5th Month Scan Report இப்படி சொல்லுவாங்கன்னு எதிர்பாக்கல...! 😔| Vinoth Seetha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #vinothseetha #lifestyle
    Contact for Promotion & Collaboration : 9080207432
    _______________________________________
    Join Us On 👇👇👇
    Vinoth ► / vinoth_seetha_official
    Seetha ► / vino_seethu
    Thivnesh ► / thivneshofficial
    Facebook Page ► / vinothseetha007
    _______________________________________
    Business email ►vinothseethabusiness@gmail.com
    _______________________________________
    Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
    Music Credits ► TH-cam Audio Library

ความคิดเห็น • 612

  • @oooo5187
    @oooo5187 3 หลายเดือนก่อน +320

    சீதா உங்களுக்கு மூச்சு வாங்குது. கொஞ்சம் வீக்கா இருக்கீங்க ....நீங்க நல்ல ஒய்வெடுக்கணும்... நீங்க அதிகமா வெளியே சுத்திட்டு இருக்கீங்கமா.... உங்க அம்மா வீட்டில் போய் ஒரு பத்து நாட்களாவது முழுமையா ரெஸ்ட் எடுங்க.... ப்ளீஸ் கொஞ்சம் யோசிங்க. சொல்ல சொல்ல கேட்காம ரவுண்டு அடிச்சிட்டே இருக்கீங்க.😢

    • @meenakshiramesh9540
      @meenakshiramesh9540 3 หลายเดือนก่อน +8

      Yes

    • @MahaLakshmi-ru4cl
      @MahaLakshmi-ru4cl 3 หลายเดือนก่อน +2

      U r correct

    • @anithak6879
      @anithak6879 3 หลายเดือนก่อน +18

      புதுச காரா பாத்துருகுல அதன் சுத்திகிட்டு இருக்கு ஆட்டம் ஓவரா இருக்கு

    • @priyarajeswaripriyarajeswa8518
      @priyarajeswaripriyarajeswa8518 3 หลายเดือนก่อน

      கவலைப்படாதீங்க சீத்தூ ரிப்போட் நார்மலாத்தான் இருக்கும்.அதையே நினைச்சு கன்ப்யூஸ் பண்ணிக்க வேண்டாம்.
      பேபி நல்லபடியா எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.
      கடவுளை நல்லா வேண்டிக்கோங்க.கடவுள் துணை.

    • @user-hf8ln9nq1c
      @user-hf8ln9nq1c 3 หลายเดือนก่อน +4

      ​@@anithak6879 y unku Enna sollu ka pa

  • @junaithaparveen6114
    @junaithaparveen6114 3 หลายเดือนก่อน +17

    Consive VA irukum bodu ipdi round adichuta irukanga Konjam rest eadunga sister,

  • @Kaasni786Mahes
    @Kaasni786Mahes 3 หลายเดือนก่อน +94

    கவலைபடாதிங்க கா உங்களுக்கு பாப்பா நல்லப்படியா பொறக்கும் முருகன் கோவிலுக்கு போய் விளக்கு போடுங்க நல்லதே நடக்கும் 💐

    • @Saravana-ed3fn
      @Saravana-ed3fn 3 หลายเดือนก่อน

      முருகன் கோவிலுக்கு பதில் அவள் புண்டைக்கு dailyum விளக்கெண்ணெய் போட்டா குழந்தை easy ah பெறக்கும்

  • @palanikumars-ve2zy
    @palanikumars-ve2zy 3 หลายเดือนก่อน +86

    எனக்கு நாழு மாசம் தான் ஆகுது.எனக்கும் முதலில் பையன் தான் இப்ப பொண்ணு வேணும்னு ஆசையா இருக்கு😊😊😊

    • @lakshmiraja7918
      @lakshmiraja7918 3 หลายเดือนก่อน +2

      Enaku eduvumae enum nadakala thoda kooda matingraru

    • @vadivadi7625
      @vadivadi7625 3 หลายเดือนก่อน

      Ella seriya pogu kadavula nampunga...

