Don't Do This During Lightning Strikes | செல்போன் பேசினால் நம் மீது இடி விழுமா? | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 949

  • @MrGKTamil
    @MrGKTamil  3 ปีที่แล้ว +169

    *Thanks for your LIKEs 👍🏻* & Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @Nalanraj_07
      @Nalanraj_07 3 ปีที่แล้ว +5

      Happy Vinayaga Chaturthi Anna ❤

    • @nikhilsachiv
      @nikhilsachiv 3 ปีที่แล้ว +3

      Cosmic rays,gamma rays pathi explain panringala

    • @siva630
      @siva630 3 ปีที่แล้ว

      Bro map anupunga

    • @kumarmanickamm1824
      @kumarmanickamm1824 3 ปีที่แล้ว +2

      Hi sir ur explaination is very clear tq sir.....

    • @sakthit9708
      @sakthit9708 3 ปีที่แล้ว

      Anna telepathy pathi ethachum sollunga

  • @kathurshan7615
    @kathurshan7615 3 ปีที่แล้ว +928

    எப்படி இவ்வளவு நாளா இந்த channel ah miss பண்ணேன். Best channel in தமிழ்.

    • @av3biker333
      @av3biker333 3 ปีที่แล้ว +53

      Nanga old students'of this channel 😀

    • @rambhuvi3800
      @rambhuvi3800 3 ปีที่แล้ว +14

      Edhe dan nanum yosichean 👍🏼

    • @vasudevan.r7977
      @vasudevan.r7977 3 ปีที่แล้ว +1

      @@av3biker333 😂😂😂

    • @Lazysubsquad
      @Lazysubsquad 3 ปีที่แล้ว +5

      Welcome bro 😂❤️

    • @dreamyourgoals2513
      @dreamyourgoals2513 3 ปีที่แล้ว +5

      welcome to mr.gk family

  • @Rajeshkumar-kq2ty
    @Rajeshkumar-kq2ty 3 ปีที่แล้ว +273

    சிறந்த அறிவியல் கூறும் தமிழ் சேனல் ❤

    • @pianoworld5510
      @pianoworld5510 3 ปีที่แล้ว +10

      Lmes also bro

    • @Mr_.R
      @Mr_.R 3 ปีที่แล้ว +5

      Unsign also bro

    • @welcome2all894
      @welcome2all894 3 ปีที่แล้ว +2

      @@Mr_.R ❤️

    • @jokermaddy2939
      @jokermaddy2939 2 ปีที่แล้ว +1

      @@pianoworld5510 yeah nanum follow Panren 👍👍

  • @Good.1
    @Good.1 3 ปีที่แล้ว +184

    எதையும் மிகை படுத்தாத பக்குவமான பேச்சு அருமையான தகவல் சார் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @NPAPHYSICS
    @NPAPHYSICS 3 ปีที่แล้ว +87

    கார்க்குள்ள இருந்தா மின்னல் பாதிப்பு இருக்காது. 12 Physics la 3 mark Question.
    Still I remember.😁😁😁

    • @briyani5
      @briyani5 3 ปีที่แล้ว +1

      @ACJ heyy

    • @briyani5
      @briyani5 3 ปีที่แล้ว

      aama ... sila samayam edi minnalin pothu veetininil eruppathai vida carla eruppathu athai vida siranthathu 🤔🤔🤔🤔🤔3 mark question 2016_2017 batch😃😃😃

