கோடி கடனும் தீரும் நீங்க கேட்ட பணமும் உடனே கிடைக்கும், கல் உப்பில் உங்க பெயருடன் இதை எழுதி வைங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #vaarahi powerful parikaram #Vaarahi powerful manthiram #money attraction
    கோடி கடனும் தீரும் நீங்க கேட்ட பணமும் உடனே கிடைக்கும், கல் உப்பில் உங்க பெயருடன் இதை எழுதி வைங்க
    powerful #moneymanifestation#vaarahi powerful number#vaarahi luck number#vaarahi powerful manthiram#தேய்பிறை பஞ்சமி#varahidevi#magic switch words#krishna wish fulfill mantra#grabovoi numbers and switch words for money# negative energy removel mantra# most powerful wish fulfilling mantra of lord shiva#powerful shiva mantra to remove negativety#powerful mantra to remove negativity#mantra for success in everything#Lakshmi evening mantra March valarpirai panchami, 2024 March vaarahi valarpirai panchami, vaarahi vazhippadu, manta for success in everything,negative energy removel mantra,most powerful wish fulfilling mantra of lord shiva,instant wish fulfilling mantra,instant wish fulfilling subliminal,instant wish fulfillment techniquesinstant wish manifestation,instant wish fulfilling angel number,instant wish granting subliminal,instant wish fulfillment mantras,instan

ความคิดเห็น • 186

  • @saradhambals2725
    @saradhambals2725 หลายเดือนก่อน +6

    கூட்டுப் பிரார்த்தனையின் மூலம் எங்களுக்கு வரவேண்டிய பணம் இரண்டு லட்சம் ரூபாய் கிடைத்தது மிக்க மிக்க நன்றி சகோதரி நன்றிகள் கோடி வராகிஅம்மா

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா 🌹🤝

  • @Saravanan-pe1fq
    @Saravanan-pe1fq หลายเดือนก่อน +7

    வெளியில் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும் அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்க அம்மா மதுரை இராம லக்ஷ்மி 🙏🙏🙏🙏🙏

  • @thirumuruganthirumurugan6859
    @thirumuruganthirumurugan6859 หลายเดือนก่อน +2

    காயத்திரி அக்கா என் பெயர் மாரி நான் வெளியேகுடுத்த பணம3.350000 திரும்ப கேட்டால் இப்போ தாரேன் அடுத்த வாரம் தாரேன் சொல்றாங்க தாயே கவலையை திரு என் பண கஷ்டத்தை திரு எனக்கு இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு லட்சம் தேவைப்படுகிறது கிடைக்க கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க😭😭😭

  • @sugapriya6410
    @sugapriya6410 หลายเดือนก่อน +1

    முத்துக்குமார் ராக்கு அவர்களின் கடன் பிரச்சனை தீர வேண்டும் வாராகி தாயே போற்றி 🙏🙏

  • @user-wd8qn1pk4b
    @user-wd8qn1pk4b 26 วันที่ผ่านมา

    அம்மாஅழகர் எனக்கு கடன் அதிகம் உள்ளது எங்களுக்கு லாட்டரி அதிஷ்டம் வேண்டும் கூட்டு பிராத்தனை செய்யுங்கள் வாராகி அம்மா போற்றி 🙏🙏🙏🙏

  • @PriyaPriya-dw1sd
    @PriyaPriya-dw1sd หลายเดือนก่อน +2

    அம்மா யான் பெயர் பிரியா எனக்கு கடன் பிரச்சினையில் இருக்கிறேன் வாழ் வா சாவா இருக்கு அம்மா கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் அம்மா

  • @vasukiramesh8056
    @vasukiramesh8056 หลายเดือนก่อน +1

    ரமேஷ் கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா வாராகி தாயே 🙏🙏🙏

  • @kalyanikalyani6427
    @kalyanikalyani6427 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ வராகி அம்மா போற்றி போற்றி! அம்மா எனக்கு பஜாஜ் வங்கி லோன் கிடைக்கணும் பிராத்தனை பண்ணுங்கள் அம்மா காண்டாக்ட் தொழில் செய்கிறேன் நல்லபடியாக நடக்கணும் அடுத்த வேலை செய்ற பொண்ணுங்க உடல்நிலை சரியா வாகனம் பிரார்த்தனை பண்ணுங்கள்