    • @abdma486
      @abdma486 3 หลายเดือนก่อน

      Yen sister
      enna achi​@@lakshmiraja7918

    • @raangii
      @raangii 3 หลายเดือนก่อน

      ​@@lakshmiraja7918 why sister

    • @poornimaanand3751
      @poornimaanand3751 3 หลายเดือนก่อน +4

      Enakum 5month start enaku boy baby vanum God kudukanum

  • @Shivani-us7gl
    @Shivani-us7gl 3 หลายเดือนก่อน +1

    Enakum ipdi tha baby ku vayir therila nu sonanga but athu peria prachana irunthuchu baby ku thambi poranthu eranthutan be alert

  • @AishwaryaAishu-ms3ww
    @AishwaryaAishu-ms3ww 3 หลายเดือนก่อน +6

    கவலைபடாதீங்க சிஸ்டர் எல்லாம் சரியாயிடும் பாப்பா ஆரோக்கியமாக இருக்கும்🥰 கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும் சிஸ்டர் 🙏🙏🙏

    • @user-vg7pp7tz9t
      @user-vg7pp7tz9t 3 หลายเดือนก่อน

      கவலைபடாதீங்க எல்லாம் சரியாயிடும் பாப்பா நல்ல இருப்ப❤❤

  • @adityabala7786
    @adityabala7786 3 หลายเดือนก่อน +76

    கர்ப்பரடஷாம்பிகை அம்மா வை தினமும் காலை மாலை விளக்கு வைத்த்து கும்பிடு. சகோதரி எல்லாம் நல்லதே நடக்கும் அவள் மேல் நமபிககை வை 🌹

    • @premar3686
      @premar3686 3 หลายเดือนก่อน +1

      Rompa sarie amma erukuraka don't feel ma

    • @tamilavan4371
      @tamilavan4371 3 หลายเดือนก่อน +1

      என் அம்மா இருக்காங்கள அவங்க பாத்துபாங்க ஓம் கர்ப்பரக்ஷாமிகை தாயே போற்றி போற்றி போற்றி

    • @sanasdailysamayal
      @sanasdailysamayal 3 หลายเดือนก่อน +2

      Garbarakshambigai Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kirthigap153
      @kirthigap153 3 หลายเดือนก่อน +5

      Correct enakku 3rd month scan la baby growth sari illa 10days kalichu pathutu abortion pannanumnu sonnaanga.hospital vittu veliya varumpodhu youtube la garbharachamigai sami video vandhuchu idhuvaraikum enakku appidi oru saami irukarthea theriyadhu adhu ku aparam andha kovila call panni en name husband name ku archanai panni vilaku ennai courier pannunga na adhukuda eni konjam oil serdhu daily stomachla pottu daily andha saami song ketutha walking pannuven 10days kalichu scan panumpodhu elamea normal nu solitanga en uyirea apotha vandhuchu ipo en sonku 2and half yr aachu 3rd birthday ku andha amman koviluku poe nandri solitu varalanu irukom.

    • @kirthigap153
      @kirthigap153 3 หลายเดือนก่อน +2

      En payan 9th month starting laie porandhutan aana entha problemum illama 2.750 kg irundhan baby munadie porandhanala payandhom aana weight correct growth correct nu doctor solitanga ipo varaikkum na dailyum garbharachabigai ammaku nandri solitea irupen

  • @vadivu_ks
    @vadivu_ks 3 หลายเดือนก่อน +39

    Don't worry சீதா நல்லா ஆயிடும் உங்களுக்காக நானும் வேண்டிகிரேன் 👍👍

  • @kanmanikanmani1600
    @kanmanikanmani1600 3 หลายเดือนก่อน +74

    ஒரு பிரச்சனையும் வராது சீத்தா நல்லபடியா பேபி பொறக்கும்❤❤

  • @user-xc9nz6if4o
    @user-xc9nz6if4o 3 หลายเดือนก่อน +1

    அக்கா கவலைப்படாதீங்க பாப்பாக்கு ஒன்னும் ஆகாது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-xc9nz6if4o
      @user-xc9nz6if4o 3 หลายเดือนก่อน +1

      நான் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் சூப்பரா இருக்கும் அக்கா👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @mariamshaheen6420
    @mariamshaheen6420 3 หลายเดือนก่อน +2

    seetha neenga veetu vela seiyaratha konja naalaiku vidunga...mamiyar irukangala pathukuvanga ...pls rest edunga

  • @user-ym8jo7jt3r
    @user-ym8jo7jt3r 3 หลายเดือนก่อน +16

    நீங்கள் ஹோமியோபதி மருத்துவத்தை நாடிச் செல்லுங்கள் கண்டிப்பாக சுகப்பிரசவம் ஆக அந்த மருத்துவம் கை கொடுக்கும் நல்ல டாக்டரை அணுகுங்கள்🙏🙏

    • @Kamalan9876
      @Kamalan9876 3 หลายเดือนก่อน +1

      En mamiyar en pillaya alikanumnu ninacha ava magaluku aisukum pilla piraka koodathu

    • @ishwarya9069
      @ishwarya9069 3 หลายเดือนก่อน

      ​@@Kamalan9876Ipo kuda ipdilam mamiyar erukangala akka ipo ungaluku baby poranducha illiya

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 หลายเดือนก่อน +51

    கவலைப்படாதே சீது...மகளே...நல்லா ஆகிடும்....வெயிட் தூக்காதே...rest எடு... சரியாகிடும்.கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.