    • @kollywoodztv6690
      @kollywoodztv6690 3 ปีที่แล้ว +1

      Electrostatic shielding

    • @mr.vijayakumarsathya662
      @mr.vijayakumarsathya662 3 ปีที่แล้ว +1

      Electrostatic shielding and action of points, van de graff generator. Lightning arrestor was discovered by Benjamin Franklin (I think so). Completed +2 in 2010. Still I remember. Kurippa physics la (book cover, colour gray shade with Raman effect diagram about wavelength of water)
      unit -1 : electrostatics
      1. E α1/4πEo or E=k.1/4πEo
      Where k is a constant,
      Value of Eo(Epsilon not) = 6.656x 10^-14, where Eo is a permitivity in a free space. Guass law equation.
      2. Electric dipole (axial line, equatorial line)
      3. Capacitor, capacitance,
      4. Working principle of microwave oven (heat will pop up the water molecules in a food)
      5. Capacitors (series, parallel)
      I) C = 1/c1 + 1/c2 + 1/c3 - series circuit
      II) C= c1+c2+c3 - parallel circuit.
      Then coming back to the topic,
      This lightning arrestor and start of van de graff generator will be printed in left side(page)of the book. After van de graff generator the unit -1 will comes to an end. Then next unit -2 again start from left side page consist about drift velocity, resistors (series, parallel ), joules law of heating, batteries. Kirchoff's law (voltage, current), superconductor.... Ipdi neraya Gnabagam irukku. மலரும் நினைவுகள் 😊😌

    • @aadhi1997march
      @aadhi1997march 2 ปีที่แล้ว +1

      12 physics first lesson

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 ปีที่แล้ว +142

    இடி ,மின்னல் பற்றி அறியாத பல தகவல்கள் தெரிந்து கொண்டோம்.
    மனிதர்கள் மட்டும் இல்லாமல் பறவைகள், விலங்குகளையும் எப்படி இதிலிருந்து தற்காத்து கொள்ளவது ,இதை பற்றி கூறியதற்க்கு நன்றி சகோ 🙏🏻😊

    • @ilavarasudimanche9954
      @ilavarasudimanche9954 3 ปีที่แล้ว +3

      Most liked comments la pathi neenga thaan Ka 😁😂

    • @prasanth5646
      @prasanth5646 3 ปีที่แล้ว +1

      Kurunadha engaum erukiya

    • @PrakashPrakash-kd2cn
      @PrakashPrakash-kd2cn 3 ปีที่แล้ว +1

      It's ok ma 😁😁❤️❤️
      அவரு reply panna matary 😒
      Na pandren 😁❤️

    • @Klock_exe
      @Klock_exe 3 ปีที่แล้ว

      @@ilavarasudimanche9954 because of boys lol

    • @briyani5
      @briyani5 3 ปีที่แล้ว

      yeanga kaatuku vaala porengla😅😅😅🤣😂

  • @Heartuvaasi
    @Heartuvaasi 3 ปีที่แล้ว +25

    பல கருத்துக்கள் பல சேனல்களில் முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும் நம்புவதா இல்லையா என்று தெரியாமல் பார்த்து செல்வேன்... ஆனால் உங்கள் வீடியோக்களை மட்டும் முழுமையாக நம்பி வாழ்வில் செயற்படுத்துகின்றேன் கற்றுக்கொள்கின்றேன்... மிக்க நன்றி அண்ணா ❤️❤️

  • @SatheesvaranSR
    @SatheesvaranSR 3 ปีที่แล้ว +26

    இதப்பத்தி நீங்க பேசினா நல்லா இருக்குமேனு 2 days முதல் நினச்சன்.. நன்றி அண்ணா.. Loads of love from Srilanka..❤

  • @dparthibhan1
    @dparthibhan1 3 ปีที่แล้ว +34

    @2.41.. nature is unimaginable powerful

    • @asansabith.s280
      @asansabith.s280 3 ปีที่แล้ว +3

      Bro video vanthe 2 hours thaan aaguthu, unga comment 7 hours ago nu kaamikkuthu

    • @vimalabai1918
      @vimalabai1918 3 ปีที่แล้ว +2

      Ama eppadi 7hrs munnadi message pannuneenga 🤔🤔🤔

    • @ebadurrahman797
      @ebadurrahman797 3 ปีที่แล้ว +4

      @@asansabith.s280 avanga ellarum prime members means they can watch the uploaded videos before 5hours as they purchased membership

    • @vimalabai1918
      @vimalabai1918 3 ปีที่แล้ว +2

      @@aravind_free_fire_india 👍

  • @PrakashPrakash-kd2cn
    @PrakashPrakash-kd2cn 3 ปีที่แล้ว +255

    I'm from France ❤️
    I like ur all videos ❤️
    அப்படினு சொல்லனும்னு ஆசை தான் 😒🙄
    ஆனால் I'm from tamilnadu 😒😁❤️

