தலைவா, மீட்டரில் இருந்து வரும் அவுட்புட்டை 4போல் mcb-ன் இன்புட்டில் கொடுத்துவிட்டு அதில் இருந்து வரும் அவுட்புட்டை ரோட்டரி ஸ்விட்சில் RYB கனக்ட் பண்ணிவிட்டு ரோட்டரியில் இருந்து வரும் சிங்கிள் அவுட்புட்டை mcb-ல் கனக்ட் பண்ணியிருந்தால் இன்னும் ஈசியா இருக்குமே bro. தப்பா இருந்தா மன்னித்து கொள்ளுங்கள் எனக்கு தெரிந்ததை சொன்னேன்
@@ElectricalsTamilTech. thanks bro 3 phase லைனில் மூன்று நான்கு சிங்கள் பேஸ் மீட்டர் வைக்குறாங்களே அது எப்படி என்று தெரியுமா bro அதைப்பற்றி தெரிந்தால் சொல்லுங்க bro
Super Anna
Tester is the biggest tool of every electrician
good video
Hai pro
Make a full video bro IAM from ap
தலைவா, மீட்டரில் இருந்து வரும் அவுட்புட்டை 4போல் mcb-ன் இன்புட்டில் கொடுத்துவிட்டு அதில் இருந்து வரும் அவுட்புட்டை ரோட்டரி ஸ்விட்சில் RYB கனக்ட் பண்ணிவிட்டு ரோட்டரியில் இருந்து வரும் சிங்கிள் அவுட்புட்டை mcb-ல் கனக்ட் பண்ணியிருந்தால் இன்னும் ஈசியா இருக்குமே bro. தப்பா இருந்தா மன்னித்து கொள்ளுங்கள் எனக்கு தெரிந்ததை சொன்னேன்
@@ElectricalsTamilTech. thanks bro 3 phase லைனில் மூன்று நான்கு சிங்கள் பேஸ் மீட்டர் வைக்குறாங்களே அது எப்படி என்று தெரியுமா bro அதைப்பற்றி தெரிந்தால் சொல்லுங்க bro
@@mohansackthi1169 hii bro
@@selvajoker4989 hi
@@mohansackthi1169 neenga electrician ah bro
@@selvajoker4989 எலக்ட்ரிசியன் ஆகவேண்டும் என்று தனியாக செலவு செய்து கற்று கொண்டேன்.
Super thilak
Friend 3 flate ku 3 MCB box pottu eruku apady changer over connect panuradu
how to full 3 rotary switch connection video poduga
உங்கள் ஊர் எது moupail nampar
Rotary switch ilama 3 phase kudukalamaa.. reply..enga vitula rotary ilama paniruganga
உங்கள் போன் நெம்பர் கிடைக்குமா எனக்கு...
Bracelet podathinga working time. Live cable velapakumpothu yengayacham touch Ayidum
Star delta wiring
Hi ji namma 3phase irukgu apdina namma 3 switch entha direction la veiganum nu solluga hi veetla eppayum
Boss rotary switch epadi work panuthu ippo red phase cut acihna ennanpannnum explain panaga
Moter two way wireing pannuvathu eappati
எனக்கு ஒரு வேல வேணு நண்பா
Rotary switch atharkku payan paduthueathu
Ethe video pastla erundhu
Unga. Contact number kodunga anna
Electrician vacancies irundha sollunga anna I am thanjavur 9786754664
good video