐ நினைத்து அழுத Vishal | vijayakanth | Captain |
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

ความคิดเห็น • 749

  • @revathirj361
    @revathirj361 9 หลายเดือนก่อน +66

    விஜய் அரசியலுக்கு வராதீர், மக்கள் கேப்டனை செய்தது போலே செய்வார்கள் , இப்பொழுது அழுகிறார்கள்.....

  • @maryrochitha5704
    @maryrochitha5704 9 หลายเดือนก่อน +92

    தளபதி விஜய் அவர்கள் கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்திய போது, கேப்டன் அவர்களின் ஆத்மா தளபதியின் கண்ணீரைத் துடைத்து விட்டார். திரும்பும் போது செருப்பு வீசியவனின் கண்ணத்தில் பளார், பளார் என அறைந்து ,அந்த செருப்பை பூக்களாக மாற்றி அதைத்தூவி மக்கள் பணியை நீ தொடர்ந்து செய் என அவரை வாழ்த்தினார். "செருப்பு வீசியவனின் மண்டையைப் பார்த்தேன். அவன் மண்டைக்குள் செருப்பு மட்டுமே இருந்ததைக் கண்டேன். எனவே அவனை மன்னித்து விடு. அவனை உன் பயிலகத்தில் சேர்த்து அறம் கற்றுக்கொடு. மடையனுக்கு நல்ல புத்தி வரட்டும் என்றார்' . விஐயகாந்தின் முழு ஆசியும் தளபதி விஜய்க்கு கிடைத்துவிட்டது. தட்டிக்கொடுத்து சென்றுவிட்டார். அவருக்கு கண்ணீர் அஞ்சலி.

    • @jeevadharshan.m7c815
      @jeevadharshan.m7c815 9 หลายเดือนก่อน +8

      அருமை..

    • @muthukumarmurugesan2578
      @muthukumarmurugesan2578 9 หลายเดือนก่อน +10

      Yes, correct enga thalapathy cute character. Super comment captain thangam manithar.

    • @RusikaAmala
      @RusikaAmala 9 หลายเดือนก่อน +8

      Super nanba correct ah sonniga......

    • @gururani
      @gururani 9 หลายเดือนก่อน +4

      அருமை🙏🙏🙏🙏

    • @navaneethanj6343
      @navaneethanj6343 9 หลายเดือนก่อน +4

      👏👏👏super thalaiva

  • @MichalLeo-t5d
    @MichalLeo-t5d 9 หลายเดือนก่อน +610

    அம்மா இறந்தப்போ அழுதேன் அதன் பிறகு என் கண்களில் கண்ணீர் வந்தது விஜயகாந்த் மரணத்திற்கு மட்டும்தான்

    • @jeyarosis6431
      @jeyarosis6431 9 หลายเดือนก่อน +11

      Anthe nomavaivaiye ethirthu nidra sata sapaiyai kalakiya singam vijaya kanth vaalga

    • @ganesh8892
      @ganesh8892 9 หลายเดือนก่อน

      @@jeyarosis6431 சரி உன் அப்பனுக்கு அழுவுற

    • @vetrivelveeraiyan4025
      @vetrivelveeraiyan4025 9 หลายเดือนก่อน +3

      உண்மை

    • @sudhamuthu7926
      @sudhamuthu7926 9 หลายเดือนก่อน +3

      Yes me too😢

    • @kaleeskalees6447
      @kaleeskalees6447 9 หลายเดือนก่อน +2

      100%***

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 9 หลายเดือนก่อน +89

    விஜயகாந்த் மிக நல்லவா அதில மாற்றுக தில்லை அவர் கூட உள்ளவர்களை அப்படிச் சொல்ல முடியாது. அவரை செதுக்கிய இப்ராகிம் ராவுத்தர் என்றைக்கு பிரிந்தாரோ அன்றே அவருக்கு பாதி உயிர் போய் விட்டது கேட்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது அவரது ஆன்மா சாந்தி அடையபட்டும்

    • @kaliswaran5185
      @kaliswaran5185 9 หลายเดือนก่อน +1

      இவன் ஒரு சொம்பு தூக்கி வரணும்னு நினைச்சா வரலாம் டா பரதேசி நாயே

    • @Magicpot567
      @Magicpot567 9 หลายเดือนก่อน

      Tuluka sootha moodu

  • @anathys2281
    @anathys2281 9 หลายเดือนก่อน +66

    பதவி ஆசையில் பிரேமலதா விஜய்யை பார்க்க விடாமல் செய்திருக்கலாம் இதளை மக்கள்தான் புரிந்திருக்கனும் விஐய் மீது குற்றம் சுமத்தக்கூடாது விஐய் நன்றி மறந்தவரில்லை . 2 வருடமாக முயற்சி செய்து பார்க்கமுடியல என்று SAC சொல்லியிருக்கின்றார் .

    • @Azhaguvel-nu5ck
      @Azhaguvel-nu5ck 9 หลายเดือนก่อน +1

      Suma story ellam vendam bro . capitan Vijaya Kant Annan birthday ku kuda valathu sollala adha derinchu Kidu coments podu bro

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 9 หลายเดือนก่อน +4

      பிரேமலதா குள்ள நரி திராவிடக்கூட்டணி மக்கள் ஏமாந்து விடாதீர்கள் இரண்டும் சேர்ந்தால் நாடே நாசம்

    • @jeseemabanu6428
      @jeseemabanu6428 9 หลายเดือนก่อน

      Rajni sarath ellam poi parthanga

    • @RvRanjith1126
      @RvRanjith1126 9 หลายเดือนก่อน

      ​@@Azhaguvel-nu5ck Appo Data illa Bro...

    • @RvRanjith1126
      @RvRanjith1126 9 หลายเดือนก่อน +1

      ​@@Azhaguvel-nu5ck captain💔 ku bday vah illa unaka edhuku unkitta sollanum avaru... whatsapp la kuda status vechu iruparu

  • @sadhasivam4152
    @sadhasivam4152 9 หลายเดือนก่อน +74

    Sac அவரளதான் vijaykanth இந்த அளவுக்கு வந்ததருனு எல்லாருக்கும் தெரியும் கிட்ட தட்ட தொடர்ந்து 15படம் director panni இருக்காரு அதுகான நன்றி தான் கேப்டன் பண்ணரு...sac இல்லனா கேப்டன் இல்லனு அவரே சொல்லி இருகரு

    • @yamaha3470
      @yamaha3470 9 หลายเดือนก่อน +3

      உண்மை 👍

    • @bjashwanth6268
      @bjashwanth6268 9 หลายเดือนก่อน +1

      Yes obsolutely

  • @samsudeen5665
    @samsudeen5665 9 หลายเดือนก่อน +22

    எனது தந்தையின் பிரிவிற்கு பிறகு நான் அதிகம் அழுது கொண்ட இருந்தேன் இந்த மாமனிதரின் துயரம் தாங்காமல் 😢😢😢😢😢