    • @TAMILs123
      @TAMILs123 3 ปีที่แล้ว +9

      🤣🤣🤣

    • @delightplus7919
      @delightplus7919 3 ปีที่แล้ว +8

      Thala 😂😂

    • @PrakashPrakash-kd2cn
      @PrakashPrakash-kd2cn 3 ปีที่แล้ว +1

      @@delightplus7919 😁😁❤️❤️

    • @PrakashPrakash-kd2cn
      @PrakashPrakash-kd2cn 3 ปีที่แล้ว +2

      @@aravind_free_fire_india 😁❤️

    • @PrakashPrakash-kd2cn
      @PrakashPrakash-kd2cn 3 ปีที่แล้ว +2

      @@tino.a.t2471 பக்கத்து மாநிலத்துக்கு போகவே காசு இல்ல 😒🙄
      இதுல Paris போறதா 😒 கனவு லா நிறய டைம் போயிட்டேன்😒🙄 anyway thanks nanba ❤️

  • @richardsilvaan6
    @richardsilvaan6 3 ปีที่แล้ว +59

    Yesterday me and my friends was playing in our terrace during rain , suddenly our hairs on head started to stand like static electricity effect, suddenly I remembered this video and immediately I guided everyone to get inside home 🏘️ thank you Mr.GK😎💯❤️

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +2

      Ai tha se kush do të marrë i pot krahasoni tarifat në ajo është një qytet në n ra por ajo do të shkojë në fjalorin e fjalorit tamil të sipërm vendet verilindore

  • @vigneshwarar2201
    @vigneshwarar2201 3 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு videosலியும் ஒவ்வொரு புதிய தகவல்கள் ✍️ உங்களுடைய தேடல் அற்புதம்.

  • @m.muthukrishnan8636
    @m.muthukrishnan8636 3 ปีที่แล้ว +15

    அண்ணா, உங்களுடைய பயமுறுத்தாத பேச்சும் எதையும் மிகைப்படுத்தாத எதார்த்த பேச்சும் மிக அருமையாக இருக்கின்றது. அண்ணா 🌷🌷🌷🌷🌷🌷

  • @SriniVasan-gl2ho
    @SriniVasan-gl2ho 3 ปีที่แล้ว +5

    மிகவும் முக்கியமான ஒரு தகவல். எனது குழந்தைகள் என்னிடம் கேட்டதை உங்கள் இந்த வீடியோவினை பார்க்க வைத்து அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய முடிந்தது. நன்றி.. Mr. Gk

  • @T5-0354J.Jegarupan
    @T5-0354J.Jegarupan 3 ปีที่แล้ว +45

    பாடசாலைக் காலங்களில் கூட இவ்வளவு எளிமையாகவும் விளக்கமாகவும் அறிவியலை ஆசிரியர்கள் கற்கக் கேட்டதில்லை , உங்களது அறிவியலை மககள் மத்தியில் சேர்க்கும் இச்சேவை அளப்பெரியது. காத்திருக்கிறோம் இன்னும் பலவற்றை உங்கள் வாயிலாக ஆவலோடு Mr.gk. இது பொய்மைகளை நிச்சயம் தோலுரிக்கும் பெரும் channel ஆக வரும் என்ற எதிர்பார்ப்போடு

  • @BharathiMECH-mx4wd
    @BharathiMECH-mx4wd 3 ปีที่แล้ว +7

    மழை காலத்துக்கு ஏற்ற video..!!⛈️👏🏼🤟🏼

  • @manikandanpalraj5364
    @manikandanpalraj5364 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான காணொளி. இந்தக் காணொளியைப் பதிவேற்றம் செய்தமைக்கு மிக்கநன்றி.

