ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

விஷால் என்னை அறைந்திருக்கலாம் ஆனால்... Director & Actor Mysskin | Chai With Chithra | Part - 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2020
  • விஷால் என்னை அறைந்திருக்கலாம் ஆனால்... Director & Actor Mysskin | Chai With Chithra | Part - 5
    #mysskin #vishal #vetrimaran
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 415

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 ปีที่แล้ว +4

    ''Men at some time aremasters of their fates'' just came across my mind when i was watching your interview Mr. Myskin. I am also an Actor
    Dinesh
    Eelath thamizhan
    Canada

  • @ameoameo6677
    @ameoameo6677 4 ปีที่แล้ว +41

    1 கோடில மிடில் கிளஸ் வாழ்க்கை....சூப்பர்

  • @soundarrun
    @soundarrun 4 ปีที่แล้ว +36

    Etha sonnalum, 2000 time, 3000 time..... oru manushan poi sollalam.... Aana Aekkar kannakula solla koodathu🤣😀😀

  • @sarosare6842
    @sarosare6842 4 ปีที่แล้ว +41

    மிஷ்கின் பேசியது முழுக்க அவர் உள்ளத்திலிருந்து வந்தவை. வாழ்வையே நடிப்பாக வாழ்பவர்களுக்கு அவர் பெரிய முரண்பாடாதான் இருப்பார். தங்களுக்கும்(சித்ரா) இது வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும்.

    • @vs6103
      @vs6103 4 ปีที่แล้ว +1

      நான் சொல்ல நினைத்ததை அப்படியே சொன்னீர்கள்...
      இக்காலத்தில் மனதில் இருந்து பேசுபவர்கள் மிக மிக குறைவு...
      செயற்கை, சுயநலம், நாடக தன்மை மிகுந்த இக்கால வாழ்க்கை ,மிஸ்க்கின் போன்றவர்களை தனி தீவாக பார்க்க வைக்கிறது....

  • @rajav4038
    @rajav4038 4 ปีที่แล้ว +37

    பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்குல லாம் சொல்ல கூடாது .

  • @reconshield3417
    @reconshield3417 2 ปีที่แล้ว +2

    Great director.. 3 times get national award. 7 times Vijay awards.. 2 times Oscar foreign movies nominated.. humble guy..always talk good about others.

  • @adolfvikram3815
    @adolfvikram3815 3 ปีที่แล้ว +3

    I love u alot sir..,without watching your speech my day never get fullfilled.❤️love u alot sir🙏

  • @jayarajendran4450
    @jayarajendran4450 4 ปีที่แล้ว +1

    Myskeen evalo natural ah irukakuru, black glass pinnadi eppadi oru transparent heart ahhh... Nice.. God bless. Chitra sir as usual - clear n complete anchoring... Keep rocking...

  • @thelivuu9813
    @thelivuu9813 4 ปีที่แล้ว +63

    Myskin is a real life actor with middle class life, daughter studying in Canada.

    • @ny_cuts_
      @ny_cuts_ 4 ปีที่แล้ว +2

      deii punda...avaru sonnatha theliva ketutu pesuda...lavada...middle class family la porandhadhu nala enaku ambition illa nu dha solraru...ipo middle class life la irukan nu sollala...

    • @jayaramm9052
      @jayaramm9052 3 ปีที่แล้ว

      @@ny_cuts_ He told he is living a middle class life pls revisit the interview before you abuse.

    • @reconshield3417
      @reconshield3417 2 ปีที่แล้ว

      He want Tamil Makkal money..movie..but daughter no standard live in Tamil nadu

  • @gawik.8234
    @gawik.8234 4 ปีที่แล้ว +56

    Panam vendam. But Thupparivalan 2 dropped because of salary problem. 🤣🤣🤣

  • @napll882
    @napll882 4 ปีที่แล้ว +3

    This interview makes 200% possible to happen STR & MISKEEN combo
    After this movie, both of them will have strong bonding it hopes
    Miskeen handles artist so well and treats them like GOD

  • @sundarsekhar3062
    @sundarsekhar3062 3 ปีที่แล้ว +3

    One of the best interview seen.