    • @aasiriaz7279
      @aasiriaz7279 3 หลายเดือนก่อน +6

      Travel long distance la poga kudathu but nenga ketkamatinga,

    • @USHARANI-wk1mg
      @USHARANI-wk1mg 3 หลายเดือนก่อน +1

      seethu neenga oru masum Amma veetla poi rest edukirathuthan nallathu udanadiya seiyunga

  • @moorthymoorthy2087
    @moorthymoorthy2087 3 หลายเดือนก่อน +4

    Nenga athigam travel pannathinga. Ippatha Chennai poninga apparom Amma veetuku ippo hospital please travel avoid pannunga

  • @rajeswary3811
    @rajeswary3811 3 หลายเดือนก่อน +3

    கவலை படாதே சீத்தா எல்லாமே நல்லதாகவே
    நடக்கும் வாழ்க வளரும் குழந்தையும் வாழ்க வளமுடன் 😊😊❤❤

  • @DhiviR-tv8vt
    @DhiviR-tv8vt 3 หลายเดือนก่อน +5

    Namba sapdrathu baby ki poora unavu kulaai chinnama iruntha food olunga baby ki poogathu so baby vairu apdi irukum ithu yeanaku yen pregnancy la doctor sonnathu so no problem feel pannathiga keera, dhaniyam, non veg ,nalla sapduga

  • @Priyadharshinivijayan
    @Priyadharshinivijayan 3 หลายเดือนก่อน +2

    Thivi ah separate ah seat la ukkara vainga break la podum pothu idikum safety mukkiyam

  • @AnnoyedGreyElephant-tx1sg
    @AnnoyedGreyElephant-tx1sg 3 หลายเดือนก่อน +2

    ஜெபம் பண்ணுறேன் பயப்படாதீங்க நல்லா சாப்பிடுங்க

  • @kannabiranlilly7426
    @kannabiranlilly7426 3 หลายเดือนก่อน +2

    Hi sis enaku ippo 6 month nadakudhu nanum 5 th month scan edukum bodhu baby heart la chinna macham iruku baby valarum bodhu maranjidum sonanga enakum adhu kashtama eruku 😢 enakum 2 nd baby dha

    • @kirthigap153
      @kirthigap153 3 หลายเดือนก่อน

      Garbharachabigai saami vendikonga sis youtube la search panni parunga amma patri neraiya details irukum nallathaa nadakum.enakku nadandhurku adha soldren

  • @soruspot7238
    @soruspot7238 3 หลายเดือนก่อน +12

    Muthalla rest yedunga athu neenga 1st seyya vendiyathu yenakku therinju Vino bro konjam unga Mela careless irrukkaru

  • @user-chillqueen
    @user-chillqueen 3 หลายเดือนก่อน +2

    Rompa veliya pogathinga akka na mayladuthurai than akka Enna ooru nu Sollunga ongala meet pannanum

    • @user-chillqueen
      @user-chillqueen 3 หลายเดือนก่อน

      Please reply akka 🙏🙏🙏🙏

  • @user-ff1tk5fu5l
    @user-ff1tk5fu5l 3 หลายเดือนก่อน +11

    அக்கா கவலை படாதீங்க எல்லாம் சரி ஆகிடும் பாப்பா நல்லா இருக்கும் ❤❤❤😊

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 3 หลายเดือนก่อน

    பேச்சியம்மாள் கிட்ட வேண்டிக்கடா... அவதான் எல்லாத்துக்கும் பெரிய டாக்டர். அவ பிள்ளக்கினே உள்ள தெய்வம்.. அவ கிட்ட கேளு என் பிள்ள ஒரு குறையும் இல்லாம நல்லபடியா பிறக்கணும்ணு வேண்டிக்க ❤