  • @arulayyavu5532
    @arulayyavu5532 หลายเดือนก่อน +1

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி போற்றி காயத்ரி அக்கா என் பெயர் வனிதா 4 இலட்சம் பணமும் ஐந்து பவுன் நகையும் பாலா ஒருவர் வாங்கி இருந்தாங்க கூடிய சீக்கிரத்தில் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagavathysekar2976
    @thilagavathysekar2976 หลายเดือนก่อน +1

    S.Thilagavathi

  • @muthuselvi3182
    @muthuselvi3182 หลายเดือนก่อน

    Muthuselvi palanikumar kanavan manaivi otrumai veandum varumanam eratippakanum vudal arokyam veandum ethiri thollai neenga veandum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam 🙏

  • @ajithraajithra1359
    @ajithraajithra1359 หลายเดือนก่อน +1

    அஜித்ரா எனக்கு பணம் தேவை லோன் கிடைக்க பிராத்தனை பன்னுங்க

  • @SanaSri-oh4fw
    @SanaSri-oh4fw หลายเดือนก่อน

    கிருத்திகா மணிவண்ணன் இருவரும் சேர்ந்து நன்றாக வாழ கூட்டுப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டுகிறேன் காய்திரி அம்மா 🙏 வாராஹி தாயே போற்றி 🙏

  • @evilart2712
    @evilart2712 หลายเดือนก่อน +1

    காயத்திரி அம்மா யூடியூப் ல உங்க வீடியோ ல பாக்குறான் எங்க ஹஸ்தான்ட் லாட்ரி மேல ஒரு நம்பிகா நீகா சொல்றா என்ன மாறு சொல் என்ன நம்பர் சோனா லாட்ரி எப்பாடி வின் பானுராது னு ஏத்தனா நாள் சொல்ணும் அப்போ ல சொல்ணும்னு கொஞ்சம் சொல்லுங்க அம்மா உங்ககிட்ட காண்டாக்ட் பணமுடியுமா 🙏

  • @srisaitex-ou4rf
    @srisaitex-ou4rf หลายเดือนก่อน

    அம்மா...கடன் தொந்தரவு தாங்க முடிய வில்லை...எனக்கு வழி காட்டுங்கள் அம்மா... கூட்டு பிராத்தனை செய்யுங்கள் இன்றுக்குள் 200000 பணம் வேண்டும்...அருள் புரிந்து என்னை காப்பாற்றுங்கள்

  • @user-eg9vz2ix4x
    @user-eg9vz2ix4x หลายเดือนก่อน

    அம்மா என் பிரச்சினை தீர்க்கவேண்டும் கடன் பிரச்சினை 50௦00ஆயிரம்வேண்டும்

  • @user-nc7dj5uz2v
    @user-nc7dj5uz2v หลายเดือนก่อน

    Sathya murugan romba ikkattana soolnilaiyil irukiren 2laks vendum koottu prathanai seiga om sairam om varagi thaye potri

  • @thenmozhi9458
    @thenmozhi9458 หลายเดือนก่อน

    Vidya shree and sunand should get marriage soon ma please pray for them 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandanmani3856
    @manikandanmani3856 หลายเดือนก่อน

    VARAGI AMMA POTRI.EN PEYAR MANIKANDAN EN KUDUMBATHIL KADAN PRACHANAI THEERA VENDUM VARAGI ANNAI IDAM PRATHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA.

  • @SanaSri-oh4fw
    @SanaSri-oh4fw หลายเดือนก่อน

    காய்திரி அம்மா என் கணவர் மணிவண்ணன் சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க கூட்டு‌ப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டுகிறேன் அம்மா 🙏

  • @mohanapriyaganesan7243
    @mohanapriyaganesan7243 หลายเดือนก่อน

    அம்மா தாயே எனக்கு 1 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது தாயே என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நான் நம்புகிறேன்

  • @ammudharni3864
    @ammudharni3864 หลายเดือนก่อน

    Please pray for dharnika to get high marks in semester exams
    Mumoorthy go abroad soon and get back his house soon
    Rajeev to give enough money to his mother and take care of her Nandri amma

