Senthil Balajiக்கு மீண்டும் பதவி Rangaraj Pandey Interview | MK Stalin | Udhayanidhi | DMK | ED Case

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 133

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 หลายเดือนก่อน +29

    இதுவும் வேண்டும் எங்கள் நாட்டு மக்களுக்கு இன்னமும் வேண்டும்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +38

    உறங்காமல் ஒவ்வொரு நாளும்,
    சீரும் செருப்பாக ஆளும்,
    'முனிசிபாலிட்டி முதல்வர்' வாழ்க!
    'முனிசிபாலிட்டி அரசு' வாழ்க!🇮🇳🇮🇳

  • @SenthilkumarS-i7x
    @SenthilkumarS-i7x หลายเดือนก่อน +43

    ஜீரணிக்க முடியாத விஷயம். தமிழனை இதை விட கேவலப் படுத்த முடியாது.

    • @anbuchezhian7217
      @anbuchezhian7217 หลายเดือนก่อน

      ஓட்டுக்கு பணம் வாங்குறவனுக்கு என்னல வந்தது

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +68

    சூடு, சொரணை, மானம், வெட்கம்
    இல்லாத ஒரு மாநிலம்
    தமிழகம்! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Jarjim5987
      @Jarjim5987 หลายเดือนก่อน +6

      Ariva vittuteengale

    • @vellansangaran9337
      @vellansangaran9337 หลายเดือนก่อน

      இப்பத்தான் தெரிந்ததா தமிழ்நாடு மக்கள் சூடு, சொர்ணை இல்லாத அழியபோகும் கூட்டம்.

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +1

      @@Jarjim5987
      இன்னொரு முறை மறக்க
      மாட்டேன். நன்றி!

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +1

      @@vijikathir-arts
      நன்றி!

  • @ramankannan5937
    @ramankannan5937 หลายเดือนก่อน +18

    சிறந்த ஆளுமை என்ற ஒன்று இல்லாமல் ஆட்சி எப்படி நடத்தலாம் என்று தமிழ்நாட்டில் வந்து கற்றுக்கொள்ளுங்கள்.

  • @selvarajn6234
    @selvarajn6234 หลายเดือนก่อน +31

    எத்தனைஎத்தனைகுடும்பகள்சராயத்தால்நடுத்தெருவில்.பாலஜி.தியாகம்

  • @shanthianu3389
    @shanthianu3389 หลายเดือนก่อน +69

    என்ன பெரிய VSB? ஏதோ MGR , NTR ரேஞ்ச்க்கு

    • @TER.2023
      @TER.2023 หลายเดือนก่อน +8

      VSOP nu kupta correct ha irukum

    • @kspdpm6309
      @kspdpm6309 หลายเดือนก่อน +3

      ​@@TER.2023😂

    • @BalajikKanniappan
      @BalajikKanniappan หลายเดือนก่อน +7

      அணில்

    • @shanthianu3389
      @shanthianu3389 หลายเดือนก่อน +1

      ​@@TER.2023😂

    • @HarikaranSivalingam-sr6jn
      @HarikaranSivalingam-sr6jn หลายเดือนก่อน +4

      அதானே 😂😂😂

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +44

    உலகில், தி ரு ட ர்களுக்காகவே
    ஒரு மாநிலம்!🇮🇳🇮🇳🇮🇳
    அது எங்கள் தமிழகம்!