  • @ganantharaja
    @ganantharaja 4 ปีที่แล้ว +124

    ஒரு மனிதன் பொய் சொல்வது மெய் சொல்வது போலவே இருந்தால் நாம் என் செய்வது? 🙉🙈

    • @jaivelu15
      @jaivelu15 4 ปีที่แล้ว +8

      I was searching for words to comment. But hundred percent ur views reflected my thoughts thx ji

    • @thelivuu9813
      @thelivuu9813 4 ปีที่แล้ว +1

      Very true.

    • @j.kiyas2254
      @j.kiyas2254 4 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

    • @dharmarasu8021
      @dharmarasu8021 4 ปีที่แล้ว +3

      உணர்வு மிகுதியில 5000; 10000 சொல்லுறாரு சகோ விடுங்க😍😍

    • @VRdoingeverything
      @VRdoingeverything 4 ปีที่แล้ว +4

      That's called being an artist :)

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 4 ปีที่แล้ว +49

    தியாகராஜன் குமாரராஜா one of the best director in tamil cinema

    • @vigneshs478
      @vigneshs478 4 ปีที่แล้ว +9

      Eduthadhe rendu padam adhuvum flop, adhukulla one of the best ah, over hype pannadhinga, long way to go

    • @moorthybillamoorthybilla7508
      @moorthybillamoorthybilla7508 4 ปีที่แล้ว +3

      @@vigneshs478 Yetha movie nu important illa movie worth ah making nalla iruka athu pothum innum ten years la avan minimum rendu padam thaan pannuvan avan mattha director's mathiri illa antha rendu movie ah hit pannama ponathu audience problem not director problem hit agura yellam movie yum worth illa

    • @vigneshs478
      @vigneshs478 4 ปีที่แล้ว +2

      @@moorthybillamoorthybilla7508 yov padam edukurdhu audience kaga, audience Ku Enna judge Panna theriyadha, appo eppadi visaranai, nayagan, asuran, Madhiri padam Ella oduchu, padam flop ana adhuku karanam director dhan audience illa, Nalla padam engaged ah kudutha ellarume papanga, producer nu oruthar irukaru nyabagathula irukatum, flop kuduthu avar life ah alikadhinga, Nalla padam engaged ah kudukanum, aranya kandam paru, ippo onnu vandhuche samantha vechi adhayum paru , short movie Madhiri dhan irukum, innum avanuku olunga direction varala, aranya kandam la cutting ellam kevalama pannirupan, Sampath odura scene ,kaluthu arukura scene lam kevalama angle editing panni irupan, edho manirathnam iruvar guru edutha Madhiri scene poduringa

    • @roshaneraniyan8147
      @roshaneraniyan8147 4 ปีที่แล้ว

      @@vigneshs478 then why he got National Award?

    • @moorthybillamoorthybilla7508
      @moorthybillamoorthybilla7508 4 ปีที่แล้ว

      @@vigneshs478 Vera level ji 👍

  • @beastedits6254
    @beastedits6254 4 ปีที่แล้ว +25

    Pesitu irukum bodhu 4,5 olaa pottu vittutu poitte irukaapla😂

  • @thiruvetti
    @thiruvetti 4 ปีที่แล้ว +3

    9:50 - 16 stories irukku.. Appadina oru 50 Korean, Old Hollywood movies pathiruppan 😂😂

  • @SirKarthik
    @SirKarthik 3 ปีที่แล้ว +1

    NICE myskin words
    Avarage ppl won't understand 🙏🏼
    Super da

  • @gkenish
    @gkenish 4 ปีที่แล้ว +6

    Chitra Sir I must admit onething that you got the very good listening capacity. Allowed the opposite to talk more about their thoughts. Most important never interrupted while they are talking. I am pretty impressed with your way of interview. Please maintain your standard in coming days.

  • @ravibritto6334
    @ravibritto6334 4 ปีที่แล้ว +30

    மிஷ்கின் பேசறது தம்பட்டம்......பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம் இவர்களைவிட நான்தான் பெரிய ஆள் என்பதைபோல பேசுறார்.....?????

    • @vinayan5762
      @vinayan5762 4 ปีที่แล้ว +1

      ஆம் உடலில் மட்டும்

  • @kaala1240
    @kaala1240 4 ปีที่แล้ว +59

    TR விட தற்பெருமை தம்பட்டம் மிக அதிகமா இருக்கு ........