  • @moongilisai1809
    @moongilisai1809 9 หลายเดือนก่อน +217

    விஜயகாந்த் ஐயா அவர்கள் கம்பீரமாக இருந்தவர் பாவம்
    அவருடைய இயற்கையை நினைத்து மிகவும் வருத்தமாக உள்ளது 😭😭😭

  • @Eashikakuttivlog
    @Eashikakuttivlog 9 หลายเดือนก่อน +70

    நான் யாருக்கும் அளவில்லை ஆனால் விஜயகாந்த்க்கு அலுதென் தன்க முடியல நல்ல மனிதன்

  • @Sajithasugu30
    @Sajithasugu30 9 หลายเดือนก่อน +135

    S A Chandra sekar இயக்கிய படங்கள் 17 ..விஜயகாந்த் வளர்த்து விட்டதில் அவருக்கும் பங்கு உண்டு...அவரையே பார்க்க அனுமதிக்க வில்லை..நன்றி மறந்த விஜய் என்று சொல்வது அநாகரிகம்...இப்போ விஜய் மீது வீசிய செருப்பு SAC மீது வீசிய செருப்பு மாதிரி..வளர்த்து விட்ட சந்திரசேகர் மீது வீசிய செருப்பு..அவருக்கு கிடைத்த அவமானம்...ஒரு படத்தில் நடித்தார் என்று தலையில் தூக்கி கொண்டாடும் நீங்கள் 17 படம் இயக்கிய விஜயின் அப்பாவும் உயர்ந்தவர் தான்..விஜயகாந்தை தூக்கி விட்டவருக்கு நீங்க குடுத்த மரியாதை அவ்ளோ தான்..இந்த மாதிரி நாய்கள் இருப்பதால் தான் விஜய்காந்த் கட்சி அழிந்தது..

    • @VpvetrivelVpvetrivel
      @VpvetrivelVpvetrivel 9 หลายเดือนก่อน +20

      🎉🎉🎉🎉🎉 en manusal ullatha ne cright a pesita bro

    • @anandmanju9329
      @anandmanju9329 9 หลายเดือนก่อน +11

      Super

    • @karthickvijay9000
      @karthickvijay9000 9 หลายเดือนก่อน

      அவர் வந்தாலும் குற்றம் வரவில்லை என்றாலும் குற்றம் என்ன தான் செய்வது வந்தவரை நல்ல மரியாதை குடுத்து அனுப்பிவிட்டர்கள் இது கேப்டன்க்கு அவமரியாதை செய்தது போல் 🙏🙏🙏 வந்தால் விளம்பர பிரியர் வரவில்லை என்றால் அவர் சுயநல வாதி நன்றி மறந்தவன் நாக்குல நரம்பு இல்லை என்று எது வேண்டுமானாலும் பேசுவது 👺

    • @astergarden968
      @astergarden968 9 หลายเดือนก่อน +10

      கரெட்டாக சொன்னீர்கள் 🙏🏻

    • @shankariravi9462
      @shankariravi9462 9 หลายเดือนก่อน +10

      S, Absolutely correct

  • @kavi475
    @kavi475 9 หลายเดือนก่อน +16

    விஜய்காந்த்‌ பெயரைத்தான்‌ விஜய்‌ என்று‌ எஸ்‌ ஏ‌ சந்திரசேகர்‌ வைத்துள்ளார்

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 9 หลายเดือนก่อน +1

      Vijay piranthathu 1974,vijayakanth Sac padam pannathu 1981 ,apram epdi avar peyar vaikkamudiyum, Ithu Co incident

  • @muralidharan3072
    @muralidharan3072 9 หลายเดือนก่อน +26

    வடிவேலு வர வேண்டாம் சரி ஒரு இரங்கல் வீடியோ போட்டுறுகளாமே

    • @suganyagopinath7876
      @suganyagopinath7876 9 หลายเดือนก่อน +3

      இதை யாரும் கேட்க மாட்டாங்க விஜய் என்ன பண்ணாலும் தப்பு தான்

    • @thalivar80
      @thalivar80 9 หลายเดือนก่อน

      Vadivelu brother and Amma aduthu aduthu iranthanga , vijayakanth udal nilai sari illai aanal avarathu family la yarum pogavillai kuraintha Patcham thukkam visarikka kooda villai enbathu unmai,

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 9 หลายเดือนก่อน +141

    விஜய்க்கு நடந்தது அநாகரிகம் அப்படி செய்து இருக்க கூடாது

    • @muthukumarmurugesan2578
      @muthukumarmurugesan2578 9 หลายเดือนก่อน +5

      Yes, enga Thalapathy pavem.

    • @ramaninambi979
      @ramaninambi979 9 หลายเดือนก่อน

      Nothing happened....there was to much crowd....this man is bluffing....as if he was there....he is talking.
      Only தலைவா was screamed.

    • @bharatsevakdr.rangaraj
      @bharatsevakdr.rangaraj 9 หลายเดือนก่อน

      😂

    • @mukkking6577
      @mukkking6577 9 หลายเดือนก่อน

      seruppadi 😂

  • @SuryaBabu-p1q
    @SuryaBabu-p1q 9 หลายเดือนก่อน +149

    விஜய் நல்ல மனிதன் தான்.... யாரும் யாருக்கும் கடைசிவரை நன்றியோடு இருக்கிறோமா..... செருப்பை அவர் மீது வீசியவர் யோசிச்சு பார்க்க வேண்டும்... அவர் ரொம்ப நன்றியோட இருக்கிறாரா என்று...... பெத்த தாய் தகப்பனுக்கே.... நன்றி இல்லாமல் பிள்ளைகள் வாழும் கலியுகம்....விஜய் கண்ணில் கண்ணீர் வந்ததும் விஜய காந்த் அண்ணன் மீது அவர் வைத்துள்ள மரியாதை பாசம் தான்... விஜய் இதை தனி தனியாக ஒவ்வொருவருக்கும்... புரியவைக்க முடியாது.... விஜய காந்த்.. மனைவி மகன்களுக்கு தெரியாததா.... அம்மா பிரேமா விஜய் யிடம்... நன்றாக பேசித்தான் அனுப்பி வைத்தார்.....

    • @Mastervj1
      @Mastervj1 9 หลายเดือนก่อน +10

      Vijaykanth uyirodu irunthirikum bothu vijay parka vanthu ipdi evanavathu panniruntha vijaykanth sir eh pannavan kaiya udachiruparu athan da antha nalla manusan captain

    • @Mastervj1
      @Mastervj1 9 หลายเดือนก่อน +6

      Sariya sonninga nanba

    • @fayazm8441
      @fayazm8441 9 หลายเดือนก่อน +3

      Appo எதுக்கு savukku munnadi vandhu pakkaley aludhadhu எல்லாம் ஒரு நடிப்பு

    • @SuryaBabu-p1q
      @SuryaBabu-p1q 9 หลายเดือนก่อน +11

      இப்போ செய்ததற்கும் அவர் ஆன்மா மன்னிக்காது.... நேரில் வந்து பார்க்கவில்லை என்று சொல்கிறீர்கள் அவர்கள் குடும்ப நண்பர்கள்.... Phon எல்லாரிடமும் உண்டு.....கேப்டன் உடல்நிலை சரியில்லாத போது அவர்களிடம் விஜய் கட்டாயம் பேசி இருப்பார் விஜய் அப்பா பேசியிருக்கிறார் அது அவர்கள் குடும்ப personal... பார்க்கவில்லை என்று நாம் செருப்பை அவர் மீது போடுவது தமிழன் மரபு இல்லை.... இது முற்றிலும் தவறு......

