விளப்பாக்கம் மலையில் ராஜராஜ சோழன் | Vilappakkam Cave Explained Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • For More Details - tamilnavigatio...
    Ganesh Raghav Channel - / ganeshraghav
    Google Map - goo.gl/maps/Ko...
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

ความคิดเห็น • 169

  • @TamilNavigation
    @TamilNavigation  2 ปีที่แล้ว +13

    வணக்கம் மக்களே 🙏🏼
    Ganesh Raghav Channel - th-cam.com/users/GaneshRaghav

    • @kaleeshsmable
      @kaleeshsmable 2 ปีที่แล้ว +1

      Already subscriber bro

    • @rk2545
      @rk2545 2 ปีที่แล้ว

      th-cam.com/video/U5zJQgNTuBo/w-d-xo.html
      நெரூரில் ஓர் ஜீவ சமாதி.

    • @annaamalaikadirvel6947
      @annaamalaikadirvel6947 2 ปีที่แล้ว

      சந்தாதாரர் ஆகிவிட்டோம்..நண்பா.

    • @saranrajsermadurai7634
      @saranrajsermadurai7634 2 ปีที่แล้ว

      Pls take me while you going to place like this

  • @ramaneik2939
    @ramaneik2939 2 ปีที่แล้ว +16

    ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தும் யூடியூபில் நீங்கள் இருவரும் சேர்ந்து பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் சேவை தொடர எங்களது வாழ்த்துக்கள் 👏

  • @siva7843
    @siva7843 2 ปีที่แล้ว +27

    அருமை.... கைவிடப்பட்ட இடம்,கோவில் அனைத்தையும் கண்ணில் காட்டுகிறீர்கள். நல்ல செயல் 🙏

  • @user-ug4bj7hb4n
    @user-ug4bj7hb4n 2 ปีที่แล้ว +8

    நம் தமிழர்களின் பொக்கிஷங்களை வெளியே கொண்டு வரும் கர்ணா தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @r.sharini1535
    @r.sharini1535 2 ปีที่แล้ว +12

    நேரில் சென்று பார்த்த அனுபவம்
    காணொளிக்கு நன்றி.

  • @parthibank312
    @parthibank312 2 ปีที่แล้ว +30

    உங்கள் பதிவு சிறப்பு ... மேலும் அதை புத்தகம் வடிவில் வர்ண புத்தகமாக போட முயற்சி செய்கன் அண்ணா

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 ปีที่แล้ว +9

    இந்த இடம் எங்களது ஊருக்கு அருகாமையில் உள்ளது. நானும் சென்ற ஆண்டு இந்த இடத்துக்கு சென்று பார்த்துவந்தேன். ஆனால் நீங்கள் காண்பித்த அந்த ராஜராஜன் கல்வெட்டை பார்க்க வில்லை. மற்றபடி அனைத்து சிற்பங்களையும் பார்த்தேன். மிக குறைந்த செலவில், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை, இயற்கையான அமைதியான அந்த இடத்தை பார்த்து வருவது உண்மையில் மகிழ்ச்சி தரும். பெண்களுடன் செல்லும்போது, தனியாக செல்லவேண்டாம். பஸ், கார், லாரி, இரு சக்கர வாகனங்கள் செல்லும் முக்கிய வழி சாலையின் அருகில் இருந்தாலும், குகை சற்று உட்புறத்தில் இருப்பதால் ஒருவித தனிமையுணர்வு ஏற்படும். நாங்கள் போயிருந்த சமயம் ஒரு குடிகாரன் (முதலில் பார்த்தபோது அப்படி தோன்றவில்லை.) நான் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்கிறேன் என்று தானாகவே வந்து எதைஎதையோ சொன்னான்.. நாங்கள் அவன் கதை விடுகிறான் என்று தெரிந்துக்கொண்டு விலகிச் சென்றோம். ஆனால் அவன் கடைசி வரை எங்களை பின்தொடர்ந்து பணம் கொடுங்கள் என்றான். ஏன் எதற்கு தரவேண்டும் என்று கேட்டோம். அவன் அதற்கு பதில் சொல்லாமல், நீங்கள் காரிலா வந்தீர்கள், அந்த கார் உங்களுடையதுதானா என்றான். ஆம் என்றோம். உடனே உங்களுக்கு விளக்கிச் சொன்னதற்கு வேறு யாராவது இருந்தால் 300,400 தருவார்கள்., நீங்கள் 100 ரூபாயாவது தரவேண்டும் என்று பயமுறுத்தும் வகையில் கேட்டான். 100 ரூபாய் தருவது பெரியதல்ல., எங்களுக்கு தெரிந்த விவரங்களைக்கூட அவனுக்கு தெரியவில்லை.. வாய்க்கு வந்ததை உளறினான். நாங்கள் அவனை அணுகி விளக்கி சொல்லவும் கேட்கவில்லை. இந்த நிலையில் ஒரு 50 ரூபாய் கொடுத்தோம். ஆனால் அவன் அதை வாங்கி கொண்டு காரில் ஏறும் வரை பின்தொடர்ந்து "இந்த 50 ஐ நீங்களே வைத்து கொள்ளுங்கள்" என்று பயமுறுத்தலுடன் பொறுக்கித்தனமாய் பேசிவிட்டு திருப்பிகொடுத்துவிட்டு எப்படியோ போய்விட்டான். நாங்கள் காரை சிறிது தூரம் செலுத்திவிட்டு, மீண்டும் அதே இடத்துக்கு வந்து, மலைக்கு எதிர்புறம், சாலையின் ஓரத்தில் முஸ்லிம் ஒருவர் வைத்திருந்த கடைக்கு சென்று நடந்ததை சொன்னோம். அவர் ஆச்சரியத்துடன் விசாரித்து விட்டு, "இங்கு அப்படியெல்லாம் நடக்காது, என்ன பண்ணுவது, சில குடிகாரன்கள் எப்போதாவது இப்படி நடந்து கொள்கிறார்கள், மற்றபடி இந்த இடம் அமைதியாக இருந்தாலும் போக்குவரத்து மிகுந்த பாதுகாப்பான இடம்"என்றார். இப்படி ஒரு அதிருப்தியுடன் முடிந்தது இந்த பயணம்.