  • @veluajayprasath720
    @veluajayprasath720 3 ปีที่แล้ว +10

    Most under rated tamil science channel. Anna sekarama periya height reach pannuvom sekarama 1M reach pannurom. People knowledge vida entertainment than mukkiyam nu erukanga athunala innum namba reach agala 💔

  • @JEETECH2020
    @JEETECH2020 3 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி நண்பா மிக தெளிவான விளக்கம் ❣️❣️❣️

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว +6

    இடி மின்னலில் இவ்வளவு விஷயம் இருக்கிறது என்பதை உங்கள் பதிவின் மூலம் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது நண்பா... அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்வது அருமை நண்பா 👍💐🙏

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 ปีที่แล้ว +5

    கோடியில் ஒருத்தர் மின்னல் இடி தாக்கி இறப்பார் என்று நினைத்தேன் ஆனால் இந்தியாவில இவ்வளவு பேர்களுக்கு இடி விழுந்ததா? இத கேட்ட எனக்கு தான் ⚡️இடி விழுந்தது ப்பா! 😧 . அருமை யாக விளக்கம் அளித்தீர்கள் நன்றி 🙏🇫🇷

  • @sivakutty4867
    @sivakutty4867 3 ปีที่แล้ว +5

    School , clg la learn pana tha vida neenga solli learn panathu athigam and very usefull😍😍😍

  • @RanjithKumar-dg2lo
    @RanjithKumar-dg2lo 3 ปีที่แล้ว +8

    Intha kelviya epovo ungakita keten..athuku answer ippo vanthuruku ..super brother ..💪💪💪💪💪👌

  • @nishanth8201
    @nishanth8201 3 ปีที่แล้ว +15

    Romba naala iruntha doubt clear aagiruchu - Thank you Mr GK❤️

  • @imfriedchicken
    @imfriedchicken 3 ปีที่แล้ว +31

    English
    Tamil
    Science
    எல்ல subjects ல யுமே இதை ஒரு chapter ல கொண்டு வந்தா நல்லா இருக்கும்.

    • @aiimsoniansworld6176
      @aiimsoniansworld6176 3 ปีที่แล้ว +2

      Already irukkure chapter ye padikka mudiyale ithule innoru chapter verayaa🤦‍♂️

    • @As-um6bq
      @As-um6bq 3 ปีที่แล้ว +2

      @@aiimsoniansworld6176 illa bro antha chapter ah thookitu ithu vekalam ithu interesting ah iruku athunala namaku easy ah puriyum

  • @rtjayavel5719
    @rtjayavel5719 3 ปีที่แล้ว +2

    மிக மிக முக்கியமான தகவல் ...நிறைய பேருக்கு தெரியாத தகவல்கள் ..மற்றும் இடியின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது பற்றியும் ...வாகனங்களில் செல்லும்போது எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் ரொம்ப அருமையான மிக முக்கியமான தகவலை சொன்ன உங்களுக்கு நன்றியும் நல்வாழ்த்துக்களும்....

  • @ganapathisundaramgurunatha5095
    @ganapathisundaramgurunatha5095 3 ปีที่แล้ว +4

    மிக மிக தேவையான பதிவு , ஆழ்ந்த செய்திகள் இடி மின்னல் பற்றி. தெரிந்து கொள்ள 1000 இருக்கிறது. நன்றி Mr.GK.🙏🙏

  • @GTM-m6p
    @GTM-m6p 3 ปีที่แล้ว +13

    Mr Gks one video = science, causes, solution, awareness finally feeding curiosity ❤️

  • @atheist5866
    @atheist5866 3 ปีที่แล้ว +12

    I have Astrophobia , after watching this video my fear degreased actually , because now i know the precautions , Thank you Mr.GK ❤️

  • @babuhussain3635
    @babuhussain3635 3 ปีที่แล้ว +1

    இயற்கையின் சீற்றங்களில் இருந்து இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக

  • @Poovizhirajan369
    @Poovizhirajan369 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு... அவசியம் 👌 ❤️ அனைத்து சந்தேகங்களும் அர்த்தமுள்ள தகவல்களாக மாற்றியதற்கு நன்றி ❤️❤️❤️

  • @AA-mc1jt
    @AA-mc1jt 3 ปีที่แล้ว +6

    This is not just video Sir which will save and protect lots of people life 🙏🙏 God bless You sir 😊