    • @srimathu8598
      @srimathu8598 9 หลายเดือนก่อน +2

      Ne pathaya

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 9 หลายเดือนก่อน +66

    கேப்டனும் தளபதியும் அண்ணன் தம்பிகள்
    அவர்மீது செருப்பு எரிந்தவன் கேப்டன் ரசிகரா இருக்க மாட்டான்

    • @lavanyalavs147
      @lavanyalavs147 9 หลายเดือนก่อน

      Nejamave abd panangala

    • @art05
      @art05 9 หลายเดือนก่อน +3

      @@lavanyalavs147 அப்படி பண்ணாங்களானு தெரியல ஆனா அப்படி பண்ணியிருந்தா அவன் மனித பிறப்பு அல்ல கேப்டனின் ஆன்மா அப்படி பட்டவர்களை மன்னிக்காது

    • @heavansinworld3036
      @heavansinworld3036 9 หลายเดือนก่อน

      விஜயகாந்த் பிரஸ் மீட் வரப்போ எப்படி ஏதாவது சொல்லி அவரை தூண்டிவிட்டு கேலிக்கு ஆளாக்கினாங்களோ அது போல கூட இவரையும் இது போல கூட்டத்துல தூண்டிவிட்டு அவர் கோவப்பட்டா அது வைத்து அரசியல் செய்ய முயற்சி செய்திருக்கலாம், இவர் அழுதுகொண்டே வந்ததால் மட்டுமல்ல இயல்பாகவே அவர் அமைதி என்பதால் மவுனமாக சென்றுவிட்டார் ஆனாலும் தலைவர் மேல் உயிரே வைத்தவன் நிச்சயம் அவர் இறப்பில் இது போல் ஒரு தவறு நடக்கவிடமாட்டான்

  • @selvielangovan6665
    @selvielangovan6665 9 หลายเดือนก่อน +64

    அஜித் ஏன் வரவில்லை அது பற்றி யாருமே பேசமாடரிங்க அவருக்கு மட்டும் தனி நியாயமா

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 9 หลายเดือนก่อน

      Bro ninga en Ajith matum solluringa Suriya dhanush simbu karthi sk simbu jayamravi ivangala keka vendidhana ivanga yarum shooting pogala .Ajith matum Azerbaijan climate eponalum sari agalam shooting nadathanum Dubai la irukaru.En matha actors ellam sondha karan gala anupi vachanga Ajith neradiya call pani visarichirukaru .Kandippa shooting shuttle mudincha odane Ajith kandippa Captain kudumbatha illaina captain samadhiku povaru.

    • @vy859
      @vy859 9 หลายเดือนก่อน

      Avar endha v8izaavirkkum podhu makkala poiruppar not as vip

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le 9 หลายเดือนก่อน

      அவனெல்லாம் மனுஷ இனத்துல சேர்க்கவே முடியாது.அவனுக்கு முதல் வாய்ப்பு வாங்கி குடுத்தது SPB தான் னு சொல்லக்கூட இல்லை.அவருடைய இறப்புக்கே வரல.அவன் திமிர் பிடிச்சவன்.

    • @kalakingston05
      @kalakingston05 9 หลายเดือนก่อน +4

      அவன் லிஸ்ட்லெயே இல்ல.... because, Thalapathy Vijay turning point Capton..... so, he(Ajith) is jealous person.....

    • @revathirj361
      @revathirj361 9 หลายเดือนก่อน +5

      SPB turning point ajith avarukke varalai

  • @Bharathi01-ym4yk
    @Bharathi01-ym4yk 9 หลายเดือนก่อน +14

    Vijay sir yaraum emathi cine field duku varalA avAng appa sac chandrasekhar oru director

  • @Varu-cx2og
    @Varu-cx2og 9 หลายเดือนก่อน +28

    ஒரு நல்ல மனுசன் இன்று நம்மோடு இல்லை என்று நினைக்கும் போது வருத்தமா இருக்கு .
    அவர் இடத்தை யாராலும் நிறப்ப முடியாது .
    போய்டு வாங்க கேப்டன் விஜயகாந்த் அய்யா அவர்களே 😭😭😭 RIP

  • @d.rajathi8378
    @d.rajathi8378 9 หลายเดือนก่อน +85

    சோறு போட்ட சாமி, மனிதனாக வாழ்ந்த மாமனிதன்,

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 9 หลายเดือนก่อน +123

    Please do not defend the media. They were so horrible to the Captain. What they have done is unacceptable.

  • @baskarbaski4056
    @baskarbaski4056 9 หลายเดือนก่อน +17

    அப்துல்கலாம் ஐயா மறைவிற்கு பிறகு என் கண்கள் கலங்கியது கேப்டன் அவர்கள்குக்கு மட்டும் தான்.....😢

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 9 หลายเดือนก่อน +15

    இந்த சம்பவத்தை செய்தவன்
    கேப்டன் ரசிகரா இருக்கமாட்டான்

    • @aAlwaysedit
      @aAlwaysedit 9 หลายเดือนก่อน +2

      நான் தளபதி ரசிகன் ஆனால் நீங்கள் சொல்லுவது சரிதான் ஐயா அவர்கள் வடிவேலு மாதிரி தொரோகம் செய்தாலும் ஐயா அதை பெரிதாகவே எடுதுக்கமாட்டர் சந்தோசமாக பேசுவார் அதற்கு பெயர் தான் புரச்சி கலைஞன் கேப்டன் விஜகாந்த் ஐயா எனக்கும் என் அப்பாவும் ஒரு பிடித்த நடிகர் என் அப்பா AMGR அப்புறம் கேப்டன் நா எங்க அப்பாவுக்கு உயிர் மேலே ஆனா எங்க அப்பாவும் இல்லா எங்க ஐயா கேப்டன் இல்ல நான் தப்பா பேசியிருந்தால் மணிக்கவும் 🥺🥺🥺😔😭😭😭

  • @MeenaElangsuriyan
    @MeenaElangsuriyan 9 หลายเดือนก่อน +10

    Romba thappu vijay brother meethu kai vaithathu

  • @dennismichael9060
    @dennismichael9060 9 หลายเดือนก่อน +14

    Vijayakanth death ku vandha neraya actors sonnadhu vijayakanth sir a paakka vidala, last vara paakka mudiyalanu, captain sir paakka vidala avanga kudumbathar idhan unmayana nilavaram..