  • @madras2quare
    @madras2quare 2 ปีที่แล้ว +2

    வணக்கம் தம்பி. வாழ்த்துக்கள். நம் முன்னோர்கள் எவ்வளவு அழகாக செதுக்கி இருக்கிறார்கள். பணத்திற்காக அலையும்நம் போல் இல்லாமல் மன அமைதிக்காக நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றி சொல்ல எப்படி எல்லாம் கஷ்டப்பட்டுள்ளார்கள். உண்மையில் பெருமையாக இருக்கிறது தம்பி. கணேஷ் தம்பி உங்களுக்கும் வாழ்த்துக்கள் . உங்கள் பதிவுகள் அருமை. தொடருங்கள் இருவரும். நன்றி.

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +1

    உங்க ள்பதிவுகள்அநைத்தும்அர்ப்பு
    தமானபதிவுகர்ணாவாழ்த்துக்கள்

  • @rajmanvizhi3414
    @rajmanvizhi3414 2 ปีที่แล้ว +1

    Ungalodu nangalum oruoru idamum nalla oru anubavatha kodukkuthu .....god bless you appadiye kalyana video sharepannalame👍

  • @senthildurai777
    @senthildurai777 ปีที่แล้ว

    தமிழர் பாரம்பரியம் தங்களால் வெளிக்கொணரப்படுகிறது... வாழ்த்துக்கள் 💐

  • @deepatamilfamily6797
    @deepatamilfamily6797 2 ปีที่แล้ว

    Hi karna and Ganesh....already i followed Ganesh videos..... recently I addicted to karna .....temple travel...

  • @vijayalakshmipugalendi7566
    @vijayalakshmipugalendi7566 2 ปีที่แล้ว +1

    அருமை. எனக்குப் பிடித்த இருவரையும்ம் இணைந்து பார்த்ததில் மகிழ்ச்சி.

  • @pitchandipitcha5577
    @pitchandipitcha5577 2 ปีที่แล้ว

    நண்பரே, இளமையில் ஊர் சுற்றிய கால்கள் , உடல் தளர்வால் எங்கும்
    செல்லமுடியாத நிலை, ஆனால் உங்களுள் திரு.கணேஷ் ராகவ் மற்றும் சிலரின் பதிவுகள் வழியாக நான் செல்லாமல் விட்ட பல
    இடங்களை காண்கின்றேன் நன்றி உமக்கும் .இதர பதிவாளர்களுக்கும்

  • @elavarasans1242
    @elavarasans1242 2 ปีที่แล้ว +3

    தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்திய உங்களுக்கு நன்றி தம்பி வாழ்த்துக்கள்

    • @rk2545
      @rk2545 2 ปีที่แล้ว

      th-cam.com/video/U5zJQgNTuBo/w-d-xo.html
      நெரூரில் ஓர் ஜீவ சமாதி

  • @alagla
    @alagla 2 ปีที่แล้ว +7

    உங்கள் காணொளிகள் மிக சிறப்பு. உங்கள் வரலாற்று பயணம் மிக மிக நல்ல முயற்சி கர்ணா. வாழ்த்துக்கள்.