  • @goodiee3936
    @goodiee3936 4 ปีที่แล้ว +1

    அன்பு மிஷ்கின்,
    you are an true artist.

  • @mubarak5978
    @mubarak5978 4 ปีที่แล้ว +30

    சித்ரா சார் நீங்க சொல்லுங்க இந்த சைக்கோவை(மிஷ்கின்) பத்தி😂😂😂😂😂😂

    • @sz2458
      @sz2458 4 ปีที่แล้ว

      😂😂😂😅😅😅

  • @vijayjoe125
    @vijayjoe125 4 ปีที่แล้ว +4

    ஒரு தயாரிப்பாளரிடம் இப்படி உணர்ச்சி வசப்பட்டுப் பேசினால் வாய்ப்பு கிடைக்கம் சண்முகம். ஆனால் பொது மக்கள் தீர்ப்பு ஒன்று இருக்கிறதே. ஓவர் ஆக்டிங். படிச்சேன் படிச்சேன்னு சொல்றீங்க. பொருளாதாரத்தைப் புட்டுப் புட்டு வைக்கும் மூலதனப் புத்தகத்தை எழுதிய காரல் மார்க்ஸ் தன்னோட வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க கையாலாகாமல் ஏங்கல்ஸ் சம்பாத்தியத்தில் வாழ்ந்தவர். அதுபோல சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு. மற்ற துறை போல வே அதுவும் ஒரு துறை. ஆனால் அதற்காக அவர்களைக் கொண்டாட வேண்டிய அவசியம் என்பது தேவையற்ற ஒன்று. அதற்கான ஊதியத்தை சாதாரண வேலைகளைவிட பல மடங்கு அதிகமாகப் பெறுகிறார்கள்.
    இனியெல்லாம் தியேட்டர்ஸ் கோவிந்தா தான். புடிச்சா காசு கொடுத்து அமெசான் பிரைம்ல பார்த்துட்டுப் போறாங்க. அடுத்த தலைமுறையாச்சும் கட் அவுட்டுக்கு பால் ஊத்தாத கலாச்சாரத்தோட வளரட்டும்.

  • @balajisivasankaran7926
    @balajisivasankaran7926 ปีที่แล้ว

    Myskin sir profoundly true hearted ❤️

  • @venkatesanlakshmanaperumal4547
    @venkatesanlakshmanaperumal4547 4 ปีที่แล้ว +37

    என்ன சார் முடிச்சிட்டீங்க. இந்த சைக்கோ வச்சி 4 மணி நேரம் இன்டெர்வியூ பண்ணிருக்கலாமே. லவ் யூ மிஷ்கின்.

  • @beinghuman2602
    @beinghuman2602 9 หลายเดือนก่อน

    Super interview with super director

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 ปีที่แล้ว +8

    What Mysskin refers to is not happiness but contentment. There is a subtle difference between the two.
    Buddha lived his life as a (enlightened ) man like a water droplet on a lotus leaf. The water droplet is sitting rather rolling on but not attached to that leaf.
    Life without ambition is like..
    "Attachment in detachment & detachment in attachment."

  • @guruprasathrl
    @guruprasathrl 4 ปีที่แล้ว +15

    ஒரு பொய் சொன்னா பரவால்ல.. பேட்டி முழுக்க பொய்யா...
    இருந்தாலும் மிஸ்கின் படம் பிடிக்கும்..

    • @SriRam-oc4nl
      @SriRam-oc4nl 4 ปีที่แล้ว +1

      Unmaiya poi than pararu

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 7 หลายเดือนก่อน +1

    பிசாசு படத்தை விருதுக்கு அனுப்பியிருந்தால் திரு ராதாரவி அவர்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கும்!