  • @MariyappanP-qu7lh
    @MariyappanP-qu7lh 9 หลายเดือนก่อน +9

    கேப்டன் இறுதி அஞ்சலிக்கு வராத அஜித் வடிவேலு போன்ற நடிகர்களுக்கு மத்தியில் வந்த நடிகருக்கு செருப்ப காட்டிய மரியாதைக்கு விஜயகாந்த் ரசிகர்கள் நல்ல எடுத்துகாட்டு!

    • @Magicpot567
      @Magicpot567 9 หลายเดือนก่อน

      அவனா வெளுக்காம விட்டானுகளேனு சந்தோசப்படு...
      கேப்டன் திரையில் மட்டுமே நடிப்பார். ஆனா இந்த துரோகி திரையை விட நிசத்தில் தான் நன்றாக நடிப்பான்.
      பாரு.. துக்க வீட்டுக்கும் விக்க மாட்டிகிட்டு வாரான்

  • @vimalas5479
    @vimalas5479 9 หลายเดือนก่อน +132

    🇧🇪விஜயகாந்த் - விஜய் இருவருமே அண்ணன் தம்பியாகத்தான் பழகியிருக்கிறார்கள். அதுபோலத்தான் அவரது ரசிகர்களும்.🇧🇪

    • @mynaatmynaat
      @mynaatmynaat 9 หลายเดือนก่อน

      hai

    • @sumathip3745
      @sumathip3745 9 หลายเดือนก่อน

      ஆமா சகோ.

    • @Magicpot567
      @Magicpot567 9 หลายเดือนก่อน

      அவனா வெளுக்காம விட்டானுகளேனு சந்தோசப்படு...
      கேப்டன் திரையில் மட்டுமே நடிப்பார். ஆனா இந்த துரோகி திரையை விட நிசத்தில் தான் நன்றாக நடிப்பான்.
      பாரு.. துக்க வீட்டுக்கும் விக்க மாட்டிகிட்டு வாரான்

    • @mynaatmynaat
      @mynaatmynaat 9 หลายเดือนก่อน

      வணக்கம்..

    • @RockyBhai-ui1mv
      @RockyBhai-ui1mv 9 หลายเดือนก่อน

      dmk karana irukum

  • @krishnamoorthyselvaraj3117
    @krishnamoorthyselvaraj3117 9 หลายเดือนก่อน +85

    நடிகர் சங்க நிர்வாகிகள் புடுங்கிகள் எல்லாம் எங்கே எவகூட படுத்துகிடக்குராணுக்க
    நாசர், கார்த்தி, சூர்யா, விஷால், ரமணா, நந்தா, etc ஏன் வரலை. 😡

    • @ImranThalapathy-616
      @ImranThalapathy-616 9 หลายเดือนก่อน +19

      இல்ல நாசர் வந்தாறுப்பா

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 9 หลายเดือนก่อน +12

      Naasar and nantha vanthaga vera entha naium varala

    • @msshorts1991
      @msshorts1991 9 หลายเดือนก่อน +5

      Nasar,nandha,ramana elam vanthaga

    • @GREATONE-tp4jb
      @GREATONE-tp4jb 9 หลายเดือนก่อน +1

      Avankey manisankala

    • @dreamstararul9498
      @dreamstararul9498 9 หลายเดือนก่อน +3

      vijaykanth tamil cinima la pokkisam avar death ke varathavanuga ini yar sethu vara poranuga vantha kootam aagirum nu scene poduvanga bt vijaykanth pakatha kootama avara vida ivanuga periya nadigar illa aagavum mudiyathu

  • @issacrebaca4811
    @issacrebaca4811 9 หลายเดือนก่อน +6

    Henna sonnalum thalaphathi Vijayanna vukku eppadi hevan pannano thappu rombhathappu😔😔😔😭😭😭😭😠😠😠😠😠😠😠

  • @sundararajanr3497
    @sundararajanr3497 9 หลายเดือนก่อน +6

    விஜெய் ஒருபடத்திற்கு 100கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறான்.விஜெய்காந்த்தைப்போல் பலமடங்கு சாமானிய மக்களுக்கு உணவளிக்கலாம்.அதைவிடுத்து சுயநலமாக இருந்தால் செருப்படி தொடரும்.

    • @rajeshwarang5446
      @rajeshwarang5446 9 หลายเดือนก่อน

      விஜய் கஞ்சபிசு நாரி வேஸ்ட்

    • @nithyarajesh6036
      @nithyarajesh6036 9 หลายเดือนก่อน

      If vijay should not compare with rajini why are you comparing with vijayakanth

    • @rajajeyanthi6
      @rajajeyanthi6 9 หลายเดือนก่อน +2

      Vijay Kanth sir ellarukum saapdupotarnu solrenga ,avarum uyirodu irunthavarikum avaruku politics la oru chance kudukala,intha mediavum,makkalum avera evalvu thappa pesunga,ipa Vijay sir pathi ethuku pesurenga,evalvu tha help panunanlumea,namma tamilnadu makkala statisfy pannamudiuthu,gossip pesuruven pesitutha irupan

    • @MuthuRaman-ke7ei
      @MuthuRaman-ke7ei 9 หลายเดือนก่อน

      ​@@rajeshwarang5446 Aama aama rajini um ajith um apdiye vaari valangitanunga

  • @siramass32
    @siramass32 9 หลายเดือนก่อน +34

    ஒரு நாள் ஆவது லீவு விடுங்க எச்சைகளா எப்படா content கிடைக்கும் அலைகிறீங்க.. நீ அப்புறம் வலைப்பேச்சு மாறி‌ ஒரு சில சேனல் பொழப்பே இது தான் 😂

  • @raviramram6364
    @raviramram6364 9 หลายเดือนก่อน +138

    நான் இரண்டு நாட்கள் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன் 😭😭😭😭😭😭😭

    • @Adangappa420
      @Adangappa420 9 หลายเดือนก่อน +5

      Ithu action madam

    • @navashvin8530
      @navashvin8530 9 หลายเดือนก่อน +3

      ​@@Adangappa420😂

  • @wordofgod8215
    @wordofgod8215 9 หลายเดือนก่อน +32

    விஜயகாந்த் நல்ல மனிதர். வீட்டிற்கு வந்தவர் மீது செறுப்பு வீசும் அநாகரிகமான சிலர் உள்ளே இருந்திருக்கிறார்கள்...கண்டிக்கத்தக்கது... எதிர்ப்புகளைக் காட்ட இது தருனமல்ல

    • @anandaraj9630
      @anandaraj9630 9 หลายเดือนก่อน +1

      Yes

    • @Magicpot567
      @Magicpot567 9 หลายเดือนก่อน

      அவனா வெளுக்காம விட்டானுகளேனு சந்தோசப்படு...
      கேப்டன் திரையில் மட்டுமே நடிப்பார். ஆனா இந்த துரோகி திரையை விட நிசத்தில் தான் நன்றாக நடிப்பான்.
      பாரு.. துக்க வீட்டுக்கும் விக்க மாட்டிகிட்டு வாரான்