    • @VadivelVadivel-xy2ml
      @VadivelVadivel-xy2ml หลายเดือนก่อน +2

      😂😂💥🤑👌

    • @selvarajc91
      @selvarajc91 หลายเดือนก่อน +2

      😂🎉😂🎉😂🎉😂🎉💥💥💥💥🤣🤣🤣🤣

    • @SankarSankar-zt4kn
      @SankarSankar-zt4kn หลายเดือนก่อน +1

      செம்ம

  • @உண்மையைஉரக்கசொல்வோம்-ள1வ

    சுதந்திரப் போராட்டத் தியாகி செக்கிழுத்த செம்மல் எங்கள் அண்ணன் செந்தில் பாலாஜி எந்த கட்சிக்கு சென்றாலும் தலைமைக்கு மிகவும் விசுவாசமாக இருப்பவர் அம்மா காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது போக்குவரத்து ஊழியர்களிடம் ரத்ததான முகாம்களை நடத்தி உடம்பில் பல்வேறு வியாதிகளை தாங்கி கொண்டிருக்கக்கூடிய ஓட்டுனர் நடத்துனர் தொழில்நுட்பக் கலைஞர்களை கட்டாயமாக இரத்ததானம் செய்து வைத்து அந்த ரத்தத்தை சரியான முறையில் பதப்படுத்தல் கெட்டுப்போன ரத்தமாக மாற்றி சாலையின் ஓரத்தில் 10,000 லிட்டரை கொட்டியதாக அப்போது செய்தித்தாள்களில் செய்தி வந்தது வாழ்க செந்தில் பாலாஜி இவரின் சேவையால் வளர்க்க மென்மேலும் தமிழகம்.

  • @lakshmipathyk2909
    @lakshmipathyk2909 หลายเดือนก่อน +1

    Tamilnadu m.tamilnadu makkalum nasama pogatum.tq.

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 หลายเดือนก่อน +5

    சாராய அமைச்சன்

  • @shrishri997
    @shrishri997 หลายเดือนก่อน +13

    செந்தில் பாலாஜி திறமையானவர் தான். ஆனால் கைது என்று சொல்ல கேட்டால் மட்டும் பேன்ட்டில் ஒன்னுக்கு போய் விடுவான். கால கொடுமை.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +14

    தமிழகத்தின் துணை முதல்வர்
    உதைநிதி! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    துணை முதல்வருக்குத் துணை
    நிவேதா பெத்துராஜ்!
    துணை முதல்வரின் துணைக்குத்
    துணை ஜொல்லுஸீ!
    ( அது ஒரு நாய் )
    வருங்கால முதல்வர்
    நிவேதா பெத்துராஜ் வாழ்க!

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 หลายเดือนก่อน +15

    தியாகி செந்தில் பாலாஜி என்று சிறப்பு பட்டம் வழங்கப்பட்டுள்ளதால் இனிTSB என்று மரியாதையாக அழைக்க வேண்டும்

  • @rameshmr6818
    @rameshmr6818 หลายเดือนก่อน +2

    கோடி விவேகானந்தர் வந்தாலும் மாற்ற முடியாது

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl หลายเดือนก่อน +27

    கண்டிசன் பெயிலில் வந்தவன் அமைச்சர் ங்கோய்ய ஒழ்க்க வெளங்குமுடா

  • @shanmugam9071
    @shanmugam9071 หลายเดือนก่อน +15

    ஒட்டு போட்ட மக்கள் பியை தின்னவ கடா

  • @lathadevi5210
    @lathadevi5210 หลายเดือนก่อน +5

    Governor is very wise.
    Ekkedum kettu pongada. Endru vittu vittar.

  • @kannansivaram5657
    @kannansivaram5657 หลายเดือนก่อน

    அனைத்து கட்சியையும் மிகவும் சிறப்பாக நடந்திய எங்கள் கொங்கு நாட்டின்தளபதி வந்து விட்டார்‌.🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @udayakumars4642
    @udayakumars4642 หลายเดือนก่อน +2

    HINDUS VOTING FOR DMK MUST BE ASHAMED OF A THATHI BECOMING DEPUTY CM.
    GOPALAPURAM FAMILY MUST FEEL PROUD FOR CHEATING TN AND TN MAKKAL EN MASSE.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +21

    இன்று இதய நாள்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    --------------------
    இதை எல்லாம் தாங்கும்
    இதயம் வேண்டும்!
    அன்று - கலைஞர் கருணாநிதி:🇮🇳
    எனது மகன் ஸ்டாலின்
    அரசியலுக்கு வர மாட்டார்!
    விடை : ஸ்டாலின், முதல்வரானார்!
    நேற்று - தளபதி ஸ்டாலின்:
    எனது மகன் உதயநிதி
    அரசியலுக்கு வர மாட்டார்!
    விடை : உதயநிதி,
    துணை முதல்வரானார்!
    இன்று - சின்னவர் உதயநிதி:
    எனது மகன் இன்பநிதி
    அரசியலுக்கு வர மாட்டார்!
    விடை : இன்பநிதி, முதல்வராவார்!
    நாளை - இனியார் இன்பநிதி:
    எனக்குப் பிறக்கும் ஜாலிநிதி
    அரசியலுக்கு வர மாட்டார்!
    விடை : ஜாலிநிதி, முதல்வராவார்!