  • @ashik1616
    @ashik1616 4 ปีที่แล้ว +25

    இந்த தருணத்தில் மிஷ்கின் அவர்களை அடுத்த அரிச்சந்திரன் என கூறி கொண்டு

  • @kalimuthulakshmanan6530
    @kalimuthulakshmanan6530 4 ปีที่แล้ว +1

    மிக அருமை சித்ரா சார்

  • @AshokKumar-dy3wy
    @AshokKumar-dy3wy 3 ปีที่แล้ว

    Best interview...tks Chithra ji

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 ปีที่แล้ว

    வலைதளம் வழியே டூரிங் டாக்கீஸ்*ஆஹா அருமை
    அந்த காலம் கிராமத்தில் மாலை நேரம் எங்கோ விளையாடிக்கொண்டே இருப்பேன் விநாயகனே ன்னு முதல் பாடல் அடுத்து கடவுள் அமைத்து வைத்த மேடை இதர இதர பாடல்கள் பூமலர் தூலி ன்னு பாடல் வந்ததும் டேய் கடைசி பாட்டு போட்டாச்சு வாங்கடா ன்னு குரல் தத்து ஓடிப்போய் 1 ரூபா டிக்கெட் வாங்கி டென்ட் கொட்டகையில் அமர்ந்தால் பாக்டம்பாஸ்20-20 விளம்பரம் வரும் கன்ட்ரோல் கமர்கட் சோடா கலர் ன்னு சிறுவர்கள் குரல்கள் இதெல்லாம் மறக்கவே முடியாது

  • @faizulahamed4288
    @faizulahamed4288 4 ปีที่แล้ว

    Several comments about him..."good...bad....ugly".But it was very interesting to watch.... his language whether english or hindi enjoyable. Action/ love/ sentiments/ comedy packed interview. It seems Mr.Chitra was enjoying too much on this interview compare to his other interviews. He never expected such a interesting response from him. Mr. Myskynn used lovable Tamil/English words and presented simply. Further I must appreciate Mr.CL for his patience and his undisturbence throughout the interview. I enjoyed this interview. Congrats to both of you for providing such a worthy experience.

  • @mmuthukumar5692
    @mmuthukumar5692 2 ปีที่แล้ว

    Good

  • @jaiprakash7224
    @jaiprakash7224 4 ปีที่แล้ว +37

    Vetrmaran is great director,myskin is not equal to vetri.

    • @manoharan6566
      @manoharan6566 4 ปีที่แล้ว

      000000p00p000

    • @mr.curious8964
      @mr.curious8964 4 ปีที่แล้ว +5

      Mysskin is as great as himself..
      Stop your nonsesnse comparison..
      Comparison itself an opinion..
      Just one perspective..

    • @vijanth
      @vijanth 4 ปีที่แล้ว

      Both different world

    • @rajana7408
      @rajana7408 4 ปีที่แล้ว

      Correct

    • @sivasankaran891
      @sivasankaran891 4 ปีที่แล้ว

      Each and everyone have their own cinema language,mysskin's is really unique .

  • @ragunathragu7930
    @ragunathragu7930 4 ปีที่แล้ว +4

    My ROLE MODEL in TAMIL CINIMA... FANTASTIC DIRECTOR... I LOVE U MISKIN. SIR😍😍❤️❤️😍😘😘😘😘😍🤩🤩

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 4 ปีที่แล้ว +3

    Awesome chithra sir... Touring talkies channel la irundhu unga fan aayiten... Guest ah pesavittu kelvi kuraiva kekureenga.... Pesum bothu kurikidaama avangala muzhumaiya pesa vidureenga... Best interview channel... Love u😍❤❤❤

  • @Axesarvan
    @Axesarvan 4 ปีที่แล้ว +6

    Anyone watched gang leader telugu movie.... andha movie la hero periya book reader nenachu hero room la irukura book rack la andha books ah sila characters thorandhu papanga.. background pakum bodhu enaku andha movie scene dha nyabagam varudhu

    • @sridharan444
      @sridharan444 4 ปีที่แล้ว

      Same felling bro😂

    • @rithiskumar1264
      @rithiskumar1264 4 ปีที่แล้ว

      Ss bro🤣 anda book la onnume irukadu

  • @Balansimbu
    @Balansimbu 4 ปีที่แล้ว +9

    One of the best interview.. myskin flows like water..

  • @poovaragavank1264
    @poovaragavank1264 4 ปีที่แล้ว +3

    Very interesting and dynamic interview by Myskin. I wish him for a happy and safe journey in the world of cinema. Thank you Chitra sir.