  • @jayashreejayachandran6517
    @jayashreejayachandran6517 3 ปีที่แล้ว +7

    I too had this doubt. Now its clarified. Thankyou Mr GK

  • @ym3651
    @ym3651 3 ปีที่แล้ว +8

    One of the important channel in tamil youtubers community
    #gk

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 3 ปีที่แล้ว +8

    The" THUPPARIVALAN HAT" signature👌

  • @doubtsothanaigal3309
    @doubtsothanaigal3309 3 ปีที่แล้ว +7

    Idi enraal enna? Minnal enraal enna? Anna different pannunga? answer enakku theriyum but ellaarukkum theriyanum so atha intha kelviii-ithuthaan nambha🥰 (MrGK)🥰 channel kolkai anaivarum katrukolla vendum.🥰

  • @galgadot3622
    @galgadot3622 3 ปีที่แล้ว +9

    I ❤️ Mr GK sir
    By: Engineering student!!!

  • @gjayar
    @gjayar 3 ปีที่แล้ว +6

    One of the very few channels where I hit the like button as soon as the video starts!!! Keep it up

  • @vickram9726
    @vickram9726 3 ปีที่แล้ว +7

    My all time favourite channel. Long back I used to feel sad for him bcoz not many people were watching his videos at that time.. One day I was travelling in a bus and my co passenger was seeing Mr.Gk's video...don't know how much happy I was for him after seeing that. Still I remember the day..Those were the days ❣️ Credit goes to ur dad who explained each and everything when u were a kid...Years have passed still I'm seeing ur videos before bed..

  • @anandselvakumar2731
    @anandselvakumar2731 3 ปีที่แล้ว +2

    நிங்க ஒரு நல்ல science communicater ... Especially Astro Physic my favorite எளிமையாக புரிய வைக்கிறிங்க

  • @crazyfire241
    @crazyfire241 3 ปีที่แล้ว +4

    Just now i saw your interview on Simple dhaa. YT channel..
    Bro..really i appreciate your thoughts and speech..

  • @sakkaravarathi6471
    @sakkaravarathi6471 2 ปีที่แล้ว

    உங்களால் அறிந்துகொண்டேன்.என்னால் முடிந்தவரை பலருக்கு சொல்வேன்.தகவ் தந்தமைக்கு நன்றி.நமது சேனல் இன்னும் பல நல்ல தகவல் சொல்லனும் . அதிகமான சப்ஸ்கிரைப்பர்கள் கிடைப்பார்கள் . வாழ்த்துக்கள் நண்பரே

  • @varunprakash6207
    @varunprakash6207 3 ปีที่แล้ว +3

    Lighting strikes lighting produce 1.5 lakhs voltages it can occur not only rainy season but as usual time cloud ☁️ produce thunder and lightning we lighting thunder occur hide in home or stay inside car 🚗 bike means park it stay inside don't use landline phones on thunder times wow Amazing facts about thunder lighting explained by Mr GK 👍👍 nature is powerful when lighting thunder occur இடி மின்னல் பற்றி பல தகவல்கள் மற்றும் அது எப்படி ஏற்படுகிறது மற்றும் பாதுகாப்பு இருப்பது பற்றி கூறிய Mr GK Anna 👍👍 நன்றி 🙏🙏🙏

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 3 ปีที่แล้ว +5

    Respected GK sir, thanks for your informative video s.

  • @rajarajacholan1043
    @rajarajacholan1043 3 ปีที่แล้ว +10

    Mr. GK's cap remains me Director Mr.S.P. Jananathan and his cap

  • @sojosojo1097
    @sojosojo1097 3 ปีที่แล้ว +2

    Vera level infermation💯...

  • @punithanithyarani4423
    @punithanithyarani4423 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 👌👌👌

  • @prawinraj.m452
    @prawinraj.m452 3 ปีที่แล้ว +4

    Electricity inside a conductor is 0, well explained Mr gk

  • @saravanakumargm7956
    @saravanakumargm7956 3 ปีที่แล้ว +6

    Oru science movie patha effect... 😁😍 Very informative content MR.GK Brother

  • @MuruganAkash
    @MuruganAkash 2 ปีที่แล้ว +3

    மொட்டை மாடியில் நின்றுகொண்டு இந்த வீடியோ பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது பலத்த இடி சப்தம் கேட்டது..😲.தெறித்து ஓடிவிட்டேன். 🤗