  • @ownsand...7887
    @ownsand...7887 หลายเดือนก่อน

    Yen kanavar vinoth thavarana uravilurundhu vilaganum avanga Thai maman kudumbam sithappa kudumbam amma appa thambiya vittu vilaganum please 🙏🙏🙏🙏🙏🙏😢

  • @AshokKumar-tv3og
    @AshokKumar-tv3og หลายเดือนก่อน

    வணக்கம மேடம் காயத்ரி என் கணவரின் உடலில் உள்ள கெட்ட சக்தி விலக வேண்டும் நிரந்திர வேலை வருமானம் வர வேண்டும்என்று கூட்டு பிரத்தானை செய்யவும்

  • @NivashMitha
    @NivashMitha หลายเดือนก่อน +1

    இது வரை எனக்கு லா ட்டரிபணம்விளவில்லை எனக்கு லாட்டரி பணம் அடிக்கடி வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @user-vq5yf8wc5y
    @user-vq5yf8wc5y หลายเดือนก่อน

    பதிவு அருமை❤❤

  • @premaselvaraj890
    @premaselvaraj890 หลายเดือนก่อน

    அம்மா என் பெயர் பிரேமா என் மகன் தமன்கார்த்திக் வயது 10, நன்றாக படிக்கவும்,ஒழுக்கமாக வளரவும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்

  • @karthiksekar4017
    @karthiksekar4017 หลายเดือนก่อน

    Enudaya semipu panam varanum nirandharama panam varadhuku nalla velai kanavarkum enakum kidaikanum kootu praarthanai panunga deviga nandrigal

  • @kathirkanagakathirkanaga4565
    @kathirkanagakathirkanaga4565 หลายเดือนก่อน

    அக்கா என் மகன் புவனேசன் பத்தாம் வகுப்பு படிக்கிறான் நன்றாக படிக்க இந்த வருடம் நல்ல மதிப்பெண் எடுக்க கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அக்கா

  • @user-gn6ws1jd5r
    @user-gn6ws1jd5r หลายเดือนก่อน +1

    Gayathri akka neenga solra pariharatha engalala mudonja alavuku naanga pannom ka athum illama viyala kilamai kootu prathanaiku per kudothom ka enga amma vuku iruntha neenda naal vaitru pokku konjam konjamma sari aikitto varuthunga ka romba romba nandri ka avangaluku nangalam kapathave mudiyathunu nanachom ka 75 kg irunthavanga 40 kg vantanga ka engaluku romba bayamarunthuthu ka ungala la enga amma innaiku nallarukanga ka thank you akka❤❤❤

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  หลายเดือนก่อน

      மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு மா 🌹🤝

    • @user-gn6ws1jd5r
      @user-gn6ws1jd5r หลายเดือนก่อน

      @@gayathrikannacreation3857 🙏🙏🙏

  • @sanjivandtanya1502-MSD
    @sanjivandtanya1502-MSD หลายเดือนก่อน

    அம்மா எனக்கு வேலை கட்டிய பணம் கிடைக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது அம்மா யூஸ் பண்ண பீங்கான் பேட் வைக்க வேண்டுமா அல்லது புதிய பிளேட்ல உப்பு வைக்க வேண்டுமா என்று தயவு செய்து பதில் கூறுங்கள் ப்ளீஸ் நன்றி

  • @thiyaguthiyagu1953
    @thiyaguthiyagu1953 หลายเดือนก่อน

    ❤அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பலகோடி தங்களுக்கு 🎉🎉🎉

  • @brindharavi6090
    @brindharavi6090 หลายเดือนก่อน

    அம்மா எனக்கு இரண்டு கடைகளிலும் வருமானம் ஈட்ட வழிகாட்டுங்க தாயே

  • @thiyaguthiyagu1953
    @thiyaguthiyagu1953 หลายเดือนก่อน

    ❤ அம்மா வணக்கம் தியாகு கலைவாணி குடும்பத்தார் கடன்கள் மிக விரைவாக தீர வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா கோடான கோடி நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம் அம்மா 🎉🎉

  • @pushbaguna1983
    @pushbaguna1983 หลายเดือนก่อน

    வரவேண்டிய பணம் வரவேண்டும் சிஸ்டர்

  • @umasaravanan8572
    @umasaravanan8572 หลายเดือนก่อน

    Uma
    My kids should study well.
    Pavan is now studying in 10th std he should score good marks above 90%.