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 ปีที่แล้ว

    அந்த காலம் கிராமத்தில் மாலை நேரம் எங்கோ விளையாடிக்கொண்டே இருப்பேன் விநாயகனே ன்னு முதல் பாடல் அடுத்து கடவுள் அமைத்து வைத்த மேடை இதர இதர பாடல்கள் பூமலர் தூலி ன்னு பாடல் வந்ததும் டேய் கடைசி பாட்டு போட்டாச்சு வாங்கடா ன்னு குரல் தத்து ஓடிப்போய் 1 ரூபா டிக்கெட் வாங்கி டென்ட் கொட்டகையில் அமர்ந்தால் பாக்டம்பாஸ்20-20 விளம்பரம் வரும் கன்ட்ரோல் கமர்கட் சோடா கலர் ன்னு சிறுவர்கள் குரல்கள் இதெல்லாம் மறக்கவே முடியாது

  • @safeekrahman7018
    @safeekrahman7018 4 ปีที่แล้ว +7

    Miskin Ungalai Vetrimaranodu oppiduvathu Varuthamalikirathu Vetrimaran is Legand

  • @sureshbharaths-thenagercoi7839
    @sureshbharaths-thenagercoi7839 4 ปีที่แล้ว +53

    மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ விரும்பும் நீங்கள் கோடிக்கணக்கில் பணம் வாங்குவது ஏன்?

    • @sbmpalniagency8444
      @sbmpalniagency8444 4 ปีที่แล้ว +5

      suresh bharath குடிக்கத்தான் ! இன்னும் எல்லா இயக்குனர் கூட்டு ! தான் கெட்ட குரங்கு வனத்தையும் சேர்த்து கேடுக்குமாம்!

    • @robwright5940
      @robwright5940 4 ปีที่แล้ว +6

      He is middle class compared to Shankar. Not to you and I.

    • @kaala1240
      @kaala1240 4 ปีที่แล้ว +3

      Its a fashion statement done by many celebereties ......

    • @madhavang.r6109
      @madhavang.r6109 4 ปีที่แล้ว +5

      he can live middle class......but he has a family to take care .....his family is in canada now for stay, food and daughter studies and daughter future and assistant director salary ....he needs money not for buying BMW and penthouse.....but too give a good life to plz who are with him

    • @Dharmicaction
      @Dharmicaction 4 ปีที่แล้ว +2

      You can earn in crores but still can lead a middle class life in terms of comforts. eg Warren Buffet

  • @gnanaprakash2699
    @gnanaprakash2699 4 ปีที่แล้ว +5

    உஷ்...ரொம்ப செயற்கையா இருக்கு பேச்சு....நான் இப்படி, நான் அப்படி பிம்பத்துக்காகவே பேசறார்...ரியாலிட்டிக்கு வாங்க...

  • @Dipisworld-DA
    @Dipisworld-DA 3 ปีที่แล้ว +2

    After viewing his interview aim in my life is to become a middle class

  • @victortheking8077
    @victortheking8077 4 ปีที่แล้ว +3

    mysskin sir unga upcoming projects kaaga deadly waiting sir❤....always fan for ur films🔥

  • @aravindr6784
    @aravindr6784 4 ปีที่แล้ว +2

    Kurosova, Hitchcock, illayaraja, leg shot, yellow saree,no songs, entertainment,Enna questions ketalum eddu than answer

  • @mani.kamala
    @mani.kamala 4 ปีที่แล้ว +1

    Pisasu padathula radha Ravi sir acting Vera level

  • @dasik7617
    @dasik7617 หลายเดือนก่อน +1

    14:35 about Nithya

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 4 ปีที่แล้ว +27

    Ithu varaikum Indha channel la vantha yela interview layum oru Unmai irukum Aavanga solum bothu namake Kan munadi vanthu mari irukum Aana first iruthu last vara full ah olu interview nah Athu ithutha🤦‍♂🤦‍♂🤦‍♂

    • @sibichakk3912
      @sibichakk3912 4 ปีที่แล้ว +8

      Yes...he is thinking genius legend....over headweight....overrated director

    • @kavimaharanrecreation1917
      @kavimaharanrecreation1917 4 ปีที่แล้ว +4

      @@sibichakk3912 yes bro rombaaaaaaaaaaaaaaa poi easyah kandu pudikiira mari solite iruka

  • @ABHlSHEK
    @ABHlSHEK 4 ปีที่แล้ว +25

    mysskin u are nowhere close to vetrimaaran who has produced 5 continuous classics