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 2 ปีที่แล้ว +5

    #முத்துகுழிவயல் குமரி மாவட்டம்
    கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக குளிரான பிரதேசம் முத்துகுழிவயல் ‌5500 அடி உயரத்தில் உள்ளது இந்த பகுதி , எப்படி போக வேண்டும் நாகர்கோவிலில் இருந்து கீரிபாறை சென்று அங்கே ரோடு 2 ஆக பிரிகிறது ‌ஒரு ரோடு மாறாமலைக்கு இன்னொரு ரோடு முத்துகுழிவயலுக்கு போகிறது பாலமோர் சென்று அங்கே இருந்து முத்துகுழிவயலுக்கு ‌போக வேண்டும் ஆனால் யாருக்கும் இங்கு வர அனுமதி இல்லை, முத்துகுழிவயலில் ‌இருந்து அப்பர்கோதையாருக்கு ‌போலாம் ,கன்னியாகுமரி மாவட்டத்தில் முத்துகுழிவயலில் எல்லாம் கடும் பனி பொழிவு ,உறைபனி , வருடம் முழுக்க மழை எல்லாம் உண்டு இங்கே தினசரி 2-3 முறையாவது மழை பெய்து விடும் அதிகபட்ச வெப்பநிலை 18°C தான் , யானை, புலி , எல்லா உயிரினங்களும் உண்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு என்று யானை காப்பகம் ,புலிகள் சரணாலயம் தனியாக வந்தால் முதுமலையை போல இந்த இடம் வரை மக்கள் வந்து இயற்கையை ரசிக்க முடியும் வன விலங்குகளை நேரடியாக காணலாம் , இந்த குமரி மாவட்டம் முத்துகுழிவயலில் இருந்து நமது குமரி மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அப்பர்கோதையாரை ‌கண்டு களிக்கலாம் இந்த முத்துகுழிவயல் நமது நாகர்கோவில் மாநகரை ‌விட இரண்டு மடங்கு பரப்பளவு கொண்ட மலை பிரதேசம் , இந்த முத்துகுழிவயலை விடவும் உயரம் கொண்ட அச்சன்காடு அதற்கு மேல் உயரம் உள்ள இடங்கள் கூட கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது அங்கே ஐஸ்கட்டி புற்களில் உறைந்து கிடக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா இயற்கையும் உண்டு இந்த இடத்தில் எல்லாம் ஆண்டுகளுக்கு 7000 mm வரை அதிகபட்ச மழை பெய்வது உண்டு ஆனால் ஊடகங்களும் அரசும் இதுபற்றி கூறுவதே கிடையாது , இதனால் தான் நமக்கு பெருஞ்சாணி அணைக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் வருகிறது காரணம் முத்துகுழிவயலில் தினசரி குறைந்து சாதாரண நாளில் 2-3 முறையாவது இங்கு மழை பெய்யும் அதே இது மழை காலத்தில் உறைந்து ுக்க ஆக வருடத்தில் 365 நாளும் இங்கே மழை உண்டு அதிகாலையில் உறைபனி அது தான் குமரி மாவட்டம் ,
    TH-cam le intha place vara yarum podale.. Waiting for your post

  • @sanjaisanjai2000
    @sanjaisanjai2000 2 ปีที่แล้ว +2

    ராஜராஜன் வாழ்ந்த மண்ணில் வாழ்கிறேன் அவன் பேசிய மொழியை பேசுகிறேன் என்ற பெருமிதம் எனக்கு உண்டு

  • @cpet396
    @cpet396 2 ปีที่แล้ว +1

    Dear Mr.Karuna, It is good idea that our KanchiVaram Ganesh Raghav surprisingly appearing in this video. Both u guys, as young TH-camrs can do Wonders by travelling extensively to Explore these kind of very Lesser Known HisToricaL Wonders. TH-camrs like u guys should be an inspiration to all of us. GOD 🙌 BLESS u ALL Mr.Karuna & Mr.Ganesh Raghav. Regards, KanchiVaradhan

  • @indiranip5974
    @indiranip5974 ปีที่แล้ว

    🐊🐊🐊🌷🍍🌷🍍🌷🍍🐊🌷🍍 happy to see karnas and ganesh

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว +4

    Excellent video, good job Mr Karna. You are creating an asset for our future generations. We appreciate your work.