  • @goodshepherdbelieversassem5053
    @goodshepherdbelieversassem5053 3 ปีที่แล้ว +4

    Very good awareness, scientificly explained thank you

  • @eajith583
    @eajith583 3 ปีที่แล้ว +1

    சிறந்த தொகுப்பு...
    திறமையான விளக்கம்....
    அருமையான ஆராய்ச்சி...
    தொடர்க இப்புகழ் காணொளிகள்.... 👍👍

  • @robert.m3339
    @robert.m3339 3 ปีที่แล้ว +8

    Appo ⛈️mobile use panlama 🤩 Thalaiva your great 😽

  • @kartickjr24
    @kartickjr24 3 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா..👏👏ஆனால் இடி எப்படி உருவாகிறது மற்றும் அது எந்த விதமான முறையில் பூமியை பாதிக்கிறது என்பதை பற்றி சற்று அதிகமான தகவல் கொடுத்திருக்கலாம்... 😊😊👍

  • @isridar33
    @isridar33 3 ปีที่แล้ว +3

    ஆற்றலை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாதுனா இடியில் எப்படி இவ்வளவு ஆற்றல்? 🤔 🤔 🤔 🤔 🤔

  • @jeevasekar8517
    @jeevasekar8517 3 ปีที่แล้ว +1

    Enga appa solluvaru mazhai varum pothu tv cable ahh disconnect panna solluvaru appo puriyala ippo puriyuthu tq brother.....

  • @rushtophilip
    @rushtophilip 3 ปีที่แล้ว +5

    Thanks friend. You cleared my doubts on thunderstorm which i had from my childhood. 👍

  • @nagarajan4629
    @nagarajan4629 3 ปีที่แล้ว +1

    Evlo neram video irunthalum time pathi yosika kooda atleast time running paka kooda focus sitharama unga video pakalam apdithaan irukku avlo information woww facts

  • @maker4986
    @maker4986 3 ปีที่แล้ว +3

    Mr.GK video semma👏👏..Konjam andha "flash "
    Effect ah remove pannitu Vera vechigana nalla irrukum..Kannu pain aagudhu 👍

  • @duraimurugans1732
    @duraimurugans1732 3 ปีที่แล้ว +4

    Sema super ah explain pandringa bro..impressive 😍😘

  • @naturelover7156
    @naturelover7156 3 ปีที่แล้ว +10

    Anna I'm ur biggest fan .... Ur just rocking anna 🔥🔥🔥 keep it always anna ❤️❤️❤️❤️❤️❤️

  • @Kakashi_cn_mix
    @Kakashi_cn_mix 3 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நினைக்கிறேன் ❤️

  • @thirugnanasambanthamm4546
    @thirugnanasambanthamm4546 3 ปีที่แล้ว +5

    Really useful in real time... Thank you Mr. GK... 😇And of course super senthil bro for (subtitles)😅.....

  • @sparxzibr5401
    @sparxzibr5401 3 ปีที่แล้ว +2

    Really very much needed information....
    Thank you

  • @madras65
    @madras65 3 ปีที่แล้ว +5

    I was standing in a bus stop during sudden heavy rain… all of sudden a huge explosion like sound! lighting strikes the near by electric pole! Everyone in the bus stop ran away shouting , I was so afraid, I didn’t move from there for sometime and then sprinted to my house! From that incident im always scared of lightning ⚡️

  • @balchamya7096
    @balchamya7096 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு...மிக சிறப்பு

  • @CaptainMiller98
    @CaptainMiller98 3 ปีที่แล้ว +7

    i didn't expect this content, but my brain is always thinking this content for storm and rainney days...my doubt is 18th century how to make build without numbers , you don't make one video , can you send this comment section ❤️ please please and please.