  • @Chitrakannan05
    @Chitrakannan05 หลายเดือนก่อน

    Amma en makal per rajalakshmi nalla varan amaiyanum amma thank you amma

  • @rosenivimal6832
    @rosenivimal6832 หลายเดือนก่อน

    அம்மா நாங்க நெனச்ச படி பெண் குழந்தை பிறந்து உள்ளது நன்றி அம்மா. கடவுள் அழகான குழந்தை குடுத்து அதில் குறையும் எங்களுக்கு குடுத்து இருக்காரு. என் குழந்தைக்கு கை, கால் சரி இல்லாம வளைந்து இருக்கு. அது விரைவில் குணமாக வேண்டும் அம்மா. பிராத்தனை பண்ணுங்க pls amma என் குழந்தை எல்லா குழந்தை மாரி நடக்கணும்.

    • @sujana6213
      @sujana6213 หลายเดือนก่อน

      Kavalapadathinga nallapadiya unga kozhandhai nallaoadiya nadakkum

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq หลายเดือนก่อน

    அம்மா
    ஏபணப்பிரச்சனைதீரகூட்டுபிராத்தனைபண்ணூங்கள்அம்மா.🙏🙏🙏😭😭😭

  • @madhanrajmadhanraj3224
    @madhanrajmadhanraj3224 หลายเดือนก่อน

    அம்மா வரா அம்மா தாயே என் கடன் பிரச்சினை இருந்து எனக்கு விடுதலை கொடுங்கம்மா எனக்காக கூட்டு பிரார்த்தனை செய்யுமா எனக்கு இன்னும் இரண்டு நாளில் அம்பது ஆயிரம் தேவைப்படுகிறது அம்மா எனக்கு உடனடியாக இது கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ங்க அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kirithickkani5696
    @kirithickkani5696 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Chitrakannan05
    @Chitrakannan05 หลายเดือนก่อน

    Amma en peyar chitra kamalakannan enaku loan kaden aadiyanum amma thank you amma

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 หลายเดือนก่อน

    சாமுண்டி
    எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்

  • @kasimayanpavithra2978
    @kasimayanpavithra2978 หลายเดือนก่อน

    Pavithra arokkeyam ventum amma🙏🙏🙏🙏🙏

  • @thilakavathi1338
    @thilakavathi1338 หลายเดือนก่อน

    Amma en venduthalai niraivetri kodungal. En kanavar Raja vum nanum sernthu valavendum amma. Vegunalgala en venduthalai solluren niraivetri kodungal amma

  • @KumaresanV-i5h
    @KumaresanV-i5h หลายเดือนก่อน

    குமரேசன் கடன் பிரச்சினை தீர வேண்டும் ஓம் சாய் அப்பா போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வஜ்ர கோஷம்.

  • @rajisatheesh5859
    @rajisatheesh5859 หลายเดือนก่อน

    Pathivu arumai ethai follow pannran nantri ❤❤❤❤

  • @Cricket-j4v
    @Cricket-j4v หลายเดือนก่อน

    சிவகாமி எனக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏

  • @nitishofficials3406
    @nitishofficials3406 หลายเดือนก่อน

    Kadan therinthu sekaram sontha veetu vankanum amma please pray

  • @mathavi6783
    @mathavi6783 หลายเดือนก่อน

    ஓம் வாராகி தாயே போற்றி ஓம் சாய்ராம் போற்றி எனக்கு வரவேண்டிய பனம் சீக்கிரம் வரனும் என் கடன் முழுவதும் சீக்கிரம் தீரனும் என்னோட அடகு நகயை சீக்கிரம் மீட்கனும் எனக்கு

  • @radhikakabin5448
    @radhikakabin5448 หลายเดือนก่อน

    விஜயலட்சுமி ஓம் வராகி தாயே போற்றி தீராத கடன் நகைக் கடன் தீர பிரார்த்தனை செய்யுங்கள் நன்றி தாயே

  • @jeganakshith9331
    @jeganakshith9331 หลายเดือนก่อน

    Amma varahi thaye ennudaya kanavar ennudaya amma sakotharankaloda ottumaya erukka venum thaye

  • @rajimaskitchen514
    @rajimaskitchen514 หลายเดือนก่อน

    வின்சென்ட் என்பவரிடமிருந்து எனக்கு வரவேண்டிய பணம் விரைவில் வரவேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள் சகோதரி ஓம் வராகி அன்னையே போற்றி போற்றி ஓம் சாய்ராம்

  • @user-fg1ij1uz6m
    @user-fg1ij1uz6m หลายเดือนก่อน

    நிஷாந்த் வாங்கிய பணம் திரும்ப தரவேண்டும் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்.....