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 2 ปีที่แล้ว +3

    🙏⚘🙏⚘🙏⚘🙏⚘🙏⚘🙏⚘🙏
    நன்றி....கடவுள் அனைவருக்கும் நல்லருள் ,, வரம் தர வேண்டும்.
    🙏⚘🙏⚘🙏⚘🙏🌹⚘🙏⚘🙏

  • @91srinivasan
    @91srinivasan 2 ปีที่แล้ว

    Bro... Neega super ha unkga panni seythiu tu irukinga... Vaalthukal...

  • @pradeepaammu8387
    @pradeepaammu8387 2 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் காளஹஸ்தி கோயில் சென்று வாங்க அண்ணா அங்கு நிறைய கல்வெட்டு இருக்கு சிற்பக்கலை மிகவும் அழகாக உள்ளது

  • @annaamalaikadirvel6947
    @annaamalaikadirvel6947 2 ปีที่แล้ว

    சரித்திர கோட்டை கொட்டலம் வரலாறு கர்ணா.கோவில் புராண வரலாறு கணேஷ் ராகவ்.கோவில் சிற்பம் தூண்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு பிரவீன் மோகன்.மூவரும் முத்தமிழ் போல் தமிழ் கலைகள் கலாச்சாரப் பண்பாடுகள்
    அறிவியல் பார்வையோடு பகிரும் பண்பாளர்கள் நம் தமிழ்நாட்டின் பொக்கிஷங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக கண்கள் முன்னே கொண்டுவந்து அறிவுக்கும் பார்வைக்கும் மனதுக்கும் நல்விருந்த்து படைக்கும் படைப்பாளிகள். வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

  • @Rajkumar-dn8lm
    @Rajkumar-dn8lm 2 ปีที่แล้ว +2

    Happy to see you both together Ganesh ragav and karna 😄

  • @rojaraja1
    @rojaraja1 2 ปีที่แล้ว +4

    நல்ல நண்பர்கள்
    இணைவது சிறப்பு -

  • @dspgunagunaseelan8932
    @dspgunagunaseelan8932 2 ปีที่แล้ว

    🙏🙏🙏ஆரோக்கியமான youtube நண்பா உங்கள் சேனல் வாழ்த்துக்கள் நண்பா 🌹🌹🌹💖💖💖💖💕💕💕

  • @francisprasad2171
    @francisprasad2171 2 ปีที่แล้ว +2

    Really nice to see and understand that young people like you have taken pain in showing us places which many of us would ever see and also explain in detail minutely the historical facts. Keep up this great job ya many of us cannot visit these places. Thanks

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +2

    Good information on chola dynasty Jainism...

  • @selvar9323
    @selvar9323 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @karthickeditionnn
    @karthickeditionnn 2 ปีที่แล้ว

    அருமை வாழ்க வளமான நலமாக

  • @GaneshRaghav
    @GaneshRaghav 2 ปีที่แล้ว +12

    It’s always nice to travel with you and your team bro , waiting for the next meeting and it’s nearing 3 days more 😅

    • @TamilNavigation
      @TamilNavigation  2 ปีที่แล้ว

      🤫

    • @Maniraja_Entertainer
      @Maniraja_Entertainer 2 ปีที่แล้ว

      @@TamilNavigation bro... Madurai event ah video ah podavey Ella innum y bro... Neenga yendha alavukku super ah organize panninga nu yellarukkum theriyanum bro.. verum photo oda stop pannidathinga plsss...

    • @TamilNavigation
      @TamilNavigation  2 ปีที่แล้ว +2

      @@Maniraja_Entertainer next event announcement la Anta video add panren brother

    • @Maniraja_Entertainer
      @Maniraja_Entertainer 2 ปีที่แล้ว

      @@TamilNavigation thank u bro...