    • @DSubbarayan
      @DSubbarayan 9 หลายเดือนก่อน

      Very very unfartunate

    • @ananthik5839
      @ananthik5839 9 หลายเดือนก่อน

      Yes

    • @bjashwanth6268
      @bjashwanth6268 9 หลายเดือนก่อน +1

      Dogs

  • @ananthparams5321
    @ananthparams5321 9 หลายเดือนก่อน +5

    கேப்டன் விஜயகாந்த் ரசிகன் என்ற முறையில் இந்த இழிச்செயலுக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 9 หลายเดือนก่อน +105

    தனக்கென
    தனியாக
    தன்னிகரற்ற
    தலைவன்
    கேப்டன்.
    மதுரைக்காரருக்கு மாண்பு மரியாதை கௌரவம்.
    அவர் புகழ் வாழ்க.
    அவரை வணங்குவோம்.

  • @aravindmurugesan4932
    @aravindmurugesan4932 9 หลายเดือนก่อน +9

    Why vijay enna thapu senjaru😢

  • @brothers583
    @brothers583 9 หลายเดือนก่อน +21

    Thalapathy🥺❤️
    awar midhu visuna seruppu .🥺
    awan nallawe irukka mattan😡

  • @anniyanayalaan
    @anniyanayalaan 9 หลายเดือนก่อน +17

    Veesiyadhu yaarunnu mudhalla kandu pidichchu avan picture share pannunga...

  • @Irish_Tamizhan
    @Irish_Tamizhan 9 หลายเดือนก่อน +4

    Paavam Vijay ah appadi panni irukka koodaathu

  • @gthibanify
    @gthibanify 9 หลายเดือนก่อน +38

    கேப்டன் சார் மிக மக்கள் செல்வர்.
    அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுங்கள்.
    வடிவேலுவை படம் பார்க்காமல் புறக்கணித்து விட வேண்டும் யாருடன் நடித்தாலும் பார்க்காமல் இருக்க வேண்டும்.
    .அது நாம் கேப்டன் ஐயாவுக்கு செய்த துரோகிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் 🙏🙏

    • @ChitharaVelmurugam
      @ChitharaVelmurugam 9 หลายเดือนก่อน +1

      Unmai Dubai Na Paramakkudi Vinopanagar

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 9 หลายเดือนก่อน +83

    நல்ல மனிதர் vijaikanth அவர்கள்

  • @suthany5801
    @suthany5801 9 หลายเดือนก่อน +9

    How many actors coming from nadigar sangam? You guys only talks about Vijay what about suriya. Vijaykanth also help suriya? Does anyone coming from suriya family? Sivakumar, Karthi, Vishal, any main members from nadigar sangam. Only talks about Vijay, Vijay

  • @thirumurugan5133
    @thirumurugan5133 9 หลายเดือนก่อน +9

    என் அப்பா இறந்த போது எனக்கு கண்ணீர் வரவில்லை ஆனால் கேப்டன் இறந்த போது அலுகை வந்தது 😢😢😢 நான் நேசித்த கடவுள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @kasikkr3188
    @kasikkr3188 9 หลายเดือนก่อน +16

    Thalapathyikku avamanum nalla manathukku kidaitha avamanam

  • @muthuvelm606
    @muthuvelm606 9 หลายเดือนก่อน +79

    தலைவரேன்னு சொல்லலாமா டேய் அவருதான் தலைவர்

  • @YouTubechan99035
    @YouTubechan99035 9 หลายเดือนก่อน +3

    Oru help death ku kuda varatha cinema la yenga Anna thalapathi yella death ku vararu da ye Anna avaru manasu yenna thayolikkum vararathu

  • @Tharkuriofficial_3k_
    @Tharkuriofficial_3k_ 9 หลายเดือนก่อน +4

    Bro vijay ya mattu antha mathiri sollathinga avara pol oru nalla manishan yarum illa thalapathy ❤❤always

  • @H10371
    @H10371 9 หลายเดือนก่อน +160

    அஜித் வந்தாரா அவரைப் பற்றி யாருமே பேச மாட்டீங்ளா

    • @rahmanwel
      @rahmanwel 9 หลายเดือนก่อน +14

      அஜித் மிகவும் முக்கியமான வேலை இருந்தது வரமுடியவில்லை

    • @SrRaja-co8vr
      @SrRaja-co8vr 9 หลายเดือนก่อน +29

      ​@@rahmanwelohhhhh bike ride ahhhh😂😂😂😂😂

    • @idharshan
      @idharshan 9 หลายเดือนก่อน +15

      அஜித் வெளிநாட்டில் இருந்தபடியால் அவரால் வர முடியவில்லை. கேப்டன் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    • @SrRaja-co8vr
      @SrRaja-co8vr 9 หลายเดือนก่อน +13

      @@idharshan nalla nakkunar......

    • @SrRaja-co8vr
      @SrRaja-co8vr 9 หลายเดือนก่อน +1

      @@rajbilla5527 Un amma thaan enaku nakkitu irukaaaa neeyum variyaaaaa

  • @mr.fireboy4892
    @mr.fireboy4892 9 หลายเดือนก่อน +39

    Vijayakanth sir ah thooki vitathu Vijay Anna Voda appa thn...athanala thn captain sir Vijay Anna ku help pannaru...seruppa thooki pottavan yaro ini avanuku azivu thn..

  • @muthuvelm606
    @muthuvelm606 9 หลายเดือนก่อน +49

    டாப் 2 விஜயகாந்த் கிராமத்துல நெம்பர் 1

  • @rajathisrinivasan1364
    @rajathisrinivasan1364 9 หลายเดือนก่อน +169

    இதுவரைக்கும் வாஜ்பாயி ஜிய தவிர வேற எந்த அரசியல்வாதிக்கும் நான் அழுததில்லை. ஆனா விஜய்காந்த் அண்ணனை அடக்கம் செய்தப்போ கட்டுப்படுத்தவே முடியாம கதறிட்டேன்.😢😢😢😭😭😭😭😭😭

    • @THIRUKKURAL-hm9sk
      @THIRUKKURAL-hm9sk 9 หลายเดือนก่อน +9

      வாஜ்பாயிக்கு அழுதீங்கலா.ம்...ம்...உருட்டுங்க உருட்டுங்க 😂😂😂😂😂

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 9 หลายเดือนก่อน +3

      நீங்க பாஜக தானே

    • @muthamperumal
      @muthamperumal 9 หลายเดือนก่อน

      👍👍👍

    • @Tamilar334
      @Tamilar334 9 หลายเดือนก่อน

      இது ஆனந்த கண்ணீர்​@@THIRUKKURAL-hm9sk

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le 9 หลายเดือนก่อน +4

      ஓ வாஜ்பாய் க்கெல்லாம் அழுதீங்களா

  • @user-Tamizhan
    @user-Tamizhan 9 หลายเดือนก่อน +4

    இதுவும் ஒரு சதி தான்..... இது தெரியாமல் பேசிட்டு இருக்கீங்க....... கேப்டன் பின்னால் இருப்பவர்கள் மரியாதை தெரியாதவர்கள் கிடையாது.....