  • @mohamednaleef3090
    @mohamednaleef3090 3 หลายเดือนก่อน +3

    Hi akka. Enakum 2nd baby than. 5 month aga pogudhu. Ennoda uterus la irundhu placenta konjam separated agi irukku. Naanum bayandhu poi than iruken. Enakaga pray pannunga. And edho oru problem 2nd babyki neraya perku irukum. Onnum yosikadhinga. Sariagidum

    • @visalakshisupramani9011
      @visalakshisupramani9011 3 หลายเดือนก่อน +1

      Don't worry ethu vum yosi ka thi nga happy ya irunga nalla padi ya kolantha porakum nd ella pregnant ladies um Paya pu da ma irunga ounga ella ru kum nalla padi ya kolantha porakum

    • @mohamednaleef3090
      @mohamednaleef3090 3 หลายเดือนก่อน

      @@visalakshisupramani9011 tnx da😊

    • @kirthigap153
      @kirthigap153 3 หลายเดือนก่อน +1

      Garbharachabigai ammanai vendikonga .youtube la search panni parunga neraiya details kedaikkum enakkum consiveah irukum podhu problems irundhu aana nalla padiya healthya payan porandhan 2and half yrs aachu ipo en sonku

    • @mohamednaleef3090
      @mohamednaleef3090 3 หลายเดือนก่อน +1

      @@kirthigap153 😊tnx da. But I'm muslim darling. Ninga unga kadavul kita enakaga vendikonga da.

  • @KavipriyaVenkat
    @KavipriyaVenkat 3 หลายเดือนก่อน +1

    Dhivi unga mela okkara vaikathinga akka ulla irukka papa ku uncomfortable ah irukum akka kind request

  • @sangavi-ss8ei
    @sangavi-ss8ei 3 หลายเดือนก่อน +10

    Rest edunga neenga rmba careless ah irukinga rmba travel pannathinga pregnant ah irukingarathave neenga maranthitinga pola

  • @Pranav_kutty_vlogs
    @Pranav_kutty_vlogs 3 หลายเดือนก่อน

    சீது நீங்க ரொம்ப animikka இருக்கீங்க என்பது உங்கள பார்த்தாலே தெரியுது. Please take ரெஸ்ட்.. உங்களால வீட்டில் இருந்தே போடும் வீடியோ வே நல்ல போகும். மீதியெல்லாம் vino பார்த்துக்கொள்வார். இப்படி மூச்சு விடாம பேசுறது ரொம்ப வருத்தமா இருக்கு take care baby 🙏🙏🙏🙏

  • @lias4788
    @lias4788 3 หลายเดือนก่อน

    ஹாய் சீதா, எதற்கும் வருத்தப்பட வேண்டாம், அது உங்கள் ஆரோக்கியத்தையும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். குழந்தை பிறந்தவுடன் முருகன் கோவிலுக்கு சென்று பால்குடம் எடுக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.🙏

  • @sofiyazhu
    @sofiyazhu 3 หลายเดือนก่อน +1

    Neenga private hospital la oru check up ponga akka

  • @MahalakshmikMahalakshmik-jl9rz
    @MahalakshmikMahalakshmik-jl9rz 3 หลายเดือนก่อน

    சீதா ஏன் மா video போடலையா

  • @LayaLavi
    @LayaLavi 3 หลายเดือนก่อน +2

    முதல் குழந்தை வாயில் எந்த குழந்தை என்று சொல்கிறதோ அந்த குழந்தை தன் பிறகும் மா தம்பி வாயில் பாப்பா என்று வருகிறது பெண் குழந்தை பிறகும்😊😊😊😊

  • @angel_kovai
    @angel_kovai 3 หลายเดือนก่อน +1

    நீ ஏதாவது உளரி. இர்பான் மாதிரி ஜெயிலுக்கு போயிராதீங்க

  • @azmanarifeen2369
    @azmanarifeen2369 3 หลายเดือนก่อน +1

    கவலை படாதீங்க சிஸ்டர் குழந்தை ஆரோக்கியமாய் இருக்கும்

  • @AnnoyedGreyElephant-tx1sg
    @AnnoyedGreyElephant-tx1sg 3 หลายเดือนก่อน +1

    கார் வங்கனத்துலந்து வீட்டில் இருக்கமாட்டிகிங்க அப்புறம் பேசாதீங்க பாப்பா நல்லாருக்கும் டென்ஷனா இருக்காதிங்க ஹர்பிட் நல்லா இருக்கும் பயப்படாதீங்க