    • @menagam7883
      @menagam7883 2 ปีที่แล้ว

      Hi Ganesh Raghav anna. 🖐

  • @hotelustav6477
    @hotelustav6477 2 ปีที่แล้ว +1

    super rockinggggggggggggggggggggg

    • @rk2545
      @rk2545 2 ปีที่แล้ว

      th-cam.com/video/U5zJQgNTuBo/w-d-xo.html
      நெரூரில் ஓர் ஜீவ சமாதி

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 2 ปีที่แล้ว +2

    "Varalarai varalar aaga mattume parkkavendum" - Karna. Golden words Karna.
    We should be very careful when we explain history to current society. People today are filled with hatred, religion and language wars due to politicians.
    World is a place for every living being. Anyone can come and live here. Don't disturb others. Live and Let Live 🙏🏼

  • @HarishKumar-vn9gm
    @HarishKumar-vn9gm 2 ปีที่แล้ว +3

    🙏 thambi vazhga valamudan ❤️ God bless you ❤️👍

  • @naveenkumarb4u
    @naveenkumarb4u 2 ปีที่แล้ว +1

    Raja Raja Cholan 🔥 evlo periya vishayam. Great!!

    • @rk2545
      @rk2545 2 ปีที่แล้ว

      th-cam.com/video/U5zJQgNTuBo/w-d-xo.html
      நெரூரில் ஓர் ஜீவ சமாதி.

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 2 ปีที่แล้ว

    Doing good job done. Super bro. Nee romba karrupa ayuttta

  • @rudrapathimurugaiya5859
    @rudrapathimurugaiya5859 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @jpcharan1587
    @jpcharan1587 ปีที่แล้ว

    Super information👏👏👏👏👏👌👌

  • @ManojKumar-oi4ne
    @ManojKumar-oi4ne 2 ปีที่แล้ว +1

    Super bro unka video eppo varumnu avalodu kathirupen unkal தேடல் தொடர வாழ்த்துக்கள் 💐💐

  • @nandhinivasudevan4924
    @nandhinivasudevan4924 2 ปีที่แล้ว +3

    Vilapakam near my hometown.. 🤩

    • @rk2545
      @rk2545 2 ปีที่แล้ว

      th-cam.com/video/U5zJQgNTuBo/w-d-xo.html
      நெரூரில் ஓர் ஜீவ சமாதி

  • @km-fl2gb
    @km-fl2gb 2 ปีที่แล้ว

    அருமை படப்பிடிப்பு அற்புதமான வரலாற்று செய்திகள் தொடரட்டும் வெற்றி பயணம்

  • @santhoshr4066
    @santhoshr4066 2 ปีที่แล้ว +1

    Bro பொதிகை மலை video podunga

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா அண்ணா நான் எப்போதும் உங்க fan anna

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 2 ปีที่แล้ว +2

    Very excellent karna

  • @thulasiraman5570
    @thulasiraman5570 2 ปีที่แล้ว +1

    எங்க ஊருக்கு வந்திருக்கிறார் என்பது தான் எங்களுக்கு சந்தோஷம் துளசிராமன்

  • @MrNavien
    @MrNavien 2 ปีที่แล้ว

    This is wonderful combo and certainly informative 🙏🏾

  • @samsasi7347
    @samsasi7347 2 ปีที่แล้ว +1

    Ethu enga oru ❤️

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 ปีที่แล้ว +1

    Super brother 👍🏻 ( Deepa seenivasan)

  • @VidhyaSundaresanVS
    @VidhyaSundaresanVS 2 ปีที่แล้ว

    அட நம்ப கணேஷ் ராகவ்😃👍

  • @bmaheshme
    @bmaheshme 2 ปีที่แล้ว

    அருமை

  • @kaniyamuthanr3382
    @kaniyamuthanr3382 2 ปีที่แล้ว +1

    சித்த மருத்துவம் சிறப்பு மற்றும் வரலாறு பற்றிய காணொளி வெளியிடுங்கள் அண்ணா

  • @subashini8612
    @subashini8612 2 ปีที่แล้ว +2

    மலை கோவில், குடைவரை கோவில் பற்றிய உங்கள் தேடல் அரிந்தும், ஆனந்தமும் கொண்டோம்.
    மானாமதுரை அருகில் வேதியரேந்தல் பக்கத்தில் ஒரு பெயர் சொல்லாத மரம் உள்ளது, இம் மரணத்திற்கு வேர்கள் இல்லை இதை பற்றியும் தெரியப்படுத்துங்கள், அங்கு கோவிலும் உள்ளது.
    மானாமதுரை அருகில் ஒரு கோட்டையும் உள்ளது தற்பொழுது சிவன் கோவிலாக இயங்கி வருகிறது.
    நன்றி....