  • @kumarasivana
    @kumarasivana 9 หลายเดือนก่อน +23

    Super💯 speech and👌✔ நாம்தமிழர்

  • @dennismichael9060
    @dennismichael9060 9 หลายเดือนก่อน +6

    Vijayakanth sir coma ku ponadha maraikka dha yarayum paaka vidala.. idhanala dha vijay sir mattum illa neraya actors and common peoples a avanga family members paakka vidala

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 9 หลายเดือนก่อน

      Thyagu mattum paka vitrukanga

  • @KKRKRaj
    @KKRKRaj 9 หลายเดือนก่อน +11

    விஜயகாந்த் ரியல் ஹீரோ ரிப் 😭😭😭😭😭

  • @metildamariyan9825
    @metildamariyan9825 9 หลายเดือนก่อน +8

    இப்படி ஒரு நல்ல மனிதனி மரணசடங்கில் இப்படி நடந்திருப்பது மிகவும் வருத்தமாக இது ஒரு அனாகரிகமான செயல்
    படிப்பறிவு இல்லாதவர்கள் செய்யும் செல்.

  • @chithrac7640
    @chithrac7640 9 หลายเดือนก่อน +2

    Ilaiya thalapathi vijayai avamadhidhadhu miga, miga thavaru. Kadikkathagadhu.

  • @rdev3671
    @rdev3671 9 หลายเดือนก่อน +10

    அனுமதி கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஒரே ஒரு வீடியோ கேப்டன் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் உங்களை பலமுறை சந்திக்கும் முயற்சி செய்தோம் முடியவில்லை என்று சூர்யா மாதிரி ஒரு வீடியோ போட வேண்டியது தானே அதில் என்ன இருக்கிறது எவர் தடுக்கம முடியும். எல்லாவற்றிற்கும் மனது தான் வேண்டும் கேப்டன் விஷயத்தில் அது உங்களுக்கு இல்லை ஒத்துக் கொள்ளுங்கள்

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq 9 หลายเดือนก่อน +4

      Adukkum captain family tta permission vanga vendama

    • @Harshajiya123
      @Harshajiya123 9 หลายเดือนก่อน +2

      Ippo Surya nallavar Vijay kettavara.. Vijay Anjali selutha vantharu Surya en varala

    • @RvRanjith1126
      @RvRanjith1126 9 หลายเดือนก่อน +1

      Avaru call panni wish pantaru... Whatsapp la neenga sollura pola video send pannirukalam...

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 9 หลายเดือนก่อน

      ​@@Harshajiya123suriya Finland ku tour poirukaru.

    • @Harshajiya123
      @Harshajiya123 9 หลายเดือนก่อน +1

      @@Rio-mg9ky ok ok pogattum

  • @MahaSaji
    @MahaSaji 9 หลายเดือนก่อน +2

    Arunpandi sirum varavillai,kadaisi varaikkum naan ethir paarthen.manase odanjuruchuppa.thurogam . Miss you Captan appa🙏😭🙏

  • @shinuafhna5800
    @shinuafhna5800 9 หลายเดือนก่อน +1

    Appo Seemana Yan summa viitinga Avana than poda vendiyathu

  • @theconfidential1710
    @theconfidential1710 9 หลายเดือนก่อน +1

    Premlatha controlled vijayakanth thats y she didn't give appointment to anyone

  • @shahulhameed-nj3rj
    @shahulhameed-nj3rj 9 หลายเดือนก่อน +6

    Avaru vijay anna pathi pesuratha badunga edit panni cut pannitanunga.

  • @ravisivagami7167
    @ravisivagami7167 9 หลายเดือนก่อน +1

    நான் 2 நாளா சாப்படல குளிக்க ல நான் அழுதுவிட்டேன்

  • @balasundaramr7424
    @balasundaramr7424 9 หลายเดือนก่อน +29

    நடிகர் விஜய் யை இப்படி செய்தவர்கள்
    நடிகர் வடிவேலு வந்து இருந்தால் சும்மா இருந்து இருப்பார்களா ?
    விஜயகாந்த் கலைஞரையோ , ஜெ. வையோ பேசினால் ,
    " அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா ! "
    வடிவேலு பேசினால்
    அவர்கள் விஜய் இடம் ' ஏதோ கேட்டு இருந்து ' அது நடக்காவிடில்
    அவமரியாதை ?

  • @teelagavathybalasingam5844
    @teelagavathybalasingam5844 9 หลายเดือนก่อน +2

    Yes y are all targeting vijiya? Stupid people😡😡😡😡

  • @selvansenthil1
    @selvansenthil1 9 หลายเดือนก่อน +1

    Yeanda sompu, Avan yean ponda mani, mayilsamy ku pogalannu sollu.. angayum serupala adipanganna..

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 9 หลายเดือนก่อน +4

    அநாகரிகமான செயல்...

  • @babus3810
    @babus3810 9 หลายเดือนก่อน +3

    அரசியல். கடந்து. நல்ல மனிதர் திரை துறை. Ku. 90 /. மக்களுக்கு. 10/. உதவி. செய்துள்ளார். குடும்ப கட்சியாக மாறி விட்டது மக்கள். அரசியல். கடந்து. பாசம். வைத்தார்கள் ஓம் சாந்தி

  • @ஞானம்-ந3ற
    @ஞானம்-ந3ற 9 หลายเดือนก่อน +11

    நடிகர் சங்கம் ஒன்னு இருக்கா கேப்டன் தலைவராக இருக்கும் போது எல்லாம் டெத் கு கடைசி வரைக்கும் இருப்பாரு பட் death ku ஒருதனையும் காணும் 😡😡😡

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 9 หลายเดือนก่อน

      Adhu ellam sarathkumar radharavi mudinchu pochu.