  • @Kanimozhi757
    @Kanimozhi757 3 หลายเดือนก่อน +1

    Nega pregnant anadhu apram dha romba veliya sutharinga konja rest yadunga konja carefulla irunga oru neram pola irukadgu yannadha car nalu rest yadunga

  • @Mandhananirmala
    @Mandhananirmala 3 หลายเดือนก่อน +4

    first Travel pannathinga nenga athigama travel tha pantrenga

  • @harshini8279
    @harshini8279 3 หลายเดือนก่อน +1

    அக்கா கவலை படாதீங்க உடம்ப பாத்துங்க அக்கா நல்லா சாப்பிடுங்கள் 5வது மாசம் வளைகாப்பு எப்ப சொல்லுங்கள் அக்கா pls

  • @vishnuprasadvishnuprasad7961
    @vishnuprasadvishnuprasad7961 3 หลายเดือนก่อน +4

    Akka dhivi ah madila ukkara veikkathinga

  • @Rethi3419f
    @Rethi3419f 3 หลายเดือนก่อน +1

    Yeppaumm suthitte erukka seetha konjam rest eduu apo tha baby healthya erukku

  • @vimalavenkatesan8998
    @vimalavenkatesan8998 3 หลายเดือนก่อน

    சீதா. நீங்கள் கவலை பட வேண்டாம். அடுத்த மாதம் ஸ்கேன் ரிப்போர்ட் டில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்று டாக்டர் சொல்வார்கள. Don't worry ma.will pray for you ❤❤

  • @nasikitchen3932
    @nasikitchen3932 3 หลายเดือนก่อน +6

    Tyate ahhh dress podratha avoid panikonga maximum stomach la enthaa pressure um kutukaathinga

  • @ragulraja5222
    @ragulraja5222 3 หลายเดือนก่อน +1

    Nenga yappavum unga athai mama kudumpama irunga sister athutha alaga irukuthu

  • @jeyalakshmiv9399
    @jeyalakshmiv9399 3 หลายเดือนก่อน +1

    Conceive anathayum video potukite irukinga. Neenga unga Athai rendu Perum senthu panna videothan nalla reach achy. Ippalam summa veliya sughurathum hotels veritya sapidurathumthan poduringa. Intha time hotel food Edukka kudathu. Veetula irunthu nalla rest edunga.

  • @kalaiyarasib1235
    @kalaiyarasib1235 3 หลายเดือนก่อน +2

    சீதா உங்களுடைய கார் டீடைல் போடுங்கள் Rs...

  • @divyavaratharaj7399
    @divyavaratharaj7399 3 หลายเดือนก่อน +1

    Feel pannathinga sis. Enakum 5th month la ipdi tha sonnanga. Aprom 7 month la normal aiduchu. Nalla saapda sonnanga. Rest eduka sonnanga.

  • @svsrisaisaranp9777
    @svsrisaisaranp9777 3 หลายเดือนก่อน +7

    Romba travel pandringa neenga

  • @selvikm1502
    @selvikm1502 3 หลายเดือนก่อน

    மகளே சொல்லுகிறேன் என்று குறைநினைக்க வேண்டாம் பிள்ளையை பின்னால் இருத்தி பெலிற் போடுங்க யாருக்கும் பயம் இல்லை வெளிநாடுகளில் இப்படி போனால் அவ்வளவு தான் இலங்கையிலும் இப்படி தான் உயிரை பாதுகாத்து கொள்ளுங்கள்

  • @banupriya145
    @banupriya145 3 หลายเดือนก่อน +1

    Travel panathinga athigama... Rest eatunga

  • @vnkitchen7332
    @vnkitchen7332 3 หลายเดือนก่อน +3

    Hi. Seetha.. Car front seat la avasiyam seat belt podunga.

    • @VinothSeetha
      @VinothSeetha  3 หลายเดือนก่อน

      nalla paarunga seat belt pottutha irukka sis

  • @shanthimanivannan5072
    @shanthimanivannan5072 3 หลายเดือนก่อน +1

    சீதாஉங்க மாமியார் தனியா இருக்காங்களா

  • @thenmozhideva7481
    @thenmozhideva7481 3 หลายเดือนก่อน

    கவலை படாதே சீது ஒன்றும் ஆகாது நிச்சயமாக குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறப்பால் ஆனால் அது உன் கையில் தான் இருக்கிறது சந்தோஷமாக மன தைரியத்துடன் சத்துள்ள உணவு நேரத்திற்கு சாப்பிடு மற்றும் கட்டாயமாக அதிக பயணங்களை தவிர்க்கவும் நீ சொல்லும்போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது ..... நல்லதே நினை நல்லதே நடக்கும்......செங்குருதி சேயோன்
    வங்கொடிய வேலோன் துணை நிற்பான்
    மயில் கொண்டு
    உன்னை காக்க..........