  • @village5498
    @village5498 2 ปีที่แล้ว +1

    மிகச் சிறந்த அறிவியல் தகவல்கள்

  • @engineeringaspirantunoffic2856
    @engineeringaspirantunoffic2856 3 ปีที่แล้ว +3

    VERY WELL SAID MR.GK EVEN I HAD SOME QUESTIONS REGARDING THUNDERS AND LIGHTNING
    ONCE, IN 8TH STANDARD IN PHYSICS WE'RE DISCUSSING LIGHTNINGS AND THUNDERSTORMS,
    AT THAT TIME I ASKED MY TEACHER, "WHY DO WE DON'T GET AFFECTED BY LIGHTNING WHEN WE ARE IN A CAR" AND MY TEACHER, "NOT LIKE THAT WE WILL GET AFFECTED BECAUSE CAR IS MADE OF METAL AND METAL CONDUCTS ELECTRICITY". AFTER THAT I GOT EVEN MORE CONFUSED AND I ASKED AGAIN AND SHE SAID, "*MIND YOUR BUSINESS*"
    AND NOW I'M EVEN MORE CLEAR AT THIS CONCEPT
    AND 1:39 THE FACT THAT PEOPLE DIE JUST BECAUSE OF A PHOTO( SELFIE ) IS SAD

  • @thanushragavendra1127
    @thanushragavendra1127 3 ปีที่แล้ว +4

    Excellent sir🔥🔥

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 ปีที่แล้ว +4

    Everything you explained today about thunder and lightning was crystal clear. Thank you for giving me a good opportunity to fully learn about thunder and lightning through this video.

  • @mysteriousworld175
    @mysteriousworld175 3 ปีที่แล้ว +1

    Naan neraya you tupe channel kita idi minnal pathi video poda solli request pannunen. Aana yarum podala. But neenga video pottu irukinga, thanks🙏🌹 for this video

  • @FantasyDark-ub3xh
    @FantasyDark-ub3xh 3 ปีที่แล้ว +3

    Romba romba useful Anna Intha video pannathuku romba nandri keep rocking 🔥 Intha maari Content irukura Video neraiya podunga anna

  • @mathipadmadi
    @mathipadmadi 3 ปีที่แล้ว +4

    Amazing and very helpful information. Thanks a lot 🙏

  • @dhandapaniv2670
    @dhandapaniv2670 3 ปีที่แล้ว +6

    1 video = 1 review paper 🔥🔥

  • @Vijayakumar-gp3nz
    @Vijayakumar-gp3nz 2 ปีที่แล้ว +1

    I think no dislike yet. This is knowledge power. Mr. Gk.

  • @KaranRavindhran
    @KaranRavindhran 3 ปีที่แล้ว +3

    Very interesting and very informative. Great job.
    Thanks for sharing.

  • @v.yogirambscmb7255
    @v.yogirambscmb7255 3 ปีที่แล้ว +2

    Indha doubt lam romba naal la irundhuchi na enaku but inniki solve aichi🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🥰🥰🥰

  • @kanchana.jayakrishnan1368
    @kanchana.jayakrishnan1368 3 ปีที่แล้ว +7

    Thank for the information bro.
    What about using AC during thunderstorms?

  • @rajananaarazack1778
    @rajananaarazack1778 3 ปีที่แล้ว

    கால நிலைக்கேற்ற விழிப்புணர்வு பதிவு. நன்றி Mr GK!-Mojas-

  • @tamilan7708
    @tamilan7708 3 ปีที่แล้ว +4

    Best informative channel 🔥🔥mr gk🔥🔥

  • @ramnathsridevi1881
    @ramnathsridevi1881 3 ปีที่แล้ว +1

    You are my science teacher Mr GK

  • @NasreenFathimaPPH
    @NasreenFathimaPPH 3 ปีที่แล้ว +4

    Can't be more informative abt this well done Mr.gk👌👌🔥🔥

  • @a.venkateshwarana.venkates6547
    @a.venkateshwarana.venkates6547 3 ปีที่แล้ว +1

    மிக நல்ல பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @techocd
    @techocd 3 ปีที่แล้ว +3

    Semma informative. Thanks bro. ❤️

  • @villagewithsakthi
    @villagewithsakthi 2 ปีที่แล้ว +1

    அற்புதமான தகவல்

  • @sathiyanarayanan8156
    @sathiyanarayanan8156 3 ปีที่แล้ว +10

    Bro Advance Congradulations for 1M Subscribers 😍🥰

  • @yuvaraj2248
    @yuvaraj2248 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ❤️

  • @bharanidharan4222
    @bharanidharan4222 3 ปีที่แล้ว +5

    Romba tnks bro intha doubts yenaku romba nala irunthuruku finally u cleared it. Lightning ala house damage aga chances iruka?