  • @yechat3616
    @yechat3616 9 หลายเดือนก่อน +5

    செம ஜீ இப்டி எல்லாம் உ
    யோசிகல ..யாரை விட்டாங்கொலோ அவங்கதான் பண்ணுவாங்க

  • @aravindmurugesan4932
    @aravindmurugesan4932 9 หลายเดือนก่อน +4

    Namma thalapathyke intha nilamaya

  • @praha-sj4nd
    @praha-sj4nd 9 หลายเดือนก่อน +102

    Vijai is always simple and humble person

    • @UFCfighter007
      @UFCfighter007 9 หลายเดือนก่อน +7

      😂😂

    • @anisen1000
      @anisen1000 9 หลายเดือนก่อน +2

      That's why he wants to become CM of Tamilnadu 😂

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 9 หลายเดือนก่อน +1

      Kaka😂😂😂

    • @perdanavio-tm4yv
      @perdanavio-tm4yv 9 หลายเดือนก่อน +1

      Wig 😂 Vijay wigpathy dhopa mandayan 🥸🤗💯✅😈

  • @kumaranvalli2198
    @kumaranvalli2198 9 หลายเดือนก่อน +6

    கேப்டன்‌.ராவுத்தரபார்தாரா

  • @dvenkatdvenkat2918
    @dvenkatdvenkat2918 9 หลายเดือนก่อน +366

    யோகி பாபுக்கு கேப்டனை பார்க்க அனுமதி கிடைக்கிறது.. விஜய்க்கு கிடைக்காதா

    • @duraiswamy2670
      @duraiswamy2670 9 หลายเดือนก่อน +26

      All actors suyanalvathigal... Expert vijaykanth

    • @vinayakmahadev176
      @vinayakmahadev176 9 หลายเดือนก่อน

      Visay varale da punde😂

    • @MK-qj9ne
      @MK-qj9ne 9 หลายเดือนก่อน +50

      Loosu radharavike anumadhi illai

    • @karthickvijay9000
      @karthickvijay9000 9 หลายเดือนก่อน +39

      எந்த நோக்கத்தில் அனுமதி குடுத்தார்கள் குடுக்கவில்லை என்று அவர்களுக்கு தான் தெரியும் 🤷‍♂️

    • @ajaysri5204
      @ajaysri5204 9 หลายเดือนก่อน

      Unmai palaperukku avarai santhikka anumathi kidaikkavillai parkkakudathennu ninaithirunthal thalapathy ippavam vanthirukkamaddar

  • @SrRaja-co8vr
    @SrRaja-co8vr 9 หลายเดือนก่อน +9

    Ajith varavay ilailaaaa inum.....Most selfish person

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 9 หลายเดือนก่อน

      Apona simbu Surya karthi Vishal sk dhanush ivanga ellam en varala .Vishal karthi ellam nadigar sangathula oru porupula irundhutu family tour poirukainga.SK Chennai la irukan avanum varala.Ana Azerbaijan shooting pona Ajith matum en selfish solura.Ipo shooting illaina kandipa AK vandhuruparu.Azertbaijan climate sari illa shooting selavu adhigam Ajith varalam ana producer yaru andha panatha kodupa.Ivlo naal kalichu Pakkava shooting poirukanga epdi varuvaru.Ajith phone la pesirukaru.Mathavan ellam sondha karangala anupi vachurukainga .

  • @ramzi8532
    @ramzi8532 9 หลายเดือนก่อน +4

    Even the junior artist ( that guy vaaa ma minnalu) visitied … Vijay couldn’t?

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 9 หลายเดือนก่อน +1

    தனக்கென தனியாக தன்னிகரற்ற தலைவன் கேப்டன்.மதுரைக்காரருக்கு மாண்பு மரியாதை கௌரவம்.அவர் புகழ் வாழ்க.அவரை வணங்குவோம்.

  • @guruvishnu9193
    @guruvishnu9193 9 หลายเดือนก่อน +1

    Vadivelu vantha poola kiluchurupanga😅

  • @MEMUTHUPANDI-ve1si
    @MEMUTHUPANDI-ve1si 9 หลายเดือนก่อน +4

    Vijay mind voice :kannerum upputhan kadalneerum upputhan inga anjali selutha vanthathu yen thapputhan

  • @nadhamuniduraisamy4139
    @nadhamuniduraisamy4139 9 หลายเดือนก่อน +21

    One would wonder at the values cherished by the followers of the much acclaimed late leader Captain Vijayakanth of DMDK. The party will command the respects of all sections of people and will prosper. D NADHAMUNI

  • @josephkumar195
    @josephkumar195 9 หลายเดือนก่อน +29

    நாளை விஜய் அரசியல் வந்தாலும் இப்படி தான் நடக்கும் மக்களே

    • @geoshashasshashas5684
      @geoshashasshashas5684 9 หลายเดือนก่อน +2

      Soldra neenga senjidathinga

    • @Haifriends791
      @Haifriends791 9 หลายเดือนก่อน

      மக்கள் இத ஏற்றுக்கொள்ள மனசு ஒத்துக்காது.
      ஆனால் உண்மை முகம். விஜய் ஆறு மாதம அவரை பார்க்க அனுமதி கேட்டுறுக்கார். மனைவி குடுக்கல ஏன் அரசியல் அறிவுரைகள் விஜயகாந்த அய்யா சொல்லிக்குடுப்பார். என்றா.
      அரசியல் மனைவியின் சுயநலம்.
      இங்க ஒரு பெரிய அரசியல் நடக்குது.
      இன்னைக்கு ஓவரா நடிக்குது. அவர் என்றுமே அவருக்கு நிகர் யாருமல்ல என்பதை இந்தம்மா புரிந்துகொள்ளளும்.
      அவர் நல்ல மனிதர். யார் எந்த நோக்கத்திற்கு வருவார்கள் என்று இந்தம்மவுக்கு நல்லா தெரியும்மக்களளுக்கு விழிப்புணர்வு என்பது கேள்விக்குறி. நல்லவங்க மாதிரி நடக்குது. இந்தம்மா

  • @jayajothi5732
    @jayajothi5732 9 หลายเดือนก่อน +6

    ஏப்பா நெறியாளர் 29க்கு 21ங்கரார் மறுப்பு தெறிவிக்கல😢😢

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 9 หลายเดือนก่อน

      ஒரு மண்ணும் தெரியாத முட்டாள் பசங்க...😂 கேட்டா இவனுங்க பத்திரிக்கையாளர்களாம்...😂

  • @priyamuthukumaran6447
    @priyamuthukumaran6447 9 หลายเดือนก่อน +4

    Vijay paakala Ajith vijaykanth paakalA vadivelu Vijay kanth paakala kandipa Vijay ku Ajith ku vijaykanth paaka appointment kidichiruku yen vijayu ajithum paakala uyiroduu

  • @authenticsrilanka8664
    @authenticsrilanka8664 9 หลายเดือนก่อน +7

    I’m Ananth from Sri Lanka, it was a very saddened moment for all srilankan Tamil people… may his soul rest in peace

    • @art05
      @art05 9 หลายเดือนก่อน

      💔🙏😢

  • @Teminjerantut
    @Teminjerantut 9 หลายเดือนก่อน +4

    ENNDA EVAN SERUPAI VISINANO AVAN KANDIPA VIJAY KALIL VILUNTHU KATHARI MANNIPU KEDPAN.VIJAYKANTH UDAMPU MUDIYATHAPA VIJAY POI AVARA PAKALANU NEE PATHIYA YOO?