  • @tamilan01
    @tamilan01 4 ปีที่แล้ว +1

    Too much laugh after c this video

  • @pravinjacob895
    @pravinjacob895 4 ปีที่แล้ว +1

    What a maturity when he speaks

  • @prakashBuilder_1717_Shrinivaas
    @prakashBuilder_1717_Shrinivaas 4 ปีที่แล้ว +1

    I'm a big fan of you anna

  • @charlesfusiondanceacademy5734
    @charlesfusiondanceacademy5734 3 ปีที่แล้ว

    Miskyiin sir...ultimate hats off to u

  • @kassaravanankas
    @kassaravanankas 4 ปีที่แล้ว

    Very nice and misskin speech very well I am enjoying then our cinema route very different journey keep it up

  • @suresh9657
    @suresh9657 4 ปีที่แล้ว +1

    வேற லேவல் சைக்கோ

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 4 ปีที่แล้ว +15

    21:56 பாப்கான் வாங்கி தின்னாம கையிலேயே வச்சிருந்துட்டு படம் முடிய குப்பைல போட்டுட்டு வரணுமாம்.😂😂

    • @nethaji-iyya
      @nethaji-iyya 4 ปีที่แล้ว +2

      Avan kedakaan kirukku punda

  • @sunderg4017
    @sunderg4017 4 ปีที่แล้ว +1

    Chitra sir, eppadi sir uingaloda interview na mattyim ellaruim semaya open ah irukainga. Myshkin lam ivlo sirparu nu nenaikaveilla
    Uinga interview ellam super ah iruku

  • @pushpaananthi5685
    @pushpaananthi5685 4 ปีที่แล้ว

    Super

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 ปีที่แล้ว +5

    CHITRA SIR THODIYA THATTI THATTI INTERVIEW KUDUTHA MYSKKIN, SUPER COMEDY!

  • @ravichakravarthy4652
    @ravichakravarthy4652 4 ปีที่แล้ว

    Myskin is a great man. Vishal should passify him and win his trust. His self confidence is amazing. He is a role model for aspiring youngsters.

  • @thaiphotography07
    @thaiphotography07 4 ปีที่แล้ว

    Sir super... Ipothelam per day ku oru 3 hours unga channel tha pakra... Books padikiramathiri iruku

  • @lijinbaiju
    @lijinbaiju 3 ปีที่แล้ว +1

    VETRIMARAN ❤️

  • @vasanthbalakrishnan905
    @vasanthbalakrishnan905 4 ปีที่แล้ว +9

    is there anything left with mysskin after this interview??? chitra sir rocks!!!

  • @killerfire7364
    @killerfire7364 4 ปีที่แล้ว

    Superb petti at Chai with Chitra...this is the best among your all.. keep going Chitra sir

  • @anitinerant
    @anitinerant 4 ปีที่แล้ว +2

    Lovely Interview..😍

  • @vijaysouthindiancoins8008
    @vijaysouthindiancoins8008 4 ปีที่แล้ว +2

    Miskin the special boss of TAMIL cinema...
    Love you misskin boss😀🙏

  • @srinivasan6037
    @srinivasan6037 4 ปีที่แล้ว +16

    In pisasu. So many sleeping moment's are there.

    • @Bcfgvvvv
      @Bcfgvvvv 4 ปีที่แล้ว

      No way bro..you would have drunk

    • @srinivasan6037
      @srinivasan6037 4 ปีที่แล้ว

      @@Bcfgvvvv ha ha great joke. I think u have not watched the movie.

  • @mahendranmadhan8649
    @mahendranmadhan8649 4 ปีที่แล้ว

    Good director

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 4 ปีที่แล้ว

    Mysskin is a man with all Potential capabilities and with a intense confidence in himself. We can expect much from this man. He speaks the truth and most likely people don't like his open character.

  • @Ganesh-bl3nc
    @Ganesh-bl3nc 4 ปีที่แล้ว +10

    1 பொண்ணு மட்டும் தான்...அதுக்கு அப்புறம் நான் வீட்டுக்கு போகல....ஹா ஹா

    • @ravibritto6334
      @ravibritto6334 4 ปีที่แล้ว

      Ganesh 7777 எனக்கு புரியலை....ஷூட்டிங் முடித்து விட்டு வீட்டுக்கு போகமாட்டாரா.....