  • @Rani_peter
    @Rani_peter 3 หลายเดือนก่อน

    கவலைப்படாதீங்க.....
    அதே சமயம் என்ன தான் காரில் சென்றாலும், ஓய்வும், கவனமும் அவசியம்.

  • @bhuvaneshwaribhuvaneshwari4562
    @bhuvaneshwaribhuvaneshwari4562 3 หลายเดือนก่อน +2

    Consive ahh irukkum podhu long drive pogadhinga seethu pls❤

  • @safimasafima7040
    @safimasafima7040 3 หลายเดือนก่อน +1

    Entha prachanaium irukathu sariyagidum

  • @Vmalarkodivmalarkodi9120
    @Vmalarkodivmalarkodi9120 3 หลายเดือนก่อน +2

    Akka anna please home tour podunga pls pls pls pls pls pls pls pls pls akka anna 😢😢😔😔😓😓😓😓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Santharagavan
    @Santharagavan 3 หลายเดือนก่อน +1

    Romba car analum travel pannadeenga. Romba careful la irunga. Payana madila okathechikandunga. Free ya irunga. Tc ma.

  • @suganyaraju5678
    @suganyaraju5678 3 หลายเดือนก่อน +2

    Nalla padiya kolanthai pirakum seethu kavala padathinga, romba hopefullah irukuga,positive thinking iruga seethu,my sisterku perg time last varakum painah irunthadhu papa akka rendu perum nalla irukaga, bayam adhan namma first yethiri so dont fear seethu. Taks rest seethu

  • @Noname-nq5ot
    @Noname-nq5ot 3 หลายเดือนก่อน +6

    Kavalaipatathinga akka thivisha baby nallapadiya perukkum ❤❤❤❤

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 3 หลายเดือนก่อน

    கவலை வேண்டாம் அப்பன் முருகன் துணை இருப்பார் 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏🙏

  • @vanakamraja5028
    @vanakamraja5028 3 หลายเดือนก่อน +2

    Vinoth tell your amma to take care of seetha

  • @manjulamoorthi4926
    @manjulamoorthi4926 3 หลายเดือนก่อน

    Seetha ரொம்ப பேசாதே உங்க மாமியாரை சுத்தி போட சொல்லு பயப்படாதே திருச்செந்தூர் முருகன் அருளால் எல்லாம் சரியா போயிடும் சீதா ❤❤❤❤

  • @GKNithish
    @GKNithish 3 หลายเดือนก่อน

    சீதா நீங்கள் கவலை படாதிங்க குழந்தை நல்லபடியாக பிறக்கும் பழநி மலை முருகன் உங்களுக்கு துனைஇறுப்பார்

  • @pugeynesvarivaijainthiran2553
    @pugeynesvarivaijainthiran2553 3 หลายเดือนก่อน

    அதிகமாக Think பன்னாதிங்க சகோதரி.. நீங்க சந்தோசமா நிம்மதியா Relaxடா இருங்க... அதுவே சிறந்த மருந்தாகும்... அந்த சத்து கஞ்சி.. மருந்து எல்லாம் சரியா சாப்பிடுங்க.. taste நல்லா இல்ல smell நல்லா இல்லனும் feel பன்னாம... இது நம்ம பாப்பாக்கு நல்லதுனு think பன்னுங்க.. முதலில் நேரத்துக்கு சாப்பிடுங்க.. i will pray for you சகோதரி❤

  • @SkSk-ii4vh
    @SkSk-ii4vh 3 หลายเดือนก่อน +1

    கவலை.படாதிங்க.சரியாகி.விடும்.ஹப்பியா.இருங்க

  • @meenathirumal8648
    @meenathirumal8648 3 หลายเดือนก่อน

    சீதா நன்றாக ஓய்வு எடுக்கவும் , ஒரு பிரச்சனையும் வராது. நான் உங்களுக்காக கடவுள் கிட்ட பிரெயர் பண்ணிக்கிறேன்

  • @mthangamari3498
    @mthangamari3498 3 หลายเดือนก่อน

    அக்கா வேல் மாறல் முருகன் பாட்டு தினமும் கேளுங்க. அக்கா எல்லாம் நல்லதே நடக்கும்.