  • @sivakumarn8299
    @sivakumarn8299 หลายเดือนก่อน +2

    இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மக்கள் இவங்களுக்கு என்று ஒரு மந்திரிசபை .நினைக்கவே வெக்கமாக இருக்கிறது. குற்றவாளி, ஜாமீனில் உள்ளவர் மற்றும் நிபந்தனை ஜாமீனில் உள்ளவர், இவர்கள்தான் நம்மை ஆளப்போகிறார்கள்

    • @rathiramakrishnan3845
      @rathiramakrishnan3845 หลายเดือนก่อน

      குற்றப் பிண்ணனி உள்ளவய்ங்க மட்டுமே தேர்தலில் விண்ணப்பிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கும் நான் தொலைவில் இல்லை 😅

  • @periyasamyn5779
    @periyasamyn5779 หลายเดือนก่อน +3

    இனி வெட்கம் மானம் சூடு சொரணை உள்ளவர்கள்
    ஊழல் செய்ய தெரியாதவர்கள்
    ஊழல் செய்ய மாட்டேன் என்று
    கூறும் எந்த தேர்தல் வேட்பாளர்கள் யாருக்கும்
    தமிழர்கள் நாங்கள் ஓட்டு
    போடமாட்டோம் என்று
    உறுதி மொழி மாநாடு ஒன்று
    நடந்தால் நன்று....
    தமிழக மக்கள் அனைவரும்
    கலந்து கொள்ளும் மாநாடாக
    அமையும்.😅😅😅😅😅😅😅😅😅

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +23

    தமிழகத்தின் முதல்வர் ஆகலாம்!
    மந்திரி ஆகலாம்!🇮🇳🇮🇳🇮🇳
    உலக மகா தி ரு ட ர்களுக்கு
    நல்ல வாய்ப்பு!
    வாருங்கள் தி ரு ட ர்களே,
    வாருங்கள்!
    தமிழகத்தில் மகத்தான
    ஆட்சியைத் தாருங்கள்!

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan หลายเดือนก่อน +7

    ஊழல்செய்து கொள்ளை அடித்தால் பதவி😅😅😅

  • @narayananmuralidharan6977
    @narayananmuralidharan6977 หลายเดือนก่อน +2

    முதலில் வாக்கு செலுத்தும் நபர்கள் சிந்திக்க வேண்டும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று .

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 หลายเดือนก่อน +6

    செ.பா வின் மின்மாற்றி ஊழல் இன்னமும் பாக்கி இருக்கிறதை மறந்தீர்களா பாண்டேஜீ ?

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 หลายเดือนก่อน

    இதற்கு பெயர்தான் அரசியல்....

  • @madhavantr3635
    @madhavantr3635 หลายเดือนก่อน +4

    இதனால் தெரிவிப்பது யாதெனின்: மக்கள் பிரதிநிதிகளே! இனிமேல் நீங்கள் ஊழல் செய்யும்போது, இரண்டு வருட தண்டனைக்கு உட்பட்ட ஊழல்களை செய்யவும். உங்கள்பதவி பறிபோகாது்.😂

    • @ArunachalamKamatshi
      @ArunachalamKamatshi หลายเดือนก่อน

      Senthil Balaji DMK amaicharanathu therthal neraththil thi mu ka vukku pinnadavai kodukkum 😮😢

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 หลายเดือนก่อน

    நடுவில் சில நொடிகள் audio silent.... why?