    • @uzhavankathir
      @uzhavankathir 4 ปีที่แล้ว

      @@ravibritto6334 oru Ponnu pethuka mattum veetuku pona athuku aparam veetuku pona thaana merpadi samacharam yellam nadanthu kolantha poraka athukaga thaa apudi solraru

  • @solaipappu
    @solaipappu 4 ปีที่แล้ว +15

    Sivajiku apuram sariyana nadikan evan than. Evan pechila niraya poi eruku, en epidi scene podura

  • @saraswathyselvakumar628
    @saraswathyselvakumar628 4 ปีที่แล้ว +1

    Whatever it is...im pretty sure that his creation is not a waste of time...there are plenty of directors top actors copying from other language movies...i dnt know he is one of them or not...but still he shines among the others...his making style is really unique...and i love it..

  • @kechezian552
    @kechezian552 4 ปีที่แล้ว

    அருமை சித்ரா வாழ்த்துகள்.

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 4 ปีที่แล้ว +1

    Mysskin loves chitra, it shows, great interview

  • @HariKrishnan-qp1tm
    @HariKrishnan-qp1tm 4 ปีที่แล้ว

    Dp 🤩👌👌

  • @aghalyaah
    @aghalyaah 3 ปีที่แล้ว

    Voice like SPB

  • @storywithsrikanth
    @storywithsrikanth 4 ปีที่แล้ว +1

    Better luck next time to all haters. Mysskin 🙏🙏🙏 ethartham. ❤️

  • @vigneshs478
    @vigneshs478 4 ปีที่แล้ว +27

    Titanic, alien 2, the Martian, jurrasic park, Schindler list, pianist, catch me if you can, Shawshank redemption, dial m for murder eduthavanga Kuda ivalo olu vidamatanga , ana Ivan tholla thangala, appadiye perfectionist pudingi ivaru, ellam aragora direction dhan

    • @WATCHOUTyoutube
      @WATCHOUTyoutube 4 ปีที่แล้ว +1

      anjathey, yudhdham sei, onaayum aatukuttiyum, pisaasu paathrukaya?

    • @vigneshs478
      @vigneshs478 4 ปีที่แล้ว +1

      @@WATCHOUTyoutube dei loose koodhi ellam nanum pathuruken nee sonna Ella padamum na mela solli irukura padam kaal dhoosiku Kuda varadhu, mental punda, nee mention Panna padam anjadhe thavira micham ellame Tamil audience hey reject Panna padam, pianist padam munnadi eduthu vecha un myshkin vandhu guniyanum, loose koodhi Madhiri pesama poi anga engana poi myskin tamil Akira Kurosawa da nu koovu.

    • @WATCHOUTyoutube
      @WATCHOUTyoutube 4 ปีที่แล้ว +1

      @@vigneshs478 edhuku ithana koodhi podra? naa mariyadhaya thaana un opinion ah madhichu keten?
      swearing while expressing ur opinion, only degrades it. if u want to make a point, try to be reasonable.
      naanum nee sonnadhula 75% padam paathruken. naa adhellam nalla padam illanu sollala. and "TAMIL AUDIENCE" reject pannunaa, adhu mokka padam nu illa. mokka padam kooda 100 naal odum bro.

    • @WATCHOUTyoutube
      @WATCHOUTyoutube 4 ปีที่แล้ว +1

      titanic and alien franchise ella big budget hollywood commercial films.theyre cult films cos of their grandeur. not for their ART. film festival films are better. ill suggest u to watch simple, yet impactful films like WE NEED TO TALK ABOUT KEVIN, DOGVILLE etc.

    • @vigneshs478
      @vigneshs478 4 ปีที่แล้ว +1

      @@WATCHOUTyoutube myskin is no where near titanic and alien, titanic la art illaya , mental naye, 11 Oscar vanguna movie adhu, 2.6 billion 1996 laye pannuchu, therinja pesu illana pesadha, sari nee solra Madhiri budget hey illadha padam solren, war horse, Shawshank redemption, greatest game ever played, greatest escape, prestige, machinist, dial m for murder psycho, idhula oru padam Kuda myskin ala eduka mudiyadhu, summa vakkalathu vangadha indha naayiku, apparam Enna sonna alien la art illaya, dei 1982 la andha madhiri concept yosikurdhe impossible, adhula Vara advance gadgets, equipment, prosthetics, practical effects lam , dei summa comedy pannama poi thungu po

  • @langarkundan512
    @langarkundan512 4 ปีที่แล้ว +2

    Simbu kooda padama ,,,,2045 la vandhurum😂😂😂😂

  • @handsomerockus
    @handsomerockus 4 ปีที่แล้ว +1

    Pls interview VETRIMARAN

  • @faezsahabudeen
    @faezsahabudeen 4 ปีที่แล้ว

    Best ever!