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி சார்.

  • @aishwaryabramma2164
    @aishwaryabramma2164 3 ปีที่แล้ว +4

    Thank you so much Mr gk. Very useful facts. Never know this much about lightening. Very nicely compiled and edited, too.
    Thank you so much.

  • @mahalakshmis9497
    @mahalakshmis9497 2 ปีที่แล้ว

    Excellent bro.எப்படி இவ்ளோ நாள் தெரியாம போச்சு? bro எப்படி இவ் ளோ எளிமை? சின்ன விஷயம் தெரிஞ்சாலும் என்ன ஒரு ஆர்பாட்டம் பண்றாங்க.(Some one and Some you tubers) நீங்க great bro.keep rock சகோதரா. இந்த எளிமைக்காகவே நீங்க நல்லா வருவீங்க.

  • @crazieinfineon7193
    @crazieinfineon7193 3 ปีที่แล้ว +16

    Enaku oru doubt !! Oru idi minnal la 1.5 crore volt alavu current irukum nu sonninga APA maracaibo la avulo idi viluthu nu sonninga. Apa antha lake la iruka fish ila Vera ethachi uyirinam ellam sethu irukuma antha idi oda volt Nala ? Water is a good conductor thana soo antha lake la ipa entha uyirinamum illaya ?? @

    • @MrGKTamil
      @MrGKTamil  3 ปีที่แล้ว +15

      Bodies of water are frequently struck by lightning. When lightning strikes, most of electrical discharge occurs near the water's surface. Most fish swim below the surface and are unaffected.

    • @thirugnanasambanthamm4546
      @thirugnanasambanthamm4546 3 ปีที่แล้ว +1

      @@MrGKTamil Oh... 😅

    • @Keepcalmbrother
      @Keepcalmbrother 3 ปีที่แล้ว

      @@MrGKTamil மின்னல் இடி இடிக்கும்போது ground la தனியா இருந்தா ஓடுனா current pass ஆகாதுனு என் science வாத்தியார் சொன்னார் அது சரியா MR GK வாத்தியார்

    • @livepets4369
      @livepets4369 3 ปีที่แล้ว

      @@MrGKTamil கமெண்ட் யையும் தமிழ் ல பதிவு செய்யுங்க அண்ணா எனக்கு english புரியல

    • @ashokkumar61118
      @ashokkumar61118 3 ปีที่แล้ว +1

      @@Keepcalmbrother apum minnal a vida speed a ooduna escape agalam 😁 apdithanee

  • @kpvasan
    @kpvasan 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோ. மிகவும் பயனுள்ள தகவல்கள். அருமையான வீடியோ. நன்றி.

  • @ravikrishnasuraparaju7891
    @ravikrishnasuraparaju7891 3 ปีที่แล้ว +10

    Good info Mr.GK., this is very useful for us, I stay in Frisco, Tx and there has been 5 homes stuck and burnt by lightning in my community in the last 3 years out of which three were in a 1 night rain... I wanted to also add a little remark if you don't mind... You sometimes use the word datas. There is no word like that data is already prulal.

  • @amirthu734
    @amirthu734 3 ปีที่แล้ว +1

    நான் ரொம்ப நாள் search pannuna topic.. Kaydachuruchu now

  • @elamurugup352
    @elamurugup352 3 ปีที่แล้ว +4

    Informative Mr. GK.. Awsome.. Looking forward for ur future videos about interesting space research and other olden histories of emperors. Thanks a lot

  • @dreamyourgoals2513
    @dreamyourgoals2513 3 ปีที่แล้ว +2

    super anna👌...life yallarum therunjuka vendiya awareness video neraya potaringa anna ... thank you very much anna💁

  • @psarunprabakaran2054
    @psarunprabakaran2054 3 ปีที่แล้ว +3

    Different and new information every time.... Kudos bro..

  • @gkarthikeyan25
    @gkarthikeyan25 3 ปีที่แล้ว +2

    It's a awesome explanation...
    I ❤ this channel