  • @Mohan-lg7nk
    @Mohan-lg7nk หลายเดือนก่อน +3

    பிஜேபியில் சேராமல் இருந்தார் இல்ல அதுதான் தியாகம்

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 หลายเดือนก่อน +1

    இது நவராத்திரி நேரம். சில பொம்மை இடம் மாறும்
    சில பொம்மை புதிய வடிவம் பெறும்

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 หลายเดือนก่อน

    Good

  • @saimanohar4811
    @saimanohar4811 หลายเดือนก่อน +1

    DMK vote bank is reducing. Am saying this as a dmk supporter. Common people are not happy with their attitudes.

  • @muthukrishnanjayaraman7960
    @muthukrishnanjayaraman7960 หลายเดือนก่อน +4

    திருடி குடுக்கரவனுக்கு எண்ணிக்குமே சிம்மாசனம் தான்😂😂😂

  • @SheikMohammed-o3r
    @SheikMohammed-o3r หลายเดือนก่อน +5

    Ippo avar. 20 ru Balaji enru alaikkappaduvaraga

  • @narayanansundarasrinivasan6771
    @narayanansundarasrinivasan6771 หลายเดือนก่อน

    நாசர் விவகாரம் அருமையான விளக்கம்.
    திமுக அமைச்சரவையில் இஸ்லாமியர் இல்லைனா எப்படி.

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน +1

    Senthil Balaji marbade jail pova

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 หลายเดือนก่อน +1

    ஏலேய் அமலாக்கத்துறை ஆபீசுக்கே அமைச்சரா போவேன்ல இப்ப யாருக்கு உச்சா வருதுன்னு பார்ப்போம்

  • @manadhinkural4406
    @manadhinkural4406 หลายเดือนก่อน

    கறிக்கடையில் நிற்பவனுக்கும் சாராய கடையில் நிற்பவனுக்கும் நல்ல தலைவன் கிடைக்க வாய்ப்பே இல்லை இது இயற்கை நீதி இது இறைவன் விளையாட்டு😂😂😂

  • @raghavanprasanna5540
    @raghavanprasanna5540 หลายเดือนก่อน +1

    Thooo on courts

  • @karthigairajt2681
    @karthigairajt2681 หลายเดือนก่อน +2

    தார்மீகம்
    தர்மம்,அதர்மம்
    தியாகம் ,தேசவிரோதம்,மக்கள் விரோதம் எதுவுமே புரிய வில்லை ஏன்

  • @Harikavi-q6d
    @Harikavi-q6d หลายเดือนก่อน

    தமிழ்நாடு அரசு. Super😂

  • @sugandhis.sugandhi8816
    @sugandhis.sugandhi8816 หลายเดือนก่อน +1

    Shameless Tamilnadu Voters. Blind eye to any atrocity , injustice , dirty politics.. so on so forth..God alone can save Tamilnadu . Jai Hind Vandematram

  • @SankaranBala-l5f
    @SankaranBala-l5f หลายเดือนก่อน +1

    தூங்கி கொண்டிருந்த கழகத்தை மீண்டும் தட்டி எழுப்ப வந்த கொங்கு நாட்டு மாமன்னரே வருக வருக. உங்கள் பணி வெற்றி பெற வாழ்த்துக்கள்😊

  • @cssrchannel
    @cssrchannel หลายเดือนก่อน

    தமிழ்நாட்டுக்கு கேட்ட காலம் ஆரம்பம்

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน +1

    Dmk govt dismiss

  • @perfumegarden2904
    @perfumegarden2904 หลายเดือนก่อน

    Ji B.J.P.Move enakkennavo Sariya Padala... Bayam Katti Katti Vittu Vidugirargal. Katta Bayam Bayangaramanatha Irukkananam.

  • @aaksdad
    @aaksdad หลายเดือนก่อน

    Nazar came back in Exchange offer 😂😂😂😂

  • @vasudevans2179
    @vasudevans2179 หลายเดือนก่อน +1

    Senthil Balaji and wealth theory - Thirupathi Balaji for DMK - UNDIYAL
    THYAGI - YES for not exposing CM while in arrest ? Vasu bangaluru

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 หลายเดือนก่อน

    Our constitution was formed with good sprit and intension in 1947 .They would not have an iota of thinking that the politicians would use the constitution laws to meet their ulterior motives .The Court is helpless .No wonder that soon in a government all ministers would be either convicted at lower courts or on bail ruling the state .let us welcome this in the democratic rights under PR Act .