  • @avinjenix8103
    @avinjenix8103 9 หลายเดือนก่อน +27

    It's bad how they treated vijay, Now the news is out Vijay sir has been asking for an appointment to meet captain but there family denied appointment its sad

    • @perdanavio-tm4yv
      @perdanavio-tm4yv 9 หลายเดือนก่อน

      Amava wig Vijay wig podre raa athu busy😂

    • @umaprem4618
      @umaprem4618 9 หลายเดือนก่อน

      ​@@perdanavio-tm4yv loosu mathiri pesatha

  • @venkatesh7716
    @venkatesh7716 9 หลายเดือนก่อน +3

    ஏதோ மர்மம் மரணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது 😢😢

  • @dhanamv2309
    @dhanamv2309 9 หลายเดือนก่อน +1

    இந்த ஆளுக்கு ஒரு மண்ணும் தெரியாது. இவன் இதுவரைக்கும் சொன்னதெல்லாம் போயின்னு தெரிஞ்சுக்கிட்டும் . இனிமே சொல்றதெல்லாம் பொய்ன்னு தெரிஞ்சும். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் ஒரு like போடுங்க

  • @pms.8795
    @pms.8795 9 หลายเดือนก่อน +6

    நரியாளர் பாய் @5:00 அந்த வரிசையில் ஜெயலலிதா அம்மாவை மறந்திட்டியேடா.
    கட்டுமரத்துக்கு எல்லாம் கூட்டம் வரலைடா.

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 9 หลายเดือนก่อน

    கோமாளி.MGRகாலத்தில்.இருந்தே.ரசிகர்கள்என்ற.பெயரில்ரவுடிகள்.கேவளமாக.மாரிவிட்டது.தமிழகம்

  • @manikandaraja1647
    @manikandaraja1647 9 หลายเดือนก่อน +15

    அது edit பண்ணது விஜய் மீது எந்த சேருப்பும் வீசவில்லை

  • @ushakeightley8007
    @ushakeightley8007 9 หลายเดือนก่อน +2

    It's an act of cowardice of some brainless people to do that to Vijay ...do these people really know everything from peeing to shitting of Vijay to also do this shameful act in a funeral,it shows the ungratefullness of some lowlifes when they were helped during the flood .I

  • @sheerinsheeba6731
    @sheerinsheeba6731 9 หลายเดือนก่อน +41

    செய்த தர்மத்தை சொல்லிக் காட்டாதீர்கள். தர்மத்தின் பலன்கள் கேப்டனை சென்றடையாது.

    • @savitha21177
      @savitha21177 9 หลายเดือนก่อน +6

      எங்களுக்கு தெரியாதா விஷயம் தெரிந்து கொண்டால் என்ன..
      RIP captain sir 💐😭😭💐

    • @balakrishnanr4875
      @balakrishnanr4875 9 หลายเดือนก่อน

      தவறு, தர்மம் செய்தவர் சொல்ல தேவை இல்லை தர்மத்தின் பயனை அடைந்தவர்கள் சொல்வதில் தவறேதும் இல்லை. மேலும் நன்மையோ தீமையோ சொன்னால் தான் தெரியும். அதுபோல் வரலாறும் கூட, தர்மத்தின் பலனை எதிர்நோக்கி தர்மம் செய்வரல்லர் விஜயகாந்த். ஏனெனில் அவர் ஒரு மாமனிதர்.

  • @antonymark6409
    @antonymark6409 9 หลายเดือนก่อน +2

    ENNA SIR VIJAY KU IPPO THANA THIRIUM CAPTAIN VIJAYAKANTH SIR ENNA BALU SIR VIJAY NANRI KADANAA CAPTAIN MAGANAI ORU PADATHIL SERNTHU NADIKKA VAIUNGA PLS APPURAM PAARKALAM VIJAY EPPADI PATTAVARU ENRU

  • @SureshSuresh-tc1vj
    @SureshSuresh-tc1vj 9 หลายเดือนก่อน +19

    விஜய் ஒரு பச்சை நன்றி துரோகம் பண்ணிட்டான்

    • @Harini533
      @Harini533 9 หลายเดือนก่อน +5

      Apdi enna throgam panitar Vijay ellam therintha mathiri Vijay ah mattam thatta pesathinga

    • @tnpsc5954
      @tnpsc5954 9 หลายเดือนก่อน

      Kudikaara kutangaluku drogam panrathu tappu illa

    • @dhinakaran148
      @dhinakaran148 9 หลายเดือนก่อน +1

      அப்படி என்ன நன்றி துரோகம் பன்னிடாரு கொஞ்சம் சொல்ல முடியுமா

    • @MuthuRaman-ke7ei
      @MuthuRaman-ke7ei 9 หลายเดือนก่อน +2

      Apdi enna da dhrogam pannaru oru padathula guest role panni kuduthathuku ivlo pesuringale sac illana vijayakanth carrier a poirukum adhu theriyuma ungalukku poyu palaya history lam eduthu parunga idha vijayakanth sir a sollirukaru.. ivlo yen vijayakanth indha nelamaila iruka kaaranamana ravoothar aiye vijayakanth sir poyu pakala adhuku enna solluvinga

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 9 หลายเดือนก่อน +4

    Unable to tolerate all B*****ds those who stab captain . God will punish everyone with interest. I cried for my hero captain. I was motivated by his courage, humanity. Its a saddest day to see my real hero who was a Evergreen hero lying rest. Life gives and takes . Life gave a wonderful entertainer , manly God and today it took away from us. Captains good kind heart will always bless us.

  • @Chuk392
    @Chuk392 9 หลายเดือนก่อน +2

    Recycle Balu.. Valai Pechu Anthanan Bismi sonnathai..vandhi edukkum recycle Balu

  • @dreamstararul9498
    @dreamstararul9498 9 หลายเดือนก่อน +1

    போதும் பத்திரிக்கை காரங்க வேற வேலைய பாருங்க 15 வருஷமா பேசி அவர் போய் சேந்துட்டார் அந்த துக்கம் தீரல அதுக்குள்ள தேவையில்லாத பேச்சு எப்போ திருந்துவீங்க விஜய் பாத்தாரா பாக்கலயானு உங்களுக்கு தெரியுமா ரசிகன தூண்டி விடாதீங்கடா அப்பாவி ரசிகன் உங்கள மாறி ஆளுக சொல்ரத கூட நம்புவாங்க விஜயகாந்த் பத்தி இனி பேசாதீங்க அவர் ஒரு சகாப்தம் அவரை வைத்து பேசி பணம் சம்பாரித்தது போதும் வேற கட்சி வேற நடிகன் இருந்தா பேசுங்க

  • @hemastore174
    @hemastore174 9 หลายเดือนก่อน +1

    விஜய்னா என்ன பெரிய ...தியா.

  • @kumbeshwaraKumbo
    @kumbeshwaraKumbo 9 หลายเดือนก่อน

    Vijaya kanth anna pure gental man 😢😢😢 miss you sir love you

  • @elavarasiarasi9741
    @elavarasiarasi9741 9 หลายเดือนก่อน +3

    Missu vijeyakanth anna😢