  • @Sanjana_h3007
    @Sanjana_h3007 หลายเดือนก่อน

    தேவி நீங்க சொன்ன பரிகாரம் செஞ்சிட்டு பாத்ரும்ல வைக்க முடியாது வேற வழி இருந்த செல்லுங்க என் நகை கடன் பிரச்சனை தீர வேண்டும் கூட்டுப்பிராத்தனை செய்ங்க ஓம் வாராஹி தாயே போற்றி

  • @JayamraviJayamravi-vy5eo
    @JayamraviJayamravi-vy5eo หลายเดือนก่อน

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் சாய்யப்பா போற்றி

  • @Selviselvi-vg8lr
    @Selviselvi-vg8lr หลายเดือนก่อน

    6:34

  • @JayamraviJayamravi-vy5eo
    @JayamraviJayamravi-vy5eo หลายเดือนก่อน

    பாண்டி ஆர்த்தி தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் சாய்யப்பா போற்றி

  • @Stalinjinu-ho2nu
    @Stalinjinu-ho2nu หลายเดือนก่อน

    என் கணவருக்கு வர வேண்டிய பணம் சீக்கிரமாக னகக்கு கினடக்க கூட்டு பிரத்தனன பண்ணுங்க அம்மா ஓம் வாரகி தாயே போற்றி போற்றி

  • @Pavithra-lq2cpMani
    @Pavithra-lq2cpMani หลายเดือนก่อน

    வெளியில் குடுத்த பணம் கிடைக்க வேண்டும் அம்மா கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏

  • @santhuskitchen7526
    @santhuskitchen7526 หลายเดือนก่อน

    Amma magalluku virvil Thiirumanam nadakaoum pray pannunga Amma pl

  • @JayamraviJayamravi-vy5eo
    @JayamraviJayamravi-vy5eo หลายเดือนก่อน

    சத்யா காராமணி குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் சாய்யப்பா போற்றி ஓம்

  • @jayamjayam968
    @jayamjayam968 หลายเดือนก่อน

    காயத்ரி கூட்டு பிரார்த்தனை செய்தவர்கள் எல்லாருக்கும் நன்றி அக்கா நன்றி வாராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SathiyakaramaniSathiyakaramani
    @SathiyakaramaniSathiyakaramani หลายเดือนก่อน

    காராமணி சத்தியா குழந்தை பாக்கியம் வேண்டும் வாராஹி அம்மா சாய்பாபா 🙏🙏🙏🙏🙏

  • @JayamraviJayamravi-vy5eo
    @JayamraviJayamravi-vy5eo หลายเดือนก่อน

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி கடன் பிரச்சினை தீரவேண்டும் அம்மா வாராஹி போற்றி

  • @srisaitex-ou4rf
    @srisaitex-ou4rf หลายเดือนก่อน

    பிரியா...என் நகை மீட்க வேண்டும்...வியாபாரம் பெறுக வேண்டும்...கடன் இல்லா வாழ்க்கை வேண்டும்...வராஹி தாயே போற்றி...

  • @JayamraviJayamravi-vy5eo
    @JayamraviJayamravi-vy5eo หลายเดือนก่อน

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி நகை கடன் பிரச்சினை தீரவேண்டும் அம்மா வாராஹி போற்றி