  • @helenirudhayaa9724
    @helenirudhayaa9724 3 หลายเดือนก่อน +1

    Akka long travel avoid pannunga please❤❤❤❤❤❤ don't worry ellam sari aagidum

  • @user-sm7nm8st7k
    @user-sm7nm8st7k 3 หลายเดือนก่อน

    கவலைப்படாதீங்க சீத்தா உங்களுக்கு நல்லபடியா குழந்தை பொறப்பா முருகனை தினமும் வேண்டிக்குங்க

  • @ponnumaniraj9344
    @ponnumaniraj9344 3 หลายเดือนก่อน

    நல்ல படியா இருக்கும் கவலை வேண்டாம். சீதா கடவுள் கிட்ட வேண்டுக்கிறேன்.... நீங்க ரொம்ப travel pannathinga...

  • @babilas3091
    @babilas3091 3 หลายเดือนก่อน

    ரெஸ்ட் எடுக்கணும் அக்கா, லாங் ட்ராவல் பண்ணாதீங்க பாப்பா சூப்பரா இருக்கும் கவலைப்படாதீங்க, yanakku பாப்பா பொறந்து 5 மாசம் ஆகுது எனக்கு ஓரு கிப்ட் பக்ஸ்கூட தரல அக்கா, பத்திரமா iruingga

  • @thenmozhisampath6978
    @thenmozhisampath6978 3 หลายเดือนก่อน +3

    Don't travel long have proper food and water and have good sleep with fruits

  • @Vishalini-vv6dq
    @Vishalini-vv6dq 3 หลายเดือนก่อน +5

    Akka kavalai padathinga papa nallairuppa god +you

  • @jaigayu100
    @jaigayu100 3 หลายเดือนก่อน +3

    Plate already wash panni irunthalum food podurathuku munnadi one time just water la wash pannitu food kudunga … poochi palli athavathu thattula poi iruntha

  • @sumithrathangavel4645
    @sumithrathangavel4645 หลายเดือนก่อน

    Kandipa sis normal ayidum.... Nanu 3 rd month pregnant 2 nd bby😊... always be positive

  • @user-ez9ud4nr9o
    @user-ez9ud4nr9o 3 หลายเดือนก่อน +2

    Seethu,niviya pinnadi utkara vaima,Carla madiyila venamma pl.by selvi

  • @Rishitex
    @Rishitex 3 หลายเดือนก่อน

    சீதா உனக்கு அதிகமா கண் திருஷ்டி படுது நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் நல்ல ரெஸ்ட் எடுங்க வெளியில் அதிகமாக போகாதே கோயிலுக்கு அதிகமாக போங்க❤

  • @veluammal
    @veluammal 3 หลายเดือนก่อน

    சீத்தா அக்கா எதை பற்றியும் யோசிக்காதிங்க நால்லா ஓய்வெடுங்க, சத்தான உணவுகளை சாப்பிடுங்க, மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள் நல்லதே நடக்கும் ❤❤

  • @user-rg4eo7hb5q
    @user-rg4eo7hb5q 3 หลายเดือนก่อน +1

    நல்ல மரியாதை புருசனுக்கு

  • @aconsangeethap9829
    @aconsangeethap9829 3 หลายเดือนก่อน +3

    Sis nalla healthy ah sapdunga rest edunga first baby ku irukura satthu second baby ku irukathu odampa pathukonga weight thookkathenga sis

  • @abisudha9787
    @abisudha9787 3 หลายเดือนก่อน

    கடவுள் துணையாக இருப்பார்

  • @stellagerald3748
    @stellagerald3748 3 หลายเดือนก่อน

    நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும் மா வேலைகளை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்க நல்லா சாப்பிடுங்க கவலை படாதீங்க குழந்தை ஆரோக்கியமா பிறக்கும் முருகனை வேண்டுங்க சீதா அதிகமாக வேகமாக நடப்பதை கொஞ்சம் தவிர்க்கவும் படுத்த மாதிரியே புரண்டு படுக்க கூடாது எழுந்து உட்கார்ந்து அடுத்த பக்கம் படுக்கனும் தைரியமா சந்தோஷமா இருமா நானும் prayer பண்ணிக்கிறேன்