  • @pravinjacob895
    @pravinjacob895 4 ปีที่แล้ว

    Best motivator

  • @shivamohan1010
    @shivamohan1010 4 ปีที่แล้ว +1

    Our Nation's Pride living legend King of Dance multi talented down to earth n most underestimated actor Prabhu Deva ji... its gonna be a wide reach even in north India...

  • @sathsmedia8190
    @sathsmedia8190 4 ปีที่แล้ว +36

    Dai cut copy paste From World movies punda....Appadiya Nadikatha da Saiko

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f 4 ปีที่แล้ว

    Na neeiya popcorn saptruka unga flim pakum pothu...

  • @n.muthukrishnannagarajan7660
    @n.muthukrishnannagarajan7660 4 ปีที่แล้ว +1

    17:35 TO 19:30 .....VERY FUNNY

  • @funtalkies963
    @funtalkies963 4 ปีที่แล้ว +3

    ஒருநாளைக்கு நானுறு phone call. அப்படின்னா சம்பளத்துக்கு ஒரு ஆலதான் வைக்கணும்.

  • @milkking3076
    @milkking3076 4 ปีที่แล้ว +3

    வாய்ல வடை சுடுறது கேள்வி பட்டுருக்கிறேன்...
    இப்போ தான் பாக்குறேன்...

  • @shankar35
    @shankar35 4 ปีที่แล้ว

    மிஸ்கின், டி.ஆர் எல்லாம் வேற லெவல். நல்ல வேளை....
    டி.ஆர் ஒதுங்கிட்டாரு.

  • @gayathrisuresh4722
    @gayathrisuresh4722 4 ปีที่แล้ว

    GREAT.. Very Open Talk. All the Best Mishkin.. You are a Director par Excellence.!!!

  • @4Bodhi
    @4Bodhi 4 ปีที่แล้ว

    மிஷ்கின் பேட்டி சிறப்பானதாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @madhanj1797
    @madhanj1797 4 ปีที่แล้ว

    He loves Vishal that much

  • @renganathanperumal9425
    @renganathanperumal9425 4 ปีที่แล้ว +2

    என்னுடைய படத்தில் கதை தான் நாயகன் என்றவர், தற்போது சிம்புக்கு பிரபுதேவாவுக்கு , அருன் விஜய்க்கு என்று சொல்கிறார்.

    • @ilamsuperstar2504
      @ilamsuperstar2504 4 ปีที่แล้ว +1

      டூரிங் டாக்கீஸ் நேர்காணல்களில் மிகவும் worst interview இதுதான். அனைத்து இன்டர்வியூ களையும் பார்த்துள்ளேன் அனைத்தும் கண்முன்னே காட்சியாக வந்து போனது அதில் ஓர் உண்மை இருப்பது தெரிந்தது. ஆனால் மிஸ்கினின் இன்டர்வியூ அப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை அளிக்கவில்லை

  • @madeshb7958
    @madeshb7958 4 ปีที่แล้ว

    Any possibility to upload ''uyarntha manithan'' sivaji,sivakumar movie? in touring cinemas.

  • @arunjames7796
    @arunjames7796 4 ปีที่แล้ว +2

    அடிச்சி விடுவோம் காச பணமா.....

  • @pgiridharan2697
    @pgiridharan2697 4 ปีที่แล้ว +1

    துப்பரிவாளன் படத்துல விஷால் உடம்புல உன்னை பார்தேன் மறுநாள் அந்த படத்துல பாக்கியராஜ் நடித்துள்ளார் அவர் எந்த கதாபாத்திரமாக நடித்தார் என்று விமர்சனம் பார்த்த பிறகு தான் தெரிந்தது நீ பெரிய இயக்குனர் தான் தல

  • @jackgameingchennal7736
    @jackgameingchennal7736 4 ปีที่แล้ว

    Muskkin vera level