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது அம்மா உப்பு தட்டு பாத்ரூம்ல வைக்க வேண்டும் என்று சொன்னீர்களே பாத்ரூம் தவிர வேறு இடத்தில வைக்கலாமா என்று தயவு செய்து பதில் கூறுங்கள் ப்ளீஸ் நன்றி பாத்ரூமில் வைத்தால் என் கணவர் மற்றும் என் மகன் எல்லோரும் எதற்கு இங்கே வைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்பார்கள் இவங்களுக்கு எதுவுமே நம்பிக்கை இல்லை நான் நம்புகிறேன் ஆனால் தயவு செஞ்சு வேற இடத்தில் வைக்கலாமென்று தயவுசெஞ்சு பதில் கூறுங்கள் அம்மா ப்ளீஸ் நன்றி எனக்கும் நிறைய கடன் இருக்கிறது அதனால் எப்பொழுது வரும் கேட்கிறேன் ப்ளீஸ் தயவு செஞ்சு பதில் சொல்லுங்கம்மா பாத்ரூம் தவிர வேற இடத்தில் வைக்கலாமா என்று எந்த இடத்தில் வைக்காமல் தயவு செய்து பதில் கூறுங்கள் ப்ளீஸ் நன்றி உங்கள் பதில் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் அன்பு மகள் ப்ளீஸ் நன்றி

  • @krishnagopal218
    @krishnagopal218 หลายเดือนก่อน

    Krishnaveni amma ennudaiya thozhil varumanam peruga vendum

  • @santhuskitchen7526
    @santhuskitchen7526 หลายเดือนก่อน

    Amma magalloum mappli oum ottrmaiya erruka oum pray pannunga Amma pl

  • @muthuselvi3182
    @muthuselvi3182 หลายเดือนก่อน

    Siva vishnu siva vignesh vudal arokyam veandum solpeachu keatkanum 10th Toppers name varanum nalla padikkanum sonthaveedu kattanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam 🙏

  • @eambika7723
    @eambika7723 หลายเดือนก่อน

    Suwetha age 25 viraivil thirumanam nadakka prayer pannunga please madam

  • @rathisathees1072
    @rathisathees1072 หลายเดือนก่อน

    என் மகன்பள்ளி கட்டணம் கட்டவேண்டும் பிரத்தனை ஒருவரிடம் பணம் கேட்டு இருக்கிறேன் அவர்கள் உதவி செய்ய வேண்டும் குழு கடன் அனைத்து அடைய பிரத்தனை செய்யுங்கள் அக்கா நன்றி

  • @user-yh5zx8om9f
    @user-yh5zx8om9f หลายเดือนก่อน

    கடன்அடையவேண்டும் வராஹிஅன்னையே

  • @dharshikafashion6638
    @dharshikafashion6638 หลายเดือนก่อน

    அம்மா வாராஹி சாயப்பா போற்றி தனசேகரன் தொழில் வளரவேன்டும் வருமாணம் வேண்டும் கடன் தீரவேன்டும்

  • @Vasanthy2
    @Vasanthy2 หลายเดือนก่อน

    வசந்தி கணபதி எங்கள் தொழில் நிறைய லாபம் வேண்டும் கூட்டு பிரார்த்தனை பன்னுங்க

  • @lishajey786
    @lishajey786 หลายเดือนก่อน

    தாருக்சன் , ஜிதேஷன் இருவரும் நன்றாக படிக்க வேண்டும்.கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் 🙏

  • @Devi-tq5se
    @Devi-tq5se หลายเดือนก่อน

    கோடான கோடி நன்றிகள் ❤

  • @amuthaparthiban8634
    @amuthaparthiban8634 หลายเดือนก่อน

    என் மகள் சக்தி சுரேஹா அவள் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்து எங்க வீட்டு கடன் அடைய வேண்டும் தாயே🙏🙏🙏

  • @dr.gomathi5352
    @dr.gomathi5352 หลายเดือนก่อน

    அம்மா எனக்கு வெளியில் கொடுத்த பணம் என் கைக்கு விரைவில் வரவேண்டும் நான் அவசர சூழலில் பணம் இல்லாமல் தவிக்கிறேன் கூட்டுப் பிரார்த்தனை பண்ணுங்கள் அம்மா

  • @SathiyakaramaniSathiyakaramani
    @SathiyakaramaniSathiyakaramani หลายเดือนก่อน

    காராமணி கடன் பின்னர் திர வேண்டும் வாராஹி அம்மா சாய்பாபா 🙏🙏🙏

  • @rameshwar3828
    @rameshwar3828 หลายเดือนก่อน

    Jansirani en thambi enkuda pesanum...varahi thaye potri...