    • @balamurugank7039
      @balamurugank7039 หลายเดือนก่อน

      Courts are hand in glove with the politicians. When the Courts can invent new theories and the same can be quoted in the courts as law.... what prevented them from coming up with a new theory....

  • @sankarta1906
    @sankarta1906 หลายเดือนก่อน +1

    ATM robbers, Sambal valley gangsters will be made the ministers in TN, in the nearest future.

  • @vijayvino377
    @vijayvino377 หลายเดือนก่อน +4

    Dmk fraud😅😅😅

  • @vijayvino377
    @vijayvino377 หลายเดือนก่อน +2

    Dmk washout😅😅😅

    • @rsv6603
      @rsv6603 หลายเดือนก่อน

      1.If DMK fails 2 form the government n also fails 2 get leader of opposition status, then we can consider it as washout.
      2. Else, DMK knows how 2 set the narrative.... DMK won just 2 seats in 91' but the same voters gave 173 seats 2 DMK in 96'.
      3. Can u explain Y TN voters changed their mind in 96'?

    • @VimalaRamMohan
      @VimalaRamMohan หลายเดือนก่อน

      They want change.

  • @manikandanbappuraja4580
    @manikandanbappuraja4580 หลายเดือนก่อน

    Citizens Who Voted for DMK Should be Ashamed and Who also Did Not Cast their Votes..... DISGUSTING.

  • @muthazhagand4705
    @muthazhagand4705 หลายเดือนก่อน

    இரண்டு நாட்கள் டெல்லி யில் ஸ்டாலின் தங்கி பிஜேபிஒப்புதல் வாங்கிய பிறகுதான் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார்.

  • @TN45123
    @TN45123 หลายเดือนก่อน

    ஆளுங்கட்சி அமைச்சராக இருந்தா கேஸ் ல இருந்து தப்பிக்கலாம் என என்னி அண்ணன் விசெபா அதி்முக வில் இருந்து திமுகவில் இணைந்துருக்கலாம் ....இங்க வந்த அப்பறம் கேஸ் இன்னும் ஸ்ட்ராங் ஆய்டுச்சு😂😂😂😂ஆனா அண்ணா கேஸ் போட்டவன் கூட நீங்க எப்படி நட்பா இருக்கிங்க 😂😂..

  • @m.rbalakrishan7485
    @m.rbalakrishan7485 หลายเดือนก่อน

    கொள்ளை அடித்து கொடுப்பவனுக்கு முதலிடம்

  • @AmulRaj-w2r
    @AmulRaj-w2r หลายเดือนก่อน

    ஊழல் செய்தால் தான் முக்கிய பதவி உயர்வு கிடைக்கும் இது தான் திமுகவின் நேர்மையான ஆட்சிக்கு சாட்சி

  • @sankarta1906
    @sankarta1906 หลายเดือนก่อน

    To compensate the revenue loss of 461 days, that too in 461 hours.

  • @sankaranr9498
    @sankaranr9498 หลายเดือนก่อน +3

    பாண்டே சாருக்கு ஒரு கோரிக்கை. ஒரே டென்ஷனா இருக்கு. தேவேந்திரனுக்கு ஒரு பேட்டி கொடுங்க.