  • @selvamm8458
    @selvamm8458 2 ปีที่แล้ว +2

    👌👌👏👏👏👏👏👏👏👏👏👍⚘
    அருமையான பதிவு.
    நன்றி.

  • @barasra8847
    @barasra8847 2 ปีที่แล้ว

    Your effort is really very inspirational to younger generations. thank you 👍

  • @vijayakumarvijayakumar1001
    @vijayakumarvijayakumar1001 ปีที่แล้ว

    Super cute

  • @parameshwarinaiduparmeshwa2622
    @parameshwarinaiduparmeshwa2622 2 ปีที่แล้ว

    Super 👌👌🙏🙏🙏

  • @suriyaprakashj7152
    @suriyaprakashj7152 2 ปีที่แล้ว +1

    அண்ணா திருவதிக்குன்னம் வீடியோ எப்ப வரும் அண்ணா

  • @kanagaraj7447
    @kanagaraj7447 2 ปีที่แล้ว +1

    Super machii... 👍🏽👍🏽👍🏽

  • @kanithkumar
    @kanithkumar 2 ปีที่แล้ว +1

    Bro next karnataka la irukira hampi try panunga bro .. Historical place bro ..must try

  • @redmahi5669
    @redmahi5669 2 ปีที่แล้ว

    அருமை தலைவா... நன்றி... 💐💐💐

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் bro...

  • @praphakaran2012
    @praphakaran2012 2 ปีที่แล้ว

    அருமை நன்றி தோழரே

  • @sainathkulasekar6745
    @sainathkulasekar6745 2 ปีที่แล้ว

    That Yakshi sculpture is really cool.. it is a real treasure trove

  • @gopik9950
    @gopik9950 2 ปีที่แล้ว

    It's my home town. Thanks, Karna 🙏

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +6

    இந்த கல்வெட்டை பார்த்தால்கூட காமாட்சி நாயுடு இது தெலுங்கு கல்வெட்டு சோழர்கள் எங்களுடைய மன்னன் என்று சொல்லுவான். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 2 หลายเดือนก่อน

    நம்ம ஊரு இராணிப்பேட்டை மாவட்டத்தில் விளாப்பாக்கம் பஞ்சபாண்டவர்கள் குகை சிற்பம் 🫂

  • @sm_Editzs77
    @sm_Editzs77 2 ปีที่แล้ว +1

    .வணக்கம் அண்ணா😍😍😍😍😍

  • @palani9664
    @palani9664 2 ปีที่แล้ว

    💞விஜயச்சோழிஸ்வரர் கோவில் நினைவிற்கு வருகிறது அண்ணா 💞

  • @silambujacobfs9099
    @silambujacobfs9099 2 ปีที่แล้ว

    Thanks bro, for coming after seeing my comment

  • @kamalraj3900
    @kamalraj3900 2 ปีที่แล้ว

    I adict in this music

  • @chitramaha8890
    @chitramaha8890 2 ปีที่แล้ว

    Sema...🥳🥳🥳🥳

  • @sankarraj268
    @sankarraj268 2 ปีที่แล้ว

    எங்கள் ஊரில் பள்ளி படை உள்ளது....ஆனால் இன்று அது விக்ரபாண்டிஸ்வரர் & செண்பகவல்லி அம்மன் கோவில் ஆக உள்ளது...
    இடம்: வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.
    நானும் பல youtubers சொல்லி பார்த்தேன். செவி சாய்ப்பதாக..இல்லை ஏனோ.....?