  • @sankarj5110
    @sankarj5110 หลายเดือนก่อน

    சுமிதாவுக்கு ராகு கேது செவ்வாய் ஏழில் இருக்கமா நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டும்

  • @LathaLatha-qf3kw
    @LathaLatha-qf3kw หลายเดือนก่อน

    அம்மா தாயே என் பையன் ஊதாரி தனமா சுத்துறான் புத்தி மாதிரி நல்ல நிலைமைக்கு வரணும்

  • @malarkodi-if7jd
    @malarkodi-if7jd หลายเดือนก่อน

    Rameshkumar velinaadu poga vendum Visha sekiram kidaikka vendum nalla companyil velai nalla salaryum kidaikka vendum

  • @SathiyakaramaniSathiyakaramani
    @SathiyakaramaniSathiyakaramani หลายเดือนก่อน

    ராஜேஸ்வரி சீக்கிரம் திரும்பி வர வேண்டும் வாராஹி அம்மா சாய்பாபா 🙏🙏🙏🙏🙏

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 หลายเดือนก่อน

    Gayathri 🙏🌹🙏Ravichandranuku udambu
    Sariyagi varanum operation
    Balance panam kattanum
    Loan kidaikanum. Kootu prathanai pannunga sis plz plz plz🙏🌹🙏🌹🙏❤❤❤

  • @user-pb8yw4wp5m
    @user-pb8yw4wp5m หลายเดือนก่อน

    அக்கா என் பெயர் கலைச்செல்வி என் கணவருக்கு வர வேண்டிய 10 லட்சம் பணம் வர வேண்டிக் கொள்ளுங்கள்
    வஜ்ர கோஷம்

  • @MahavijiM-fe9ej
    @MahavijiM-fe9ej หลายเดือนก่อน

    Om sai varahi amma en ventuthale neravettunga amma pls

  • @ytharish9860
    @ytharish9860 หลายเดือนก่อน

    kadangal anaithum theernthu noyatra vozlvum kuraivatra selvavum pera varahi Amman aasirvatham vendum

  • @SathiyakaramaniSathiyakaramani
    @SathiyakaramaniSathiyakaramani หลายเดือนก่อน

    சத்யா கடன் பின்னர் திர வேண்டும் வாராஹி அம்மா சாய்பாபா 🙏🙏🙏🙏🙏

  • @kirubanandhi5674
    @kirubanandhi5674 หลายเดือนก่อน

    என் பெயர் கிருபானந்தி என் நகைய ஒருத்தர் வாங்கி வச்சிட்டு ஏமாத்தறாங்க நிம்மதி இல்லாம இருக்க எனக்காக பிராத்தனை பண்ணுங்க அக்கா

  • @user-gn6ws1jd5r
    @user-gn6ws1jd5r หลายเดือนก่อน

    Om sri varahi thaye pottri🙏🙏🙏

  • @SathiyakaramaniSathiyakaramani
    @SathiyakaramaniSathiyakaramani หลายเดือนก่อน

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி கடன் தீர வேண்டும் வாராஹி அம்மா சாய்பாபா 🙏🙏🙏🙏🙏🙏

  • @SathiyakaramaniSathiyakaramani
    @SathiyakaramaniSathiyakaramani หลายเดือนก่อน

    வெங்கடேஷ் சீக்கிரம் திருமணம் ஆக வேண்டும் வாராஹி அம்மா சாய்பாபா 🙏🙏🙏🙏

  • @durgadr6442
    @durgadr6442 หลายเดือนก่อน

    துர்காதேவி கர்பமாக இருக்கிறேன் நல்ல முறையில் குழந்தை வளர வேண்டும்

  • @SathiyakaramaniSathiyakaramani
    @SathiyakaramaniSathiyakaramani หลายเดือนก่อน

    வியாபாரம் நல்லா இருக்கணும் வாராகி அம்மா சாய்பாபா 🙏🙏🙏🙏

  • @DeepikaDeepika-ps5ys
    @DeepikaDeepika-ps5ys หลายเดือนก่อน

    சுதாகர் interview pass பண்ணனும்னு கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா pls 🙏

  • @m.jansirani7392
    @m.jansirani7392 หลายเดือนก่อน

    வெளியில் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும் அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்க அம்மா