  • @bhuvaneswariv7226
    @bhuvaneswariv7226 3 หลายเดือนก่อน

    சீதாக்கா பாப்பா நல்லா இருக்கும் நீங்க கவலைப்படாதீங்க உங்களுக்கு அதிகமா மூச்சு வாங்குது நீங்க அதிகம் ரெஸ்ட் எடுக்கணும்

  • @ManiKandaprabuKalieswari
    @ManiKandaprabuKalieswari 3 หลายเดือนก่อน

    Don't worry சீதா அக்கா கவலைப்படாதீங்க பாப்பா நல்லபடியா பிறக்கும் பிரே பண்ணிக்கிறோம்

  • @mohanraj-lz8vy
    @mohanraj-lz8vy 3 หลายเดือนก่อน

    Enga relation akkavukku eptitha erunthuchu delivery akumbothu seriyaitum nenga nallathey nenainga

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 3 หลายเดือนก่อน

    தினமும் நடைப்பயிற்சி செய்யவும்
    முடிந்த அளவு ஹோட்டல் உணவுகள் தவிர்க்கவும்
    தேவைபட்டால் சில நாள்கள் காரில் " L "டிக்கர் ஒட்டி கொள்ளவும்

  • @malathiuvan5828
    @malathiuvan5828 2 หลายเดือนก่อน

    Pregnant aanathula iruthu avlo aatam podura ipo feel panra naalam avlo carefulla irutha evlo dance

  • @VanithaVanitha-fv2lp
    @VanithaVanitha-fv2lp 2 หลายเดือนก่อน

    Pesum pothu moochu vittu porumaya pesunga konjam rest eduthukonga veetlaiyum ella work neenga dha pandra madhiri theriyuthu

  • @user-ux7vk8jq1w
    @user-ux7vk8jq1w 3 หลายเดือนก่อน

    Healthy ya sapdunga mobile phone gadgets yellathaum neenga use panathinga body cool ah vachikonga mind peaceful ah vachikonga, pomegranate sapdunga

  • @ExcitedChihuahua-bt6bh
    @ExcitedChihuahua-bt6bh 3 หลายเดือนก่อน +1

    Karpagarachambigai song kelunka nalathu mrng eveng kelunka

  • @SuriyaSm-kk2oe
    @SuriyaSm-kk2oe 3 หลายเดือนก่อน

    ஏசாப்பா சீத்தா அக்காவுக்கு நல்லபடியா குழந்தை பொறக்குனும் ✝✝✝✝✝✝✝

  • @user-xf8gf5ym6m
    @user-xf8gf5ym6m 3 หลายเดือนก่อน +1

    Hi akka nega kawala padha wendam sari agum nanum kadavul kitta wendi kolgiren ❤❤

  • @najathkhan-rm8si
    @najathkhan-rm8si 3 หลายเดือนก่อน

    Akka y vedio podala? Rest edunga Akka.. nalla sapudunga..onguluku pray pannuren

  • @subhasreesudhakar3047
    @subhasreesudhakar3047 3 หลายเดือนก่อน

    First baby solarathu than nadakanum Becoz Enaku en ponnu asai pattathu than nadathuchi

  • @VijayaV-pl9ys
    @VijayaV-pl9ys 3 หลายเดือนก่อน +1

    Don't worry akka ellam sari agidum kavalapadathinga daily video podunga akka please 😢😢😢😢😢😢😢😢

  • @najathkhan-rm8si
    @najathkhan-rm8si 3 หลายเดือนก่อน

    Akka y vedio podala?? Neenga nalla rest edunga Akka..nalla sapudunga..pray pannuren onguluku

  • @mohamedashik3673
    @mohamedashik3673 3 หลายเดือนก่อน

    நலம் அன்புடன் குழந்தை பிறக்கிற வரை ஜாக்கிரதையா இருங்க திவி அம்மா ❤❤

  • @muneesmunees6134
    @muneesmunees6134 2 หลายเดือนก่อน

    Same ungala mari than nan correct en paiyanukku dhivi age ippo na pregnant 5 months

  • @SanthiyaSanthiya-xp9rr
    @SanthiyaSanthiya-xp9rr 3 หลายเดือนก่อน +2

    Akka happya iruga ka adhalam onnu illa unga babya neega nalla pethu edupiga❤❤

  • @arulmary8621
    @arulmary8621 3 หลายเดือนก่อน

    Front seat la children should not sit

  • @UshaRani-hu8lj
    @UshaRani-hu8lj หลายเดือนก่อน

    Kavalapadatheenga seetha
    Baby nalla irukum na kadavul kitta vendikiren