  • @MrJoshvaraj
    @MrJoshvaraj หลายเดือนก่อน

    நான் திமுக ஆதரவாளன் தான். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவன். இன்னும் பட்டியல் இன மக்களின் ஓட்டுகள் உங்களுக்கு இலவசமாக கிடைக்க போவதில்லை. இன்னும் ஓட்டு போட்டு எதையாவது எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நிலையில் பட்டியல் மக்கள் இல்லை. தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் எண்ணிக்கை 20 %. அமைச்சரவையில் 10 % பட்டியல் சமூகத்தவரை நியமித்துள்ளோம் என பெருமை பேசி கொள்கிறீர்கள். 7 அமைச்சர்கள் இருக்க வேண்டிய இடத்தில 3 இப்பொழுது தான் 4 ஆக ஆகி உள்ளது. இது 7 ஆக மாறுவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும் என்றால் சமூக நீதி அரசு என பெருமை கொள்வதில் என்ன பெருமை? இப்பொழுது தான் பட்டியல் சமூகத்தை சேர்ந்த நபருக்கு முக்கிய அமைச்சரவை கொடுக்க பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்வது திமுகவிற்கு நல்லது அல்ல

    • @dhivakarank113
      @dhivakarank113 หลายเดือนก่อน

      கிறிஸ்தவரா இந்துவா நீங்க... கிறிஸ்தவர்னா நீங்க BC.

    • @MrJoshvaraj
      @MrJoshvaraj หลายเดือนก่อน

      @@dhivakarank113 You don't know that Christian can also be SC. If you don't know go and learn.

  • @sridharansaranathan9439
    @sridharansaranathan9439 หลายเดือนก่อน

    Dmk has bought bjp only reason

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 หลายเดือนก่อน

    உன் உழைப்பு நல் வழியில் இருந்து அரசியல் தலைவராக.... பிஜேபி RSS

  • @vivekanandams9395
    @vivekanandams9395 หลายเดือนก่อน

    தூங்கு மூஞ்சி...அருமை

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 หลายเดือนก่อน

    Dhairyama,oozhal,cheyyumga
    Mattikitta,erukkava,erukku
    Supreme,court,bailil,vantha
    Amaichar,padhavi,kathirukku
    Stalin,dravida,model,archiyil
    Jamai,Raja,jamai

  • @cutedivi18
    @cutedivi18 หลายเดือนก่อน

    எண்ணாக. பணம். பணம். புண்டையாக. பணம்

  • @sixsigmagopi
    @sixsigmagopi หลายเดือนก่อน

    Why do you fool ignorant people by displaying all the marks of Sanadhana person? Remove the Kumkum from your face. Stop calling yourself a neutral reporter.

  • @tsunder1450
    @tsunder1450 หลายเดือนก่อน

    யாருய்யா இந்த காண்டு சாரி பாண்டு. இவன் வெறும் பாண்டா. இல்லை. டவுசர் பாண்டா?

  • @veerapuligovindasamy3985
    @veerapuligovindasamy3985 หลายเดือนก่อน +1

    பான்டோஇதுஉன்தவறுஅவன்தம்பிபோதுஅவன்உள்ளாபேகா

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 หลายเดือนก่อน

    Dear BJPPande, DMK and BJP are பங்காளிகள். BJP is b team of DMK useless fellows.

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 หลายเดือนก่อน

    இந்த மாதிரியான காரண காரிய ஊகங்கள் விவாதங்கள் இல்லாமல் இருக்க...
    அனைத்து ஆளும் கட்சிகளும் .. ஒரு வருடத்துக்கு ஒருமுறை அமைச்சரவையை முற்றிலும் மாற்றி அமைக்கலாம்.
    இது மக்களுக்கும் நல்லது ..ஆளும் கட்சிக்கும் தலைமைக்கும் நல்லது.அக் கட்சி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்..
    விவாதங்களும் அடங்கும்.
    மக்கள் நிம்மதி அடைவார்கள்.

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t หลายเดือนก่อน +1

      திமுக அழிந்தால் தான் இங்கு வெகு ஜன மக்களுக்கு நிம்மதி

  • @nagarajanp4782
    @nagarajanp4782 หลายเดือนก่อน +1

    டூப்ளிகேட் அய்யர் விளக்கம் தருகிறார்😊😊😊

  • @arivume
    @arivume หลายเดือนก่อน

    Modu da

  • @subramanianpanchasaram
    @subramanianpanchasaram หลายเดือนก่อน

    people expecting money
    periyar page 21 than proof.

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 หลายเดือนก่อน +1

    The Senthil Balaji is a begger pa