  • @madeshm6003
    @madeshm6003 2 ปีที่แล้ว

    nalla pathiu 🎊🎉

  • @hemachandran7175
    @hemachandran7175 2 ปีที่แล้ว

    Anna unga videokutha waiting anna super anna mass

  • @samisami7115
    @samisami7115 2 ปีที่แล้ว

    Wow super bro

  • @pravingoes7899
    @pravingoes7899 2 ปีที่แล้ว +1

    ராஜ ராஜ சோழன் சோழ பெருந்தகையே

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 ปีที่แล้ว

    Bro... Kashmir poi angairukkara unmai varalaraium inga podunga bro🙏

  • @cricgamer1655
    @cricgamer1655 2 ปีที่แล้ว +1

    Vellore fort come bro 🚙

  • @sithan4813
    @sithan4813 2 ปีที่แล้ว

    👍🌹இது போன்று பழைய பல்லாவரம் பகுதியில் பஞ்ச பாண்டவர்கள் குகை உள்ளது... அருகில் ஒரு தர்கா உள்ளது... இதன் பெயர் குரங்கணிமுட்டது குகை கோயில்... விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் மூவரை வென்றான் கொழுந்தேஸ்வரர்கோயில்... பல்லவர் காலதில் இதுபோன்ற கோயில் கட்டப்பட்டுள்ளது

  • @rameshrmp919
    @rameshrmp919 2 ปีที่แล้ว +1

    கர்ணா bro சிவகங்கை மாவட்டம் பிரான்மலை வாங்க bro சோழர் & பாண்டியர் எல்லை பகுதி மற்றும் பாரிமன்னன் வாழ்ந்த ஊர் நிறைய வரலாறு உள்ளது bro அழியும் தருவாயில் உள்ளது

    • @rajamohamed429
      @rajamohamed429 2 ปีที่แล้ว

      Ramesh bro கடந்த வருடமே வந்துட்டு போயிட்டார் கர்ணா தம்பி

  • @p.raghuachariraghu380
    @p.raghuachariraghu380 2 ปีที่แล้ว

    Suppar bru

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 ปีที่แล้ว

    Thank you thambi 🙏

  • @cirilciril2797
    @cirilciril2797 2 ปีที่แล้ว

    Great jurney nanba keep moving...🌹

    • @rk2545
      @rk2545 2 ปีที่แล้ว

      th-cam.com/video/U5zJQgNTuBo/w-d-xo.html
      நெரூரில் ஓர் ஜீவ சமாதி.

  • @venkateshcsvenkates2716
    @venkateshcsvenkates2716 9 หลายเดือนก่อน

    👍👍

  • @periyasamydurairai
    @periyasamydurairai ปีที่แล้ว

    Empa ithulam nambura mathiriya iruku, itha patha evano katti vachatha sontham kondadirathu nalla theriuthu

  • @najimudeen3035
    @najimudeen3035 2 ปีที่แล้ว

    Excellent bro 👌👍

    • @rk2545
      @rk2545 2 ปีที่แล้ว

      th-cam.com/video/U5zJQgNTuBo/w-d-xo.html
      நெரூரில் ஓர் ஜீவ சமாதி.

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u 2 ปีที่แล้ว

    😍❤️🙏🙏🙏🙏

  • @deepatamilfamily6797
    @deepatamilfamily6797 2 ปีที่แล้ว

    Especially hi en per karna...vanga enaiku entha sirpam pakalam...

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว

    Nice

  • @jenitta6373
    @jenitta6373 2 ปีที่แล้ว +1

    Tamilargal varalaru reopen pannite eruga. Innu reach aganum Ella tamilargaluku..😍

  • @karthika1498
    @karthika1498 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @snehak3730
    @snehak3730 2 ปีที่แล้ว +1

    Naraya video podunga naa

  • @PrakashR-j5v
    @PrakashR-j5v หลายเดือนก่อน

    Sup bro

  • @malaivasan9889
    @malaivasan9889 ปีที่แล้ว

    இது ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் வழியில் உள்ள ஊர் விளாப்பாக்கம் திமிரி என்ற ஊரில் அருகே உள்ளது

  • @kmahendran6856
    @kmahendran6856 2 ปีที่แล้ว +1

    தல எப்படி இருக்க நெஸ்ட் டைம் tourla மீட் பண்ணுவோம்

  • @subramanianc9636
    @subramanianc9636 2 ปีที่แล้ว

    samanama ok ana jainam vathu kundallavathu nu board pottrukannunga indha ASI, konjam varalara nalla innum sollunga bro 🙌 palli ngrathu vera ethoo onna irrukannum🙏✌️

  • @user-jc6iw5rc6w
    @user-jc6iw5rc6w 2 ปีที่แล้ว

    தயவுசெய்து காணொளியின் தலைப்பை மாற்றவும்.
    😱😱😱😔😔😔
    🙏🙏🙏😥😥😥

  • @farmergreat9831
    @farmergreat9831 2 ปีที่แล้ว

    Sago please write as a book 📖 🙏 about your travel